பொங்கல் கொண்டாட்டத்தில் வித்தியாசமான வெங்காய குழம்பு | Different style onion kozhmu

  Рет қаралды 75,311

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

Күн бұрын

பொங்கல் கொண்டாட்டத்தில் வித்தியாசமான வெங்காய குழம்பு | Different style onion kozhmu in pongal celebration
📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
Ingredients
Turmeric powder - 1tps
Garam Masala - 1/2tbs
Salt - 1spoon
chilli powder - 2tps
Coriander powder - 2tbs
Green chilly - 4nos
Coriander leaves - 1full hand
Tomato - 1/2kg
Onion - 1kg
Ginger Garlic past - 2tps
Dry red chilly - 5nos
Lemon - 1nos
Curry leaves - 1full hand
Fennel - 1/2 tbs
Mustard seeds - 1/4spoon
Oil - 100ml
Dear friends , today in our channel we gonna make different style of onion kuzhambu for pongee celebration.
Wish you a happy pongal. The onion kozhabmu is good for health which maintain the temperature of the body heat and
Also very tasty to eat. It can be a best side dish for rice chappathi idly dhosa. So try this at home and enjoy with your family.
Follow US On:-
Facebook: / katrathukaialavu
Instagram: / katrathukaialavupandi
Twitter: / kkaialavu
***********************************
Subscribe to Our New KZbin Channel
"KK Food N Travel": bit.ly/kk-food...
***********************************
To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
***********************************
For more Interesting Videos 📹: -
வறுத்து இடித்த முரட்டு முயல் குழம்பு | How to Make Hot & Spicy Indian Style Rabbit Curry
• வறுத்து இடித்த முரட்டு...
ஜக்கை தொடாமல், துண்டை எடுக்காமல் தண்ணீர் குடிப்பது எப்படி ? Water Challenge | KK TEAM
• ஜக்கை தொடாமல், துண்டை ...
கர்நாடகா புகழ்பெற்ற குந்தபுரா ஊர்க்கோழி சுக்கா KUNDAPURA CHICKEN CHUKKA in Karnataka | chicken sukka
• கர்நாடகா புகழ்பெற்ற கு...
கடலை மாவு சேர்க்காத உருளை கிழங்கு முட்டை போண்டா| POTATO EGG BONDA WITHOUT PEANUT FLOUR|CHE TO GOA 17
• கடலை மாவு சேர்க்காத உர...
முட்டை சேர்க்காமல் சூப்பர் சுவையில் சைவ ஆம்லெட் | EGGLESS OMELETTE | VEGETABLE OMELETTE RECIPE
• முட்டை சேர்க்காமல் சூப...
Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/Katrath...
☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166
#KATRATHUKAIALAVU #KK FOOD N TRAVEL

Пікірлер: 82
@swathishankar659
@swathishankar659 Жыл бұрын
இன்று எனது வீட்டிலும் நான்கு வருடம் கழித்து பொங்கல் பண்டிகை கொண்டாடியதால் உங்கள் வீடியோ பார்க்க தாமதம் ஆகிவிட்டது புரோ வெங்காய குழம்பு சூப்பர் நான் இதே மாதிரி முழு வெங்காயம் போட்டு சாம்பார் செய்வேன் இது வித்தியாசமாக இருந்தது டீம் மெம்பர்ஸ் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் பாண்டி புரோ
@lakshmisarvika8470
@lakshmisarvika8470 Жыл бұрын
நன்பா நம்ம குளுவில் உள்ள அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் உங்கள் இன்றைய செவையை காலையில் இருந்து காத்திருந்தேன் மிகவும் அருமை வெங்காயசம்பார் தவறு வெங்காய குழம்பு OK தி. சி. தங்கவேல்
@jayaramjagadesh9868
@jayaramjagadesh9868 Жыл бұрын
Onion kulambu is really different type
@baronvode9962
@baronvode9962 Жыл бұрын
6:05 ஆஹா ! super சென்றாயா !😊👍👍
@balaamir1956
@balaamir1956 Жыл бұрын
இனிய பொங்கள்வாழ்த்துக்கள்
@karuppasamy2992
@karuppasamy2992 Жыл бұрын
சிறந்த முறை அண்ணா
@karthikt51
@karthikt51 Жыл бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@BaluBalu-pc7mf
@BaluBalu-pc7mf Жыл бұрын
பொங்கல் நல் வாழ்த்துக்கள்
@rajeevratnavadivel4908
@rajeevratnavadivel4908 Жыл бұрын
Good food nice cooking.
@amulperumal2971
@amulperumal2971 Жыл бұрын
பொங்கல் வாழ்த்துக்கள் 💐💐💐
@mohili-youtube_channel
@mohili-youtube_channel Жыл бұрын
Happy Pongal video vera Laval
@mohamedrafiq1150
@mohamedrafiq1150 Жыл бұрын
நினைவு அஞ்சலி உணவு வழங்கிய குடும்பம் வாழ்க வளமுடன் சேகர் அண்ணன் சொன்னது உண்மை தான் அப்போ மூன்று போகம் விளைஞ்சது அதனால் அப்படி செய்தார்கள் பிறகு இரண்டாகிபோனது இப்ப ஒன்றுக்கோ சிரமமாக இருக்கு உணவுக்காக விவசாயம் செய்யும் விவசாயிக்கும் KK. குடும்பத்துக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் என்றும் சிறக்கட்டும் இந்த வருடம்
@elangovanrelangovanr1348
@elangovanrelangovanr1348 Жыл бұрын
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி
@Divakarvijay7
@Divakarvijay7 Жыл бұрын
Dei... Yaaru da neengalam. Ella video layum comment pandreenga. Yaaru da andha ayya!
@KrishnanSuga
@KrishnanSuga Жыл бұрын
பைத்தியமா நீ.
@Vinod86876
@Vinod86876 Жыл бұрын
@@Divakarvijay7 Hahaha.. bro intha santhegam enakku pala naala irukku.. yaaru saami ivan? 🤣🤣🤣
@Nallavan497
@Nallavan497 Жыл бұрын
Oombu
@vigneshmsd8707
@vigneshmsd8707 Жыл бұрын
Yaru da ne
@nagarajkovai1348
@nagarajkovai1348 Жыл бұрын
Happypongal
@rajajohn9946
@rajajohn9946 Жыл бұрын
பொங்கல் வாழ்த்துக்கள்
@அக்னிஊடகம்
@அக்னிஊடகம் Жыл бұрын
அன்பானவர்களுக்கு இனிய தை திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள் ✨♥️
@palanipalanimagesh6218
@palanipalanimagesh6218 Жыл бұрын
பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா
@saravananlakshmi2839
@saravananlakshmi2839 Жыл бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@robertkuppanrajamanickam1056
@robertkuppanrajamanickam1056 Жыл бұрын
நண்பர்களே, உங்கள் உரையாடல் மிகவும் அருமை இது உங்கள் தனி பானி.
@tamizhmani2012
@tamizhmani2012 Жыл бұрын
Semma superb performance all vedios keep going frds,😎
@ranjiranji3251
@ranjiranji3251 Жыл бұрын
பாண்டி வெறியன் டா 😎🔥
@m.karmegam1551
@m.karmegam1551 Жыл бұрын
Happy Pongal
@mohamedyunusnoormohamed357
@mohamedyunusnoormohamed357 Жыл бұрын
Happy pongal celebration all kk Tim friend
@ranjiranji3251
@ranjiranji3251 Жыл бұрын
பாண்டி ரசிகன் டா 😎🔥
@moorthicomedy2542
@moorthicomedy2542 Жыл бұрын
Hi super ❤️ 👌
@vasanthvasanthkumar8946
@vasanthvasanthkumar8946 Жыл бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா
@sakthipalrajsakthi9236
@sakthipalrajsakthi9236 Жыл бұрын
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@kesavanv978
@kesavanv978 Жыл бұрын
Happy pongal 💐💐
@ranjiranji3251
@ranjiranji3251 Жыл бұрын
கோ கோ வெறியன் டா 😎🔥
@vinasithambypushparajah6710
@vinasithambypushparajah6710 Жыл бұрын
இனிய பொங்கல் புது வருட வாழ்த்துகள்.!
@ranjiranji3251
@ranjiranji3251 Жыл бұрын
கோ கோ ரசிகன் டா 😎🔥
@owsithowsith3110
@owsithowsith3110 Жыл бұрын
Pongal vaalthukal na
@selva8714
@selva8714 Жыл бұрын
Pongal valthukkal kk team brother all
@VinothKumar-jr5mi
@VinothKumar-jr5mi Жыл бұрын
Super
@sakthipalrajsakthi9236
@sakthipalrajsakthi9236 Жыл бұрын
பொங்கும் மங்கலம் எங்கும் தங்க வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க
@jsweatha5972
@jsweatha5972 Жыл бұрын
Happy Pongal kk team Happy Pongal
@mkr6772
@mkr6772 Жыл бұрын
கற்றது கையளவு குடும்பத்தாருக்கு என் மனமார்ந்த தைத்திருநாள் வாழ்த்துக்கள் மிக விரைவில் சிகரம் தொட இன்னாளில் நான் வாழ்த்துகிறேன்
@purushothganesan1114
@purushothganesan1114 Жыл бұрын
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் Kk family. Super pandi anna.
@Kalaivani-xm5uu
@Kalaivani-xm5uu Жыл бұрын
Sendraya அண்ணா hi,happy pongal
@krpalaiyamhero2582
@krpalaiyamhero2582 Жыл бұрын
Nan varukiren uga Uru ku iam kr paliyam
@anusthasiakanniyappen6393
@anusthasiakanniyappen6393 Жыл бұрын
சென்ராயன் னுக்கு நாளை பிறந்தநாள் (மாட்டு பொங்கல்) கன்டிபாக வாழ்த்துங்க
@sangeethakumar5801
@sangeethakumar5801 Жыл бұрын
Happy pongal anna
@antonyraj2996
@antonyraj2996 Жыл бұрын
Anna happy pongal
@selvamp2650
@selvamp2650 Жыл бұрын
Super. Ana.
@ShanMugam-oy2ru
@ShanMugam-oy2ru Жыл бұрын
கற்றது கையளவு குடும்பத்திற்க்கு தை பொங்கல் மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
@kanagarajkanagaraj3620
@kanagarajkanagaraj3620 Жыл бұрын
தை திருநாள் வாழ்த்துக்கள்
@harigaming3739
@harigaming3739 Жыл бұрын
happy pongal anna
@kothandanmoni2569
@kothandanmoni2569 Жыл бұрын
இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@subramaniyansubramaniyan9581
@subramaniyansubramaniyan9581 Жыл бұрын
Happy பொங்கல் kk team & all views
@RajaRaja-wr6vr
@RajaRaja-wr6vr Жыл бұрын
Happy pongal kk family members💐💐💕💕💕👌👌🤝🤝
@ftixg
@ftixg Жыл бұрын
நண்பர்கள் அனைவருக்கும் தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@solomon4743
@solomon4743 Жыл бұрын
Everyday iam watching ur videos even i though to spo u people i am waiting for that day to come now i don't have
@sathiyakeerthiselvarasu6823
@sathiyakeerthiselvarasu6823 Жыл бұрын
💐🌹கற்றது கையளவு குடும்பத்திற்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்🌹💐
@vengateshr8994
@vengateshr8994 Жыл бұрын
Happy Pongal Anna
@kalajaga7212
@kalajaga7212 Жыл бұрын
Happy Pongal 🌾
@vinothsurvival4100
@vinothsurvival4100 Жыл бұрын
Happy Pongal kk team ❤️ Good video nice ❤️
@brahmamugurtham2432
@brahmamugurtham2432 Жыл бұрын
Happy Pongal anna and your team 🌷🎊🎉🥳
@solomon4743
@solomon4743 Жыл бұрын
One day i will do
@srikanthsrikanth6607
@srikanthsrikanth6607 Жыл бұрын
👍
@sivasubramaniyamm1045
@sivasubramaniyamm1045 Жыл бұрын
Hai Bro sentraiannukkuvaaimattum ielaiena naaitukkikittupoeividum
@rajkumarc8386
@rajkumarc8386 Жыл бұрын
New subscriber 👋
@beardarun3861
@beardarun3861 Жыл бұрын
Happy Pongal bro
@aravinthasamy363
@aravinthasamy363 Жыл бұрын
Manasu kasdama iruku sandhosathilaium..ippadium kadaulin padippu rommpa kasdam..mudinja varaikum anaivarum help pannunga
@aathiaathi7352
@aathiaathi7352 Жыл бұрын
Happy Pongal kk team 🪔🪅🎉🎆🎊🎈💙
@snsexperiments5493
@snsexperiments5493 Жыл бұрын
Happy Pongal. Super master ❤️
@sankarisuresh2405
@sankarisuresh2405 Жыл бұрын
சேகர் அவர்களுக்கு அவர் சொன்னது தான் பஞ்சபூதம்
@anwardeenanwardeen6841
@anwardeenanwardeen6841 Жыл бұрын
"நண்பர்கள் அனைவருக்கும் எனது சார்பிலும் எனது குடும்பத்தார் சார்பிலும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் ... இல்லத்தில் சந்தோசம் பொங்கல் போல் பொங்கி வழியட்டும்..வாழ்க்கை கரும்பாய் இனிக்கட்டும்.."
@natarajansathiyaraj1915
@natarajansathiyaraj1915 Жыл бұрын
WISH YOU ALL HAPPY PONGAL
@sivarubansivaparkasam1572
@sivarubansivaparkasam1572 Жыл бұрын
உழவர்கள் திருநாள்...
@krpalaiyamhero2582
@krpalaiyamhero2582 Жыл бұрын
Please reply
@gururavi4546
@gururavi4546 Жыл бұрын
Ea manasla ullla parame pochi da eppa 😁😂
@sripriya1470
@sripriya1470 Жыл бұрын
இது போல் வெங்காயம் வேக வைத்து புளி குழம்பு செய்திருக்கிறார் ஆனந்தி my country food channel la... இவரு மசாலா கொத்தமல்லி குழம்பு மாதிரி வச்சு இருக்காரு. அவ்ளோ தான்... புது கண்டு பிடிப்பு எல்லாம் ஒன்னும் இல்லை... சாங் pls speak frankly
@katrathukaialavu
@katrathukaialavu Жыл бұрын
நாங்க அந்த வீடியோ பார்க்கல தோழர் 🙏
@RJSANJANASRI
@RJSANJANASRI Жыл бұрын
Worst program
@rocketlingam755
@rocketlingam755 Жыл бұрын
தமிழ்நாட்டிலேயே வெங்காயத்தை எங்க திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும்தான் நாங்கள் பல்லாரி சொல்லுவம்
@mddass9047
@mddass9047 Жыл бұрын
இனிய தமிழ் புத்தாண்டு தை தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்
@tamilpriyaselvan9805
@tamilpriyaselvan9805 Жыл бұрын
பொங்கல் வாழ்த்துக்கள்
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 135 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 50 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 61 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 135 МЛН