உங்கள் நிலைதான் நானும். ஆனால் இது அம்மானாக இருக்க வேண்டும் என என் மனம் ஆசைப்படுகின்றது❤️🙏🙏🙏❤️
@Tubetamil123454 ай бұрын
அடேய் இது பார்த்தவுடனேயே தெரியுது போலியான படம் எண்டு. யாருக்குமே தெரியாத விடயத்தை நீதான் இப்ப உன் வருமானத்திற்காக பல ஆயிரம் பேர் பார்க்க செய்திருக்கிற உங்களுக்கெல்லாம் நாலைக்கு உங்க அம்மா பொண்டாட்டி படங்களும் இப்படி போடுவாங்கள் அதையும் மக்களுக்கு போட்டுக் காட்டி காசு பார் ஈன பிறவிகள். கமெண்ட பார் இது அவரா இருக்க வேணும் எண்டு பலர் பேச வைச்சிருக்க. போலிய உண்மையா இருக்குமே எண்டு பேச வைச்சிருக்க காசு பார்க்க வேற வேலை பார்.
@sivarajahsivanesan784 ай бұрын
அம்மான் இருக்கிறாரோ ?இல்லையோ ? உயிருடன் இருக்கவேண்டும் ! என்பது எனது அவா!
@venbafdo33484 ай бұрын
பொட்டு அம்மான் மாதிரிதான் இருக்கு ஆனால் கண்ணை பார்க்கும்போது சந்தேகம் இருக்கு
@sritharanponnampalam39214 ай бұрын
அம்மான் வரும்போது சமன்பாடுகள் தெரியும்
@sithiravelkrishnananth57684 ай бұрын
ராம் ராம்🌸🌺
@Tubetamil123454 ай бұрын
அடேய் இது பார்த்தவுடனேயே தெரியுது போலியான படம் எண்டு. யாருக்குமே தெரியாத விடயத்தை நீதான் இப்ப உன் வருமானத்திற்காக பல ஆயிரம் பேர் பார்க்க செய்திருக்கிற உங்களுக்கெல்லாம் நாலைக்கு உங்க அம்மா பொண்டாட்டி படங்களும் இப்படி போடுவாங்கள் அதையும் மக்களுக்கு போட்டுக் காட்டி காசு பார் ஈன பிறவிகள்.
@Haran284 ай бұрын
இவர் ஒரு பிரேசில் நாட்டவர் . இவரது பெயர் Dos Anjos Antonio Carlos Silva . எனபவருடைய புகைப்படதை யாரோ வெளியிட்டு பொட்டு அம்மான் என்று வதந்தி பரப்பி விட்டார்கள்.
@rakkappann88214 ай бұрын
அண்ணா பொட்டு அம்மான் உயிரோடு இருந்தால் மிகவும் சந்தோஷப்படும் தமிழராக நாங்கள் இருப்போம். அண்ணன் பொட்டு அம்மான் உயிரோடு இருக்க வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறோம்
@Tubetamil123454 ай бұрын
அடேய் இது பார்த்தவுடனேயே தெரியுது போலியான படம் எண்டு. யாருக்குமே தெரியாத விடயத்தை நீதான் இப்ப உன் வருமானத்திற்காக பல ஆயிரம் பேர் பார்க்க செய்திருக்கிற உங்களுக்கெல்லாம் நாலைக்கு உங்க அம்மா பொண்டாட்டி படங்களும் இப்படி போடுவாங்கள் அதையும் மக்களுக்கு போட்டுக் காட்டி காசு பார் ஈன பிறவிகள். கமெண்ட பார் இது அவரா இருக்க வேணும் எண்டு பலர் பேச வைச்சிருக்க. போலிய உண்மையா இருக்குமே எண்டு பேச வைச்சிருக்க காசு பார்க்க வேற வேலை பார்.
@gunasinghamgs17294 ай бұрын
அம்மான்இருந்தால் பெரியவரும் இருப்பார்
@IlakkuWeb4 ай бұрын
இவர் போத்திக்கீஸ் நாட்டைச் சேர்ந்த Dos Anjos Antonio Carlos Silva -Executive Manager at Black Goat Security Consulting (Gerente Executivo na Black Goat Consultoria de Segurança) googleஇல் தேடிப்பாருங்கள் தெரியும்.
@Haran284 ай бұрын
இவர் ஒரு பிரேசில் நாட்டவர் . இவரது பெயர் Dos Anjos Antonio Carlos Silva . எனபவருடைய புகைப்படதை யாரோ வெளியிட்டு பொட்டு அம்மான் என்று வதந்தி பரப்பி விட்டார்கள்.
@BaskaranNadar-nw1oi4 ай бұрын
அம்மான் உயிரோடு........எங்கள் ஆர்வம் புத்துயிர் அடையிது
@Tubetamil123454 ай бұрын
அடேய் இது பார்த்தவுடனேயே தெரியுது போலியான படம் எண்டு. யாருக்குமே தெரியாத விடயத்தை நீதான் இப்ப உன் வருமானத்திற்காக பல ஆயிரம் பேர் பார்க்க செய்திருக்கிற உங்களுக்கெல்லாம் நாலைக்கு உங்க அம்மா பொண்டாட்டி படங்களும் இப்படி போடுவாங்கள் அதையும் மக்களுக்கு போட்டுக் காட்டி காசு பார் ஈன பிறவிகள். கமெண்ட பார் இது அவரா இருக்க வேணும் எண்டு பலர் பேச வைச்சிருக்க. போலிய உண்மையா இருக்குமே எண்டு பேச வைச்சிருக்க காசு பார்க்க வேற வேலை பார்.
@JEGAN.K.K.V.ARUMUGAM4 ай бұрын
பொட்டம்மன் வந்தால் நன்றாகத்தான் இருக்கும்❤
@EelathinKural4 ай бұрын
தம்பி சரியான கணிப்பு அம்மான் உயிருடன் இருப்பது உண்மை ஆனால் ஏதோவொரு காரணத்திற்காக காத்திருக்கின்றார் என்றுதான் எண்ணத்தோன்றுகிறது என்னைப் பொறுத்தமட்டில் அம்மான் உயிருடன் இருந்தால் அண்ணையை காப்பாற்றிய பின்தான் தப்பியிருப்பார்
@Haran284 ай бұрын
இவர் ஒரு பிரேசில் நாட்டவர் . இவரது பெயர் Dos Anjos Antonio Carlos Silva . எனபவருடைய புகைப்படதை யாரோ வெளியிட்டு பொட்டு அம்மான் என்று வதந்தி பரப்பி விட்டார்கள்.இவர் ஏதோ ஒரு திணைக்களத்தின் உத்தியோகஸ்த்தர். தயவு செய்து வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்.
@EHPADservice4 ай бұрын
ஓம் வயது போய் முச்சக்கர வண்டில வருவாரு
@mohanathasmohan3404 ай бұрын
மொசாட்டுக்கே சவால் விட்ட தமிழீழ புலனாய்வுத் துறை🐅💪🐅💪🐅💪
@balakamesh4 ай бұрын
அம்மான் இருந்தால் கண்ணடிப்பாக தலைவர் இருக்க வேண்டும்... இருவரும் இருந்தால் நன்றாக இருக்கும்
@ManivannanManivannan-y4n4 ай бұрын
அம்மான் இருப்பது உறுதியானால் மேதகு தலைவரும் இருக்க வாய்ப்பு அதிகமா இருக்கிறது 🎉🎉🎉
@Tubetamil123454 ай бұрын
அடேய் இது பார்த்தவுடனேயே தெரியுது போலியான படம் எண்டு. யாருக்குமே தெரியாத விடயத்தை நீதான் இப்ப உன் வருமானத்திற்காக பல ஆயிரம் பேர் பார்க்க செய்திருக்கிற உங்களுக்கெல்லாம் நாலைக்கு உங்க அம்மா பொண்டாட்டி படங்களும் இப்படி போடுவாங்கள் அதையும் மக்களுக்கு போட்டுக் காட்டி காசு பார் ஈன பிறவிகள். கமெண்ட பார் இது அவரா இருக்க வேணும் எண்டு பலர் பேச வைச்சிருக்க. போலிய உண்மையா இருக்குமே எண்டு பேச வைச்சிருக்க காசு பார்க்க வேற வேலை பார்.
அல்லது வயிற்றில் புளியை கரைத்திருக்கும்... அம்மா இருந்தால் நிச்சயம் தலைவர் இருப்பார்... 👌👌👌 ஓம் சாந்தி😂😂😂
@jummystick4 ай бұрын
ஐயகோ என்ன கொடுமையடா இது?. அம்மானாக இருந்தால், அவர் தன் வேலையைச் செய்வார். நீங்கள் உங்களது கடமைகளைச் செய்யுங்கள்.
@sinthujanjerico4 ай бұрын
அவர்கள் நல்ல நலமாக தான் இருக்கிறார்கள் எமது மக்கள் ஒற்றுமையாக இருந்தால் எல்லாம் சரியாக நடக்கும் இன்றைக்கும் நம்பிக்கை வீண் போகாது அவர்கள் வந்தால் நாங்கள் நிம்மதியா வாழலாம்❤
@balasingamtheepan32384 ай бұрын
அன்று தொட்டு பொட்டு அம்மான் ஒரு புரியாத புதிராகவே இருக்கிறார் 🤔
@kanthumeshkanth74324 ай бұрын
ஓம் சகோ புகைப்படத்தை பார்க்கும் போது அச்சு அசலாக பொட்டு அண்ணையைப்போல் தான் தெரிகிறது அவர்கள் இருந்தால் மக்கள் உட்பட நானும் மகிழ்ச்சி அடைவேன் எங்களின் அடையாளம் அவர்கள் தான் வாழ்கையே போர்க்களம் வாழ்ந்து தான் பார்க்கனும் போர் வீரன் மாறலாம் போர்க்களம் மாறுமா போர் யூகங்கள் மாறினாலும் போர்க்களம் மாறாது நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை உறவுகளே
@karukaruppaiya82254 ай бұрын
அம்மான் உயிரோடு இருந்தால் மகிழ்ச்சி தான் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நான் கருப்பையா சித்தர்
@sritharanseevaratnam50864 ай бұрын
முக்கியமானவர்கள் இருப்பார்கள் ❤❤❤❤❤
@suriyanirmala40514 ай бұрын
Thank you brother Good bless you 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@samsungm02s574 ай бұрын
நான் ஈழத்தை சேர்ந்தவன் அதிலும் கிழக்கிலுள்ள முஸ்லீம் எனக்கு தமிழின தேசிய தலைவர் மேதகு அவர்களை மிகவும் பிடிக்கும். வேடிக்கை என்னவென்றால் ஒரு நாள் ஆவது தேசிய தலைவரையும் புலனாய்வு புலி பொட்டு அம்மானையும் நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தால் எவ்வாறிருக்கும் என எண்ணுவது...
@divya28554 ай бұрын
உண்மையாக இருக்க வேண்டும்❤
@rakshikaruthan4 ай бұрын
நீங்கள் குறிப்பிடும் அண்ணன் ஜெர்மனியில் தான் இருந்தார் ஆனாலும் அவர் இப்போ உயிருடன் இல்லை........
@avadimachidambaram34714 ай бұрын
Super Anna , Resp, Amman is Great Live Long 1,00,008 YEARS
@WaranLogeswaran4 ай бұрын
அம்மானாக இருக்கலாம் இருந்தாலும் தமிழரிடம் இருந்து ஒற்றுமை இல்லை கேவலம் நாங்கள் ஒற்றுமை இல்லாமல் ஏன் அவர்களைப் பற்றி விமர்சிப்பது தவறு அவருக்கு எவ்வளவு காயங்கள் இருந்தது இந்த படத்தில் அவருக்கு ஒன்றும் இல்லாதவர் மாதிரி வயோதியவயதி்ல் இப்படியான படங்களை போடுவதை நிறுத்தி உண்மையான வீர்ர்களை கேவலப்படுத்தாமல் இருப்பது நல்லது தமிழன் கேவலமாக இருப்பதை நிறுத்த வேண்டும்
@simbhusithu90084 ай бұрын
உண்மையான கருத்து...
@ratnambalyogaeswaran85024 ай бұрын
நன்றி பயனுள்ள பதிவு 🙏🙏🙏
@nimaladas4 ай бұрын
புலிகள் பற்றி பேசக்கூட பயந்த காலம் மாறி இன்று வந்தவன் போனவன் எல்லாம் பற்பல கற்பனை கதைகளை கதைக்கும் நிலையாக விட்டது. எல்லாம் தமிழர்களின் தலை எழுத்து.
@ranjanrajvathani88634 ай бұрын
சரியான கருத்துக்கள் அண்ணா
@kalithasankalithasan49704 ай бұрын
வாழ்க தமிழ் கிடைக்கட்டும் தமிழீழம் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
@SPVaran-o6o4 ай бұрын
காலம் பதில் சொல்லும் காத்திருப்போம்.......
@yoursstardistributor8314 ай бұрын
அம்மான் ஆக இருக்க வாய்ப்புகள் உள்ளது... எங்கட படியல் போடுவது போல் உள்ளுக்குள் கழுத்து வரை டீ சர்ட் போட்டிருக்கிறார் 👌👌👌👌
@subaskaran2774 ай бұрын
ஒரு வேலை அம்மான் அண்ணணை எந்தவொரு நாடும் பாதுகாத்திருந்தால் தலைவரும் பாதுகாக்க பட்டிருக்க வாய்ப்பு இருக்கு காரணமும் உண்டு சில நாடுகழுக்கு ஈழக்கடற்பிராந்தியங்கள் தேவை நன்றி
@JDSCHANNEL08044 ай бұрын
பொட்டு அம்மான் வருவார் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உயிர் பெரும்
@thananjeyanmurugesu85124 ай бұрын
எது எப்படி என்பதனை தாம் கணிப்பது சற்று கடினமானது ! எனினும் தமிழ் அடியானின் ஊடகத்தின் மூலம் பல உலகச்செய்திகளை அறிந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி👍🙏
@tsiam95094 ай бұрын
யார் உயிரோடு வந்தாலும் எமக்கு இனி பிரயோசனப்பட மாட்டார்கள், முடிந்தால் இருப்பவர்கள் நாம் ஒரு பொது வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கு உங்கள் உழைப்பை செலவிடுங்கள் …. நன்றி
@rajirajendran2199Ай бұрын
அண்ணாக்கள் இருவரும் உயிருடன் இருக்கவேண்டும் இறைவா🙏
@jaffnajaffna25974 ай бұрын
அம்மானே புலனாய்வு புலி போட்டோ போட்டிட்டா வருவார்
@kulamdewrajah84604 ай бұрын
🤣🤣
@sithiravelkrishnananth57684 ай бұрын
ராம் ராம்🌸🌺
@parakitssongspara10904 ай бұрын
That is the main point.,this way is right.
@SnapshotS2U4 ай бұрын
Wow if P. Amman is alive that would be great. Really happy. ❤❤
@parakitssongspara10904 ай бұрын
Totally they are live .All the best.
@velunavam90524 ай бұрын
சூப்பர் அண்ணா
@kumarraj68634 ай бұрын
என் தாய் மொழி எப்போதும் அழியாது எங்களின் மொழி உலகத்தில் யாரும் இல்லை நாங்கள் இருக்கின்றோம் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தது இந்தியா அரசியல் அமைப்பு சட்டம் தவறான பாதையில் சென்றது இது பாவம் இல்லையா
@akalyasivananthan33624 ай бұрын
ஏம்பா அவர்களை இழுத்து விடுகிறீர்கள் நிம்மதியா இருக்க விடுங்களேன்
@sus1069ee4 ай бұрын
இது அம்மான் இல்லை. தலைவர் மகள் என்று ஒன்றை கொண்டு வந்தார்களே .அது மாதிரித்தான் இதுவும் காலத்துக்கு காலம் இப்படித்தான் ஒன்றை கிளப்பி விடுவார்கள்.நாங்கள்தான் தெளிவாக இருக்க வேண்டும் எமது ஆயுதபோராட்டம் முடிவுக்கு வந்ததே சூழ்ச்சியும் துரோகமும்தான்..அது இன்றும் தொடருது.. அதற்க்கு நமது இனத்திலேயே உதவுவதற்க்கு ஆட்கள் இருக்கிறார்கள்.
@IlakkuWeb4 ай бұрын
இவர் போத்திக்கீஸ் நாட்டைச் சேர்ந்த Dos Anjos Antonio Carlos Silva -Executive Manager at Black Goat Security Consulting (Gerente Executivo na Black Goat Consultoria de Segurança) googleஇல் தேடிப்பாருங்கள் தெரியும்.
@Tubetamil123454 ай бұрын
அடேய் இது பார்த்தவுடனேயே தெரியுது போலியான படம் எண்டு. யாருக்குமே தெரியாத விடயத்தை நீதான் இப்ப உன் வருமானத்திற்காக பல ஆயிரம் பேர் பார்க்க செய்திருக்கிற உங்களுக்கெல்லாம் நாலைக்கு உங்க அம்மா பொண்டாட்டி படங்களும் இப்படி போடுவாங்கள் அதையும் மக்களுக்கு போட்டுக் காட்டி காசு பார் ஈன பிறவிகள். கமெண்ட பார் இது அவரா இருக்க வேணும் எண்டு பலர் பேச வைச்சிருக்க. போலிய உண்மையா இருக்குமே எண்டு பேச வைச்சிருக்க காசு பார்க்க வேற வேலை பார்.
@thiruthirushan99984 ай бұрын
அம்மான் உயிருடன் தான் இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் அவா இருப்பார் என்று நம்புகிறேன் ஆனால் இந்த படத்தில் இருப்பவர் அவர் இல்லை 100 வீதம் உண்மை. அவருடைய பார்வையே வேற 😥😠😠
@srilankanraja93384 ай бұрын
என் அன்பு தம்பி அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏💪💪🇱🇰🇱🇰👍👍👌👌👌👌
@sudhakarsudhakar9424 ай бұрын
தலைவா இந்த சீமான் வந்து எத்துணை நாள் அங்கு தாங்கினார் என்று ஒரு விடியோ போடுங்க
@SureshMuththaiya4 ай бұрын
அன்பு வணக்கம் 🙏அண்ணா அருமை அருமை எல்லாம் அவன் செயல் 🙏🙏🙏🙏
@thambapillaisuntharalingam31444 ай бұрын
சரி இனி உண்டியல் குலுக்குங்க 🙌 ஏற்கனவே துவக்கீட்டிங்களோ தெரியல🤫 வாழ்க! வளர்க !
@luxyselva7844 ай бұрын
தேர்தல் வருகிறது சிங்கள அரசின் அடுத்த ஆட்டம்.
@Thuraisamymanoharan4 ай бұрын
இது அம்மான் அல்ல . கண்கள் முற்றிலும் வித்தியாசமாய் உள்ளது .
@ThilagalingamSornalingamАй бұрын
Ammano or Thalaivaro muthalil varadum. Appuram parpam. Don't worry 🤣🤣🤣
போலிக் கூட்டம் ஒன்று இப்படியான கதைகளை, பரபரப்புக்காக, தங்களின் இருப்புக்காக 2009 மே 18க்குப் பின்பு பரப்பிக் கொண்டு, மக்களை குழப்பி திரிகிறது. தலைவர் அவர்கள் குடும்பம் போல் அம்மான் அவர்களின் குடும்பத்திலும் யாரும் தப்பி இருக்கவில்லை என்பதே உண்மையாகும். செய்திச் சேவையில் இயங்கும் நீங்கள் உண்மையை அறிந்து, உண்மையின் பக்கம் நின்று மக்களை தெளிவுபடுத்த பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறோம். உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@PuleynThas4 ай бұрын
குடும்பத்தை காணவேண்டுமென்றால் லண்டன் லுவிஷியம் பக்கம் போய் விசாரிக்கவும்.
@juderomiyaljuderomiyal55464 ай бұрын
ஏன் அண்ணா உயிரோட வசூல் முடிந்து இனி அம்மான் வசூல் நடக்கப்போகுதா??????
@juderomiyaljuderomiyal55464 ай бұрын
புகை புகாத. இடத்திலும் புலி புகுந்து விளையாடும் இருப்பு நிஜமா இருப்பின் தமிழ்மக்கள் கொடுத்து வைத்தவர்கள் வெளிச்சம் இறைவனுக்கு மட்டும்தான் தெரியும்.நீதி எம்இனத்திற்கு கிடைக்க. வேண்டும் அடுத்த சந்ததியினர் ஆவது நிம்மதியா க. வாழவேண்டும்.
@bellabala59544 ай бұрын
After amman who will come next
@keisiyanmatthew8064 ай бұрын
உண்மையாக இருப்பின் காட்டிக்கொடுக்கும் செயல்
@keisiyanmatthew8064 ай бұрын
வசூல் ராஜாக்கள் you tube ஓசிச்சோரு
@vigneswaranchelliah23724 ай бұрын
எட நாய் கூட்டங்கள் திருத்த மாட்டியள்
@jeyaseelankulasingham28414 ай бұрын
பொட்டு அமானுக்கு அடுத்தவர் விநாயகம் இறந்து டார் பிரான்ஸ்ல
@rajendrankulandaivelu4 ай бұрын
சிறப்பான பதிவு
@yoganathansathananthan90204 ай бұрын
எங்கள் அம்மான் சொந்த மண்ணிலேயே இருதிவரை போராடி வீரமரணம் 🌹🙏🏾🌹
வந்தால் பிறகு பேசுங்கள் எதிரிகளின் புலனாய்வுப் போருக்கு ஒருவரும் துணைபோகவேண்டாம்.
@satheesansivasubramaniam60904 ай бұрын
Em thalaivar erukkirar ammaan erukkirar varuvar
@PraveenArjun-ps2ld4 ай бұрын
❤❤❤❤❤❤
@rajanayagamtharmavarathaan87494 ай бұрын
அம்மான் இருந்தால் அண்ணை இருப்பார்
@sasikumarkathirgamanathan72294 ай бұрын
இப்படியே உருட்டுங்க எவ்வளவு காலம் தமிழர்கள் தலையில் சட்னி அரைக்கின்றீர்கள் என்று பாப்பம்.
@newtamilboy4 ай бұрын
சாந்திஅக்காவும் சேதுவும் இது யாரென்று கண்டுபிடித்துவிடுவார்கள். எதற்கும் அவர்கள் ஆராயும்வரை காத்திருப்போம் 😋😋😋😋😋😋
@Tubetamil123454 ай бұрын
அடேய் இது பார்த்தவுடனேயே தெரியுது போலியான படம் எண்டு. யாருக்குமே தெரியாத விடயத்தை நீதான் இப்ப உன் வருமானத்திற்காக பல ஆயிரம் பேர் பார்க்க செய்திருக்கிற உங்களுக்கெல்லாம் நாலைக்கு உங்க அம்மா பொண்டாட்டி படங்களும் இப்படி போடுவாங்கள் அதையும் மக்களுக்கு போட்டுக் காட்டி காசு பார் ஈன பிறவிகள். கமெண்ட பார் இது அவரா இருக்க வேணும் எண்டு பலர் பேச வைச்சிருக்க. போலிய உண்மையா இருக்குமே எண்டு பேச வைச்சிருக்க காசு பார்க்க வேற வேலை பார்.
@rasiahpat70054 ай бұрын
சாந்தியும் சேதுவும் இன்னும் சிலர் காணாமல் போய் ரொம்ப காலமாச்சு கண்டு பிடித்து தரும்படி கேட்டுக்கொள்கின்றோம் ?.(இப்படிக்கு நாங்கள்)
@rasiahpat70054 ай бұрын
சாந்தியும் சேதுவும் இன்னும் சிலர் காணாமல் போய் ரொம்ப காலமாச்சு கண்டு பிடித்து தரும்படி கேட்டுக்கொள்கின்றோம் ?.(இப்படிக்கு நாங்கள்)
@newtamilboy4 ай бұрын
@@rasiahpat7005 😜😜😜😜😜
@tamilpromovideos13134 ай бұрын
இது பிரேசிலில் உள்ள ஒருவரின் புகைப்படத்தை காவித் திரிகிறார், சேரமான்.
@SanjeevanSivagurunathan4 ай бұрын
இது நிச்சயம் அவரில்லை ; இது சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான படம்.
தமிழ் அடியான் அவர்களே.. ஒழுங்காக மக்களுக்கான நல்லதகவல்களை தானே கொடுத்து வந்தீர்கள்.. இப்ப எதற்காக நீங்கள் இந்த பரப்புரை...? அவரை உங்களுக்கு தெரியாது என் பது உண்மைதான்.... அதுக்காக இப்படி பரப்புரை செய்யாமல் மக்களிட்கு நல்ல தகவல்களையும் விடயங்களையும் கொடுங்கள்...
@ara33884 ай бұрын
😂தம்பிகளா அது அவர் இல்லை இல்லை இல்லை
@selvaratnamramesh82344 ай бұрын
அவர்கள் இருந்தால் சந்தோசம்🙏
@thurcga4 ай бұрын
இது அம்மான் அல்ல, அவரின் சகோதரர் ஜெர்மனியில் இருப்பவர்.
@rakshikaruthan4 ай бұрын
நீங்கள் குறிப்பிடும் அண்ணன் இப்போ உயிருடன் இல்லை..... அவர் இறந்து பல்லகாலம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@slavanya27854 ай бұрын
@@rakshikaruthanபொட்டு அம்மான் அவர்களுக்கு எத்தனை சகோதரர்கள்? எப்படி இறந்தார்கள்?
@T-uf6qd4 ай бұрын
இது மகிந்தராஜபக்சவின் தேர்தலுக்கான பிரச்சாரம் இது போல் பல வெளிவரும்
@thiyaharajamanikk46704 ай бұрын
♥️♥️👍👍
@ramusothithas77844 ай бұрын
தம்பி உங்கள் ஊடகத்தின் மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. துன்பத்தமிழ் வானொலிபோன்று தரம்தாழ்ந்து காணொலிகளை பகிர்ந்து ஊடகதர்மத்தை காப்பாற்றுவீர்கள் என நம்புகிறோம். இது தேவையற்றபதிவு என எண்ணுகிறேன்.
@TamilAdiyan4 ай бұрын
இதில் நான் தீர்ப்பு எதுவும் சொல்லவில்லை. இந்தப் படம் பகிரப்பட்டு வருகிறது. அதையே குறிப்பிட்டேன்.
@SenthilKumar-dj5zu4 ай бұрын
@@TamilAdiyan அப்படி என்றால் இந்த வேண்டாத வேலை உங்களுக்கு ஏன்! அவர் இருந்தா... தலைவர் இருந்தா. .. அதியன்கிட்டயும் என்னட்டயும் சொல்லிட்டா வருவார்! ஆமாம் அரசியல் கட்சி தலைவர்கள் வரும் வழியெங்கும் கொடிபறக்க தோரணங்கள் தொங்க தனது கட்சி ஆதரவாளர்கள் வழி எங்கும் கூடி மலராக தூவ சுவரோட்டிகளும் பதாகைகளூம் நிறைந்திருக்க ... அவர்கள் u tube சேனல்களில் அறிவித்து விட்டு வருவார்கள். அதற்கு முன் உங்களிடம் பேட்டி தந்து விட்டு வருவார்கள்.. உனக்கு பணம் தேவைனா தப்பில்ல அது. ராஜபக்ச கிட்ட கேளூ தருவார்கள்
@newtonjoseph25784 ай бұрын
பொட்டம்மானை எல்லா நாடுகளும் எதிர்பார்த்தன
@thirumenipillaikirubaharan9524 ай бұрын
உங்கள் அறிவை, அறிவார்ந்த சமூகத்தை வளர்த்தெடுக்கப் பயன்படுத்துங்கள். போலிகளின் பரபரப்பு பொழுது போக்குக்கு உங்கள் பெறுமதியான நேரத்தை வீண் செய்யாதீர்கள்.
@sureshkumarthanabalasingam29424 ай бұрын
இன்னுமா நாங்கள் தெளிவடையவில்லை.........??????
@rocky128434 ай бұрын
இவர்ட காத பாருங்க எங்கட அம்மன் அவர்கள் இல்லை 😂😂😂😂
@SanthanSanthan-w6w4 ай бұрын
😊😊😊😊😊😊😊😊
@arulkumaransivasuntharam51194 ай бұрын
dos anjos antonio carlos silva இந்தப்பேர் யாரோ
@tamilfrienduk4 ай бұрын
உண்மை
@tamilfrienduk4 ай бұрын
LinkedIn ல பார்த்தேன்
@chandruvijayashanthar90074 ай бұрын
தம்பியின் விழக்கம் 100./. 👌. முக்கியமான ஒரு நாட்டின் கைதியின் புகைப்படம் போல உள்ளது.
@sadxff13514 ай бұрын
அண்ணா உயிரோட இருந்தா சந்தோசம்
@vig4784 ай бұрын
துன்பம் தமிழனிடம் சொல்லி ஒரு பேட்டி எடுத்து போடவும்
@jgtaaran4 ай бұрын
இருக்கிறதென்று வாய்ப்பு இல்லை. தயவுசெய்து மிகைப்படுத்தி பேசாதீர்கள். அவ்வளவு புத்திசாலிகளாக இருந்தால் தோற்கடிக்கப்பட்டு இருக்கமாட்டார்கள்! கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த ஒரு பலம் வாய்ந்த சுதந்திர போராளிகள் அமைப்பு அவ்வளவு தான்.
@jkjkn33214 ай бұрын
அனைவரும் செத்து விட்டனர் அவ்வாறு இல்லை என்றால் இந்நேரம் இவர்கள் அனைவரும் வந்திருப்பார்கள் முடிவுரை எழுதி விட்டதாக தான் நான் நினைக்கிறேன்
@ASH-54 ай бұрын
லோக்கல்ல ஆள் பிடிச்சா 'போலி' எண்டு கண்டு பிடிக்கிறாங்கள் எண்டு பிரேசில் போய் பிடிச்சிருக்கிறாங்கள். ஆனால் அதையும் நம்மாளுகள் பிடிச்சிட்டாங்கள்.. லோ பட்ஜெட் பொட்டம்மான் From பிரேசில் 😊
@tarul1484 ай бұрын
இதுவும் கடந்து போகும். பொழுதபோக்கு என்று எடுத்துக் கொள்ளலாம்.
@gunasagaranachiapan91544 ай бұрын
God bless All Tamil Ellan fighters where are u are
@யேசுநேசன்4 ай бұрын
நடந்தது நடந்து விட்டது! ஒரு முக்கியமான கேள்வி, கிறிஸ்தவ மத அடிப்படையில், யாழ் மேயர் அல்பேர்ட் துரையப்பாவை கொலை செய்த பாவிக்குரிய தண்டனை என்ன? ☦️☦️☦️
@sithiravelkrishnananth57684 ай бұрын
ராம் ராம்🌸🌺
@kumaresanambika93474 ай бұрын
உண்மை நான் பொட்டு அம்மாண்
@elayathambyrameshkumar932 ай бұрын
இது அவரா என்பது பற்றி நிறைய ஆராய வேன்டும்.இது அவராக இருக்க வாய்ப்பே இல்லை. இது அவரை போல் சாயலில் இருக்கும் ஒருவரே தவிர இது அம்மானே அல்ல என்பதே எனது கருத்து
@suthaselvaratnam744 ай бұрын
ஏன் தேர்தல் காலங்களில் மட்டுமா தலைவரும் பொட்டம்மானும் உயிருடன் இருப்பார்கள்? அதன் பின் ஏன் மீண்டும் இறந்து விடுகிறார்கள்?
@MuthuMuthu-di2ln4 ай бұрын
❤❤❤❤❤❤❤
@sellathuraisasiharan40344 ай бұрын
இது உங்கள் போட்டோமாதிரியல்லவா.. உள்ளது..??? நாடு வேண்டுமெனில்.. பொட்டு அம்மான்தான் வெளியே வந்து போராடவேண்டுமல்ல.. எவர் வேண்டுமாயின் போராடலாம்..!!!
@user-km4kb7ct7w4 ай бұрын
Thevai ata theduthal🔥🔥🔥
@nnTamilan4 ай бұрын
தம்பி எனக்கு இது ஏதோ இன்னொரு சதி வேலையின் துவக்கம் போல் தெரிகிறது. ஒவ்வொரு தமிழன் மனதிலும் தலைவரும் எமது போராளிகளும் உயிருடன் இருக்கவேண்டும் என்பது அவா... அது யதார்த்தத்தை சிலவேளை ஏற்க மறுக்கும். ஆனால் உண்மை அப்படி அல்லை. அதே போல் எமது மனத்தின் போக்கை உணர்ந்து எமது எதிரிகளும் துரோகிகளும் சேர்ந்து முயற்சிக்கும் திட்டமே தலைவரை உயிரோடு இருப்பதாகக் காட்டுவது. தலைவரின் மகள் வருகை என்ற நாடகம் பொய்த்துப் போன நிலையில் இப்போது அம்மான் உயிருடன் இருப்பதாகக்காட்ட முயல்கிறார்கள். இதை மக்கள் நம்பிவிட்டால் தலைவரும் உயிருடன் இருப்பார்தானே என்ற புரட்டை மக்களை நம்ப வைக்க முடியும் என்ற நப்பாசையே இது... எதுவாயினும் மக்கள் தெளிவுடன் உணர்ந்து நடக்க வேண்டும். அது போல் இப்படியான செய்திகளை தவிர்த்து செல்வது KZbinrs கடமையும் கூட. உயிருடன் இருந்தால் அவர்களே உத்தியோகபூர்வமாக அறிவிக்கட்டும் அல்லது வெளி வரட்டும். ஆனால் ஊகங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லாதீர்...