22.ஜோதிடம்: விருச்சிகம் அவ்வளவு நம்பிக்கையானதா? 💯 துல்லியமாக கணித்து சொன்ன வீடியோ|நட்பு|வீரம்|காதல்

  Рет қаралды 204,783

Thendral Foundation

Thendral Foundation

Күн бұрын

விருச்சிக ராசிக்காரர்களின் உடைய நம்பிக்கையை நீங்கள் பெற்று விட்டால் மிகச் சிறப்பாக உங்களை கொண்டாடுவார்கள்.
விருச்சிக ராசிக்காரர்கள் யாரையும் ஏமாற்றக் கூடாது என்று நினைப்பவர்கள்.
தங்களின் தனிப்பட்ட ஜாதகம் கணிக்க வேண்டுமா?+917975417980
காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.
கர்மயோகம் பயிற்சியில் ஈடுபட வேண்டுமா?
மார்ச் 1to 8 daily one hour online class +917975417980

Пікірлер: 1 800
@sathiapriyaanand8588
@sathiapriyaanand8588 Жыл бұрын
1000% உண்மை, நான் விருச்சிகம ராசி அய்யா, அப்படியே புட்டு புட்டு வைச்சுடீங்களே! எப்படி? Really great ! வாழ்க வாழ்க வளமுடன்
@thendralfoundation
@thendralfoundation Жыл бұрын
இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும். நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும். இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்
@NithyaM-v2t
@NithyaM-v2t Жыл бұрын
1.12.1986, 4.16am, aruppukkottai, job permanent eppa kedaikum
@lakshmiganga5180
@lakshmiganga5180 Жыл бұрын
99
@BujiAchu
@BujiAchu Жыл бұрын
100%unmai sir 👌
@mathiyazhaganmunisamy7331
@mathiyazhaganmunisamy7331 Жыл бұрын
100% matching with me. 👍🏽
@suryabalu5394
@suryabalu5394 11 ай бұрын
Ayya ,, நான் விருச்சிக ராசி,விசாக நட்சத்திரத்தில் பிறந்த பெண்..நீங்கள் சொன்ன ஒவ்வொரு விஷயங்களும் எனக்கு சொன்னது போலவே இருக்கு ... நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கருத்துக்கள் கேட்கும் போது என் கண்களிலிருந்து கண்ணீர் வழிய கேட்டேன் ..100% அல்ல 10000% முற்றிலும் உண்மை ..உண்மை ..உண்மை ..நன்றி அய்யா🙏
@manivasagamannamalai1744
@manivasagamannamalai1744 Ай бұрын
நானும் விருச்சிகம் விசாகம்
@sithanarayanan8041
@sithanarayanan8041 11 ай бұрын
விருச்சிக ராசி பற்றிய தங்களது ஜோதிட விமர்சனம் அபாரம். அற்புதம். கிழிகிழின்னு கிழிச்சிட்டீங்க ஐயா. விருச்சிக ராசிக்காரர்களின் உன்னத முகம், உண்மை முகம் அதுதான்.
@shanmuganathanshobana7186
@shanmuganathanshobana7186 11 ай бұрын
யாரு சாமி நீங்க? அப்படியே சொல்றீஙக❤❤❤100% உண்மை.
@dkmusicalentertainment3739
@dkmusicalentertainment3739 Жыл бұрын
விருச்சிகம் வேர லெவல் கடவுளின் விசேஷ படைப்பு 100% கரெக்ட்
@Pandi-l9v
@Pandi-l9v 11 ай бұрын
என்னை சுற்றி உறவுகள் கல் எறியும் உறவுகள் வாழ்க்கயே போராட்டம். கடவுள் தான் துணை 🙏🙏🙏
@AMETHYST-OWLS
@AMETHYST-OWLS 11 ай бұрын
Nanum viruchiga rasi unga uravu ninychukkungo
@sarmilasarmila3169
@sarmilasarmila3169 Жыл бұрын
💯 உண்மை அண்ணா எங்களுக்கு சிரிப்பு நீடிக்காது அண்ணா எவ்வளவு சிரிக்கிறமோ அவ்வளவு அழ வேண்டியிருக்கும்
@thendralfoundation
@thendralfoundation Жыл бұрын
இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும். நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும். இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்
@Puthumalarselvi
@Puthumalarselvi Жыл бұрын
💯 good
@kalairamalingam6441
@kalairamalingam6441 Жыл бұрын
99.99%
@amsuprabhu6675
@amsuprabhu6675 Жыл бұрын
100% அருமை ஐயா உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
@shanthin8388
@shanthin8388 Жыл бұрын
​ Ppppp😊p
@தாயும்சேயும்-ந9ன
@தாயும்சேயும்-ந9ன 11 ай бұрын
மதிப்பவர்களை மதிப்பார்கள் மிதிப்பவர்களை தூக்கி போட்டு மிதிப்பார்கள்😂
@devikadev3291
@devikadev3291 11 ай бұрын
💯💯
@76wildswan
@76wildswan 10 ай бұрын
😂😂😂😂😂😂😂😂
@KanchKanch-s5u
@KanchKanch-s5u 9 ай бұрын
😂
@chandrasekaran8537
@chandrasekaran8537 2 ай бұрын
Super super sir
@arumugamkrishnakumar6414
@arumugamkrishnakumar6414 Жыл бұрын
தேங்க்யூ சார் விருச்சிக ராசியில் பிறந்ததுக்கு பெருமைப்படுகிறேன் நீங்க சொன்னது ஆயிரம் வீதம்❤ உண்மைதான் சார்❤❤❤❤
@thendralfoundation
@thendralfoundation Жыл бұрын
இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும். நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும். இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்
@rajeshkumar164
@rajeshkumar164 11 ай бұрын
உங்களுக்குன்னு ஒரு ஜாதகம் இருக்கு அதை போய் பாருங்க என எல்லாத்தையும் நம்பாதீங்க பைத்தியக்கார ஆக்குகிறார்கள் நீங்களே கேக்குறீங்க
@kannanchild
@kannanchild 11 ай бұрын
ஐயா வணக்கம், நீங்கள் சொன்னது எனக்கு 100/100 உண்மை ❤
@jacquelinerani4725
@jacquelinerani4725 Жыл бұрын
நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை தான்.🙏🙏🙏
@ranjithamanju7641
@ranjithamanju7641 4 ай бұрын
கடவுள் போல பேசி கலங்கிய எங்கள் உள்ளங்களை மகிழ வைத்துள்ளீர்கள்.. எங்கள் நல்ல குணம் தெரியாத அனைவரும் உங்கள் மூலமாக தெரிந்து கொண்டு எங்களை புரிந்து கொள்ள வேண்டுகிறேன்... 💯 உண்மையாக எங்களை பற்றி கூறியுள்ளீர்கள்...
@lakshmir9369
@lakshmir9369 Жыл бұрын
சார் போதும் சார் சிரிச்சு சிரிச்சு வயிறு எல்லாம் வலிக்குது எங்கள பத்தி இவ்வளவு தெளிவா அழகா சொன்னீங்க ரொம்ப நன்றி ஏன்னா நம்மள பத்தி ஒருத்தவங்க சொல்லும்போது அத கேக்குறது ரொம்ப நல்லா இருக்கும்
@ambanimahesh7421
@ambanimahesh7421 10 ай бұрын
😂😂😂😂😂❤❤😊
@NK-channel973
@NK-channel973 11 ай бұрын
சிலர் விருச்சக ரசியாக இருந்து லக்கினம் வேறு ரசியாக இருப்பார்கள் ஆனால் நானோ ராசி மற்றும் லக்கினம் இரண்டுமே விருச்சகம் இருந்தாலும் நானே இந்த காணொளிக்கு மதிப்பெண் தருவது நன்றாக இருக்காது, நீங்களும் நல்ல கருத்துக்களை தந்தமைக்கு நன்றி 🙏
@mlvijayanand
@mlvijayanand 11 ай бұрын
இதை விட துல்லியமான கணிப்பு வேறு யாரும் கூற முடியாது. Excellent
@narayanraj2368
@narayanraj2368 11 ай бұрын
Aiyya Nangal sonnadhu ellam khodi khodikku unmmaiah aiahningal sonnadhu Allama unmaiaiah Nandi.ungalaien manadhare nambugiren.nandri Nandri Nandi aiyya.vanakkam.ungal vakku palikkattum palikkum .Swamy vanakkam.❤❤❤❤
@thendralfoundation
@thendralfoundation 11 ай бұрын
நீங்கள் நல்லா இருக்கணும். அனைத்து செல்வ வளமும் உங்களுக்கு கிடைக்கணும். இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயமும் அற்புதமும் நடக்கணும் .இறைவன் அருளால் ஒவ்வொரு காரியமாக நீங்கள் நினைத்தது நடக்க எனது வாழ்த்துக்கள்.
@kayaa999
@kayaa999 11 ай бұрын
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை.நன்றி ஐயா.
@Vaitheeswaranmurali
@Vaitheeswaranmurali 10 ай бұрын
இருவர் விருச்சிக ராசி ஆன். பென். இருக்க முடியாமா😮😮
@jothibass9591
@jothibass9591 Жыл бұрын
என் மகன் விருச்சக ராசி நீங்கள் சொல்வது 100% உண்மை
@ambanimahesh7421
@ambanimahesh7421 10 ай бұрын
எப்போதுமே கம்பீர தோற்றத்தோடு வாழும் விருச்சிக ராசி நாங்கள்😊❤🥰🙏💯🙏👌👌👌👌👌👌👌👌👌🙏
@sivan700
@sivan700 4 ай бұрын
Ama❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@PalaniVel-k7o
@PalaniVel-k7o 2 ай бұрын
Yes👍
@yuvaraja5499
@yuvaraja5499 Жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள் ஐயா.எனக்கு 97% பொருந்தி வருகிறது. இதுவரை இவ்வளவு சரியாக துல்லியமாகச் சொன்னதில்லை நன்றி ஐயா.
@sumathikumar8290
@sumathikumar8290 Ай бұрын
நீங்க சொன்ன பதிவு மிக மிக அருமையாக இருக்கு நான் உங்களை வாழ்த்துகிறேன்
@lakshmikrushnan9035
@lakshmikrushnan9035 Жыл бұрын
நீங்கள் சொல்வது மிகவும் சரியானது எல்லாம் உண்மை 100 ‌%உண்மை
@thendralfoundation
@thendralfoundation Жыл бұрын
இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும். நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும். இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்
@meenamaruthaiah
@meenamaruthaiah 11 ай бұрын
3 generations of Vrichigam (Kettai) in my family (aachi, amma and me ). 100% accurate, sir.
@ascentshiva
@ascentshiva Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா! நானும் விருச்சிக ராசிதான்! சூது வாது தெரியாத, பயம் அறியா பாசக்கார சிங்கங்கள் நா‌ங்க‌ள்,பொறுமையை சோதித்தால், எந்த எல்லைக்கும் போவோம்💪🏽
@radhikasampath2912
@radhikasampath2912 11 ай бұрын
💯 unmai.thaúnga.nanrigal
@ascentshiva
@ascentshiva 11 ай бұрын
@@radhikasampath2912 🙌🏽
@eagileview3564
@eagileview3564 11 ай бұрын
Haha ready
@ascentshiva
@ascentshiva 11 ай бұрын
@@eagileview3564 👍🏽
@balasarawathi6909
@balasarawathi6909 11 ай бұрын
💯/💯 உண்மை ஐயா.இவ்வளவு தெளிவாக யாரும் சொல்ல வில்லை.மிக்க நன்றி.😊
@nagalakshmithangavel1983
@nagalakshmithangavel1983 Жыл бұрын
வாழ்த்துகள் சகோதரரே👏👏👏👌🙏 என் கணவர் விருச்சிகம்... மிகவும் துல்லியமான கணிப்பு🙏
@KK_EDITZ_LYRIC
@KK_EDITZ_LYRIC 11 ай бұрын
90% உண்மை. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். 🎉
@sudhasenthil1178
@sudhasenthil1178 Жыл бұрын
நான் விருச்சிக ராசி. எனக்கு 98% பொருத்தமாக வருகிறது. இந்த அளவிற்க்கு யாரும் சரியாக சொன்னதில்லை, ஆச்சர்யமாகவும் ,சந்தோசமாகவும் இருக்கிறது. தேங்க்யூ சார். வாழ்க வளமுடன் ...
@rajeshkumar164
@rajeshkumar164 11 ай бұрын
முட்டாள்
@KalyaniKannan-h2t
@KalyaniKannan-h2t 11 ай бұрын
❤❤❤❤❤சூப்பர் சார் என் கணவர் விருச்சிக ராசிதான் நீங்க சொன்ன மாதிரியேதான் இருக்காங்க
@KalyaniKannan-h2t
@KalyaniKannan-h2t 11 ай бұрын
💯 உண்மை
@RaniRani-t9p2k
@RaniRani-t9p2k Жыл бұрын
வணக்கம் Sir உங்களுடைய விருச்சிகம் ராசி வீடியோ பார்த்தேன் மிகவும் அற்புதம் என் ராசியும் விருச்சிகம் தான் என் Character அப்படியே சொல்லிவிட்டீர்கள் Super 💯💯👌👌👌🙏🙏🙏
@thendralfoundation
@thendralfoundation Жыл бұрын
இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும். நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும். இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்
@SekarSekar-ud5cb
@SekarSekar-ud5cb 11 ай бұрын
உங்களை பிரம்மன் விருச்சகராசிகாரர்களின் தளபதியாக படைத்து விட்டார் நன்பரே ஏன் என்றால் இதயத்தின் உனர்வுகளையும் என்னங்களையும் உனர்ச்சிகளையும் இப்படி இறைவனால் கூட சொல்ல முடியுமா என்றால் முடியும் அதை உங்களைப் போன்ற மகான்களின் வழியாகத்தான் முடியும் என்பதை உனர்த்தி விட்டார் இவ்வளவு அறிவு திறமையும் உங்களிடம் இருக்கிறது ஆனால் நான் உங்களுடன் நட்பாக இருந்தால் உங்களையே மிஞ்சும் அறிவு திறனை நான் பெற்று உங்களையே எனது அறிவு திறமையால் தினரடிப்பேன் நன்பா உன்மையா இல்லையா நீங்களே சொல்லுங்கள் வாழ்த்துக்கள்
@NanthaRajinism
@NanthaRajinism Жыл бұрын
💯 உண்மை அய்யா🙏🏻 நான் விருச்சிகம் ராசி தான்✅
@yuvasujith_V_A1606
@yuvasujith_V_A1606 11 ай бұрын
முற்றிலும் உண்மை அய்யா.... 💯 மெய் சிலிர்க்க வைத்த உரை அய்யா 🙏
@sundararajans167
@sundararajans167 11 ай бұрын
😅 22:01 😊 AA
@srirangarasapasupathy4759
@srirangarasapasupathy4759 Жыл бұрын
100 வீத உண்மை வாழ்கையை வெறுத்திருந்த எனக்கு மிகவும் ஆறுதல் அழித்தது கோடி கோடி நன்றிகள் ஐயா !❤
@munishraji5749
@munishraji5749 11 ай бұрын
என் கணவர் விருச்சிகம், நான் கன்னி.நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை. நன்றி
@BharathiRajasekar-x5m
@BharathiRajasekar-x5m 11 ай бұрын
En kanavar kanni Naa virutchagam en ponnu 4 month baby virutchagam 0:48
@AVR1954
@AVR1954 10 ай бұрын
நான் விருச்சிக ராசி, எனது மனைவி கன்னி ராசி..
@globalvn5954
@globalvn5954 Жыл бұрын
தென்றல் sir பொதுவாகவே உங்கள் வீடியோ நன்றாக இருக்கும் ...நீங்கள் என் ராசி விருச்சிக ராசி எடுத்து பேசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி....🎉
@rajalakshmisubramanian2771
@rajalakshmisubramanian2771 Жыл бұрын
Super Sir anaithum unmai
@sugunaramasamy9696
@sugunaramasamy9696 11 ай бұрын
நான் விருச்சிக ராசி சார் நீங்கள் சொல்வது 200 சதவிகிதம் உன்மை நன்றி ஐயா
@valarmathi8351
@valarmathi8351 Жыл бұрын
10000 percentage true sir. I'm an விருச்சிக ராசி it is really true
@thendralfoundation
@thendralfoundation Жыл бұрын
இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும். நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும். இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்
@TRthiyagarajan
@TRthiyagarajan 11 ай бұрын
100% உண்மை நான் விருச்சிகம் ராசி நீங்கள் சொல்வதெல்லாம் நடக்கிறது எனக்கு 👍🙏
@THARMA-ej1uy
@THARMA-ej1uy Жыл бұрын
என் அன்பு கணவர் சுபாவம் .நீங்கள் குறிப்பிட்ட அனைத்து உண்மை100/100 ❤❤❤❤
@Leochannel-x2h
@Leochannel-x2h 11 ай бұрын
நீங்கள் சொல்லுவது 100% சதவீதம் உண்மை Sir இந்த மாதிரி யாரும் கணித்து கூறியது கிடையாது very super Sir❤
@arulpandi9354
@arulpandi9354 Жыл бұрын
ஐயா நீங்கள் செல்வது எனக்கு 100/98 உண்மையாக இருக்கிறது. பதிவுக்கு நன்றி ஐயா
@harishdharshan9233
@harishdharshan9233 11 ай бұрын
அனைத்தும் உண்மை மிகவும் அருமை நன்றிகள் கோடி
@thangarajmalar1416
@thangarajmalar1416 Жыл бұрын
வணக்கம் அய்யா நீங்கள் சொன்னது 99% உண்மை நேர்மை பாசம் பற்றி நீங்கள் சொன்னதும் கண்கலங்கிடேன் .மகிழ்ச்சி மகிழ்ச்சி ❤❤❤
@thendralfoundation
@thendralfoundation Жыл бұрын
இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும். நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும். இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்
@nithyagovind5307
@nithyagovind5307 11 ай бұрын
ஐயா வணக்கம் நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை நான் விருச்சிக ராசி
@venipasumpon6854
@venipasumpon6854 Жыл бұрын
100% என் வாழ்க்கை சிறக்க வாழ்த்தினீர்கள் சகோதரா நன்றி தாங்களும் தங்கள் தொழிலும் சிறக்க வாழ்துகள்
@thendralfoundation
@thendralfoundation Жыл бұрын
இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும். நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும். இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்
@hipsey819
@hipsey819 22 сағат бұрын
நீங்க ஃபர்ஸ்ட்ல இருந்து லாஸ்ட் வரைக்கும் கரெக்டா சொன்னீர்கள் என்னோட வாழ்க்கையில நடந்தது அப்படியே சொல்றீங்க ❤❤❤
@rajasulosanaarunakulasinga2919
@rajasulosanaarunakulasinga2919 Жыл бұрын
நீங்கள் சொல்வது நூறு சத வீதம் சரியாக உள்ளது நானும் கேட்டை தான் நான் நம்பியவர்கள் எல்லோரும் துரோகம் தான் செய்தார்கள்
@saransaraniya6155
@saransaraniya6155 11 ай бұрын
அமா நானும் தான்
@rockyram3121
@rockyram3121 11 ай бұрын
Naanum tha
@fashionablechandra2115
@fashionablechandra2115 11 ай бұрын
Nannum kettai than sir Same feeling
@navisworld1016
@navisworld1016 11 ай бұрын
En husband kettai than...avaru innum silara romba nambitu irukaru..ana avanga seirathu enaku etho sari ilanu thonuchu..sonna avaru kekkave matraru pa😢 epdi puriya vaika porenu theriyala
@mkrubesh179
@mkrubesh179 11 ай бұрын
சார் நம்ப முடியாத அளவுக்கு உண்மை இதுவரை பலபேர் பேசியது மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@tamilkings5815
@tamilkings5815 Жыл бұрын
Sir Scorpio க்கு 1 hour வீடியோ போடுங்க sir😍😍 நீங்கள் சொல்வதை கேட்டு கொண்டே இருக்கனும் போல தோணுது..
@thendralfoundation
@thendralfoundation Жыл бұрын
Yes
@TamilTr-fl9jg
@TamilTr-fl9jg 8 ай бұрын
100% அருமை வாழ்த்துகள் நன்றி
@humanbeinghb3899
@humanbeinghb3899 Жыл бұрын
சார் நான் விருச்சிகம் அனுஷம் முதல் பாதம். கடந்த 2010 முதல் நிறைய,நிறைய துன்பங்கள்,ஏமாற்றம், துரோகம் ,அசிங்கம், அவமானம்,தோல்வினு அன்பவித்துக் கொண்டிருக்கிறேன்.. நீங்கள் சொன்னமாதிரி மதிக்காதவர்களை நான் மதிப்பதில்லை..என்னை மிதிப்பவர்களை தூக்கிபோட்டு மிதிக்கத்தான் நினைத்து,காத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை.. எனக்கு நண்பர்கள் மிகக்குறைவு காரணம் யாரையும் எளிதில் நான் நம்புவதில்லை.. எனக்கு சீக்கிரமே நல்ல காலம் வரணும்,வெற்றி பெறணும்,மிதிப்பவர்களை தூக்கிப் போட்டு மிதிக்க வாய்ப்பு வரவேண்டும் சார்.
@Balamurugan-fy3wf
@Balamurugan-fy3wf 11 ай бұрын
Thiruchenthur poi murugan kovilla one day yasakam eduinga ellam sariyaakidum
@humanbeinghb3899
@humanbeinghb3899 11 ай бұрын
​@@Balamurugan-fy3wfஇப்பவே நான் திருவோடு மட்டும் தான் கையில ஏந்தலை..பிச்சை எடுத்துட்டு தான் இருக்கேன்.நீ வேற வெந்த புண்ணுல வேல பாய்க்காதே😭 சகோ🙏
@alagirisamyv8654
@alagirisamyv8654 11 ай бұрын
நீங்கள் சொல்லும் காலத்தில் ஏழரை சனி நடந்தது.
@arunamanikandan6212
@arunamanikandan6212 7 ай бұрын
😂
@sathiyarajkaliyan
@sathiyarajkaliyan 6 ай бұрын
Same like you
@vinothiniviswanathan5728
@vinothiniviswanathan5728 11 ай бұрын
நீங்க சொல்லுறது 100% உண்மை..
@RubyAnanthan-qi2ji
@RubyAnanthan-qi2ji Жыл бұрын
💯 உன்மை அய்யா வாழ்க வளமுடன்
@thendralfoundation
@thendralfoundation Жыл бұрын
இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும். நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும். இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்
@thyaneswarank3897
@thyaneswarank3897 11 ай бұрын
மிக்க நன்றி.தாங்கள் சொன்ன அனைத்தும் உண்மையாக இருந்தது.எதிர்காலம் பற்றிய விபரம் தரவும்.மற்றும் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி மேலும் அறிய ஆவலாய் உள்ளேன்.நன்றி.வாழ்க வையகம். வாழ்க வளமுடன் ❤❤❤
@varunkumarmahendravarman4136
@varunkumarmahendravarman4136 Жыл бұрын
நான் விருச்சக லக்னம். நீங்கள் சொல்வது அனைத்தும் சரி 👌👌👌👏👏👏
@DEVAKD-dp5on
@DEVAKD-dp5on 5 ай бұрын
👌உண்மை.. உண்மை... 100% 🤝நன்றி வாழ்த்துக்கள்
@madhumidha.g4675
@madhumidha.g4675 Жыл бұрын
This was the perfect prediction i have ever heard. 100% perfection. It feels like finally someone has understood my heart. You have done a good job. Thank you so much.
@SakthiJaya-ru1yj
@SakthiJaya-ru1yj 11 ай бұрын
😮
@navinclub92
@navinclub92 11 ай бұрын
100% TRUE...
@gayu-shines
@gayu-shines 11 ай бұрын
Sir..... நீங்க சொன்னது 100% உண்மை..... ரெம்ப ஆச்சர்யமா இருக்கு... என்னோட character அப்டியே சொல்றிங்க.... U r great sir👏🏻👏🏻👏🏻
@Thendral-Yogesh
@Thendral-Yogesh Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது 100% உண்மை ஐயா 💯
@prabakarana8997
@prabakarana8997 11 ай бұрын
நீங்கள் சொல்வது 100% உண்மை சார்
@thendralfoundation
@thendralfoundation 11 ай бұрын
நீங்கள் நல்லா இருக்கணும். அனைத்து செல்வ வளமும் உங்களுக்கு கிடைக்கணும். இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயமும் அற்புதமும் நடக்கணும் .இறைவன் அருளால் ஒவ்வொரு காரியமாக நீங்கள் நினைத்தது நடக்க எனது வாழ்த்துக்கள்.
@krishnanpy
@krishnanpy Жыл бұрын
தாங்கள் கூறுவது நூறு சதவீதம் உண்மை. நான் விருச்சிக ராசி. நன்றி ❤
@obmstduiobalumahesh8404
@obmstduiobalumahesh8404 7 ай бұрын
1000 சூப்பர் சார் ரொம்ப நன்றிங்க 🙏 தெளிவாக அருமையாக இருந்தது... வாழ்த்துக்கள்....🙏👍👌
@muthurajanavarany666
@muthurajanavarany666 Жыл бұрын
வணக்கம் ! ஐயா. அத்தனையும் உண்மை தான். என்ன பலத்த போராட்டம் தான். சிறப்பாக குண இயல்புகள் உடை , உணவு , அராஜகம் நடந்தால் கோவம் வரும் என்று எல்லாவற்றையும் கூறினீர்கள்.நன்றி .👏👏👏🙏🙏🙏100 % correct.
@thendralfoundation
@thendralfoundation Жыл бұрын
இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும். நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும். இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்
@DivyaKutty-w1m
@DivyaKutty-w1m 11 ай бұрын
​@@thendralfoundation❤
@gayu-shines
@gayu-shines 11 ай бұрын
30 years நான் எப்படி இருந்தேனோ.... அத இப்போ உங்க வீடியோல என் கண் முன்னாடி உணர்ந்தேன்... Thank u sir...
@thirumuruganp8761
@thirumuruganp8761 Жыл бұрын
நூறு சதவிகிதம் உண்மை. ஆனால் இன்றைய காலகட்டம் மிகவும் கடினமானதாக உள்ளது. ஆனாலும் இந்த நிலையும் மாறும் என்ற நம்பிக்கை உள்ளது.....
@durgaumar7781
@durgaumar7781 11 ай бұрын
வாவ் வாவ் செம்ம ......... சூப்பர் கரெக்ட் explained லவ் செம்ம கரெக்ட்
@SumathiKolandhaisamy-bm8jn
@SumathiKolandhaisamy-bm8jn Жыл бұрын
விருச்சிகம் ஒன்றாக சேர்ந்து வெல்வோம்.
@SurendiranThirugnanasamb-og1vo
@SurendiranThirugnanasamb-og1vo 11 ай бұрын
Yes
@krish0062020
@krish0062020 11 ай бұрын
Onna searnthu yaara vellanum 😒
@PalaniVel-k7o
@PalaniVel-k7o 11 ай бұрын
Yes
@babyanikrish7267
@babyanikrish7267 11 ай бұрын
Enudaya kudumbathula Naan Husbend kuzhandhainga 4 perum viruchiga rasi Palamadangu unmaya sollirukinga Edhunalum kudumbama vaazhndhe aaganumnu Understanding kulla vandhudumbodhu Nadakuradhellam rasikka aarambikumbodhu idhukkakovapattomnu Fun ah tension illama God blessings nala Thirupthiya ellame nallairukku... Super Thank you...
@chinnadurai2455
@chinnadurai2455 Жыл бұрын
இவ்வளவு சரியாக இருக்கிறது. எப்போது நாங்க வாழ்வது எல்லாமே ஏமாற்றமே மிஞ்சியது விருச்சிகம் ராசி மகரம் லக்னம் கேட்டை நட்சத்திரம் 4 பாதம் பிறந்தநாள் 5.9.73.
@humanbeinghb3899
@humanbeinghb3899 Жыл бұрын
40-45 வருஷத்துக்கு பிறகு நல்ல இருப்பார்கள் விருச்சிகராசினு சொல்வாங்களே...இன்னுமா நீங்கள் நல்ல வாழ வில்லை😢
@SurendiranThirugnanasamb-og1vo
@SurendiranThirugnanasamb-og1vo 11 ай бұрын
நானும் உங்கள் ராசி. உங்கள் வருசம் Date of birthday.
@GuruGuru-j3n
@GuruGuru-j3n 8 ай бұрын
99%. Unmai sir 🙏🙏🙏🙏👍👍👍💯💯💞💞💞💞💞💞💞
@shanmugapriyashanmugaraj9896
@shanmugapriyashanmugaraj9896 Жыл бұрын
Pinnitenga sir. 💯 Set aaguthu. I can easily able to relate
@AVR1954
@AVR1954 10 ай бұрын
100 % அனைத்தும் சரியே.. நான் விருச்சிகம்.. நன்றி.. நீங்கள் நன்றாக இருக்க வாழ்த்துக்கள்..!
@user-90060
@user-90060 Жыл бұрын
His talk is pure gold
@thendralfoundation
@thendralfoundation Жыл бұрын
இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும். நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும். இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்
@PuviManeesh
@PuviManeesh 11 ай бұрын
100% true.. naanum viruchagam dhan. En character idhan sir. Ippo recent ah oru company la join panni work poren. Adhula periya position ku poganum nu romba try pannitu iruken . Ithula na perusa achieve pannanum. Indha video paatha aprom enaku hope kdachi iruku. Inum adhigama effort podanum.
@priyareddy3295
@priyareddy3295 Жыл бұрын
Super boss 95% matches me 👍 You are awesome ❤
@sakthiganesh7384
@sakthiganesh7384 Ай бұрын
அய்யா....எங்களை எங்களுக்கே புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்
@nabithiruthu
@nabithiruthu 11 ай бұрын
நீங்கள் சரியாக சொன்னீர்கள் சகோ 99% எனக்கும் என் கணவருக்கும் பொருந்துகிறது நாங்கள் இருவரும் ஒரே ராசி ஒரே நட்சத்திரம்😊
@balasingh42
@balasingh42 11 ай бұрын
ஒரே ராசி ஒரே நட்சத்திரம் உள்ள ஆணும் பெண்ணும் திருமணம் செய்ய மாட்டார்களே சகோதரி.....
@selva7502
@selva7502 11 ай бұрын
Hi
@nabithiruthu
@nabithiruthu 11 ай бұрын
​@@balasingh42love marriage bro
@ramachandranramachandran9863
@ramachandranramachandran9863 11 ай бұрын
❤100சதவிகிதம் உண்மை ஐயா சிறப்பான பதிவு❤
@thilagaraj9263
@thilagaraj9263 Жыл бұрын
அவ்வளவும் உண்மை நூற்றுக்கு நூறு சரி
@AbiS-kz2ub
@AbiS-kz2ub 11 ай бұрын
Sir neenga sonna anaithum unmai chinna matram kuda illa en husband ku viruchigam dhan ellame super palangal avara nan starting la purinchikala but ippa avuru kuda vazhurathu avlo nimmathiyavum santhosamavum iruku avar kuda last varai nimmathiya vazhanum i luv my purusha❤
@rubdhacreations5772
@rubdhacreations5772 Жыл бұрын
என் மகள் விருச்சிக ராசி 98% பொருந்துகிறது ஐயா🙏
@madhanwithtrijan7942
@madhanwithtrijan7942 11 ай бұрын
இவ்ளோ perfectah kooda sola mudiuma...😇... Pakkava iruku ovoru varthaiume....😍... ஆச்சர்யபட்டேன்... நன்றி சார்....❤❤❤
@Rithishrithi1977
@Rithishrithi1977 Жыл бұрын
நான் ஒரு விருச்சிக ராசி சார் நீங்க சொல்வது அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை சார்
@thendralfoundation
@thendralfoundation Жыл бұрын
இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும். நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும். இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்
@renganayakiprabu8598
@renganayakiprabu8598 11 ай бұрын
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை தான். நன்றி ஐயா🙏
@senthilsenthil.v4188
@senthilsenthil.v4188 10 ай бұрын
நான் விருச்சிக ராசி.கேட்டை நட்சத்திரம் நீங்கள் சொல்வது எனக்கு ரொம்ப ஒத்து போகிறது என்று நினைக்கிறேன்... நன்றி
@NammuRammu-x4x
@NammuRammu-x4x 10 ай бұрын
நன்றி ஐயா நீங்க சொன்ன அனைத்தும் உண்மை ஐயா 💯💯
@kptex9813
@kptex9813 Жыл бұрын
💯👌👌👌 உண்மையாக இருக்குது ஐயா
@thendralfoundation
@thendralfoundation Жыл бұрын
இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும். நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும். இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்
@karthikakarthika4864
@karthikakarthika4864 11 ай бұрын
100%உண்மை நீங்கள் சொல்வது
@mayasm7691
@mayasm7691 Жыл бұрын
Eppadi sir 💯 pakkathula irunthu parthamathiri solluringa very nice 👍👍
@ganeshh5300
@ganeshh5300 11 ай бұрын
99.5% உண்மை ஐயா. சரியாக பொருந்துகிறது உங்கள் பேச்சு. யாம் போஜியதில் நின்று கொண்டு + அண்ட் - இன்பினிட்டி எல்லய் வரை தெரிந்து கொள்ள முயற்சிப்போம். எத்தனை கடல் ஆழம் ஆனாலும் எல்லை அடைந்து விடுவோம் அல்லது முயற்சிப்போம் கூட வருபவனால் கூட பயணிக்க முடியாது ஒரு கட்டத்தில். அமானுயிஷாங்களை ஆராய்ச்சி செய்வோம் ஆனால் கெட்ட வழிகாக அல்ல. மாதங்களுக்கு அப்பாற்பட்டு ஆன்மீக பயணம் மேற்கொக்கவோம். சித்தனாவது அல்லது மறு பிறவி வேண்டாம் என்று தான் இந்த வாழ்க்கையில் நினைத்து கொண்டு சையல்படுகிறோம். ஐயா க்கு ஏமது நல்லாசிகள் வாழ்த்துக்கள் உஙகள் வாக்கு பாலிக்கட்டும் மற்றவர்களுக்கு உதவட்டும். இறைவனிடம் இந்த பிரபஞ்சத்திடம் வேண்டிக்கொள்கிறேன் 🙏
@vskm737
@vskm737 Жыл бұрын
100 சதவீதம் உண்மை. நான் விருச்சிகம் கேட்டை நட்சத்திரம்
@ovanmoorthy7422
@ovanmoorthy7422 Жыл бұрын
Same to you bro
@ovanmoorthy7422
@ovanmoorthy7422 Жыл бұрын
Same to you bro
@ganeshr2187
@ganeshr2187 11 ай бұрын
100/100,அருமை ஐயா, நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை...மேலும் பல பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்.. நன்றி ❤
@chandrakala958
@chandrakala958 11 ай бұрын
100 சதவிதம் உண்மை ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thendralfoundation
@thendralfoundation 11 ай бұрын
இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும். நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும். இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்
@user-sq2ce42
@user-sq2ce42 10 ай бұрын
அருமையான பதிவு 95/ உண்மை தான், நன்றி Sir, 🎉🎉🎉🎉🎉
@AnuRadha-po2nv
@AnuRadha-po2nv Жыл бұрын
100/. True bro. I'm Scorpio rasi
@thendralfoundation
@thendralfoundation Жыл бұрын
இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும். நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும். இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்
@Naveenkumar-ke9od
@Naveenkumar-ke9od 11 ай бұрын
Nammala vachum namma rasiya vachum ellarum vera level promote agaranga pa🔥🔥🔥🔥 1000000000 % true
@SriKrishna-js6gg
@SriKrishna-js6gg Жыл бұрын
100% உண்மை.நன்றி
@thendralfoundation
@thendralfoundation Жыл бұрын
இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும். நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும். இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்
@anupriyariya5899
@anupriyariya5899 11 ай бұрын
100% Unmai ❤❤❤ Thanks sir 🥰🥰🥰 Pudhu Varusham Eppadi Irukum Sollunga Wait Pandren 🤩🤩🤩
@maragathamanim8072
@maragathamanim8072 Жыл бұрын
Super sir. 100% correct.
@lindajosephine2980
@lindajosephine2980 11 ай бұрын
எழில் உங்கள் வீடியோ அருமை மற்றும் உண்மை.. ரொம்ப நாள் கழித்து உங்கள் வீடியோ வருவது அதுவும் ஜோதிடம் வருவது சிறப்பு...99% உண்மை.. 💐💐💐💐
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Симбочка Пимпочка
Рет қаралды 4,6 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 31 МЛН