Podaa Podi - Appan Mavanae Vaada Video | STR | Dharan Kumar

  Рет қаралды 50,223,118

SonyMusicSouthVEVO

SonyMusicSouthVEVO

Күн бұрын

Watch Appan Mavanae Vaada Official Full Song Video from the Movie Podaa Podi
Song Name - Appan Mavanae Vaada
Movie - Podaa Podi
Singer - STR
Music - Dharan Kumar
Lyrics - STR
Director - Vignesh Shivan
Starring - STR, Varalaxmi Sarathkumar
Banner - Nemichand Jhabak
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe:
Vevo - www.youtube.com...
Like us:
Facebook: / sonymusicsouth
Follow us:
Twitter: / sonymusicsouth
G+: plus.google.co...

Пікірлер: 5 600
@naveenkumark2493
@naveenkumark2493 Жыл бұрын
என் மனைவி கர்ப்பம் ஆன நாளில் இருந்து இந்த பாடலை கேட்டு வருகின்றேன். இன்று 11-08-2023 என் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது உள்ளது .. ❤🎉 இந்த பாடல் தற்போது கேட்டு கண்ணீர் விட்டேன் இன்று முதல் நான் அப்பா .. உங்க அப்பன் மகனே வாடா என் இரத்தத்திற்கு அர்த்தம் தந்தவன் நீதான் டா..💯
@mouneshmounesh2183
@mouneshmounesh2183 Жыл бұрын
Naanum appari than bro ippo en paiyanu 5old aaguthu
@mansooralih7042
@mansooralih7042 Жыл бұрын
🎉🎉🎉🎉❤❤❤
@VijayaLakshmi-jy9jl
@VijayaLakshmi-jy9jl Жыл бұрын
❤😊❤🎉🎉🎉🎉🎉❤😊❤🎉😊
@niyastravels7272
@niyastravels7272 Жыл бұрын
Apdinaaaaaa intha paaata keta aambala kulanthai thaaaa pirakumaaaaa🙈🙈🙈🙈🤣🤣🤣🥰🥰🥰🥰🥰😍😍😍😍
@khiricharu1750
@khiricharu1750 Жыл бұрын
Yes it's true bro today 7.12.2023 YEN rathatukke artam tanthavan neetanda
@kali6068
@kali6068 10 ай бұрын
First ஸ்டேட்டஸ் வைக்கிறேன் என் மகளுக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤செம்ம happpy
@johnpetermbbs4893
@johnpetermbbs4893 3 жыл бұрын
பாபா நான் இருக்கேன் பா மதர்ராவனும் இருப்பேன் பா எப்பவுமே நான் தான் பா உன் first'u friend'u பா உன் best friend'u பா Advice பண்ணி கழுத்த அருக்கும் அப்பன்காரன் நான் அல்ல டா Adjust பண்ணி கம்பனி கொடுக்கும் நண்பன் நானடா உங்கப்பன் மவனே வாடா... உங்கப்பன் மவனே வாடா... என் ரத்தத்துக்கே அர்த்தம் தந்தவன் நீ தான் டா வாடா உங்கப்பன் மவனே வாடா உன் முத்தம் போதும் பிறந்த பலன நான் அடைவேன் டா வாடா சீக்கிரம் வளர்ந்து வாடா நாம ஒன்னா சேர்ந்து Club'கு போய் தான் கலக்கலாம் டா வாடா இனி நம்ம நேரம் தான் டா உலகத்த ஆல போரதே நம்ம தான் டா பாபா நான் இருக்கேன் பா மதர்ராவனும் இருப்பேன் பா எப்பவுமே நான் தான் பா உன் first'u friend'u பா உன் best friend'u பா எத தான் நீ படிச்சாலும் Exam'ah தான் முடிச்சாலும் என்ன தான் result'னு எனக்கு கவல எதுக்கு என் மவன் என்னை போல இருப்பான் என் பயபுள்ள எப்பவும் first rank தான் எடுப்பான் ஒரு பொண்ண நீயும் love பண்ண அவளோட அப்பன் தடபண்ண அவள கடத்தி வருவான் உனக்கு மணம் முடிப்பேன் உன்னை உப்பு மூட்டை தூக்கி போவேன் உனக்கு முப்பது வயசு ஆனா கூட உன்ன பச்சை குதிரை தான்டா சொல்வேன் உனக்கு மீசை நரைச்சு போனா கூட எனக்கு ஆசை நரைச்சு போகாதுப்பா உங்கப்பன் மவனே வாடா... உங்கப்பன் மவனே வாடா... என் ரத்தத்துக்கே அர்த்தம் தந்தவன் நீ தான் டா வாடா உங்கப்பன் மவனே வாடா உன் முத்தம் போதும் பிறந்த பலன நான் அடைவேன் டா பாபா நான் இருக்கேன் பா மதர்ராவனும் இருப்பேன் பா எப்பவுமே நான் தான் பா உன் first'u friend'u பா உன் best friend'u பா மகனே என் மகனே இந்த மரத்தில் தோன்றி வந்த விழுதே விழுதே என் விழுதே இனி எனக்கு உதவும் நிழலே குறைகள் எதையும் பொறுப்பேன் நீ தப்பு செய்தா தகப்பன் முறையில் தடுப்பேன் என் மகனாச்சே தப்பு தான் நடக்குமா மகனே நீ புடம் போட்டா பசும் பொன் அல்லவா ஓ... ஓ... அய்யோ அய்யய்யோ ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... நீ அப்பன் பேர காக்கவேணும் ஓ... ஓ... அத காதால நான் கேட்க வேண்ணும் ஓ... ஓ... நீ வல்லவன் தான் பெத்த புள்ள ஓ... அட உன்னை போல எவனும் இல்ல ஓ... பாபா நான் இருக்கேன் பா மதர்ராவனும் இருப்பேன் பா எப்பவுமே நான் தான் பா உன் first'u friend'u பா உன் best friend'u பா Advice பண்ணி கழுத்த அருக்கும் அப்பன்காரன் நான் அல்ல டா Adjust பண்ணி கம்பனி கொடுக்கும் நண்பன் நானடா உங்கப்பன் மவனே வாடா... உங்கப்பன் மவனே வாடா... என் ரத்தத்துக்கே அர்த்தம் தந்தவன் நீ தான் டா வாடா உங்கப்பன் மவனே வாடா உன் முத்தம் போதும் பிறந்த பலன நான் அடைவேன் டா வாடா சீக்கிரம் வளர்ந்து வாடா நாம ஒன்னா சேர்ந்து Club'கு போய் தான் கலக்கலாம் டா வாடா இனி நம்ம நேரம் தான் டா உலகத்த ஆல போரதே நம்ம தான் டா
@rledits176
@rledits176 3 жыл бұрын
Rmp pudicha song STR vera lvl
@syedalifathima9561
@syedalifathima9561 3 жыл бұрын
Very level
@hamshiprashath3682
@hamshiprashath3682 2 жыл бұрын
Lovely ☺️
@utubevdios446
@utubevdios446 2 жыл бұрын
பாபா இல்ல father ஆவும் இருப்பேன் பா
@mamapapa6683
@mamapapa6683 2 жыл бұрын
Super
@JeyakannanKING
@JeyakannanKING 11 ай бұрын
ஆண் குழந்தை பிறந்தவுடன் தந்தை கேட்டு goosebumps ஆவுர moments
@kalaiyarasan.k4949
@kalaiyarasan.k4949 3 жыл бұрын
எனக்கு மகன்தான் பிறப்பான் என்று மகனை நினைத்து 10 மாத‌ங்களாக இந்த பாடலை கேட்ட நான் இப்பொழுது அவனை கையில் வைத்து கொண்டு கேட்கிறேன்...அவன் நான் டைப் பண்ணுவதை ஒன்றும் புரியாமல் பார்த்து கொண்டு இருக்கிறான்
@ManiKandan-zt9sd
@ManiKandan-zt9sd 3 жыл бұрын
,god blessed broo💞
@dineshjo2981
@dineshjo2981 2 жыл бұрын
Blessing anna♥️
@charan9328
@charan9328 2 жыл бұрын
😘❤️
@mahimakutty1032
@mahimakutty1032 2 жыл бұрын
❤️❤️😘😘😘
@cutegirldhansiya686
@cutegirldhansiya686 2 жыл бұрын
Super anna
@Prasanth16k
@Prasanth16k 3 жыл бұрын
இந்த பாட்ட கேட்டதுக்கு அப்பரம் யாரேல்லாம் feature goals ah நெனச்சிங்க✌️😂😻
@captaintalkies8543
@captaintalkies8543 3 жыл бұрын
Naa dha adhu 90s kids uh
@dinagardinagar9487
@dinagardinagar9487 3 жыл бұрын
Me
@piruntharajah5891
@piruntharajah5891 3 жыл бұрын
1
@mrnithish6639
@mrnithish6639 3 жыл бұрын
Naanu😅
@magashukmg3434
@magashukmg3434 3 жыл бұрын
Na Nenachan 😂
@royapuramkhadhar3507
@royapuramkhadhar3507 3 жыл бұрын
இன்றுதான் சிங்ககுட்டி போல என் மகனை ஈன்றெடுத்தேன் பல வருடங்களுக்கு பிறகு இப்பாடலை கண்டேன் என்ன வரிகள், குரல், ஆட்டம்...என்னையே சிம்புவாக உணர்கிறேன்...
@karikal_gana_maran5098
@karikal_gana_maran5098 3 жыл бұрын
Congrats bro live long stay blessed 😊🥰😍🤩
@gunalanponnuswamy2634
@gunalanponnuswamy2634 3 жыл бұрын
Vazhthukal sago.... ❤️❤️❤️
@Nirmalkumar-we9qv
@Nirmalkumar-we9qv 2 жыл бұрын
Valthukkal bro. Enakum payan venum 🙏🙏🙏💞
@dindigulcricketermanoj2475
@dindigulcricketermanoj2475 2 жыл бұрын
Super bro🥰
@jdvcabs9831
@jdvcabs9831 2 жыл бұрын
Same bro hearing this song after my singa kutty came
@yasararafath7760
@yasararafath7760 6 жыл бұрын
Inaiku enaku paiyan poranthu irukan (5/3/2019) Hearing this song Goosebumps ❤️
@aruncdm
@aruncdm 5 жыл бұрын
Congrats brother 👍😀
@ramvasu7108
@ramvasu7108 5 жыл бұрын
super congrats
@maniraj7211
@maniraj7211 5 жыл бұрын
Congrats broi😍
@keshavakesh7726
@keshavakesh7726 5 жыл бұрын
Yasar Arafath ....
@palanim3105
@palanim3105 5 жыл бұрын
Congrats Bro :)
@s.bharathiselvan9246
@s.bharathiselvan9246 3 жыл бұрын
என்னோட பையனுக்கு ஒரு அப்பனா இருக்கதவிட அவன்கூட ஒரு நல்ல நண்பன் இருக்கனும் அதான் என் ஆசை❤❤❤❤❤❤
@balapavi7329
@balapavi7329 3 жыл бұрын
Super appdiya eruppanga
@s.bharathiselvan9246
@s.bharathiselvan9246 3 жыл бұрын
@@balapavi7329 thanks ✌
@m.s.m560
@m.s.m560 3 жыл бұрын
😘😘😘
@sivanyyaabeauty4156
@sivanyyaabeauty4156 3 жыл бұрын
Super be always like that
@RM-vx6of
@RM-vx6of 3 жыл бұрын
Nice bro
@jeevakarunyan2319
@jeevakarunyan2319 5 жыл бұрын
சிம்பு இந்த ஒரு பாடல் போதும் உலக தந்தை மகன்களின் தேசிய கீதம்💐🌹☀
@krishnakumarm5558
@krishnakumarm5558 4 жыл бұрын
😢
@ananthabi7627
@ananthabi7627 4 жыл бұрын
S nanba
@MathiMathi-ef9fr
@MathiMathi-ef9fr 4 жыл бұрын
Str
@sarathkumar3256
@sarathkumar3256 4 жыл бұрын
Saththiyama Vera leval semma ponga na
@sdevi3693
@sdevi3693 4 жыл бұрын
👪
@SowmySowmy-ii8lu
@SowmySowmy-ii8lu Жыл бұрын
2024 ல இந்த song ga கேக்கிறவங்க like பண்ணுங்க 😍
@PriyaKumar-f3u
@PriyaKumar-f3u Жыл бұрын
Meee tooo❤
@YuvarajYuvaraj-d3o
@YuvarajYuvaraj-d3o 11 ай бұрын
My favorite song ❤❤❤
@karthigakarthiga9767
@karthigakarthiga9767 11 ай бұрын
😊​@@YuvarajYuvaraj-d3o
@alagarsamy44
@alagarsamy44 9 ай бұрын
Learnmore
@ARMAANARMAANU
@ARMAANARMAANU 9 ай бұрын
O😅😅​@@YuvarajYuvaraj-d3o
@tamilan9645
@tamilan9645 2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் பொழுது நமக்கு எப்போது கல்யாணம் நடந்து ஒரு மகன் பிறக்கும் யோசிப்பேன் இப்போது அந்த கனவு நனவானது நான் என் மகனுடன் இருக்கிறேன்...
@dsivagnanam4509
@dsivagnanam4509 Жыл бұрын
90 kits sarbaga valthukal
@hemalathap2908
@hemalathap2908 2 жыл бұрын
6வது மாதத்தில் இருந்து நான் இந்த பாடலை கேட்டேன் கேட்க்கும் போதலாம் உதைப்பான்....எனது மகன் பிறந்து 4மாதம் ஆகின்றது இன்று கேட்டப்போது அதே உணர்ச்சியில் துல்லினான் 😍 ஏதோ இந்த பாடலில் ஒரு ஈர்ப்பு 😊
@udhayakumar1944
@udhayakumar1944 2 жыл бұрын
சூப்பருங்க
@hemalathap2908
@hemalathap2908 2 жыл бұрын
@@udhayakumar1944 thank you brother
@fbfbfasfbfbfas8249
@fbfbfasfbfbfas8249 Жыл бұрын
😍😍😍bby kidachittaaa
@sakthivel-mb9il
@sakthivel-mb9il Жыл бұрын
😇✨
@dhasabisri5761
@dhasabisri5761 Жыл бұрын
Nice
@ishuaswin5187
@ishuaswin5187 3 жыл бұрын
🥳🥳🥳Enaku paiyan poranthu irukkan...Nanbargalye....🤩🤩🤩 unga ellaroda blessing ku my son waiting...
@manikandand2541
@manikandand2541 3 жыл бұрын
My wish he just act stylish in all situations and maturity level summa thatti thukum.....avan vekara paarvaiyum elakum Shak shak sri arjunan maari thattivisum...balamum arivum fulla setha gethu guy aaa irupan Yen maathilirunthu valthukal
@HopefullyTamil
@HopefullyTamil 2 жыл бұрын
❤️❤️ king ah varuvan unga payan
@charan9328
@charan9328 2 жыл бұрын
God bless you ❤️
@prabus8
@prabus8 2 жыл бұрын
God bless you 🥳🥳🥳
@sreehariHR
@sreehariHR 2 жыл бұрын
Str song la unga comment kandipa passionate aah varuva unga paiyan 🫰🏻🔥🔥❤️❤️congratulations sister
@harikrishnanps8938
@harikrishnanps8938 10 ай бұрын
After 9 years you are watching this song they are legends👍❤️
@prathapvjvlogs2136
@prathapvjvlogs2136 3 жыл бұрын
கல்யாணம் ஆனவங்களுக்கும்,இன்னும் கல்யாணம் ஆகாதவங்களுக்கும் பிடிச்ச ஒரு Common Song(ஆசை,கனவு,வரம்,உலகம்,உறவு,வாரிசு,தலைமுறை,பாசம்,காதல்,நண்பன்)
@rakshanarand6408
@rakshanarand6408 2 жыл бұрын
Zzsq de mon iPhone and
@muthuvel6358
@muthuvel6358 3 жыл бұрын
சிம்புவின் முக்கியமான பாடல் என்றால் அதில் இதுவும் ஒன்றாகும்! அருமையான பாடல்! மெய் சிலிர்க்கும் பாடல்!
@veluvelu9078
@veluvelu9078 4 жыл бұрын
இந்த படம் வரும் போது என் மகன் பிறந்தான் இந்த பாடலை அவனை நினைத்து கேட்பேன் கண்ணில் கண்ணீர் வரும்...அப்பா.... வாழும் தெய்வம்....
@sajinsk1368
@sajinsk1368 4 жыл бұрын
Wow
@hidayathullahkalifa3580
@hidayathullahkalifa3580 10 ай бұрын
2024 la intha song yaru kekuringa 😊
@dileepasanju3010
@dileepasanju3010 9 ай бұрын
Oru sinhala fan bro. From Sri Lanka 🇱🇰
@anwerbasha7051
@anwerbasha7051 4 жыл бұрын
அட்வைஸ் பண்ணி கழுத்த அறுக்கும் அப்பன் காரன் நானில்லடா அட்ஜஸ்ட் பண்ணி கம்பெனி கொடுக்கும் நண்பன் நானடா👌👌👌👌💐💐💐💐💐29.6.21 enaku paiyan poranthurukan i am very happy
@stephen3302
@stephen3302 4 жыл бұрын
Correct
@muthuraj8220
@muthuraj8220 4 жыл бұрын
Yg
@yuvaraj977
@yuvaraj977 3 жыл бұрын
Congrats bro 🥰🥰🥰
@Kollywoodvideos-uy4vv
@Kollywoodvideos-uy4vv 3 жыл бұрын
Congratulations🎉🎉🎉 bro
@anwerbasha7051
@anwerbasha7051 3 жыл бұрын
@@sureka5691 congrats don't worry
@dineshanish5588
@dineshanish5588 2 жыл бұрын
2023 la intha song yarru kekuringa 😌✨
@wizseenu1407
@wizseenu1407 2 жыл бұрын
Naan iruken
@Saipoovi
@Saipoovi 2 жыл бұрын
Me
@karthiks1095
@karthiks1095 2 жыл бұрын
Me
@surajig7498
@surajig7498 2 жыл бұрын
❤️❤️
@somusomusomu6681
@somusomusomu6681 2 жыл бұрын
😍✨❤️
@myktamizhanda
@myktamizhanda 3 жыл бұрын
Song lyrics ஒன்னு ஒன்னும் ஓராயிரம் அர்த்தங்கள் கொண்டது இது மகனை பெற்ற அப்பனுங்களுக்கு மட்டும் தான் புரியும் எனக்கு இப்போ தான் புரியுது😇😍😇
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan 2 жыл бұрын
Kandipaaaa👍👍👍
@barathrajbarathraj7301
@barathrajbarathraj7301 Жыл бұрын
Super bro
@prathaprajs8050
@prathaprajs8050 Жыл бұрын
🥰🥰🥰🙌🙌🙌
@vihanaswathi172
@vihanaswathi172 Жыл бұрын
U7uuuuuuuuuuu7uû I'll❤❤ too 9 ​@@AyappanRadhakrishnan
@veera8894
@veera8894 Жыл бұрын
வாலி சார் நா சும்மாவா
@karthickvellingiri6240
@karthickvellingiri6240 Жыл бұрын
இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு இந்த பாடலை கேட்பவர்கள் எத்தனை பேர் 😍🤩😎💝😻🥰🦁🧡💙💛💚🧡
@Thazhai_Naga_Ela_Mdu
@Thazhai_Naga_Ela_Mdu 3 жыл бұрын
2022 லயும் இந்த பாட்ட யாரல்லா கேக்குரீங்க.. Forever.. Appan mavanae.. ❤️
@naveenrajdev
@naveenrajdev 2 жыл бұрын
Me ❤️
@sadhikbasha7045
@sadhikbasha7045 2 жыл бұрын
Me
@skcreation5251
@skcreation5251 2 жыл бұрын
😍
@topcriminal5486
@topcriminal5486 2 жыл бұрын
But still simbu is not appa
@shapnaparthiban
@shapnaparthiban 2 жыл бұрын
It's me.... again to again
@gokulmsv7960
@gokulmsv7960 2 жыл бұрын
உனக்கு மீசை நரைச்சு போனா கூட எனக்கு ஆசை நரச்சு போகாதப்பா என்ன lines❤️❤️❤️❤️❤️
@வேந்தைமன்னர்-ன6ஞ
@வேந்தைமன்னர்-ன6ஞ 2 жыл бұрын
23.6.2022 என் மகன் இந்த உலகத்திற்கு என்னை தந்தை என்ற உயர் பதவி குடுத்த நாள்...❤️❤️❤️❤️ Love u da chellla thampi
@sahiraaslam8701
@sahiraaslam8701 Жыл бұрын
குழந்தை இல்லாதவர்களுக்கு இந்த பாடல் கேட்கும் போது எவ்வளவு வலிக்கும் என்று குழந்தை இல்லாதவர்களுக்கு புரியும்😢😢😢😢😢
@hemavellankani7156
@hemavellankani7156 Жыл бұрын
Ungalukku baby illaya?????😢
@hemalathashema1501
@hemalathashema1501 Жыл бұрын
​@@hemavellankani7156is the best😢
@Pavivenkat.V
@Pavivenkat.V 9 ай бұрын
😢
@kali6068
@kali6068 8 ай бұрын
என் தம்பிக்கு இல்லை ரொம்ப கஷ்டமா இருக்கு..... 😭
@தமிழசரன்
@தமிழசரன் 3 ай бұрын
நல்லது விரைவில் நடக்கும் 😊
@naveenarithvik1433
@naveenarithvik1433 4 жыл бұрын
Na pragnent ah irukkum bothu daily indha song tha ketpen ,na nenacha mariyea enakku paiyan poranthurukkan ,i am so happy🤗😍👩‍👦💖
@haleelrahman5790
@haleelrahman5790 4 жыл бұрын
Congratulations 🎊
@RAJESHWAR9212
@RAJESHWAR9212 4 жыл бұрын
வாழ்த்துக்கள்🤗
@thalapathymassmadesh2024
@thalapathymassmadesh2024 3 жыл бұрын
2021 ல யாரெல்லா இந்த Song கேக்ரவங்க💚
@rmanonmani7688
@rmanonmani7688 3 жыл бұрын
Me
@hemalakshmi9044
@hemalakshmi9044 3 жыл бұрын
Me
@AyeshabanuA
@AyeshabanuA 3 жыл бұрын
Me
@shyamarun4271
@shyamarun4271 3 жыл бұрын
❤️ this song
@surya--007
@surya--007 3 жыл бұрын
@@hemalakshmi9044 hi
@shanuloveshahul1838
@shanuloveshahul1838 10 ай бұрын
2024 Yarula kekkuringa❤🎉
@devidb1282
@devidb1282 9 ай бұрын
En marumagal intha song ketta thungiruvaa😊🎉
@SriKanth-iz9eb
@SriKanth-iz9eb 9 ай бұрын
Fc ⚡👌
@kasinathan2418
@kasinathan2418 9 ай бұрын
🎉❤
@JoyjoyJoy2121
@JoyjoyJoy2121 9 ай бұрын
I"m 😊❤🎉
@SaiThirulogaChandar
@SaiThirulogaChandar 3 ай бұрын
Me... On a daily basis... Till when I see my son, even if it is my next birth.
@paperid3537
@paperid3537 3 жыл бұрын
நம்ம புள்ளைக்கு என்னதான் ஆடம்பர வாழ்கையை குடுத்தாலும் நம்ம கிட்ட இல்லாத சூழ்நிலை ல இருக்கிறத வச்சு பொலைக்க கத்து கொடுக்கணும் அதுதான் சிறந்த அப்பனுக்கு அடையாளம் 🙏🙏🙏🙏💯💯💯
@sanjaisin3468
@sanjaisin3468 Жыл бұрын
❤🎉
@hemavellankani7156
@hemavellankani7156 9 ай бұрын
Super bro
@vimal9134
@vimal9134 2 жыл бұрын
டெய்லியும் இந்த பாட்ட கேட்குறவங்க லைக் பண்ணுங்க...💜👍 #STR
@balrajbalraj1364
@balrajbalraj1364 2 жыл бұрын
Yes yes yes
@vinothkumar-tf5bp
@vinothkumar-tf5bp 2 жыл бұрын
0000/00
@keerthanan3698
@keerthanan3698 2 жыл бұрын
@@balrajbalraj1364 process u
@rameezjarome1234
@rameezjarome1234 Жыл бұрын
​@@vinothkumar-tf5bp78¹56⁰
@Veerasri-r5q
@Veerasri-r5q Жыл бұрын
Intha song ketatha enga anna paiya thoonguvan 😂😂😂😂😂😂
@arunprasadrd
@arunprasadrd 5 жыл бұрын
மகன் என்ன மகள் என்ன இறைவன் படைப்பில் அனைவரும் ஒன்று தான்
@varmanindia
@varmanindia 4 жыл бұрын
Abiyum naanum, Deiva thirumagal indha movies lam girl baby ku ✌️
@elshaddai_ztudio
@elshaddai_ztudio 4 жыл бұрын
kzbin.info/www/bejne/sJqWmqmde86bick
@simbuprabhu5734
@simbuprabhu5734 4 жыл бұрын
❤️ 💚
@kingofmilkywaygalaxy7740
@kingofmilkywaygalaxy7740 4 жыл бұрын
Itha oru paattu thaanga paiyanukku vanthurukku neraya girl movie song laam irukkunga
@FUCK乛ME
@FUCK乛ME 4 жыл бұрын
Semma beats ku untha comments thevai illa
@jaganvichu
@jaganvichu Жыл бұрын
Enaku paiyan papa poranthu erukan.. romba sonthosama eruku 😊❤ dedicated to my son ❤ 25 May 2023
@ishankishannn
@ishankishannn Жыл бұрын
Congrats ❤
@lulukitten2268
@lulukitten2268 Жыл бұрын
@sandyrajesh597
@sandyrajesh597 3 жыл бұрын
Indha Song ketkura apo La oru feel & dream varum paru iyoooo😍😍😍😍
@manojkumar-je6yw
@manojkumar-je6yw 3 жыл бұрын
Heared more than 100 times after my son born (14-05-2021) ...best ever son song in tamil cinemas...
@vijayanna8996
@vijayanna8996 3 жыл бұрын
MY BIRTHDAY SAME DATE NANBA
@mp-fc8sc
@mp-fc8sc 3 жыл бұрын
Oombunga
@pavintharanmurugan8042
@pavintharanmurugan8042 3 жыл бұрын
be a great friend with your son brother.
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan 2 жыл бұрын
Heared more than 1000+ times after my son born (17-12-2017) and still watching 😍🥰❤❤❤❤✌✌✌
@sjeditsversion2.071
@sjeditsversion2.071 Жыл бұрын
@@mp-fc8sc mairu
@kalepraja8962
@kalepraja8962 3 жыл бұрын
அம்புட்டு பயலும் கல்யாணம் பண்ணிட்டானுக குழந்தை இருக்குனு cmt பண்றனுக 🚶‍♂️ 😿 But me still single 🤭
@keerthiram6332
@keerthiram6332 3 жыл бұрын
😂
@kalepraja8962
@kalepraja8962 3 жыл бұрын
@@keerthiram6332 😿 🥺
@rajeshs5783
@rajeshs5783 3 жыл бұрын
🤣
@kalainidhikalainidhi3167
@kalainidhikalainidhi3167 3 жыл бұрын
No worry ...bro wait nallathey nadakkum
@தர்மசீலன்
@தர்மசீலன் 3 жыл бұрын
😂😂
@kannanhari6062
@kannanhari6062 Жыл бұрын
என் பயணுகு பால் குடுதுகிட்டே இந்த பாட்டு கேகுரன்❤
@selvadata1027
@selvadata1027 3 жыл бұрын
நடிப்பு, பாடகர், பாடல் ஆசிரியர் ,இசை அமைப்பாளர், இயக்குனர்,இவ்வாறு பல திறமைகள் இருந்தும் சிம்பு திரை உலகில் வெற்றி படங்கள் குறைவாக தருவது ஏன் என்று தெரியவில்லை..ஆனாலும் அவரது ரசிகர்கள் அவருக்கு பக்க பலமாக இருக்கிறார்கள்..
@simbusurya5072
@simbusurya5072 3 жыл бұрын
Veriyan sir simbu ku avlo pudikum thalaivan enrum simbu thaa
@ramsubas5233
@ramsubas5233 2 жыл бұрын
Really super song
@cday00able
@cday00able Жыл бұрын
Most underrated musician Mr. Dharan Kumar. This 1 song is enough Mr. Dharan you no need to prove who you are. Heartfelt thanks for giving this wonderful soulful & meaningful song. As a father this song is so close to my heart. Thanks once again Mr. Dharan Kumar.
@sivanesundar5259
@sivanesundar5259 3 жыл бұрын
எங்க பாட்டி சொன்ன மாதிரி எங்களுக்கு பையன் பிறப்பான்.இப்ப எனக்கு 8மாசம் ஆகுது இன்னும் ஒரு மாசத்துல எங்க கையில இருப்பான்😍😍😍
@krishnarajr6066
@krishnarajr6066 10 ай бұрын
தரமான musick 😊
@kumarthillu9006
@kumarthillu9006 2 жыл бұрын
26.12.2022 அன்று எனக்கு மகன் பிறந்தான். இந்த பாடலை தேடி வந்தேன். அவ்வளவு மகிழ்ச்சி மனதில். சிறப்பான வரிகள்...😍
@ahamedrocks9478
@ahamedrocks9478 Жыл бұрын
my birthday also 26th of December..ippa enakku 19 years avudhu😍😍🥰
@sivanesundar5259
@sivanesundar5259 3 жыл бұрын
எங்க வீட்டுல நாங்க மூனு பேரும் பெண்கள் தான் ஒரு பையன் இல்லனு ரெம்ப கஷ்டப்பட்டு இருக்கோம்.அதுனல ஒரு பையன் இருந்த அவன நல்ல பார்த்துக்கனும் என்ன அவன் எங்கல நல்ல பார்த்துப்பான் எங்கள் குலதெய்வம் சக்தியின் அருளாளும் 🙏திருச்செந்தூர் முருகன் அருளாளனும் பையன் பிறப்பான்🙏🤗🤗🤗
@Imnothanyyy
@Imnothanyyy 11 ай бұрын
2024 presents here!!!!!❤
@preethav4796
@preethav4796 Жыл бұрын
Hi I am preetha I had a 2- daughter's & my 3- rd pregnancy from 45-days upto 37-weeks I hear this song daily finally I blessed with boy baby on june-15th
@saransweet9333
@saransweet9333 Жыл бұрын
3nu pergancy me normal a sis y kekurena anaku erundume pasanga atha anaku 3pergancy payama eruku ponnu venum but.... No idea
@preethav4796
@preethav4796 Жыл бұрын
Hi saranya sister my 2- pregnancy r normal but my 3- rd pregnancy is cesearion because due to low pressure da don't worry da definitely you are blessed with boy baby da I will pray for you ma
@saransweet9333
@saransweet9333 Жыл бұрын
@@preethav4796 thnk u sis already I'm having 2son sis .... I want girl baby sis
@hiqmobile6579
@hiqmobile6579 2 жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் Bori அடிக்காத பாடல் ✌🥰 STR வெறியன் 🤩🙏
@divishorts6758
@divishorts6758 2 жыл бұрын
I am 3 month pregnant intha song a husband ku rompa spl nanga baby kaha rompa wait pannitu irukom yellarum baby nalla patiya porakanumnu ventikonga frds
@santhoshkumar-jh6qz
@santhoshkumar-jh6qz 2 жыл бұрын
Congrats and dnt fell nalla padiya kty ungalukaga varuvanga
@manojprashanth7960
@manojprashanth7960 2 жыл бұрын
Don't worry sister...! Ungaluku baby nallabadiya porakum..! Kadavul erukar...! Sweet ah oru kozhanthai ungaluku porakum
@RajiVicky-l4f
@RajiVicky-l4f 20 күн бұрын
Enna kolantha akka ungaluku
@jkofficial0203
@jkofficial0203 Жыл бұрын
இன்னும் 7 மாதங்கள் அவனுக்காக காத்துக் கொண்டு இருக்கிறேன் Comming Soon Da Thangooo ❤️💋😘🤩😍
@SureshPriya-db6pz
@SureshPriya-db6pz 7 ай бұрын
All the best bro
@priyaswamy172
@priyaswamy172 6 ай бұрын
❤Super🎉
@jagaraj3690
@jagaraj3690 Ай бұрын
சில பாட்டுகள் எப்ப கேட்டாலும் சலிக்கவே சலிக்காது. அந்த வரிசையில் இது ஒன்று.
@rahmanabdul8445
@rahmanabdul8445 3 жыл бұрын
This Song Describes The dreams of Father with His Son...Such a beautiful Song with Amazing Lyrics 😍
@JayaLakshmi-hd4oq
@JayaLakshmi-hd4oq 3 жыл бұрын
😘😍
@lincymary7815
@lincymary7815 2 жыл бұрын
Vaali ayya
@demoaccountv1389
@demoaccountv1389 2 жыл бұрын
@@lincymary7815 vaali illa bha, Song was written by One n only Simbu 🤘😉
@navinnp5491
@navinnp5491 2 жыл бұрын
@@JayaLakshmi-hd4oq I இக் கட்டுரை t
@varuskitchen1583
@varuskitchen1583 2 жыл бұрын
@@demoaccountv1389 it's written by vaali ayya
@manisaaju1085
@manisaaju1085 3 жыл бұрын
சிம்பு அண்ணாவின் வரிகள் & குரல் அற்புதம் 🥰🥰❤🥰❤
@mass7400
@mass7400 3 жыл бұрын
Valli
@manisaaju1085
@manisaaju1085 Жыл бұрын
Lyrics STR than bro 😄
@veera8894
@veera8894 Жыл бұрын
4
@tamilhits7771
@tamilhits7771 5 ай бұрын
​@@mass7400 vali unggapamavane eluzhamattar bro😂 Str genuis only take risk
@dharmanowdharmesh4456
@dharmanowdharmesh4456 2 жыл бұрын
14.02.2021 காதலர் தினம் அன்று என் மகன் பிறந்தான் 🥰மகிழ்ச்சி திருவண்ணாமலையிலிருந்து ரஜினிதர்மா 🥰
@manavalan6754
@manavalan6754 Жыл бұрын
3 year agapothu ❤
@gowrigpk4955
@gowrigpk4955 Жыл бұрын
3 9 2023 ..அழகான ஆண் குழந்தை பிறந்தது ❤🎉🎉🎉இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் ரொம்ப சந்தோஷமா இருக்கு ....என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கொடுத்தது ...என்னோட பையன் ❤❤❤❤😍😍😍
@mhdmusharraf2k
@mhdmusharraf2k Жыл бұрын
Congrats Sis 🎉❤
@radhasara2529
@radhasara2529 4 ай бұрын
My boy born on 6.9.23 he makes our life so beautiful and happy....
@ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித்
@ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித் 3 жыл бұрын
6.1.2022 எனக்கு பையன் பொறந்து இருக்கான் எனக்கு இப்போது இந்த பாட்டு ரொம்பவே புடிச்சு இருக்கு என் பையன் கு dedicate பண்றேன்
@manisaaju1085
@manisaaju1085 3 жыл бұрын
வரிகள் அணைத்து வேற லெவல் சிம்பு அண்ணா குரல் அதுக்கு மேல ❤❤❤❤❤❤❤
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan 2 жыл бұрын
2023 லயும் இந்த பாட்ட யாரல்லா கேக்குரீங்க.. Forever.. Appan mavanae.. ❤😍🥰❤❤❤❤✌✌✌
@mersalmessiya7413
@mersalmessiya7413 Жыл бұрын
Na Broo 😍
@sureshsures8527
@sureshsures8527 Жыл бұрын
@stickerpoint3403
@stickerpoint3403 Жыл бұрын
ஒவ்வொரு தகப்பனும் தன் மகன் மகளுக்காக உழைக்கணும் அவங்களுக்காக வாழனும்னு தோணுது இந்த பாடல் கேட்குறப்ப...
@u1vijay22
@u1vijay22 3 жыл бұрын
Unnala mattum epdi ya ipdilam ezhutha mudiyuthu .....love u STR na 😘😘😘😍😍🥰
@pranavmagendran
@pranavmagendran 9 ай бұрын
😂😂aiyoo Lyrics VAALI Vocals only simbu
@vijayj4744
@vijayj4744 4 ай бұрын
​@@pranavmagendransee lyrics written by str
@pranavmagendran
@pranavmagendran 4 ай бұрын
@@vijayj4744 search google if possible
@trendingchannel05
@trendingchannel05 4 жыл бұрын
பாபா நான் இருக்கேன் பா மதர்ராவனும் இருப்பேன் பா எப்பவுமே நான் தான் பா உன் first-u friend-u பா உன் பேஸ்டு friend-u பா எட்வைஸ் பண்ணி கழுத்த அருக்கும் அப்பன்காரன் நான் அல்ல டா அஜ்ஜஸ் பண்ணி கம்பனி கொடுக்கும் நண்பன் நானடா உங்கப்பன் மவனே வாடா... என் ரத்தத்துக்கே அர்த்தம் தந்தவன் நீ தான் டா வாடா உங்கப்பன் மவனே வாடா உன் முத்தம் போதும் பிறந்த பலன நான் அடைவேன் டா வாடா சீக்கிரம் வளர்ந்து வாடா நாம ஒன்னா சேர்ந்து க்லப்கு போய் தான் கலக்கலாம் டா வாடா இனி நம்ம நேரம் தான் டா உலகத்த ஆல போரதே நம்ம தான் டா (பாபா நான்) எத தான் நீ படிச்சாலும் எக்சேம்ம தான் முடிச்சாலும் என்ன தான் ரிசால்டுனு எனக்கு கவல எதுக்கு என் மவன் என்னை போல இருப்பான் என் பயபுள்ள எப்பவும் first ரேங்க் தான் எடுப்பான் ஒரு பொண்ண நீயும் லவ் பண்ண அவளோட அப்பன் தடபண்ண அவள கடத்தி வருவான் உனக்கு மணம் முடிப்பேன் உன்னை உப்பு மூட்டை தூக்கி போவேன் உனக்கு முப்பது வயசு ஆனா கூட உன்ன பச்சை குதிரை தான்டா சொல்வேன் உனக்கு மீசை நரைச்சு போனா கூட எனக்கு ஆசை நரைச்சு போகாதுப்பா (உங்கப்பன்) பாபா நான் இருக்கேன் பா மதர்ராவனும் இருப்பேன் பா எப்பவுமே நான் தான் பா உன் first-u friend-u பா உன் பேஸ்டு friend-u பா மகனே என் மகனே இந்த மரத்தில் தோன்றி வந்த விழுதே விழுதே என் விழுதே இனி எனக்கு உதவும் நிழலே குறைகள் எதையும் போருப்பான் நீ தப்பு செய்தா தகப்பன் முறையில் தடுப்பேன் என் மகனாச்சே தப்பு தான் நடக்குமா மகனே நீ புடம் போட்டா பசும் பொன் அல்லவா ஓ... ஓ... அய்யோ அய்யய்யோ ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... நீ அப்பன் பேர காக்கவேணும் ஓ... ஓ... அத காதால நான் கேட்க வேண்ணும் ஓ... ஓ... நீ வல்லவன் தான் பெத்த புள்ள ஓ... அட உன்னை போல எவனும் இல்ல ஓ... (பாபா நான்) எட்வைஸ் பண்ணி கழுத்த அருக்கும் அப்பன்காரன் நான் அல்ல டா அஜ்ஜஸ் பண்ணி கம்பனி கொடுக்கும் நண்பன் நானடா (உங்கப்பன்) வாடா சீக்கிரம் வளர்ந்து வாடா நாம ஒன்னா சேர்ந்து க்லப்கு போய் தான் கலக்கலாம் டா வாடா இனி நம்ம நேரம் தான் டா உலகத்த ஆல போரதே நம்ம தான் டா
@mohammedzain7931
@mohammedzain7931 3 жыл бұрын
Wow nice to tamil
@thiyagu7201315
@thiyagu7201315 5 жыл бұрын
எந்தன் வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்ல பிறந்த மகனே..என் மகனே...நான் உனக்காக பிறந்தேன் நீ உலகை ஆள பிறந்தாய்...
@elshaddai_ztudio
@elshaddai_ztudio 4 жыл бұрын
Thiyagu Muthaiah kzbin.info/www/bejne/sJqWmqmde86bick
@jeniferlawanya9984
@jeniferlawanya9984 5 жыл бұрын
My fav...♡♡♡ ....Sema lyrics... mind blowing... lvly ♡♡♡... ovoru lyrics laium dad Lv therithu Chanceless STR ♡♡♡...
@dioraj1180
@dioraj1180 3 жыл бұрын
👍😇
@adhibanmanirathnam1206
@adhibanmanirathnam1206 3 жыл бұрын
90's kids தன் குழந்தைகள் கூட இப்படித்தான் இருக்க ஆசைபடுவாங்க....
@Saravanakumar._
@Saravanakumar._ 3 жыл бұрын
❤️❤️❤️ yarallam intha song intha month la pathinga 💖✨
@SriRanjith-s2o
@SriRanjith-s2o 6 ай бұрын
2024 la intha song yaaru kekuringa😌✨✨✨
@vivekdayal1877
@vivekdayal1877 6 ай бұрын
Its me
@gokulp3210
@gokulp3210 5 ай бұрын
@PaarthivanPaarthivan
@PaarthivanPaarthivan 4 ай бұрын
Naan 2025 le kekuren
@MithuzUnique
@MithuzUnique 5 жыл бұрын
2020 laiyum keakkurom pa... Athan STR 🌞
@johnjoseph6438
@johnjoseph6438 4 жыл бұрын
Semma
@murasolipandiyan6594
@murasolipandiyan6594 4 жыл бұрын
Thalaivan apdii
@perfectaudiencetamil6022
@perfectaudiencetamil6022 4 жыл бұрын
2050 la kettaakkooda varuvom Because Always STR BLOOD 🎊
@merishkumarmanickam3525
@merishkumarmanickam3525 4 жыл бұрын
Yasss
@tirunakarasutamilselvam9402
@tirunakarasutamilselvam9402 4 жыл бұрын
Hi
@premkumarr_m
@premkumarr_m Жыл бұрын
எனக்கு இரு தினங்களுக்கு முன்பு 01/07/2023 மகன் பிறந்தான். அவன் பிறந்ததிலிந்து இன்று வரையிலும் திரும்ப திரும்ப இந்த பாடலை கேட்டுக்கொண்டுள்ளேன்…😂😇🥰
@magutapathypathy3028
@magutapathypathy3028 2 жыл бұрын
I am 7 month peragant.....intha song ketta baby pumping athigama irukkum ....i feel very happy😍😍😍😍😍😍😍😂😂😂😂😂fav song........
@ravisharmaramachandran1038
@ravisharmaramachandran1038 2 жыл бұрын
Yeah it's true they feel the song my son also pergency time achi yuvan song ah othaipan epo 4 months achi birth agi
@Manishasiv13
@Manishasiv13 Жыл бұрын
9
@ManikandanM-lj3hl
@ManikandanM-lj3hl 10 ай бұрын
Paiyan poranthutan sis
@RAGU_SK
@RAGU_SK 2 ай бұрын
Indha song kettu dhan en aaluku en mela love ey vandhuchu ahmaah.🏃🏻‍♂️😅Tnx thalaivaaa❤🙏🏻
@lochimolalaa5260
@lochimolalaa5260 3 жыл бұрын
1:47 to 2:31 omg 🥺😭🥺😭❤🥰 what a lyrics and vocals 👏🏻 such a great song 🎵 #STR the massssss
@vijay91mech
@vijay91mech 5 жыл бұрын
Enaku son poranthurukan...intha song la varamari valapan
@thangamarimuthu5993
@thangamarimuthu5993 5 жыл бұрын
All the best nanpa
@chicken8951
@chicken8951 5 жыл бұрын
It won't happen don't worry 😂😂😂
@ashwinashwin5445
@ashwinashwin5445 5 жыл бұрын
Sema bro vaazhthukkal
@bharathisk8294
@bharathisk8294 5 жыл бұрын
👍
@krishna1106-j5l
@krishna1106-j5l 5 жыл бұрын
Same here i will take him to Disney World
@mr360abde08
@mr360abde08 Жыл бұрын
Bro 🎉 my favourite song 😊...eathana time keattalum... Enjoy 😍 panuva idhukum my age 20tha ana intha song enna appa va feel pana vakkidhu 😢😂.... 4:43 ega appa enaku ipdi song pattala 😂 ana ennotta son❤ ku na paduva 💯🫂💟 promise 💯
@prabhutamil3829
@prabhutamil3829 4 ай бұрын
நேற்று எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது... I dedicated this song to my son....
@balajiba14
@balajiba14 2 жыл бұрын
My son 7 month pregnant irukum pothu miss panitan 😭😭😭😭 intha song daily papan but my Chellam enkitta varama poitan 😭😭😭😭 Miss you da thanga pulla ha
@sathishsindhujeeva
@sathishsindhujeeva 4 жыл бұрын
My lifetime favorite song for my son (2.5 year Old )........Proud to be a father for my dear Son...STR nailed my heart...
@BalaMithran
@BalaMithran 4 жыл бұрын
I've done everything in this song with my dad and been to all the exact places in the song now my dads not here todays...fathers day I really wanna dedicate this to my dad cause I've always done it for him when he was here.
@jenifera1911
@jenifera1911 Ай бұрын
En payanuku romba pudicha song 3 month boy baby..... ❤
@fathimarafeedarafeeda1168
@fathimarafeedarafeeda1168 3 ай бұрын
2024 la inthaa song yaruu kekuringaa😊
@786suriya
@786suriya 2 ай бұрын
Me
@gg54854
@gg54854 6 жыл бұрын
1:47 the lines are suitable for my family i am very happy and blessed to have parents like that😍😍😍
@ramkannan1991
@ramkannan1991 4 жыл бұрын
It's so connected to Me after tiger came my life 😍😍🙏🙏
@ramsinghg2
@ramsinghg2 4 жыл бұрын
@@PR47666 I yddduddidi the dxoxii è
@vigneshpandian834
@vigneshpandian834 4 жыл бұрын
Thalaiva Nengala
@thamaraiselvan9822
@thamaraiselvan9822 4 жыл бұрын
Puli kutty😍
@வெளவால்
@வெளவால் 4 жыл бұрын
🤣🤣🤣🤣
@nishaasar1837
@nishaasar1837 4 жыл бұрын
Vignesh Pandian morning J
@RajKumar-zz3ek
@RajKumar-zz3ek Жыл бұрын
Last week (16/06/2023) enn paiyan poranthaan... Ipo entha song kekura apa vara feel🥺🥺🥺🥺...Goosebumps 🔥🔥🔥
@siddhurv2782
@siddhurv2782 3 жыл бұрын
Lyrics STR AH ❤️❤️ #underated really❤️❤️ inga vandhu patha ena pola neraya thandhaigal erukargal❤️❤️
@rejeeshrpillai5344
@rejeeshrpillai5344 3 жыл бұрын
From 4:08 song moved to another level especially 4:42 😍😍 STR 🔥n 5:18 Varalekshmi joins 🔥🔥
@viratsudhann2407
@viratsudhann2407 3 жыл бұрын
Hi bro same feeling ❤️
@gautham6525
@gautham6525 2 жыл бұрын
✨✨✨✨
@Gugeeeeeee
@Gugeeeeeee Жыл бұрын
Same feeling ❣️
@kaliavi6936
@kaliavi6936 Жыл бұрын
நான் கருவுற்ற போதில் இருந்தே கேட்கிறேன்.என் மகன் இந்த பாடல் கேட்டுத்தான் தூங்குவான்.என் மகன் இந்த பாட்டு போட்ட எங்கிருந்தாலும் தவழ்ந்து வருவான்....❤❤❤
@hariniharini665
@hariniharini665 Жыл бұрын
😅
@SHIVANZ23
@SHIVANZ23 4 ай бұрын
Simbu will be a great father ❤
@gubinedas6834
@gubinedas6834 4 жыл бұрын
This generation father feeling.... simbu express..... very nice 👍👌 super 😍🥰😉😍 I like that boy child looking very cute 🥰 nice 👍👌 very lyrics very nice 😍😉😉😉😉😉😊😊😊😊☺️🤗😍😍😍
@aqeelahanasha8262
@aqeelahanasha8262 3 жыл бұрын
that boy child is his real nephew........that's why he looks cute. 😍🤗
@3gp3gp49
@3gp3gp49 6 жыл бұрын
இன்றைய பிள்ளைகளுக்கும் அப்பாக்களளுக்கும் ஏற்றப்பாடல்
@fathimarahman2971
@fathimarahman2971 4 жыл бұрын
#/£¥€
@praveenracer3061
@praveenracer3061 8 ай бұрын
2024 la indha song yarum lam kekuringa🤗❣️
@Jeyaseelan075
@Jeyaseelan075 7 ай бұрын
Yes daa
@vairavelc7929
@vairavelc7929 3 жыл бұрын
எனக்கு மகன் பிறந்துள்ளான் 😍😍😍💝💝💝💖💖💖❤️❤️❤️
@harifacts7671
@harifacts7671 3 жыл бұрын
Happy
@gaming_____pc
@gaming_____pc 3 жыл бұрын
😸😍
@devadeva3742
@devadeva3742 3 жыл бұрын
Enaku paiyan poranthu irugan (13/10/2021) I am very happy 😘 😘😘😘
@thamaraiselvan9822
@thamaraiselvan9822 4 жыл бұрын
Yarum kurei solla mudiyatha Oru song #str 🔥
@thirumurugankrk2918
@thirumurugankrk2918 Жыл бұрын
2024-ம் ஆண்டு-ஐ இந்த மாதிரி பாடலுடன் ஆரம்பிப்போம் . நம் பிள்ளைகளே நமது உலகம்
@UdhayaKumar-dp1pu
@UdhayaKumar-dp1pu 5 жыл бұрын
Enakum paiyan porandhurukan 04/07/2019 naan indha song adikadi paduvean ean paiyankuda😍😍😍
@ngk707
@ngk707 5 жыл бұрын
❤❤
@Ram-zn2sx
@Ram-zn2sx 4 жыл бұрын
super
@kkishore4907
@kkishore4907 5 жыл бұрын
Enaku Paiyan porandhu irukan.... Happiest day in my life 20.02.2020
@akon4760
@akon4760 4 жыл бұрын
வாழ்த்துக்கள்
@chandransam5710
@chandransam5710 4 жыл бұрын
Na annaikutha pregnancy aana. Atha Enaku 1st day
@rathimeena4765
@rathimeena4765 4 жыл бұрын
Ennoda bday intja day tha ....congrats
@aarohiaashiqui852
@aarohiaashiqui852 4 жыл бұрын
Sema date sir....very lucky child...
@krishnaprabhus3303
@krishnaprabhus3303 4 жыл бұрын
Tommarrow your son 1st birthday convey my wishes ❤️
@dualsdualtgs8216
@dualsdualtgs8216 6 жыл бұрын
ayyo save panna mudilayea 😔😔...who is lyricist mindblowing lyrics... simply superbbbbbbbbb😘😘😘
@xijinping1205
@xijinping1205 6 жыл бұрын
Duals Dual TGS Lyrics by simbu
@gokulbharathgunaseelan8930
@gokulbharathgunaseelan8930 6 жыл бұрын
@@xijinping1205 dai loosu its vaali lyrics da....
@tirunakarasutamilselvam9402
@tirunakarasutamilselvam9402 4 жыл бұрын
Hi
@pranavmagendran
@pranavmagendran 9 ай бұрын
Great Lyricist of all time VAALI
@Bala-iq5nc
@Bala-iq5nc 10 ай бұрын
Ella pasangalukum first hero avanga appa tha❤
@FaizalNavaz
@FaizalNavaz 3 жыл бұрын
3:36 athula iruthu last varaiku favorite line for this song ❤💯✨
@demoaccountv1389
@demoaccountv1389 2 жыл бұрын
STR lines vera level ❤️❤️❤️❤️❤️😍😍😍😍I got a daughter but still this song is for her n for her only ❤️❤️❤️Most underrated song in Tamil ❤️
@HariKrishna-fv4uu
@HariKrishna-fv4uu 7 жыл бұрын
i don't have a father like this...my father used to beat me till now...he's tourturing me like hell...past is past i will be a very good dad to my son...
@monigayu5218
@monigayu5218 7 жыл бұрын
super song
@sindhumadhavan3653
@sindhumadhavan3653 6 жыл бұрын
Hari Krishna mine too.....I hate my dad
@kechik7037
@kechik7037 6 жыл бұрын
Hari Krishna me too bro
@iliyazkamal8597
@iliyazkamal8597 6 жыл бұрын
Hari Krishna .. at least your father made you as good father to your son.. good luck
@swethakumar2129
@swethakumar2129 6 жыл бұрын
Don't feel bro everything is good dad won't think bad to us so think postive and it made hpy 😊
@chinnasamynatchimuthu9747
@chinnasamynatchimuthu9747 Жыл бұрын
Munnadi intha song kekkum pothu listen panduva ana enakku son poranthathukku apram it is feel, Dedicated to my son 04/10/2023
Tik Tik Tik - Kurumba Video | Jayam Ravi | D.Imman | Sid Sriram
4:33
Sony Music South
Рет қаралды 97 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН