No video

Please இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள் | Rajmohan | Tamil Vanakkam

  Рет қаралды 790,604

Tamil Vanakkam

Tamil Vanakkam

Күн бұрын

Rajmohan expresses his views on the Ambedkar statue damaged in Vedaranyam.
#Ambedkar#vedharanyamAmbedkar#ambedkarstatue
Subscribe to 'Tamil Vanakkam' @bit.ly/TamilVan...
Watch 'Latest on Tamil Vanakkam' @bit.ly/LatestTa...
Don't forget to Like, Share & Comment.
Like us on Facebook
/ wetamilvanakkam
Follow us on Twitter
/ wetamilvanakkam
Follow us on Instagram
/ wetamilvanakkam

Пікірлер: 3 000
@thamizhs7877
@thamizhs7877 3 жыл бұрын
நான் வன்னியர் சாதி தான் ஆனால் எனது நண்பர்கள் அனைவரும் வேறு சாதி தான் இதுவரை நாங்கள் சாதி மத வேறுபாடின்றி பழகி வருகிறோம் அம்பேத்கர் நான் நேசிக்கும் ஒரு நல்ல மாமனிதர் ஜெய் பீம் 💙
@vennilavannilavan4483
@vennilavannilavan4483 Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா இப்படியே இருங்கள் அப்போதான் சாதியை ஒழிக்க முடியும்
@trueloveisbestinlifebysri4381
@trueloveisbestinlifebysri4381 Жыл бұрын
Bro you greater
@sanarun5625
@sanarun5625 Жыл бұрын
Super bro
@SathishKumar-rg8ue
@SathishKumar-rg8ue Жыл бұрын
மனிதர்கள் பட்டியலில் நீங்களும் ஒருவர்
@harianbu8034
@harianbu8034 Жыл бұрын
Jai Bhim🔥💯
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 5 жыл бұрын
சிலையை உடைத்தவனுக்கு இப்படி ஒரு செருப்படியை வீடியோவின் மூலம் யாராலும் தர முடியாது................ சூப்பர் 👌👌👌
@A.R.entertainment
@A.R.entertainment 3 жыл бұрын
🤣🤣🤣 picha kara koothis
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 3 жыл бұрын
@@A.R.entertainment நீ பிச்சைக்கார கூதினு ஊருக்கே தெரியும் அத ஏன்டா இங்க வந்து சொல்லுற 😂😂😂😂😂😂😂😂😀😀😀😀
@Shiva-il4us
@Shiva-il4us 2 жыл бұрын
@@chennaikkuvaada132 super bro👍
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 2 жыл бұрын
@@Shiva-il4us thanks bro 👍
@Shiva-il4us
@Shiva-il4us 2 жыл бұрын
@@chennaikkuvaada132 it's ok bro
@ponshankar4182
@ponshankar4182 4 жыл бұрын
ஆயிரத்திற்கு மேலான போராட்டங்கள் நடத்தி சிறைக்க செல்லாத ஒரே தலைவர் டாக்டர். அம்பேத்கர் தான்.....ஜெய்பீம்...
@user-ct4uv5xb1t
@user-ct4uv5xb1t 3 жыл бұрын
கல்வி மட்டுமே ஒருவனை உயர்த்தும் ஜெய் பீம் 🙏
@kmchtamilselvi6163
@kmchtamilselvi6163 2 жыл бұрын
Crrt
@user-tb3ff6gy6j
@user-tb3ff6gy6j 5 жыл бұрын
கேட்க்கும் பொழுது கண்களில் கண்ணீர் வருகிறது நான் அழுது விட்டேன்.... என் தாயின் மீது ஆணை... ஜெய்பீம் ஜெய்பீம்
@kavinramkumar7979
@kavinramkumar7979 Жыл бұрын
உங்கள் வரிகளால் செதுக்கிய வார்த்தைகளுக்கு என்னுடைய கண்ணீரால் தலை வணங்குகிறேன்....... ஜெய்பீம்
@kumaresansadaiyan493
@kumaresansadaiyan493 2 жыл бұрын
மனித இனம் என்றும் மறக்காமல் நன்றியுடன் நினைக்கவேண்டிய உயிர் ஆண்மா சமூகப்போராளி
@janujanu671
@janujanu671 4 жыл бұрын
இப்படிப்பட்ட ஒருத்தர் பிறந்த நாளன்று நான் பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன் [14.4.2000]
@sarankumarsr4197
@sarankumarsr4197 3 жыл бұрын
Live like a AMBEDKAR
@nethajibose6506
@nethajibose6506 3 жыл бұрын
I am Also Bro 😍..
@subasuba6607
@subasuba6607 3 жыл бұрын
Ennaku birthday 14.7
@Manojkumar-hw9hr
@Manojkumar-hw9hr 3 жыл бұрын
Ennakum Brithday Anniki Tha Nanum Sema Happi Tha Bro 14.04.1999
@barathbabu2709
@barathbabu2709 3 жыл бұрын
Really Congrats Bro💯😎🔥
@user-ij7bi2kj2g
@user-ij7bi2kj2g 5 жыл бұрын
இதை கேட்கும்போதே கண்ணீர் வருகிறது.....அம்பேத்கர் என்பவர் சாதிய தலைவன் அல்ல அவர் சாதித்த சமத்துவ தலைவர்...
@dreamlord8863
@dreamlord8863 5 жыл бұрын
எனக்கும் அழுக வர மாறி ஆய்டுச்சு சகோ😢
@esakkikarnan482
@esakkikarnan482 5 жыл бұрын
Ama sir enku raimpa feeling. Nalla motivated history
@jayaprakash1890
@jayaprakash1890 5 жыл бұрын
கண்ணீரும் கம்பளையுமாக நான்.
@nanthankuwait5780
@nanthankuwait5780 5 жыл бұрын
குமார் சாரங்கபாணி
@ravanan4vip606
@ravanan4vip606 5 жыл бұрын
Enakkum kanneer vanduvittathu
@ranjithkumar-xu7lr
@ranjithkumar-xu7lr 5 жыл бұрын
I don't know anything about Dr Ambedkar .. but now I see him like a God .. ty rajmohan sir
@vasudevan2655
@vasudevan2655 5 жыл бұрын
Super na
@rmselvam2422
@rmselvam2422 2 жыл бұрын
கை எடுத்து வணங்குவதை தவிர வேறு ஒன்றும் இல்லை அவர் ஒரு மனித குலத்தின் கடவுளாகப்பார்கின் ஜெய்பீம் வாழ்த்துக்கள் ராஜ் மோகன் சார்🙏🙏🙏
@kumarchinnaiah862
@kumarchinnaiah862 2 жыл бұрын
அந்த மகானின் வாழ்கையின் ஒரு பாதியை கேட்கும் போதே கண்களில் கண்ணீர் வருகிறது...............🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍
@boxer_subash8006
@boxer_subash8006 5 жыл бұрын
என் கண்களில் கண்ணீர் கடலென பெருக வைத்த கானெலி. சிதரி கிடந்த என் சிந்தையை சீராக்கி சிந்திக்கவைத்த கானெலி... மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி அண்ணா ஜெய் பீம்....
@AishwaryamBuilder
@AishwaryamBuilder 5 жыл бұрын
காமராஜர், அம்பேத்கர், முத்துராமலிங்கம் சாதிய தலைவர்கள் அல்ல அவர் சாதித்த தலைவர்கள்... அருமை.. பதிவு... திருந்தட்டும் நாடு.
@VeeraMani-pk4vu
@VeeraMani-pk4vu 3 жыл бұрын
Good
@thirumurugan1305
@thirumurugan1305 3 жыл бұрын
முத்துராமலிங்கம் சாதிய தலைவர் மட்டுமே
@vetrivel3841
@vetrivel3841 3 жыл бұрын
Muthuramalingam yaru
@anithaarumugam8046
@anithaarumugam8046 3 жыл бұрын
You are tamil citizen
@manisenthilkumar3402
@manisenthilkumar3402 3 жыл бұрын
நாடு நல்லாத்தான் இருக்கு மக்கள்தான் திருந்தவில்லை, சாதியை பிடித்து தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள்........
@krishnaprasadh6735
@krishnaprasadh6735 3 жыл бұрын
நான் யாருக்கும் அடிமை இல்லை எனக்கும் யாரும் அடிமை இல்லை DR.அம்பேத்கர்
@Sakthivel-tl9nb
@Sakthivel-tl9nb 2 жыл бұрын
நான் ரெட்டியார் என் மனம் அழுகிறது. டாக்டர் அம்பேத்கர் உயர்ந்த மனிதர்
@MD-wq1mc
@MD-wq1mc 5 жыл бұрын
அம்பேத்கரை பற்றி படிக்காதவனுக்கு அவர் சாதி தலைவனாக தெரிவாா் .....அம்பேத்கரை பற்றி படித்தவனுக்கு அவர் உலக தலைவனாக தெறிவாா்........ஜெய் பீம்.... 🙏
@gogulkumar4744
@gogulkumar4744 5 жыл бұрын
Jai bhime
@Kapil13KD
@Kapil13KD 5 жыл бұрын
Ama bro
@thalapathyvicky.m7789
@thalapathyvicky.m7789 5 жыл бұрын
அருமையாக சொன்னீர்
@MD-wq1mc
@MD-wq1mc 5 жыл бұрын
@@thalapathyvicky.m7789 nanri nanba
@aruns8325
@aruns8325 5 жыл бұрын
உன்மையான எதிரிகள் பிராமனர்களும்,ஐயர்களும்தான்.இது என்னைக்கு இவங்களுக்கு புரியபோகுதோ🤦🏽‍♂️
@prabakar7832
@prabakar7832 5 жыл бұрын
அம்பேத்கரை நான் மாபெரும் தலைவராக மதிக்கின்றேன், போற்றுகிறேன் .
@bagavathiselvaraj3058
@bagavathiselvaraj3058 3 жыл бұрын
கேட்கும் போது கண்களில் கண்ணீர்..பதிவிற்கு நன்றி
@hariharann9625
@hariharann9625 4 жыл бұрын
Love Ambedkar Sir Really inspiring person Great person
@vjkumar6043
@vjkumar6043 5 жыл бұрын
கண்களின் ஓரம் கண்ணீர் வர வைத்தது இந்த காணொளி. நன்றி திரு ராஜ்மோகன் அய்யா .
@vijaymuniyandi1491
@vijaymuniyandi1491 5 жыл бұрын
நான் அகமுடையார் சாதியை சேர்ந்தவன்...ஆனால் எனது வாழ்நாளில் அம்பேத்கர் போன்ற ஒரு தலைவரின் மீது வைத்த மரியாதை அளவிற்கு வேறு எவர்க்கும் மரியாதை வைத்ததில்லை....அவரின் புகழ் என்றைக்கும் நிலையானது...
@periyasamy3094
@periyasamy3094 5 жыл бұрын
நிறைவான நன்றி நண்பனே, மனதனே. அ என்பதனில் தொடங்கும் அனைத்தும் சிறப்பே.
@dmurugan4097
@dmurugan4097 5 жыл бұрын
romba thanks namba but jathi vendam
@shamsudeen261
@shamsudeen261 5 жыл бұрын
Nann oru Muslim. ..Nann sathi parpathu illai...sathi parpavargalai verupavan oru samuthyam sathi inn payaral voodukka paduvathum attakka paduvathum manithana pirantha sinthikka koodia yarum arkka takkathu illai....
@deebaanbanandam6904
@deebaanbanandam6904 5 жыл бұрын
அருமை
@thangarajabarna1305
@thangarajabarna1305 5 жыл бұрын
Vijay Muniyandi
@poovarasanl8120
@poovarasanl8120 2 жыл бұрын
கண் கலங்க வைத்த பதிவு🥺
@rajanpandian9215
@rajanpandian9215 3 жыл бұрын
மிகவும் சிறந்த தலைவர் என்பதில் கடுகளவு கூட சந்தேகமில்லை.
@Prakash-gh6uf
@Prakash-gh6uf 5 жыл бұрын
அண்ணா உங்களுக்கு மிகப்பெரிய நன்றி அம்பேத்கர் அனைவருக்குமான தலைவர் என்று உணர வைத்துள்ளீர்கள்
@anuprajna5612
@anuprajna5612 5 жыл бұрын
Thank you so much for explained about a great leader...
@sakradeesrasu4875
@sakradeesrasu4875 4 жыл бұрын
Hi anu prajna ....ungalai ponra pengal ....ithu ponru samuga aakaraiudan irrupatharku nanri ....really I WANT UR FRIENDSHIP ...
@kalidosskannakalidoss8203
@kalidosskannakalidoss8203 4 жыл бұрын
இது போன்ற செய்திகள் கானு வதற்கு நன்றி🙏💕
@murugankaruppannan3195
@murugankaruppannan3195 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மதிப்பிற்குரிய பெரும்மதிப்பிற்குரிய நம்முடைய ரத்தத்தின் ரத்தமான உயிரின் உயரான மூச்சின் மூச்சான டாக்டர் திரு அம்பேத்கர் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை உண்மையாக மிக சுருக்கமாக மிக தெளிவாக பதிவு செய்ததற்கு தங்களுக்கு எங்களுடைய மதிப்பிற்குரிய வணக்கங்கள் நன்றிகள் கோடி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தமிழ் வாழ்க வாழ்க தமிழ். வாழ்க வளமுடன் வாழ்க வையகம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@miyakalifa2885
@miyakalifa2885 3 жыл бұрын
பெத்த அம்பேத்கர் மாதிரி ஒரு புள்ளைய பெக்கனும் டாஆஆ 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💯🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 ஜெய் பீம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@banupriyaece30
@banupriyaece30 5 жыл бұрын
உங்கள் தமிழ் இன்னும் ஓங்கி ஒலிக்கட்டும் சகோதரரே....
@narenthirane7692
@narenthirane7692 5 жыл бұрын
இப்படி பட்ட தெய்வத்தை நாம் இன்னுமும் தூற்றுகிறோமே... அண்ணல் புகழ் வாழ்க.
@pa.ranjithfc..8694
@pa.ranjithfc..8694 5 жыл бұрын
Vaazhga pugazh ..
@prakashrana2898
@prakashrana2898 5 жыл бұрын
கண் கலங்கி விட்டேன். அவர் பட்ட துன்பங்கள் அனைத்து தலைமுறைக்கும் சென்று அடையட்டும்
@manimegalai3013
@manimegalai3013 3 жыл бұрын
இதை படிக்கும் போதே கண்களில் கண்ணீர் தானாக வருகிறது
@SSRKFJ
@SSRKFJ 3 жыл бұрын
I hear it every day... Each time I hear I get tears... The greatness of worlds greatest scholar... Kindly make more videos of ambedkar so that v can know about him and tell others
@ramaniganthm2660
@ramaniganthm2660 5 жыл бұрын
நாங்கள் பணம், பட்டம், பதவிக்காக போராடவில்லை.. அடிப்படை உரிமைகளுக்காகவும்,மனிதர்களாக வாழ்வதற்காகவும் தான் போராடுகிறோம்-அண்ணல் அம்பேத்கர்
@prathapmanogaran23
@prathapmanogaran23 5 жыл бұрын
Super
@shanmugasundaramm6947
@shanmugasundaramm6947 3 жыл бұрын
Super sir
@shanmugasundaramm6947
@shanmugasundaramm6947 3 жыл бұрын
@Karthick Jayaraman zee
@santhoshp7242
@santhoshp7242 2 жыл бұрын
👌
@kanchi3607
@kanchi3607 2 жыл бұрын
Jai bheem
@poovidhamalayan6816
@poovidhamalayan6816 3 жыл бұрын
One of the greatest man in India...😨😰😍😍
@HARISHARI-xi7zj
@HARISHARI-xi7zj 2 жыл бұрын
Sorry world
@gspandan
@gspandan 4 жыл бұрын
Great inspiration for all, thank you sir for your detailed information.
@vinothkumarsrv9033
@vinothkumarsrv9033 5 жыл бұрын
ராஜ்மோகன் உங்களுடைய தமிழ் பேச்சு அழகு.... அம்பேத்கார் 👌 வணங்குகிறேன்
@rajarajant1198
@rajarajant1198 5 жыл бұрын
ஒட்டுமொத்த மனிதத்தின் வடிவம் அண்ணல் அம்பேத்கர்😢👍👍👍
@manogar9403
@manogar9403 5 жыл бұрын
T. Raja Rajan d
@tamilcheran9433
@tamilcheran9433 2 жыл бұрын
அருமையான பதிவு சார் நீங்கள் சொல்லும் போது என் கண் கலங்கியது. அம்பேத்கார் ஒரு தேசிய தலைவர் ❤🙏❤
@santhikrishnan8713
@santhikrishnan8713 2 ай бұрын
நன்றி அய்யா I love ambedkar sir great and salute your are inspiration to all 😍😍😍😍😍👍👍👍👍👍👍👌👌👌👏👏👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhanasekaran6602
@dhanasekaran6602 5 жыл бұрын
கண்களில் கண்ணீர் வழிந்து செல்கிறது. ஏன் என்ற காரணம் தெரியவில்லை. நன்றி அண்ணா 🙏🙏 அவமானங்களை கடந்து, மக்களின் உரிமையை மீட்டுக் கொடுத்த ஐயா அம்பேத்கர் தியாகம் நினைவில் கொள்ளப்படும் 🙏🙏🔥
@umamaheshwaran2327
@umamaheshwaran2327 5 жыл бұрын
நான் யாருக்கும் அடிமை இல்லை எனக்கு ஒரு அடிமை தேவையில்லை புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர்
@surendrangopal2604
@surendrangopal2604 2 жыл бұрын
இந்த சொல் அனைவருக்கும் பொருந்தும் பிராமணர்கள் உட்பட காரணம் (பிராமணர்களுக்கு உள்ளும் பிரிவுகள் உண்டு என்பதெ கோவிலுக்கு மந்திரம் ஓதுபவர் இறுதி சடங்கிற்கு மமந்திரம் ஓதுபவர் என்று பிரிவு உள்ளது இதுவே மிகச்சரியான உதாரணம்)
@r.karthickr.karthick7983
@r.karthickr.karthick7983 2 жыл бұрын
No Words, lots of tears in my eyes. Great leader. Thanks Bro
@pravindhandore5103
@pravindhandore5103 3 жыл бұрын
Huge thank you for giving information about greatest indian ever father of modern india and father of constitution DR.B.R.AMBEDKAR....love from maharashtra....
@something666able
@something666able 5 жыл бұрын
எனக்கு ஏற்கனவே தெரிந்த தகவல்கள்தான் என்றாலும், அதை உங்கள் குரலில் கேட்டு கலங்கி விட்டேன் நண்பரே. ஜெய்பீம்!!
@Venpa1518
@Venpa1518 5 жыл бұрын
என் அன்பு தோழர்களே! அம்பேத்கர் அவர்களை சாதிய தலைவராக பார்க்க வேண்டாம்.
@phoenixbharath9022
@phoenixbharath9022 4 жыл бұрын
நான் அகமுடையார் சமுகத்தை சேர்ந்தவன் என்னை பொருத்த வரை பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஐயாவையும் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் ஐயாவையும் நான் எனது இரண்டு கண்களாகவே பாவிக்கின்ரேன் 🔥🙏🔥🇮🇳🇮🇳🇮🇳
@leelakrishnana5888
@leelakrishnana5888 3 жыл бұрын
Right.. Pasum pon ayyavum annalum kamarajar pondror nam kan thirantha vallalgal..
@SURESHKUMAR-rn7wj
@SURESHKUMAR-rn7wj Жыл бұрын
தம்பி நீங்க வாழ்க வளர்க
@sridharansivagiri8797
@sridharansivagiri8797 2 жыл бұрын
ஐயா இந்த பதிவை ஒவ்வொரு மனித பிறவியும் பார்த்து இதன்படி வாழ முற்பட்டால் எங்கும் அமைதியும் ஒற்றுமையும் சிறக்கும். ஜெய் பீம்
@sirangeevimalcolm4540
@sirangeevimalcolm4540 5 жыл бұрын
கண் கலங்கிய நினைவுகள் நன்றி தோழரே
@sanjithnivas5995
@sanjithnivas5995 5 жыл бұрын
Tears in my eyes...Truly Annal Ambedkar is a pride of India🇮🇳🇮🇳
@BAIRAVIS_CHANNEL
@BAIRAVIS_CHANNEL 3 жыл бұрын
உங்களின் அனைத்து பதிவுகளையும் இறுதிவரை பார்க்கிறேன் கம்பீரமும் தமிழ் ஆளுமையும் இருக்கிறது வளர்க மென்மேலும்🙏🙏💐💐💐💐💐💐
@letsenjoy4292
@letsenjoy4292 4 жыл бұрын
no words to say brother, such a valuable clip. great human being Dr.Ambedkar
@user-fe1ci5me1t
@user-fe1ci5me1t 5 жыл бұрын
அன்பு தலைவனின் வாழ்க்கை வரலாற்றை நீங்கள் கூறி கேட்கும் போது கன்களில் நீர் தாரை தாரையாக வழிகிறது நன்றி கெட்ட மக்களும் சுயநலமான அரசியல்வாதி நாய்களும் உள்ள வரை மறைந்த தலைவர்களுக்கும் மரியாதை கிடைக்காது மக்களுக்கும் பாதுகாப்பு கிடைக்காது உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி 💐
@prasannam7898
@prasannam7898 5 жыл бұрын
இந்தியாவின் தேசத்தந்தை அண்ணல் ♥♥♥♥♥
@padmanathanpadhu4165
@padmanathanpadhu4165 3 жыл бұрын
மிகச்சிறப்பான காணொளிப்பதிவு... அண்ணல் அம்பேத்கர் அவர்களின் தங்கள் பதிவைப்பார்த்து கண்ணீர் வந்துவிட்டது... இந்த காணொளிக்கு unlike செய்த உயிரினங்கள் எந்த வகையைச்சார்ந்தது என்றே தெரியவில்லை... வயிற்றெரிச்சலின் உச்சகட்டத்தால் தான் unlike செய்து இருக்கிறார்கள்... வாழ்க வளமுடன்
@ammandance9647
@ammandance9647 Жыл бұрын
ஜெய் பீம் 💙 வெறும் வார்த்தை இல்லை அது ஒரு புரட்சி 🙏🏿
@balajianandhan7010
@balajianandhan7010 5 жыл бұрын
அண்ணல் சிலையை உடைத்தபோது வேதனையானது என் மனம் மட்டும் அல்ல . காற்றில் பறந்தது நம் இந்திய திரு நாட்டின் மானமும் தான்
@selvanpavi9520
@selvanpavi9520 2 жыл бұрын
Jai bheem
@SUNIL-hk1ue
@SUNIL-hk1ue 5 жыл бұрын
தான் அனுபவித்த கஷ்டங்கள் , அவமானங்கள் தன் பிள்ளைகள் அனுபவிக்க கூடாதுன்னு பாடுபட்ட ஒரு பொறுப்பான தந்தை அவர்....... Babasaheb Dr. B.R.Ambedhkar. We are because he was.😐
@boominathansakayamavarkalt116
@boominathansakayamavarkalt116 5 жыл бұрын
சூப்பர் நன்றி சகோ
@shamsudeen261
@shamsudeen261 5 жыл бұрын
Very nice information I never heared he was writing his both hands....excellent he was a universal leader no caste leader. ...
@ANANDAnand-wm1el
@ANANDAnand-wm1el 5 жыл бұрын
Father of our nation. Sorry father of my nation
@deepaksai3608
@deepaksai3608 5 жыл бұрын
Unmai bro
@pa.ranjithfc..8694
@pa.ranjithfc..8694 5 жыл бұрын
Super
@mr.basheer5745
@mr.basheer5745 3 жыл бұрын
The Pride Of India Sir Dr .Ambedkar
@jackjeeve1752
@jackjeeve1752 2 жыл бұрын
அருமையான பதிவு மற்றும் தெளிவாக பேசிய அருமையான அண்ணன் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி
@nivashmr3911
@nivashmr3911 5 жыл бұрын
மனிதர்கள் அனைவரும் சமம், மனித நேயத்துடன் இருங்கள்.
@rajkumarstylishstar550
@rajkumarstylishstar550 5 жыл бұрын
I'm in Andhrapradesh, i don't know tamil ,,but u r speech my heart tuch sir🙏
@MrBharat77777
@MrBharat77777 5 жыл бұрын
Hai Rapaka
@xllth-eb2nithish.k356
@xllth-eb2nithish.k356 3 жыл бұрын
💛💛💛
@venkatesannithya1000
@venkatesannithya1000 2 жыл бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு ஐயா சூப்பர் 🌹🌹🌹🙏
@rogithdurga5750
@rogithdurga5750 2 жыл бұрын
ஐயா அவர்கள் பற்றி பேசினால் அவன் அந்த சாதியாக தான் இருப்பான் என்ற நிலை மாறி அவர் இந்த தேசத்தின் தலைவர் என்று நாம் உணர வேண்டும்.
@SATHISHKUMAR-yc3vd
@SATHISHKUMAR-yc3vd 5 жыл бұрын
Statue salute for DR.B.R AMBATHKAR 💐
@thiruvalluvarkalaikuzu
@thiruvalluvarkalaikuzu 5 жыл бұрын
வாழ்க்கையை கூரிவிட்டீர் உம்மை வணக்குகிறோம்.நன்றி
@afrosebeguma3362
@afrosebeguma3362 2 жыл бұрын
நம்பிக்கை அதே நேரத்தில் தன்னம்பிக்கையுடன் தாங்கள் சொல்லாற்றுடன் அம்பேத்கர் ஐயாவைப் பற்றி அறிவுப்பூர்வமாக மக்களுக்கு விழிப்புணர்ச்சி கொடுப்பது மிக்க நன்றிக்குரியது ஒரு தலைமுறை படித்து வரலாறு தெரியாமல் புலம்புகிறார்கள் ஆனால் ராஜ்மோகன் Sir உங்களின் குரு என்ற மேதை தான் தாங்கள் ஒவ்வொரு விழிப்புணர்வு பதிவு முக்கியமானதொன்று தாங்களின் சேவை தொடரட்டும் நன்றிகள் பல அம்பேத்கர் ஐயா அவர்களே தற்போது இருக்கும் சூழ்நிலையில்: வேண்டும் ஒவ்வொரு மனிதனாக மாற வேண்டும்
@arularul3978
@arularul3978 2 жыл бұрын
அண்ணா நீங்கள் மிகவும் ஒரு அருமையான கருத்தை வெளி இட்டுள்ளீர்கள் அருமை அண்ணா ஜெய் பீம்🙏
@JTOOFCSTRSIVAKASI
@JTOOFCSTRSIVAKASI 5 жыл бұрын
நீங்க பன்ற Dislike-கிலும ஒரு Like இருக்கின்றது. வாழ்க அம்பேத்கரின் புகழ்.,,!
@maharajanmaharajan4371
@maharajanmaharajan4371 3 жыл бұрын
Super broo
@VV-yh4uh
@VV-yh4uh 2 жыл бұрын
Dislike?
@thiruvalluvand2237
@thiruvalluvand2237 5 жыл бұрын
Mr. Rajumurugan.நீங்கள் ராஜராஜனுக்கு சொன்ன கதை போல இதற்கு views வராது. ஏனென்றால் நீர் உண்மையை கூறி விட்டீர்கள்
@rarun6939
@rarun6939 5 жыл бұрын
Yenna soennatha Ranjith ...Ranjith yepdi sollalaam etha nu oru kootam vanthuchi...Raja Raja na use pannikittu .. Epo udachathu Raja Raja na my caste nu soldra group ...India desha bakthi maangal naagalaam nu sollitu thiriyura group..Athu odacha yellam silent ah erupanga ..Ethan india samoogam ..Kila erukura tha avunga ninaikira aala yethum peasa kudathu nu oru aadhika buththi...😁 Ethula namma pangu ku onnu potu famous aavuvoum nu evaru koluthi potu poitaru...
@thiruvalluvand2237
@thiruvalluvand2237 5 жыл бұрын
@@rarun6939 உண்மை.
@subashboss5019
@subashboss5019 5 жыл бұрын
Super bro
@wshamshudin3300
@wshamshudin3300 5 жыл бұрын
Likes kaga pannala avaru. Unmaya sollanum nu panraru.
@boominathansakayamavarkalt116
@boominathansakayamavarkalt116 5 жыл бұрын
நீங்கள் பாராட்டுவீங்க அதுபோதும்
@kumaresankumaresan2561
@kumaresankumaresan2561 2 жыл бұрын
உங்களைப்போன்ற. உயர்ந்த. உல்லம். கொண்டவர்கள். இவ்வுலகிற்கு. எடுத்துச்சொல்ல. வந்தமைக்கு. நன்றி. வாழ்த்துகள். சார். அருமையான. பதிவு.
@p_ad977
@p_ad977 4 жыл бұрын
அருமையான பதிவு....மகிழ்ச்சி..ஜெய்பீம் தோழர்...
@dinusiva3019
@dinusiva3019 5 жыл бұрын
அண்ணல் அம்பேத்கர் வெறும் சிலை அல்ல சிகரம் !!! சிகரத்தை எவனாலும் தகர்க்க முடியாது
@MuraliMurali-pf8vr
@MuraliMurali-pf8vr 3 жыл бұрын
Vera level thala
@rajeshpilot2534
@rajeshpilot2534 5 жыл бұрын
மாதா பிதா குரு இல்லை அதர்கு பதிலாக அன்னல் அம்பேத்கர் என் என்ட்ரல் குறுவுக்கே படாம் புகட்டீயவர் அன்னல் அம்பேத்கார்
@SureshSuresh-qw8mz
@SureshSuresh-qw8mz Жыл бұрын
இன்றும் கண்களில் நீர் வறுகிரதென்றால் வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🏻🙏🏽
@MariyapillaiM
@MariyapillaiM Жыл бұрын
அன்புச் சகோதரருக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.சாதிச் சாக்கடையால் அதிகம் பாதிக்கப்பட்ட Dr.B.R.Ambedhkar ஒரு மாமனிதர் ஒரு மாமேதை அவர் இந்த இந்திய சமூகத்திற்கு செய்தது ஏராளம் . ஆனால் அவரை ஒரு சாதிய தலைவராக ஒரு குறுகிய வட்டத்துக்குள் கொண்டு வர நினைக்கும் கொடும்பாவி களை கொளுத்த நீங்களும் மற்றும் உங்களை போன்ற உயர்ந்த பண்புகள் உள்ள நல்ல மனிதர்களும் அம்பேத்கர் அவர்களை அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்ல தொடர்ந்து அவரைப் பற்றி நிறைய பேச வேண்டும்..அப்போது தான் மனித மனம் கொஞ்சம் கொஞ்சமாக மாறும் மனிதனாக.
@ragorrcfefv3164
@ragorrcfefv3164 5 жыл бұрын
நான் கும்பிடுவேண் டாக்டர் அம்பேத்கரின் புகழை 🙏🙏🙏🙏💅💅💅💅🌺🌺🌺🌹🌹🌹💐💐
@natarajanmechaa3616
@natarajanmechaa3616 5 жыл бұрын
எந்த ஒரு மனிதனும் இன்னொரு மனிதன் மீது வெறுப்பு உண்டாவதில்லை , உருவாக்கப்படுகின்றன !
@naveenkmr8305
@naveenkmr8305 5 жыл бұрын
Avanungala first olikkanum
@mohan5272
@mohan5272 11 ай бұрын
உங்கள் குரல் வழியே அம்பேத்கார் அவர்களின் தகவலை கேட்கும்போது வாரலாறு உயிர்தன்மையோடு இருக்கிறது வாழ்க டாக்டர் அம்பேத்கார் அவார்களின் அரும்பணி....
@PalaniYA3011
@PalaniYA3011 5 ай бұрын
உலக மாமேதை Dr. அண்ணல் அம்பேத்கர் பற்றி சகோதரர் மிக மிக அருமையாக வரலாற்று விவரங்களை நீங்கள் சொல்வது மிக்க மகிழ்ச்சி நீங்கள் இதுப்போல் நல்ல தலைவர்களை பற்றி சொல்லவும். நன்றி உங்கள் குரல் வளம் தாகம் ஏக்கம் மிகவும் இனிமையாக இருக்கிறது🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉
@rakeshv8741
@rakeshv8741 5 жыл бұрын
என்றும் டாக்டர் பீ.ஆர்.அம்பேத்கர் வழியில்.....
@vcalls9146
@vcalls9146 5 жыл бұрын
Ambedkar deserves a statue more than the vallabai Patel...
@abishekramvaidhya1932
@abishekramvaidhya1932 5 жыл бұрын
PATEL IS NOT EVERYWHERE BUT AMBEDKAR IS EVERYWHERE HE DOESN'T NEED ANY STATUE
@batsy_jr
@batsy_jr 5 жыл бұрын
Ambedkar mahal iruku. Mayavathi vechangaa.. pakathulaa.. avangal oda statue um. Vachi.. palla koddi .. scam. Achi.. pls study . Indian politics.
@MS-ql4ug
@MS-ql4ug 5 жыл бұрын
👏
@Antagonistock
@Antagonistock 5 жыл бұрын
Patel is a personality, Ambedkar is an ideology..
@dharanikanithya9760
@dharanikanithya9760 3 жыл бұрын
Bro avan patel jathi vote vanga modi vachan bro
@AVJ227
@AVJ227 Жыл бұрын
மனித தெய்வம் வாழ்ந்து மறைந்து நம் மனதில் இன்றும் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர் சட்ட மாமேதை அவர்கள்.....
@rameshm5895
@rameshm5895 Жыл бұрын
நீங்கள் மட்டும் பிறக்கவில்லை என்றால் நாங்கள் இன்றைக்கும் அடிமையாகத்தான் இருந்திருப்போம்🙏 என் பெற்றோரை விட நான் அதிகமாக நேசித்த மனிதகடவுள்🙏😭
@lenashankar2349
@lenashankar2349 5 жыл бұрын
உங்கள் மீது ஒரு கம்பீரமான மிகுந்த மரியாதை உங்கள் முகத்தை பார்க்கும் போதே தோன்றுகிறது. தமிழ் வணக்கம்.
@karthikp3655
@karthikp3655 5 жыл бұрын
அய்யா மேலும் அந்த மாமேதையை பற்றி அறிய ஆவலாக உள்ளேன் ..
@Ms.kudumbam
@Ms.kudumbam Жыл бұрын
ராஜ்மோகன் உங்களுக்கு வாழ்த்துக்கள் .. . உங்கள்உரை.அறியாமையை விரட்டக்கூடியதாக இருந்தது.அம்பேத்கரை எல்லோருக்கும் கொண்டுசேர்க்கத்துடிக்கும் துடிப்புக்குத் தலைநிமிர்ந்த.வணக்கம்!
@jeevahanchennai3041
@jeevahanchennai3041 2 жыл бұрын
அருமையான பதிவு சட்ட மாமேதை டாக்டர் B. R. அம்பேத்கர் அவர்களின் சமூக அக்கரையுடன் சாமானிய மக்களுக்கு தேவையான அனைத்தும் சட்டரீதியாகஅமுல்படுத்ததியவர் நன்றி
@gopinathan2095
@gopinathan2095 5 жыл бұрын
இந்த வீடியோ ஓர் ஏழு நிமிட பொக்கிஷம்...
@karthikkeyan5476
@karthikkeyan5476 5 жыл бұрын
Made me feel guilty, I had misconceptions about him.. this video cleared my mind... Thanks a lot for this video bro... Now I respect him.
@arunmarlyzz
@arunmarlyzz 5 жыл бұрын
Hahahah anyway Okay Keep Read About Ambedkar ...and spread him to like ur people ... #Comeoutfrombarbaric #jaibhim
@karthikkeyan5476
@karthikkeyan5476 5 жыл бұрын
@@arunmarlyzz what are you trying to tell?
@arunmarlyzz
@arunmarlyzz 5 жыл бұрын
@@karthikkeyan5476 It is not enough that you only change
@shamsudeen261
@shamsudeen261 5 жыл бұрын
I am also Muslim every one equal for views of God. ..how can somebody untouchable in the society. ..if u r a human being don't think it? Periyar ambethkar said this...
@saravanarajr5741
@saravanarajr5741 5 жыл бұрын
அண்ணல் அம்பேத்கர் பற்றிய செய்திகள் மெய் சிலிர்த்தது....
@gnarayanan4741
@gnarayanan4741 3 жыл бұрын
மாபெரும் சகாப்தம் டாக்டர் அன்னல் பிமாராவ் ராம் ஜி அம்பேத்கர் தீன்டாமை என்பது மிக கொடிய விஷம் மனிதனை மனிதனாக மதிக்காத வன் மிருகத்திற்கு ஒப்பானவன் நான் ஒரு வன்னியர் என்பதைவிட ஹிந்துத்துவா வாதி என்பதையே பெருமையாக கருதுகிறேன் எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில் அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏 ஜெய் பீம்
@HarishS12137
@HarishS12137 5 жыл бұрын
Awesome video and very motivational, never knew he suffered so much to achieve this great height.. thankyou for sharing this incredible story with us.
@Antagonistock
@Antagonistock 5 жыл бұрын
I belong to BC community and was unsurprisingly against reservation until a few years back... 2 things I came across in life changed my stance on Dalits, reservation and Ambedkar. 1. Kakoos documentary 2. Ambedkar's biopic. Now I have an Ambedkar photo in my study room. I'm not yet casteless, but I take pledge not to transfer this sin to next generation. பாபாசாஹேப் என்றொருவர் பாரத நாட்டின் தந்தை அவர்... #JaiBhim
@striasacademy2428
@striasacademy2428 5 жыл бұрын
Jai bheem
@poovaisangeetha1977
@poovaisangeetha1977 5 жыл бұрын
thankyou brother
@suzeer9969
@suzeer9969 5 жыл бұрын
Super
@kovendhansundaresan7841
@kovendhansundaresan7841 5 жыл бұрын
Same here bro,... Till 2017 I was confused about reservation system after knowing about it, I had realized how much important it is,..... #jaibhim
@gopinathanduraisamy8457
@gopinathanduraisamy8457 5 жыл бұрын
வாழ்த்துக்கள்! மனிதம் மலரட்டும்!
@artherxavier8686
@artherxavier8686 2 жыл бұрын
மிக அருமையான பதிவு சார் குறிப்பிட்ட நேரத்தில ஒட்டு மொத்த வாழ்வியலையும் பகிர்ந்தமை சிறப்பு.கட்டாயம் இந்த காணோலி உடைப்பவர்களின் உள்ளத்தை ஊடுருவும்.அனைவருக்குமானவர் அம்பேத்கர் என்கிற புரிதல் பிறக்கும்
@ashoksvks2008
@ashoksvks2008 2 жыл бұрын
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் நினைவு நாளன்று நான் பிறந்ததை எண்ணி புளகாங்கிதம் அடைகிறேன் 🤝💐🥰
@muthukumaran08
@muthukumaran08 5 жыл бұрын
தமிழன் தரம் தாழ்ந்து பல நாட்கள் ஆகிவிட்டது தலைவர்களின் சித்தாந்தங்களை நாம் மறந்து போயிற்று வெறும் சாதிய அடையாளங்கள் மட்டுமே இருக்கின்றன...
@vijeebreeze9147
@vijeebreeze9147 5 жыл бұрын
எல்லா ஜாதியிலும் கீழ்தரமான ஆளுங்க இருக்காங்க... Gentlemen இருக்காங்க... ஜாதியினால் உயர்வு தாழ்வு இல்லை... Character deserves everything...!
@harimeyyappan5936
@harimeyyappan5936 5 жыл бұрын
அருமை சகோ....
@parpathilondru1253
@parpathilondru1253 4 жыл бұрын
Vera11 comment
@radhakrishnan7075
@radhakrishnan7075 4 жыл бұрын
Well said well said Vijee Breeze No doubt Character deserves everything. Iresspective religion, community. cast,creed etc.,
@surendransukumar7884
@surendransukumar7884 4 жыл бұрын
Unmai nanba
@VV-yh4uh
@VV-yh4uh 2 жыл бұрын
நீங்கள் சொல்வது உலகப் பொது மறை, ஆனால் அக்ரஹாரம், சேரி, எந்த உயர்ந்த characterஆல் உருவானது ?
@user-mn9yy2qv4n
@user-mn9yy2qv4n 3 жыл бұрын
ஏன் இவ்வளவு நாள் இந்த வீடியோவை என்னால் காணமுடியவில்லை என்று மிகவும் வருத்தப்படுகிறேன். மிகத் தெளிவாகவும் மிக அருமையாகவும் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களை பற்றி உணர்ச்சி பூர்வமாகவும் நரம்புகள் புடைக்கும் விதமான இத்தகைய ஒளிப்பதிவை ஏன் இவ்வளவு நாள் காணாமல் போனேன் என்று மிகவும் வருந்துகிறேன். அம்பேத்கர் அவர்களைப் பற்றி மிக தெளிவாக எடுத்துரைத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வணக்கம் 🙏 🙏 🙏
@johnrobinson1537
@johnrobinson1537 4 жыл бұрын
இன்றைய பாட புத்தகத்தில் அம்பேத்கார் பற்றி எதுவும் இல்லை.. இந்த காணொளி பதிவு அ ம்பேத்கரை தமிழ் நாட்டில் உள்ள பலருக்கு கொண்டுபோய் இருக்கிறது.. அருமை.. தமிழ் வணக்கம்..
@narendrakanth402
@narendrakanth402 5 жыл бұрын
Great narration about world's unavoidable Leader 😎 Must watch
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 19 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 7 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 19 МЛН