கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தெய்வமாக போற்றுகிறோம் வணங்குகிறோம் திருமங்கலத்தில் வீர சின்னம்மாள் குலதெய்வமாக கொண்ட கேப்டன் அவர்கள் எம்ஜிஆர் ஆல் பாராட்டு பற்றி உழவன் மகன் மூலம் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் கேப்டன் ஆலயத்தில் வருகை புரிந்து கேப்டனின் பற்றாளர்கள் பற்றாளர்கள் மட்டுமல்ல கேப்டனின் பக்திக்கு உரியவர்கள் எதிர்கால தமிழகத்தை காக்கும் குடும்பத்தை விட்டுச்சென்ற கேப்டன் அவர்கள் தெய்வ நல்லாசியுடன் காக்கும் தாய் கழக தாய் புரட்சித் தாய் அண்ணியார் வீர நாச்சியார் திருமதி பிரேமலதா விஜயகாந்த் பி ஏ கழக பொதுச் செயலாளர் தமிழகத்தை காக்க விட்டுச்சென்ற குடும்பத்திற்கு கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள் அதே போல் தமிழகம் மட்டுமல்லாமல் அவர் சொந்த ஊரிலிருந்து வந்தாலும் அனைவருக்கும் கேப்டன் ஆலயம் சார்பாக நன்றி வாழ்த்துக்கள் இவன் அரியலூர் மாவட்ட தேமுதிக தொண்டரணி ராமச்சந்திரன் பிஎஸ்சி என் எஸ் எஸ் என்சிசி என்றும் கேப்டன் அண்ணியார் பேரவை அண்ணன் ராம ஜெயவேல் பாசறை கோவிந்தபுரம் ஊராட்சி அரியலூர் ஒன்றிய மாவட்டம் தமிழகம் பாரதம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ramakrishnan122015 сағат бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வழியில் தமிழ் மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
@ramachandranr528617 сағат бұрын
நடிப்பு மட்டுமல்ல நல்ல நல்ல சமுதாயத்தை உருவாக்கி நல்ல ரசிகர் மன்றத்தை உருவாக்கி நல்ல அரசியலை உருவாக்கி கொள்கையாக கொடுத்து மக்கள் மகிழ்ச்சியே தன் மகிழ்ச்சியாக கொண்ட தெய்வம் கேப்டன் விஜயகாந்த் அவர்களை உண்மையாக சத்தியமாக தெய்வமாக வணங்குகிறோம் போற்றுகிறோம் அரியலூர் மாவட்ட தேமுதிக தொண்டர் அணி ராமச்சந்திரன் பிஎஸ்சி என்எஸ்எஸ் என்சிசி என்றும் கேப்டன் அண்ணியார் பேரவை அண்ணன் ராம ஜெயவேல் பாசறை கோவிந்தபுரம் ஊராட்சி அரியலூர் ஒன்றியம் மாவட்டம்❤❤❤❤❤❤
@RameshRamesh-zg4gz15 сағат бұрын
எந்த நியூஸ் ஆனாலும் முழுவதும் பாருங்க நம்மால் கேப்டன் நீயூஸ் அதிகமா பார்ப்பதால் பல நன்மை கேப்டன் அவர்களுக்கே