பொன் மாணிக்கவேலை இயக்குவது யார்? | Tamil Nadu Idol Wing chief Pon Manickavel | idol theft cases

  Рет қаралды 178,946

News7 Tamil

News7 Tamil

Күн бұрын

Пікірлер: 211
@thirukumaran1922
@thirukumaran1922 3 жыл бұрын
மனுசன் பதிவியில் இருக்கும் வரை தீயாய்🔥நேர்மையாக வேளை பார்த மாவீரன் 👌👌
@Rajamani-xk4wb
@Rajamani-xk4wb 5 жыл бұрын
"நல்லவரே! வல்லவரே, நேர்மையானவரே! பொன். மாணிக்கம் இல்லாவிட்டால் ஒரு கோயிலிலும் ஒாிஜினல் சாமிசிலைகளே இல்லாத நிலையே நீடிக்கும்"
@Rajesh-mi2zk
@Rajesh-mi2zk 4 жыл бұрын
முதல்முறையாக காவல்துறையின் மீது மரியாதை வந்தது என்றால் அது பொன் மாணிக்கவேல் ஐயா அவர்களால்தான்
@தமிழ்நாடு-ன5ப
@தமிழ்நாடு-ன5ப 5 жыл бұрын
இந்து மக்கள் தான் பொன்.மாணிக்கவேல் ஐயாவை ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
@agmarkgold403
@agmarkgold403 5 жыл бұрын
namaku bjp support irukea
@cvraj007
@cvraj007 5 жыл бұрын
உன் சேனல்... நீ என்ன வேணாலும் போடலாம்.... எப்படியோ பொன் மாணிக்க வேல் ஜெண்டில்மேன்👍
@pollachipodhigai4722
@pollachipodhigai4722 5 жыл бұрын
வேலும் மயிலும் துணை........ வேலுண்டு வினையில்லை...... இந்த பொன் மானணிக்கவேலும் தீயவர்களை வெல்வார்👍👍👍
@pugalayyasami863
@pugalayyasami863 5 жыл бұрын
பொன்மணிக்கவேல் சார் மிகவும் நேர்மையான மனிதன் சட்டதிற்க்கு புரம்பாக நடப்பவர்களுக்கு பொன்மானிக்கவேல் சார் கடுமையாகவும் நேர்மையாகவும் நடவடிக்கை எடுத்தார் அதன்காரனக அவர் மீது பொய் புகார் கூறியுள்ளார்கள் நேர்மையாக நடப்பவர்களுக்கு இது போன்று நடக்கிறது
@venkateshkumarkumarkumar5264
@venkateshkumarkumarkumar5264 5 жыл бұрын
மிகவும் நேர்மையான அதிகாரி ஐயா பொண்மணிக்கவேல்.
@seyedolivullah7591
@seyedolivullah7591 2 жыл бұрын
செய்தி வேறு நடைமுறை வேறு எது எப்படி இருந்தாலும் பொன் மாணிக்கவேல் பேச்சிலும் செயலிலும் வலுவான உண்மை உள்ளது தனக்கு கீழ் பணி புரியும் ஒரு காவல் அதிகாரியை கை நீட்டுவது ஒரு கீழ்த்தரமான செயல் அந்த ஈனச் செல் எவர் செய்தாலும் கண்டிக்கத்தக்கதே பொன் மாணிக்கவேல் பணி தொடர வாழ்த்துக்கள் என்னுடைய தனிப்பட்ட கருத்து நல்லவரே நல்லவரே பொன் மாணிக்கவேல் நல்லவரே நேர்மை உள்ளவரே நேர்மையில் வல்லவரே கைக்கூலிகளை கோழைகளை இவரை தவிர்த்து விடுங்கள் நல்லவர்களே உண்மையுள்ளவர்களே இவரிடம் கை கொடுத்துக் கொள்ளுங்கள்
@echenthoorpandianechenthoo4678
@echenthoorpandianechenthoo4678 5 жыл бұрын
News7 பொன் மாணிக்கவேல் நல்லவரா கெட்டவரா பதில் நல்லவர் வல்லவர் நல்லவர் வல்லவர் நல்லவர்
@arananth
@arananth 5 жыл бұрын
இந்து தர்ம போராளி பொன். மாணிக்கவேல்
@15dhineshwaranu89
@15dhineshwaranu89 5 жыл бұрын
He is a great man 👏👏
@vinothkumar-wt6ru
@vinothkumar-wt6ru 3 жыл бұрын
இன்று இல்லை பல நூற்றாண்டுகளாக நேர்மையாக இருப்பவர்களுக்கு இது போன்ற பல போராட்டங்களுக்கு இடையில் தான் வென்று சாதனை படைத்தது உள்ளனர்.
@rabekansari3633
@rabekansari3633 6 жыл бұрын
Great Officer 👮‍♀️👍
@geetha2843
@geetha2843 3 жыл бұрын
Pon maniacavel sir...straightforward officer. We support you always
@ajithtkt7169
@ajithtkt7169 5 жыл бұрын
என்றும் ஐயா பொண் மாணிக்கவேல் வழியில்
@vijayakumarp7959
@vijayakumarp7959 6 жыл бұрын
Super officer
@ArjunArjun-wq4bn
@ArjunArjun-wq4bn 6 жыл бұрын
Great officer ,keep doing sir ,
@தமிழ்நாடு-ன5ப
@தமிழ்நாடு-ன5ப 5 жыл бұрын
பொன்.மாணிக்கவேல் ஐயாவை மக்களிடம் ஒவ்வொருவரும் பேச வேண்டும்...
@ramkumarsubramani277
@ramkumarsubramani277 5 жыл бұрын
I support you sir you are a great IPS officer 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏
@rathinasamy751
@rathinasamy751 3 жыл бұрын
He is a real hero
@gvthiruppathiadvocate7577
@gvthiruppathiadvocate7577 5 жыл бұрын
A great man Mr. Pon Manikkavel
@kaushikthampiran3439
@kaushikthampiran3439 5 жыл бұрын
பொன்.மாணிக்கவேல் அவர்களை எதிர்ப்பவர்கள் அனைவருக்கும் சிலை கடத்தலில் தொடர்பு இருக்கலாம்
@ravindranmuthukarupaiya6335
@ravindranmuthukarupaiya6335 5 ай бұрын
அவன் 'தான்' செ ய் த குற்றத்தை,,,* பி ற ர் மீது சாற்றுகிறான், என்பது, வேறு,,,* திருடன், திருடன், என்று கூச்சல் போட்டு, முதலில் ஓடும், திருடனே, பிடிபட்டதும்ம், பிதற்றுவதும், ❤❤❤,,,* கடவுளைக் காப்பாற்றும், சங்கி களுக்கு, மட்டுமேவெளிச்சம்,,,*
@Dhileepful
@Dhileepful 5 жыл бұрын
We r support for ponmanikavel...
@SivaKumar-jw5pg
@SivaKumar-jw5pg 4 жыл бұрын
நேர்மையாக இருப்பவர்களை இந்த நாடு வாழவிடாது
@RameshKumar-dg1ve
@RameshKumar-dg1ve 5 жыл бұрын
சிதம்பரம் நடராஜர் கோயிலையும் ஐயா பொன் மாணிக்கவெல் அவர்கள் தலைமையில் விசாரணை நடத்தபட வேண்டும்.
@sethupandian577
@sethupandian577 5 жыл бұрын
Very honest person ayya salute
@lakshmankumar8803
@lakshmankumar8803 4 жыл бұрын
great human being
@mindset_nishant962
@mindset_nishant962 2 жыл бұрын
Salute sir ..ur fire 🔥
@ravindranmuthukarupaiya6335
@ravindranmuthukarupaiya6335 5 ай бұрын
😅இயக்குனர் யாரும் இல்லை,,,* அது, பேர்-'ஆசை'* (மனம் எனும்) சைத்தான், தான் ❤❤❤
@vigneshwaransabapathy687
@vigneshwaransabapathy687 5 жыл бұрын
Thank you news7
@தமிழ்நாடு-ன5ப
@தமிழ்நாடு-ன5ப 5 жыл бұрын
இதிலிருந்து பிஜேபி மட்டும் தான் இந்துக்களுக்கு ஆதரவாக உள்ளது..
@vigneshbalaganesamoorthy3032
@vigneshbalaganesamoorthy3032 4 жыл бұрын
Apa Yan bjp pon mannikavel ku support pannala
@pandiyanv2648
@pandiyanv2648 4 жыл бұрын
நீ என்ன செய்தாலும் பொன். மாணிக்கவேல் நேர்மையானவர்தான்
@vigneshwaransabapathy687
@vigneshwaransabapathy687 5 жыл бұрын
Great officer in ponmanickavel
@mksvinothkumar
@mksvinothkumar 5 жыл бұрын
பொன் மாணிக்கவேல் ஐயா வாழ்க வாழ்க
@pugalayyasami863
@pugalayyasami863 5 жыл бұрын
இவ்வுலகில் நேர்மையானவர்கள் சிறையிலும். தியவர்கள் வெளியில் திரிகின்றார்கள்
@mrmuthu6355
@mrmuthu6355 5 жыл бұрын
Pon Manikkavel my class teacher 1987 1988
@justtvel6430
@justtvel6430 6 жыл бұрын
Enga areavula saaraayatha olichadu ivarthan super officer👍
@tharunkiruthika.s.9937
@tharunkiruthika.s.9937 5 жыл бұрын
You are the correct person for this country... I salute for you..
@Rajamani-xk4wb
@Rajamani-xk4wb 5 жыл бұрын
" பொன் மாணிக்கவேல் போன்ற நேர்மையான அதிகாரிகளையாவது [பதவியை] காப்பாற்றி தன்னைகடத்தியவா்களை கண்டுபிடித்துக்கொண்டல் 1% நம்பிக்கையாவது, பகுத்தறிவாதி பொதுமக்களுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது"
@JayanthiRaman-u6g
@JayanthiRaman-u6g 9 ай бұрын
Pon manickavel is true & great honest dgp❤🎉
@soundararajankuttyraja6184
@soundararajankuttyraja6184 5 жыл бұрын
திராவிட இயக்கம் வந்த பின் தான் சிலைகள் காணாமல் போனதாக தொன்றுகிறது
@thanamthanam3270
@thanamthanam3270 3 жыл бұрын
இந்தச் சிலைகளை கடத்தியவர் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் மக்களுக்கு தெரிய வேண்டும் பொன்மாணிக்கவேல் பணியில் அமைத்தது எடப்பாடி அரசு தான் இப்போது அவர்கள் சரியில்லை என்று கூறினால் அதற்கு பதிலளிக்க வேண்டியது அவசியம் பொன் மாணிக்கவேல் அவர்மீது குற்றம் இருந்தால் நிரூபிக்க வேண்டும்
@ragunatrajab1299
@ragunatrajab1299 5 жыл бұрын
Good officer
@ajithtkt7169
@ajithtkt7169 5 жыл бұрын
பொண் மாணிக்கவேல் ஐயாவை கண்டு கதரலில் பாவாடை 7 தமிழ்
@georgeselvaraj1147
@georgeselvaraj1147 5 жыл бұрын
Great officer good active
@manisiva2777
@manisiva2777 5 жыл бұрын
Good man Pon manigavel
@SugumarParamasumdaram
@SugumarParamasumdaram 5 ай бұрын
பொன்மணிக்கவேல் செம 👌🏿👌🏿👌🏿
@sbssivaguru
@sbssivaguru 5 жыл бұрын
இதற்கு காரணம் மூன்று அரசர்கள் சேர்ந்து எதிர்த்த வரலாறு என்றும் மறக்க முடியாது .மொரிய அரசு!!!!!!
@santhanams1786
@santhanams1786 3 жыл бұрын
இவர்.இந்துமக்களின்.அதிகாரி நாம்தான்.உட்சாகம்.தரவேண்டும் துனைநிர்க்கவேண்டும். ஜெய்ஹிந்த்
@DB-tl3uk
@DB-tl3uk Жыл бұрын
No one can match the HONESTY OF THIS PERSON. ONE IN A CRORE IN POLICE DEPARMENT.
@millvanandymillvanandy254
@millvanandymillvanandy254 5 жыл бұрын
I selute you ser keep up god bless you an god allwas with you.
@strsathishkumar2953
@strsathishkumar2953 2 жыл бұрын
பொன் மாணிக்கவேல் ஐயா அவர்களை பாலியல் வன்கொடுமை தடுப்பு பிரிவில் தலைமை அதிகாரியாக நியமித்தால் நன்றாக இருக்கும்
@anusudevananusudevan6792
@anusudevananusudevan6792 5 жыл бұрын
கவிதா திருமகள் இவர்கள்அதிகாரியாஇல்லா சிலைகடத்தலுக்குஉடந்தையா பொண்மாணிக்கவேல்நேர்மைஉள்லவர்நேர்மைதான்பொண்மானிக்கவேல்வாழ்க நேர்மை
@murugananthamprathaban1608
@murugananthamprathaban1608 6 жыл бұрын
Better to reduce BGM sound level...
@RAVIKUMAR-oh4ti
@RAVIKUMAR-oh4ti 5 жыл бұрын
real hero enga iyya pon maanikka vel
@cvs4131
@cvs4131 3 жыл бұрын
Sri Siddhivinayagarin Choicest blessings are on Ponmaanikkavel and his team . God be with Ponmannikkavel and his team . Jai Vijayi Bhava in all his endeavors 🙏🙏
@reyanself226
@reyanself226 5 жыл бұрын
King of gifts for tamilan
@venkatirdt4244
@venkatirdt4244 5 жыл бұрын
gods directing him
@natarajangovindasamy2638
@natarajangovindasamy2638 5 жыл бұрын
PonManicalvel is good person and do not spread flase news, we know abt your channel
@madhesanm3938
@madhesanm3938 11 ай бұрын
நேரமையான அதிகாரி வாழ்த்துக்கள்
@kangamuthu751
@kangamuthu751 5 жыл бұрын
He is my best Hero
@theoccationguy
@theoccationguy 3 жыл бұрын
King of rules
@jayanthimohanraj8167
@jayanthimohanraj8167 3 жыл бұрын
Best police officer
@rathinasamy751
@rathinasamy751 3 жыл бұрын
Inraya atchi ponmanickavel sevai meendum kondu varuma
@suryav8194
@suryav8194 3 жыл бұрын
சிறக்கட்டும் காவலர் பணி உண்மை தீ எப்போதும் உறங்காது
@sajithsukumaran9389
@sajithsukumaran9389 5 жыл бұрын
The officer is genuine on his efforts.. This article to be removed. You media alleging the honest officer..
@JK-jl5ci
@JK-jl5ci 4 жыл бұрын
Usually government wouldn't support and believe if the official's strictly followed law and rules. He was one of the men had strictly followed indian law.
@gomathikulanthaivelu2893
@gomathikulanthaivelu2893 5 жыл бұрын
My Hero ponmanikavel
@palanisamy682
@palanisamy682 3 жыл бұрын
Great officer
@sbssivaguru
@sbssivaguru 5 жыл бұрын
உண்மை இப்போது எழுந்து நிற்கிறதுங்க.
@sivaprakasam6002
@sivaprakasam6002 5 жыл бұрын
Great offers
@AgoramAgoram-nh5tk
@AgoramAgoram-nh5tk Жыл бұрын
Supermen...❤
@sbssivaguru
@sbssivaguru 5 жыл бұрын
அவர் கூறுவது சரி!
@sureshrajan6646
@sureshrajan6646 5 жыл бұрын
Narmayana manithar ponmanikaval
@kanagavel6601
@kanagavel6601 5 жыл бұрын
இந்த சிலைகள் கடத்தல் வழக்கு விசாரணையை தொடர ஓராண்டு காலம் பத்தாது.இன்னும் ஐந்து ஆண்டுகள் தேவை.திரு.பொன்.மாணிக்கவேல், திரு.கலெக்டர் சகாயம் நெடுநாள் பணியில் நீடிப்பதுக்கடினம்.
@indianarmyfansclub165
@indianarmyfansclub165 5 жыл бұрын
Pon Manickavel ips
@Gurusekar-dk7ng
@Gurusekar-dk7ng 5 жыл бұрын
Super
@lucas-nq1xg
@lucas-nq1xg 3 жыл бұрын
Pon manikkavel is a number one tirudan
@kkaran9373
@kkaran9373 5 жыл бұрын
News 7 journalism தெரிந்த channel தானா இல்லையா? என்பது மக்களின் கேள்வியாகவும் இருக்கலாம் என்பதே நிதர்சனம்
@KanagaLakshmi-hs5iz
@KanagaLakshmi-hs5iz Жыл бұрын
Ponmani ponmanika vel vel 💪👌🙏🔱🦚
@drramakrishnansundaramkalp6070
@drramakrishnansundaramkalp6070 3 жыл бұрын
NewS7
@DB-tl3uk
@DB-tl3uk Жыл бұрын
A honest person will have lot of hurdles, transfers, humiliation and lot of vengance ,no surprise in that
@vijayabalu9651
@vijayabalu9651 5 жыл бұрын
👌👌👌
@civilian6103
@civilian6103 3 жыл бұрын
It clearly shows ADMK Behind everything against Pon Manickam sir
@thanamthanam3270
@thanamthanam3270 3 жыл бұрын
இந்தச் இலக்கணத்தை கடத்தலில் யார் யார் சம்பந்தப்பட்ட இருக்கிறார்களோ அவர்களை விசாரணைக்கு கொண்டு வந்து விசாரித்து நல்லதொரு தீர்ப்பு தரவேண்டும் இவர் சரி இல்லை அவர் சரி இல்லை என்று போலீஸ் அதிகாரிகள் அல்லது கட்சிக்காரர்கள் கூறுவது சரியல்ல இவர்தான் நல்லவர் என்று எடப்பாடி அரசு தான் நியமித்தது இப்பொழுது சரியில்லை என்று கூறுவது சரியான கருத்தாகும்
@theoccationguy
@theoccationguy 3 жыл бұрын
Nee Enna Enna da pon manikkavel ayya is great honest officer
@manoharraj6450
@manoharraj6450 5 жыл бұрын
Dai ore nalla officer epdilam torcher panringa....
@kalidurai9258
@kalidurai9258 7 ай бұрын
தமிழக காவல்துறைக்கு பொன்மாணிக்கவேல் ஒரு கிரீடம்
@madhesanm3938
@madhesanm3938 11 ай бұрын
@techthiru7090
@techthiru7090 4 жыл бұрын
Sir palani murgan silai news poduga
@sajithsukumaran9389
@sajithsukumaran9389 5 жыл бұрын
News 7 channel shall be unsubscribed from my DTH
@iamwinner9197
@iamwinner9197 6 жыл бұрын
Nalla officer
@sbssivaguru
@sbssivaguru 5 жыл бұрын
நல்ல தெய்வம்
@ragunatrajab1299
@ragunatrajab1299 5 жыл бұрын
என்ன வேகம்
@Murugavel-iq4pj
@Murugavel-iq4pj Жыл бұрын
Supermanponmanikkavel
@dillibabuv4440
@dillibabuv4440 6 жыл бұрын
Sagayam ias patri video podunga sir.
@Palanisubbs
@Palanisubbs 2 жыл бұрын
I am with pon மாணிக்கவேல்
@anithasvibes7082
@anithasvibes7082 5 жыл бұрын
Sir ugka pinnadi yer irunthalum seri illanalum seri negka panrathu seri than.. ivlo ugkaluku problem na negka than rompa honest a irkigka nu artham
@techthiru7090
@techthiru7090 4 жыл бұрын
Sir palani murgan navapashanam silai news podunga sir
@jegannathan2209
@jegannathan2209 5 жыл бұрын
God
@VeeraKuma-zk8bo
@VeeraKuma-zk8bo Жыл бұрын
The great thamil police
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН