💐 அண்ணாமலைக்கு அரோகரா பொங்கல் நல்வாழ்த்துக்கள் அன்புடன் சிவ சதாசிவ பொழிலரசு 💐💐🥭🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥭🙏
@jayantinavithar294123 күн бұрын
சிவ சிவ 🙌 🙏 அப்பா ❣️ happy Pongal 😊
@ulagalamsivapuram23 күн бұрын
@jayantin💐💐💐💐💐🥭🥭🥭🥭🙏💐💐அ🌹🦋🙏avithar2941
@deenadhayalan890023 күн бұрын
❤❤❤❤ sivayanama ayya ❤❤❤❤
@g.saravanangovindaswamy29223 күн бұрын
உ எல்லாம் சிவன் செயல் நமச்சிவாய வாழ்க நற்றுணையாவது நமச்சிவாயவே 🌺 ஆனந்த நடராசனை நினைப்பது யார்? 🌺 தேனத்தை உணர்வாகி உணர்வது யார்? 🌺 வானத்தை வானூர்ந்து நன்னுவது யார்? 🌺 ஏனத்தை உயிர் ப்படையச் செய்தது யார்? 🌺கானத்தைப் பாட வைத்தது யார்? 🌺தானத்தை விடுவித்தது யார்? 🌺 ஆணவத்தை அழித்தது யார்? 🌺 மே வனத்தை காண்பித்தது யார்? 🌺 சோபனம் ஏற வைத்தது யார்? 🌺 உற்று உமை சேர்வது யார்? 🌺 உணர்வதும் நின்னருள் சேர்வது யார்? 🌺 கற்றவர்கள் காய்வது யார்? 🌺 செற்றவர்கள் அணைவது யார்? 🌺 அமரர்கள் செய்வதும் உன் பணியே ? 🌺 எது எடுத்தாலும் என்ன பார்த்தாலும் என்ன செய்தாலும் 🌺 எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன் எவரோ ? 🌺 பரம்பொருள் சிவம் நமக்கு உடல் பொருள் ஆவி அனைத்தும் 🌺 விலையில்லா கணினி போல சிந்திக்க வைத்து 🌺 கலை எல்லாம் கொடுத்தே 🌺 வலையில் இருப்பவர்களுக்கு 🌺 சிலையில வைப்பதற்குத்தான் இப்பிறவி 🌺 நிலையில்லாத உலகில் நமக்கு 🌺 தலை கொடுத்தவனை தலைவன் என்ற எண்ணமில்லாமல் 🌺 கலை,அலை, மலைமகள் ஒன்றுகூடி ஒன்றே ஆகி 🌺 தான் மறந்து ஏக நாயகன் பரம்பொருள் சிவத்தை நினைத்து போற்ற வேண்டும் 🌺 அதன் வெள்ளோட்டமே தைத்திங்கள் திருநாள் 🌺 அனைவரும் சூரியனை நினைவது வே ஆகும் 🌺 பொங்கிய போகம் என்றும் பொங்க வேண்டும் பொங்கல் திருநாளில் 🌺 அன்பு எங்கும் பெருகி என்பில் ஊறி தன்னை மறந்து 🌺 உண்டி கொடுத்த உம்பர் நாதனை பண்டு என நினையாமல் நிகண்டு நிலையில் அகண்டமாய் பொதுவில் அன்புடன் 🌺 செண்டாடும் விடையாய் சிவனே என் செழுஞ்சுடராய் அவனையே 🌺 மொய்க்கும் வண்டாகி என்றும் சுற்றி பொய்க்கும் நிலை மாற 🌺 மெய்க்குள் சேர வேண்டும் அதுவே மனிதர்களாகிய நமக்கு இறைவன் அளித்த இலக்கே 🌺 இலக்கை மறந்து பொய் விலங்கையே மெய்யென நம்பி இனியும் தூங்காமல் 🌺 சிவ பூசை செய்யென செய்து அவ மதனை தொலைத்து (வைத்திருநாள் )(தைத்திருநாள்) 🌺 இன்றிலிருந்து வென்றி முகத்தோடு வாகை சூடி அழகிய மயில் தோகையால் 🌺 அயில்வேல் அரசைப் போற்றிச் செய்து தட் டூடற வேல் 🌺சயிலத்து எறியும் சங்கார நாதனைப் போற்றி செய்ய வேண்டும் 🌺 கையிலாய்த்து நாதரைப் போற்றிச் செய்து நாம் அனைவரும் 🌺 சிவமே, முருகனே குரு வென வர வேண்டும் என பொங்கல் திருநாளில் வேண்டுவோம் 🌺 அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் 🌺 திருச்சிற்றம்பலம்