[PODCAST] சாத்தான் உங்கள் காலடியில் | Episode - 2| Tamil

  Рет қаралды 400

My Jesus in My Life

My Jesus in My Life

Күн бұрын

Пікірлер: 17
@sarahAambika-w9o
@sarahAambika-w9o 10 ай бұрын
clear message thank you sister. வண்டி சத்தம் வீடியோ sister
@Rojakumaran-z6v
@Rojakumaran-z6v 9 ай бұрын
😊
@Avem229
@Avem229 9 ай бұрын
திருப்பாடல்கள் 103 : 8 ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.
@Avem229
@Avem229 9 ай бұрын
திருப்பாடல்கள் 103 : 9 அவர் எப்பொழுதும் கடிந்து கொள்பவரல்லர்; என்றென்றும் சினங்கொள்பவரல்லர்.
@Vimala242
@Vimala242 10 ай бұрын
Amen thank u akka
@Avem229
@Avem229 8 ай бұрын
James 4 : 7 Therefore, be subject to God. But resist the devil, and he will flee from you.
@Avem229
@Avem229 8 ай бұрын
எசாயா 41 : 10 அஞ்சாதே நான் உன்னுடன் இருக்கிறேன்: கலங்காதே நான் உன் கடவுள் நான் உனக்கு வலிமை அளிப்பேன்: உதவி செய்வேன்: என் நீதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன்.
@padresimple6761
@padresimple6761 10 ай бұрын
Well said ❤
@ConfusedBirdNest-mm9kx
@ConfusedBirdNest-mm9kx 10 ай бұрын
Thanks a lot sister ❤
@Avem229
@Avem229 8 ай бұрын
20. அமைதி தரும் கடவுள் சாத்தானை உங்கள் காலடியில் நசுக்கிப் போடுவார். நம் ஆண்டவர் இயேசுவின் அருள் உங்களோடு இருப்பதாக!Romans 16-20
@Aambika-h5e
@Aambika-h5e 7 ай бұрын
அக்கா இன்னும் எப்படி சாத்தானே ஜெயிக்கிறதுன்னே சொல்லி குடுங்க அக்கா.
@Avem229
@Avem229 8 ай бұрын
யாக்கோபு 4 : 7 எனவே கடவுளுக்குப் பணிந்து வாழுங்கள்: அலகையை எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அது உங்களிடமிருந்து ஓடிப்போகும்.
@Avem229
@Avem229 9 ай бұрын
அக்கா வீடியோல வண்டி சத்தம் கேக்குதுல அக்கா. வண்டி சத்தம் கேக்குதுல அதெல்லாம் தவிர்க்க முடியாது தான் ஆனா கம்ப்யூட்டர்ல பேக்ரவுண்ட் சவுண்டை மட்டும் எடுக்கிற மாதிரி ஆப்ஷன் இருக்கான்னு பாருங்க அக்கா இருந்துச்சுங்க யூஸ் பண்ணுங்க பேசி ரெக்கார்டு பண்ணும் போது பேக்ரவுண்ட் சவுண்ட் தவிர்க்க முடியாதுஆனா கம்ப்யூட்டர்ல பேக்ரவுண்ட் சவுண்ட் இல்லாம கம்ப்யூட்டர் ஆப்ஷன் இருந்தா யூஸ் பண்ணுங்க அக்கா உங்க வாய்ஸ் மட்டும் கேட்கிற மாதிரி சொல்றேன்னு கோச்சிக்காதீங்க அக்கா சொல்லணும் தோணுச்சு இன்னும் நல்லா இருக்கும் வீடியோ நான் உங்க வீடியோ எல்லாம் பார்த்து இருக்கேன் ஒரு ஒரு வீடியோக்கும் நிறைய டைம் ஸ்பென்ட் பண்ணுவீங்க போல வீடியோ perfect இருக்குது சொல்றேன்னு கோச்சிக்காதீங்க என்ன மன்னிச்சிடுங்க அக்கா 🙏 ஏன்னா உங்க சேனல் தான் என்னோட ஃபேவரைட் சேனல்
@yuvaraj8624
@yuvaraj8624 8 ай бұрын
Sister enaku oru doubt Ipo daily prayer nega Jesus kita prayer panuvigala or Mary mother kita prayer panitu apdiye jebamalai la oppukudupengala?
@myjesusinmylife7
@myjesusinmylife7 8 ай бұрын
Yesappa dhan ennoda uyir Avar kitta daily morning 10 min manasu vittu pray pannuven Appave en manasu niranjidum Oru oruvelai seiyyum bodhum hail Mary solluven Manasu vera ehayum yosikka kudadhu illa adhukku dhan Enaku 46 years past la nadandha visiyam or orey vishiyatha thirumba thirumba yosichi mad aaga kudadhu adhukku dhan madha kitta jebam kandippa sollanum Madha Satan namma kitta varama pathukuvaanga 👍
@Aambika-h5e
@Aambika-h5e 7 ай бұрын
அக்கா இன்னும் எப்படி சாத்தானே ஜெயிக்கிறதுன்னே சொல்லி குடுங்க அக்கா.
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 70 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 11 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 16 МЛН
பிழைகள் நீக்க ஒரே வழி இதுதான் #kalvisaalai
27:25
Kalvi Saalai கல்விச் சாலை
Рет қаралды 495 М.
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 70 МЛН