மேலும் தகவலுக்கு www.instrength.org ஐ பார்வையிடவும். உங்களைப் வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்
@kavithasaravanan55753 жыл бұрын
ஒரு மருத்துவரா மிக சிறந்த அக்கறையான பதிவு மிக்க நன்றி 👍👍
@priyankak45803 жыл бұрын
Sir, when lovers gets separated mutually due to family issues, they die every moment inside the heart longing for the loved ones and shed tears na ... what kind of impact can be diagnosed in human body?
@selvap79553 жыл бұрын
Sir, Please give information about studying by mobile apps, and how long we can it take? I felt Sometimes it give more pressure
@jegadeeshjegadeesh27413 жыл бұрын
@@kavithasaravanan5575feevuray😉😭🙄❤️🙏🏼
@jegadeeshjegadeesh27413 жыл бұрын
@@priyankak4580 uuu
@ganeshbanuganesh75023 жыл бұрын
பொறுமை கொண்டவன் வாழ்வில் சிறப்பான்..... பொறாமை கொண்டவன் வாழ்வையே இழப்பான்....
@simtamil3 ай бұрын
👍@@ganeshbanuganesh7502
@sudhasriram70143 жыл бұрын
இனிய வணக்கம் சார்.நீங்கள் சொல்வது 💯 உண்மை இறைவன் கொடுத்த வாழ்க்கை அற்புதமான வாழ்க்கை எனக்கு நிறைய நிறைய கஷ்டம் வந்த போது அதில் இருந்து மீண்டும் வரும் போது இறைவனுக்கு நன்றி சொல்வேன்
@fluffycandyfloss5045 Жыл бұрын
அருமையான பதிவு ஆழமான கருத்து உண்மையின் பக்கம் தான் இது இறையருள் நல் வாழ்த்துக்கள் டொக்டர் வாழ்க வளமுடன்
@examtricks99633 жыл бұрын
Absolutely correct sir ....சில ஜென்மங்கள் நம்பள சுற்றி இருக்கதான் செய்றாங்க
@sribalajiemb99893 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் சார் ஒரு மனிதன் தனியாக இல்லாமல் ஒரு நல்ல சிந்தனையில் இருக்க வேண்டும் சிந்தனையில் இருந்தால் பொறாமை என்ற ஒரு வியாதி மூளையில் வராது
@justinjohny53043 жыл бұрын
Comparison = jealousy, inferiority complex, low self esteem, fear, anxiety, anger at last you get more depression it's all came bcoz of COMPARISON.
@manthrasudarson15003 жыл бұрын
Yess compare pundaaa... Suckssss
@MThennarasu-i4l2 күн бұрын
மிகவும் அருமை சமுதாயத்துக்கு முக்கியம்மான கருத்து அனைவரும் பின்பற்றினால் வாழ்க்கை சிறக்கும்
@parvathipalani7523 жыл бұрын
முதல் பதிவு...... ஒவ்வொரு பதிவிலும் மிகவும் பயனுள்ள தகவல்கள். மிகவும் மகிழ்ச்சி sir.... வாழ்க வளமுடன்......
@simtamil3 жыл бұрын
👍 parvathi palani
@karthika82903 жыл бұрын
100%உண்மை சார். நான் இருப்பதை வைத்து வாழ்வோம் என்ற மனநிலைக்கு வாழ வைத்தது இந்த கொரோனா.நன்றிசார் உங்களுக்கு 🙏🏻🙏🏻
@vijayalakshmiprakasam90213 жыл бұрын
Very true Dr.Sir. பொறாமையே கண் திருஷ்டி யாக மாறுகிறது என்று பெரியோர்கள் கூற கேள்விப்பட்டு இருக்கிறேன்.
@pushpapandian7029 Жыл бұрын
Superb Sir.... நம் மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கான ஒரு அருமையான பதிவு.. நன்றி 😊
@simtamil3 ай бұрын
👍@@pushpapandian7029
@indhumathimanian27133 жыл бұрын
Yes Dr. 100% fact. I am jealous of u, - ur meticulous relentless service apart from ur profession makes me astonished and jealous. God bless..🙏🙏🙏
@gpr20473 жыл бұрын
Following this - I won't waste time what others doing... Best way to handle this
@k.sivajishnu3 жыл бұрын
டாக்டர் இந்த நிமிடம் வரை எனக்கு பொறாமை தான்.நீங்க சொன்ன point யை உபயோகித்து பார்க்கிறேன் டாக்டர். திருந்த pray பண்ணுங்க டாக்டர் என்னக்கு.
@challengewithgiridharan22623 жыл бұрын
பொறாமை பற்றி கூறிய கருத்து மிகவும் அருமையாக இருந்தது.மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@simtamil3 жыл бұрын
👍 Challenge With Giridharan
@meeramitun24273 жыл бұрын
Gud one. If jealousy eradicated from every human mind, world will become a beautiful peaceful to live in without evil doing . I wish every human get clean on thoughts,mind and soul for a healthy living by god's grace - Meera Mitun
@kavithag81473 жыл бұрын
Everything you say is true. I can feel how much change has taken place in me when I got angry. I know very well.
@yogakandiah13613 жыл бұрын
DR. Ashvin, my point is here not all people are affected by jealousy feelings. Instead of being as a lovable person also getting affected by exactly same way.
@mathu1173 жыл бұрын
சார் மிக அருமையான பதிவு இந்த காலகட்டத்துக்கு இது மிக மிக அருமை
@sowmyagurugovind82333 жыл бұрын
Sir I always feel jealous on those who (other girls ) eats more but still look v slim and sleek ... today I come to know that actually it affects my health...I will slowly try to come over it sir ..Thank u sir 🙏🙏🙏🙏
@umamukunthan753 жыл бұрын
அருமையான விளக்கம். இதனால் தானோ நம் வள்ளுவப் பேராசான் "அழுக்காறாமை" என ஒரு அதிகாரமே வகுத்து ஓதியுள்ளார் !
@sulthanibrahimnoormohamed41903 жыл бұрын
மிகவும் அருமையான ஒரு பதிவுஇது போன்ற ஒரு பதிவை இதுவரைக்கும் யாரும் வெளியிட்டதில்லை ஒரு மனிதனுடைய உள்ளத்தில் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பே பொறாமை யாகும் ஒரு மனிதனிடம் இருக்கும் இறைவனின் அருட்கொடைகள் அவனிடமிருந்து அழிந்துவிட வேண்டும் என்று நினைப்பதே பொறாமை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ஒரு நிறைவான இறைவனின் அருட்கொடையை நீங்கள் கண்டால் மாஷா அல்லாஹ் என்று கூறுங்கள் (இறைவன் நாடிய படி நடந்துள்ளது) இன்னுமொரு சந்தர்ப்பத்தில் நபிகள் கூறினார்கள் ஒவ்வொரு நாளும் மனிதன் தன் ஆன்மாவை பேரத்தில் ஈடுபடுகின்றான் ஒன்று அதற்கு அவன் அழிவைத் தேடிக் கொள்கிறான் அல்லது அதற்கு விடுதலையை தேடிக் கொள்கின்றான்ஒரு மனிதனுடைய ஆன்மா அமைதியாக இருக்கும் பொழுது அவனுடைய உடல் அமைப்பும் ஆரோக்கியமாகவும் அமைதியாகவும் இருக்கின்றது இன்னுமொரு சந்தர்ப்பத்தில் நபிகள் கூறினார்கள் உடலிலேயே ஒரு சதைப் பகுதி உண்டு அது சீராகி விடும் ஆனால் உடல் முழுவதும் சீராகிவிடும் அது கெட்டு விடுமானால் உடல் முழுவதும் கெட்டுவிடும் அந்த சதைப் பகுதி தான் இதயம் என்பதாகும்
@simtamil3 ай бұрын
👍@@sulthanibrahimnoormohamed4190
@priyankasandeep66913 жыл бұрын
These r small things which we neglect to talk abt but it's necessary to understand. Appreciate u for voicing this out👏
@pavithrapavithra46553 жыл бұрын
hello sir. na unga video parthu neraya therinchikittan.eppo mudinthavarai ennai matrrikkolkiren.thank to your good messages. this is good thing .wish u all success in your life.
@haridosslakshman15603 жыл бұрын
You are a lovely young man with good qualities.I bow to you.Please also do some service to poor people who can't afford
@Junitha203 жыл бұрын
Dr 🙏🙏🙏🙏 எங்களுக்கா நேரம் ஒதுக்கி தெளிவாக சொல்றீங்க 🙏🙏🙏 your really great 👍👍👍👍 dr God bless you 👍👍❤️❤️
@anuarulhoneyhomes3 жыл бұрын
Yes doctor human beings all feelings creating some chemical or reactions in our body, I have experienced so I agree with this concept. Thanks for your effort
@muthiahs93163 жыл бұрын
சார், ஒரு அற்புதமான பணிய செஞ்சுக்கிட்டு இருக்கிறிங்க. ரொம்ப சந்தோஷம். 🙏
@drgurumoorthyphd3 жыл бұрын
Sir... well said... publicly I agree that I am jealousy... but for sure I will overcome it soon with the help of your tips. Thanks a lot sir 🙏
@rebeccaindran64983 жыл бұрын
But cannot change some of them.They are zealous..Only God can handle Doctor..Appreciate it Doctor
@cdalyns3 жыл бұрын
I'm a regular watcher of your posts, & I bet this would be one among your best ones!! Well said Doctor!!
@sriramganeshan25003 жыл бұрын
ஐயா, தங்களின் பயனுள்ள தகவலுக்கு எனது பனிவான நன்றி
@simtamil3 жыл бұрын
👍 sriram ganeshan
@shunmusachi47233 жыл бұрын
Sir, I had viewed this video already.But today I have felt with the same situation.That is ,i had felt jealousy with my relative and i am restless for sometime.Then after remembering,I watched your video and it healed me a lot...Thnk u so much doctor .Thnks is a simple word to expresss my gratitude.I have no words...May god give u a long life doctorji...
@kalyaninathan80453 жыл бұрын
Thank god what you have. Don't get Jealous.
@Pandian_Arjun3 жыл бұрын
Already I am following your strategy... Just I will think, ok it's enough for me and I am happy. Really result is good.
@thebetterbites3 жыл бұрын
Jealousy like you mentioned is something very common in all human beings, but I think the moment you feel jealous, you can channelize that energy positively, to get motivated or inspired by that person whom we are jealous about.
@KirubaCatherine3 жыл бұрын
Jealousy comes as a result of comparing and feeling someone as superior to us or yourself. It makes one feel inferior, compare oneself to others unnecessarily, restless (anxiety)... Instead, getting inspired is a positive emotion... We also must work hard and achieve success like others... This way is motivation...
@thebetterbites3 жыл бұрын
@@KirubaCatherine Exactly, which is why I had mentioned that when you feel jealous, a good way to convert that negative vibe is by getting motivated, which will obviously make you want to work hard to get where that individual is in his/her life.
@KirubaCatherine3 жыл бұрын
@@thebetterbites yes ! Correct ! Jealousy feeling time phase must be shortened. Inferiority complex avoided. Do not stay too long on that jealousy feeling itself... It is bad for one's own health. Not you, some people stay in that jealousy phase itself throughout life for longer time destroying their own health similar to anger. 👍☺
@sr.theresasebastian27953 жыл бұрын
Excellent Sir.Deswin.Through this I take it seriously be responsible for my health. I save my precious energy. Thanks for ur blessings and encouraging words and thoughts.
@sakkarathalwar3 жыл бұрын
மகிழ்ச்சி சிறப்பு முன்னேற்றம் ஆரோக்கியம் வாழ்க
@shyamikumar65773 жыл бұрын
நீங்கள் கூறிய விஷயங்கள் முற்றிலும் உண்மை 👌👏💐
@simtamil3 жыл бұрын
👍 shyami kumar
@sur2420073 жыл бұрын
Vethatri maharishi defines jealousy பெறாமை --- பொறுக்க்க முடியாமை. So chemical changes reaction Happen in body and mind. Vazhgha Valamudan.
@kousalyaganesh99813 жыл бұрын
Yes it's true Dr. I am also following grateful- 'Thank you ' for which I have. It gives piece. Keep going 👌👌👍👍🙏🙏
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Kousalya Ganesh
@dvineth67193 жыл бұрын
உங்கள் குரல் வசிகரிக்கிறது அருமை
@lalithasundararajan33313 жыл бұрын
Very true. Good advice with a solution to get rid of that emotion
@simtamil3 жыл бұрын
👍 Lalitha Sundararajan
@pramilajay70213 жыл бұрын
பொறாமை வந்தால் உண்மையிலேயே முகம் விகாரமாகி விடுகிறது DR..நீங்கள் சொல்வதைக் கடைப்பிடிப்பவர் என்பதை தங்கள் முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது..நன்றி DR..👍🌹🙏
@jothib8743 жыл бұрын
Yes
@Kubes82 Жыл бұрын
Thank you sir.. simple and sweet way to get rid of jealous
@krishnavenisengodan2 жыл бұрын
I never know jealous causes these many health problems. Thank you for the information doctor.
@abinayayazhini76333 жыл бұрын
Thank you doctor for the good message for society.
@palaniveldhas44943 жыл бұрын
வணக்கம் சார். அரிதான ஆச்சரியமான தகவல் ...
@ranjinikumar37783 жыл бұрын
How very true this is dr Ashwin I seen people just shrivel up before my very eyes. Cos of this bad emotion. Thank u dr for voicing this to us
@ashwathinair35443 жыл бұрын
Excellent Dr. 🙏🙏 valuable thought process
@akhilaa94233 жыл бұрын
I laughed through out the video ashwin. As u rightly said, kutty vayasil maybe. Anger. s. Useless anger. But jealous never. Almost all we have. Grateful to god. Appearance, needed money, without handicap, family, food shelter everything.never ever jealous. God knows whom deserves how much. 😃🙏
@akhilaa94233 жыл бұрын
One of my friend she stayed in chennai. In childhood, she always 3rd rank me first. Al together we do homework. She always complaining me. I taught musical chair, she won. And again she. I don't have much desires. Till now she is same. Chennai is best , she always arguing. Iam not saying b'lore is best. Here so cold. There more 🔥 yadhum oore yavarum kelir. 😃🙌
@akhilaa94233 жыл бұрын
May someone doesn't like me. But i like each& every one except 1 or 2. Those people also simply character assasinating others, judges other unlogically.
@MuthuMuthu-lj4yz3 жыл бұрын
வாழ்க வளமுடன்... நற் சிந்தனைகள்,.. எண்ணங்கள் தான் வாழ்க்கை....🙏
@kalaiyarasans56873 жыл бұрын
சூப்பர் சார்.. மிகவும் அவசியம் யான பதிவு
@vigneshkrishnan21473 жыл бұрын
Whenever I feel down...ur videos makes me so happy and inspirational... Especially ur smiling face...makes me so enthusiastic and fresh..thanks a lot sir
@sirajunnisaahmed22563 жыл бұрын
thalaivarae...great intresting fact..learned it ...keep sharing such valuable thoughts..
@VoiceOfHoreb3 жыл бұрын
So touched my heart sir. Best solution you gave me. Thanks
@mubeenhyder61093 жыл бұрын
Very true sir.. in other way as good humans, we can help the people who are suffering from jealousy by not posting every small thing on social media. Never know who is jealous of you. Not everyone who shares their happy moments on social media are 💯 happy in their life. We need to understand this.
@Kk-bx7ry11 ай бұрын
You are a gem of a person sir
@Najimu073 жыл бұрын
மாஷா அல்லாஹ் அருமையான விளக்கம்
@proud_indian20103 жыл бұрын
Dear brother, Perfect say. I will reduce now onwards sure. Nandri.
@gobinath38653 жыл бұрын
Intha worldukku thevaiyana pathivu👌👌🙏🙏🙏
@v.hermes66423 жыл бұрын
I'm from sri Lanka superb doctor about jealousy
@gowrivenkat45283 жыл бұрын
Yes doctor..true words ..good message..Thank you🙏
@simtamil3 жыл бұрын
👍 Gowri Venkat
@jessyjessy95393 жыл бұрын
@@simtamil thank you so much sir
@9721chithuk3 жыл бұрын
😍 thanks sir!!! Great information for my current situation!!! Naanum teenage la long hair irukkura ponnunga and pimple free sink pakkum pothu poramaiya irukkum after that nan edhukum andha mathiri feel pannala aana ippo ennoda rosé plant vida neighbors plants la neraiya flowers iruntha mattum appo appo ettipakkum!!🤭😬 good information to change my character and lifestyle.. thanks!! 😌😌😇😊👍🏻
@FarzanaIqbal2473 жыл бұрын
Ur right dr. Always satisfaction makes a person feels good. I also follow same habit. Ur 100 percent right brother.
@a.selvaraj21283 жыл бұрын
Nalla pathivu.. Romba thanks sir 👍🤝👌
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி A.Selvaraj
@kavithajayavelu73573 жыл бұрын
Thank you doctor for your valuable video...it is the most required moral aspect that everyone need to be practiced on...U r an excellent source of inspiration and a great soul for ur dedicated service towards humanity🙏🙏🙏
@shyamalasengupta49893 жыл бұрын
🙂👌👍 this jealousy is the basic reason for all problems...between all relationships...more over it spoiling everything....
@kannagikannagi28793 жыл бұрын
வணக்கம் 🙏 பொறாமை =ஆமை ஆமை என்பது உழைப்பு இன்றி இருப்பது. சரியில்லை. அறியாமை. தெரியாமை. புரியாமல். இப்படி பல ஆமைகளில்ஒன்றுபொறாமை சிறப்பாக சொன்னீர்கள் நன்றி 👏🏿🌹
@leelaapriaya76923 жыл бұрын
Your videos make a lot of change in how i started to look at my life. I started feeling how much blessed i am nu. Thank u so much sir.
@kalaiarasivikram66363 жыл бұрын
கண்டிபாக சார் நம்ம உடம்பு தான் முக்கியம் பொறாமை படமாட்டோம்.thanks for ur advice sir.
@Vishy1063 жыл бұрын
Hi Doctor, I like the way you present yourself it is very soothing and satisfying
@amwajiha3 жыл бұрын
Really great message masha allah ♥️thank you Dr 👍
@bharathfiresafetysystemsequipm3 жыл бұрын
Useful information video
@sathyasathya39153 жыл бұрын
Excellent fact....sir it's needed for this situation
@thavakanna13223 жыл бұрын
Super.. Dr...I wish to share some poramai people...and also useful for me...
@muruganvm16902 жыл бұрын
எண்ணங்கள் அழகானால் யாவும் அழகே😇
@yogesg56343 жыл бұрын
Thank you sir .I normally not jeolous to people but I feel sad always that couldn't make what other people doing in their life.malaysia
@anucathy13 жыл бұрын
Very true 👍 please post about "comparison - peer pressure" too Doctor.
@mohideensiyahudeen58743 жыл бұрын
Your point is correct sir👍
@simtamil3 жыл бұрын
👍 Mohideen Siyahudeen
@thushanthinisubendra99293 жыл бұрын
Really super information. I will follow .Thank you so much Sir
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Thushanthini Subendra
@sheiksha67773 жыл бұрын
The thing you said I already have in my life 🧬 Ofcourse it will help to other... My great informer' Thanks.
@Shakthi12603 жыл бұрын
Eye opener Information to all humans. Go ahead sir
@shankara91873 жыл бұрын
You said right Dr many times I am trying it 👍👍👍
@c.muruganantham2 жыл бұрын
வணக்கம் உம்மை தான் சார் கிரேட் பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🇮🇳🇰🇼🌹🙏
@SureshKumar-gk5my3 жыл бұрын
thanq doctor...you did a wonderful job to our society.
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Suresh Kumar
@jasminejas82783 жыл бұрын
I will appreciate it most important topic shared to us You're soo generously person Thank you so much doctor Am Pleasure to listen your words Grateful thank you soo much
@anithaelangovan49003 жыл бұрын
Very fact doctor. To saferside our health, have to follow. Good
@bharathiraja55883 жыл бұрын
Fabulous sir ...... awesome...... 100% fact news
@gopinathr34963 жыл бұрын
Wow doctor rocking video on a subject no one touched, cheers to you.
@kumaran79713 жыл бұрын
I am jealous of u becoz of ur character and knowledge sir !
@arunnhas3 жыл бұрын
எனக்கு பொறாமை லா கிடையாது. அனா முன்னா பின்னா தெரியாதவங்க என் வாழ்க்கையே சீரழத்தது வீனாக்குனது இவங்க மேலே வெறி வரும் சார்.மற்ற படி நா ரொம்ப நல்ல பயன் + ஜாலி டைப்.. நல்ல பதிவு சார். இந்த கானோழியே பார்க்கும் மனிதர்களிடயே மாற்றம் உண்டாகுட்டும்🙏
@dhavasin20293 жыл бұрын
Hiiiiiiiiiiiiiiiiii 🌟 super message u have given for us 🎉🎉🎉🎉🎉💐💐💐❤️❤️🍫🍫🍫🍫
@dharanidoss59122 жыл бұрын
Real hero dr.ashwin vijay
@selvamani4403 жыл бұрын
மிகவும் நல்ல செய்தி அண்ணா 👌👌👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏
@valarmathis39843 жыл бұрын
உங்கள் அருமையான தகவலுக்கு நன்றி ஐயா🙏🙏🙏
@simtamil3 жыл бұрын
👍Valar Mathi
@mithra3103 жыл бұрын
super sir good information 👌
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி PTVG Gamers
@muralivenkatesan21463 жыл бұрын
Thank you so much Dr.for a lovely eye opener for accumilating diseases apart from our eating and lifestyle habbits.God bless you heaps Dr.
@mbhargavaathvic42013 жыл бұрын
எனக்கு அதிக பொறாமை குணம் இருக்கு .ஆனா வந்த அடுத்த பத்தாவது நிமிடத்தில் வேற மாதிரி யோசிப்பேன்.எனக்கு இந்த அளவுக்கு கிடைச்ச வாழ்க்கையோ போதும்னு தோணும் . அப்படி தோணும் போது அந்த பொறாமை குணம் என்னை விட்டு போய்டும். நீங்க சொல்லும் விசயம் கண்டிப்பான உண்மை