பொழுது விடிஞ்சா போதும் என்ன நடக்கும்னு நமக்கே தெரியாது..🤔

  Рет қаралды 91,382

Ela Gayu

Ela Gayu

17 күн бұрын

Пікірлер: 189
@Dhanadev74
@Dhanadev74 15 күн бұрын
குழந்தைக்கு இப்படி புகை போடக்கூடாது லங்ஸ் பாதிக்கும் இது அறிவியல் பூர்வமான உண்மை டாக்டர் கூட கேட்டு பாருங்க
@PriyaRangasamy-sg1gt
@PriyaRangasamy-sg1gt 15 күн бұрын
காயத்ரி சாம்பிராணிக்கு வந்து தேங்காய் தொட்டியா இப்படி கேஸ்ல வைக்காதீங்க தேங்காய் தொட்டில கற்பூரத்தை வச்சு அந்த இதிலேயே வச்சிட்டீங்கன்னா தனல் வரும் அப்புறம் சாம்பிராணி போட்டுக்கோங்க
@maheswarimaheswari3550
@maheswarimaheswari3550 14 күн бұрын
அது ஒரு சிலிண்டர் பக்கத்துல இருக்கிற கேஸ் வர இடத்தை உயர்வுக்கு கொட்டாங்குச்சி வைக்க கூடாதுன்னு வெடிச்சிடும்
@umamaheshwari4940
@umamaheshwari4940 15 күн бұрын
Anna pattai grampu ellam kojam kamiya use panuga yena kayu thampigu feed panranalla thampi gu othugathu
@ishuiswarya5891
@ishuiswarya5891 15 күн бұрын
Papa kutty cutie irukanga ❤❤
@sumaiyaashiq2803
@sumaiyaashiq2803 15 күн бұрын
En paiyan 6 month la 7 vangittan entha bomai en paiyan kuu favourite ❤
@user-zk9jn4jm3q
@user-zk9jn4jm3q 15 күн бұрын
Anna nega oru nalla manithan nalla manasu super bro . Ungaluku thakuntha wife gayu super
@jananima4212
@jananima4212 15 күн бұрын
Anna super❤❤❤
@ramyaramya-ml1uy
@ramyaramya-ml1uy 15 күн бұрын
குடல் முழுசா வாங்கி சுடுதண்ணில நெனச்சு கிளீன் பண்ணீங்கன்னா ஈஸியா இருக்கும் இப்படியே கிளீன் பண்ணினா அழுக்கு போகாது
@mohannirmala6573
@mohannirmala6573 15 күн бұрын
Yes குடலை வென்னீரில் தான் கலுவனும் அப்பதான் கசடுகள் போகும்.
@RajeshDivya1430
@RajeshDivya1430 15 күн бұрын
உண்மை
@LayaLavi
@LayaLavi 15 күн бұрын
Ada கடவுளே இப்படி நெருப்பு எரிய விடதிங்க 😢😢😢😢😢ரொம்ப dengar சிலிண்டர் வேற பக்கத்துல இருக்கு
@user-wz4hu5vp9n
@user-wz4hu5vp9n 15 күн бұрын
❤❤❤❤❤🎉🎉 enjoy your day Chella kutty eppadi irukukan ❤
@Ramya-tk2sw
@Ramya-tk2sw 15 күн бұрын
Anna kutty thangam eppa kattu Viga❤❤❤
@kanir6782
@kanir6782 15 күн бұрын
Super 😊
@kavithanithin1092
@kavithanithin1092 15 күн бұрын
Good Afternoon Anna Gayatri kuttithango ❤❤❤
@pradhukanz7765
@pradhukanz7765 15 күн бұрын
First time comment panren .. unga channel super .. feel like neengalum family members maadhiri .. kutty thangam n parents vazhga pallandu... Daily video paathudren .. both husband and wife rombha nalla type a irukeenga ... Coimbatore bazhai super .. unga ooru per yenna ..new subscriber adhan kekaren
@ElaGayu
@ElaGayu 15 күн бұрын
Welcome 🤗 Thank you so much for your support 🙏 nanga tirupur 💚
@MKVlogs6970
@MKVlogs6970 15 күн бұрын
அண்ணா அந்த பொம்மையை தொட்டில்ல அந்த குச்சி வைப்பீங்க இல்ல அதுக்கு நடுவுல ஒரு கயிறு வச்சு கட்டிவிட்டு சுத்தி விட்டுருங்க அதை பார்த்து பார்த்து தம்பி விளையாட அழகா சிரிச்சு விளையாடுவான்.
@ElaGayu
@ElaGayu 15 күн бұрын
Ok samy thanks 🙏💙
@sumakalidas7988
@sumakalidas7988 15 күн бұрын
Super
@user-kl1lx9ck5w
@user-kl1lx9ck5w 15 күн бұрын
❤அயோ இது தப்பனா முறை தொட்டி veduchu மெத்தை மேல் விழுந்து தீ பிடிச்சுரும்
@n.harshan4215
@n.harshan4215 15 күн бұрын
Anna thambi ku enna lotion anna use panringa ...thambi product video ah podunga anna...
@manibharathi4856
@manibharathi4856 15 күн бұрын
Gas la ippdi siratai vaikathenga....ivlow asalta vachutu porenga..oru neram pola oru neram irrukathu be safe....ithu mathiri thirumba pannathenga..
@kamalimass
@kamalimass 15 күн бұрын
@user-mr2qz5qt5c
@user-mr2qz5qt5c 15 күн бұрын
Vasala oru adupu potukonga anna plz eppadi gasla thotiyala erika kudathu eillana karpuram potu patha veinga
@kavyavenkatesh
@kavyavenkatesh 15 күн бұрын
Super anna
@Ar.RiyaappuRiyaappu-
@Ar.RiyaappuRiyaappu- 15 күн бұрын
அச்சோ இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆகிருச்சு ங்க அண்ணா நான் chruch க்கு போயிட்டு இப்ப தான் வந்து வீடியோ பார்க்குறேன் அண்ணா அண்ணி என் குட்டி தங்கமும் எப்படி இருக்காங்க 💖💖
@Rme2222
@Rme2222 15 күн бұрын
அண்ணா பால் ஆடையில நெய் செய்யலாம்னு சொன்னீங்களா அந்த வீடியோ போடுங்க அண்ணா
@lakshmim-gl6tj
@lakshmim-gl6tj 15 күн бұрын
ஐய் தங்க குட்டிக்கு புது பொம்ம ஜாலி ஜாலி 😊😊😊 எனக்கு ரொம்ப சந்தோஷம் .
@ElaGayu
@ElaGayu 15 күн бұрын
❤️🙏🥰
@goventirant1582
@goventirant1582 15 күн бұрын
Happy Sunday Anna
@user-raynbrox8o
@user-raynbrox8o 15 күн бұрын
Velila ivlo vasadhi irukula anna viragu adupu ready panni thambiku thanni kaya vainga adhula irukura nerupa pugai poda use pannikonga...
@betta-boy828
@betta-boy828 15 күн бұрын
🎉suduthannila saltpottu kaluvina alukku nalla poyidum
@user-zc3vn4nl9p
@user-zc3vn4nl9p 15 күн бұрын
👌👌👌👌
@chandranchandran772
@chandranchandran772 15 күн бұрын
Anna Antha bommai Enga irukum
@SABARIcreateofficial
@SABARIcreateofficial 14 күн бұрын
GAYU ❤😊
@MeenaMeena-bh8ke
@MeenaMeena-bh8ke 15 күн бұрын
Unga video na first la irunthu parkuren but comment ipotha panren Anna ❤
@ElaGayu
@ElaGayu 15 күн бұрын
Y samy 🤗🫰
@PremaPrema-wl5gh
@PremaPrema-wl5gh 15 күн бұрын
Super anna ❤️❤❤❤
@renikadevi3319
@renikadevi3319 15 күн бұрын
❤❤❤👌👍🤝 happy Sunday ❤❤❤👋
@NathiyaGowtham-ux5rg
@NathiyaGowtham-ux5rg 15 күн бұрын
Kariya vaniki vittu apram masalava uthunga Anna Kaushi kari smell adikathunga anna
@saranyas3579
@saranyas3579 15 күн бұрын
அடுப்புக் கறியில புகை பிடிங்க புகை பிடிக்கிறதுக்கு பூண்டு தொளி வேப்ப இலையை நல்லா காய வச்சுக்கோங்க கழுதை அரசாணி கிடைச்சுச்சுன்னா கொஞ்சம் மஞ்சள் தூள் இதுல நல்ல பொடி பண்ணி வச்சு குழந்தைக்கு புகை பிடிச்சீங்களா நல்லா இருக்கும்
@user-bk9se3bi9v
@user-bk9se3bi9v 13 күн бұрын
Veragadoppu kuliyal kulandhaikku pottal nalladhu...adhileyea thanal edothukkalamla ....sambirandi pottukkalaam...
@sumathibalu422
@sumathibalu422 15 күн бұрын
எந்தப் புகையும் குழந்தைக்கு போடக்கூடாது I am a doctor family
@vismaya3401
@vismaya3401 15 күн бұрын
They will not understand mam 😢
@nithyam3872
@nithyam3872 15 күн бұрын
Super bro pakkum podhe tempting ah iruku...nanum tirupur tha ana ippo mumbai la iruken ...enakum ennoda papa 2 perukum kudal kari romba pidikum nanga summer leave ku vantha first day amma veetla idli and kudal kulambu tha bro...enjoy pannunga gayu and bro....hi aadhiran kutty paiya❤
@ElaGayu
@ElaGayu 15 күн бұрын
Thank you so much da thangam 💛❤️💚🩵🫰🔥
@SanjayKumar-zl2re
@SanjayKumar-zl2re 15 күн бұрын
Gayatri gas eruge pathe pane
@FathimaAlzahra-q7x
@FathimaAlzahra-q7x 15 күн бұрын
Gasla apudii vachii yeriyavaikakudaathu gas burner mela padatha alavuku pudichittu yeriyavaikkanum
@VijayaLakshmi-ph7lq
@VijayaLakshmi-ph7lq 15 күн бұрын
Oil bottle plastic use panna thiga
@RangaRanga-tc5xn
@RangaRanga-tc5xn 15 күн бұрын
👌🏻
@lalithanarayanan6444
@lalithanarayanan6444 15 күн бұрын
Jai hanuman madhiri😅😂❤
@Sai_family
@Sai_family 15 күн бұрын
Hii Adhiran epdi irukka chlo kutty ❤
@JothiBasu-ji6gj
@JothiBasu-ji6gj 15 күн бұрын
Super anna samayal
@SowmiyaDayalanSowmiyaDayalan
@SowmiyaDayalanSowmiyaDayalan 15 күн бұрын
Hi Ann akka gutte thakkam❤❤❤
@Rme2222
@Rme2222 15 күн бұрын
அண்ணா நெய் வீடியோ போடுங்க
@sarithasaritha5723
@sarithasaritha5723 15 күн бұрын
Amma onion.podu nanu pathe
@sangeethasai3829
@sangeethasai3829 15 күн бұрын
Ipo than work muduchu paathen unga video vathachu enga vtula matten anna❤
@ElaGayu
@ElaGayu 15 күн бұрын
Super thangam 💛
@sangeethasai3829
@sangeethasai3829 15 күн бұрын
@@ElaGayu 🥰
@karthikab1870
@karthikab1870 15 күн бұрын
Anna enkum venum therivigala 😊
@atmeonly
@atmeonly 15 күн бұрын
No sambarani akka, pls
@kalpanaBkpA-ld5hm
@kalpanaBkpA-ld5hm 15 күн бұрын
🎉❤
@shobiyaramesh-mm8fc
@shobiyaramesh-mm8fc 15 күн бұрын
My fav😊😊😊😊😊
@parameshvijay484
@parameshvijay484 15 күн бұрын
அண்ணா ஆதிரன் தங்கம் என்னென்ன பண்ற இனு காணொளி பதிவு பண்ணுங்க அண்ணா
@nithiyas891
@nithiyas891 13 күн бұрын
Gayu she about your delivery experience and in how many days you recovered please put a video on it
@manjupriya3287
@manjupriya3287 15 күн бұрын
Anna kuttyy paya kutty gayu gerox❤❤😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😍
@mincyammu4222
@mincyammu4222 15 күн бұрын
anna solrannu thappa ninaikathinga...sambirani podathinga anna&gayu...en paiyanukku Doctor sonnanga....
@sakthivelm3152
@sakthivelm3152 15 күн бұрын
தம்பி...குடல் வருவலில் ரத்தம் ஊற்றி வறுப்பதை கேள்வி கூட பட்டதில்லை. நன்றாக இருக்கும் என்று கூறியதால் எங்கள் மனைவியை செய்ய சொல்லி உள்ளேன். TOTAL - லா ஒன்னரை மணி நேரம் ஆகி இருக்கும். சொல்லவும். மீன் வறுவல் அடுத்த முறை வீடியோ
@PriyaRangasamy-sg1gt
@PriyaRangasamy-sg1gt 15 күн бұрын
ஸ்பைசஸ் எல்லாம் வறுத்து போடுங்க
@ElaGayu
@ElaGayu 15 күн бұрын
Ok samy 🥰
@PriyaPriya-rm1uc
@PriyaPriya-rm1uc 15 күн бұрын
Coconut 🥥 Arachi othuna inom super test varum Anna Ellam kulambukum
@ElaGayu
@ElaGayu 15 күн бұрын
Ok samy thanks for your valuable feedback 😍😍🙏
@svsrisaisaranp9777
@svsrisaisaranp9777 15 күн бұрын
Anna gas kita plastic box use pannulathinga
@krishlatha6865
@krishlatha6865 15 күн бұрын
Happy Blessed Sunday 🙏❤ Elagayu & Aadhi baby ❤❤❤
@user-nl1xb4uv4t
@user-nl1xb4uv4t 15 күн бұрын
❤❤❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉
@dhanaprabhudhanam1303
@dhanaprabhudhanam1303 15 күн бұрын
Kuliyal video podunga
@VinothVaidheeswari
@VinothVaidheeswari 15 күн бұрын
Anna pappava andha mathri nerupu kita katadhinga please
@sethumouniofficel
@sethumouniofficel 15 күн бұрын
Hiii anna i m sethu anna ,nannum my wife ungala akka kuttythagatha packavaraom anna next weak la varam anna
@syedabbask6049
@syedabbask6049 14 күн бұрын
குடல் இன்னும் நன்றாக கழுவ வேண்டும்
@sobanaraj4596
@sobanaraj4596 15 күн бұрын
மட்டன் வகை சாப்படுக்கு நல்லெண்ணைய் செய்த நல்லது தம்பி
@user-mr2qz5qt5c
@user-mr2qz5qt5c 15 күн бұрын
Enga veetula mattan anna
@user-cm6se3jd8c
@user-cm6se3jd8c 15 күн бұрын
Anna ungalau akkavau enakku romba pudikkum unga video's ellame pudikkum anna iptiye video podunga❤ aathiran chellakutty ❤
@ElaGayu
@ElaGayu 15 күн бұрын
Thank you so much da thangam 🥰🙏
@VinothVaidheeswari
@VinothVaidheeswari 15 күн бұрын
Epa eruka papa romba vallu athan soluran
@svgamingtamil.
@svgamingtamil. 15 күн бұрын
கொட்டாச்சி இப்படி 😢 வைக்கிறது நல்லது இல்லை...
@karthikamanikandan-sx7im
@karthikamanikandan-sx7im 15 күн бұрын
Anna சாம்பிராணியில் பூண்டு தோலும் சேர்த்து போடுங்க சளி பிடிக்காது
@sweetylawu
@sweetylawu 15 күн бұрын
Ethoo Nanum vanthutea erukka Anna 🏃
@ElaGayu
@ElaGayu 15 күн бұрын
Acho thangame 💙🥹
@sweetylawu
@sweetylawu 15 күн бұрын
Correct location Anna 😀 solu ga vantharaa
@MeenaMeena-bh8ke
@MeenaMeena-bh8ke 15 күн бұрын
Na perumanallur tha Anna
@ElaGayu
@ElaGayu 15 күн бұрын
Apdiya samy super 😍
@sreerajeswari8034
@sreerajeswari8034 15 күн бұрын
சாம்பிராணி குழந்தைக்கு போடாதீர்கள். உயிர் organics shop குங்கிலியம் என்று கிடைக்கும். அதான் ஒரிஜினல் சாம்பிராணி.online kooda கிடைக்கும் அதை use pannugha.
@shaliniyuvi9765
@shaliniyuvi9765 15 күн бұрын
பிளாஸ்டிக் பாட்டில் ஸ்டவ் பக்கத்தில் வைக்காதீங்க அண்ணா
@gangavani5917
@gangavani5917 15 күн бұрын
S tube irrukku so danger
@PazhaniyammalMoorthiii-xo1lc
@PazhaniyammalMoorthiii-xo1lc 15 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SaranyaMahendran-lq6ns
@SaranyaMahendran-lq6ns 15 күн бұрын
அடுப்பு பக்கத்துல பிளாஸ்டிக் பொருள் வைக்காதீங்க சிஸ்டர்
@Chellammuthulakshmi
@Chellammuthulakshmi 15 күн бұрын
super brother
@ElaGayu
@ElaGayu 15 күн бұрын
Thank you🙏
@JeevaSri-mq6dy
@JeevaSri-mq6dy 15 күн бұрын
Anna kudal kari rathamum onna pottu samaikathinga akka sapta serama poirum kodal kari thaniya ratham thaniya samaichu kudunga
@gangavani5917
@gangavani5917 15 күн бұрын
S Thani Thani ya than samaikanum
@josephinejose7107
@josephinejose7107 15 күн бұрын
வேண்டாம் gas la ma
@devaneyk6972
@devaneyk6972 15 күн бұрын
🎉
@fathimamary8596
@fathimamary8596 15 күн бұрын
I am in Chennai send me kodalCurry
@ElaGayu
@ElaGayu 15 күн бұрын
Sure 😊💙
@Sivapriya-ms5lr
@Sivapriya-ms5lr 15 күн бұрын
Anna poga pudikum bothu konjam kanja veppailai podunga poondu thol konjam podunga anna amma en papaku apditha potanga
@ElaGayu
@ElaGayu 15 күн бұрын
Ok samy thanks 🙏🔥
@Sivapriya-ms5lr
@Sivapriya-ms5lr 15 күн бұрын
Anna paccha molakai matum konjam korachekonga
@ElaGayu
@ElaGayu 15 күн бұрын
Ok samy 🥰
@Sivapriya-ms5lr
@Sivapriya-ms5lr 15 күн бұрын
​@@ElaGayu🥰
@santhiyasivakami5753
@santhiyasivakami5753 14 күн бұрын
Kaaram athikama ilaya anna
@Ramya-tk2sw
@Ramya-tk2sw 15 күн бұрын
hai Anna ❤❤❤
@ElaGayu
@ElaGayu 15 күн бұрын
Hi Samy 💚
@susheelasrinivas8029
@susheelasrinivas8029 15 күн бұрын
It's not safe. Don't do it. Its very dangerous.
@ArunSuganya-nu1nl
@ArunSuganya-nu1nl 15 күн бұрын
அக்கா குழந்தைக்கு புகை போடாதிங்க..சளி பிடிக்கும் தலைக்கு குளிக்க வைக்குற அன்னைக்கு மட்டும் தலைக்கு காண்பிங்க..அதே மாதிரி குழியல் timeகாலைள 12 மணி குள்ள குளிக்க வைங்யுங்க. மாலைள 3 மணிக்கு மேல 6 மணி குள்ள குழிக்க வையுங்க. குடல்கரிய இப்படி கழுவ கூடாது அண்ணா
@gowtham.n3026
@gowtham.n3026 15 күн бұрын
Dress super Anna 💙🤍🖤
@ElaGayu
@ElaGayu 15 күн бұрын
Thanks da thangam 💛
@subavs369
@subavs369 15 күн бұрын
Anna thambi enna pandra ga
@lakshmim-gl6tj
@lakshmim-gl6tj 15 күн бұрын
அண்ணா மீன் வறுவல் என்னாச்சு.
@ElaGayu
@ElaGayu 15 күн бұрын
Yedukkala Samy 💚🙏
@user-di3ws4fv1n
@user-di3ws4fv1n 15 күн бұрын
Hi sister
@kavyavenkatesh
@kavyavenkatesh 15 күн бұрын
Hii
@user-iq5jl7kd5k
@user-iq5jl7kd5k 13 күн бұрын
Enga baby ku vaanguna athey toy
@lalithanarayanan6444
@lalithanarayanan6444 15 күн бұрын
❤ pure vegetarian we don't watching 😮
@bhaviyasri1877
@bhaviyasri1877 15 күн бұрын
அண்ணா நீங்க குடல் கறி செய்யும் போது வடச்சட்டியில் வைத்து இவ்வளவு நேரம் கொதிக்க விடுவதற்கு பதிலாக நீங்க செய்த அதே முறையில் குக்கரில் வைத்து செய்து 4 அல்லது 5 விசில் விட்டு இறக்கினால் குடல் வெந்துவிடும் உங்களுக்கும் நேரம் அதிகம் தேவப்படாது சீக்கிரமாக வேலை முடியும் பிடித்திருந்தால் அடுத்த முறை செய்து பாத்துட்டு வீடியோல சொல்லுங்க அண்ணா
Sunday Full Routine Work💚| ElaGayu
8:04
Ela Gayu
Рет қаралды 45 М.
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 54 МЛН