💁🏻‍♀️பொங்கல் வரிசை வந்தாச்சு🥰 தடபுடல் சமையல் விருந்து😄

  Рет қаралды 70,249

Muthu Lakki

Muthu Lakki

Күн бұрын

Пікірлер: 188
@Hemavathi.K
@Hemavathi.K 10 сағат бұрын
First comment pin panuga elakeya happy bhogi happy Pongal ❤❤❤❤❤❤❤❤
@samudeswariashok7566
@samudeswariashok7566 10 сағат бұрын
தேவயானி மாதிரி அழகாக இருக்கீங்க இலக்கியா❤❤❤❤
@ibrahimfathima1902
@ibrahimfathima1902 51 минут бұрын
தேவையாணியை பார்த்ததே இல்ல போல😅😅😅😅😂😂😂😂😂😂😂😂😂😂😂
@regabalasubramanian3378
@regabalasubramanian3378 6 сағат бұрын
வீடியோ பாக்கும்போது அவ்ளோ சந்தோசமா இருக்கு.... சூப்பர்... கிராமத்து வாழ்க்கை அழகு...
@santhi123-o2k
@santhi123-o2k 6 сағат бұрын
❤இலக்கியாவிற்கு பொங்கல் வாழ்த்துக்கள் ❤
@PranavThevar
@PranavThevar 9 сағат бұрын
ஹாப்பி பொங்கல் இலக்கியா அம்மா வீட்டு சீறு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு நம்ம அம்மா எது வாங்கி கொடுத்தாலும் சின்ன பொருள் சந்தோஷம் தரும் 🥳🫂😍😍
@rahimaparveenn
@rahimaparveenn 2 сағат бұрын
நீங்கள் அழகான பெண் அழகான வேலை அழகான பேச்சு ரொம்ப நல்லா இருக்கு இலக்கிய 🎉🎉❤
@Sasirekha-t3d
@Sasirekha-t3d 8 сағат бұрын
உங்க video பார்க்கும் போது மனசு ரொம்ப சந்தோசமா இருக்கு sister
@kavithatha2027
@kavithatha2027 5 сағат бұрын
ஹலோ இலக்கியா😊 நீங்கள் பேசுற வீடியோ பார்க்க பக்கத்துல உட்கார்ந்து முகம் பார்த்து பேசுற மாதிரி இருக்கு பா... ரொம்ப சந்தோஷம் பா😊 மனசுக்கு கேட்க நல்லா இருக்கு ❤❤ நாங்க இருக்குறது அப்பார்ட்மெண்ட் 😅 பேச்சுக்கு ஆள் கிடையாது...
@baskaranr7342
@baskaranr7342 Сағат бұрын
சூப்பர் இலக்கியா பொங்கல் சீர்வரிசை மனசுக்கு நிறைவாக இருந்தது சமையல் சூப்பர்
@VeeraLakshmi-w7d
@VeeraLakshmi-w7d 8 сағат бұрын
அக்கா உங்களுக்கு வேலை கம்மி தான் பாவம் பாப்பா தான் அதிக வேலை பாக்குறாங்க நீங்க உட்கார்ந்து கிட்டு எல்லாம் வேலையும் வாங்குறீங்க பாவம் பாப்பா 🤭🤭🤭
@malathil1074
@malathil1074 5 сағат бұрын
சூப்பர் இலக்கியா கிராமத்து வாழ்க்கை ரொம்ப அழகு நான் அதை அனுபவித்து இருக்கேன் உங்கள் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்
@kalaikalai2689
@kalaikalai2689 4 сағат бұрын
அக்கா நீங்க பாவம் ஒரு ஒருத்தர வேல பாக்கிறீங்க எப்புடிக்க எவ்வளவு சாமிகிறீங்க பாவம் அக்கா
@sridharkumar4862
@sridharkumar4862 9 сағат бұрын
செமையா இருந்துச்சு வீடியோ அக்கா சிறு வச்ச வாலி நல்லா இருந்துச்சு அக்கா அம்மா இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அக்கா ❤❤❤
@AmarKanagaraj-e8b
@AmarKanagaraj-e8b 49 минут бұрын
Elakeya don't energy waste, udamba pathukka nalla first u
@rajrajesh2195
@rajrajesh2195 9 сағат бұрын
Sis yaru ethu sonnalum don't worry neenga ungal gunam super unga effot great
@diviyakannan2214
@diviyakannan2214 7 сағат бұрын
Wait pannittu iruntha videos. Super. Enjoy sis. Happy pongal
@shivabhavi6622
@shivabhavi6622 2 сағат бұрын
Akka na reason days unga videoku fan ahkita akka ennaku ungala romba pudikum u looking super akka am bharathi.akka ennaku 6years baby illa ennakaga pray panikoga akka 🙏nega superra cooking panriga unga new stove super 👌🏽 power full woman👸🏻👸🏻👸🏻
@Lakshmimaharajan-t4b
@Lakshmimaharajan-t4b 7 сағат бұрын
அக்கா உங்கள பாத்தாலே ரொம்ப சந்தோஷமா இருக்கு தினமும் ஒரு வீடியோ போடுங்கள் அக்கா அண்ணனுக்கு நீங்க கிடைச்சதே ரொம்ப பெரிய சொத்தாக தான் இருக்கும் தினமும் சூத்தி போடுங்கள் அக்கா ❤❤❤❤❤❤❤❤❤❤ உங்கள் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அக்கா
@PriyankaPriya-n9i
@PriyankaPriya-n9i 4 сағат бұрын
Super lakki ❤❤
@deepikal9357
@deepikal9357 5 сағат бұрын
Highlight ennana ithulatha na sanikarachi poda poren, cute pa ilakkiya nee❤ Advance happy Pongal to you and your family members (muthulakki) pa 💐💝🫂
@muthulekshmi7678
@muthulekshmi7678 7 сағат бұрын
Alaga erukanga sister ❤❤❤
@indragirirajkumar644
@indragirirajkumar644 8 сағат бұрын
Arumai arputham Attagasam Amarkalam Anandam aaravaram Ponga
@ramalakshmi8022
@ramalakshmi8022 9 сағат бұрын
பொங்கல் வாழ்த்துகள் இலக்கியா .❤❤❤எல்லாம் நல்லதாக நடக்கட்டும் .
@darkghostgamingff8929
@darkghostgamingff8929 2 сағат бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் இலக்கியா பின்னாடி பஸ் நிக்கிதே ஓடலயா
@akilaakila3249
@akilaakila3249 2 сағат бұрын
Spr இலக்கியா
@geetha_lifestyle
@geetha_lifestyle 9 сағат бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் சிஸ்டர் அடுப்பில் சமைப்பது சூடான தண்ணீர் விட்டு துணி வைத்து ஊசி போட்டது சரியாக விடும் சிஸ்டர் ❤❤❤❤❤❤❤❤
@Rangoli218
@Rangoli218 5 сағат бұрын
❤❤❤❤❤❤😊😊😊😊இலக்கியா சூப்பர்
@ambikaashok4700
@ambikaashok4700 4 сағат бұрын
Unga kolam enakku romba pidikkum
@sujikathir1780
@sujikathir1780 5 сағат бұрын
பொங்கல் வாழ்த்துக்கள் இலக்கியா குடும்பத்துக்கு
@Lakshmimaharajan-t4b
@Lakshmimaharajan-t4b 7 сағат бұрын
ஹப்பி பொங்கல் அக்கா நீங்க பேசுறது ரொம்ப பிடிச்சிருக்கு உங்கள பாக்கனுன்னு போல இருக்கு அண்ணாவையும் பத்திரமா பாத்துக்கோங்க ❤❤❤❤❤❤
@PrithiviMani
@PrithiviMani 5 сағат бұрын
பொங்கல் வாழ்த்துக்கள் சிஸ்ஸி🎉🎉🎉🎉🎉🎉
@vanithavanitha6503
@vanithavanitha6503 4 сағат бұрын
Thanni oru kudam aduppu pakathulaya vechukonha easy ah irukum
@VelanVelan-s2e
@VelanVelan-s2e 4 сағат бұрын
Ama
@SPriyanka-j4t
@SPriyanka-j4t 9 сағат бұрын
Hii sister oga life paka bhodhu aga valaka edhu mari elayanu thonudhu happy Pongal sister
@adithyalalit1375
@adithyalalit1375 5 сағат бұрын
Neenga entha ooru video super
@VelMary-h5h
@VelMary-h5h 3 сағат бұрын
All god blessing you ma❤❤❤❤❤❤
@Dharshansai13
@Dharshansai13 6 сағат бұрын
Video super, happy Pongal sis
@subhashinivenkataraman8551
@subhashinivenkataraman8551 3 сағат бұрын
Sooper illakiya . God bless you with all health and wealth. Happy pongal illakiya family . ❤
@Harini-un1ge
@Harini-un1ge 10 сағат бұрын
Akka❤ wait panan unga video ku happy pongal akka❤
@muthulakki
@muthulakki 9 сағат бұрын
Happy pongal 😊❤thank you ma❤
@duraiselvivelsamy9224
@duraiselvivelsamy9224 4 сағат бұрын
👌sis.... happy Pongal 🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
@GomathiVeerasingam
@GomathiVeerasingam 4 сағат бұрын
Happy pongal elakiya🎉🎉
@keerthanakeerthana3470
@keerthanakeerthana3470 5 сағат бұрын
Happy vlog and thanks for your long video sister... Nice colour saree...
@pirathina1893
@pirathina1893 7 сағат бұрын
ரொம்ப யதார்த்த மா பேசுறீங்க சூப்பர்
@SathiyaM-d2z
@SathiyaM-d2z 5 сағат бұрын
Akka nega soooooo cute ❤❤❤
@balasaraswathivijayakumar4797
@balasaraswathivijayakumar4797 9 сағат бұрын
Super Ilakkiya. Nice video
@Fazilath-yz8et
@Fazilath-yz8et 6 сағат бұрын
Yedarthamana pechu ilakkiya❤
@amudhan2990
@amudhan2990 6 сағат бұрын
Very very interesting vlog . Happy pongal ma
@prabaraja6791
@prabaraja6791 4 сағат бұрын
Kolam pottadhu apdi adnaladan but kolam super pattum super
@nagarjun5980
@nagarjun5980 8 сағат бұрын
Super amma ninga kudumba ponna hirukkinga super marumagal❤
@bhuvaneshwarip4732
@bhuvaneshwarip4732 9 сағат бұрын
Happy bhogi pongal ❤❤enjoy ma and happy Pongal to u and ur family 👌👌🤝🤝 superb dishes😂😂😂😂 superb question and well explained sweety😂😂 be safe da keep hot bag nice ma wen they dnt injection properly it will swell like dat da wow superb gift ma ❤❤lovely amma gave u 👌👌👌
@Iyappan-1013
@Iyappan-1013 5 сағат бұрын
சூப்பர்இலக்கியா
@MaheshKumari-fr1xf
@MaheshKumari-fr1xf 8 сағат бұрын
Happy Pongal elakkiya akka ❤❤❤❤
@mssurya5563
@mssurya5563 7 сағат бұрын
Happy Pongal akka❤❤❤❤
@SathishKumar-ir6be
@SathishKumar-ir6be 31 минут бұрын
Happy Happy
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 9 сағат бұрын
ஹேப்பி பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐
@legendsbeknightking815
@legendsbeknightking815 8 сағат бұрын
Happy Pongal illakkiya ❤❤🎉🎉
@najirabegum8667
@najirabegum8667 10 сағат бұрын
Advance Happy Pongal elakkiya..❤❤❤
@muthulakki
@muthulakki 9 сағат бұрын
Thank you sis 😊Happy pongal ❤
@PraveenPriyavlogs
@PraveenPriyavlogs 5 сағат бұрын
Romb picirku.... super
@fathimashareeba8572
@fathimashareeba8572 4 сағат бұрын
Neenga veraga ipdi velila adukki vachchi athu pakkathula utkanthu irukinga, veragu kulla poochi pottu ethum irunthurama ma. Konjam thalli vachittu thevaikku mattum eduthutu vanga sister. Neenga thinnai ketunappa athukkuadiyila oru shelf and door potruntha pakkathulaye irunthirukkum.
@PPH_VLOGS
@PPH_VLOGS 8 сағат бұрын
Andha thinnaiyellam kolam podunga kaavi colour la kodu podunga sisy superb ah irukkum 🎉
@anushyaprakash8764
@anushyaprakash8764 9 сағат бұрын
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் 💐
@trailorselite4904
@trailorselite4904 8 сағат бұрын
இனிய தை திருநாள் வாழ்த்துக்கள் ❤❤
@jayapriya2095
@jayapriya2095 4 минут бұрын
Black colour மண் சட்டி எப்படி palakkarathu sister please sollunga..
@Mrsyedumar006
@Mrsyedumar006 6 сағат бұрын
Happy pongal 🥰🥰🥰sister
@AmeenVahitha
@AmeenVahitha 9 сағат бұрын
Happy Pongal ilakkiya sister
@sinduthendral1745
@sinduthendral1745 8 сағат бұрын
Happy Pongal akka ungala pakkarappa enakku happya irukku akka enakku amma ila
@meghalaakshaya3745
@meghalaakshaya3745 9 сағат бұрын
Happy Pongal 🎉dear... cuddalore viji
@NagoormeraanM
@NagoormeraanM 6 сағат бұрын
Happy Pongal 😊 ka 💖 💓 🎉🎉🎉🎉🎉
@jeevikishore408
@jeevikishore408 9 сағат бұрын
Happy pongal ilakkiya and your family👪
@NanthiniGuru-j1d
@NanthiniGuru-j1d 9 сағат бұрын
Super...... waiting for your video.......
@muthuraman8907
@muthuraman8907 9 сағат бұрын
Happypongal❤❤❤
@ManjuM-m4p
@ManjuM-m4p 10 сағат бұрын
Happy Pongal sister ❤❤❤🥰
@muthulakki
@muthulakki 9 сағат бұрын
Happy pongal sis😊thank you dr❤❤
@sathyaprasannavenkat8239
@sathyaprasannavenkat8239 5 сағат бұрын
Keep brass bucket in kitchen for water
@ambikaashok4700
@ambikaashok4700 4 сағат бұрын
Injection pottathu swelling iruntha 2 days la reduce aiduchuna problem illa apdiye iruntha hospital ku poi check pannikanga
@SanthoshpriyaPriya-p8o
@SanthoshpriyaPriya-p8o 9 сағат бұрын
Happy bhogi akka 🔥🔥🔥
@SuganthiSagu
@SuganthiSagu 7 сағат бұрын
Happy pongal to all your family ❤️🥰
@mahamaha-v5t
@mahamaha-v5t 9 сағат бұрын
Hisister super happy Pongal ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@lakshmiguru4
@lakshmiguru4 8 сағат бұрын
Advance happy pongal ilakiya and your family 😊❤ 👪
@Sasirekha-t3d
@Sasirekha-t3d 8 сағат бұрын
Happy Pongal sister❤
@PugalMani-u9v
@PugalMani-u9v Сағат бұрын
ஊசி போட்ட இடத்தில் ஐஸ் கட்டி வைகா சாரி ஆகி விடும்
@sairam-8736
@sairam-8736 5 сағат бұрын
Super sister
@arthiarumugam3084
@arthiarumugam3084 9 сағат бұрын
Happy Pongal to u and ur family sister ❤❤❤
@chitramurugesan2875
@chitramurugesan2875 4 сағат бұрын
ஊசிபோட்ட. இடத்தில் ஜஸ் கட்டி வைங்க
@bhuvanac6871
@bhuvanac6871 5 сағат бұрын
சூப்பர் சிஸ்டர் சாப்பாட்டுக்கு துணி போட்டு மூடுங்க
@Dazzling-p7k
@Dazzling-p7k 3 сағат бұрын
உங்களோட ஹோம் டூர் வீடியோ போடுங்க உங்கள் வீட்டை பார்க்கும் போது குழைப்பம் வருது
@mahakavi3334
@mahakavi3334 4 сағат бұрын
Enakum pongal veedu clean panni udampu mudiyamaa pochi
@Velmaha1424
@Velmaha1424 6 сағат бұрын
Akka black face kutty pottu vachukonga siruchitti ka...eye liner la
@வெள்ளப்பூண்டு
@வெள்ளப்பூண்டு 9 сағат бұрын
இலக்கியா வீட்டுக்கு பொங்கல் வந்துடிச்சி
@selviprakash6898
@selviprakash6898 9 сағат бұрын
Advance happy Pongal sister ❤❤❤
@jasminej4766
@jasminej4766 8 сағат бұрын
Happy pogi Pongal
@Aishuamulya
@Aishuamulya 8 сағат бұрын
Hot waterla salt pottu othadam kudunga.. injection site la.. illa problem aaidum.. seekram.. illatti ice pack vainga..
@ShuruthiVicky
@ShuruthiVicky 8 сағат бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா அண்ணா பாப்பா எல்லாருக்கும் வாழ்த்துக்கள் 🌾🌾🌾❤️❤️❤️❤️
@TachanyanipriyaAnbu
@TachanyanipriyaAnbu 7 сағат бұрын
Super 🥰
@sudhasudha1368
@sudhasudha1368 8 сағат бұрын
Hi dear Happy Pongal
@Velmaha1424
@Velmaha1424 6 сағат бұрын
😢😢😢😢akka naa varattuma....oru naal happy irukka aasapaduren.... yellarum irunthu eppavum anathaiya irukkum....romba ekkama irukku 😢😢😢😢😢😢😢😢😢😢
@azhagukuttichellam7155
@azhagukuttichellam7155 8 сағат бұрын
Home tour podunga ilakkiya
@madhumathi4021
@madhumathi4021 9 сағат бұрын
Happy Pongal sister 🎉
@PraveenKumar-wm3fw
@PraveenKumar-wm3fw 6 сағат бұрын
Unga video waiting akka....next video soon
@rajavenis9588
@rajavenis9588 4 сағат бұрын
Unga sister'a videola kaminga sis
@tharung2924
@tharung2924 6 сағат бұрын
பொங்கல் நல்வாழ்த்துகள் சிஸ்டர் My name is G. Yogalakshmi Salem
@chinnaponnu-kc8vc
@chinnaponnu-kc8vc 9 сағат бұрын
Happy bhogi akka
Afrah's Birthday ❤️ - Irfan's View
21:52
Irfan's view
Рет қаралды 48 М.
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Happy bhogi ❤️ Margazhi last day Kolam ❤️
10:05
Latto’s Kitchen
Рет қаралды 6 М.
Siragadikka Aasai | Episode Preview 2 | 13th January 2025
2:55
Vijay Television
Рет қаралды 86 М.
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН