Brain Detox | மூளை கழிவுகளை சுத்தப்படுத்துங்கள் | தூக்கமின்மை, ஞாபக மறதி, Insomnia | Dr Ashwin Vijay

  Рет қаралды 4,456,805

Strength India Movement - Tamil / தமிழ்

Strength India Movement - Tamil / தமிழ்

Күн бұрын

Пікірлер: 3 900
@simtamil
@simtamil 3 жыл бұрын
மேலும் தகவலுக்கு www.instrength.org ஐ பார்வையிடவும். உங்களைப் வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்
@dhanagovindaraj7732
@dhanagovindaraj7732 3 жыл бұрын
Hi doctor I am DHANALAKSHMI, I am studying MBBS 2nd year, it's very hard to study and I forgot everything what can I do for it how I contact u
@thergk4266
@thergk4266 3 жыл бұрын
how to cure sinusitis
@krishyuvi7377
@krishyuvi7377 3 жыл бұрын
Hy sir all of your videos are very informative & easy to understand. one request please talk about vegetarian or non-vegetarian which is healthiest ..♥️
@PPrincykaB-Rollno-wi1sp
@PPrincykaB-Rollno-wi1sp 3 жыл бұрын
Doctor I have depression problem can u give me suggestions for that plz
@vijayalakshmithilagar977
@vijayalakshmithilagar977 3 жыл бұрын
@@thergk4266 aaàà
@prasanthr8866
@prasanthr8866 3 жыл бұрын
நீங்கள் ஒரு MBBS படித்த மருத்துவராக இருந்து கொண்டு எல்லாவற்றுக்கும் மருந்து மாத்திரை தான் தீர்வு என்று வியாபார நோக்கில் இல்லாமல்.... இவ்வளவு நடுநிலையாக தீர்வுகளை சொல்வது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது... உங்கள் மீது நம்பிக்கையும் உருவாக்குகிறது ....❤️😍
@jayalalitham.d.7687
@jayalalitham.d.7687 3 жыл бұрын
Thank you so much ❤️
@sanjayramasamy153
@sanjayramasamy153 3 жыл бұрын
அன்னா ❤❤❤🙏🙏🙏🙏🙏
@silassekar7692
@silassekar7692 3 жыл бұрын
Dr you explained very well how to detox the brain.Dr How to remove bad, filthy and evil thoughts damage brain heavily more than bad habits. solution is there , please contact
@Dubairajesh1234
@Dubairajesh1234 3 жыл бұрын
சிறந்த மருத்துவராக இருக்கிறார் எல்லாருக்கும் முன் உதாரணமாக திகழ்கிறார்
@agalyaagalyadevi63
@agalyaagalyadevi63 3 жыл бұрын
Your very smart🤩and. Very usefuly your advise.😘😘
@muthukailasam2072
@muthukailasam2072 2 жыл бұрын
சிரித்த முகத்துடன் நீங்க பேசுவது அருமை.. சொல்லும் விவரங்களுக்கு நன்றி.. டாக்டர் சார்
@ajithkumart1831official
@ajithkumart1831official 2 жыл бұрын
சுயநலமாக இருக்கும் இந்த காலத்திலும் பொது நலமாக இருக்கிறிங்க மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஐயா. உங்களை போல நல்ல உள்ளம் படைத்தவர்களை பார்ப்பது மிகவும் கடினமான ஒன்று ஐயா.நீங்க நல்லா இருக்கனும் ஐயா
@ganeshkutty5388
@ganeshkutty5388 3 жыл бұрын
Aswin Sir, நீங்க ஒரு மிகசிறந்த மனிதர்,நீங்களும் உங்கள் இந்த சேவையும் நீண்ட காலம் வாழவும் வளரவும் வேண்டுமென்று , இறைவனை பிராத்திக்கிறேன் 🙂🙂🙂❤️❤️❤️
@simtamil
@simtamil 4 ай бұрын
👍@@ganeshkutty5388
@backiyalakshmis4461
@backiyalakshmis4461 Жыл бұрын
தாங்கள் ஒரு மருத்துவராக இல்லாமல் எங்கள் வீட்டு பிள்ளை போல் அக்கறையுடன் பேசுவதில் மிகவும் சந்தோஷம் தம்பி.
@simtamil
@simtamil 4 ай бұрын
👍@@backiyalakshmis4461
@lcmworld1655
@lcmworld1655 2 жыл бұрын
திங்கள் மிகிழ்சசியாக பேசுவது, உண்மையான ஆரோக்கியத்தை மக்களுக்கு தெளிவுபடுத்தியது மிகவும் அருமை, நன்றி ஐயா
@thangamraju2799
@thangamraju2799 3 жыл бұрын
மனமே உடலைப் படைக்கிறது, என்பார்கள். உங்கள் மனம் நிச்சயம் அழகானதாகவே இருக்க வேண்டும்.! உங்கள் சேனல் பெயரில் தெரிகின்ற தேசப் பற்று, மொறுமொறுப்பான முறுக்கு போன்ற உங்கள் குரல்😀 , சமூக அக்கறை.... வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🎉 🇳🇪
@sathishkannan8729
@sathishkannan8729 3 жыл бұрын
🇮🇳
@dossm1114
@dossm1114 3 жыл бұрын
மிக்க நன்றி டாக்டர்.🙏🏼 மனித நேயம் உள்ள வெகுசில மருத்துவர்களில் நீங்களும் ஒருவர் என்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது டாக்டர் 🙏🏼
@gopinathgopinath7753
@gopinathgopinath7753 3 жыл бұрын
Mi polllllll
@veeraperumal1119
@veeraperumal1119 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@எ.கா.கார்த்திக்எ.கா.கார்த்திக்
@எ.கா.கார்த்திக்எ.கா.கார்த்திக் 2 жыл бұрын
சூப்பர்
@NagarajJeevitha-bw9po
@NagarajJeevitha-bw9po Жыл бұрын
@simtamil
@simtamil Жыл бұрын
👍dossm
@prabakaranr1601
@prabakaranr1601 2 жыл бұрын
எங்களுக்கு (சகமனிதர்களுக்கு) ஏதாவது ஒரு நல்ல வழியில் நல்ல காரியம் செய்ய வேண்டும் என்று நீங்கள் இந்த பதிவை வெளியிடுவது ரொம்ப அருமை அதே நேரத்தில் பார்ப்பவர்கள் மனதும் புண்படுத்தக் கூடாது என்று நீங்கள் யோசித்துப் பேசுவதும் சூப்பர் உங்களது இந்த முயற்சி நல்ல படியாக எல்லோருக்கும் எல்லோரிடமும் சென்று சேர வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்
@simtamil
@simtamil 4 ай бұрын
👍@@prabakaranr1601
@சத்யநாராயணா
@சத்யநாராயணா 3 жыл бұрын
நீங்க பேசுறதே கவுன்சலிங் மாதிரி இருக்கு. Your smile is super
@elanthirumaran3544
@elanthirumaran3544 3 жыл бұрын
எளிய மக்கள் புரிந்து கொள்ளும்படியான தெளிவான உரையாடல் மருத்துவத்தைப் பற்றிய புரிதல் உடல் நலன் மீது அக்கறையான பேச்சு வாழ்த்துக்கள் மருத்துவரே 🤝🤝🤝
@sridhartharun1865
@sridhartharun1865 2 жыл бұрын
உங்கள் ஆலோசனைகளுக்கு அப்பால் உங்கள் புன்னகையும் குரலும் மிக அழகு!
@BremavadyBrema
@BremavadyBrema 3 жыл бұрын
ஐயா தங்களது குரல் முதலில் அருமையாக உள்ளது. அன்பாகச் சொல்லப்பட்ட பயனுள்ள தகவல். நன்றி
@thangarasuthangarasu4659
@thangarasuthangarasu4659 3 жыл бұрын
தன் உடல் நலத்தை விரும்பும் ஒவ்வொருவரும் உங்கள் பேச்சையும் விரும்புவார்கள். நன்றி மருத்துவர் அய்யா.
@simtamil
@simtamil 4 ай бұрын
👍@@thangarasuthangarasu4659
@hajahussain8445
@hajahussain8445 2 жыл бұрын
அருமை சார் மிகவும் உபயோகமான தகவல்கள். கொஞ்சமும் பிரதிபலன் இல்லாமல் செய்கின்ற தங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்
@5hank452
@5hank452 3 жыл бұрын
Neengal sonna எல்லாம் நிஜம்👍 என் அனுபவம் ஒன்று தூங்க போறதுக்கு முன்னாடி 2 மணி நேரம் ஃபோன் எடுக்க கூடாது👍நன்றி dr 🙏
@vettrisharan2021
@vettrisharan2021 3 жыл бұрын
நானும் try panren
@histylecrafts7476
@histylecrafts7476 3 жыл бұрын
உங்கள் தோற்றமும் குரலும் கச்சிதமாக பொருந்துகிறது.. கம்பீரமான குரல்
@janakiramanswaminathan2074
@janakiramanswaminathan2074 3 жыл бұрын
Excelent advice Dr Thank you
@chandrashekarr1977
@chandrashekarr1977 3 жыл бұрын
True
@mariammal1243
@mariammal1243 2 жыл бұрын
True
@vijayasaraswathi7754
@vijayasaraswathi7754 2 жыл бұрын
❤🌹
@MARIYAPPAN-z4r
@MARIYAPPAN-z4r 9 ай бұрын
@rvbasakarbasakarrv1270
@rvbasakarbasakarrv1270 2 жыл бұрын
உங்களுக்கு உள்ள மருத்துவர்கள் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ எல்லாம் வல்ல கடவுளை பிரார்த்திக்கிறேன் நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்
@maxigensystems7337
@maxigensystems7337 3 жыл бұрын
டாக்டர் தாங்கள் சொன்னது 100% உண்மை. மிக முக்கியமான தகவல்களை பகிர்ந்து உதவமைக்கு மிக்க நன்றிகள்... ♥️♥️♥️
@maxigensystems7337
@maxigensystems7337 3 жыл бұрын
டாக்டர் இந்த் வீடியோ எனக்கு மிகவும் பயன்பட்டுள்ளது 2 நாட்களாக நான் தூங்குகிறேன். இரவு மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்த்தேன். மிக்க நன்றிகள் டாக்டர் அவர்களே.♥️♥️♥️🙏🥰
@manimegalainarayanasamy2276
@manimegalainarayanasamy2276 Жыл бұрын
டாக்டர் சார் உங்க குரல், புன்னகை முகம், தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள் எல்லாமே அலாதி 🙏🙏
@simtamil
@simtamil Жыл бұрын
👍 manimegalai narayanasamy
@jarinapeer8514
@jarinapeer8514 Жыл бұрын
Nan woman 19 years textile besnes panran nan intha doctor idia mind romba vachupan an life laa
@MARIYAPPAN-z4r
@MARIYAPPAN-z4r 9 ай бұрын
💙
@pk92kkdi
@pk92kkdi 2 жыл бұрын
மிக்க நன்றி இந்த காணொளி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது உங்களது சேவை தொடர எனது வாழ்த்துக்கள் வாழ்வியல் முறையில் மரதியை சரி செய்வது எப்படி என்று சொல்லிக் கொடுத்ததற்காக நன்றி 🙏
@priyaguru2406
@priyaguru2406 3 жыл бұрын
ரொம்ப கம்பீரமான குரல் அண்ணா உங்களுக்கு, வாழ்த்துக்கள்💐💐
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Priya Guru
@priyaguru2406
@priyaguru2406 3 жыл бұрын
@@simtamilநன்றி அண்ணா
@dreamwariors8247
@dreamwariors8247 3 жыл бұрын
சரி அவர வச்சி ஒரு வீட்ட கட்டுங்க ......ஒன்னும் இல்ல TmT கம்பி எல்லாம் கம்பீரமாதான் இருக்குமா அதான்ஒரு வீட்ட கட்டீருங்க.....
@sakthivel1611
@sakthivel1611 3 жыл бұрын
@@dreamwariors8247 எனக்கு தொடர் தலைவலி, நானும் 5 மருத்துவர் மற்றும் இரண்டு ஸ்கேன் எடுத்து பரிசோதித்தும், மருத்துவர்கள் கூறுவது உனக்கு ஒன்றுமில்லை நன்றாகத்தான் இருக்கிறாய், ஆனால் இவர் கூறும் அனைத்தும் எனக்கு பொருந்தும், எட்டு நிமிடங்களில் எனக்கு தீர்வு கொடுத்துவிட்டார், இப்படிப்பட்ட மருத்துவர்களை கோடியில் ஒருவராக மட்டுமே பார்க்க முடியும்... நீங்கள் இவரைப் போய் இப்படி கேலி செய்கிறீர்களே, மிகவும் வருத்தமாக உள்ளது நண்பா...
@sakthivel1611
@sakthivel1611 3 жыл бұрын
@@simtamil தங்களின் பணி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...
@FLOWERMOBILES
@FLOWERMOBILES 3 жыл бұрын
Thank you ❤️❤️!! உங்கள் குரல் கம்பீரமாக உள்ளது
@dreamwariors8247
@dreamwariors8247 3 жыл бұрын
வீடு கட்டலாமா......இல்ல TmT கம்பீரமாதான் இருக்குமா அதான் வீடு கட்டாலமா.....😎
@FLOWERMOBILES
@FLOWERMOBILES 3 жыл бұрын
@@dreamwariors8247 பேருக்கு ஏத்த மாதிரி கனவுலகில் கட்டுங்கள் 😂😂😂
@HemaLatha-wr9vs
@HemaLatha-wr9vs 3 жыл бұрын
ஒன்னு நாட்டுக்கு நல்லதை சொல்ல பாரு.. இல்லைனா அமைதியா இரு. இப்படி யாரையும் அவமதிக்காதே 😡😡
@muthukumar4581
@muthukumar4581 2 жыл бұрын
.நீங்கள். .அனைத்து. .நற் குணங்களை க்கொண்ட. .உயர்ந்த மனிதர்.தெய்வபிறவி. நீங்களும். உங்கள். .குடும்பத்தினர் அனைவரும் 100ஆண்டுகளுக்கு மேலும ..வளமாகவும். .நலமாகவும். .வாழ வேண்டும்.
@harsniviswanathan437
@harsniviswanathan437 3 жыл бұрын
மிகவு‌ம் உதவியான பதிவு. மிக்க நன்றி Doctor. நீங்கள் நல்ல விதமாக பேசி இருக்கிறீங்க 🙏🙏🙏🙂
@malapasupathy1401
@malapasupathy1401 3 жыл бұрын
நீங்கள் மருத்துவராக இருந்துகொண்டு மருந்து மாத்திரைகள் மூலமாக குணப்படுத்துவது மட்டுமே அல்லாமல் ஊக்கப்படுத்தும் வார்த்தைகளையும் பகிர்ந்து கொள்வது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. 🙏
@chitrar7206
@chitrar7206 2 жыл бұрын
Sir, வணக்கம் 🙏🙏🙏 தூக்கம் இன்மை மிகவும் எனக்கு பிரச்சனையா இருந்துச்சு உங்க இந்த பதிவு எனக்கு மிகவும் நன்மையை தந்திருக்கிறது 🙏🙏🙏 நன்றி
@parimalashetty5046
@parimalashetty5046 3 жыл бұрын
ரொம்ப நன்றி டாக்டர், மிக முக்கியமான பதிவு செய்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.❤️🙏
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Parimala Shetty
@vigneshwari7108
@vigneshwari7108 3 жыл бұрын
Pregnancy try panravaga excersice panlama doctor
@doctorsbasket
@doctorsbasket 3 жыл бұрын
Dear Thank you. You can watch DOCTORS BASKET channel for more health related all specialist doctor videos.
@mouneshsm6810
@mouneshsm6810 3 жыл бұрын
1. Intermittent fasting 2. Prioritise a regular sleep pattern 3. Green vegetables, tomato, orange, manjal, sakkaravalli kezhangu, 4. avoid sugar, processed food, coffee 2hrs before sleep, alcohol, heavy dinner 5. Exercise
@charlesnaveen8122
@charlesnaveen8122 2 жыл бұрын
Intermittent fasting could you let me know and could u pls explain
@MA-dq9uz
@MA-dq9uz 2 жыл бұрын
Thanks 👍👍
@caruniabathma5236
@caruniabathma5236 2 жыл бұрын
S
@dsri4062
@dsri4062 2 жыл бұрын
👌
@Nowhere0303
@Nowhere0303 Жыл бұрын
​​@@charlesnaveen812212pm ku breakfast and 7pm ku dinner middle edhuvum hard ah sapda koodathu fruits are exceptional avlothan
@thangamarasu3739
@thangamarasu3739 Жыл бұрын
சார் நீங்கள் பேசுவதை கேட்க கேட்க மனம் லேசாக மாறுகிறது.நன்றி சார்.
@simtamil
@simtamil Жыл бұрын
👍thangamarasu
@sujathaboovaragan4560
@sujathaboovaragan4560 3 жыл бұрын
Ur looks,Ur voice,Ur smile and your attitude as a doctor towards humanity,by your great msg all simply superb! Thanks from chennai
@revathiravichandran4684
@revathiravichandran4684 3 жыл бұрын
Message Vs Voice. Excellent presentation
@chandravaasukichandravaasu6155
@chandravaasukichandravaasu6155 11 ай бұрын
நன்றி வாழ்த்துக்கள் பிரபஞ்சத்திற்கு நன்றி டாக்டர் வாழ்க்கை அழகானது இந்த கருத்துக்களை கேட்டு தினமும் வழங்கும் இந்த செயல்முறை மூலம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் ஆலோசனைகள் ஐயங்கள் மற்றும் அறிவியல் உண்மைகள் அனைத்தும் பிடிக்கும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க நலத்துடன் வாழ்க வளத்துடன் நன்றி 🙏🙏
@veneethan5921
@veneethan5921 3 жыл бұрын
பல மணி நேரம் தூங்கிய பிறக்கும் சோம்பலாக இருக்கிறது. எனது பல நாள் கேள்விகளுக்கு பதில் கிடைத்தது நன்றி மருத்துவர் ஐயா
@fredrickkg5203
@fredrickkg5203 3 жыл бұрын
Jsf
@renukaprabhukumar6599
@renukaprabhukumar6599 3 жыл бұрын
Manitha kulathirkku neegal Oru varam Doctor , proud to be your subscriber
@rajanpalani6355
@rajanpalani6355 2 жыл бұрын
வணக்கம் சார் நீங்க உண்மையாக வேற மாதிரி இந்த புதிய மாற்றம் உங்க னால தான் 👌🏃👈👍👍👍💯💞💞 i love you so much sir
@KarthikaKdm
@KarthikaKdm 3 жыл бұрын
Your smile is always make me positive feeling..
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Karthika Kdm
@ram-jj6oq
@ram-jj6oq 3 жыл бұрын
@copycat videos 😂
@ram-jj6oq
@ram-jj6oq 3 жыл бұрын
🤣
@triptotripdaylorryvideos2354
@triptotripdaylorryvideos2354 3 жыл бұрын
@GP Muthu officiall மகா பிரபு இங்கயும் வந்துட்டீங்களா 🤭🤭🤭😔
@giniyathomas2852
@giniyathomas2852 3 жыл бұрын
Sir unga smile super and voice vera level.sir yenaku night la thookkam varala sir pls
@globetrotter9212
@globetrotter9212 3 жыл бұрын
1. Follow intermittent fasting 2. Prioritise sleep 3. Eat vegetables and fruits 4. Avoid white sugar, processed foods, and dinner and alcohol just before bedtime 5. Peform physical exercises
@omvinayagar7734
@omvinayagar7734 3 жыл бұрын
Mainly avoid electronic devices 1 to 3 hrs before going sleep
@-ALPHAMAN
@-ALPHAMAN 3 жыл бұрын
Thanks buddy I'm gonna take a screenshot 🙏
@MrTransporter5
@MrTransporter5 3 жыл бұрын
@@-ALPHAMAN 😂😂 screen shot for even this??😂😂
@aparnasakthivel1428
@aparnasakthivel1428 3 жыл бұрын
Tq very much Dr sir...🙏🙏🙏🙏
@shashirekhakamle4655
@shashirekhakamle4655 3 жыл бұрын
Thanks
@Whoisramkanth
@Whoisramkanth 2 жыл бұрын
😇😊💚உங்களின் புன்னகை முகத்துடன் கூடிய பேச்சு பல நம்பிக்கை தருகிறது நன்றி டாக்டர் மகிழ்ச்சி 💚💐🙏
@artandcraft8118
@artandcraft8118 3 жыл бұрын
My energy is your kind words mixed with caring + warm smile. 1 1/2 tonne energised my heart.
@bharathi4782
@bharathi4782 3 жыл бұрын
Sir thank u very much. நான் தூக்கமின்மையால் மிகவும் அவதிப்படுகிறேன். நீங்கள் சொல்வதை கண்டிப்பா பின்தொடர்வேன். Again thanks a lot
@sethunagupasumaipuratchi3346
@sethunagupasumaipuratchi3346 3 жыл бұрын
Same to you mind can't relax ☺️
@Gowiththeflow154
@Gowiththeflow154 3 ай бұрын
I WANTED YOU TO SEE THIS COMMENT!!!!! Iam 21 old girl who is facing very hard time nowadays. Pain and pressure from all the sides.. Cannot bear these all especially ALONE..... Your voice and speech really comforting me and giving me the confidence to feel and live the pain instead of longing for a console Thank you doctor
@raghavendrangeetha3176
@raghavendrangeetha3176 3 жыл бұрын
BRAIN DETOX *Adequate sleep *No alcohol *No heavy meals before sleep *Exercise as it increases ur cellular activity *Taking green veggies,tomato,turmeric powder *Avoiding fast food,white sugar,and caffeine 5 hours before sleep *Not using phone before 2 hours of sleep as blue light confuses ur sleep wake cycle
@divyaprasath4677
@divyaprasath4677 3 жыл бұрын
Thank you for your Shorten msg🥰
@mujeebrahman220
@mujeebrahman220 3 жыл бұрын
Thanks dear for summarizing
@top2bottom700
@top2bottom700 3 жыл бұрын
Thanku 👍
@mukilannothelpful1522
@mukilannothelpful1522 2 жыл бұрын
Then wat abt night mode or reading mode in gadgets which avoids blue light?
@ahdnan4937
@ahdnan4937 2 жыл бұрын
Not only alcohol sigrattes,
@ganeshpeter7560
@ganeshpeter7560 3 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் மன உறுதியும் உடல் உறுதியும் பெறச் செய்கிறது சகோதரர் நன்றி ❤️🙏🏻
@Prashanthini-v8d
@Prashanthini-v8d Жыл бұрын
Sir good morning உங்கள் ஆலோசனை எனக்கு ரொம்ப உதவியாக உள்ளது நன்றி
@sairavi33
@sairavi33 3 жыл бұрын
Thank you Doctor .I am from Sri Lanka and your consultants very useful for our healthy . Nowadays Medical is going on Business goodd but you are conducting many classes for free medical services . This is a very great service for human being and long life.
@vickys1876
@vickys1876 2 жыл бұрын
Bore adikama Head weight illama Casual and smiling face oda paysurathu nalla iruku Enakku unga voice, paysura vitham pidichuru sir Casual and crisp in your video 😊 Keep smiling to make us happy 😊
@nalininalini8625
@nalininalini8625 2 жыл бұрын
அஸ்வின் உங்கள் பதிவு எல்லாம் 100 ஆயுள்ளுக்கு சமம் 🙏👌❤💐🤝👍🙏😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💐
@paulineacquila6472
@paulineacquila6472 3 жыл бұрын
I love the way u r speaking.... it's full of positive vibes
@niruniru5785
@niruniru5785 2 жыл бұрын
மக்களுக்கு தேவையான நல்ல பதிவு..👏👏👏
@r.s.senthilkumarkumar1548
@r.s.senthilkumarkumar1548 Жыл бұрын
நீங்கள் ஒரு மிகச்சிறந்த மருத்துவர்...நன்றி...வாழ்க வளமுடன்...
@jayashreekarthik2960
@jayashreekarthik2960 3 жыл бұрын
Your smile and confidence always super☺️☺️
@sivakumarpc2637
@sivakumarpc2637 3 жыл бұрын
Doctor Ashwin Vijay sir, can please do brain detox series ...it's very useful and awesome tips...☺️ ,..... Summary ; 3 ways to keep brain healthy... 1.) Patterned sleep. 2.) Right food 3.) Exercise or any physical activity Thank you doctor
@RAJESWARIKUMARESAN-w7u
@RAJESWARIKUMARESAN-w7u 5 ай бұрын
இந்த மாதிரி நல்ல விஷயங்களை தொடர்ந்து சொல்லுங்கள்..சகோதரரே.. வாழ்கவளமுடன்..
@jenchristiyal5195
@jenchristiyal5195 3 жыл бұрын
I've heard this advice for every detox. I've realized something from my research..psychological detox like reducing mental stress, depression, loneliness and so on could actually give us a healthy brain.
@secularman3402
@secularman3402 3 жыл бұрын
You are not only doctor but a real teacher sir. By Mohamed
@mechanicalthirtyseven4525
@mechanicalthirtyseven4525 Жыл бұрын
ஐயா நன்றி மூளை பற்றி அருமை யான பதிவு, ஹீலர் பாஸ்கர் ஐயாவை சந்திப்பு நிரலாக்கம் உங்கள் சேனல் ஒளிபரப்பு செய்து நீங்கள் இறைவன் ஆசீர்வாதத்தைப் பெறுவீர்,மிக்க நன்றி 🙏💐🧠
@aroulsamy6806
@aroulsamy6806 3 жыл бұрын
கொள்ளையர்கள் மறுபெயர் மருத்துவர்கள்.... ஒரு சிலர் மட்டுமே நல்லவர்கள் தங்களை போன்று... நன்றி சார்.
@muruganp4076
@muruganp4076 9 ай бұрын
Super hero sir
@vaishnavisudharsan2814
@vaishnavisudharsan2814 3 жыл бұрын
This video I watched several times. Because it's very important message. Thankyou Dr.ji. you are Contributing wonderful services to The society.
@mynaasmynaas
@mynaasmynaas Жыл бұрын
hai
@sankarvetri3497
@sankarvetri3497 2 жыл бұрын
Sir vannakam sir naan 🪖 army la work pannittu irrukan naan unga video pakkama oru naalum thunganadhe illa sir neenga kadavul sir you are great person
@sudhasriram7014
@sudhasriram7014 3 жыл бұрын
இனிய வணக்கம் சார்,மிகவும் மிகவும் மிகவும் அருமை சார்,நல்லப்பதிவு அருமை
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Sudha Sriram
@galaxy_kustoms3669
@galaxy_kustoms3669 3 жыл бұрын
பயனுள்ள தகவல்! நான் இதுவரை கேள்விப்படாத ஒரு செய்தி, மிகுந்த நன்றி டாக்டர்! இதை Unlike செய்பவர்கள் நிச்சயம் சரக்கு பார்ட்டியாக தான் இருப்பார்கள் ! Anyway நன்றி டாக்டர்!!!
@vasanthymaheswaran6848
@vasanthymaheswaran6848 2 ай бұрын
நன்றி, இப்போதய நடைமுறைக்கு தேவையான அறிவுரை ❤
@sriramvaradarajan7246
@sriramvaradarajan7246 3 жыл бұрын
Very useful info! Asking people to do something that is good for them - "exercise" - is so tough. I hope such videos by such passionate people moves (literally) Indians to exercise and stay fit. "Anba sollaren" - Your love for our community and fellow Indians shows in every second of this video! Thanks for everything that you are doing, Dr. Ashwin Vijay! Tamil Nadu and India needs this movement! Thank you! Thank you! Thank you!
@tajudeen4236
@tajudeen4236 Жыл бұрын
V useful video
@mrs.cookingtamil1391
@mrs.cookingtamil1391 3 жыл бұрын
டாக்டர்.. நைட் shift ஒர்க் பண்ணுறவங்களுக்கு எப்படி டைம் manage panurathu... வீடியோ போடுங்க
@kamarajkaruvarai9674
@kamarajkaruvarai9674 4 ай бұрын
அருமை மருத்துவர் அண்ணா ❤குடும்ப உறுப்பினர் போன்று எங்களோடு அளவாவது போல் உள்ளது ❤ நன்றி மருத்துவரே❤🎉
@Abineshsams
@Abineshsams 3 жыл бұрын
Your smile and way of telling the truth and fact is to enhance my positivity level... Thank you very much sir🥰
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி torento s
@thergk4266
@thergk4266 3 жыл бұрын
@@simtamil how to cure sinusitis
@sudhakrishnamurthy524
@sudhakrishnamurthy524 Жыл бұрын
Very useful tips and easily doable. Thankyou Doctor
@banumathykrish7710
@banumathykrish7710 3 жыл бұрын
Every single word is golden. Thank you Doctor
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Banumathy Krish
@abdulhakim2294
@abdulhakim2294 2 жыл бұрын
அண்ணா வணக்கம். சார் ன்னு சொன்னா அடுத்தவர்கள் ஆயிடுவாங்க, அதனாலதான், நான் அண்ணா ன்னு சொன்னேன். உங்க வீடியோஸ் நிறைய நான் பாத்து இருக்கேன் ஆனா இன்னைக்கு தான் சப்ஸ்கிரைப் பண்ணி இருக்கேன். என்னோட சப்ஸ்கிரிப்சன் பார்த்தீங்கன்னா டோட்டலா 10 பத்து சேனல்தான் இருக்கும் உங்கள் டாக்டரை கன்சல்ட் பண்ணி எதுவாகஇருந்தாலும் செய்யிங்கனு சொன்னிங்க இனிமேல் எங்க டாக்டர் நீங்கதான். (நோயாளிகள் டாக்டர் கிட்ட உண்மையா இருக்கணும்னு சொல்லுவாங்க ஆனால் எந்த டாக்டரும் நோயாளிகளிடம் உண்மையா இருந்ததில்லை. ஒரு சிலரை தவிர) பணத்த மீறின உங்க மனசுக்கு நான் நன்றி சொல்லிக்கிறேன். நன்றிகள் கோடி. நீங்களும் உங்களை சேர்ந்தவர்களும் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்.
@harrymed6799
@harrymed6799 3 жыл бұрын
There is some mysterious positive vibes in ur smile....that attracts us....🤩😇
@MuruguppillaiBaskaranBaskaran
@MuruguppillaiBaskaranBaskaran 9 ай бұрын
இயற்கையையோடு இணைந்து வாழ்ந்தால் மனிதன் மரணத்தை வெல்வான்!!!
@nazimanazima9323
@nazimanazima9323 Жыл бұрын
Alhamdhulillah..neenga pesumbodhe manasu relax aagudhu.. romba romba narigal sir 👍❤
@ragavrishi5677
@ragavrishi5677 3 жыл бұрын
நன்றி சகோதரரே. என் வயது 47. என்னால் விடியற்காலை அதாவது 5.30 மணிக்கு எழுந்து சிறிது சிரமமாக உள்ளது. அப்படியே எழுந்தாலும் அடுத்த தூக்கம் தூங்கும் வரை சோர்வாக உணர்கிறேன். நான் வேலைக்கு செல்லும் பெண்
@rose625
@rose625 3 жыл бұрын
Night seekram thoongunga..u need 7-8 hrs of sleep
@rifkap3343
@rifkap3343 Жыл бұрын
உங்களுடைய இந்த உதவியை எங்களால்🎉🎉 மறக்கவே முடியாது bro .. இந்த காலத்தில் நடுநிலையாக இருந்ததற்கு எங்கள் அனைவருடைய நன்றிகள் உங்களுக்கு ..❤❤
@simtamil
@simtamil Жыл бұрын
👍rifkap
@sathyarajsathyaraj1825
@sathyarajsathyaraj1825 2 жыл бұрын
நன்றி ம வர். தமிழுக்கும் நன்றி நீங்கள் தமிழனாக பிறந்து. மருதுவம் தெரிந்து எங்களுக்காக பதிவுகளை வேளியிடுவதில் நாங்கள் பாக்யா சாளிகள் மேலும் மேலும் எங்களுக்கு உங்களுடைய மிக முக்கியமான பதிவுகளை வெளியிடுவீர்கள் எங்களுக்கு நாங்கள் வரவேற்கிறொம். தொடர்க.. வணக்கம்.
@phoenixtreck5551
@phoenixtreck5551 3 жыл бұрын
Your are very inspiring...Amazing voice...Humble and humane... Proud and glad to see personalities like you Dr.hats off
@simtamil
@simtamil Жыл бұрын
👍phoenixtreck
@BAIRAVIS_CHANNEL
@BAIRAVIS_CHANNEL 3 жыл бұрын
Best think your smile's and positive thoughts Dr... Keep do your best sir take care your health too😀😀😀😀🙏🎉
@doctorsbasket
@doctorsbasket 3 жыл бұрын
Dear Thank you. You can watch DOCTORS BASKET channel for more health related all specialist doctor videos..
@kavijikaviji4432
@kavijikaviji4432 2 жыл бұрын
Unge video pakkum pothu puthu energy varuthu Sir... Thanks for your compliments
@rekhamurugappa3311
@rekhamurugappa3311 3 жыл бұрын
Stunning voice 💁‍♀️
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 3 жыл бұрын
Sir..u r an amazing person. I dont know the reason. But the way u speaks bring some kind of enthusiasm to follow...but i couldnt be able to follow due to some unavoidable circumstances and personal issues.. But i hear ur voice and console myself whether i follow or not..hearty thanks for your tireless service and energetic advice. 🙏💯👏👍💯
@smediatechnologies3349
@smediatechnologies3349 Жыл бұрын
The confidence in your voice, smiling, receiving face gestures and non-selfishnes...all these make you always special to my heart. God bless you and your service to the mankind.
@sivakumarpc2637
@sivakumarpc2637 3 жыл бұрын
Expected topic from you doctor Ashwin Vijay sir....thank you sir....... I think your advice will improve my cognition,focus, motivation ☺️.....
@simtamil
@simtamil Жыл бұрын
👍sivakumarpc
@lucky-qg4kv
@lucky-qg4kv 3 жыл бұрын
Antha sirippu ungalukku azhagu doctor.😍
@priyapriya-oc8gr
@priyapriya-oc8gr 2 жыл бұрын
Evlo dhan dhonga try pannalum dhokkame vara mattenkidhu sir. rempa serama pattu dhan sir dhonga venti erukku. Nenga pesuradhu rempa aarudhala erukku sir thank you so much sir🙏👌🤝👍💓
@priyaravi4089
@priyaravi4089 3 жыл бұрын
Doc, your voice is awesome and this is an excellent topic. Thanks :)
@Annexavier1
@Annexavier1 3 жыл бұрын
Thank you doctor for the brain detox msg. Definitely it synchronised with what my specialist said when I consulted him on my forgetfulness.
@jayaramanrudhramurthy4877
@jayaramanrudhramurthy4877 Жыл бұрын
மூளை எனும் மந்திரம் மதிக்கிறேன்..உச்சரிக்கிறேன் பராமரிக்கிறேன் நன்றி
@arunadandapani4669
@arunadandapani4669 3 жыл бұрын
Thank you so much for the valuable information and bringing awareness.🙏🏼🙏🏼🙏🏼. Thank you for your selfless service. Have a great day !
@rekaarumukam2442
@rekaarumukam2442 2 жыл бұрын
super message sir👍
@NaveenNaveen-ft8md
@NaveenNaveen-ft8md 3 жыл бұрын
Thanks doctor. Very inspiring and confident speech. 😍😍
@Amuluamulu111
@Amuluamulu111 9 ай бұрын
I know Im very late in watching and writing comments..sir but i got it , somehow in KZbin But it was exactly true sir THANK YOU SIR
@varunasaravanan3263
@varunasaravanan3263 3 жыл бұрын
Your eye is shining ☺️ this shows your pure heart ❤️❤️❤️❤️ Keep going like this😉😉😉😉Love you more😁
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி varuna saravanan
@jeezz4128
@jeezz4128 3 жыл бұрын
@@simtamil sir as a teenager .... I got more addicted to phone .... plz suggest me some tips to get relieve from the addiction
@Naveenkumar-qd5tg
@Naveenkumar-qd5tg 3 жыл бұрын
You are talking like a psychologist 😂🤣
@BV0019
@BV0019 3 жыл бұрын
Thank you so much Doctor. Truly appreciate your advice.
@sundarganesht
@sundarganesht Жыл бұрын
அருமை சார் உங்களின் ஒவ்வொரு கருத்துகளும் வாழ்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@triptotripdaylorryvideos2354
@triptotripdaylorryvideos2354 3 жыл бұрын
நன்றிகள் பல ஐயா 🙏
@glorygg7236
@glorygg7236 3 жыл бұрын
God bless you dr long live nalla erupinga 🙌
@AjayKumar-mr1zq
@AjayKumar-mr1zq 3 жыл бұрын
Hii
@sribalaji7131
@sribalaji7131 9 ай бұрын
1. Intermittent fasting 3:46 2. Priorities sleep 4:33 3. Raw Foods 5:19 4. Avoid sugar, processed food, coffee, heavy meals. 5:39 5. Exercise - oxygenates the brain 6:47
@sasikala3334
@sasikala3334 3 жыл бұрын
Unga voice & smile semmaiya iruku sir ❤️❤️
@FFPLAYER416
@FFPLAYER416 3 жыл бұрын
Ssss
@newspoint5710
@newspoint5710 3 жыл бұрын
@@FFPLAYER416 hi
@Naveenkumar-qd5tg
@Naveenkumar-qd5tg 3 жыл бұрын
அவர் சொல்றத கவனி பாப்பா, அவர கவனிக்காதே 🤣😂
@joyceraj2003
@joyceraj2003 3 жыл бұрын
Sir heamo radio theropy ஆல் பாதிக்கப்பட்ட மூளை செல்களை புதுப்பிக்கும் உணவு வகைகள் பற்றி சொல்லுங்கள்.
@thiruchchelvimanivannan3698
@thiruchchelvimanivannan3698 3 жыл бұрын
Athileejee. Solkiraar. Thirumba. Keedkavum
@krishnamurthygovindhaswamy7366
@krishnamurthygovindhaswamy7366 2 жыл бұрын
Great salute of u sir..god vandhu paysuradhu pola eruku unga speech..
@arulterracegardenfoodsongs8878
@arulterracegardenfoodsongs8878 3 жыл бұрын
Thank you so much for sharing this msg to this generation sir, it's more important in now a days. 'BRAIN' is the one man army for our body, so kindly give such important.
@jyothic4506
@jyothic4506 3 жыл бұрын
Hi chellam i love you
Water fasting Benefits | நீர் விரதத்தின் நன்மைகள் | Dr Ashwin Vijay
9:02
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 1,3 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
How to make LUST thoughts disappear | Buddha Story | Enlightenment world
13:22
Enlightenment World
Рет қаралды 2,2 МЛН
ADHD activities for adults to manage boredom
9:17
FLOWN
Рет қаралды 25 М.
Simple technique to be MENTALLY STRONG I TAMIL
13:41
Priya Pal (Tamil)
Рет қаралды 359 М.