பொன்னியின் செல்வன் - பகுதி 129 | Ponniyin Selvan story in Tamil | Rajaraja Cholan | Bioscope

  Рет қаралды 85,793

Bioscope

Bioscope

Күн бұрын

Пікірлер: 303
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
கல்கியின் பொன்னியின் செல்வன் - முழு பதிவு லிங்க் : kzbin.info/aero/PLWSUch4AC_y3XQRIUoRm9v7i6_2A9wa8D
@sandhiyan3298
@sandhiyan3298 4 жыл бұрын
10th padikum pothu pidikatha subject history than annal epothu ponniyin selvan ketta pinnbu history romba pidichipochu time kidaikum pothu history pathi than pakuren varalaru kathayathan athigama kekuren mikka nandri anna it's because of u
@dhoni_7beast976
@dhoni_7beast976 4 жыл бұрын
ஒரு கதையில ட்விஸ்ட்டு வரலாம் ஆனா இங்க கதையே ட்விஸ்ட்டா இருக்கு😍😍😍😘😘😘😘
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
:)
@premasrinivasan1901
@premasrinivasan1901 4 жыл бұрын
Yes 😂
@அறிவியல்உண்மைகள்
@அறிவியல்உண்மைகள் 4 жыл бұрын
Yes😂
@geoindian5467
@geoindian5467 3 жыл бұрын
உண்மை, மேலும் யார் யாருடன் என்ன உறவு வைத்துக் கொள்வார்கள் என்று solvadharkum இல்லை . ஆசிரியர் மிகுந்த கற்பனை வதி மட்டுமின்றி perunkulapavadhiyum கூட ஆவார்.
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 4 жыл бұрын
இன்றைய பொன்னியின் செல்வன் பதிவு கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது அருமை மிக்க நன்றி
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி
@Rohith_Vlog
@Rohith_Vlog 4 жыл бұрын
ராஜா ராணி. சேந்தன் அமுதன், பூங்குழலி உரையாடல் அருமை. பெரிய திருப்பம். பெரிய பிராட்டியார் தன் வாயிலே உண்மையை சொல்லிவிட்டார். அமுதன் தான் அடுத்த அரசன் போலவே. தாயின் பாசம் பெருமையடைய செய்கிறது. நினைத்தது போல மதுராந்தகன் பாண்டிய இளவரசன் போலவே. வந்தியத்தேவனுக்கு இப்படி செய்தது யாராக இருக்க வேண்டும்.? அருமையான பதிவு நண்பா.
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி நண்பா
@ashokg6558
@ashokg6558 4 жыл бұрын
திருப்பங்கள் நிறைந்த பதிவு...... அருமை யாக‌ உள்ளது.... மீண்டும் தாங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன் நன்றி நண்பரே 🤗🤗🤗🤗
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@senthilkumar-yh7qb
@senthilkumar-yh7qb 4 жыл бұрын
மிக மிக அருமை மிக்க நன்றி ஐயா
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@santhisanthi4730
@santhisanthi4730 4 жыл бұрын
அருமை அருமை சகோ தரா நன்றி அபாரம் அற்புதம் சொல்ல வார்த்தை இல்லை நன்றி நன்றி
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி
@vansanthivasantha8866
@vansanthivasantha8866 4 жыл бұрын
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@malasundari5024
@malasundari5024 4 жыл бұрын
விறுவிறுப்பாக செல்கிறது கதை.வந்தியதேவன் மதியூகம் மிக சிறந்தது.ஆபத்துவரும்போது தன்னை பற்றி நினைக்காமல் உதவ செல்கிறார்.நன்றி வணக்கம் நன்றி
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
ஆம். மிக்க நன்றி சகோதரி
@seethalakshmit2879
@seethalakshmit2879 4 жыл бұрын
Wonderful, wonderful, full of secrets unrevealed one by one. So much of thrill. Very interesting in ur magical voice. Hats off to u Sathish sir. I was mad after this novel because of my mother. She used to tell me all minute details with so much of memory. She only made me interested in this novel. Now, she is no more. I have read this novel thrice. Now in ur magical, magnetic voice , the story thulitum urukkulaiyamal merugeri irukkirathu. So nice. Thank u soo much sir.'
@chandrasekaran6858
@chandrasekaran6858 4 жыл бұрын
You have read the novel twice. What made you to see this story again. Can you tell me who killed karikalan Who is the father of Nandini and her bro. Madhuranthagan Whether karuthirumans view about their father. The persons who knew the secrets are not alive except Pon.Selvan already knew from Mandhahini in the form of pictures. Till end he had not revealed THE REAL TRUTH. Karuthirumans version is partially true. Certain characters are imaginary. You might have read the MUDIVURAI written by Kalki later when he completed the Novel. The search to know the secret make you to read it again and again. Talent of writer Kalki makes everybody to read the novel beyond decades. Till today I know people debating on many issues. Even Writer VALAKUMARAN made research for a long time and wrote novel UDAYAR which is in 6 volumes I think. Praise the tamil literature and writers. We cannot such writers in this digital age. People slowly dropping the habit of BOOKS.
@sumathiprakash1890
@sumathiprakash1890 4 жыл бұрын
@@chandrasekaran6858 good evening sir
@chandrasekaran6858
@chandrasekaran6858 4 жыл бұрын
READ AS writer BALAKUMARAN instead of Valakumaran. Sorry for the mistake
@seethalakshmit2879
@seethalakshmit2879 4 жыл бұрын
@@chandrasekaran6858 Kalki never said answer to ur qyestion clearly. Because the history does not give answers to so many questions sir. My interest to read the novel is Kalki's simple style n his interest in creating each n every character. He has just nailed all characters. The nature's beauty is pictured so wonderfully.
@seethalakshmit2879
@seethalakshmit2879 4 жыл бұрын
Besides, I read this novel in my school days.
@raguveeraraguveera8493
@raguveeraraguveera8493 4 жыл бұрын
கதையை கேட்க கேட்க ஆர்வம் அதிகமாகிக்கொண்டே போகிறது சீக்கிரம் அடுத்த பதிவு அடுத்த பதிவு என்று மனம் எதிர்பார்க்கிறது அருமை அன்பரே
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி அன்பரே
@vanigopinath8972
@vanigopinath8972 4 жыл бұрын
நன்றி சுவாரஸ்யமான பதிவு 👍
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@sudalaimuthunarayanan4206
@sudalaimuthunarayanan4206 4 жыл бұрын
நந்தினி,மதுராந்தகர் இவர்களின் தந்தை பாண்டியமன்னன் என்பது தெளிவு.பூங்குழலியின் காதலனும் அத்தை மகனாக அறியப்படும் அமுதன் தான் சோழர்குல இளவரசன்.கொடுத்து வைத்தவள் பூங்குழலி.பொருத்தமானவளும் கூட.
@k.r.t.sivanesan4424
@k.r.t.sivanesan4424 4 жыл бұрын
Hmmmm
@sumathiprakash1890
@sumathiprakash1890 4 жыл бұрын
Good review sir
@sudalaimuthunarayanan4206
@sudalaimuthunarayanan4206 4 жыл бұрын
Thank you
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
:)
@balajim6785
@balajim6785 4 жыл бұрын
Verithanam verithanam 🔥🔥🔥💯
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@r.yazhiniyan2721
@r.yazhiniyan2721 4 жыл бұрын
அருமை அண்ணா.......
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி தம்பி
@sumathiprakash1890
@sumathiprakash1890 4 жыл бұрын
Good afternoon Sathish Raj Bro Brilliant Poonghuzhali consoling Chendan and uplifting him to the top position of Raja. On seeing Chembian maa devi, surprisingly Chendan got up and became free from his ailments. Disclosing of His marriage with Poonghuzhali is another surprise along with Chembiyan maa devi,'s admittance as Chendan her son to Madhurandhagan.
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Good afternoon sister. Thanks for the comment
@mayanmayee3762
@mayanmayee3762 4 жыл бұрын
ஆழ்வார்க்கடியான் யோசனைப்படி யானை பயணம் அருமையான நிகழ்வு.அதிவிரைவில் எதிர்பார்க்கின்றோம்...
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
:)
@rambabukoduri5733
@rambabukoduri5733 4 жыл бұрын
Wonderful speech Thanks sir
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@satheeshnandhu4360
@satheeshnandhu4360 4 жыл бұрын
காதல், அன்பு இதை தவிர இந்த உலகத்தில் சிறந்தது வேறு என்ன இருக்க முடியும் ❤️❤️❤️❤️❤️
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
ஆம்
@ganeshwarrior503
@ganeshwarrior503 3 жыл бұрын
இப்பொழுது அரசாழும் முழு உரிமை உடையவன் சேந்தன் அமுதன்....இது வேர லெவல் twistu
@kwintravels1713
@kwintravels1713 4 жыл бұрын
முயற்சிக்கு வாழ்த்துகள்
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@sakthivelv5332
@sakthivelv5332 4 жыл бұрын
ஒவ்வொரு பதிவும் அற்புதமாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளது
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@GiriDharangs23
@GiriDharangs23 4 жыл бұрын
Arumai ayya
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@stanislasp3051
@stanislasp3051 4 жыл бұрын
எத்தனை எத்தனை முடிச்சுகள் இங்கே இப்போது இளகுகின்றன.சேந்தன் அமுதன் - பூங்குழலி காதல்!செம்பியன் மாதேவி - மதுராந்தகன் உறவு !வாணியம்மை - கருத்திருமன் சந்திப்பு!வல்லவராயன்- குத்தீட்டீ மடைமாற்றம்!பாதாளச்சிறையின் காலி! கல்கி அவர்களின் கதையோட்டம் இன்று வரை தமிழர்தம் நெஞ்சங்களில் திரும்பத் திரும்ப பரிமாணம் கொள்வது காரணம் புரிகிறது!....
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
ஆம்
@geetharajan9430
@geetharajan9430 4 жыл бұрын
Twist after twist My god So interesting Luv this story n ur voice 🙏🙏🙏 Narration s so beautiful God bless u 🙏
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thank you so much sister
@rahulv2267
@rahulv2267 4 жыл бұрын
It's becoming more and more interesting Satheesh Raj Sir 🙏🙏🙏🙏 Bioscope 👍 👍👍 👍👍 👍
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks sir
@kalaiz4u
@kalaiz4u 4 жыл бұрын
7:00 absolute goosebumps. How humble the great powerful lady of the empire..
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
yes
@priyaiyyaparaj3951
@priyaiyyaparaj3951 4 жыл бұрын
Arumai arumai Ur explanation,👍
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@kkdesignsandcrafts
@kkdesignsandcrafts 4 жыл бұрын
That same silent voice during Nandhini revealed her father's name.The mysterious knots are revealing slowly.... "Amarar KALKI" had written this super suspense twisting script far before and better than some of the current script writters....🙏🙏🙏
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Yes
@soa1945
@soa1945 3 жыл бұрын
I think their father is a pandiyan king
@rajam8878
@rajam8878 4 жыл бұрын
அய்யா, உங்களின் சொல் நயமோ நயம்.. கடந்த 15-20 நாட்களாக நான் இந்த வீடியோக்கள் அனைத்தையும் பார்த்தேன், கேட்டேன்.. வேறு எந்த வேலையும் என்னால் செய்ய முடியவில்லை. அடுத்த வீடியோ எப்போ வரும் என்று ஆவலுடன் உள்ளேன். தமிழ் வாழ்க..
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@mbasami
@mbasami 4 жыл бұрын
வர வர திருப்பங்கள் நிறைந்த வண்ணம் உள்ளது...
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
ஆம்
@sivagrur1504
@sivagrur1504 2 жыл бұрын
Super story
@karthikar4016
@karthikar4016 4 жыл бұрын
Very very interesting na.... Waiting for next part na...
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks sister
@sathishsathish5550
@sathishsathish5550 4 жыл бұрын
நன்றி அண்ணா
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி தம்பி
@PRASANTH-kd4ef
@PRASANTH-kd4ef 4 жыл бұрын
நாளையில் இருந்து 30 நிமிடமாக பதிவை போடுங்கள் அல்லது ஒரு நாளைக்கு ஒரு பதிவு தொடர்சியாக போடுங்கள் பொறுக்க முடியவில்லை {வாழ்க தமிழ் வளர்க தொலை நோக்கி}
@mahabharathamtamil9087
@mahabharathamtamil9087 4 жыл бұрын
Naa ponniyin selvan padithe mudithu vitten
@PRASANTH-kd4ef
@PRASANTH-kd4ef 4 жыл бұрын
@@mahabharathamtamil9087 hmm nice bro excellent work
@mahabharathamtamil9087
@mahabharathamtamil9087 4 жыл бұрын
@@PRASANTH-kd4ef innum interesting 🔥 sambavangal irku paarunga
@PRASANTH-kd4ef
@PRASANTH-kd4ef 4 жыл бұрын
@@mahabharathamtamil9087 ok
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
:)
@ருத்திரமுர்த்தி-ம4ர
@ருத்திரமுர்த்தி-ம4ர 4 жыл бұрын
Vandhiyadeva u r a luckyman
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
:)
@sk_vlogs8660
@sk_vlogs8660 4 жыл бұрын
தங்கள் குரலில் காவியத்தை கேட்கும் போது எனக்கு உள்ளம் பூரிப்படைகிறது... 🥰😇
@meenatchir2144
@meenatchir2144 4 жыл бұрын
இன்றைய பதிவு மிகவும் சுவாரசியமாக இருந்தது அருமை 💐💐💐🙏🙏🙏 வாழ்க வளமுடன்
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@karanprakashp
@karanprakashp 4 жыл бұрын
Story getting thriller day to day...💞 Eagerly waiting for this episode bro...🙃
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thank you so much bro
@rameshramachandran6095
@rameshramachandran6095 4 жыл бұрын
வந்தியத்தேவன் நிலை குறித்து மனம் மிகவும் வேதனை ஆகிறது...
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
ஆம்
@svijay6837
@svijay6837 4 жыл бұрын
ஈட்டியை வந்தியத்தேவன் மீது எரிந்தது யாராக இருக்கும் 😬😢என்ன செய்யப்போகிறார் கதையின் நாயகன் காத்திருப்போம் அடுத்த பதிவுக்கு😇👍
@peterlawrance7285
@peterlawrance7285 4 жыл бұрын
வைத்தியர் மகன் பினாகபானி
@svijay6837
@svijay6837 4 жыл бұрын
@@peterlawrance7285 😬
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@gomathichokkalingam2154
@gomathichokkalingam2154 4 жыл бұрын
This episode is very very interesting Thank you brother 🙏
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி
@NaveenKumar-zs7yc
@NaveenKumar-zs7yc 3 жыл бұрын
நன்றி தலைவா
@logusr8367
@logusr8367 4 жыл бұрын
பூங்குழலி ... nice tone, even amuthan not call her like this tone. அழகு. 😉😜
@sumathiprakash1890
@sumathiprakash1890 4 жыл бұрын
Miga azhagu allava boss!!!!!
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@SriDevi-ex3xl
@SriDevi-ex3xl 4 жыл бұрын
Wow super sir
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Keep watching. Thanks
@pradeeppalanisamy2923
@pradeeppalanisamy2923 4 жыл бұрын
Good work 👍👍👍👍♥️👌 super Anna,♥️♥️♥️👍👍🥰🥰🥰
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thank you so much thambi
@sadhaftw1947
@sadhaftw1947 2 жыл бұрын
21:00 சிரிப்பை அடக்க முடியவில்லை 🤣🤣🤣 பாவம் பினகபானி 🤣🤣🤣
@UCHDINESH
@UCHDINESH 3 жыл бұрын
Semma
@santhoshr2611
@santhoshr2611 4 жыл бұрын
Daily. . Vantha nalla erukum raj ji. .
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
:) Adhu kastam ji
@cuteangel4317
@cuteangel4317 4 жыл бұрын
அருமை அண்ணா🎉🎊 வாழ்த்துகள்🎉🎊
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி
@pavithrapavithra4998
@pavithrapavithra4998 4 жыл бұрын
Super Anna
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி
@srisowndarya2166
@srisowndarya2166 4 жыл бұрын
Waiting for next episode
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks
@vinothjin38
@vinothjin38 4 жыл бұрын
Your voice lettel magic of feelings so grate thanks bro
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks for listening bro
@mahadaksh6392
@mahadaksh6392 4 жыл бұрын
Nicely explained thank you bro looking forward for upcoming episodes
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks a lot
@arunamurukanantham778
@arunamurukanantham778 4 жыл бұрын
அருமை 👌 வாழ்க வளமுடன்
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@SathishKumar-jl1vx
@SathishKumar-jl1vx 4 жыл бұрын
Nadraga irunthathu indraya pathivu .. Adutha pathirvuku kathukondu irukiren.
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@pradipraj3130
@pradipraj3130 4 жыл бұрын
Soon upload next episode can't wait 😍
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Sure
@revathip9525
@revathip9525 4 жыл бұрын
Very interesting story and very interesting story telling bro 👌
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thank you so much
@sumathiprakash1890
@sumathiprakash1890 4 жыл бұрын
Kind hearted Hero Vandhiya thevan again in dangerous situation. Ponniyin Selvan and team in a disappointment since they could not see their loving, favourite friend Vandhiya thevan in the dungeon. Who threw the spear to Vandhiya thevan, what and who were the intruder's aim, Why Vani Ammai became fearful after seeing mad man ??? Twists and turns ,Suspense after suspense.,Episode very interesting except the mis happening to Vandhiya thevan.
@logusr8367
@logusr8367 4 жыл бұрын
மாலை வணக்கம். வழக்கம் போல் தங்களின் பதிவு அருமை.
@sumathiprakash1890
@sumathiprakash1890 4 жыл бұрын
@@logusr8367 Ungal anbaana karuthukku mikka nandri
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks for the comment sister
@murugana7061
@murugana7061 4 жыл бұрын
Super 😍🥰
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thank you
@jayachandrank4005
@jayachandrank4005 4 жыл бұрын
Intresting sir waiting for next episode❤❤❤❤❤👍
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks sir
@TamilTamil-qq7bm
@TamilTamil-qq7bm 4 жыл бұрын
சதிஷ் ராஜ் அண்ணா ஒன்றாவது பதிவிலிருந்து இன்னும் எத்தனை பதிவுகள் உள்ளதோ அத்தனை பதிவையும் தயவுசெய்து ஒன்றாக போடுங்கள் நன்றி
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
எதற்காக தம்பி?
@TamilTamil-qq7bm
@TamilTamil-qq7bm 4 жыл бұрын
அண்ணா ஒரு பக்கா சஸ்பென்ஸ் தாங்க முடியல இன்னொரு பக்கம் எல்லா பதிவையும் இடைநிறுத்தம் இல்லாம எத்தனை மணி நேரம் ஆனாலும் ஒரே ஒரு வாட்டி கேட்கணும்
@onlygaming551
@onlygaming551 4 жыл бұрын
Love you anna keep it up
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks thambi
@balamurugan-gf7nf
@balamurugan-gf7nf 4 жыл бұрын
I love ponniyin selvan
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Super
@abibala1058
@abibala1058 4 жыл бұрын
Vanthiyathevanukku enna aatchu entru payamaka ullathu, unkal pathivai utanea kana aavalutan nan
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@pasupathiyogashthiran8189
@pasupathiyogashthiran8189 4 жыл бұрын
பதிவின் நேரத்தை நீட்டிக்க வேண்டுகிறேன்....என்னால் பொறுக்க இயலவில்லை....
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
முயற்சிக்கிறேன்.
@TECHRAJ1997
@TECHRAJ1997 4 жыл бұрын
Bro wait panna mudiyala Konjam fast la upload pannuga ☺☺
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
ok bro
@sekarng7021
@sekarng7021 4 жыл бұрын
ஓசியில் கேட்கிறேன் நன்றியுடன்
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@premasrinivasan1901
@premasrinivasan1901 4 жыл бұрын
GREAT EPISODE 🙂 WAITING FOR NEXT EPISODE 😁.
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks
@ayyappansengodan525
@ayyappansengodan525 4 жыл бұрын
ஐயா, தங்களின் மொழி நடையும், உச்சரிப்பும் அருமையாக உள்ளது. மேலும், join பட்டன் கிளிக் செய்தால் கார்டு எண் என்று அனைத்து விஷயங்களையும் கேட்கின்றது. பாதுகாப்பு குறைந்த மாதிரி உள்ளது. வேறு வகையில் subscrip செய்ய வாய்ப்பு உள்ளதா என்பதைத் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்.
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
உங்களிடம் GPAY உள்ளதா?
@The_old_chennal
@The_old_chennal 4 жыл бұрын
யாரக்கேனும் உங்கள் சூழ்நிலைகேற்ப கவிதை வேண்டுமா? பகிரியில் தொடர்பு கொள்ளுங்கள்..
@The_old_chennal
@The_old_chennal 4 жыл бұрын
9150599086
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
வந்தியத்தேவன் குறித்து ஒரு கவிதை அனுப்புங்கள் பார்ப்போம்.
@The_old_chennal
@The_old_chennal 4 жыл бұрын
@@Bioscopeofficial புலிக்கொடிகள் புகழ் பறந்திடவே! புலிக்கொடியுடன் தானும் பறந்திடவே! ஆசைப்பட்ட வணார்குல வீரன் ! இன்று வீண்பழி ஆளாகும் வந்தியத்தேவன்!
@rajsatheeshraj
@rajsatheeshraj 4 жыл бұрын
@@The_old_chennal அருமை
@The_old_chennal
@The_old_chennal 4 жыл бұрын
@@rajsatheeshraj ஆயிரமாயிரம் நன்றிகள் அண்ணா
@babusweets9712
@babusweets9712 4 жыл бұрын
Good
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks
@venkateshsenthil7435
@venkateshsenthil7435 4 жыл бұрын
👌
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@kilinochsimannar6308
@kilinochsimannar6308 4 жыл бұрын
Pls Anna next clip pa quick a podunga
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
ok
@கணேசன்.ரா
@கணேசன்.ரா 4 жыл бұрын
கதையின் நாயகன் வந்தியதேவனுக்கு எவ்வளவு கஷ்டங்கள் வருமோ!......
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
:)
@shanthivel6243
@shanthivel6243 4 жыл бұрын
Very interesting bro....
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks sister
@narasinggmail
@narasinggmail 4 жыл бұрын
I would like to follow. Which is the first episode
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
kzbin.info/aero/PLWSUch4AC_y3XQRIUoRm9v7i6_2A9wa8D
@praveenc9365
@praveenc9365 4 жыл бұрын
Waiting for next episode..... 😯
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks
@parthibharathi1985
@parthibharathi1985 4 жыл бұрын
பூங்குழலியின் காதல் வெளிப்பாடு ♥️
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
:)
@dinesh.s890
@dinesh.s890 4 жыл бұрын
வந்தியத்தேவனக்கு எந்த கேடுதலூம் நேர்ந்திறாது... ஆனால் மீண்டும் மாட்டிக்கொண்டு விடப் பொகிறார் , தன் நலன் கருதாது நண்பரை காப்பாற்றி என் மனதில் உயர்ந்து விட்டார்😍😍😍
@sumathiprakash1890
@sumathiprakash1890 4 жыл бұрын
That is the thickness of real friendship.
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
:) அருமை
@civil2k189
@civil2k189 4 жыл бұрын
Sorry,,, 3 minute later for I saw this video..
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
No problem
@sathishkumar-qs3ce
@sathishkumar-qs3ce 4 жыл бұрын
Anticipation... hm.
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
:)
@ramsundaram4615
@ramsundaram4615 4 жыл бұрын
No one can beat Sathish
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks a lot sir
@karthis3019
@karthis3019 4 жыл бұрын
அழகு அழகு 💐👌🌹♥️
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@vigneshviki6327
@vigneshviki6327 4 жыл бұрын
Many twist and turns .... then madhuranthangan yaaruh Magan ? Parropoam marubudiyum sudu pidkirathu kathai ....
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
:)
@kalaiz4u
@kalaiz4u 4 жыл бұрын
Main villain Nandini Silent villian Mathuranthagan
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
:)
@SarasKitchenVlogs
@SarasKitchenVlogs 4 жыл бұрын
11:50 same happened at the last moment of King Aditya Karikaran
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
:)
@krishnasamya6110
@krishnasamya6110 4 жыл бұрын
Bro View in 24 ,10 comment and also 4 like
@deviparameswarik811
@deviparameswarik811 4 жыл бұрын
My Data was over bro so I not see bro
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Super
@kathiravanramar8150
@kathiravanramar8150 4 жыл бұрын
Super nanba....
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி நண்பா
@deivavallimanian5148
@deivavallimanian5148 4 жыл бұрын
Pl post full episode
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Posting in alternate days
@santhoshr2611
@santhoshr2611 4 жыл бұрын
Sathish raj. . Ji last to voice ungalodatha. Illaye. .
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Enodadhu dhaan
@ragul2327
@ragul2327 4 жыл бұрын
🙏
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@subamanimani5197
@subamanimani5197 4 жыл бұрын
❤❤
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@manimegalaigunasekaran1585
@manimegalaigunasekaran1585 4 жыл бұрын
My first comment...
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Super
@mkvlog1803
@mkvlog1803 4 жыл бұрын
Appada romba nalaikuappuram 6th comment
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Super
@viswanathanlaxman
@viswanathanlaxman 4 жыл бұрын
Poonguzhali expresses her unbridled love towards Amudhan.Some facts have also come to light in this event studded episode with generous twists and turns.The rhythm in your voice matches the excitement in the story.
@sumathiprakash1890
@sumathiprakash1890 4 жыл бұрын
Well said sir
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks a lot sir
@chermapandian5978
@chermapandian5978 4 жыл бұрын
250th Like 👍👍👍
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Super
@user-pw2mg1eb4q
@user-pw2mg1eb4q 4 жыл бұрын
👍👍👍
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks
@santhoshr2611
@santhoshr2611 4 жыл бұрын
Amuthan tha. . Next raja .. pola eruku
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
பொறுத்திருந்து பார்ப்போம்.
@venkatramankrishnamoorthy5941
@venkatramankrishnamoorthy5941 4 жыл бұрын
I like my view ❤
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
:)
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,9 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,9 МЛН
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 9 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,9 МЛН