கும்மி ஆட்டம் குழுவினருக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் மிகவும் அருமை
@natesana89042 жыл бұрын
Good dance and song and good performance
@mrajeswari94342 жыл бұрын
Super
@karthikp1789 Жыл бұрын
@@natesana8904 kkm
@LogadeepChinnasamy9 ай бұрын
@@mrajeswari9434 என்று 😂 😂
@selvavishnu.p26622 жыл бұрын
கொங்கு பாரம்பரிய ஒயிலாட்டம் ஆசிரியர்களுக்கும் நடனகுழுவினருக்கும் இதயம் கனிந்த நன்றிகள் வாழ்த்துகள் உங்கள் நடனகலைதழைத்தோங்கிவளர திருமுருகன் அருள் புரிய வேண்டும்
@dharunnithi3598 Жыл бұрын
Bj *;:bz 1:48 h🥑🧅🐄 1:54 ❤
@selvarajr81962 жыл бұрын
பெருமைப்படுகிறேன்.உங்கள் கடுமையான உழைப்பிற்க்கும் நல்ல ஆட்டத்திற்க்கும் என் அன்பு வாழ்த்துக்கள்.சபாஷ்
@SenthilKumar-ny4ty3 жыл бұрын
கொங்கு நாட்டின் பாரம்பரிய கலாச்சார கலைகளை பாதுகாத்துக் கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு நன்றிகள்
@narayanankuttan19852 жыл бұрын
குழந்தைகளின் ஆட்டம் மிக மிக அருமை அருமை அதில் குறிப்பாக பச்சை வேட்டி உடுத்திருக்கும் நபர்கள் மிக மிக அருமை