கிராமியப்பாடல் சாடல் மங்கையின் குரல் எல்லைதாண்டி எங்களைக் கவர்கிறது
@tamil1252 Жыл бұрын
உங்களின் கலை வளர வாழ்த்துகள் ❤
@anbazhaganr658810 ай бұрын
மனது, ரம்மியமாக உள்ளது, இனிமை, விரசம் இல்லை, அருமை
@munisamy6675 Жыл бұрын
இருவரின் குரல் அருமை
@sundararajangopalakrishnan64124 ай бұрын
நல்ல உடற்பயிற்சி பாடலை கேட்கும்போது நாமும் சேர்ந்து ஆட தோன்றுகின்றது. இதுபோன்ற பாடலுடன் கூடிய உடற்பயிற்சி தமிழகத்தில் அனைத்து இடங்களுக்கும் கொண்டு சென்றால் நல்லது.
@balasubramanianpa255910 ай бұрын
பாட்டு மிகவும் அருமை🎉
@kavinarulsamy75 Жыл бұрын
மங்கை வள்ளி கும்மி குழுவினர்களுக்கு கரூர் மாவட்டத்தின் சார்பாக வாழ்த்துக்கள் மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 👍👍👍👍🙏🙏💐💐💐💐
@ben10omniverse69 Жыл бұрын
அருமையான பாடல் சகோதரி
@clashcreations870410 ай бұрын
Fantastic steps needs intelligence to memorize these steps with out flaw.. Amazing. Long live Tamil
@ksnathan78767 ай бұрын
அக்கா குரல் சுப்பர் ❤❤❤❤😘😘😘😘💓💓💓💝💝💝💘💘💘💘❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@sundarimvm15408 ай бұрын
அருமை சகேதாரியின் குரல் வாழ்த்துக்கள்
@MMuthusamy-w8y11 ай бұрын
Thangai supper
@anbazhaganr658810 ай бұрын
மனது நெகிழ்ச்சியாக உள்ளது அய்யா. அருமை
@ksnathan78767 ай бұрын
குரல் சுப்பர் ❤❤❤❤❤❤❤❤
@rasikasubramaniyam20043 ай бұрын
பாண்டியகுளம் வேளாளர் சங்கத்தின் சார்பாக சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்
@santhoshkumar5187 Жыл бұрын
Akka unga songs style supar supar supar
@nagamaniv9555 Жыл бұрын
சூப்பர் அண்ணா வாழ்த்து
@devimalathip8367 Жыл бұрын
பெண்ணின் குரல் அருமையான குரல் பாடலுக்கு ஏற்ப உடலசைவு வாழ்த்துக்கள் ❤வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்🎉❤
வணக்கம் எம் டி பி ஊரில பெண்களுக்கு கும்மியாட்டம் சொல்லி தருவீர்களா போன் நம்பர்
@BakkiyalakshmiS-j1e Жыл бұрын
AUDIOS. SETHU.
@Kiruthika-p5i Жыл бұрын
Akkka pinnitiga
@venkateshselvam21479 ай бұрын
Et
@vrbala Жыл бұрын
It’s disheartening to see songs that perpetuate backward thoughts being promoted under the guise of preserving culture. True cultural evolution should reflect progressive values that uplift and educate, rather than clinging to outdated and potentially harmful ideologies. Let’s embrace and create art that fosters inclusivity, respect, and forward-thinking ideals.
@karuppusamysamy9194 Жыл бұрын
Nice English language skills. But we are don't like your opinion. This is our traditional. You don't see like this😅