பொன் அந்தி மாலை பொழுது ...Dr .S .பிரேமச்சந்திரன் அவர்களின் பிரேமகானங்கள்

  Рет қаралды 402,377

Prema Ganangal

Prema Ganangal

Күн бұрын

Пікірлер: 208
@shanmugasundaram6711
@shanmugasundaram6711 Жыл бұрын
ஆகா.... அருமை... ஆண் பாடகர் மனப்பாடமாக ஆக்ஷனோடு பாடுவது சிறப்பு... பெண் பாடகர் ஆர்ப்பாட்டம் இல்லாமல் குரலில் கமகங்கள் உடன் பாடுவது அழகு....இசையமைப்பும் அருமை😊
@gtmani8910
@gtmani8910 2 ай бұрын
Excellent How many times to hear this song. Not boring. What is the name of the Singers. What is the other song by this pair. Both love this song, while singing. This is the reason for it's quality.
@radhakrishnanvardharajan9077
@radhakrishnanvardharajan9077 2 ай бұрын
@@gtmani8910பாடகர்- மாரிராஜ், அருப்புக்கோட்டை.
@gtmani8910
@gtmani8910 2 ай бұрын
Thanks Sir
@ramsprithiv5013
@ramsprithiv5013 Ай бұрын
பெண் பாடகி மலையாள லட்சுமி
@ganeshkrish6738
@ganeshkrish6738 Жыл бұрын
அசல் T M S அவர்கள் மாதிரி இருக்கின்றது .வாழ்துக்கள்👍🏼👍🏼
@nagendranc740
@nagendranc740 4 ай бұрын
இருவர் குரல் வளம். அருமை அருமை. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💅💅💅💅💅💅
@interiordecoratorbangalore9602
@interiordecoratorbangalore9602 3 ай бұрын
அருமையான பாடல் வாழ்த்துக்கள் திருவாளர் நாமக்கல் எம்ஜிஆர் அவர்களுக்கு இது போன்ற கருத்துள்ள பாடல்களை பதிவு செய்து வெளியிடும்படி கேட்டுக்கொள்கின்றேன் நன்றி வணக்கம்
@syed_hussain144
@syed_hussain144 5 ай бұрын
நெல் லை மண்ணின் மைந்தர் டாக்டர் பிரேமச்சந்திரன் அவர்கள் குழுவின் தூத்துக்குடி மாரிராஜ்பாடல் சூப்பர் புரட்சி தலைவரின் இதய வீணை யல்லவா
@anbuchezhian6086
@anbuchezhian6086 2 жыл бұрын
அருமை..TMS போலவே இருக்கிறது.சூப்பர்... காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் பாடலை வாய்ப்பிருப்பின் பாட வேண்டுகிறேன்...
@nspremanand1334
@nspremanand1334 Жыл бұрын
Very fast and astonishing music by Shankar Ganesh, Evergreen super hit song and music, Enchanting speed of voice by TMS and PS. This song will never fade it will remain forever.
@venkatesanjokku2183
@venkatesanjokku2183 7 ай бұрын
இருவருக்கும் அருமையான குரல்வளம், தங்கச்சி கொஞ்சம் பயம் இல்லாமல் பாடுங்கள் வாழ்த்துக்கள்
@venkatesanvenkatesan6875
@venkatesanvenkatesan6875 7 ай бұрын
பாடலும் அருமை பாடியவர்களும் அருமை பாடலுக்கு இசை அமைத்த கலைஞர்களும் அருமை மொத்தத்தில் இசையமைத்த சங்கர் கணேசுக்கு பெருமை
@selvesselvarajselvaraj1633
@selvesselvarajselvaraj1633 Жыл бұрын
குரல்வளம் சூப்பர்
@radhakrishnanvardharajan9077
@radhakrishnanvardharajan9077 Жыл бұрын
பாடுபவர் திரு மாரிராஜ், என் க்ளாஸ்மேட். நண்பர். வாழ்த்துகள்.❤
@muthuiahkandan7897
@muthuiahkandan7897 2 ай бұрын
நண்பா.. அவரை மிக மிக கேட்டதாக சொல்லுங்கள். நானும் நெல்லைக் காரன் தான்.
@bossraaja1267
@bossraaja1267 2 ай бұрын
Gents ok ladies voice ????
@bossraaja1267
@bossraaja1267 2 ай бұрын
Innum nalka organise panna sollunga ( audio mosam instrumental selection output must be clear
@bossraaja1267
@bossraaja1267 2 ай бұрын
Audio ஒரே iraichal
@innasimuthurajenderan28483
@innasimuthurajenderan28483 Ай бұрын
ஐயா மாரிராஜ் அவர்கள் ஊர் எது தொடர்பு எண் இருந்தால் அனுப்பவும்
@mohand880
@mohand880 Жыл бұрын
அருமையான பாடல். அருமையான குரல். அருமையான இசை அமைப்பு சூப்பர்👌👌 🙏🙏🙏🎉🎉🎉🎉🎉
@veeramanoharan7872
@veeramanoharan7872 2 жыл бұрын
பாடல் அருமை இருவருக்கும்குரல்இனிமை
@asokanramachandran1031
@asokanramachandran1031 2 жыл бұрын
MGR.Songs Gift of God.
@thalapathysuresh.j4715
@thalapathysuresh.j4715 2 жыл бұрын
ஆண்டுகள் பல கடந்தாலும் இதுபோன்ற பாடல்களுக்கு என்றுமே அறியவில்லை
@thomasrex6149
@thomasrex6149 Жыл бұрын
அழிவு இல்லை..
@ayyananperiakaruppan1001
@ayyananperiakaruppan1001 Жыл бұрын
அனைத்து கலைங்கர்களுக்கும் எனது இதய வாழ்த்தகள்
@vinnumenon102
@vinnumenon102 3 ай бұрын
Wonderful song! Fantastic music by Legend Respected SG combination.
@louislouis2033
@louislouis2033 2 жыл бұрын
இரண்டு பாடகர்களும் சூப்பர். வாழ்த்துக்கள்.
@narayananr622
@narayananr622 5 ай бұрын
பின்னனி இசை சூப்பர். பாடியவர்கள் குரல் அருமை.
@Uncountableuser
@Uncountableuser 5 ай бұрын
அருமையாக ஆடிப்பாடி பால் என்ட சின்னச் செல்லம் மேலும் இப்படி டான்ஸுடன்கூடிய பாடலை எதிர்பார்க்கிறேன் செல்லம் நான் இலங்கை இஸ்லாமியன்
@muruganvk6509
@muruganvk6509 4 ай бұрын
இளம் பாடகி.அருமை பலையபாடுக்கு அருமையான அசைவோடு ஜோலிக்கிறார்
@rasagulla9248
@rasagulla9248 Жыл бұрын
மிகச்சிறப்பு.
@miztayogi4459
@miztayogi4459 Жыл бұрын
Aan paadagar arumaiya paaduraru 👌👌👌👏👏 orchestra rombe extrava play pandrange.anyway super song👍👍
@jayaraj8776
@jayaraj8776 Жыл бұрын
பெண் குரல் மிகவும் அருமை.
@selvesselvarajselvaraj1633
@selvesselvarajselvaraj1633 Жыл бұрын
குரல்வளம் சூப்பர் காலத்தால் அழியாத காவியம் வாழ்த்துக்கள்
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 2 ай бұрын
Really good singing both. Male singer excellent. Orchestra group did wonderful perfect scoring. Enjoyed it. Lovely grand song❤
@benjamenisacca9492
@benjamenisacca9492 Жыл бұрын
super performance❤
@dillibabuk5581
@dillibabuk5581 2 ай бұрын
Super.SuperOSuper👍
@abubackerhavama992
@abubackerhavama992 3 ай бұрын
Dr.peramaganangel excellent musical group
@Pmasilamani-mb1dn
@Pmasilamani-mb1dn 3 ай бұрын
:VERY CUTIE VOICE
@rsvijayan5943
@rsvijayan5943 Жыл бұрын
Vibrant performance by everyone, especially the young female singer! Looking forward to such performances! Best wishes!!
@selvesselvarajselvaraj1633
@selvesselvarajselvaraj1633 Жыл бұрын
இசைசூப்பர் குறல்வழம்சூப்பர்வாழ்த்துகள்
@narayananfrancis6762
@narayananfrancis6762 6 ай бұрын
Lovely Singers & Lovely Musicians. Thanks
@KalaiMani-e7f
@KalaiMani-e7f 2 ай бұрын
Super song .so beautiful.
@ChockalingamT.M
@ChockalingamT.M 3 ай бұрын
மியூசிக் கண்டக்டர் மாரியப்பன். Excellent Very good manager
@vinothanthonyraj8869
@vinothanthonyraj8869 Жыл бұрын
மிக அருமையான இசையும் பாடல் தேர்வும் இருவரின் குரலும் இனிமை…👏
@PradeepPradeep-tn4lj
@PradeepPradeep-tn4lj 6 ай бұрын
Super Voice ❤ Nice music Wich country Tamil
@raghuap7410
@raghuap7410 7 ай бұрын
Male singer sings very well. Female singer has also given her best performance. Kudos to both.
@sughumarancr6919
@sughumarancr6919 2 жыл бұрын
I salute the male singer
@kulasekar3193
@kulasekar3193 6 ай бұрын
Thalaivarin hand shaking.and.thullal.dance. Adada adada adada adada adada adada adada adada adada adada adada adada adada Adankappa Superb superb superb superb superb superb superb superb
@appasamysubbarayalu5958
@appasamysubbarayalu5958 Жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹
@salilnn5662
@salilnn5662 2 жыл бұрын
Excellent 👌 ❤🌼
@muthuiahkandan7897
@muthuiahkandan7897 Жыл бұрын
இருவருமே அசத்திவிட்டீர்கள். டி.எம்.எஸ். குரலின் கம்பீரம் கச்சிதமாக பொருந்துகிறது.
@SiRAJBUQUR
@SiRAJBUQUR 2 ай бұрын
சூப்பர் விக்கிரவாண்டி சிராஜ். குவைத்
@Uncountableuser
@Uncountableuser 5 ай бұрын
சகோதரியின் பாடலுக்கான action is very nice keep doing நன்றி சகோதரி
@RameshKumar-fl1td
@RameshKumar-fl1td 2 жыл бұрын
Male singer sang fantastically like my favorite person TMS
@sivaguru3116
@sivaguru3116 Жыл бұрын
I like this song from my early age. Super and super.
@raghunathand7312
@raghunathand7312 6 ай бұрын
Very nice song. We can always enjoy this song and the sweet voices of both the singers. Congratulations.
@uspandiyan3980
@uspandiyan3980 Жыл бұрын
பொங்கட்டும் இன்ப நினை.......வு எல்லோரும் சேர்ந்து கலக்கிட்டீங்க
@jayakumarr4238
@jayakumarr4238 Жыл бұрын
SUPER Pair. CONGRATULATIONS
@palanipalani9760
@palanipalani9760 5 ай бұрын
Super song's same to tms voice kgf palani thanks to archestra
@visvanathang5031
@visvanathang5031 Жыл бұрын
Musician singers organizers all are very nice.
@giljigg2701
@giljigg2701 Жыл бұрын
பாடகர்கள் அருமை .........orchestration அருமை .......MGR பாணியில் பாடகர் பாடியது (கை அசைவிலேயே tune pick up செய்கிறார் )100% பாடலை மேலும் மெருகூட்டியது ...........குழுவினருக்கு வாழ்த்துக்கள்
@selviusha9974
@selviusha9974 Жыл бұрын
Flute man superb..All are best musician s
@vadivahagank3656
@vadivahagank3656 Жыл бұрын
Mekavm arumaiyana patal. Super super
@ephasierr7006
@ephasierr7006 7 ай бұрын
தலைவரின் இதயவீணை 🎉
@ephasierr7006
@ephasierr7006 7 ай бұрын
அருமை ❤
@nairsadasivan
@nairsadasivan 2 ай бұрын
Arumai.... Arumai... Vazhthukkal
@logidosslogidoss4483
@logidosslogidoss4483 Жыл бұрын
மிக அருமை அருமையாக பாடியுள்ளார்கள் நேர்த்தியான இசை மொத்தத்தில் அசலைப்போல எல்லோருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏🙏🙏
@bbalaje6512
@bbalaje6512 6 ай бұрын
Ever puratchi Thalaivar❤
@mselvaraj3966
@mselvaraj3966 Жыл бұрын
Super super super two singers voice 👌
@SiRAJBUQUR
@SiRAJBUQUR 7 ай бұрын
எனக்கு பிடித்த படம். விக்கிரவாண்டி சிராஜ்
@KrishnaKumar-hc2hk
@KrishnaKumar-hc2hk 7 ай бұрын
Trying tms voice. Congratulations
@sridharankathirasen9026
@sridharankathirasen9026 Жыл бұрын
Beautiful
@SiRAJBUQUR
@SiRAJBUQUR 7 ай бұрын
இதயவினை சூப்பர் படம். விக்கிரவாண்டி சிராஜ். குவைத்
@sridharankathirasen9026
@sridharankathirasen9026 Жыл бұрын
Beautiful voices and she is beautiful stylish singer. Well done Amma
@raghunathand7312
@raghunathand7312 Жыл бұрын
Very nice song and the performance of singers are very realistic . Congratulations
@RaviRavi-gm9hd
@RaviRavi-gm9hd Ай бұрын
Super sis.
@thiagarajannarayanasamy1571
@thiagarajannarayanasamy1571 6 ай бұрын
Superb singing and nice work on music. Thanks 🙏
@PradeepKumar-yb3yx
@PradeepKumar-yb3yx Жыл бұрын
Excellent. I play Alto sax for this song in my Band!!! C. Pradeep Kumar from MADURAI.😊
@thamaraipoovai6827
@thamaraipoovai6827 Жыл бұрын
Super Old is gold Arumai Valthukkal sir Madam
@veeramanoharan7872
@veeramanoharan7872 2 жыл бұрын
இசை அருமை
@MegaSunspark
@MegaSunspark 10 ай бұрын
Audio is very distorted but still the two singers and musicians talents came through. The singers voices and inflections are very close to the original. Well done!
@kathirvelvenkatraman5494
@kathirvelvenkatraman5494 3 ай бұрын
Padakar innum niraiya padal padi pugal pera vazthukkal 🎉
@ccharles8712
@ccharles8712 Жыл бұрын
Super Isai kuzhu indruthan You Tube parthen.
@sweet-b6p
@sweet-b6p Жыл бұрын
Very good Singer
@jegadeesan.r9389
@jegadeesan.r9389 Ай бұрын
Male voice nice
@udayakumar6137
@udayakumar6137 Жыл бұрын
மிகச்சிறப்பு. வாழ்த்துகள்.
@karthikeyanrameshuma2516
@karthikeyanrameshuma2516 Жыл бұрын
Nice 🎵
@ranginijeyatharan6665
@ranginijeyatharan6665 2 жыл бұрын
Awesome love it ❤
@dr.mohandoss.s7841
@dr.mohandoss.s7841 4 ай бұрын
Amazing
@selvesselvarajselvaraj1633
@selvesselvarajselvaraj1633 Жыл бұрын
நானும் ஒருநாடகநடிகன்உங்களைநேறில்வாழ்த்தமுடியவில்லை இது வேஎனதுவாழ்த்துகள்
@noushadabdul4803
@noushadabdul4803 Жыл бұрын
Amazing.wonderful singers. Nice music orchestra 👍❤
@ravishankar-cx1ht
@ravishankar-cx1ht 2 жыл бұрын
SUPER
@renganathanrengu7109
@renganathanrengu7109 Жыл бұрын
சிறப்பு அருமை சிறப்பு அருமை அருமை 🙏🙏🙏🌹💞
@sebilonprabhu7399
@sebilonprabhu7399 Жыл бұрын
Fentastic in all aspects like singing along with orchestra and every musical instruments.
@mkngani4718
@mkngani4718 11 ай бұрын
மாநில அரசின் பங்கு வகிக்கிறது மாநில அளவில் முதல் முறையாக இந்த தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது கலைஞர் கருணாநிதி 1935 தமிழகத்தில் இருந்து
@ChockalingamT.M
@ChockalingamT.M 3 ай бұрын
சீர்காழி குரல் அற்புதமா க பாடுவார்
@bhupathiarumugam7876
@bhupathiarumugam7876 Жыл бұрын
Arumaiyagha ulladhu.....
@chellapandipandy1810
@chellapandipandy1810 2 жыл бұрын
இரண்டு பாடகர்களும் சூப்பர்
@prasannaboopathiraj1957
@prasannaboopathiraj1957 2 жыл бұрын
VAYPPE EILLEY 👌👌👌👌👌 SUPER SUPER SUPER MGR PAKTHAN AUTO BOOPATHYRAJ CBE 37
@ramanathann.r9271
@ramanathann.r9271 2 жыл бұрын
இனிமை இனிமை
@mohamedfazil7546
@mohamedfazil7546 Жыл бұрын
Good singing and backing superb
@ganeshlakshmi1116
@ganeshlakshmi1116 Жыл бұрын
Anna nanum ungaloda padierkren super
@salmoncan1831
@salmoncan1831 Жыл бұрын
Male singer awesome....Orchestra super.
@rockajmal3130
@rockajmal3130 Жыл бұрын
இனிமை..சிறப்பு
@AlameluBalakrishnan-l5m
@AlameluBalakrishnan-l5m 5 ай бұрын
Still now nice songs and never forget
@sivanmani8229
@sivanmani8229 Жыл бұрын
Super,TMS,songs👍👍👍
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Shankar Ganesh in Arputhangalil vonru. 1972 Idhaya veenai amarar MGR manjula,TMS suseela!
@shahulhameed6367
@shahulhameed6367 Жыл бұрын
அருமை
@nadarajannadarajan3984
@nadarajannadarajan3984 Жыл бұрын
அருமையான பாடல்
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
CNR SHRUTHI , Song : pon anthi maalai pozhuthu
6:09
Dr. Rajadurai C.N
Рет қаралды 387 М.
Kannodu kaanbathellam - Madurai Geethanjali orchestra by Jerald..
5:26
MADURAI GEETHANJALI ORCHESTRA
Рет қаралды 7 М.
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН