Siragadikka Aasai | Episode Preview 2 | 13th January 2025

  Рет қаралды 392,581

Vijay Television

Vijay Television

Күн бұрын

Пікірлер: 63
@vishalvinod8923
@vishalvinod8923 6 сағат бұрын
ரோகிணி பேசாம மலேஷியா பத்துமலை முருகன் கோயில் குறுக்கு சந்துன்னு சொல்லி தப்பிச்சுருக்கலாம் 😂😂😂😂
@Thenusfairytales
@Thenusfairytales 6 сағат бұрын
😂😂
@vinodhchan8501
@vinodhchan8501 5 сағат бұрын
Malaysia முருகன் ⛩️🐓🤴🦚 முதலில் அவர் பக்தர்கள் பணத்தை ரோஹினி கிட்ட இருந்து பாதுகாக்க யோசிப்பார்😂😂😂😂😂😂😂
@prabhueaswaran3045
@prabhueaswaran3045 4 сағат бұрын
Nakkal ya unagu
@rajia6156
@rajia6156 3 сағат бұрын
😂
@ramachandranchandra5329
@ramachandranchandra5329 5 сағат бұрын
" பஞ்ச " கல்யாணிக்கு நல்ல காலம் பிறந்திடுச்சி ...
@PremaBaskaran-b2l
@PremaBaskaran-b2l 5 сағат бұрын
ஆட்சி கூட மாறிடும் இந்த கல்யாணி மாட்டமாட்டா
@thangapushpam2467
@thangapushpam2467 6 сағат бұрын
மலேசியா சொன்னதும் விஜயா வாய பிளந்துட்டா😅😅😅
@mr.kvlogs1280
@mr.kvlogs1280 6 сағат бұрын
😂😂😂😂😂
@vishalvinod8923
@vishalvinod8923 5 сағат бұрын
இதை நான் சொல்லலாம்னு வந்தேன் நீங்க சொல்லிட்டீங்க 😂😂😂😂
@Mithran982
@Mithran982 6 сағат бұрын
சீரியல் name: ரோகினிக்கி ஆசை..😁😁😁😁😁😁😁😁
@suganyamuthu7057
@suganyamuthu7057 5 сағат бұрын
sema
@devisribanu4136
@devisribanu4136 4 сағат бұрын
😁😁😁
@pavithrasam7994
@pavithrasam7994 3 сағат бұрын
Rohiniyin aasai😂
@nihithaa1881
@nihithaa1881 2 сағат бұрын
Rohini மேல் ஆசை
@Junegirl230
@Junegirl230 5 сағат бұрын
Malaysia nu kettathum Vijaya moonjye paaru ........ 😂😂
@Aswin778
@Aswin778 6 сағат бұрын
யாரெல்லாம் இயக்குனர் இருக்கும் வரை ரோகிணிக்கு கவலை இல்லை தப்பிக்க வைத்து விடுவார் என்று சொல்கிறீர்கள்😅💯👍👌
@tamilsongs6025
@tamilsongs6025 6 сағат бұрын
Thu
@ManiniviManinivi
@ManiniviManinivi 6 сағат бұрын
Bro ela secret ah revile panita serial bor adikum
@TrendyCollections-n5y
@TrendyCollections-n5y 6 сағат бұрын
ரோகிணிய வெச்சு தான் கதையே போகுது... அப்பறம் எப்படி மாட்டுவாங்க... வாய்ப்பில்ல ராஜா😂😂😂
@vinodhchan8501
@vinodhchan8501 6 сағат бұрын
ரோஹினியின் serial கதை episodes chapter 1: அப்பா மலேசியா chapter 2: அம்மா chapter3: First கல்யாணம் chapter 4: பையன் கிருஷ் Chapter 5: Secret வில்லன் PA Chapter 6: பார்லர் Franchise விற்றது Chapter 7: ரோஹினி மாமா மலேசியா Chapter 8: மாமனார் 27 lakhs ஆட்டை Chapter 9: முத்து Mobile வீடியோ 📹📴 ஆட்டை Chapter 10: ரௌடி சிட்டி Contract இரகசியம் Chapter 11: மாமியார் வக்கீல் 2 லட்சம் ஆட்டை Chapters of ரோஹினி ....§.....மேலும் வளரும் ரோஹினி குணத்தால் செய்யும் கர்மாவை பொறுத்து 😂😂😂ரோஹினியின் serial கதை episodes chapter 1: அப்பா மலேசியா chapter 2: அம்மா chapter3: First கல்யாணம் chapter 4: பையன் கிருஷ் Chapter 5: Secret வில்லன் PA Chapter 6: பார்லர் Franchise விற்றது Chapter 7: ரோஹினி மாமா மலேசியா Chapter 8: மாமனார் 27 lakhs ஆட்டை Chapter 9: முத்து Mobile வீடியோ 📹📴 ஆட்டை Chapter 10: ரௌடி சிட்டி Contract இரகசியம் Chapter 11: மாமியார் வக்கீல் 2 லட்சம் ஆட்டை Chapters of ரோஹினி ....§.....மேலும் வளரும் ரோஹினி குணத்தால் செய்யும் கர்மாவை பொறுத்து
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 5 сағат бұрын
நான் அவ்வளவு எடுத்துச் சொல்லியும் நீ திருந்தவில்லை அஸ்வின். நீ சீக்கிரமே பாடையில் போகும் நாள் வரும்
@NimmiNimmi-n4s
@NimmiNimmi-n4s 5 сағат бұрын
70 வயதுனு சொல்ல சொல்லி இருக்கலாம் டைரக்டர்😅 60 மேட்ச் ஆகல
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 5 сағат бұрын
இதே ரேன்ஜ்ல போனா நிறைய புது சீரியல வருது இந்த பாழாபோன சீரியல முடிக்க சொல்லிடுவாங்க
@always_you_25296
@always_you_25296 5 сағат бұрын
0:10 same feeling 🤣🤣🤣🤣
@SafRabeek
@SafRabeek 6 сағат бұрын
😂 pavam Manoj unma tthericha yanna panna porano
@mahendrane2408
@mahendrane2408 2 сағат бұрын
எனக்கு தெரிஞ்சு ரோகினி சீரியல் முடியும் போது மாட்டுவால்
@Zephra-k1o
@Zephra-k1o 6 сағат бұрын
The first question they will ask is what is Rohini's father's name, till now we don't her father's name
@sajisajii6575
@sajisajii6575 5 сағат бұрын
Marriage aagi 1 year ku mela aaguthu ava id card kekkala ava family photo kekkala ava appan photo Amma photo ethuvum kekkala moththa kudumbamum bekku maari irukkaangaa.. ithula vadi kattuna muttaal Manoj nd Vijaya thaann .😂😂
@sam-kitchen_89
@sam-kitchen_89 4 сағат бұрын
​@@sajisajii6575idhellam starting ae கேட்குறாங்க, photo கூட parkama la irupanga
@subramanisubramani4375
@subramanisubramani4375 6 сағат бұрын
இதற்கு பேசாமல் இயக்குனர் அவர்கள் ரோகிணிய வீட்டில் இல்லாமல் செய்திருக்கலாம். இன்னும் எத்தனை நாட்கள்தான் ரோகிணிய காப்பாற்றி சீரியல போரடிக்கப்போகிறார் இந்த இயக்குனர்.
@vishalvinod8923
@vishalvinod8923 5 сағат бұрын
ரோகிணி மொத்தமா மாட்டுனா சுவாரசியம் போயிடும் சீரியல் சீக்கிரம் முடிஞ்சிடும் அதனால ஒன்னொன்னா ட்விஸ்ட் வந்தா தான் நல்லா இருக்கும் மொத்தமா வந்தா போர் அடிச்சிடும் முத்துவோட சின்ன வயசு பிளாஷ்பேக் ரோகிணிக்கு பிளாஷ்பேக் இப்படி நிறைய இருக்கு
@Rrrrrrrrr001-kr
@Rrrrrrrrr001-kr 5 сағат бұрын
Intha waste scenceku.....ithana promo pottinkala da 🤦🏻‍♀️
@Shahi580
@Shahi580 Сағат бұрын
Same feeling
@SangeethaToilar
@SangeethaToilar Сағат бұрын
கடவுளே இதுக்கு ஒரு முடிவே இல்லையா இன்னும் எத்தனை நாட்கள் இந்த ரோகிணி சனியா தப்பிசிடும் சீச்சீ சீச்சீ சீச்சீ சீச்சீ சீச்சீ சீச்சீ சீச்சீ சீச்சீ சீச்சீ சீச்சீ சீச்சீ சீச்சீ சீச்சீ சீச்சீ சீச்சீ சீச்சீ சீச்சீ சீச்சீ சீச்சீ சீச்சீ சீச்சீ சீச்சீ சீச்சீ சீச்சீ
@aishwarya7439
@aishwarya7439 4 сағат бұрын
கேக்குறவன் கேனைன்னா கேப்பையில் நெய் வடியுமாம்....ilaya டைரக்டர்
@sajisajii6575
@sajisajii6575 5 сағат бұрын
Muththu vodaa intha nalla manasukku thaa serial innume super aah poitturukku.. Muththu always nalla paiyan..😊😊
@SreevidhyaAnanthanarayanan
@SreevidhyaAnanthanarayanan 5 сағат бұрын
இந்த ரோகிணிய காப்பாத்துறதே director வேலையாப் போச்சு..... பேசாம serialக்கு ரோகிணியைக் காப்பாற்ற ஆசைன்னு பெயர் வெச்சிறுக்கலாம்
@Bimbombambum007
@Bimbombambum007 4 сағат бұрын
Klang ooru kaaranga oru like podunga 😂❤
@susip2986
@susip2986 3 сағат бұрын
Vaaippe illa rohini maataraduk..
@yasodhashankar2462
@yasodhashankar2462 3 сағат бұрын
Muthu Manoj flash back, Rohini panakaari illa, Rohini already married oru kozhantha irukku ithellam content taa kondu poona ithuvee 6 maasam oottalaam yeenthaan ipdi arukuranooo
@thondralnayagia914
@thondralnayagia914 5 сағат бұрын
Muthu sikkiram Rohini pathi Krish Malaysia all unmai kandu pidinga eagerly waiting sikkiram matikkanum
@reetasankar5005
@reetasankar5005 4 сағат бұрын
Rohini thappichittanka
@lakshmidhandapani2795
@lakshmidhandapani2795 5 сағат бұрын
Rohini mind voice: Chinna vayasu payala irundhalum kaal center work paaka solli valaichu potudalam indha aaluku vera 60 aagitu edhukum othuvara maatarey enna panradhu...
@Vijibalamurugan-o2e
@Vijibalamurugan-o2e 6 сағат бұрын
ரோகிணி இப்ப தப்பிக்கலாம் ஆனா இப்ப முத்து க்கு மட்டும் இல்ல,சந்தேகம் மீனா ஸ்ருதிக்கும் கூட வந்திருக்கும்
@deepika4145
@deepika4145 3 сағат бұрын
Meena ku sandhegam vandhu kizhicha 😂ipdi paathutu apram muthu kita paavam nga rohini pallu valila kashta padraanga venni vechi tharanu pova 😂
@Sathiyavani16
@Sathiyavani16 3 сағат бұрын
Ama , full time servant meena. Rohinikitta asingapattalum pavam nu solluva loosu, mundam.
@chashvg6287
@chashvg6287 4 сағат бұрын
Edhuku time waste panikitu.. maatikira maari kondupoitu 2 naal episode otitu epodhum pola rohini thapichudum.. nama next epo maarum nu paathukitu irupom..
@radha64317
@radha64317 2 сағат бұрын
Nowadays kandravi ya poguthu intha serial, etho konjam mumee scene kkaga oooduthu, chumma anda nai mattra madri oru eyewash podavemdiyathu, athan audience kku nalla theriyum, anda nai ippo mattathunu, pesama onnu serial ah end pannunga or mumee progress kondu vanduthu serial mudiya oru 2 days irukkumbothu R truth reveal pannunga, athuvarai mumee scenes ah edunga
@sharikan436
@sharikan436 6 сағат бұрын
Rohini: இவன் (முத்து) வேற நம்மள டார்ச்சர் பண்ணுறான்.. Read this comment வடிவேலு modulation 😂
@thyagarajans5115
@thyagarajans5115 5 сағат бұрын
Muthu and Meena Shruti and Ravi should start investigating Rohini truth and bring before family will director sir allow this to happen waiting for the good sign for viewers not Rohini
@ShiekMohamed-f5g
@ShiekMohamed-f5g 6 сағат бұрын
Muthi karam vachitan ini rohini ku oppu dhan
@sumathinair5762
@sumathinair5762 Сағат бұрын
Vijaya very cheap boring behaviour talks. Vijaya today very boring and too over. Very boring. Rohini very boring. Senseless acting and track.
@PriyaJothi-dp8oz
@PriyaJothi-dp8oz 6 сағат бұрын
😡🗣🗣🗣
@viswanathan2636
@viswanathan2636 4 сағат бұрын
கிச்சன் ல வந்து தேங்காய் சாப்ட்டா அதுக்குல்ல பல் வீங்கி இருக்கு 🤮🤮🤮
@deepika4145
@deepika4145 3 сағат бұрын
Yeah but adhapathi endha tharkuriyum kekala 🤦🏼‍♀️
Baakiyalakshmi | Episode Preview 2 | 13th January 2025
2:55
Vijay Television
Рет қаралды 243 М.
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН
БАБУШКА ШАРИТ #shorts
0:16
Паша Осадчий
Рет қаралды 4,1 МЛН
SLIDE #shortssprintbrasil
0:31
Natan por Aí
Рет қаралды 49 МЛН
Siragadikka Aasai | Episode Preview 1 | 13th January 2025
1:29
Vijay Television
Рет қаралды 98 М.
Pandian Stores 2 | Episode Preview 2 | 13th January 2025
2:52
Vijay Television
Рет қаралды 203 М.
Re Entry கொடுத்த Sathya & Jeffrey
3:21
Fire Brothers
Рет қаралды 482 М.
Mahanadhi | Episode Preview 2 | 13th January 2025
2:49
Vijay Television
Рет қаралды 304 М.