உங்களது அனைத்து பதிவுகளையும் தேடித்தேடி சென்று பார்ப்பார்கள்
@venivelu4547 Жыл бұрын
Sir, 🙏🙏👌👌
@VenkataRamana882 жыл бұрын
குலத்தைச் சொல்லி ஒரு திறமையான வில் வித்தை வீரனின் திறமையை அழித்த துரோணாச்சார்யா பெயரால் சிறந்த பயிற்சியாளர்களுக்கு விருது வழங்குகின்றது இந்திய அரசு
@ananth213802 жыл бұрын
@Venkat - அந்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக தான் அடுத்த பிறவியில் துரோணர் சாணக்கியராக பிறந்து ஏகலைவனின் மறுபிறவியான சந்திரகுப்த மௌரியரை (ஏகலைவனின் அதே குலம்) அரியணை ஏற்றினார்.
@kannananandan959 Жыл бұрын
ஏகலைவன் பிறப்பால் வேடுவர் அல்ல. துரோணர் வில் வித்தை கற்றுத்தர மறுத்த மூன்று காரணங்கள். 1. ஏகலைவன் நிசாத காட்டின் தலைவர் இறைனிய தனுசுவின் மகன். அந்த காடு மதக நாட்டின் ஜனாசந்தன் கட்டுப்பாட்டில் உள்ளது. துரோணர் பணிபுரியும் அஸ்தினாபுரம் நாட்டினிடம் ஜனாசந்தனுக்கு நல்ல உறவு இல்லை. (யாராவது எதிரி நாட்டிற்க்கு போர் கலைகள் சொல்லி தருவார்களா?) 2. துரோணர் அஸ்தினாபுரத்தின் ஆசான அரச குருவாக நியமித்த பீஷ்மர் அவரிடம் பெற்ற ஒப்பந்தம். 3. ஏகலைவனுக்கு காட்டில் வேட்டையாட தேவையான அனைத்து பயிற்சியும் அவர் வளர்ப்பு தந்தை ஏற்கனவே கற்று தந்துள்ளார். தெய்வீக அஸ்தரங்களின் தேவை வேட்டையாடும் வேடுவர்கள் அறிந்தால் தவறான நிகழ்வு ஏற்பட்டுவிடும் என்ற எண்ணம். ஆனால் ஏகலைவன் திறமையான வில்லாலன். கட்டை விரல் இல்லாததால் அவனால் தெய்வீக அஸ்திரங்களை மட்டும் தான் பயன் படுத்த முடியாது என்பதனால் தான் துரோணர் கட்டை விரல் மட்டும் குரு தட்சணையாக கேட்டார். (துரோணர் தட்சணை யாக ஏகலைவன் கையை கேட்டிருந்தாலும். ஏகலைவன் உடனே கொடுத்து இருப்பார்.) துரோணர் அப்படி கேட்க வில்லை. கட்டை விரல் இல்லை என்றாலும் வில்லை உபயோகிக்க முடியும். அவன் காட்டில் வேட்டையாட முடியும் என்றும் தான் துரோணர் அப்படி செய்தார் என்று கூறுகிறார்கள்.
@nandakumarnanda96612 жыл бұрын
அருமையான பதிவு
@parthibankarpagam49232 жыл бұрын
சகுனி அவர்களை வென்ற பல சகுனிகள் உண்டு அப்போதும்
@balubalajis6431 Жыл бұрын
Super sir
@revathijewels27332 жыл бұрын
அறிவைப் புகட்டும் ஒரே பதிவு ஐயா உடையது மட்டுமே
@bagirathannarayanan71852 жыл бұрын
ஏகலைவன் போன்ற நல்லவர்கள் வல்லவர்கள் அந்த காலத்தில் மட்டுமே வாழ்ந்திருக்கிறார்கள்.எல்லாம் பேச தெரிந்த மனித மிருகங்களும் இன்றளவும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
@yousaymyname51742 жыл бұрын
ஏண்டா புஸ்ஸி கையை வெட்டிகிட்டவன் நல்லவனா... பாவம் அவன்
@mohanreingseditskarndhuria99012 жыл бұрын
Ummai
@selvaraj77062 жыл бұрын
துரோணர் வாரிசுகள் இன்றும் கட்டை விரலை கேட்கின்றனர் ஆனால் ஏகலைவன் வ
@selvaraj77062 жыл бұрын
வாரிசுகள் விழித்துக்கொண்டு விட்டனர். இதனால் தான் அவர்களை மிருகம் என்று அழைக்கிறது துரோணர் வாரிசுகள்.
@thirumaldon6914 Жыл бұрын
அதனால்தான் கலைஞர் சொன்னார் ஏகலைவன் வில்லில் விஜயனையும் வெல்வானென்பதால் அவன் வித்தைக் கற்க எந்த சாத்திரமும் அனுமதிக்காமல் காணிக்கையாக கட்டை விரலைக் கேட்டதென்ன நியாயம்??? கட்டை விரலோ தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனுங்கேட்டால் பட்டை உரியும் சுடுகாட்டில் அவன் கட்டை வேகும் என்று!!!!!!😅😅😅😅
@@Sasi110 வேட்டுவர் பழங்குடியினரில் மூத்தவர்🏹🏹 முதலில் வந்த குறிஞ்சி நில குறவர் தான் ஒரே💪⚔️வேட்டுவர்...வேடர் இனம்....பின்னர் மறவர்,வேட்டுவர்,...........வலையர் வேட்டுவர்கள் அல்ல.... அவர்கள் வேட்டைக்காரன் மட்டுமே காரணம்... கிராமப்புறங்களில் வாழ்கிறார்கள்.. எலி பிடிக்கும் முயல் குருவி காடை வேட்டை.....அவர்கள் காட்டில் வாழவில்லை....
@rajavettayan4649 Жыл бұрын
மனித குலம் தோன்றியது குறிஞ்சி திணையில் தான் கடவுள் தோன்றியதும் குறிஞ்சித் திணையில் தான் கடவுள் பெண் எடுத்ததும் குறிஞ்சித் திணையில் தான் அப்படி இருக்கும் பட்சத்தில்
@motivatetamil20742 жыл бұрын
Please start ponniyin selvan series because that is useful for us when we watch PS1 movie at the theater....
குறிஞ்சி நில குறவர் போர்பழங்குடி🙏🏻🏹🇬🇫⚔️வேடர் 🇬🇫🏹குல தலைவர் ஏகலைவன்🙏🏻💪💯👿💥...(முக்கிய விஷயம்):-நாங்க ஊசி நரி அல்ல அவர்கள் வட மாநில மக்கள்...அந்த நரிகளுக்கு தவறாக திராவிடம் என தமிழ் இன குறவர் பெயர் வைக்க காரணம்..
@revathijewels27332 жыл бұрын
பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் பகவத் கீதை நீங்கள் எளிய உரையில் எழுத வேண்டும் ஐயா....உங்கள் விசிறியின் வேண்டுகோள்
@gowthamrjk2 жыл бұрын
Sir, kindly please avoid background music sir. Its distracting while listening in headphones.
@HariHaran-tr8sq2 жыл бұрын
பேராசிரியர் அய்யா இந்நாளில் எவனும் கேட்டால் படை உறியும் சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்.
@ravichanderyoganathan12952 жыл бұрын
Sir , some interesting stories of letter known characters would be welcome
@musicalwanderings73802 жыл бұрын
Drona promised that Arjuna will be number 1. Ekalavya, if allowed, will ensure Drona's promise would fail. So in a way, Ekalavya ensured his Guru's promise stays as is.
@pradeepraja61872 жыл бұрын
ஐயா மஹாபாரதம் கிளை கதைகள் பற்றி சொல்லுங்க..
@karuppusamyk65682 жыл бұрын
Thuronarku poramai vanthu irukalam arjunanai pola, ( thuronar namakku mattumea indha kalai theriyum eantru irunthen intha kalaiyai arjunanuku sollama thanaku mattum theriyum eana ninaithen ( Suyanalam ) adhai kandathum 2 vishayam thoni irukum thuronarku 1 arjunanuku indha kalaiyai mattum sollamal irunthatharku karanam keat par,2 thanaku eathir oruvar ealla thiramaiyum ullavar iruka kudathu currency ya government mattum than adikunum ok ana antha currency makkal idathil thana payan paduthunum, government mattumea vachi kuma eanna sir sariyana utharanam illa sir,
@arula97942 жыл бұрын
Incredible isn't it!. How non privileged people gets treated 🤦🏽
@chanderavc49512 жыл бұрын
DRONARAI MANNIKA KOODAADHU.
@swaminathann38642 жыл бұрын
Dronachariyarin seyal jathiprastam
@DhineshKumar-nw6zw2 жыл бұрын
துரோணர் செய்தது சரியோ இல்லையோ என்று எனக்கு தெரியாது.ஆனால் அர்ஜீனன் செய்தது என்னவென்று சொல்லேன் ஐயா??..அர்ஜீனனிடத்திலும் அதே குரூரம் உள்ளது என தோன்றுகிறது ஐயா...
@prabhakararao16772 жыл бұрын
Sorry 😐 to say this Arjuna, Karnan and Ek Lavyan Three 🕒⏳ of them are Experts in 🏹 Bow and Arrow 💘⬆️ Target 🎯. But in Mahabharat Guru Dronacharya choose only Arjun The Kshatriya Son Warrior. He didn't 🎲 select Neither Karnan Dalit Person and Ek Lavyan The Tribal Person. That's fact. Lord 🙏 Krishna was always with Arjun. In Kurukshetra War. Lord Krishna and Arjun defeated Kauravas his own Brothers and win the King 👑💌 Dom and Palace. History cannot be changed. Ramayana and Mahabharata both are epic Ancient Scriptures Books 📚📖📸.
@rathiesh568 Жыл бұрын
After tha Ekalaivan learnt bow arrow from left hand and joined with king Jarasandha.. During Rukmani going with krishna in that war Ekalaiva got killed later next life he born as Distadumanan and killed drona nu... Some say Ekalaiva son took part in war from kaurava side and defeated....
@jayasrinathpalanisamy43212 жыл бұрын
Rajakumarargal motham 104 thana sir.
@vigneshm64142 жыл бұрын
I m first
@_iwinme9613 Жыл бұрын
அரஷர்கள் மட்டுமே therinthirukka vaendia கலைகளை anthanarkal katrippathu sariya?
@KARUNAKARANPA-wy2nx2 жыл бұрын
ஐயா!! வணக்கம், நான் கேள்விப்பட்ட விஷயம் ஏகலைவன் இடது கை பழக்கம் உள்ளவர் என்று...
@yousaymyname51742 жыл бұрын
பாருடா அப்படினா துரோணன் வாயில வாழைப்பழமா
@c.mailerravindran57992 жыл бұрын
Ekalavyan fought on the side of Katrina's.Isn't that true?
@vijayraagav2 жыл бұрын
ஏகலைவன் கூட அப்பகுதியின் தலைவன் தானே. பிறகு ஏன் அவன் வித்தையை கத்து வைத்திருக்க கூடாது
@perumalnarasingam4715 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kumaravelprasanna41615 ай бұрын
என்ன ஒரு கேவலமான குருவின் செயல். அன்றே (கதையில்) ஜாதி பாகுபாடு பார்த்திருக்கிறார்கள். 😢
@musicalwanderings73802 жыл бұрын
Poor choice for photo of Dog ... The story says the arrows stitch the dog's mouth... This picture shows as if all arrows were shot inside the dog's mouth ..
@carthicksound2 жыл бұрын
ஏகலைவன் விரல் எடுத்ததற்க்கு காரணம் சகுனி ஏகலைவனை போரில் உபயோகிப்பான் என்று தெரிந்து துரோணர் மிகவும் வருத்ததுடன் செய்தது
@sanjayraj652 жыл бұрын
அடேங்கப்பா இது என்ன டா புது விதமான உருட்டு நீ நல்லா முட்டு கொடுத்து உருட்டுயா..
@carthicksound2 жыл бұрын
@@sanjayraj65 நன்றி 🙏 நீங்க பாத்து ஊதுங்க 😅
@mohanayyavu6283 ай бұрын
போதும் அய்யா இந்த திராவிட75 வருட கொடுமைகளை பேசுங்கள், புராணம் மக்களுக்கு எந்த பிரச்சினை இல்லை.....
@nsksocialm2274 Жыл бұрын
I dont think Drona is good teacher anyways. Out of 107 ppl he teach only 5+3+1 had decent knowledge. He was able to teach best archery only fir 2. I dont think he is good teacher... if 1 beema can defeat 99 gouvravas he did show partiality. Duriyodhan is far better then bheema as he trained externally from Balaraman. Out of 107 only 2 best archers .
@king-power2 жыл бұрын
நீங்கள் youtube இல் இருப்பது நிறைய பேருக்கு தேறிய வில்லை
@premadharmalingam39382 жыл бұрын
தெரியவில்லை
@vijayakanthdevaraj58142 жыл бұрын
சனாதனத்தின் மகிமை
@yousaymyname51742 жыл бұрын
எது அடுத்தவன் பிழைப்பை கெடுப்பது தானே
@UniversalMediaTrending10 ай бұрын
Thronan not a good man
@rathiesh568 Жыл бұрын
Aiya actually Dronacharya athu thappu terinju tha seivaru... Bcoz he say tomo in future intha arrow Hastinapuram aganist ah thirumbum nu... Now im hastinapuram employee teacher so company ku yethu nallatho atha senjen... Varungalam yennai thootrinalum yetru kolven nu.... Karnan , Ekalaivan talnets ah in future thappana kings like duriyothanan ku use panna koodum tha solluvaru.... Arjunan never got jealous its all cooked up story.... One more info Ekalaivan apovey brahmastram technique yum teriyum... After that only Drona will teach brahmastram to arjunan nd later to Ashwathaman...
@KingofWorld19227 ай бұрын
குறிஞ்சி நில குறவர் போர்பழங்குடி🙏🏻🏹🇬🇫⚔️வேடர் 🇬🇫🏹குல தலைவர் ஏகலைவன்🙏🏻💪💯👿💥...(முக்கிய விஷயம்):-நாங்க ஊசி நரி அல்ல அவர்கள் வட மாநில மக்கள்...அந்த நரிகளுக்கு தவறாக திராவிடம் என தமிழ் இன குறவர் பெயர் வைக்க காரணம்..