பொள்ளாச்சியை மிரட்டிய அரிசி ராஜாவை அடக்கிய கும்கி; தமிழ்நாட்டின் அடையாளமாக திகழும் கும்கி யானை

  Рет қаралды 178,746

Sun News

Sun News

Күн бұрын

Пікірлер: 52
@adangadhavankumar4800
@adangadhavankumar4800 3 жыл бұрын
மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் மணி ஐயா மற்றும் கலிம்
@Mohamedmubeen13
@Mohamedmubeen13 2 жыл бұрын
கலீம் - தமிழ்நாட்டின் பெருமை
@elephantloverkalai4179
@elephantloverkalai4179 3 жыл бұрын
யானைகளின் ராஜா கலிம் 🐘🐘🐘👑👑👑
@mannavanmannavan8815
@mannavanmannavan8815 3 жыл бұрын
மிஸ்டர் கலீம் வாழ்க..
@kavithaappu5624
@kavithaappu5624 3 жыл бұрын
அந்த இடம் பார்க்கவே அழகாக இருக்கிறது🤩
@sharunsrisharunsri8906
@sharunsrisharunsri8906 2 жыл бұрын
Yes
@umamaheswari9388
@umamaheswari9388 2 жыл бұрын
super cute azagu sema talent kutima samathu kaleem
@rajamohaideen4659
@rajamohaideen4659 3 жыл бұрын
ஆசியாவிலே நம்பா் ஒன் இந்த கலீம் யாணை போய் நல்லா விசாரித்து விட்டு வந்து நியுஸ் போடுங்க
@ven_kat
@ven_kat 2 жыл бұрын
Asia No 1 🐘 - Raman🔥👑 No 1 kumki - kaleem💥👑
@lakshmikanthan2836
@lakshmikanthan2836 2 жыл бұрын
Kalim than bro
@ven_kat
@ven_kat 2 жыл бұрын
@@lakshmikanthan2836 😂😂
@gangaacircuits8240
@gangaacircuits8240 2 жыл бұрын
அடர்ந்த வனப்பகுதியில் ஆர்ப்பரிக்கும் அருவி அலைகள் ஆர்ப்பரிக்கும் கடல் யானை புள்ளிமான் புலி எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காத இயற்கை அழகுகள். கலீம் யானை கும்கிகளின் சூப்பர் ஸ்டார். வயசானாலும் அதன் ஸ்டைலும் வீரமும் அப்படியே இருக்கிறது.
@kvictoria7021
@kvictoria7021 3 жыл бұрын
வணத்துணையினருக்கு நன்றி உங்கள் செயல் தொடரட்டும்
@sanmugavelstallone7092
@sanmugavelstallone7092 3 жыл бұрын
Kalim super
@Mohamedmubeen13
@Mohamedmubeen13 2 жыл бұрын
தமிழ்நாடு வனத்துறையின் மணிமகுடம் - கலீம் யானை
@magicmoney9653
@magicmoney9653 Жыл бұрын
Awesome video 👍👍😊
@kousalyapanneerselvam588
@kousalyapanneerselvam588 3 жыл бұрын
பாவம்ப்பா, சீக்கரம் ஓய்வு கொடுங்க.
@anbarasun9492
@anbarasun9492 2 жыл бұрын
Congratulations Callum
@subashinimadhusudhanan1400
@subashinimadhusudhanan1400 2 жыл бұрын
Super
@ethirajansarukarthik3155
@ethirajansarukarthik3155 Жыл бұрын
யானைகளின் ராஜா , வனத்துறையினருக்கு கலீம் உதவியது அதிகம் ,அதனால் கலீமை உடல் ஆரோகியத்தை பாதுகாக்கப் பட வோண்டும், அதை அந்த பாகனிடம் பாதுகாக்கும் பணியினை கெடுக்கப்பட வோண்டும், நன்றி ❤❤❤❤❤
@prakashdevanunni8382
@prakashdevanunni8382 2 жыл бұрын
Last video kaleem illa ....adhu Karnataka Yaanai Abimanyu🤦
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 Жыл бұрын
எப்படித்தான் கண்டுபுடிக்கிறாய்ங்களோ?
@sudharsansudharsan2270
@sudharsansudharsan2270 Жыл бұрын
தமிழ் நாடு வனத்துறை பாராட்டுகள் இல்லை கலீம் வலத்த பாகனுக்கே மணி அண்ணா
@mmanikandan3985
@mmanikandan3985 2 жыл бұрын
Kaleem one man army
@Palanisankari2010
@Palanisankari2010 Жыл бұрын
கலீம் மாவீரர்
@vasanthit2856
@vasanthit2856 3 жыл бұрын
💐💐💐
@vickycoolv2384
@vickycoolv2384 Жыл бұрын
மாவீரன் கலிம் தமிழ்நாட்டின் பெருமை...🐘
@kavithaappu5624
@kavithaappu5624 3 жыл бұрын
தாய் தந்தையை இழந்த யானைகளுக்கு வனத்துறையினர் பயிற்சி கொடுத்து கும்கி யானை ஆக மாற்றுவது வரவேற்கத்தக்கது.. 🌹
@balaanand8624
@balaanand8624 Жыл бұрын
All arealayum aiyaa gilli daaa KALIM
@arzatharif6218
@arzatharif6218 3 жыл бұрын
Mmmmm
@RajeshA-mo3qg
@RajeshA-mo3qg Жыл бұрын
Your showing karanataka elephant🤭
@madheswaran2328
@madheswaran2328 2 жыл бұрын
kalam super king👑
@madheswaran2328
@madheswaran2328 2 жыл бұрын
lifted completely
@premahrkalimuthoo301
@premahrkalimuthoo301 3 жыл бұрын
Omg pity this babies
@MEVIBABU
@MEVIBABU 2 жыл бұрын
Kumki galin super star kalim mathirame
@rohitmestri4794
@rohitmestri4794 Жыл бұрын
Only abhimanyu
@viralvideostn689
@viralvideostn689 Ай бұрын
Kalim yanai ku merina beach ⛱️ la memorial vaikanum
@punithshetty9275
@punithshetty9275 10 ай бұрын
Abhimanyu elephant in send video not kaleem
@mahendranmahendra3421
@mahendranmahendra3421 3 жыл бұрын
கிங் கலீம் 🐘கலிம்மின் செல்ல பொண்ணு 🐘சங்கரங்கோவில் கோமதி 🐘பார்ப்பதற்கு அப்பா போலே இருக்கும் 🐘இந்த வீடியோவில் கடைசி காண்பித்தது கலீம் இல்ல . அது கர்நாடக யானை . Neme கும்கி அபிமான்யு 🐘
@saraniq12
@saraniq12 Жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது இப்போது கலைமிக்கு வயதாகிவிட்டது
@vikramg6262
@vikramg6262 3 жыл бұрын
Innum solla ponnal intha video la varra yanai la last ta kattina yennai khalim kidaiyathu, cutting otting panni khalim and kumki abimanyu from sakrebaylu camp , rendum mix panni pottu vittuteenga
@madheswaran2328
@madheswaran2328 2 жыл бұрын
vanathai vittu elephant valla sir, namadan vanatha aluchuttom
@est276
@est276 3 жыл бұрын
பெயர் மாற்றப்பட்டுள்ளது
@syedmustaq6305
@syedmustaq6305 3 жыл бұрын
Pallandu valgah kaleem..
@vikramg6262
@vikramg6262 3 жыл бұрын
Khalim is king of kumki elephants, like they say it has done many successful operations in tamilnadu, kerala, andra, sunnews poi solluraanga Assam nu. Yaaru sonnanga Assam ku khalim poi kumki vela senjathu nu....
@rohithr-dv9eq
@rohithr-dv9eq 3 ай бұрын
Who is the no-01 elephant 🐘 Abhimanyu -Ak47 150+waild elephant capture 10+tiger capture 🐯 From Karnataka Kaleem. -100-105 only waild elephant capture Tiger capture no From tamil nadu Now tell yourself which no -01 The power of Abhimanyu is the true leader Iam from Karnataka 🔴🟡
@freaksuesh
@freaksuesh 3 жыл бұрын
sad wild elehants become stupid pets of humans
@funtimes01390
@funtimes01390 3 жыл бұрын
1st view,1st like,& 1st comment. Kumki rajaa🤣🤣 kaleem.
@prabhuyash9243
@prabhuyash9243 2 жыл бұрын
This is fake news Karnataka have best elephant's
@magicmoney9653
@magicmoney9653 Жыл бұрын
I love hearing the wild elephants terror in their screams when they are being hunted. Too bad they can see what they put the villagers through, music to my ears!! I. Despusr rude hostile destructive elephants!
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 8 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 122 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 25 МЛН
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 13 МЛН
Kumki Elephants | The Best Of All Kumki's | Madarasi Vlogs
14:18
Madarasi vlogs
Рет қаралды 136 М.
THE Central Asia Universities forum
8:50:03
New Uzbekistan University
Рет қаралды 659
Heartbreaking Moment: Sri Lankan Elephant Forced to Load Logs and Abused
26:09
Wild Taprobanian
Рет қаралды 1,1 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 8 МЛН