PMT கூட்டம் நடத்தனும்னா இதுக்கெல்லாம் பதில் சொல்லனும் | கூட்டம் நடத்த இத்தனை விதி முறைகளா

  Рет қаралды 14,184

PMT MEDIA

PMT MEDIA

Күн бұрын

Пікірлер: 85
@MR.BLACK42043
@MR.BLACK42043 11 күн бұрын
ஆறுமுகம் பாண்டிய த்தேவர் அண்ணனின் சரியா ன பேச்சு தரமான கேள்வி ⚔️💥🔰💥⚔️
@Ajith-sm6fg
@Ajith-sm6fg 11 күн бұрын
அண்ணோவ் விடு னா நம்ம இப்போவே வெற்றி பெற்று விட்டோம்
@sinnakaalai9046
@sinnakaalai9046 11 күн бұрын
உங்கள் சமுதாய பணி தொடரவேண்டும் சகோதரா❤❤❤❤...முக்குலத்தோர்❤❤❤❤❤
@Dhanupriyavlogs
@Dhanupriyavlogs 10 күн бұрын
ஒற்றுமையுடன் செயல்படுவோம் இசக்கி ராசா தேவர் ஐயாவுக்கு உறுதுணையாக இருப்போம்
@ராஜகுரு
@ராஜகுரு 11 күн бұрын
அண்ணன் இசக்கிராஜாத்தேவர் எங்கள் குலதெய்வம்❤
@NirmalaA-v3x
@NirmalaA-v3x 11 күн бұрын
எல்லாத்தையும் நிரப்பி மனுவை கொடுங்கள்.RTI போட்டு அடுத்த சமுதாயம் சமர்பித்த மனுக்களின் நகல்கள் அனைத்தையும் கேட்டு வாங்கி அதன் பதிவுகளை மக்களிடம் கொண்டுசெல்லுங்கள்
@RajKanishka-i9d
@RajKanishka-i9d 10 күн бұрын
உண்மையிலே காவல்துறை காமெடியான கேள்விகளை கேட்டு தான் உள்ளார்கள் அறிவு சார்ந்த சமூகத் தலைவர்கள் என்றால் அறிவோடு கேள்விகளை காவல்துறை வைத்திருக்கும் காமெடி தலைவருக்கு காமெடி தான் கேள்வி வைப்பார்கள்
@MuthuRamalingam-ik5gp
@MuthuRamalingam-ik5gp 11 күн бұрын
Please send to the court
@Pandiya_maravar_media_
@Pandiya_maravar_media_ 11 күн бұрын
PMT எதிராக செயல்படும் தென்காசி மாவட்டம் காவல் துறை வன்மையாக கண்டிக்கிறோம் PMT சார்பில் திமுக அரசு இதனை ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்கள் மிகவும் வன்மையாக கண்டிக்க கூடியது
@balacivil18
@balacivil18 11 күн бұрын
தேவரினத்தின் நிகழ்கால ஒற்றை தலைவன் ❤❤
@MPalraj-xt5os
@MPalraj-xt5os 11 күн бұрын
விழிபுடண் இருக்க வேண்டும் நம்இணமே தேவர் இனசொந்தங்கழெ ஒட்ருமை முக்கியம் நன்றி சொந்தங்கஃளெ
@MuthuMurugan-km8to
@MuthuMurugan-km8to 11 күн бұрын
Good Decision ,,,
@kumartamil6
@kumartamil6 11 күн бұрын
ஆறு சரவண தேவர் வீடியோக்கு பதில் போடுங்கள்
@Rana_theeran
@Rana_theeran 11 күн бұрын
கஞ்சா புழங்குற ஆட்சியில் இவ்வளவு கண்டிஷனா
@yogeshWaran-b6n
@yogeshWaran-b6n 11 күн бұрын
தென்காசி மாவட்டம் காவல்துறை அதிகாரி வன்மையாகக் கண்டிக்கிறேன் 😢
@muthuselvam6372
@muthuselvam6372 11 күн бұрын
Isaikki Annan 🎉🎉🎉🎉
@mariyappanvenkit1201
@mariyappanvenkit1201 11 күн бұрын
வாழ்க வளத்துடன் 🌹🌹
@boopathinathan2434
@boopathinathan2434 11 күн бұрын
Immediately challenge this order before High court you get proper order
@subash-ru9ey
@subash-ru9ey 11 күн бұрын
Congratulations bro 🎉🎉🎉
@Sekar-id7gr
@Sekar-id7gr 11 күн бұрын
நமக்கு எல்லாமே எதிரா தான் இருக்கிறார்கள்
@Psraj14960
@Psraj14960 10 күн бұрын
இது தொடர்பாக நீதி மன்றத்தில் வழக்கு தொடர்வது மிகவும் சரியானது.
@ArunkumarK-f3j
@ArunkumarK-f3j 11 күн бұрын
❤❤❤
@arumugamkalimuthu8134
@arumugamkalimuthu8134 11 күн бұрын
அண்ணா. நீதி மன்றத்தில் வழக்கு தொடரா வேண்டும்
@Psraj14960
@Psraj14960 10 күн бұрын
நீதி மன்றத்தில் வழக்கு தொடர்வது மிகவும் சரியானது 👍
@subash-ru9ey
@subash-ru9ey 11 күн бұрын
போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை சிறு பிள்ளைதனமாக உள்ளது இது போன்ற நடவடிக்கைகள் மற்ற திமுக அதிமுக கூட்டத்தில் கலந்து கொள்பவர்களை உங்களால் சொல்ல முடியுமா அதிகாரி அவர்களே 😊😊😊😮😮😮😮😮😮
@yogeshWaran-b6n
@yogeshWaran-b6n 11 күн бұрын
என்றும் அண்ணன் ஆருயிர் அண்ணன் இசக்கி ராஜா தேவர் அவர்கள் ❤❤
@balacivil18
@balacivil18 11 күн бұрын
ஆப்பனாட்டின் pmt யின் தொண்டன் பாலா ❤
@PandyaMaran
@PandyaMaran 11 күн бұрын
எவனோ அரகுறையா படிச்சு போலிஷ் ஆயிருக்கான். தெரியுமா?😂😂
@MarimuthuMari-i3u
@MarimuthuMari-i3u 11 күн бұрын
அரசுதுரைநமக்குசப்போட்டுஇல்லை😂
@veldharma6217
@veldharma6217 11 күн бұрын
ஓம் நமசிவாய..... ஐயா நாம் ஒற்றுமையாக இருக்க கூடாதுனு தான் நினைக்குது ஐயா.....
@இனத்தான்
@இனத்தான் 11 күн бұрын
PMT யின் முடிவு சிறப்பு, எதிர்பார்க்கவில்லை இப்படி ஒரு முடிவை, சங்கரன்கோவில் கூட்டம் PMT யின் இரண்டாவது மைல் கல்.
@RaguRagu-ln1oq
@RaguRagu-ln1oq 11 күн бұрын
சிவகங்கை மாவட்டம் சார்வாக தென்காசி மாவட்ட காவல் துறையை வன்மையாக கண்டிக்கிறோம்
@MrMuthuramalingam
@MrMuthuramalingam 7 күн бұрын
தென்காசி மாவட்டா காவல் துரைக்கு பயம்
@svptvresponse-ti6zf
@svptvresponse-ti6zf 11 күн бұрын
Seeman gootam nadathum pothu intha questions elaam kaaval durai ketkanum.....
@Sindhu-hw2pe
@Sindhu-hw2pe 11 күн бұрын
காவல் துறையை வன்மையாக கண்டிக்கிறேன்
@Mp.Pandiyan-kd3sp
@Mp.Pandiyan-kd3sp 10 күн бұрын
இவர் வளர்த்து விட்டதே இந்த ஆட்சிதான அப்புறம் என்ன
@NakshatraSriNachiyar
@NakshatraSriNachiyar 11 күн бұрын
அந்த பயம் இருக்கட்டும்
@chenthilkumar2479
@chenthilkumar2479 11 күн бұрын
The reson for those question due to particular peoples behavior.
@sivaperumal7972
@sivaperumal7972 11 күн бұрын
Super PMT 👌
@வெரைட்டி
@வெரைட்டி 11 күн бұрын
கடைசி வரைக்கும் தேவமாறு அடிமையாகும் அடியாளகவும் மட்டும் இருக்க வேண்டும் என்று ஆளும் தரப்பு எண்ணம் போல் உள்ளது அரசியல் களம் முலம் இவர்களுக்கு பாடம் புகட்டுவோம் 👍👍
@SankarKannan-ei2rx
@SankarKannan-ei2rx 11 күн бұрын
Pmt super anna❤❤❤
@Balamurugan-bz6qw
@Balamurugan-bz6qw 11 күн бұрын
அரசு க்குபயம்வந்துவிட்டது
@karthickraja377
@karthickraja377 11 күн бұрын
காணொளி முழுவதும் காமெடி தான்......😂😂😂 கடைசில நமக்கு கிடையாதுனு சொல்லிட்டாங்க..... ( அண்ணா நாம் தேவர் ஜெயந்தி முடிந்த பிறகே இந்த விழாவை நடத்தலாம்) பிரம்மாண்டமாக....
@yasraja815
@yasraja815 11 күн бұрын
😂😂😂😂
@rajendrant8689
@rajendrant8689 11 күн бұрын
அந்த எஸ் மேலே கே ஸ் போ டா வேண்டும்
@patchirajanthevar5803
@patchirajanthevar5803 11 күн бұрын
5ஆயிரம் பேர் வருவாங்கன்னா 5 பேரிடம் போன் நம்பர் வாங்க முடியுமா என்ன நடக்குது நாட்டில
@IlaiyaRaja-oc7qv
@IlaiyaRaja-oc7qv 11 күн бұрын
Pmt arakkattalai sarpaga kavalthuraikku ennutaya kantana pathivu raja maravan pmt media thampi arumugam avargalukku valthugal ❤❤❤
@nammauru
@nammauru 11 күн бұрын
Ennaya nadakuthu
@thangarajsubramanian59
@thangarajsubramanian59 11 күн бұрын
Whether you're giving Free pieces to all poor students or only for Maravar, kallar caste students?.
@THEVARMAGAN965
@THEVARMAGAN965 11 күн бұрын
இதுலாம் ஒரு கேள்வி மயிறு மாணவர்கள் சொல்ராறு
@RaguRagu-ln1oq
@RaguRagu-ln1oq 11 күн бұрын
மது ஒழிப்பு மாநாடுனு ஒன்னு நடந்தது அதுலாம் ஒரு மாநாட
@starsuber-p2f
@starsuber-p2f 9 күн бұрын
இது காவல்துறையினர் கடமை .. நமது கடமை அதற்க்கான விடைகளை நமது சமூக சட்ட நிபுணர்கள் மற்றும் சான்றோர் பெருமக்கள் வாயிலாக பெற்று... காவல்துறையினர்க்கு வழங்கி விழாவுக்கு அனுமதி பெறுவது சிறப்பு..வீண் விவாதங்களை காவல்துறையிடம் மற்றும் அரசிடம் தவிர்க்கவும்...
@SamuthiraPandiyan-e1e
@SamuthiraPandiyan-e1e 11 күн бұрын
,
@R.P.POOLPAND
@R.P.POOLPAND 11 күн бұрын
😂
@Sekar-id7gr
@Sekar-id7gr 11 күн бұрын
நாம் அனைத்து உறவுகளும் ஒன்றாக இருந்தால் இந்த மாதிரி பிரச்சினை வராது இது எனக்கு ஏற்கனவே தெரியும் வரத்தான் செய்யும்
@samyb4835
@samyb4835 11 күн бұрын
இனிமேதான் திமுகவின் ஆட்டத்த பாக்க போறீங்க.
@muniyasamy9940
@muniyasamy9940 11 күн бұрын
DMK aattatha 1998 thevar samukam paaththatchu
@iyappasamy9184
@iyappasamy9184 11 күн бұрын
Thampi neenka yotube mulama governmenta insult pannathinka
@P.Selvam-c4c
@P.Selvam-c4c 11 күн бұрын
இன்னும் பேச்சில் அனுபவம் தேவை
@pmtmediatamilnadu
@pmtmediatamilnadu 11 күн бұрын
நன்றி உறவே, மேம்படுத்த முயற்சி செய்கிறேன்.
@gurusamyk6855
@gurusamyk6855 11 күн бұрын
Super
@r.r.8341
@r.r.8341 10 күн бұрын
இந்த நிகழ்ச்சிக்கு ஒரு அமைச்சரை அழைத்து அவரது தலைமையில் நலதிட்ட உதவிகள் செய்வதற்கு பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் அனுமதி கேட்டால் ஒரு கேள்வி கூட கேட்காமல் கொள்ளாமல் காவல்துறை அனுமதி தருவார்கள் இதை பொதுமக்களிடம் சொல்லி அரசாங்க அதிகாரிகள் செயல்களை வெளிபடுத்த வேண்டும்
@muthukumar-hj3ex
@muthukumar-hj3ex 11 күн бұрын
Pmt இயக்கம் சமுதாய மக்களுக்கு தொடர்ந்து போராடி வருகிறது
@gopalmoorthi6484
@gopalmoorthi6484 11 күн бұрын
வண்மையாக கண்டிக்கிறோம் தென்காசி காவல் துறையே
@sudhakarsudhakar942
@sudhakarsudhakar942 11 күн бұрын
அதெல்லாம் ஒன்னும் இல்ல இப்போ இசைக்கி ராஜா அண்ணன் பின்னால் எவ்வளவு கூட்டம் இருக்கிறது என்று சோதனை செய்கிறார்கள்😂
@Sekar-id7gr
@Sekar-id7gr 11 күн бұрын
தம்பி ஆரம்பத்திலிருந்து நான் கூறியுள்ளேன் கண்டிப்பாக நமக்கு கொடுக்க மாட்டாங்க என்று என்னத்த சொல்ல
@MuthuRamalingam-ik5gp
@MuthuRamalingam-ik5gp 11 күн бұрын
Please send to the court
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 6 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 6 МЛН