All information ✅ Call or WhatsApp - +918238649866 Ajmera Fashion Private limited. Address: Ajmera Fashion Private limited. G-1, Ground Floor, Surana 101, Sahara Darwaja, Ring Road, Surat, Gujarat - 395002 Surat, Gujarat, India - 395002 Email - ajmerafashion@gmail.com
@gireesanm57245 ай бұрын
Mam very good performs ...
@ArulArul-sg4ft5 ай бұрын
Hai mam
@vimalanagarajan29125 ай бұрын
❤❤❤❤❤அழகாத்தான்.இருக்கு.ஊர்
@NACHIAPPAN-gr1sc5 ай бұрын
Another super video video lovely lips sister glamorous Deepikaji Hello to Nisha as well. Keep up good work.
@SMJ-ft9wg5 ай бұрын
Unga home tour podunga ka❤
@selvarajayyansamy7655 ай бұрын
நான் நாடுகள் மனிதர்கள் பற்றி தெரிந்து கொள்வதில் மிக்க ஆர்வம் உள்ளவன். ஆப்பிரிக்க நாட்டின் கிராமத்தை எங்களுக்கு படம் பிடித்து காட்டியதற்கு நன்றி!
@saimuralidharan303315 күн бұрын
Beautiful Tami you are speaking very good
@prabhakaranneelamegam42478 күн бұрын
அருமை மா
@அஆஞா.ரஞ்சன்5 ай бұрын
ஆப்பிரிக்காவில் இருந்து தமிழ்மொழி. சிறப்பு.
@venmaikitchen5 ай бұрын
நன்றி 🙏
@elangovanc89225 ай бұрын
கடற்கோள் குமரி அழியும் போது தமிழும் ஆப்பிரிக்காவில் தஞ்சம் அடைந்தது... தமிழே தன் வரலாறை மறந்த மானுடச் சமூகம்
@saraswathiramasamy3705 ай бұрын
நீங்கள் பேசும் போது சிரிப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும்,,,ஆப்ரிக்கா பயங்கரமான மக்கள் என்று நினைத்தேன்,,ஆனா இப்போது உங்க காணொளி யை பார்த்த போது பயமில்லை,,excellent 👍👍👍👌👌👌👌🙏🙏♥️♥️♥️♥️♥️
@user-brjv5 ай бұрын
உங்க நெத்தியில் திருநீறு இருப்பது மிகவும் அருமை அதற்காகவே உங்கள் பதிவை பார்த்தேன்
@venmaikitchen5 ай бұрын
நன்றி 🙏
@amaran-ue4xn5 ай бұрын
தமிழ்.பெண்ணுக்கு. அழகு குங்குமம்.. தென் ஆப்பிரிக்காவில் மங்கள கரமாக குங்குமத்தொடு இருப்பது சந்தோசம் . உங்க தமிழ் சூப்பர் 😂😂😂😂😂😂😂😂😂🎉வாழ்க. வளமுடன் 🎉🎉🎉🎉🎉😢
@@haranmoorthy1990 onnu illa sister, vibuthi vechathu nalla iruku nu sonnengalae antha gaandu ithula manitham nu urutuvainga!!
@AravindAgency5 ай бұрын
நாங்க எல்லாம் வெளிநாட்ட பார்த்ததே கிடையாது நீங்க உங்க ஆப்பிரிக்க நாட்டை சுத்தி காமிச்சிங்க தெருவை சுத்தி காமிச்சிங்க நம்ம தமிழ்நாட்டு கடைகளை நீங்க பார்த்து இருப்பீங்க நம்மளோட வறுமையில் தான் இருக்கிறாங்க பரவால்ல நேரலை காட்சிக்கு ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் மீண்டும் சந்திப்போம்
@nithyamalarvizhi980017 сағат бұрын
Voice super
@abiramidurairaj88465 ай бұрын
நான் உங்க வீடியோ முதல் முறை பார்த்தேன், மிகவும் அருமை, நான் கோயம்பத்தூர் 👍
வணக்கம், கிராமப்புற பகுதிகளில் இருந்தது போல் ஒரு உணர்வு நீங்கள் விளக்கம் கொடுத்த விதம் மிகவும் நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்....
@kanagarajchellaiah65805 ай бұрын
பரவாயில்லையே வீட்டுக்குள்ளே, வீட்டைச் சுற்றி அப்புறம் உங்க தெரு இப்படியெல்லாம் வீடியோ போட முடியும் என்று நிரூபித்து விட்டீர்கள். நன்றாக இருந்தது.
@SenthilKumar-em7pp4 ай бұрын
எதோ உங்க மாதிரி நபர்களால் தான் வெளிநாடுகளை விடியோ மூலமாக பார்த்து கொள்கிறேன் ரொம்ப நன்றி வாழ்த்துக்கள்
@azhagu9362 ай бұрын
அருமை இது போன்று காணொளிகள் பார்க்கும் ஆர்வம் உள்ளவன். தமிழர் எங்கெல்லாம் இருக்கிறார்கள் அவர்களின் கலாச்சாரம். வரலாறு பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் மிக்கவன். நன்றி 🙏🏻
@vembu167023 күн бұрын
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் விளக்கம் அருமை👌பார்க்காத நாடு பார்த்தேன் தமிழச்சியின் பார்வையில் மகிழ்ச்சி🤝 தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்🎉 வாழ்க வளமுடன்👍 வாழ்க தமிழ் வளர்க தமிழன்🙏
@venmaikitchen23 күн бұрын
மிக்க நன்றி 🙏🙏
@svmkalaikulu38620 күн бұрын
சிறப்பான பணி,அயலக தேசத்தில்,குறிப்பாக யாரும் அதிகம் அறியாத தேசத்தில்,இனம்,மொழி,நிறத்தால் வேறுபட்ட மக்களுடன் உரையாடி தாங்கள் செய்யும் பதிவுகள் எல்லாம் எதிர்கால வரலாற்றில் மிகப்பெரிய ஆவணமாக அமையும்.வாழ்த்துகள் சகோ!
@selvaperia85125 ай бұрын
சகோதரி, உங்கள் இயல்பான, இனிமையான பேச்சு, கடைக்காரர்களிடம் நட்புடன் பேசும் பாணி ரொம்ப அருமையா இருக்கு. USA.
@MultiFlash5 ай бұрын
இனிமையான குரல் ....நன்றி... அம்மா
@selvamraj93904 ай бұрын
எங்கள் வீட்டில் குழந்தைகள் உங்கள் வீடியோவை தினந்தோறும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் நன்றி🎉🎉🎉
@KesavanKesavan-o6o18 сағат бұрын
ரொம்ப சிரமப்பட்டு இந்த வீடியோ போடுறீங்க வீடியோ சூப்பர் உங்களுடைய குரல் சூப்பர் நீங்கள் மென்மேலும் புதுப்புது வீடியோ போட்டு வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்.
@sam2mathi5 ай бұрын
அருமையான தகவல் மிக்க நன்றி... இன்னும் உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறேன்
@seethaseethasenthil83965 ай бұрын
அருமை அக்கா நானும் ஆப்பிரிக்காவை பார்த்துட்டேன் நன்றி அக்கா
@Raj-iv6uo2 ай бұрын
அக்கா நானும் உகாண்டாவில் ஒரு வருடம் வேலை பார்தேன் hoima and portal இந்த நாடு ரோம்ப அழகா இருந்தது
@Savithri-z5rАй бұрын
அம்மா வாழ்த்துக்கள் உங்க வீடியோ எல்லாம் பார்த்தா நாங்களே உகாண்டா போன மாதிரி இருக்குடா ரொம்ப ரொம்ப சந்தோஷம் செல்ல ஊரு விட்டு ஊரு போனா கூட அந்த ஊரையும் லைக் பண்ணி வீடியோ போட்டு உண்மையில யூ ஆர் கிரேட் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு அதாவது நான் மன வருத்தமா இருக்கும் போது கூட உங்க வீடியோ பார்த்தேனா உன் மேல ரொம்ப ஹேப்பியா இருப்பேன் செல்லம் இந்த அம்மாவின் வாழ்த்துக்கள் உங்களுக்கு எப்பவுமே இருக்கும்
@venmaikitchenАй бұрын
நன்றி அம்மா 🙏❤️
@Kamaraj-mf8co4 ай бұрын
நம்ம ஊர் குக்கிராமம் 40வருடத்திற்குமுன்புஇருந்த து போல் ஆப்பிரிக்கா இப்பொழுது உள்ளது
@mohanambalgovindaraj92755 ай бұрын
நேரில் பார்த்தது போல இருந்த்து....நன்றி
@amarajothic10715 ай бұрын
நீங்கள் தமிழில் பேசி வீடியோ போட்டு இருப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று தமிழ் நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க
@preethashree7595 ай бұрын
Ennatan eruthalum namathan ga forien nu solltrom ....ana nama tamilnadu mathiri varathu.... it's a heaven 😊❤
@ravichandran-pg4vc4 ай бұрын
நான் உங்க வீடியோ முதல் முறையா பார்த்த இந்த தமிழ் அழகா இருக்கு அருமையா பேசுறீங்க நீங்க எப்படி எங்க போனீங்க ஆப்பிரிக்கா மரியே தெரியல
@venmaikitchen4 ай бұрын
நன்றி 🙏
@ramasamyu593512 күн бұрын
இனிமையான தமிழ் பேச்சு மிக அழகான ஆப்பிரிக்கா வீடியோ👌 🎉👍💯 அங்கே பாதுகாப்பு எப்படி
@SenthilKumar-cj7yk5 ай бұрын
Super sister.... இது தான் first time unga சானல் பார்ப்பது....
@ramaiyathangarasu80115 ай бұрын
ஆப்ரிக்காவை சுற்றி காண்பித்த உங்களுக்கு கோடி நன்றி நான் தற்போது சிங்கை யில் இருந்து T. Rasu
@Comalichannel20134 ай бұрын
அருமையாக பேசுறீங்க நீங்க காட்டும் இடம் எல்லாம் நம்ம தமிழ்நாடு மாதிரியே இருக்கு சூப்பரா இருக்குது இயல்பா அழகா பேசுறீங்க சூப்பர் வாழ்த்துக்கள்
@ravikumar-e9k4 күн бұрын
இன்று தான் முதல் தடவை உங்களின் viedoe பார்த்தேன். அருமை சகோதரி.
@giridaransns30845 ай бұрын
அருமை சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன் 🎉🎉🎉🎉
@arjunanv41184 ай бұрын
அருமையான பதிவு தமிழ் எங்கும் பரவட்டும் ஆங்கிலம் கலக்காமல் பேசுவது நன்று கோயம்புத்தூர்
@venmaikitchen4 ай бұрын
👍
@Vethantham5 ай бұрын
அழகு தமிழில்.... இ காண்டா காட்சிகள்..... அருமை நன்றி ....❤❤❤❤❤ தங்கச்சி....
@SudhakaniSudhakanisaran4 ай бұрын
👌உங்க வீடியோ முதல்முறையாக பார்க்கிறேன். நல்லா தமிழ் பேசுறீங்க
@AlwayssmileTamil5 ай бұрын
அழகாக பேசுறீங்க அதற்காக சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன் ❤..You are look like vanathai pola serial thulasi
@Salimhaq5 ай бұрын
உகாண்டா இடி அமீன் பற்றி ஒரு காணொளி போடவும் முதல்முறையாக உங்களுடைய யூடியூப் உகாண்டா பற்றிய நிறைய விஷயங்கள் பார்த்தேன் அருமை அருமை சகோதரி இன்று முதல் நானும் உங்களுடைய சப்ஸ்க்ரைபர் வாழ்த்துக்கள் விரைவில் நீங்கள் 1000 k பெற வேண்டும்
@venmaikitchen5 ай бұрын
நன்றி 🙏
@dsplaw2 күн бұрын
மிக அற்புதமான பதிவு.. நான் உங்கள் ரசிகன் ஆகிவிட்டேன்
@Sekar-c4z2 ай бұрын
வாழ்த்துகள் சகோதிரி என்னை போன்ற சாதரன மனிதன் வெளிநாடு செல்ல முடியாது தாங்கள் ஆப்பரிக்க கன் முன்னால் காட்டி உள்ளீர்கள் நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉
@venmaikitchen2 ай бұрын
Thanks
@Vetriselvan-li3gs5 ай бұрын
ஆப்பிரிக்கா கிராமத்தை மிகவும் அழகாக படம் பிடித்து அங்குள்ள கலாச்சாரத்தையும் பழக்க வழக்கங்களையும் வீடியோவாக பதிவிட்டீர்கள் உங்களுடைய வீடியோ மிகவும் பிடித்திருந்தது நன்றி மேலும் அங்கு திருமணங்கள் எப்படி நடைபெறும் என்பதை ஒரு காணொளி காட்டுவீர்களா
@barrypillay96355 ай бұрын
Thanks for the upload mam Good to see Indian coming back to Uganda after Mr Amin removing all Indian from Uganda Looks very Beautiful thank u Mam Bala Pillay S Africa
@veerakumar50425 ай бұрын
அக்கா... நீங்க பேசுற விதம் ரொம்ப நல்லார்க்குங்க!! அதைவிட எனக்கு ரொம்பவே "அதிர்ச்சியும், ஆச்சரியமாவும்" இருக்குங்க... 🔥🔥🔥❤️🔥❤️🔥🇮🇳🇮🇳🇮🇳 **(( ஆப்பிரிக்கா'ல நம்ம தமிழ்நாட்டு பெண் இருக்கிறது ரொம்ப இன்பதிர்ச்சியா இருக்குதுங்க அக்கா ))** 🇮🇳🇮🇳🇮🇳❤️🔥❤️🔥🔥🔥🔥 *உங்களுக்குக்கும், உங்கள் குடும்பத்திற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்* 🤗😊😌🤝👍🙏🙏🙏
@venmaikitchen4 ай бұрын
மிக்க நன்றி 🙏
@PanneerSelvam-cj3es4 ай бұрын
அருமையான சகோதரிக்கு வாழ்த்துக்கள் நன்றி எல்லாவற்றையும் நாங்கள் பார்த்தோம் ரொம்ப ரொம்ப சந்தோஷம் நன்றி
@saravananrathinam69915 ай бұрын
Super. ma உகாண்டா பற்றி உங்கள் வீடியோவில் மூலம் தெரிந்து கொள்கிறேன்
@shahulameed6945 ай бұрын
அக்கா உங்க சிரிப்புக்காகவே உங்க அனைத்து வீடியோவையும் பார்க்கின்ரேன்
@PanneerSelvam-cj3es4 ай бұрын
அருமையான சகோதரிக்கு வாழ்த்துக்கள் நீ போடக்கூடிய ஒவ்வொன்றையும் நாங்கள் பார்க்கிறோம் ரொம்ப நன்றி வணக்கம் தங்க தமிழ் சகோதரிக்கு வாழ்த்துக்கள் வணக்கம்
@QueenofTamilnaduchannel5 ай бұрын
நாங்க ஆப்பிரிக்கா ன்னு கேள்வி தான் பட்டு இருக்கேன் பார்த்தது இல்லை உங்கள் மூலமாக பார்த்தேன் நன்றி மேம்
@venmaikitchen4 ай бұрын
நன்றி 🙏
@Karthick-bq3xb4 ай бұрын
உகண்டாவுக்காக உங்க சேனலை பார்த்தேன் நன்றாக இருந்தது
@RAVIKAARTHIGAA2 ай бұрын
உங்கள் காணொளி இயல்பாக உள்ளது. வாழ்த்துகள். மூச்சடைப்பு, படபடப்பு ஏற்படாதிருக்க செம்பருத்திப் பூ தேநீர் அருந்துங்கள்.உங்கள் பகுதியில் செம்பருத்தி அதிகம் பூக்கிறது என்றால் இறைவன் நமக்கு அளித்துள்ள மூலிகை மருந்து. இதாண்டா! உகாண்டா !! என்று புத்தகம் எழுதுங்கள். என்னால் முடிந்த உதவிகளை செய்கின்றேன்!
@venmaikitchen2 ай бұрын
நன்றி 🙏
@annapurnakrishnamurthy56492 ай бұрын
So innocent speech da romba softa nanna irukkuda unnodudu inda vedio ellarukkum share pannirukkayn Chennai vanda enn veetukku varanum inda aunty wait pannuvayn
@hadariandahllyran657 күн бұрын
Hiii how are you doing? My school friend name annapoorna. I miss her. Missing school days.
I am quite surprised that our Indians are all over the world. Africa pondre country leyum nammaloda alunga vasipathai parpathil viyapum aciryamum perumaiyagavum ullathe. Valga valamudan
@FarookFazal-j8m5 ай бұрын
சகோதரி உங்கள் சேனலை பார்த்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கு 🎉🎉 வாழ்த்துக்கள் சகோ
@harrishengineering4 ай бұрын
மிக சிறப்பு அக்கா 🎉 நான் ஆப்பிரிக்காவில் darisalalam 2017 to 2019 இருத்துதேன்..!!!
@pandinathanpandi84925 ай бұрын
அத்தை நல்லாவே பேசறீங்க ❤❤❤
@seethalakshmi90654 ай бұрын
Uganda romba arumai akka nengal pesuvathu romba nalla iruku ennoda ponnu name Ukantha(உகந்தா)ellorum intha country name solli kindal pannuvanga.unga video partthathu romba santhosama iruku.first time video pakkuren.thank you sister❤
@sivasakthipandi1685 ай бұрын
Natural and peaceful speech. Neenga nandraga, etharthamaga pesukireergal sister. God bless you and your family
@rajarajagopal8449Ай бұрын
சூப்பர் மழலை தமிழ் பேச்சி அருமை மகளே வாழ்க நலமுடன்
@anithafood5 ай бұрын
நீங்க அங்க போயும் விபூதி பூசிருக்கீங்களே,great sister❤vedio is very nice
@venmaikitchen4 ай бұрын
Thanks
@smartwings99645 ай бұрын
Am inspired..first time watching..from coimbatore..very natural friendly talk..superb..❤
@manosubramaniam64814 ай бұрын
ஆர்வமாக இந்த வீடியோவை பார்த்தேன், காரணம் தாய்வழி சொந்தம் அங்கு வாழ்கிறார்கள் ஆனால் எங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. அடுத்த முறை அங்கு வாழும் தமிழர்களை காண்பிக்கவும்
@venmaikitchen4 ай бұрын
👍
@skysanthanam20238 күн бұрын
வணக்கம். சிரித்த முகம் நல்லது. கடை, கடை பொருட்கள், ஓவியம், கிட்டத்தட்ட நம்மூர் மாதிரியே இருக்கிறது. நன்றி வணக்கம்
@narenthiran19755 ай бұрын
வீடிபோ அருமை ரோல் சப்பாத்தி நன்றாக இருக்கிறதா
@chandrapaulperumal35365 ай бұрын
சூப்பர்... வாழ்க வளமுடன் நலமுடன். உங்கள் தமிழ் அருமை....
அதிகமானவர்கள் பெருமையாக பேசும் போது நீங்க யதார்த்தமாக பேசுறீங்க வாழ்த்துக்கள்.
@venmaikitchen5 ай бұрын
நன்றி 🙏
@srisamy35375 ай бұрын
Hi sister' unga video ellame batthurukkan ungala எனக்கு ரொம்ப பிடிக்கும் i am seetha
@PrasanaPrasana-vy2uo5 ай бұрын
அழகா தமிழ் பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள் தமிழ் வாழ்க வாழ்க வளர்க வளர்க
@AbruthamAbrutham5 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி அருமை துடராட்டும்
@syedsalim75025 ай бұрын
சகோதரி சிறப்பு நான் இஸ்ரேல் நாட்டில் இருந்து பார்க்கிறேன்...
@psvinayakam68665 ай бұрын
நல்ல தகவல் கொடுத்தது சிறப்பு
@TIGER.MEDIA20242 ай бұрын
நம்ம ஊரு மாதிாியே தான் இருக்கு.. மகிழ்ச்சி நன்றி..சகோதாி
@PREMKUMAR-zn4qg5 ай бұрын
மிகவும் அருமை சகோதரி சூப்பர்
@benjaminjoseph30134 ай бұрын
Thank you sister for your explaining about Africa Uganda the way you speak your fluent Tamil you are in Tamil Nadu
@venmaikitchen4 ай бұрын
Thanks
@kalyanimurugan38645 ай бұрын
நம்ம ஊரு கிராமத்தில் தகரத்தால் வேலி அடைத்து இருப்பார்களே அதே மாதிரி இருக்கிறது நான் கூட மிகா என்றால் ஏதோ பெரிய யுகம் மாதிரி இருக்கும் என்று நினைத்தேன்
@PrasanaPrasana-vy2uo5 ай бұрын
சிரிச்ச முகத்தோடு பேசுகிறீர்கள் . அருமை
@subramaniansambantham26965 ай бұрын
அற்புதம் மகள் வாழ்த்துக்கள்
@deenadayalan34985 күн бұрын
I like to see Africa. And your. Given video is very nice thankyou
@venmaikitchen5 күн бұрын
Thanks 🙏
@sridharannarayanan5 ай бұрын
பாதுகாப்பான இடமா ? நம்மவர்களை மதிப்பார்களா அல்லது சிரம்ம கொடுப்பார்களா
@NanJeeva-lh3jo5 ай бұрын
20 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம். இந்தியாவிலிருந்து வனவிலங்கு Safari பார்க்க சென்ற Dr குடும்பம் கடத்தப்பட்டு 10 நாட்கள் கட்டம் பண்ணீட்டானுங்க அந்த குடும்பத்து ஆண்களையும் விட்டு வைக்கல... கண்ணீரோடு வாய பொத்திகிட்டு பிழைத்தால் போதும்னு அந்த குடும்பம் நாடு திரும்பியது. அங்க வேற மாதிரி...
@venmaikitchen5 ай бұрын
Safe a இருந்துக்கணும் good
@nipherrodgers68589 күн бұрын
நல்ல மனிதநேயம் மிக்க பூமி
@kallirani89635 ай бұрын
சூப்பர் வீடியோ தொடர் போடுங்கள் ❤❤❤❤😂😂🎉🎉🎉🎉
@mjraj72064 ай бұрын
அருமை நம்ப ஊர் மாதிரியே இருக்கு❤❤
@srinivasanpartha38265 ай бұрын
Uganda has a history of animosity towards Indians due to Gujarati people back in the days before 70s. Even though it’s better to be acquainted with locals in a positive light, as long as everything is peaceful it’s good, but if some issue flares up, you could be targeted. Especially in countries which had such history, it’s better to be safe than doing videos openly. So always read the history of the place you live.
@ganesanmeganathan37625 ай бұрын
Absolutely. Be cautious.
@Thiaugu5 ай бұрын
Yes 70 percentage crimes in malaysia done by tamils.
@palanisamym.n36375 ай бұрын
அருமை சூப்பர் வாழ்த்துக்கள்
@chellamuthu9460Ай бұрын
❤Super.African Good🎉🎉🎉Tamil People All World... Very Nice🎉🎉
@GSumathi5 ай бұрын
அருமை சகோதரி. வாழ்த்துக்கள்மா. வாழ்க வளமுடன்.
@sasidevi418710 күн бұрын
Tamil nadu.madurai,கோரிப்பாளையம்
@AbhiAbhi-hh1rr5 ай бұрын
உங்கள் வாய்ஸ் சூப்பர் அக்கா
@mr_jo_042 ай бұрын
Super sister your kind words are touching every one's ❤️💜
@vanabalamurugan85915 ай бұрын
ஆப்ரிக்காவில் வீட்டின் ஓரம் தோட்டம்... இந்தியாவில் வீட்டின் ஓரம் குப்பைமேடு...
@appanasamy82563 ай бұрын
அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள்
@venmaikitchen3 ай бұрын
நன்றி 🙏
@Sundar-cp8lf5 ай бұрын
எனக்கு ஒரு சந்தேகம் அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் நம்ம ஊர்களும் கடைகளும் பொருள்களும் ஏன் மக்களும் இப்படிதான் இருந்தாங்க.. ஏழ்மை வருமை எல்லாமும் இப்படிதான் என் இளமையில் பார்த்திருக்கேன் .. சரி இப்ப நம்ம ஊர் கிராமங்கள்கூட வளர்சியடைந்து மாறுதலாகி போச்சி.. வருமானம் தொழில் வளர்சி மின்சாரம் தண்ணீர் யாவுமே பட்டணங்கள் நிலைக்கு வந்து விட்டது.. இவ்வளவு முன்னேறிய நாட்டிலிருந்து அறுபது எழுபது ஆட்டு பின்னோக்கி வாழும் நாடான ஆப்ரிக்காவுக்கு எதற்காக போனீங்கண்ணு புரியல்ல..
@nalinapranesan4095 ай бұрын
நன்றாக படித்தவர்கள் இந்த நாடுகளில் வேலைக்கு கிடைப்பது கஷ்டம், like Engineers etc. அதனால் இங்கு நல்ல சம்பளம் உண்டு, good demand. Enga relatives kooda Africa la velai seiyaraanga.
@Sundar-cp8lf5 ай бұрын
@@nalinapranesan409 சரி நன்றாக படிக்காவர்களுக்கு உம்ம ஊரில் தாரளமாக வாழ்வாதாரம் தொழில் இருக்கே..உதாரணம் ஒரு கொத்தனார் எத்தனாவது வகுப்பை தாண்டியிருப்பான் இன்று 1200 தின கூலி.. சற்றேனும்படித்வர்கள் எந்த கடையிலோ கமபனிகளிலோ வேலைபார்தால் குறைந்தது 20 திலிருந்து 2500 ரூபாய் கிடைக்குது.. எந்த கல்வியும் இல்லாத ட்ரைவருக்கு மும்பையில் 25000ரூபா சம்பளம் ..இப்படி தாரளமாக வேலைவாய்பு காலடியில் கிடக்க இவங்க பழைய பஞ்சாங்கத்த தேடி ஏன் போறாங்கண்ணு புரியவே இல்ல.. அமெரிக்கன் மத்திய அரபு நாடான UAE வேலை பாக்கிறான்..ஆனால் அவன் அந்த நாட்டை கட்மைக்க பல அரசு சார்ந்த காண்டாக் ஒப்ந்த அடிபடையில் வேலை செய்கிறான்.. ஆனா இவங்க ஆப்பிக்காவில் முதலீடா செய்தார்கள்..
@Sundar-cp8lf5 ай бұрын
@@nalinapranesan409 ஏன் நம் ஊர்ல இவ்வளவு சம்பளம் கிடைக்காதா.. அப்பவும் ஒரு சந்தேகம் அந்த நாட்டு மக்களே தெருவில காய்கறி வித்து நல்ல வீடுகூட இல்லாம வாழுறாங்க அப்படிண்ணா எப்படி உங்களுக்கு இந்தியாவில் கிடைக்கும் வருமானத்தைவிட மிஞ்ச தறபோகிறார்கள் . நான் துபாயில் முப்பது வருடம் வாழ்நவன் துபாய்காரங்க அரசால் பணக்காரங்க அவர்களின் வருமானத்தில் ஐந்து சதம் மட்டுமே எங்களின் சம்பளம் அதுவே நம்மநாட்டுக்கு நாற்பதாயிரதுக்கும் அதிகமான பணம்.. ஒப்பீடுபடி இது சரி.. ஆப்பிரிக்கர்கள் நமது வாழ்வு நிலைகூட எட்டாதவர்கள் எப்படி?