இன்றும் நினைத்தாலே இனிக்கும் இந்தப் பாடல்களை எல்லாம் எழுதியவர் மகா கவிஞர் ஆலங்குடி சோமு அவர்கள்தானா பெரும் வியப்பான தகவல்கள் நன்றி பேராசிரியர் அவர்களே
@jayakumarmuthukrishnan13142 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா 🙏
@DhineshKumar-nw6zw2 жыл бұрын
அருமையாக இருந்தது ஐயா..👆🏻🙏🏻
@dhanrajramalingam58702 жыл бұрын
எத்தனை பிரபலமான பாடல்களை ஆலங்குடி சோமு எழுதியிருக்கிறார். எனக்கு தெரிந்து பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தில் " மஞ்ச குளிச்சி அள்ளி முடிச்சி " பாடலையும் இவர்தான் எழுதியுள்ளார். மிக்க நன்றி ஐயா.
@solasivarajan2 жыл бұрын
வணக்கம் அய்யா தினந்தோறும் காலையில் உங்கள் பதிவுகளை கண்டு ரசிப்போம். அவர்கள் பற்றி கூறும் போது அவர்களின் பிறந்தநாளா, நினைவு நாளா இன்றைய தினத்தின் காரணங்கள் பதிவு செய்யவும்.
@sivapathamnatkunam71416 ай бұрын
இறந்தவனை சுமந்தவனும்-பாடியது நடிகர்-அசோகன்
@shivapriya92412 жыл бұрын
அவர் இறந்த வருடம் .(1990) . இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான் பாடலைப் பாடியவர். எஸ். ஏ.அசோகன்
@AASUSID2 жыл бұрын
🤗🙏
@suriyakumarg90332 жыл бұрын
மருதகாசி பற்றி சொல்லுங்கள் அய்யா
@sathyamurthy14212 жыл бұрын
சொர்க்கம் திரைப்படத்தில் பொன்மகள் வந்தாள் பாடலை எழுதியதும் இவர் தான்
@karthikeyanms93412 жыл бұрын
இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான் பாடல் நடிகர் அசோகன் பாடியது... டி.எம்.செளந்தரராஜன் குரல் அல்ல என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் ஐயா