அஸ்வத்தாமன் இன்றும் கான்பூரில் உள்ள ஒரு சிவன் கோவிலுக்கு வந்து போவதாக மக்களால் நம்பப்படுவதாக கேள்வியுற்றிருக்கிறேன் ஐயா.
@saimk57872 жыл бұрын
ஆம்
@humblerajesh.91296 ай бұрын
Fact
@karpagamsakthi34782 жыл бұрын
அருமை ஐயா. தங்களைப் போல் கதைசொல்லி இருந்தால் மட்டுமே இன்றைய இளம்தலைமுறைகளுக்கு நம்மரபின் பழங்கதைகளும் புராணங்களும் தெரியும். அஸ்வாத்தாமன் குறித்த கதையினை முழுமையாக வணங்கிய தம்மை வணங்குகிறேன்.
@elamvaluthis7268 Жыл бұрын
சிரஞ்சீவி/சிரம்சீவி தலை சீவித்திருத்தல்.இளம்வழுதி இளம் பெருவழுதி என்றும் இளமையோடு வாழ்க /என்றும் இளமையோடு பெருமையோடு வாழ்க .இதனைத்திரிபு செய்து சமஸ்கிருதச்சொல் சிரஞ்சீவி.
@indiras59482 жыл бұрын
ஒரு நிகழ்ச்சியில் கமலஹாசன் அவர்களுடனான உரையாடலின் போது தாங்கள் ‘ஒரு பாடலில் சாகா வரம் வேணும் அதைக் கேட்கறேன் சாமிய என்று எழுதிய நீங்கள் சாகா வரம் போல் சோகம் உண்டோ என்றும் எழுதியிருக்கிறீர்களே’ என்று சுவாரஸ்மாக வினவியதை நினைவு கூர்கிறேன்.
@rajam20316 ай бұрын
மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி யெந்நெஞ்சார்ந்த நன்றி நல்லது வணக்கம் ஐயா..!
@sundaramram83322 жыл бұрын
I love aaswathama he is my inspiration 💕💞💗💞💕💗💗💗
@dhanrajramalingam58702 жыл бұрын
அருமையான விரிவான விளக்கம். மிக்க நன்றி ஐயா.
@angavairani5382 жыл бұрын
வணக்கம் அய்யா நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.
@arkshadow4026 ай бұрын
கல்கி படம் வருவதற்கு முன்னாடியே ஐயா வீடியோவை பதிவேற்றம் செய்து விட்டார் . ஐயா போட்டுள்ள இந்த வீடியோ மிக அருமை. தமிழ் நடை அற்புதம். வீடியோ அற்புதம். பாரதப் பண்பாடு போற்றுவது தமிழ் கலாச்சாரம். வாழ்க தமிழ் அன்னை வளர்க பாரதம்.
@anandarajkumar20392 жыл бұрын
சிரஞ்ஜீவி என்பது வரம் இல்லை சாபம், கண்ணன் கொடுத்த தண்டனையில் மிகப்பெரிய தண்டனை,,,
@shankars47216 ай бұрын
Came here to research about Ashwathama after see Kalki 2898 movie.
@தளபதி-ய9ட6 ай бұрын
நல்ல விளக்கங்களுடன் கூடிய அருமையான சொற்பொழிவு !!
@jayakumarmuthukrishnan13142 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா 🙏
@kamarajanmunusamy58286 ай бұрын
நன்றி ஐயா ❤ அருமையான பதிவு சார்
@samythanjai313 Жыл бұрын
அருமையான காணொளி நன்றி ஐயா
@indiraselvaraj49562 жыл бұрын
மெய் சிலிர்க்கிறது
@madavan35842 жыл бұрын
மிக மிக அருமை ஐயா
@saravanandeepam45272 жыл бұрын
நாங்கள் பாக்கியசாலி நன்றி அய்யா
@muthumaharajankanagaraj15193 ай бұрын
சார் உங்கள 2015ல நான் நேர்ல பார்த்திருக்கேன் சங்கரன்கோவிலில்
@sathishoruba98112 жыл бұрын
Super ayya
@ajishramesh58932 жыл бұрын
அருமை .....
@ponnampalampanchalingam4857 Жыл бұрын
Thank you
@kumaranrajarathinam45372 жыл бұрын
Arumai ayyah.
@iyappanarunagiri2 жыл бұрын
அருமை 🙏
@subramaniants22862 жыл бұрын
நல்ல அறநெறிகளே சனாதன தர்மமாகும். நல்வாழ்க்கையை வாழ வைக்கும் சனாதன தர்மத்தை காப்போம், போற்றுவோம். வாழ்க சனாதன தர்மம். வாழ்க பாரதம். வெல்க பாரதம். ஒற்றுமை ஓங்குக.
@venivelu454710 ай бұрын
Sir, great👌👌🙏🙏
@nirosheena0072 жыл бұрын
Please talk more about Mahabharatam fully detailed please
@rganesanrganesan36312 жыл бұрын
வணக்கம் ஐயா அஸ்வத்தாமான் எனும் சீரஞ்சீவீகள் இவ்வுலகி ல் அறம் சார்ந்த வாழ்க் கை வாழுபவர்களில் வாழ்கிறார்கள்!
@VinothKumar-gd6uz6 ай бұрын
🔥🔥🔥🔥🔥
@ramajayam2 жыл бұрын
வணக்கம் ஐயா, ஔ, ஃ என்ற தமிழ் எழுத்துக்களால் என்ன பயன்? அல்லது அதன் முக்கியத்துவம் என்ன? . அன்றாட வாழ்க்கையில் இவற்றை எங்கே பயன்படுத்துகிறோம்? நான் என் குழந்தைக்கு தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொடுக்கும்போது, இந்த எழுத்துக்களுக்கு உதாரணம் சொல்ல முடியாமல் விழிக்கிறேன். தயவு செய்து விளக்கவும் ஐயா.
@govindarajgovind7227 Жыл бұрын
❤❤❤
@vinothkumar-hw1ng3 ай бұрын
ஐயா மஹாபரததுல பாற்பரிகன் பதி பேசுகளேன் ஐயா
@nsksocialm2274 Жыл бұрын
பீஷ்மர் ஒரு நல்ல போற முடிச்சிருவாரு துரோணர் மூன்று நல்லதொரு முடிச்சிருவாரு கர்ணன் 5 நல்ல போற முடிச்சிருவாரு அஸ்வத்தாமன் ஒரு மணி நேரத்தில் முடிச்சிருவாரு இவங்க நாலு பேருமே அந்த போர்செய்து ஜெயிப்பது அர்ஜுன் அர்ஜுன் என்னை எதிர்த்து அப்ப எப்படி அர்ஜுனன் ஒரு செகண்ட்ல இந்தப் போரை முடிக்க முடியும்
@SUBRAMANIANTK-tw7or6 ай бұрын
🎉❤🎉🎉❤🎉❤ 🎉❤🎉❤🎉❤🎉
@balasubramani84352 жыл бұрын
👏
@natarajsomasundharam16202 жыл бұрын
🙏 🙏 🙏
@mahendrank53292 жыл бұрын
Vikarnan character pathi sollunga
@manikandanviswanathan2 жыл бұрын
🙏🏻
@AASUSID2 жыл бұрын
🤗
@தினம்ஒருகவி2 жыл бұрын
முதல் பார்வையாளர் ஆறு வினாடிகளில்
@jeevarathiname46592 жыл бұрын
Asvathamanuku satharnama sollala krishnar, asvathamanuku por la nadantha entha kayamum aarama apdiye blood ozhigikite azhuguna smell oda irupanganu solli sabam vitrupar... Athan matha chiranjeevi ana anjaneyar, vibhishanan pondravargalukum asvathamanukum Iruka vithyasam....
@jagandeep0072 жыл бұрын
Always happy to hear the mahabaratham epic stories. Ashwathaman curse by lord krishna as he killed pandavas children so he has to live till the kali yug ends. It is believed Ashwthama stills roams in himalayas mountain ranges.
@nandhinivasanth50075 ай бұрын
அஸ்வதாமன் கிருஷ்ணர்க்கு வழங்கிய சாபம் பற்றி கூறுங்கள்.
@gowthamwolverine6790 Жыл бұрын
Ippo iruka Ulagil neraya karu kalaipu irukuthu
@krishnamurthybaskaran6153 Жыл бұрын
உத்திரையின் குமாரன் பரிஷித்து. வத்சலையின் மகன் அல்ல
@karthikeyana85392 жыл бұрын
'அஸ்வத்தாமா அதாஹரம் குஞ்சரம்' என்று தர்மர் சொல்லும் போது 'குஞ்சரம்' என்று தர்மர் சொல்லும்போது ஸ்ரீகிருஷ்ணர் சங்கை ஊதி அந்த வார்த்தை துரோணர் காதில் விழாமல் செய்தார். 🙏🙏🙏
@janakiramramamoorthy5214 Жыл бұрын
சகுனியை விட மோசமானவர் கண்ணன்
@prahaladanprabhu8407 Жыл бұрын
தர்மத்தை காப்பாற்ற கண்ணனே இப்படியெல்லாம் செய்ய வேண்டி வந்ததே என்று நீங்கள் கருதவேண்டும் அதுதான் சரி
@RamRaja-o1t6 ай бұрын
வர்ச்சளை இல்லை உத்திரை.
@leelakrishnan21612 жыл бұрын
sir please avoid Kamal Hassan sir examples. he is best in his job. that's all. we respect you more than him. we have seen similar person's who are the best in their deginotory field. so Kamal Hassan sir is just one among them. it's a humble request sir. if above comment is wrong please ignore it.
@lokeshthirumurugan91942 жыл бұрын
Ithu tha nanum sollanum
@jayspriya2 жыл бұрын
Agree
@ramv95892 жыл бұрын
இவ்வளவு வலிமை வாய்ந்தவன் ஏன் தர்மத்தின் வழி நடக்கவில்லை.
@artram16552 жыл бұрын
In Tamilnadu, the day the Ramayana is played in street drama. After the death of Diryodhan; it’s believed ashwThaman comes there in the night avid weep Ashwathaman is a true friend of Duryodhan
@BRAIN_REMOTE6 ай бұрын
After kalki😂
@kannana81182 жыл бұрын
அபிமன்யு மனைவி பெயர் உத்தியை.
@n.chandrusakaran6902 жыл бұрын
அஸ்வத்தமனுக்கு சிரஞ்சீவி வரம் கொடுத்தது யார் ஏனென்றால் அணுமனுக்கு சீதாதேவி வரம் கொடுத்தார் விபூஷினா ஆழ்வார் ஸ்ரீராமன் வரம் கொடுத்தார் மார்க்கண்டேயனுக்கு சிவன் வரம் கொடுத்தார் தயவு செய்து கூறவும் நன்றி நன்றி
@subashramachandran78242 жыл бұрын
அது துரோணர் தன் மகனுக்காக வாங்கிய வரம்
@sanjaysundararajan5142 жыл бұрын
சிரஞ்சீவியாக பிறந்தவர்கள் அனைவரும் சிவபெருமானின் ஆற்றலின் சக்தி வடிவமாக தொன்றியவர்கள்.
@saimk57872 жыл бұрын
பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் சாபமாக கொடுத்தார் . சிரஞ்சீவியாக வாழ்ந்து வியாதிகள் அவதி பட வேண்டும் என்று
@saimk578710 ай бұрын
அஸ்வத்தாமனுக்கு கண்ணன் கொடுத்த சாபம் தான் சிரஞ்சீவி.
Ashvathaman was born out of Drona's penance, to God Shiva, to be as valiant as Shiva himself, and was born with the Sironmani which made him impervious to disease or death.
@robinraj67986 ай бұрын
என்னையா குழப்பிறீர்கள், அர்சுணனா 1 நாழிகயில் போரை முடிப்பான்? அசுவத்தாமன்தானே
@karthikeyan67824 ай бұрын
நாழிகை என்றால் 24 நிமிடங்கள் ஒரு கணம் என்றால் 1.5 நிமிடம் ..அஸ்வத்தாமன் நாழிகை அர்ஜூனன் கண நேரம்