#thulam #astrology #rasipalan #jothidam #aanmeegam துலாம் - மே 14 முதல் முடிவுக்கு வரும் 10 பிரச்சனை | குரு பெயர்ச்சி | guru peyarchi - thulam 2024 For further enquiries: playtamilnews@gmail.com Follow Us: / playtamilfb
Пікірлер: 77
@user-yt4xt1rc9o17 күн бұрын
துலாம் விசாகம் என்னம்போல் தான் வாழ்க்கை ஐயா நீங்க என்ன சொன்னாலும் சந்தோசமாக தான் இருப்போம் எங்கள் நேர்மை எங்களை காப்பாற்றும்
வயது 58 இன்று வரை அனைவருக்கும் நல்லது செய்து கெட்ட பெயர் வாங்கிய படி உள்ளேன். யார் மனதையும் புண் படுத்துக்கூடாது என்று நடப்பேன். ஆனால் என் மனதை பண்படுத்தி கொண்டு இருக்கின்றனர்
@balajis241017 күн бұрын
ஜயா, நான் துலாம், விசாகம்3, 43 வயது. கடந்த ஆண்டு பட்ட கஷ்டத்தை சொல்லிவிட்டிங்க.... ஆனால் இன்று வரை இதுக்கு முடிவு இல்லாமல் தொடர்கிறது.
@Dayanithi7617 күн бұрын
எனக்கும் தான்
@user-tr5yo7if1e17 күн бұрын
😅😅😅naanum than
@lakshmi48417 күн бұрын
எனக்கும் தான்
@ezhilpraksh505716 күн бұрын
அப்போ 43 வயசு வரைக்கும் கஷ்டப்பட்டு தான் ஆகணும்னு சொல்றீங்க
@balajis241015 күн бұрын
@@ezhilpraksh5057 உங்கள் வயது தெரிந்து கொள்ளலாமா
@kutralingams2427 күн бұрын
நன்றி ஐயா
@ramyaganesamurthy17 күн бұрын
Exactly 💯 💯 💯 💯 💯 💯
@dineshkumar-uk8oh17 күн бұрын
Sir job kedaikuma konjam sollunga
@RamajayamN-xj6zj4 күн бұрын
நீங்கள் சொல்லும் வார்த்தைக்கு மிக்க நன்றி ஐயா ஓம் நமசிவாய
Thulam rasi swathi star government job kidaikkuma my last chance
@DivyaSathiyaraj-yh2wk10 күн бұрын
சார் நீங்கள் சொன்னது 100 உண்மை
@user-dx8mo3nj2f4 күн бұрын
Sir thulam rasi swathi 8 kuruuilathu sir sothu perasanai thru ma sir
@sekarpg632317 күн бұрын
பதிவுக்கு நன்றி 🙏 ஐயா.. வாக்கியம் பஞ்சாங்கம் படி எனது ராசி துலாம்... திருக்கணிதம் படி ஜாதகம் கணித்தல் துலாம் ராசி வருமா அல்லது வேறு ராசி வருமா நீன்ட நாள் சந்தேகம் விளக்கம் வேண்டும் ஐயா
@dsselva3 күн бұрын
Nice sir good 👍 Swathi natchathiram my life 14.11.1982.
Don't let your heart boss. Swathi natchathiram here too. My own mother betrayed and back stabbed me.some how Lord is giving me some ray of light some where.
@user-zk6yy6xc8f8 күн бұрын
என் பெயர் கோவிந்தராஜ் துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 37 வயதாகிறது எந்த ஒரு பயனுமில்லை வெறும் கஷ்டம் மட்டுமே
@rashiyapanneerselvam774215 күн бұрын
அய்யா நான் துலாம் ராசி ஸ்வாதி நட்சத்திரம், எனக்கு கடன் அடையனும் நிம்மதியா இருக்க முடியுமா sollunga
@sarathkumarselvam41297 күн бұрын
Same
@sarathbabu573813 күн бұрын
சார் குழந்தை பிறக்குமா
@AjayAjay-tu3sp3 күн бұрын
ஐயா எனக்கு வயது 53 துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் பிறந்த தேதி ஒன்பது ஒன்று 19 72 என்னுடைய ராசி பலன்கள் எப்படி அடைவது மெசேஜ் அனுப்பி வைக்க
@ponravi591815 күн бұрын
ஐயா நீங்கள் கணித்தது 100 சதவிகிதம் உண்மை!!!
@rohithraj958614 күн бұрын
ஐயா உங்களை எங்கு சந்திக்கலாம், முகவரி அனுப்புங்க, நன்றி
@sachins64228 күн бұрын
அரசு பணி கிடைக்குமா?
@g.harshit756817 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@SebaGnaa3 күн бұрын
பரிகாரம் என்ன பணியாரம் ஐயா ?
@rameshmagesh447111 күн бұрын
Chitari
@ishuish8806Күн бұрын
Unmaiyil sir
@deekshithayayini967115 күн бұрын
Life full a ve problem than fir thulam rasiku
@user-no5qs3nl7m3 күн бұрын
ஜயா துலாம் ராசி.விசாகம் நட்சத்திரம்...8. நம்பர் இந்த ராசியிலும் இந்த நம்பர்ல உலகத்தில் எவனும் பிறக்க கூடாது
@schithra784017 күн бұрын
Sir baby ella 8 varudam aguthu😢😢😢😢😢😢😢
@kollywoodkingss530411 күн бұрын
see dr
@riyabejoy515812 күн бұрын
3:59 துலாம் ராசியின் வரலாற்றை ஏன் தொடர்ந்து சொல்கிறீர்கள்... தயவுசெய்து உங்கள் கணிப்புகளுக்குச் செல்லுங்கள்.
@manimobiles342515 күн бұрын
துலாம் ராசி மீனம் லக்னம் சுவாதி நட்சத்திரம் பிறந்த தேதி :21/12/2000 பிறந்த நேரம்: 1:20Am...
@user-kv1ih2wr9s4 күн бұрын
.
@balamurugank9039 күн бұрын
😅😅😅
@RamuRamu-vr1ki17 күн бұрын
நான் கார் வாங்கணும்னு நினைக்கிறேன் வாங்குனா இல்லையா
@dharmalingamkannan143616 күн бұрын
நன்றி ஐயா இதுவரை நல்லது நடந்தது கடன் பிரச்சனையும் நடந்தது நீங்கள் சொல்வது மனசுக்கு ஆறுதல்லாக உள்ளது நன்றி ஐயா