மிகப் பெரிய உருவம் கொண்ட உன்னிடம் மிகச் சிறிய நேரம் செலவழித்தாலும் மிகப் பெரிய நிம்மதி கிடைக்கிறது
@RaviRavi-go5px6 жыл бұрын
Opean
@senthildhoni83225 жыл бұрын
True
@parameshgparameshg39955 жыл бұрын
Praveen Kumar vy
@yokeshdurai9815 жыл бұрын
ஜசீராஔஞ வச ஷங்கர்தி வச ஸ்ல வச
@ganesan36115 жыл бұрын
உண்மை
@mohamedtahataha8553 жыл бұрын
Paakkave romba happy yaa irukku
@nagarajannagarajan43046 жыл бұрын
இந்த video எடுத்த director anchor cameraman மற்றும் ஆனந்த விகடன் குழுமத்துக்கும் நன்றி
@bestdaze78026 жыл бұрын
What nonsense - This is just glorified slavery of these beasts.
@vaisuvijay166 жыл бұрын
super👏👏
@ganesan36115 жыл бұрын
சூப்பர்
@gokulvasanthkumar50475 жыл бұрын
Tq
@shahulhameed27254 жыл бұрын
Director my friend
@arokiaraj78775 жыл бұрын
எனக்கும் விலங்குகள் மீது இனம் புரியாத காதல் ❤
@nomads56906 жыл бұрын
அந்த யானையைப் பார்த்து கொள்பவர்கள் நல்லா இருப்பார்கள் வாழ்கையின் ஒரு பாதி சொர்க்கம்
@palaniswamyswamy21475 жыл бұрын
xcc'b'bcv'vv
@rockyyyy5065 жыл бұрын
யானை யை காட்டுல விட்டா நல்லா இருப்பாரு.. 👍👍
@youtubejas5505 жыл бұрын
Vera level no words manasu lesaaa eye kalangee oru Pola feel
@Sri.49434 жыл бұрын
Hi
@nomads56906 жыл бұрын
இந்த வீடியோ என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நல்ல அனுபவம் நன்றி விகடன்
@rameshtg62656 жыл бұрын
தொகுப்பு அருமை நன்றி விகடன் குழுமம் மனதை மயக்கம் வரிகள் காட்சிகள்.........
@saleemjaveed32585 жыл бұрын
மனதிற்கு மிகவும் நெகிழ்வாக இருந்தது. அன்புக்குரிய யானைகள் பாசத்துக்குரிய பாகன்கள் அன்பும் பாசமும் நிறைந்த உலகம் புரிந்தது.
@EnowaytionPlusOfficial6 жыл бұрын
Best Video Of VIKATAN Till Now...Really Emotional...❤️❤️ Thank You For This Amazing Documentary 🙏
@_BEAST_MODE_4 жыл бұрын
E+Squad 😍😍
@boopathianand41484 жыл бұрын
Thalaivaa
@balaganesh64734 жыл бұрын
Check out this story, Yaanai Doctor - Story by Jeyamohan kzbin.info/www/bejne/epPJZJRnns-Vl7s
@jeni15233 жыл бұрын
Bro 🤜
@charlesrayappan86495 жыл бұрын
நான் பார்த்த காணொளிகளில் மிகச்சிறந்த காணொளி இதுதான். இந்த தொலைகாட்சி நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்..
@SathishKumar-tb5po6 жыл бұрын
தனது உருவ அளவிற்கு அன்பையும், மனிதன் உருவ அளவிற்கு அறிவையும் வைத்துள்ளது. யானை அதிக அன்புள்ள ஒரு முட்டாள் ❤️... Title and Video deserved lot 👌
@therasraj58485 жыл бұрын
அதிக அன்புள்ள ஒரு முட்டாள்🙄🙄🙄🙄
@jokerraj8434 жыл бұрын
Idha engayo ketta mari iruke 🤔🤔, oh sirkali tv headline about elephants
@ahavafoods37704 жыл бұрын
Unmai than
@sasikalasasi68096 жыл бұрын
யானை நமக்கு தொல்லை கொடுக்கிறது என்று புலம்பும் மக்களே அவர்கள் வாழும் இடங்களில் நாம் வாழ்கிறோம். நாம் தான் அவர்களுக்கு தொல்லை. வாழ் வாழ விடு. யானைகளுக்கான சிறப்பு முகாமில் ராஜ மரியாதை. அவைகளை கவனித்து பராமரிக்கும் அன்பை காட்டும் பாகன்கள் மரியாதைக்குரியவர்கள். அன்பை காட்டினால் அத்தனை பெரிய உருவம் கொண்ட யானை கூட குழந்தையாக தெரிகிறது. சென்று பார்க்க முடியாத காட்சிகளை ஒளி ஒலி வடிவில் பார்த்தது மகிச்சியை கொடுத்தது. அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
@pets26166 жыл бұрын
நேரில் சென்று பார்வையிட்டது போல் ஒரு உணர்வை ஏற்படுத்தியது. இந்த குழந்தை தனம் கொண்ட ஜீவனை பற்றிய பதிவிற்கு விகடன், ஆவுடையப்பன் மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளர்களுக்கும் நன்றி
@jayasri57355 жыл бұрын
வேஷம் இல்லாத பாசம் பிராணிகளிடம் உள்ளது.. 🐘😍
@neelavaanam15256 жыл бұрын
பார்க்க பார்க்க சலிக்காத பிரம்மன் வரைந்த ஓர் அசையும் கருப்பு ஓவியம் யானை. விகடனின் இந்த பதிவு யானைகள் பற்றிய தவறான எண்ணங்களை போக்கும்.SUPER
@neelavaanam15255 жыл бұрын
Thank you sir
@MAMMediaMarketing5 жыл бұрын
Most loved video ever... Really ashame of those clicked dislike button... This is a video where one can see God through love...
@Megaboiz596 жыл бұрын
பெருமை கொள்கிறோம் விகடன் வாசகர்களாய் இருப்பதற்க்கு.
@sivashankarjeeva56094 жыл бұрын
Unmaiya ji
@SanthoshKumar-si6hy6 жыл бұрын
thnk yu J. Jayalalitha ma'am...🙏🙏🙏
@vishwanarayanan12066 жыл бұрын
Malayalamcookingrecpe
@haridhanshi18786 жыл бұрын
விகடன் டிவி யானைகளின் வீடியோ தொகுப்பு சூப்பரோ..ஓ..சூப்பர் ..🐘🐘🐘🐘....😍😍😍😄😉😊
@ramesh.n6 жыл бұрын
C:hj __&&&£00
@baskermagesh65106 жыл бұрын
S Hari Dhanshi super
@haridhanshi18786 жыл бұрын
Basker Magesh tq..bro..!!
@meenakshisundaram20025 жыл бұрын
By
@nagarajan198215 жыл бұрын
இந்த நிகழ்ச்சியை பார்த்து நானும் என் மனைவியும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம் நன்றி
@அ.செல்லமுத்துமேலூர்6 жыл бұрын
🐘🐘🐘🐘🐘என்னையறியாமல் கண் கலங்கியது.....
@parameshvelusamy57116 жыл бұрын
மதுரை மேலூர் மபபமபிபிஎஎஎ
@ramkumarmuthupandi34454 жыл бұрын
எனக்கும்
@villuweapon95184 жыл бұрын
அருமையான பதிவு ஒரு மனிதனுக்கும் யானைக்கும் உள்ள உறவு நன்றி விகடன்
@nomads56906 жыл бұрын
அந்த பாய் மனசு ரொம்ப நல்ல மனசு
@littleshortz59624 жыл бұрын
intha video 10 times mela fulla pathurukan... ovvoru time pakkum pothum new ah athe achiriyathoda than papen.. wat a lovable persons & elephants 😗😗
@KhalidChennaiChannel6 жыл бұрын
Thank u #Jayalalitha ma'am
@rajas27746 жыл бұрын
Yea you right ,all credits goes to Jaya amma
@gauthamaaryan6 жыл бұрын
@@sarathkumars5770 yes
@deepaks35704 жыл бұрын
Fuk u... All credits should go-to Dr.K...
@kanthimathisankarasubraman64383 жыл бұрын
இந்த யானைகளை வளர்த்த பாகன்கலுக்கு நன்றி வாழ்த்துக்கள் இவர்களுக்கு ஆயுளையும் வசதியையும் இறைவன் கொடுக்கட்டும்
@தமிழ்தமிழ்-ட1ட6 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு விகடன் குழுவிற்கு நன்றி யானைகளை பற்றிபாகன்கள் சொல்லும்பொழுது எனக்கு வியப்பாக உள்ளது நானும் பாகன் ஆக ஆசை பட்டேன் ஆனால் முடியவில்லை எனக்கு யானை என்றால் ரெம்ப பிடிக்கும் அதனுடன் பழக எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை
@karthikeyanp7925 жыл бұрын
வியப்பாக இருந்தது. யானைகள் அன்புள்ள ஓர் ஜீவன். நம் நாட்டின் சொத்து .அவை அழியாமல் பாதுகாப்பது நம் கடமை.நன்றி விகடன்.
@pranavchandrasekaran71665 жыл бұрын
All credits to Jayalalitha amma... Thanks Vikatan for the Wonderful video.
@suraiyarizwi16082 ай бұрын
பார்க்கும் போது கண்ணீர் வருகிறது... அதிக அன்புள்ள யானை மட்டுமல்ல மனிதனையும் முட்டாளென்று தான் இந்த உலகம் நினைக்கும். அழகான பதிவு, இலங்கையில் இருந்து
@justkidding79856 жыл бұрын
Elephant fans from kerala 😍😍😍
@rajeshravi93785 жыл бұрын
நன்றிகள் ......... ஆனந்த விகடன்..... கடவுளின் மிக பெரிய படைப்பு..... அதன் உருவம் அல்ல... அதன் அன்பு.....
@asar111006 жыл бұрын
அருமையான பதிவு மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும் ஒரு பதிவு..... விகடன் குடும்பம் இதைப்போல் நிறைய பதிவுகளை பதிவிட என் வாழ்த்துக்கள்🌷💐💐💐💐
@vikatanwebtv6 жыл бұрын
மிக்க நன்றி!
@dhamayanthia56165 жыл бұрын
Arppudhamaana uyirinathoda irukkaradhey gifted dhaan ..paagan laam kuduthu vachirukanga... Oru yaana koodayaavadhu namma life ah spent panna maatomaanu romba aasa irukku adhu peraasa dhaan what to do😂😊😍😍😍😍😍😍😍😍😍😍bcoz I love them so much more than anyone in this world apart from their dangerous side elephants have a beautiful soul 😍😊😊
@dhamayanthia56165 жыл бұрын
@Charumathi Hariharan 🙌🙌👍
@sureshkhanna94856 жыл бұрын
I can't understand the language..but I feel the emotional bond between human and elephant..romba nalla video😊☺☺ love and respect from North india
@adventureridervijayakumarr17086 жыл бұрын
Thanks brother..In this Kind of Elephants Treatments and regular freshness medical camp create Tamil Nadu State Government every year Near Ooty
@akrishnamoorthy-official81975 жыл бұрын
சூப்பர் விகடன் வாழ்த்துக்கள், மனசுல உள்ள stress எல்லாம் போயிருச்சு, ஒரு நிமிஷம் குழந்தை போல ஆகிட்டேன், ரெம்ப நன்றி
@daydream89166 жыл бұрын
One of the best video in my life time, thank you so much Vikatan
@vikatanwebtv6 жыл бұрын
Thank you so much! we just need your love and support!
@malayamalaya66794 жыл бұрын
இறைவன் படைப்பில் அனைத்தும் அழகு தான் .... தமிழக அரசுக்கு நன்றி ....
எனக்கும் 28 தான்..... யானைகள் மீது அதீத காதல்....❤️
@Anantha19944 жыл бұрын
Yes
@selvraj49314 жыл бұрын
@vikash m 8j.
@duraik2693 жыл бұрын
இந்த வீடியோ பாத்து முடுச்சதும் ஒரு வித நெகிழ்ச்சி,,, ஏற்படுகிறது
@thirupathimani37596 жыл бұрын
I watched more than 10 times Amazing Thank you vikatan
@jsrinivasan26016 жыл бұрын
உன்மையாகவே தொகுப்பின் முதல் உரையில் கூறியது போல், முடியும் வரை விளம்பரங்கள் அல்லது அழைப்புகள் ஏதும் வந்து விட கூடாது என்ற தவிப்பு.மிக அருமையான பதிவு நன்றி.
@sathishkumarr92026 жыл бұрын
அருமையாக பதிவு செய்து உள்ளனர் விகடன் குழுவினர் 👌👍
@manoranjini42366 жыл бұрын
எனக்கு யானைகள் என்றால் ரொம்ப பிடிக்கும் சகோதரர்களே எனக்கு உங்கள நினைத்தால் பெறுமையா இருக்கு மிக்க நண்றி
@ARUNN150S6 жыл бұрын
Lovable kids ...🐘🐘🐘😍😍😍 When’re read the news about Elephant I Stop all my work and start listening... I love elephants unconditionally 👍 Thanks for all the details 👏👏👏👌
@selvaraiselvaraj61686 жыл бұрын
Arunbhaskar Rajendran
@alagi17134 жыл бұрын
எனக்கு யானைகள் நா ரென்போ புடிக்கும் இந்த வீடியோ வ சுமார் 20 தடவை யாதும் பார்த்து இருப்பேன் இன்னும் சலிக்காத வீடியோ இந்த யானை கால ஒரு குழந்தை யபோல பத்துக்குற என்னோட எல்லா பாகன் அண்ணாகளுக்கும் என்னோட நன்றிகள் இதை பதிவிட்ட விகடன் குழுவினற்கு என்னுடையா மனமார்ந்த நன்றி தெரிவித்து கொள்கிறோம் ❤️ யானை அதிக அன்புள்ள ஒரு முட்டாள்
@selvakumar-ru9zx6 жыл бұрын
மிக மிக அருமை விகடனுக்கு நன்றி
@ahamedkhabeerkhajamohaidee17544 жыл бұрын
யானை செய்றத பாக்கும் போது அவ்வளவு ஒரு சந்தோசம் ,அதிகம் அன்பு உள்ள ஒரு முட்டா ,lovely animals
@karthickm51906 жыл бұрын
16:20 அருமையான கருத்து. மிகவும் சிறந்த பதிவு.
@edhayamangesh60924 жыл бұрын
😍😍😍😍😍💖💖💖💖😘pure love and obedient human loos before these Animals 💖
@Sri.49434 жыл бұрын
Super 🔥✨🔥
@bvsubramani36 жыл бұрын
A very useful spending from govt....love that ele with long hair in head
@satheeshkumar8405 жыл бұрын
Romba stress la tha intha video paaka arambichen but full video patha apuram manasu romba niraiva iruku Hearty thanks to vikatan team
@AshokkumarBalasubramanian5 жыл бұрын
3:35 குளிர்வித்தல் என்பது மருவி "குளித்தல்" ஆனது. "கூல் ஆனாலும் குளித்து குடி" ஒளவையின் வாக்கு ஒரு வைத்தியமே. உடல் சூட்டால் வெப்பு சம்பந்த நோய்கள் அதிகம் வரும்.
@Rya8528 ай бұрын
Im in tears 😢 this is the best video I have ever watched. Love you big babies 😊😢
@dayakar72346 жыл бұрын
I am commenting for the first time in years in youtube ! Such a wonder picturisation !
@bhageerathirangaswamy19296 жыл бұрын
மிக மிக அருமை குழந்தைகள் போல் கள்ளமற்ற உயிர்களைக் காணும்ஸ போது மனம் லேசாகிறது பதிவிற்கு நன்றிகள் பல
@n.umashankar68546 жыл бұрын
விகடனில் எழுத்தோவியர்களாக இருந்தவர்கள் அனைவரும் சொல்லோவியர்களாக மாறியிருப்பதில் மிக்க மகிழ்ச்சி.. ஒளிப்பதிவாளருக்கு வணக்கங்கள் ..
@LSMani-jf8cc4 жыл бұрын
இந்த அற்ப்புதமான வீடியோ வை பதிவு செய்த விகடன் tv க்கு நன்றி
@arunsk885 жыл бұрын
One of the best scheme by our late AMMA
@gururam53596 жыл бұрын
பார்க்கும் போதே குளிர்ச்சியாக இருக்கிறது❤..நன்றி விகடன் குழு.. தொகுப்பாளர்,கேமராமேன்👏👌
@AzhaguVel6 жыл бұрын
கும்கி என்கிற மகா கேவலமான படத்தை காட்டிலும் இந்த வீடியோ நூறு மடங்கு நன்றாய் இருக்கிறது. யானை பாகர்கள் மனித வாழ்க்கையை உண்மையாய் அனுபவிக்கிறார்கள்😘
@manipk554 жыл бұрын
Exactly correct bro. Super good observation. Films distort truth. Maha kevakamana padam... Ha ha ha. Semma.
@hari16713 жыл бұрын
Athu nenga solla kudathu antha movie eduka evlo kastam pattueru paganu antha movie eduthavagalukutha threyum evlosoldringa nenga antha movie edthu parunga
@prabhakaranag28914 жыл бұрын
6vayasu yaanai 32vayasu yaanaya ethirththu nirkirathu . goosebumps.great feelings great memories. Endla enakku kanneerae vanthuruchhu
@ashoknarendiran28866 жыл бұрын
After very long time cried by seeing this video very sentimental Thanks vikatan
@ramachandranramachandran9346 жыл бұрын
அருமையான ஓர் பதிவு உண்மையிலே ரொம்ப மகிழ்ச்சி
@prakashk576 жыл бұрын
Indha matri video pootonga na...Unmaiyaa aludhuten....#hatsofteam💐💐💐💐👌👌👌👌
@sundarrajan5705 жыл бұрын
Tamilnadu govt 2003 irunthu ippa vara intha yanai mukam sirapa seyal paduthiyathuku nenjartha nandri ..... Vikatan video pathivu super valthukal...
@vasanthkumar139355 жыл бұрын
வாழ்க்கையில் மிகவும் அருமையான தருணாம் இந்த விஷத்தை நான் பார்த்தது இதற்கு மேல் ஒண்டுரும் பார்க்க முடியாது
@priyangaaadhi45085 жыл бұрын
Kannu kalangiduchi en chellathoda love ah pakum podhu.. already enaku avana rommmmmmbaa pidikum.. idha pakum podhu yevlo pidikudhunu solla mudiyadha alavukku pidichirukku.. manasu sema happy ah irukku... Love u da en chella yana kutty😘😘
@keerthiselva59526 жыл бұрын
Super semma it is very touching we feel we are not showing love to our parent's elephant teaches a good lessons
@vikatanwebtv6 жыл бұрын
Thank you for watching it! share this video with your friends and family! subscribe to our channel to watch more videos like this!
@sakthilakshman99415 жыл бұрын
தரமான காணொளி..... thanks to all
@sathishkumarja1196 жыл бұрын
Pakumbothe sandosama iruku..
@kishorekrish51436 жыл бұрын
Intha video patha aprum sathiyama enaku oru aasa varuthu,nanum paagan aga kudatha nu..ivlo naal pathu bayantha elephant ivlo cute nu puriya vachutinga.. thanks..I love elephants
@abhimanyu75732 жыл бұрын
மனுஷனா இருந்தாலும் யானையா இருந்தாலும் அன்பு வச்சுட்டாலே முட்டாள் தான் 😐
@Arunsivaranjani6 жыл бұрын
யானை னாலே எனக்கு ரொம்ப பிடிக்கும்..இந்த பதிவு இன்னும் அதன் மீதான அன்பை அதிகப் படுத்தியது.விகடனுக்கு நன்றி.
@balaji0156 жыл бұрын
Salute to vikatan greats video great experience every one must watch it
@Premaslife6 жыл бұрын
யானை பாக்கும்போது ரொம்ப அழகா நம்மள ஒருத்தர் மாதிரியே இருந்துச்சு.... அன்புள்ள முட்டாள் அப்படின்னு சொல்லும்போதே ஏதோ ஒரு பாசம் அதிகமாயிருச்சு...... அவ்ளோ பெரிய உருவம் பாக்குறதுக்கு அப்பாவியா இருக்குற மாதிரி இருக்கு
@மு.அருள்செல்வம்என்றஆறுமுகநயினா6 жыл бұрын
மீண்டும் வருக ! நன்றி !!
@sathishvishwasathishvishwa36174 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அண்ணா எனது வாழ்த்துக்கள் 🙏🙏🙏👌👌👌👍👍👍💐💐💐
@agneldias78456 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@RajaRaja-be6of5 жыл бұрын
super
@chezhiyanrc51245 жыл бұрын
Super bro....... En vaazhkaila skip pannatha oru video na athu ithu mattum thaaa....😘😘 Innum singam puli karadi 😜😜ellathayum video edukavum.... Hats off...... Also naa entha video kum ivlo periya comment potathe illa...
@s.kumaravelmdu79556 жыл бұрын
Very nice, lovable and interesting video from Vikatan. Thank you so much.
@sathish25326 жыл бұрын
அருமையான பதிவு. காட்சிகள் மிக மிக அருமை. பாகனும் அவன் காதலும்♥️ மிக அருமை. இந்த பதிவு விகடன் டிவிக்கு ஒரு மகுடம்👑. தலைப்பு ஒரு வச்ச புகழ்ச்சி அணி என்பது அறியாதவர்கள் கீழே படிக்கவும் ஆத்திரகாரன் தான் முட்டால், இவன் தன் பலம் அறிந்தும் சாதுவாக இருக்கிறான். எவர் அதிக அன்பு காட்டுகிறார்களோ அவர்கள் புத்திசாலிகள். எனவே மனிதனை விட யானை புத்திசாலி. எனவே தான் ஞானத்தின் கடவுளாக விநாயகர் உள்ளார்.
@rajarajan81774 жыл бұрын
10:03 my eyes drop tears automatically 😍😍😍😍😍😍😍😍😍
@vasendthavasend174 жыл бұрын
மிக மிக அருமையான வீடியோ தந்தமைக்கு உங்களுக்கு எங்கள் நன்ரிகளும் வணக்கங்களும் வாழ்க வலமுடன்
@SVIDYARAJ5 жыл бұрын
So so cute 😘😘😘😍 🐘 😍 got so emotional after seeing this... superb video edit,superb music and neenga pesuvathum kuda nalla irruku anna...
@sujasuja63485 жыл бұрын
Super ethuvaraum ഇങ്ങനെ kandathe ella
@thirugnanamr67216 жыл бұрын
அருமை மகிழ்ச்சி
@sivaganesan51404 жыл бұрын
அருமையான பதிவு வித்தியாசமான பதிவு நமக்கு தெரியாத புலத்தில் பயணிப்பது....
@itsmenagz6 жыл бұрын
Beautiful video guys, Kudos to everybody... especially aerial shots... It gave us a wonderful experience.
@antonchristopher41725 жыл бұрын
அதிக அன்பும் அதிக நன்றியும் உள்ள ஒரு நண்பன் 🌹🌹🌹🌹👍👍👍😘😘😘
@rajeshbasavaraj70196 жыл бұрын
Feel good video.. Animals are always great. Thankyou vikatan and team
@moorthimani32435 жыл бұрын
Super
@selvakumar29846 жыл бұрын
Thanks to Vikatan... Romba happy ah irukku
@Abinyaselvan6 жыл бұрын
Azhagu 🤗🤗 to all 28 Chella kutties ❤️ love
@janaijanai74705 жыл бұрын
Oru kutty super... cuteee.... Vera level...
@gopalakrishnanselvaraj51336 жыл бұрын
Nice content. Hope all kutties will enjoy this video very much.
@vikatanwebtv6 жыл бұрын
Thank you for watching it! share this video to your friends & family!