*Any malayali* ..... Watching this _beautiful_ song.
@Navaneethkrishnamar5 жыл бұрын
Aaa
@Navaneethkrishnamar5 жыл бұрын
Innu flowers channalil kandu ee pattu
@enavalkai39205 жыл бұрын
🙌
@soccerpsycho46845 жыл бұрын
നുമ്മ ഉണ്ട് ബ്രോ
@anandhuk47845 жыл бұрын
Unde
@BillaHari-u8e2 жыл бұрын
மகனை... நல்ல நண்பனாக... பார்க்கும்.. ஒவ்வொரு தந்தைக்கும்... இப்பாடல் சமர்பணம்💕🙏 especially... My son... 💕
@rajendrenrajendren3421 Жыл бұрын
😊😅😅😮 Lp😂
@SanmugaNathan-v2o2 ай бұрын
True bro 😊😊😊
@BabuBabu-bu4zv12 күн бұрын
பல i😊😊😊kjjj@@rajendrenrajendren3421
@JIMINSOLOVELYPJM6 жыл бұрын
Jeyam ravi 💕💕💕Aarav 😘😘😘 Sid sriram 🔥🔥🔥 kurumba en uyire nee dhan da.... undhan kurumbu marabanu aevvazhi kondaai enakku theriyadha...💞💞💞 whole song is just emotional and awesome
@appaamma18335 жыл бұрын
I love my jayam Ravi angul
@ArunKumar-di5es5 жыл бұрын
sure
@pdmsquad63114 жыл бұрын
@@ArunKumar-di5escsc Nj
@muthulakshmimuthulakshmi65424 жыл бұрын
Oh my god I am working experience
@gomthamgow48854 жыл бұрын
Gshzhoocc pqnbrwyo q
@sagayamary31582 жыл бұрын
குறும்பா.. குறும்பா.. குறும்பா.. உயரம் குறைந்தேன் உன்னால் மணலில் வரைந்தேன் உன்னால் கடலில் கரைந்தேன் உன்னாலே.. சிறகாய் விரிந்தேன் உன்னால் தரையில் பறந்தேன் உன்னால் நிறங்கள் நிறைந்தேன் உன்னாலே.. ஒற்றை க்ரயான் ரெண்டாய் உடைத்து, கிறுக்கிடுவோம்.. உருளைச் சீவல் பையை வெடித்து, நொறுக்கிடுவோம்.. நொறுக்கிடுவோம்.. குறும்பா என் உலகே நீதான் டா.. குறும்பா என் உயிரே நீதான் டா குறும்பா என் உலகே நீதான் டா.. குறும்பா என் உயிரே நீதான் டா.. விண்வெளி மீன்களில் எல்லாம் உன் விழி தானே பார்ப்பேன், வெண்ணிலா உந்தன் காலில் சேர்ப்பேன்.. வெற்றிகள் ஆயிரம் வந்தால், புன்னகையோடே ஏற்பேன், உன்னிடம் மட்டும் தானே தோற்பேன்.. ஆட்டம் போடும்போதெல்லாம், உலகே அழகாய் மாறும்.. வீட்டுப்பாடம் செய்தாலோ, இரத்த அழுத்தம் ஏறும் உந்தன் குறும்பு மரபணு எவ்வழி கொண்டாய்? எனக்கு தெரியாதா..? குறும்பா என் உலகே நீதான் டா.. குறும்பா என் உயிரே நீதான் டா குறும்பா என் உலகே நீதான் டா.. குறும்பா என் உயிரே நீதான் டா.. உளறல் மொழிகள் உன்னால், கார்ட்டூன் கனவும் உன்னால், கிறுக்காய் ஆனேன் உன்னாலே.. எறும்போடெறும்பாய் சில நாள், பூனை நாயாய் சில நாள், மனிதன் ஆனேன் உன்னாலே.. விந்தை என்று கையில் வந்தாயே, என் மனம் குளிர.. தந்தை என்று பட்டம் தந்தாயே, நான் தலை நிமிர! தலை நிமிர.. குறும்பா என் உலகே நீதான் டா.. குறும்பா என் உயிரே நீதான் டா குறும்பா என் உலகே நீதான் டா.. குறும்பா என் உயிரே நீதான் டா.. குறும்பா.. குறும்பா.. குறும்பா..
@kirubaiemimal66852 жыл бұрын
Awesome
@charlesangle57932 жыл бұрын
Super song
@karthikeyans77512 жыл бұрын
Lpl
@nithishreddy99182 жыл бұрын
TQ
@nithishreddy99182 жыл бұрын
Thank you
@nandhininandy32075 жыл бұрын
Ennakku intha Mari Appa amailla En pullaikki naa ippdi eruppen 😍💙💙 *Love it*
Father childrens song.... Theri= funny Yennai arindhal = emotion Funny + emotion = tik tik tik..
@Ravikumar-xh4vo6 жыл бұрын
Panda creation தெய்வதிருமகள்
@naveentherasa56336 жыл бұрын
Panda creation super
@sabarishvlog46086 жыл бұрын
Panda creation yes ur correct
@sheikmohammed94016 жыл бұрын
Panda creation nice
@varagitailoringdesigner13596 жыл бұрын
Panda creation TIK TIK TIK SUPER SONGS😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊☺☺☺☺☺☺☺😮😮😮😮😮😮😮
@akon47603 жыл бұрын
மகன் பிறந்து விட்டான். ஆண் தேவதை ❤️😍
@sylvester80043 жыл бұрын
Congratulations ❤️
@jivishanjivi61663 жыл бұрын
வாழ்த்துக்கள்
@sindhur69223 жыл бұрын
Congratulations ❤️
@SanthoshKumar-el7wl Жыл бұрын
X
@sure6899 ай бұрын
Congratulations
@saravanansithamaruthuvar3 жыл бұрын
அன்பின் ஆழமும் தந்தையின் மாசற்ற அன்பையும்
@m-y-k5 жыл бұрын
இந்தப்பாடலை இதற்கு முன் கேட்டிருக்கிறேன்.. ஆனால் இப்போது இந்தப்பாடலை உணருகிறேன்.. காரணம் இரண்டு நாட்கள் முன் பிறந்த என் மகன் 🙂
@vaishalikumaresan38745 жыл бұрын
Congrats
@m-y-k5 жыл бұрын
@@vaishalikumaresan3874 Thank you
@haleelrahman34495 жыл бұрын
MY K me to bro 2 days before boy baby
@gopicreations37335 жыл бұрын
Congrats both of you !!
@sabamanoharan39185 жыл бұрын
Congratulations....
@Thrissurkaarangedi4 жыл бұрын
സിദ് ശ്രീറാം magical voice ഒരു രക്ഷഇല്ലാ 🥰
@ansiyaharis74063 жыл бұрын
❤️❤️
@Tharanisushmitha293 жыл бұрын
5000
@praburaja85193 жыл бұрын
@@ansiyaharis7406 Tuy
@shanthishanthi80323 жыл бұрын
@@ansiyaharis7406 pp
@devikamani18133 жыл бұрын
@@Tharanisushmitha29 qqqfujf""xxxxxzvvggmkkyk@z
@nivisree73606 жыл бұрын
Giving Dislike for this beautiful song ...they don't know about sentimental,love....jayamravi anna is giving 100% for all each character playing n diff movies....I lovable 2 say I'm ur fan of 15yrsss....Hats off anna....I really need 2 meet u and I wants 2 call u anna thts my biggest dream ever....no one will hate u anna bcas ur a loveable character .....
@SenthilKumar-mq3gi6 жыл бұрын
nivi sree same to u
@nancyleona94026 жыл бұрын
nivi sree hey same to u am also a big fan of jeyemravi till my childhood.infact my brothers and sisters will tease me with name of Jeyemravi.becoz I luv him a lot
@SenthilKumar-mq3gi6 жыл бұрын
for me my friends only teased
@balasuriya74776 жыл бұрын
R.I.P English 😂😂.hey JK
@muhammadashrafmalik51396 жыл бұрын
yes ur right people hates be coz they are jealous but don't worry he has lot of fans who love him 😍
@eswari94452 жыл бұрын
நானும் இன்னும் சில நாட்நாட்களில் என்னுடைய குறும்பன் கானா போகிறேன்
@tamilgame93402 жыл бұрын
மகிழ்ச்சி சகாே😊👍
@chidambarakrishnan74484 жыл бұрын
எத்தனை வேலை, எத்தனை பணி மாற்றம் வந்தாலும் முதல் வேலை முதல் மாத சம்பளம் எவ்வளவு குறைவாக இருந்தாலும் எல்லோருக்கும் முதன் முதலாக தன் உழைப்புக்கு ஒரு வெகுமதி கிடைக்கிறது என்ற மகிழ்ச்சி/ கர்வம் இருக்கும். அதை போல் ஆயிரம் மடங்கு கர்வத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்க வந்தவர்கள் முதல் பிள்ளை. இந்த பாட்டுல ஒரு வரி வரும், "தந்தை என்று பட்டம் தந்தாயே நான் தலை நிமிர!" - மதன் கார்க்கி இது முதலில் பிறந்தவருக்கு மட்டுமே கிடைக்கும் சன்மானம்...!!! 🙂🙂 -- ❤❤❤ --
@varshavarsha28894 жыл бұрын
Bro Aipidi type pannuniga 🥴🥴🥴🥴🥴🥴😖🙃🙃🙃😟🙃🙃🙃
@abuaysha47784 жыл бұрын
Semma anna
@boopathychandrasekar20894 жыл бұрын
"௨ந்தன் கு௫ம்பு மறபனு ௭வ்வழி கொண்டாய் ௭னக்கு தெரியாதா" Hats off to the writer 😍 Of course RIP to the 21k dislikers.
@sanathsk81014 жыл бұрын
ജയംരവി യോട് ഒരു പ്രത്യേക ഇഷ്ടം ഉണ്ട് മലയാളികൾക്ക് ♥️.. കിരൺ tv യിൽ M കുമാരൻ, santhosh subhyamaniyam ഒക്കെ റിപീറ്റ് ആയി telecast ചെയ്തിരുന്നു.... അന്ന് തൊട്ട് ഇഷ്ടം ആണ് ♥️
@adhithyan13774 жыл бұрын
Njn malayaliyaa
@pandianpandian49824 жыл бұрын
Qpq
@princypeter12694 жыл бұрын
True
@salmaas30644 жыл бұрын
Yes.I am Jayam ravi Fans l
@roshnirl4 жыл бұрын
@@glenmaath1519 എങ്കേയും കാതൽ also
@sanacreation78552 жыл бұрын
௭த்தனை முறை கேட்டாலூம் சலிக்காத பாடலாக மாறிவிட்டது 😍என் குறும்பாவை பார்த்ததால்
@nithiyanandamm13676 жыл бұрын
மகளுக்கு ஆனந்தயாழை மீட்டுகிறாய் என்றால் மகனுக்கு குறும்பா வும் ஒரு பொக்கிஷம் தான்....
@MSrathishtheboss7776 жыл бұрын
8
@kaavyagopal54306 жыл бұрын
Super somg
@kaavyagopal54306 жыл бұрын
Song super
@freetime...vlogs..43386 жыл бұрын
😆
@balajimurugadoss11696 жыл бұрын
உண்மை தான்
@dhanush12044 жыл бұрын
എന്ത് രസമാ ഇത് കേക്കാൻ ❤️❤️❤️
@rajavelt82373 жыл бұрын
Tyfjh💖💖💖
@sasidharanm.b75703 жыл бұрын
Yeah 😍😍😘
@aneetajinson38513 жыл бұрын
Yes really
@shalushalu72373 жыл бұрын
Sid voice💖
@sanathjoy99053 жыл бұрын
Sathyam
@geetharadha61704 жыл бұрын
I'm 14 years old and I have a cousin who is just 1 I'm really happy to get her .Now she is my everything. Whenever I hear this song she will be in my mind .Moi girl Nachuz
എന്നെപ്പോലെ എപ്പോഴും കാണുന്ന മലയാളികൾ ഉണ്ടോ Jayam ravi is my best acter 🤩🤩🤩🤩👍👍
@arulfxghchgckumarjfhfhgydh49853 жыл бұрын
Hiii
@The-min8003 жыл бұрын
yes better dhan mohanlal mamooty
@neyadevi55823 жыл бұрын
@@jeevithabalasubramanian2598 to be
@aneesh5483 жыл бұрын
Yes 🤣
@Hellhnns3 жыл бұрын
Malayali
@loltigerplayz57956 жыл бұрын
How many people thumbs up for the grt singer SID SRIRAM
@jyothishv88366 жыл бұрын
Sid Sriram
@chandrasekhar92346 жыл бұрын
Chandra Sekar
@dillavarshariff58906 жыл бұрын
Superb lyrics superb voice ,
@ArunKumar-ur9ml6 жыл бұрын
Super song bro
@sibisunil83366 жыл бұрын
Lol tiger playz in vboiv ok so you having to do the work on my end p0ppp99ooo988iwfttrdssaapàq0qqqwrrrrrfffrppppoo
@vaigai2.02 жыл бұрын
நேற்று என் மகன் பிறந்து இருக்கிறன்.இந்த பாடல் வரிகள் அவனையே பார்த்து கொண்டு இருக்க சொல்கிறது😍
@vellaiyagnaniyarwhite1622 жыл бұрын
congratulations ❣️😇
@jayajaya97442 жыл бұрын
@@vellaiyagnaniyarwhite162 Tqg91
@maliniechandra47232 жыл бұрын
Hi😊options available 😊
@AnilAnil-wh5vn4 жыл бұрын
മലയാളീസ് 😘😘😘😍
@shyjavarghese48714 жыл бұрын
Thank you 😍😍😍😍🤩🤩😘😘😍😍😍😍😍😍🤩😍😍😘😘😘😍😍😘🤩😍😘😘😍😍🤗🤩🤩😍😘😍😘🤩
@rehananish81694 жыл бұрын
ഞാൻ 3-4പ്രാവശ്യം കണ്ടു
@vishnuvraj24844 жыл бұрын
യെസ്
@lifehack39383 жыл бұрын
Sathiyama purila
@vinithamanilal8 ай бұрын
Me 🙋♀️
@m.s.m5603 жыл бұрын
தந்தை என்று தலைமிர பட்டம் தந்த என் குழந்தை என் உயிர் 🤗🤗🤗🥳🥳🥳
@kanagarekha17663 жыл бұрын
Wow 😀
@varsan83293 жыл бұрын
Ungal comment மிக மிக அருமை 👌👌👌👌
@m.s.m5603 жыл бұрын
@@varsan8329 thanks ❤️
@RaviUdeni10 ай бұрын
Qq@@varsan8329
@VadiyammalV10 ай бұрын
Eq😊😊@@kanagarekha1766
@ksamarajoo5 жыл бұрын
Jayam ravi's son is so cute n adorable. I feel like cuddling him.
@indianindian84862 жыл бұрын
பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம் எல்லார்க்கும் தந்தை இறைவன் என்று சும்மாவா சொன்னார்கள். சூப்பர் அப்பா வேல்யூ உணர்த்தும் பாடல்.
@hentryanthony25376 жыл бұрын
The boy is very cute.
@bakyalakshmi55596 жыл бұрын
✌ yes
@doge26295 жыл бұрын
Gay
@knighthood42164 жыл бұрын
Aarav the son of jayam Ravi in real life also
@knighthood42164 жыл бұрын
Yes
@vidyavinod39394 жыл бұрын
I like Arav ravi so much. Ee song ഇഷ്ട്ടപെട്ടവർ like adi
@rizwanasulthana32833 жыл бұрын
DC vs n
@shenbagavallir89933 жыл бұрын
Ya both of them are super
@KrishnaKumar-fu9hh4 жыл бұрын
எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல எப்ப கல்யாணம் பன்னிட்டு குழந்தை பெத்து இந்த பாட்ட பாட போறேனோ தெரியல 90 கிட்ஸ் வலி 😒😒😒
@footballgamer25923 жыл бұрын
Sid Sreeram ശബ്ദം ഇഷ്ടപെടുന്ന ആരോക്കെ ഉണ്ട് Sid Sreeram എന്ത് പടിയാലും അത് പോളി ആയിരിക്കും എന്നുള്ളവർ അടി പോലെ
@Cute-d5u3 ай бұрын
Yeah❤❤❤ I❤him
@karthickshivaraman76296 жыл бұрын
happy birthday Aarav. JR - Aarav so cute. sure JR will be a proud father one day
@hemanalini45606 жыл бұрын
karthick shivaraman Hi
@karthickshivaraman76296 жыл бұрын
hema nalini hi
@VI-yq1ss6 жыл бұрын
karthick shivaraman hi
@karthickshivaraman76296 жыл бұрын
V I hi
@gangasuresh86606 жыл бұрын
My baby is kicking while I listen to this song....am eagerly waiting to invite our new family member...luv u muthey..😍😍
@karthikkumar-ne8wg6 жыл бұрын
Ottbnmnnhjik
@JishnuPrasad_066 жыл бұрын
Ganga Suresh oh!! This is so unexpected!! Just scrolling down thru the comments!! Great to hear the good news.. be your kid a Kurumban as make as you mad!! Happy motherhood!!
@sweetybaby80846 жыл бұрын
Nice pic and soNg
@kabilansky11016 жыл бұрын
Y
@kiriharanmahadevan38846 жыл бұрын
Ganga Suresh ad àwo
@drisyazsaji81683 жыл бұрын
ജയം രവിയെ എന്തോ ഒരു പ്രത്യേക ഇഷ്ടമാണ്. ഓൾഡ് മൂവി ഓക്കേ എന്തു രസം. ജയം, എം kumaran, somthing, mazhai, etc.....
@francisrider22192 жыл бұрын
இரண்டு நாட்கள் முன் எனக்கு மகன் பிறந்துள்ளான் அதற்கு பிறகு இந்த பாடலை கேக்கும் போது 🥰🥰😍🤩
@meenapriyaj16842 жыл бұрын
unga magan neenda ayiludan arogayama iruka na pray pannikren
@francisrider22192 жыл бұрын
Thanks sis ❤️
@tamilgame93402 жыл бұрын
Let the baby stay blessed😊 hare krishna🙏🙏🙏👍
@sudarsanyadav17392 жыл бұрын
@@tamilgame93409nw 5 4 x o lq n
@alan-j2 жыл бұрын
Happy parenting Fracis.
@sijirpanicker94406 жыл бұрын
great fan of jayam ravi from kerala 😗😗😗😍😍
@raniplr62015 жыл бұрын
I am also a big fan of Jayam Ravi from Kerala
@kurulusosman99075 жыл бұрын
I am also jayam ravi fan from pakistan
@anazsali28484 жыл бұрын
I am a big fan of Jayam ravi
@amaldev27923 жыл бұрын
*മലയാളീസ് ഇവിടെ ഒപ്പിട്ടു പോവുക* 😄💖 2021 🎼🎶👍
@georgejohn-z7w6 ай бұрын
Povilla😂
@aparnaas25804 жыл бұрын
2021 ലെ മലയാളി കുറുമ്പന്മാരൊക്കെ ഇവിടെ come on 😄
@sisirap86823 жыл бұрын
Yaaaaa
@aswinmohanan44273 жыл бұрын
Aah ivde indaaa
@harinanda20053 жыл бұрын
😁
@ashraffih55643 жыл бұрын
@@anishasathyan5940 ீபச்ன்ீளஉறள்
@devisumathi29613 жыл бұрын
., , I’m u
@MadhuMitha2023-l6n8 ай бұрын
20 days waiting ❤
@kishoresmuthu55643 жыл бұрын
குறும்பா… குறும்பா… குறும்பா… குறும்பா… உயரம் குறைந்தேன் உன்னால் மணலில் வரைந்தேன் உன்னால் கடலில் கரைந்தேன் உன்னாலே… சிறகாய் விரிந்தேன் உன்னால் தரையில் பறந்தேன் உன்னால் நிறங்கள் நிறைந்தேன் உன்னாலே… ஒற்றை கிரயான் ரெண்டாய் உடைத்து கிறுக்கிடுவாம் உருளை சீவல் பையை வெடித்து நொறுக்கிடுவாம் நொறுக்கிடுவாம்… குறும்பா… என் உலகே நீதான் டா குறும்பா… என் உயிரே நீதான் டா குறும்பா… என் உலகே நீதான் டா குறும்பா… என் உயிரே நீதான் டா விண்வெளி மீன்களில் எல்லாம் உன் விழிதானே பார்ப்பேன் வெண்ணிலா உந்தன் காலில் சேர்ப்பேன்… வெற்றிகள் ஆயிரம் வந்தால் புன்னகையோடு ஏற்பேன் உன்னிடம் மட்டும்தானே தோற்பேன்… ஆட்டம் ஆடும்போதெல்லாம் உலகே அழகாய் மாறும் வீட்டுப் பாடம் செய்தாலோ ரத்த அழுத்தம் ஏறும் உந்தன் குறும்பு மரபணு எவ்வழி கொண்டாய்? எனக்குத் தெரியாதா? குறும்பா… என் உலகே நீதான் டா குறும்பா… என் உயிரே நீதான் டா குறும்பா… என் உலகே நீதான் டா குறும்பா… என் உயிரே நீதான் டா உளறல் மொழிகள் உன்னால் கார்ட்டூன் கனவும் உன்னால் கிறுக்காய் ஆனேன் உன்னாலே… எறும்போடு எறும்பாய் சில நாள் பூனை நாயாய் சில நாள் மனிதன் ஆனேன் உன்னாலே… விந்தை என்று கையில் வந்தாயே என் மனம் குளிர தந்தை என்று பட்டம் தந்தாயே நான் தலை நிமிர தலை நிமிர… குறும்பா… என் உலகே நீதான் டா குறும்பா… என் உயிரே நீதான் டா குறும்பா… என் உலகே நீதான் டா குறும்பா… என் உயிரே நீதான் டா
@mohammedsalah64383 жыл бұрын
How is it? AMAZING
@muradbabas10643 жыл бұрын
I am from Andhra , is this song from Tamil or Malayalam, I Tamil learning Tamil, I have doubt that's why
@mini-ob8sk3 жыл бұрын
@@muradbabas1064 tamil
@muradbabas10643 жыл бұрын
Thank you aswani Akka
@T_h_i_y_a_g_a_r_a_j_a_n3 жыл бұрын
Arumai seema
@sakthisagar4446 жыл бұрын
itha kooda dislike panraanunga paarunga.....loveliest song ....
@kokikokila53856 жыл бұрын
such a beautiful song.... Love u Ravi....kurumba en ulage ne thanda...uyire ne thanda..... great lyrics...
@S.t00348 Жыл бұрын
Enakku ponnuthan rompa pudikum athukunnu paijan pudikathunu illa oru appaku ponnu kadavul kudthutta parisunnu ninakira an naan❤
unakenna venum sollu father -daughter ; kannana kanne vida nalla irukum
@divyajanarthanan29843 жыл бұрын
@@shirenbanushirenbanu8931 hjuuu
@dharinij63095 жыл бұрын
A very strongest dad will spread tears when his child does something great in his/her life to his/her life
@gayuthaya16885 жыл бұрын
4th kuuiuiiioo99p9
@anncreations87114 жыл бұрын
ഇ പാട്ട് ഒന്നിൽ കൂടുതൽ കേട്ടവർ ഉണ്ടോ
@sanjoossanjoos74764 жыл бұрын
Njan ind enku ith kettittum kettittum mathi aakunnilla
@anncreations87114 жыл бұрын
@@sanjoossanjoos7476 ya
@sanjoossanjoos74764 жыл бұрын
@@anncreations8711 ente ettante video aannu njan ithil aadyayitt aakkiyath
@anncreations87114 жыл бұрын
@@sanjoossanjoos7476 tik tik tik
@sudharsanraj25944 жыл бұрын
ann creations 9. I is op
@nivethav6227 Жыл бұрын
Im consive enakku idhey Madhiri cute ah healthy oru baby porakkanumnu aasaya iruku... enakaga pray panikonga
@SD_creation889 ай бұрын
Kandippa 💙🤝🙌
@Shibiammuchannel8 ай бұрын
Sure Sister😍....pray panikure🙏🏻... Ungaluku Nalla Padiya Boy or Girl Baby Nalla Heathiya pirakum.... 😊
@sunithasumin76434 жыл бұрын
ഈ പാട്ടു കേൾക്കുമ്പോൾ നമ്മുടെ മക്കളെ ഓർമ്മവരുന്നു
@SivasanthiranRatnakumar6 жыл бұрын
Appa paasam unarnthavange inthe song leh kandippa kan kalangirupaange, beautiful song, meaningful lyrics, heart melting composing, and Jayam Ravi Arav combo, im so jealous of you guys, i wish i wanna be a good daddy for my son... Hats Off Team..
@unnikuttan64186 жыл бұрын
Sivasanthiran Ratnakumar I like this😍😍😍😍😍
@Mermaid_woman01016 жыл бұрын
Ur words thou.... heart touching
@achudeepu73564 жыл бұрын
സിദ്ധ് ശ്രീറാമിനെ ഇഷ്ടമുള്ള മലയാളീസ് ഉണ്ടോ... ❣️
@shalihashaliha81214 жыл бұрын
Nvb Bynum th juf❤🧡💚
@aswathysanal40294 жыл бұрын
Indeee
@massgfx43554 жыл бұрын
Evideyum malayaleee 🤓🤓
@ksvelu89754 жыл бұрын
cuzGucci
@sriseen4 жыл бұрын
Lf
@parirobo37682 жыл бұрын
Two years after yenakku paiyan poranthuttaan 😁😁😁😁
@samyukthapavan15412 жыл бұрын
congratulations
@baba__rasigan777 Жыл бұрын
Paiyan per enna bro
@alageswarannage3024 Жыл бұрын
❤
@gandhik8597 Жыл бұрын
congrats broh🎉
@Not_Not_Seven Жыл бұрын
Congratulations 👏
@RasheeTharvis6 жыл бұрын
Very emotional,,, 😍.... I love my DAD!!!! 😘😘😘😘..
@RasheeTharvis6 жыл бұрын
Omg!!!! For the firstime my comments got 155likes😍 thank u so much for like my comment, about dad emotions😘😘😘, i thought the peoples who like my comments, they love their dad😂, so thank u so much for each and everyone!!!! 😘😘😘😘....❤❤❤❤❤
@saneshk4266 жыл бұрын
I love my daa
@mohammediqbal93176 жыл бұрын
Sid sriram Melting voice + imman's magical music ...Make the best😊
@nijithsahay8316 жыл бұрын
MOHAMMED IQBAL i agree...but arr and sid sriram makes the all time best pair
@mohammediqbal93176 жыл бұрын
nijith sahay yaa...Correct ARR + Sid also make best
@maruthupandian6363 Жыл бұрын
@meenabhanu6816 Жыл бұрын
o7kkz 9u😊the iùuja
@vaisumaaya783 Жыл бұрын
,Ask l bko vvcxxxxzzaaaaq,
@zamilkm77255 жыл бұрын
Kannana kanney and kurumba hearing only because of sid voice. Magical voice.... anyone agree???
@chitracitu6635 жыл бұрын
Agree with you
@keerthikeerthi7575 жыл бұрын
I LOVE❤😘❤😘❤😘❤😘❤😘
@rithikr99955 жыл бұрын
No, because it carry fathers emotion
@s.gopalkrishnan71234 жыл бұрын
I agree👍
@vsktamilchannel96834 жыл бұрын
@@rithikr9995 do to LP 🎎🎎🎎🎎🎎. try to get
@namakkalrkmanoj4277 Жыл бұрын
பிறந்து 3 மாதங்கள் ஆன என் மகன் மகிழ் பிரபாகரனுக்காக இந்த வரிகள் ❤️
@LathuLakshi-pp4hl11 ай бұрын
Name i 🔥🔥🔥🔥 thanks
@pranavnpcalicut4 жыл бұрын
മലയാളീസ് 😘
@leelammapaulose87853 жыл бұрын
ഹനബിവ്ബജ്ൻ ffnjgfgyyggyijg
@pip_z_z76824 жыл бұрын
എന്നാ രസവാ കേക്കാൻ 😘🤩
@suvedvenugopal4004 жыл бұрын
PinnalaH😍
@marees45876 жыл бұрын
I am big fan of jayam ravi movie sema interestinga iruku theater poi pathom but pakrathuku munadi varikum na jayam ravi fana than irunthen padam patha piraku jayam ravila இருந்து மாறி nan arav challakuttyku fana mariten i love you arav
@ramka92056 жыл бұрын
Sid voice semma 😘😘😘
@nadashasajith66036 жыл бұрын
Mareeswari Arul Selvam cutee
@aryap98583 жыл бұрын
ITH JAYAM RAVIYUDE MON AARAV JAYAM RAVI THANNE AANO ITH TIK TIK TIK MOVIE ILE SONG AANO EE PAATT SUPER FATHER AND SON IS AWESOME
@kavithab62866 жыл бұрын
Who are watching this song above ten times😊😊 awesome song Aarav looking so cute😍😍
@nirmalajayaraj40286 жыл бұрын
me😍😍😍
@janeshsundaramurthy26286 жыл бұрын
Me
@hussainbrothers906 жыл бұрын
Honestly 100+
@OOxxxxOO6 жыл бұрын
Me from kerala
@selvaganapathi52676 жыл бұрын
Me
@mr.ragulraj36906 жыл бұрын
உயரம் குறைந்தேன் உன்னால் மணலில் வரைந்தேன் உன்னால் கடலில் கரைந்தேன் உன்னாலே சிறகாய் விரிந்தேன் உன்னால் திரையில் பறந்தேன் உன்னால் நிறங்கள் நிறைந்தேன் உன்னாலே ஒற்றை கிரயான் ரெண்டாய் உடைத்து கிறுக்கிடுவாம் உருளை சீவல் பையை வெடித்து நொறுக்கிடுவாம் நொறுக்கிடுவாம்! குறும்பா ! என் உலகே நீதான் டா குறும்பா ! என் உயிரே நீதான் டா குறும்பா ! என் உலகே நீதான் டா குறும்பா ! என் உயிரே நீதான் டா விண்வெளி மீன்களில் எல்லாம் உன் விழிதானே பார்ப்பேன் வெண்ணிலா உந்தன் காலில் சேர்ப்பேன் ! வெற்றிகள் ஆயிரம் வந்தால் புன்னகையோடு ஏற்பேன் உன்னிடம் மட்டும்தானே தோற்பேன் ! ஆட்டம் ஆடும்போதெல்லாம் உலகே அழகாய் மாறும் வீட்டுப் பாடம் செய்தலா ரத்த அழுத்தம் ஏறும் உந்தன் குறும்பு மரபணு எவ்வழி கண்டாய் ? எனக்குத் தெரியாதா ? குறும்பா ! என் உலகே நீதான் டா குறும்பா ! என் உயிரே நீதான் டா குறும்பா ! என் உலகே நீதான் டா குறும்பா ! என் உயிரே நீதான் டா உளறல் மழிகள் உன்னால் கார்ட்டூன் கனவும் உன்னால் கிறுக்காய் ஆனேன் உன்னாலே எறும்போடு எறும்பாய் சில நாள் போனாய் நாயாய் சில நாள் மனிதன் ஆனேன் உன்னாலே விந்தை என்று கையில் வந்தாயே என் மனம் குளிர தந்தை என்று பட்டம் தந்தாயே
@alagumurugan88856 жыл бұрын
super
@arsh92046 жыл бұрын
thnx bro "
@Regina-io5kb6 жыл бұрын
Ragul raj
@vijayawasu9876 жыл бұрын
Ragul raj
@vijayawasu9876 жыл бұрын
Ragul raj super
@sohan66055 жыл бұрын
I'm a kannadiga , cannot understand the lyrics but very heart touching.
@vikasshivadas25115 жыл бұрын
Namsthe
@RajaRaja-n4j4n3 ай бұрын
எவ்வளவு ஆனந்தமாக இருந்து இருப்பார்கள் ரவியும் அவரது பிள்ளைகளும் அவரது மனைவியும்
@onlinenmggroups19936 жыл бұрын
Really touching song after M.Kumaran!!
@jayarupanjayarupan4746 жыл бұрын
Online NMG Groups baby girl I
@lionslamborghini70624 жыл бұрын
The boy aarav is actually cute❤️❤️❤️❤️
@rajavelt82373 жыл бұрын
Djfkyfg✌️🤞🖖🤘💋💋💋💋💖💖💖💖🦴🦴🦴
@sainalini54923 жыл бұрын
❤️❤️❤️❤️
@renugopals52423 жыл бұрын
Not cute 😤handsome
@__status_king__95863 жыл бұрын
😭😭😭
@ArunKumar-es1hg3 жыл бұрын
@@sainalini5492 you
@nithyatp18773 жыл бұрын
എന്റെ അനിയനെ ഈ പാട്ട് ഭയങ്കര ഇഷ്ട്ടം മാണ് 🤩🤩 ഇപ്പൊ ചോറൂണ് കഴിഞ്ഞ അനിയൻ ആണ് 😁😁
@umadevikumaravelu43663 жыл бұрын
See gtyuk ko yuu6 was 9 to vivo ù7744434uu⁵ 4s doggy
@prabakaranprabakaran74093 жыл бұрын
Me to
@raajeswariviswanathan80523 жыл бұрын
Hands down! best lyrics!! ennama eludhirkaaru bha!!! 🔥🔥🔥
@viswanathan4665 жыл бұрын
Jayam ravi is the best hero in own way ...tiz song perfect for him ...
@pranjalikamble7643 жыл бұрын
I am fr Maharashtra i don't even know the Tamils "t" but this mv 🥺😭 is so relatable 😭 so emotional ,,,, it's so beautiful the relationship they had is just so beautiful
@ramana19583 жыл бұрын
😭🤔
@entertainmenttechvlogs97656 жыл бұрын
My dad is my super hero...😍 this song is sign of dad's love I really like it.....
@JishnuPrasad_066 жыл бұрын
Dilna Thasneem then you should be a girl. My mother is my super hero.
@venkatesha59286 жыл бұрын
awesome
@cfcc53876 жыл бұрын
Sema
@sakeenatm51466 жыл бұрын
@@JishnuPrasad_06 that's not correctt
@dilnathasneem80336 жыл бұрын
@@sakeenatm5146 I agree with you
@muraliu20932 жыл бұрын
கடந்த 4 ஆண்டுகளாக எனது அழை பேசியின் ரிங்டோன் மற்றும் காலர் டோன் இந்தப்பாடல் தான்.
@brothertech97374 жыл бұрын
ഈ പാട്ടു എത്ര കേട്ടാലും മടുപ്പ് വരാത്തവർ like അടി
@sudhan.h74286 жыл бұрын
Jayam ravi - consistently doing different roles with different scripts 👌👌👌
@rajalakshmis8536 жыл бұрын
hay naan than intha paduan
@cibinnv90596 жыл бұрын
The most awaited video song is finally here😍😍😍😘😘
@fathmamohammedali2246 жыл бұрын
Cibin NV aarav ravi javam ravi always gud actors love you 2 guys
@duraimuruganrajendran57946 жыл бұрын
Cibin NV in
@manvitha_emmadi10 ай бұрын
2024 any body listing💕
@bharaniraj93628 ай бұрын
Yes💖😍
@Lim_nas6 жыл бұрын
A childish😛 nd lovable😍 dad 😁😄😄😄😶the lyrics r really osmmmmm👌👌👌
@sasikumaravel23856 жыл бұрын
Super
@mountainlight40664 жыл бұрын
ഈ പാട്ട് എപ്പോ കേട്ടാലും എനിക്ക് എന്റെ വണ്ടിയെ ഓർമ വരും🥰😍😘😘😘
@athabiathabu35694 жыл бұрын
Athentha
@sanjoossanjoos74764 жыл бұрын
Athenthe enik ente ettane aannu😘
@jehfilmuhammad724 жыл бұрын
@@sanjoossanjoos7476 o pp
@jehfilmuhammad724 жыл бұрын
p
@sanjoossanjoos74764 жыл бұрын
@@jehfilmuhammad72 njan aadyayit ee songil video aakkumbol ente ettante pic vechaannu aakkini
@memine.7732 жыл бұрын
Jayam ravi is an amazing actor ❤️very humble human love him 💜
@indusumi97105 ай бұрын
Both father and son have acted together in this movie, so cute and nice ✌🏻👌🏻👍🏻 and the song also melting in my ears
@kg8056 жыл бұрын
Varanum.. Appa madhiri varanum.. All the best..
@Aswan954 жыл бұрын
Malayali anno tamilan marre kal kuduthal kurumban maree 😁😘😘
@r.i.o.t99753 жыл бұрын
Dai tamil comments konjam space vidunga da full malayali comments iruntha nanga enna pandrathu🤣
One of my favorites 😘 😍😍😍😍 the boy looks sooo cutiepie 😘😘😘😘
@athirakm88635 жыл бұрын
Jayam Ravi & son😘😍😘😘luv u both of uu😍😍😘😘😘😘😘😘😘
@veronicamelisasf3 жыл бұрын
The most beautiful thing in this song is it's real father and kid
@guessme-rm2ox6 күн бұрын
The song father dedicate to son 😢 ❤
@bismimediadpm8735 жыл бұрын
My dad died after one year when his son became dad for his son......I love my dad before my son ....Now I'm dad for my son...pray for my dad.....when I listen this song my dad and my son come infront of my eye....
@AbdulSalam-rf8yt4 жыл бұрын
I will pray for your dad u dont feel
@alvislarson78534 жыл бұрын
We'll pray 😊
@bismimediadpm8734 жыл бұрын
@@alvislarson7853 Thanks
@JiraiyaMinato5 жыл бұрын
எல்லா அப்பா மகன்களுக்கும் வரமாக அமைந்த அற்புதமான பாடல்
@SriramSurya6 жыл бұрын
0 hater actor jayam Ravi...😂😂😂😍😍😍😍
@msivakrish71836 жыл бұрын
Sriram Surya apo antha dislike potavan lam yaru..
@sanjaycr71336 жыл бұрын
M Sk ellam amma chellem dha 😂😂
@Prabhakaran770866 жыл бұрын
Not only jayam ravi Madhavan Vijay sethupathi Jeeva Agila ulaga superstar shiva 😂 also
@SriramSurya6 жыл бұрын
Tamil Whatsapp Status தமிழ் Jeeva KU ilanu epdi bro soldringa...naan Jeeva hater than
20.08.2019 அன்று எனக்கு மருமகன் பிறந்துள்ளான் என் மச்சனுக்காக இந்த பாடல்
@ajuv22866 жыл бұрын
He is not only a best actor but also a best father.
@abdulhaleemmohamedyusuf29393 жыл бұрын
Inna
@Karthikarthi-tn9yi3 жыл бұрын
Rrrr all be
@balankachary92193 жыл бұрын
Hii
@aminakk32413 жыл бұрын
ഹ്ജ്ബ്
@saralasathish57382 жыл бұрын
👌
@sujisuji122 Жыл бұрын
🖤Father and daughter bond is very peaceful😊 but dad and son bond is God's gift 🖤
@jasmineamjad2443 Жыл бұрын
😢 😮😊😊😊😅😊 😢😢
@mailh72826 жыл бұрын
I don't know Tamil but still I like this song nice vedio
@srishaatailoringacademy6 жыл бұрын
tkrivrjxuc
@revathim82226 жыл бұрын
Ajay Mehta
@mailh72826 жыл бұрын
yes revathi
@kesavanpaccs39826 жыл бұрын
Ajayci Mehta c
@kesavanpaccs39826 жыл бұрын
Vinodhini J
@geetharamesan30435 жыл бұрын
Good inspiration to all upcoming father's mind.. long live love and effection.
@mahadevs78205 жыл бұрын
2
@vijayvj13614 жыл бұрын
Fact
@mmr86026 жыл бұрын
Great song and Good acting by Aarav Ravi ❤️🙏
@roarb89116 жыл бұрын
MMR mera video deko like and share
@SuperstarRajinikanthFan6 жыл бұрын
MMR semma DP dude
@girly...65053 жыл бұрын
My most favourite actor in india is Jayam Ravi 😍 then Allu Arjun 😘 Jayam Ravi sir is one of the most humble, down to earth actor i had ever seen... 😍😍 He deserves more for his talent..miruthan is the film that made me his die hard fan ❤️❤️ Santhosh subramaniam tooo aa feel good movie of Ravi sir❤️❤️ Love his smile, talking style, simplicity 😘😘😘😘❤️❤️💯💯 A great fan of u from kerala ❤️❤️❤️