என்னுடைய குலதெய்வம் ஐயனார் என் உயிர் சுவாசமே என் அப்பன் ஐயனார்தான்.🙏🙏🙏🙏🙏🙏🙏 ஐயனாரை வழிபடுவோர் வாழ்வில் உயர்வை அடைவார் இது முற்றிலும் உண்மை.!!!
@dharanidharani72486 ай бұрын
நான் எங்க அய்யாவை மறந்தது தான் என் துன்பத்திற்கு காரணமோ😢😢😢 அய்யா எனக்கு அருள் கொடுங்க யா
@ranjithkumar-po6vr4 жыл бұрын
எனக்கும் ஐயனாரை பிடிக்கும் சக்திவாய்ந்தவர்
@prabavathipraba38862 жыл бұрын
எங்கள் குலதெய்வம் ஐய்யனார் சக்தி வாய்ந்தவர்
@mohananarayanasamy6525 Жыл бұрын
Enggel kuladeivamum ayyanar
@harishnandhan4075 Жыл бұрын
@velanstudio8392 8888888888⁸⁸⁸
@SathishSathish-tl5lu7 ай бұрын
Veetuku manal allitu varalama
@mathuraivelthever26244 жыл бұрын
எங்கள் குலதெய்வம் ஐயனாரை வணங்குகிறேன் அனைவரையும் காப்பாற்றுங்கள் ஐயனே🙏
@sivan49823 жыл бұрын
Same pangali
@prabhakaranj21419 ай бұрын
Same
@rajalakshmisharmila36103 жыл бұрын
எனக்கு ஐயனார் குலதெய்வம் மிகவும் சக்தி வாய்ந்தவர் 🙏🙏🙏
@ultimatehari44893 жыл бұрын
Ayyanarappan ரொம்ப சக்தி வாய்ந்த கடவுள் அவரால் தான் என் வாழ்வில் நிறைய மாற்றங்கள் நடந்தது என்னோட இஷ்ட தெய்வம்
@kasilingam69344 жыл бұрын
பாலைவனமாக இருந்த என் வாழ்க்கையை சோலைவனமாக்கியது என் அழகு தெய்வம் அய்யனாரப்பன் .. எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் என் பகவானை கும்பிடும் பாக்கியமே எனக்கு போதும் ..!! அய்யா எனன காப்பாற்று என்று மனதில் நினைத்தாலே போதும்... உனக்கு பாதுகாப்பு அரனாக இருந்து வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றுவார் ..
எங்கள் குல தெய்வம் ஸ்ரீ சீவலப்பேரி சுடலை மாடசாமி🙏🙏🙏
@vengatvengat36183 жыл бұрын
எங்கள் சத்ரிய குல தெய்வமாக வீரக்காரர் அய்யனார் மாசி மாதம் தெவ பூஜை கொண்டாடுவோம்
@317420007 ай бұрын
நீங்க சேலம் ஆ
@a.agaramkrishna25395 жыл бұрын
எங்கள் குலதெய்வம் அய்யனார் அதை பற்றி சொன்னதுக்கு ரொம்பவும் நன்றி
@prabhakaranj21419 ай бұрын
Good god
@tkkk55995 жыл бұрын
நான் கூட ஐயனார் பத்தி தெரிஞ்சிக்க விரும்பினேன் இப்பத்தான் தெருஞ்சிக்கிட்டோன் என் குழதெய்வமும் .பச்சை பெருமால் ஐயனார்தான்.நன்றி
@sahayaebiebi37693 жыл бұрын
Engalukum than
@govindraj89542 жыл бұрын
இங்கு சொல்லப்பட்டவை உண்மையான ஐயனார்... வரலாறு அல்ல..
@saravananataraj3 жыл бұрын
எங்கள் சாமி கைக்கொண்ட அய்யனார் என்றும் எங்க கூடவே இருக்கிறார் 🙏
@SR-so2mq3 жыл бұрын
எங்கள் குல தெய்வம் ஶீ வெண்கல மூர்த்தி அய்யனார் விராமதி அய்யனாரை பட்ரி சொன்னதுக்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏
@manisekar42315 жыл бұрын
எனது குல தெய்வம் ஐய்யனார் அவரை பற்றி முன்பு எனக்கு எதுவும் தெரியாது நீங்கள் சொன்னபிறகு தெறிந்து கொண்டேன் மிக்க நன்றி
@karuppiahr90485 жыл бұрын
அப்போ பூ நூல்
@santhoshking70183 жыл бұрын
Sila thavarugal ulla pathivu. Ayyanar Sri ramanin orey varisu. Tharpai pullil
@santhoshking70183 жыл бұрын
Sila thavarugal ulla pathivu. Ayyanar Sri ramanin orey varisu. Tharpai pullil Munivaral uruvakkapatta kulanthaiyaum serthu lavan, kusan ena alathanar. seethaiku piranthathu oru kulanthai irupathu 2. Seethai paththini endru ulaga makkaluku unartha 3 perayum agniyil iranga sheithapothu nija kulanthai vellaiyanathu pullil uruvakkiya kulanthai karinthu ponathu. Athuvarai irattai sagotharargal pol valarnthathal thanaku sagotharan vendum ena kettatharkinangi karinthu ponathai uyir pera seythathal avar karuppar. Annan ayyanar, thambi karuppar anar
@dheenakrishna58443 жыл бұрын
@@santhoshking7018 anne neenga solrathu Karuppasamy
@dheenakrishna58443 жыл бұрын
@@santhoshking7018 anne athu Karuppasamy
@thangamariappanp65792 жыл бұрын
எங்கள் ஊர் கண்மாய் கரையில் அமர்ந்து ஊரை காக்கும் காவல் தெய்வமாய் விளங்குகிறார் ஶ்ரீ தலக்குடை அய்யனார்...🙏🙏🙏
@amuthasamudha20402 жыл бұрын
எங்கள் குல தெய்வம் அய்யனார் அப்பனே எனக்கும் கோவிந்தராஜ் என்பவருக்கும் கல்யாணம் நடக்கனும் எந்தவித தடுங்கள் இல்லாமல் இருவர் வீட்டார் சம்மதத்துடன் நடைபெற உங்களோட ஆசீர்வாதம் கொடுங்கள் அய்யனார் அப்பனே இனிமேலாவது இந்த வாழ்க்கை நிரந்தரமாக இருக்கனும் வாழ்ந்தாலும் செத்தாலும் அவரோடத்தான் எல்லாமே அப்பா
@RajeswariK-u4q5 ай бұрын
எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஸ்ரீஐய்யனார் அப்பன் மிக மிக சக்தி வாய்ந்தவர் ஐய்யனை நம்பினோர் கைவிடப்படார்🐎🐘🐎🐘🐎🙏🙏🙏🙏🙇🙏🙏🙏🙏🙏🙏
எங்கள்குலதெய்வம் அட்டப்பட்டிபெரியபனையூர் அய்யனார் மேலூர் மதுரை எங்களைகாத்துவருகிறார்.....
@Rajeshkumar-wn7wt3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 ஜெய் கிருஷ்ணா நான் என் அன்னைக்கு திருமணம் முடிந்து பத்து வருடங்களுக்கு பிறகு அய்யனார் அருள்வாக்குப்படி பிறந்தேன் அய்யனார் அருளே... அருள் 🙏🙏🙏🙏
@subha24952 жыл бұрын
Married to your mother? wat nonsense???
@RahuRam-qb7iw7 ай бұрын
குருவை மணந்தாலும் குலதெய்வத்தை மறக்கக்கூடாது தெரியும குலதெய்வம் அய்யனார் துணை நாம் ஒரு காரியத்தை செய்யும் முன் நம் குலதெய்வத்தை வேண்டினால் காரியம் நடக்கும் 😊நம் குலதெய்வம் அனும்படி வாங்கிய பிறகு தான் நம் உயிரை எடுக்க முடியும் அண்டை எமனால் தெரியுமா இது உண்மை🙏🙏🙏 லைக்🙏
@k.pandiank.pandian90982 жыл бұрын
எனது குல தெய்வம் சிங்காருடைய அய்யனார் துணை🙏
@தில்லைசினிமாபாய்ஸ்3 жыл бұрын
எங்கள் ஊர் தில்லங்காடு கிராமத்தில் ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார் தெய்வம் இரு தேவிகளுடன் இணைந்தவாறு அருள்பாலிக்கிறார்.. நீங்கள் கூறிய வரலாற்று விஷயங்கள் சில எங்கள் தெய்வத்துக்கும் பொருந்தும். 🙏
@vetrivel32272 жыл бұрын
Pannavayal
@ranjithkumar8675 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் நிறைபாண்டிய அய்யனார்🙏🙏🙏
@manikandanbalakrishnan50073 жыл бұрын
எங்கள் குள தெய்வம் .வீரபயங்கரம் ஸ்ரீ வீரங்கி அய்யனார் கோவில்
@pandimyka42502 жыл бұрын
அய்யனார் மிகவும் சக்தி வாய்ந்தவர்
@mahaprabhu67444 жыл бұрын
Thank you for the information ,my kula theivam ayyanaar
@rameshak23543 жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கிறது
@krishnan.a85914 жыл бұрын
என் மனைவி மேல்அய்யானர்சமி வந்து அறுல்சோல்வர்
@a-zgamingtamil52832 жыл бұрын
Hiiii Bro
@azeesgaming60642 жыл бұрын
ப்ளீஸ் உதவி செய்யுங்கள் அருள் வேன்டும் தீராத பிரச்சனையில் இருக்கேன் உதவி செய்க
@AjithKumar-wm6nc3 жыл бұрын
❤️❤️❤️my super lord Sri ayyanar❤️❤️❤️
@gkasri757010 ай бұрын
அய்யனார் குமரி கண்டத்தில் இருந்து சிவன் வம்சாவளி தமிழ் குடியை குமரி கண்ட அழிவில் இருந்து காப்பாற்றிய முருகன் தான் சிவனின் வம்சாவளி கள் நாடார் பள்ளர் மற்றும் குறவர்கள் முருகன் சிவனின் சீடன் சிவனிடம் இருந்து அறிவியல் மனோதத்துவம் பல கற்றறிந்தவர் வீரம் மிக்கவர் அவர் சிவனின் வம்சாவளி யை குமரி கண்டத்தில் முழு அழிவில் இருந்து காப்பாற்றி இலங்கை மற்றும் குமரி கான்டத்தின் எஞ்சிய நிலப்பரப்பு குமரி மாவட்டத்தில் நிலப்பரப்பில் வாழ வைத்தவர். மேலும் சிவனின் வம்சாவளி எண்ணிக்கை குறைந்ததால் முருகன் இன் பெருக்க மூலிகையை கண்டறிந்து இனப்பெருக்கம் செய்தார் அந்த மூலிகை யை முருகன் பெயராலேயே முருங்கை என அழைக்கப்பட்டது முருகன் என்ற ஐயனாருக்கு யானையை கானிக்கை செலுத்த வேண்டும் குதிரை அய்யனார் வாகனம் கிடையாது குதிரை பிறப்பிடம் வட அமெரிக்கா ஆகையால் யானை மீது ஐயனார் சிலை வைப்பது தான் சரி குதிரை மீது அல்ல யானை மீது அமர்ந்த ஐயனாரை வனங்க வேண்டும் 16 செல்வங்கள் பெற்று பெருவாழ்வு வாழ ஐயனார் பூரான அருள் கிடைக்கும்
@nagarajan18962 жыл бұрын
எங்க அய்யனாரப்பன கும்பிட்ட பிறகுதான் நான் வாழ்க்கையில் முன்னேறினேன்.
@periyasamyperiyasamy99993 жыл бұрын
எங்கள் குடும்ப குல சாமி அய்யனார் சாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦄🦄🐘🐘🌴🌴
@kabilankannan84415 жыл бұрын
சாமியே சரணம் அய்யனாரே... எங்க அய்யனாரு பூணூல் எல்லாம் போடமாட்டாரு சம்பந்தம்.
@வாய்பில்லராஜா-ய6ட5 жыл бұрын
அதுவே எனது சந்தேகம்
@LADDER104 жыл бұрын
Yes avar bhutha and mahaveerar in samakalathavarana aagivaga matha munivar
ஐயனார் என்பவர் குயவர் குலத்தில் பிறந்தவர் குயவர் சமூகத்தில் பூனூல் போடும் வழக்கம் கொண்டவர்கள் அது போல் அய்யனார் இருப்பார் குறிப்பு : கோவில் பூசாரிகளாக குயவர் என்ற(வேளார்) மட்டுமே பூசாரிகளாக உள்ளனர் பிரமனன் உள்ளே செல்ல அனுமதி இல்லை.
பெரியாண்டவர் பெரியாண்டிச்சி இருளப்பன் இருளாய் எங்கள் குலதெய்வம் pro🙏🙏🙏
@durgadeviraja2815 Жыл бұрын
நான் கூட ஐயனார் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினேன் நன்றி எங்கள் குலதெய்வம் பாண்டிச்சேரியில் உள்ள வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் காவல் தெய்வம் ஐயனார்
@Sabesh232 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் ஶ்ரீ அய்யனாரப்பன் ஶ்ரீ கருப்புசாமி
@k.essakkimuthumuthu82433 жыл бұрын
எங்கள் குலதெய்வம் கற்குவேல் அய்யனார் தெரி குடியிருப்பு அரசன் சுடலைமாடன் தளபதி
@anburaj87453 жыл бұрын
நத்தமாங்குடி நடுகாட்டு அய்யணார் எங்கள் குலதெய்வம்......
@opmoorthyff24 күн бұрын
ஸ்ரீ மஞ்சமூர்த்தி அய்யனார் எங்க குல தெய்வம் 💥
@ramanraman78054 жыл бұрын
எங்கள் குலதெய்வம் அடைக்கலம்காத்தஅய்யணார்,,,
@SR-so2mq3 жыл бұрын
U name
@nanthakumar15913 жыл бұрын
உதவி! கொடாரிக்கும் அய்யனாருக்கும் தொடர்பு உண்டா கனவில் தந்தது ஆனால் நிசத்தில் கையில் உண்டு விழிக்கும் போது..பில்லி சூணியம் எல்லாம் முடிந்தது நானும் புத்தி தெளிவு அடைந்தேன். மறுபடி பிறந்து வாழ்கிறேன். ஆனால் என்மனம் கோடாரி மேல் பற்று எங்கு சென்றாலும் என்னோடு வைக்கிறேன் ஆனால் உயிர் உள்ளது வெட்டாமல் மண்ணும் பாறையும் பிளக்கும்.. ஏன் அய்யானார் தந்தார் ?என்னுடையதா? கருப்பர் காளி சர்பேசுவரர் கனவில் வருவார்கள். நான் ஏதேனும் செய்யவேண்டுமா தெறியவில்லை.. பயம் இல்லை ஆனால் ஏதோ தேடுகிறேன்.ஒரு சாமியார் சூழாயிதம் வைத்து அமர்திருந்தார் 'நலமா'.. நான் இல்லை என்று என் குழப்பம் அழுது கொண்டே சொன்னேன். அவர் சிரித்து விட்டு உன் முற்பிறவி என்ன கேட்டார் .. தெரியாது என்றேன். உன் பெயரில் உண்டு சொல்லி போனார். நான் என்ன நடக்கிறது குழம்பி கொண்டே இருக்கேன்...உதவுங்கள்
@urchagamtv3 жыл бұрын
Viruchaga ராசியா
@Nobody-nar5 жыл бұрын
ஸ்ரீ மஞ்சினிஸ்வரர் ஐயனார்ரப்பன் புஷ்கலைதேவி பூர்ணாதேவி சமதே என் குலதெய்வம் இவர்தான் ஐயப்பன் ஐயப்பனின் உண்மை வரலாறு தமிழ்நாட்டில் கீழ்புத்துப்பட்டியில் தான் ஆரம்பிக்கிறது
@r.kdressesshop99555 жыл бұрын
எங்கள் குலதெய்வம் மேலப்புதுக்குடி ஸ்ரீ அருஞ்சுனை காத்த ஐயனார் 🌺🌷🌹🙏 🙏 🌺 வாழ்க வளமுடன் 🌺🙏
@nila6935 жыл бұрын
Nankalum athey kovil anna
@arunanagakumar2 жыл бұрын
எங்களுக்கும் அருஞ்சுனை காத்த அய்யனார் தான்
@Kavignan_IYRA Жыл бұрын
❤️
@GowthamGowtham-ny3tf Жыл бұрын
எங்கள் குலதெய்வம் சென்றயபெருமால் அய்யனார் சங்கிலி கருப்பணசாமி ..🙏⚜️💫
En Kulatheivame ayyanarappa.. enka kudambankalai vazhavaikkum en theiyvame ayyanarappa
@ravichandran80862 жыл бұрын
எங்கள் குலதெய்வம் அய்யனார் அப்பன் தான்
@poonakutty15684 жыл бұрын
Ayyanar Sami my favorite
@மாரிச்செல்வன்குருசாமி5 жыл бұрын
எங்கள் குல தெய்வம் செருவலிங்க அய்யனார்
@SekarSekar-si2lp5 жыл бұрын
எங்கள் ஊர் ஐயனார் ஐயா பேராயிரம் உடைய ஐயனார் இவருக்கு முன்னோடும் தெய்வம் முத்து சாம்பான் ஊர் காவல் கார்ன் எங்கள் குலதெய்வம் காத்தான் சாம்பான் எங்கள் ஊர் வந்து பாருங்கள் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கொடிக்குளம் கிராமம்