இலக்கியத்தை ஒருவர் ஆழமாக அறிந்து, அதில் லயித்து, தாம் ரசித்ததை மற்றவருக்கும் எளிதாக எடுத்துச் சொல்லும்போது தமிழ் அதற்குள் நம் போன்றவர்களையும் இழுக்கிறது. வள்ளுவன் சொன்னதை கம்பன் தன் காட்சிகளில் காட்டுவதை திரு. ராமலிங்கம் அருமையாக விளக்குகிறார். வணக்கங்கள்!
@ALAGAPPANBharathiАй бұрын
மிகப் பெரும் நினைவுத் திறன்.பேராசிரியர்? முனைவர்?வாழ்க.
@TamilTamil-jw1ctАй бұрын
சிறப்பான உரை.வாழ்த்துகள் ஐயா. தமிழரசன்,செஞ்சி.
@dhanashekaransp4057Ай бұрын
வணக்கம் ஐயா. அடியேன் தனசேகரன். ஒட்டம்பட்டு. தங்கள் மாணவன். தற்சமயம கருவூலத்தில் பணி.
@Kaliyaperumalm-z6dАй бұрын
Super
@ravirm5441Ай бұрын
❤
@Lakshminarayanan-u9wАй бұрын
ஆமாம் கம்பன் பொய் சொன்னான் என்று இவருக்கு எப்படி தெரியும் அவரோடூ இருந்தாரா