Buddhas Meditation | Buddha's Anapanasati Meditation | Yogis Raja

  Рет қаралды 26,997

PMC Tamil

PMC Tamil

3 жыл бұрын

PMC-Tamizh is an unique Meditation Channel .. the first of its kind in the world .. established in the year 2019. PMC envisions and endeavors to make universal spiritual truths reach the whole of mankind through positive media. The intent of Pyramid Meditation Channel is to achieve and establish a society which has as its fundamental traits as vegetarianism and non-violence. PMC aspires for establishing a peaceful meditative world.
#PMCTamizh is inaugurated by Brahmarshi Patriji on 6th Feb, 2019. Brahmarshi Patriji is founder of Pyramid Spiritual Societies Movement.
இந்த சேனலின் மூலம் ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் அனைத்து பிரமிட் மாஸ்டர்கள் மற்றும் அவர்களின் தியான அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். மேலும் பிரமிட் ஆற்றல் சைவ உணவு பற்றிய பிரச்சாரம் குறித்தும் அவர்களிடமிருந்து அறிந்து கொள்ளலாம்.
பிரமிட் ஆன்மிக மன்றங்கள் மற்றும் இயக்கத்தை 1990 ஆம் ஆண்டு பிரம்மரிஷி பிதாமகர் பத்ரிஜி அவர்கள் நிறுவினார். இந்த இயக்கம் நித்திய ஆற்றல் உணர்வின் ஞானத்தைப் பெற்ற மனிதர்களால் தங்களுடைய வாழ்க்கையை அவர்களே உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. பிரமிட் தியானத்தின் மூலம் இக்கருத்திற்கான விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
பிரமிட் ஆன்மிக மன்றத்தின் நிறுவனர் பிதாமகர் பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள் தியானத்தின் மூலம் பல ஆத்ம அனுபவங்களைப் பெற்று 1979ஆம் ஆண்டு ஞானம் பெற்றார் அன்று முதல் இன்று வரை பிரமிடின் ஆற்றல் பற்றியும், ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறார்.
For more details visit
www.pmctamizhtv.com
Follow us on
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizh

Пікірлер: 33
@sivaharimeena5109
@sivaharimeena5109 3 жыл бұрын
மிக்க நன்றிகள் வணக்கம்
@rushilfoodie4086
@rushilfoodie4086 9 ай бұрын
Useful Tips
@sundararajansundararajan1923
@sundararajansundararajan1923 3 жыл бұрын
சூப்பர், அருமையான விழிப்புணர்வு சொற்பொழிவு வாழ்க வளமுடன் மாஸ்டர்
@selvamanik4182
@selvamanik4182 3 жыл бұрын
15 th comment ரொம்ப பெருமையா இருக்கு
@user-un5my2qv5y
@user-un5my2qv5y 3 жыл бұрын
நல்ல தகவல்கள் அய்யா 😇😇🙏🙏
@varunsivam
@varunsivam 3 жыл бұрын
Fantastic....
@arulkumarramesh36
@arulkumarramesh36 3 жыл бұрын
நன்றி ஐயா
@raajseykar7804
@raajseykar7804 3 жыл бұрын
TQ
@indragandhi7489
@indragandhi7489 3 жыл бұрын
🙏🙏🙏
@mravimravi8983
@mravimravi8983 3 жыл бұрын
Super
@Che_Guna
@Che_Guna 7 ай бұрын
☸️🙏
@kanishmuthu
@kanishmuthu 2 жыл бұрын
Super.sir.thanks
@PMCTamil
@PMCTamil 2 жыл бұрын
So nice of you
@Che_Guna
@Che_Guna 6 ай бұрын
🙏
@AkrishnaMoorthy-cv4es
@AkrishnaMoorthy-cv4es 2 жыл бұрын
🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷
@jaisri853
@jaisri853 2 жыл бұрын
♥️♥️♥️♥️👌👌👌♥️♥️♥️♥️♥️👌
@kuttyrajesh6789
@kuttyrajesh6789 3 жыл бұрын
Sir breathing ah kavanikka solringa yentha idatha watch panna correct ah kavanika mudium beginners and beginners one day la yevalo neram ithai seiya vendum
@Che_Guna
@Che_Guna 6 ай бұрын
Ungal paniyil naan pangu kolla virumbugiren
@kavithaprakasam2756
@kavithaprakasam2756 3 жыл бұрын
பிரமிட் வகுப்பில் கலந்து கொள்வது எப்படி?.. எனக்கு கலந்து கொள்ள விருப்பமாக உள்ளது..
@siddugow6065
@siddugow6065 3 жыл бұрын
Neeingal solvathu sari
@sansrirupra7723
@sansrirupra7723 3 жыл бұрын
What is aa naa paa naa sir
@videovasan2286
@videovasan2286 2 жыл бұрын
பாலி மொழின்னு இருக்கா அது எந்த இடம் ஜீ
@rajesh-mumbai2606
@rajesh-mumbai2606 2 жыл бұрын
Moochu ulla pogumporhum varumporhum yanakku oray matahari than irukku master
@PMCTamil
@PMCTamil 2 жыл бұрын
"For Details call +91 7667555552 Our team will support you...🤗❤️"
@missimplytruthful
@missimplytruthful 3 жыл бұрын
How can we get healing from doubt related mental illness?
@varunsivam
@varunsivam 3 жыл бұрын
Practise ana pana sathi
@shankarshan4960
@shankarshan4960 3 жыл бұрын
Learn Rajayoga meditation from Brammakumaris so that you can come out of your mantel illness
@radhakrishna8180
@radhakrishna8180 3 жыл бұрын
திருமூலர் அழகாக சொல்லி அவருக்கு மிஞ்சின நூல் இந்த உலகத்தில் இல்லை ஜோதி ராமலிங்க சுவாமிகள் மகா பேருபதேசம் முதலில் இதைப் படியுங்கள் 18 சித்தர்கள் நூல்கள் படியுங்கள் 63 நாயன்மார்கள் அகஸ்தியர் 80 லட்சம் பாடல்கள் உள்ளன இராமலிங்க சாமிகள் முன் எல்லோரும் எல்கேஜி யுகேஜி தான் புத்தர் விஷக் காளான்களை சாப்பிட்டு மரணம் அடைந்தார் தன்னுடைய மரணத்தை ஆராய்ச்சி திருமூலர் வயது 80 கோடி யுகம் உங்களுக்கெல்லாம் எங்க புரிய போகுது
@a2v245zzrf
@a2v245zzrf 3 жыл бұрын
புத்தர் தியானம் ஒரு எளிய வகை அது ஆனால் மற்ற சித்தர்கள் முக்தர்களை ஒன்றும் அறியாதவர்கள் என்று சில PMC அரைகுறைகள் கூறுகிறார்கள். சும்மா இரு என்று பெரும்பாலான மகான்கள் சொல்லி இருக்கிறார்கள். வள்ளல் பெருமான் சொல்லாதது ஒன்னுமில்லை. ஏதாவது ஒரு methodல் உங்கள் மூன்றாம் கண்ணை திறந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
@a2v245zzrf
@a2v245zzrf 3 жыл бұрын
I agree with you 💯. This medication technique is very simple and powerful. Please try for 48 days. I don't agree with Buddha is only great enlightenment being.
@Kaleeswaran007
@Kaleeswaran007 21 күн бұрын
திருமூலர் =சித்தர், புத்தர்= ஞானி இரண்டும் வேறு வேறு
@Kaleeswaran007
@Kaleeswaran007 21 күн бұрын
திருமூலர் சித்தர் சிறந்தவர்
@sivaharimeena5109
@sivaharimeena5109 3 жыл бұрын
மிக்க நன்றிகள் வணக்கம்
Soul Frequency | Meditation | Yogis Raja
18:20
PMC Tamil
Рет қаралды 30 М.
Another Dimension | Meditation | Yogis Raja
20:35
PMC Tamil
Рет қаралды 24 М.
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 76 МЛН
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 45 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 26 МЛН
How many lifetimes does a soul take | Meditation | Yogis Raja
7:00
Sleep Meditation | Meditation | Yogis Raja
8:18
PMC Tamil
Рет қаралды 49 М.
The Chakra System | 7 Chakras | Yogis Raja | Part-2
3:32
PMC Tamil
Рет қаралды 5 М.
Tom and Jerry (mud) wait for end 🔚😂
0:39
Nemi Shorts
Рет қаралды 14 МЛН
Power of science !! #shorts #explore #fyp
1:01
Nedo X
Рет қаралды 58 МЛН
КТО СОЖРАЛ АРБУЗ #cat #pets #топ
0:17
Лайки Like
Рет қаралды 976 М.
БУДЕТ ЗНАТЬ КАК ОБИЖАТЬ БАБУШКУ
0:18
МАКАРОН
Рет қаралды 1,7 МЛН
КТО СОЖРАЛ АРБУЗ #cat #pets #топ
0:17
Лайки Like
Рет қаралды 976 М.