No video

Pokkiri Raja- Naan Pokkirikku Song

  Рет қаралды 3,192,781

AP International

AP International

Күн бұрын

Pokkiri Raja - Tamil Movie
Star Cast: Rajinikanth, Sridevi, Radhika, Manorama, Muthuraman, Y.G. Mahendran
Music: M. S. Viswanathan
Direction: S.P. Muthuraman
Watch pokkiri raja full moive on herotalkies
www.herotalkie...
Description : Pokkiri Raja is a Tamil Action Comedy Movie. Rajinikanth works in the factory of Sridevi's dad and falls in love with Sridevi. Suddenly, one day Sridevi's dad gets ed and Rajinikanth is arrested by police for ing him. Rajinikanth comes to know that there is one more person who looks similar to him and because of that confusion, he had been arrested. He pretends as another Rajinikanth and finds the real er.

Пікірлер: 390
@jayaseelan3766
@jayaseelan3766 2 жыл бұрын
போக்கிரி ராஜா படத்தில் இடம் பெற்ற போக்கிரிக்கு போக்கிரி ராஜா. மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் அவர்களின் இன்னிசை மழை அருமை. அற்புதம். மலேசியா வாசுதேவன், ஜானகி இருவரின் குரல்வளம் அருமை. ரஜினிகாந்த், ராதிகா இருவரின் நடனம், நடிப்பு, முகபாவனை, உடல்மொழி அருமை.
@PoongothaiArivazhagan
@PoongothaiArivazhagan 2 ай бұрын
0
@PoongothaiArivazhagan
@PoongothaiArivazhagan 2 ай бұрын
❤❤❤❤rq00⁰
@noormohamed7003
@noormohamed7003 3 жыл бұрын
மனைவி என்ற சொல்லை இயற்கையின் பெயரில் என்னைக்கும் நீதனடி எனக்கு பொன்டாட்டி தலைவர்ரின் அற்புதமான பாடல்
@noormohamed7003
@noormohamed7003 3 жыл бұрын
மனைவி என்ற பெயர் கொண்ட ஒரு அருமையான பாடல் தலைவர்ருக்கும் மலேசிய அய்யா அவர்களுக்கும் நன்றி
@pavithravasudevan533
@pavithravasudevan533 Жыл бұрын
🙏🙏🙏
@xavierpaulraj9504
@xavierpaulraj9504 Жыл бұрын
திருவெறும்பூர் எலைட் தியேட்டர் ல நண்பர்கள் கூட சேர்ந்து பார்த்த திரைப்படம் நினைவுகள் என்றும் 82ல45பைசா டிக்கெட் விலையில் பார்த்த படம்
@alone_ff_75
@alone_ff_75 7 ай бұрын
என் தலைவன் மலேசியா வாசுதேவன் உற்சாக குரல் கேட்கும்போது மனம் குதுகலிக்கும்
@noormohamed7003
@noormohamed7003 Жыл бұрын
உலகின் உச்சியில் இருந்து பார்த்தாலும் ஒரே சூப்பர் ஸ்டார் தலைவர் மட்டும் தான்
@goneswaran
@goneswaran 2 жыл бұрын
வெத்தலய போட்டு சிவந்தது என்னோட வாயி ஒத்தி ஒத்தி சிவந்ததைய்யா உன்னோட வாயி Wow what a lyric
@ssenthilssenthil764
@ssenthilssenthil764 Жыл бұрын
இந்த பாட்டு அருமையாக உள்ளது மலேசிய வாசுதேவன் ஜானகி குரல் அருமையாக உள்ளது மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் இசையில்
@sangarkavi8937
@sangarkavi8937 3 жыл бұрын
இந்த ஆண்டில் 2021ல் இந்த பாடலை முதல்முறை பார்ப்பார்கள் ஒரு Like போடுங்க..
@marrikarthik6503
@marrikarthik6503 3 жыл бұрын
I am
@vijay-lh4ll
@vijay-lh4ll 3 жыл бұрын
No
@m.magesh.m.malathi9079
@m.magesh.m.malathi9079 3 жыл бұрын
நானும்.இப்பதான்.பார்த்தேன்
@r.a.sabastin3104
@r.a.sabastin3104 3 жыл бұрын
Na eppo tha pathan
@SRIRAM-hx4dk
@SRIRAM-hx4dk 2 жыл бұрын
Like vaange enna Panna pora
@noormohamed7003
@noormohamed7003 3 жыл бұрын
அன்றுமுதல் இன்றுவரை பேசுகின்ற ஒரே தலைவர் சூப்பர் ஸ்டார் தலைவர் என்றும் தனி மாஸ் மாஸ் தலைவர்
@muralidharan5873
@muralidharan5873 Жыл бұрын
p
@user-lr3wg3oi8z
@user-lr3wg3oi8z Жыл бұрын
😂😂😂😂
@kanagaraja898
@kanagaraja898 2 жыл бұрын
Very dynamic தலைவர்.ஜானகி அம்மா and MM sir voice very good 👌
@kpk4779
@kpk4779 3 жыл бұрын
பழைய ஞாபகங்களை நினைக்க வைத்த பாடல்...
@mpgsekaran624
@mpgsekaran624 2 жыл бұрын
Meikle kekkanum pekke
@thanigaraj32
@thanigaraj32 5 жыл бұрын
இந்த பாடல் ஆடம் போடும் தலைவர் இந்த இளமை அழகு என்னை 80s கொண்டு செல்கிறது...... I லவ் u தலைவா 💕💕💕
@chitraselvam422
@chitraselvam422 3 жыл бұрын
என்ன தான் நடனம் இருந்தாலும் vulgar touch அதிகம்
@ganesanvanitha1603
@ganesanvanitha1603 Жыл бұрын
என் காதலிக்கு நான் எனது எ ன்னத்தை இந்த பாடல் மூலம் தெரிவித்தேன்
@aka06201
@aka06201 3 жыл бұрын
Paratai thala, ilang karuppu, azhagu ilai , dance aada theriyathu..... Yaar Ivar ?? That’s the swag of superstar ⭐️⭐️⭐️... he is not just an actor , God himself ...his colleagues are outdated but still he is a hero and competing with So-called box office stars.....Thalaivaa you’re the real star...God bless you! Pray for your good health...live long thalaivaa!!
@shankarvellakasi2622
@shankarvellakasi2622 2 ай бұрын
நல்ல பாடல் ரஜினி ராதிகா எதார்த்தமான ராதிகாவின் நடனம் ரஜினி யின் நடனம் மணம் கவர்ந்த பாடல். நன்றி.
@noormohamed7003
@noormohamed7003 3 жыл бұрын
ஒரு கனவான் மனைவிக்கும் உள்ள அருமையான பாடல் தலைவர்ருக்கு ராதிகா சூப்பர்
@noormohamed7003
@noormohamed7003 3 жыл бұрын
என்று என்றும் அனைவருக்கும் பிடித்த அருமையான பாடல் டான்ஸ் சூப்பர் சூப்பர் ஹிட்டான படம் வழ்க தலைவர் காதில் தேன் வடியும் பாடல் என் மாமா பென்னை பார்த்து💋 ❤️❤️❤️நான் பாடிய பாடல் 💋💋💋
@cp_vision
@cp_vision 4 жыл бұрын
==kerala rajinikanth fans=== Thalaivar na uyir. Naan porandha varsham 2000. Naa ippovum indha pattukeppen.... i love this song like 👇👇👇👇👇👇
@eshikasri7785
@eshikasri7785 4 жыл бұрын
I like you super Anna 😉
@tirunelvelinadar5364
@tirunelvelinadar5364 3 жыл бұрын
Mass
@samsathbegum2943
@samsathbegum2943 10 ай бұрын
ஜானகி அம்மாள் மலேசியா வாசுதேவன் இரண்டு குரல் சூப்பர்
@ramakrishnanpalsamy8075
@ramakrishnanpalsamy8075 Жыл бұрын
Enga ஊர் தியேட்டர் இந்த pattu முடியும் வரைக்கும் விசில் சத்தம் அடங்கவே இல்லை 1992
@daibalick2023
@daibalick2023 2 ай бұрын
1982 போக்கிரி ரோஜா
@seedevip8399
@seedevip8399 4 жыл бұрын
Pure thalaivarism😎love you thalaivar😘
@babuAriyalur
@babuAriyalur 5 жыл бұрын
மலேஷியா வாசுதேவன் குரல் அருமையாக உள்ளது
@yuvashree3431
@yuvashree3431 2 жыл бұрын
I think this was a 80's Rowdy baby version. Rajini sir and rathika mam was adorable 😍😍😍
@boogie9173
@boogie9173 Жыл бұрын
ரஜினி ராதிகா இருவருக்குமே நடனம் தெரியாது.ஆனாலும் அட வைத்தவர் புலியூர் சரோஜா.....
@user-tv9xu5pp3w
@user-tv9xu5pp3w 3 жыл бұрын
உண்மையான கவர்ச்சி பாடல்..
@jagannathan7558
@jagannathan7558 3 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் அட்டகாசமான நடனம்........
@sreekanthpschiatrydoctor
@sreekanthpschiatrydoctor 6 жыл бұрын
Msv music ..janakki Amma voice ..radhika super dance. Powerful hero ..all stars. Very nice song ..naan porakarthuku munadi vantha song ipoum ketkuren
@karthikumar8229
@karthikumar8229 2 жыл бұрын
இன்னும் எத்தனை யுகங்கள் ஆனாலும் திரையுலகின் சூப்பர் ஸ்டார்
@manivannanv6146
@manivannanv6146 Жыл бұрын
தலைவர் மட்டுமே
@SpinkingKK
@SpinkingKK 2 жыл бұрын
One of my oldest memories . My mum coming in an Auto rikshaw to pick us up to watch this movie in AVM Rajeswari and giving a pleasant surprise for a kutti malayalee fanatic fan of thalaivar. Didn't understand much Tamil those days. But, watching thalaivar styles were just enough. This song was my favourite song for sometime after that. Can't believe how my journey of fighting with malayalees for the greatness of super star still continues.
@parumalvenkatesan1839
@parumalvenkatesan1839 3 ай бұрын
தனது இயற்கை,,,,இயல்பு,,,நடிப்பால் மக்களை கவர்ந்தவர் தான் தலைவர்
@mukill4281
@mukill4281 6 жыл бұрын
அருமையான இசைதுடிப்பானபாடல். எளையாம்பாளையம் வி. லட்சுமணன்
@ananthankarunanithi5560
@ananthankarunanithi5560 6 жыл бұрын
ராதிகாவின் குத்தாட்டம் சிறப்பு
@Raja-rf9gj
@Raja-rf9gj Жыл бұрын
தலைவர் எப்பவுமே கேத்து 🔥
@benazirjainlabadeen
@benazirjainlabadeen 3 жыл бұрын
Amazing energy they share in this dance 💃 ... I’m awestruck
@karthi303
@karthi303 4 жыл бұрын
2020 yarellam kekkuringa
@pandian.k849
@pandian.k849 4 жыл бұрын
I
@mariselvan5130
@mariselvan5130 8 ай бұрын
2023
@noormohamed7003
@noormohamed7003 3 жыл бұрын
நான் 12 வயது முதல் இன்று46 வயது வரை தொடர்ந்து தலைவர் ரசிகர்கள்
@karthikaka1001
@karthikaka1001 Жыл бұрын
இந்த இடம் வேலூர் மாவட்டம் கண்ணியம்பாடி கணுவாய் எடுக்கப்பட்ட l பாடல் இப்பொழுது இந்த இடம் மாற்றமாக உள்ளது
@r.lekshmananvjleksh7250
@r.lekshmananvjleksh7250 4 жыл бұрын
Semna Dance Rathika mam
@kartikrajni1990
@kartikrajni1990 5 жыл бұрын
Thalaivar veraa level.....
@basarabanu2498
@basarabanu2498 3 жыл бұрын
அழகான பாடல் ஜானகி அம்மாள் குரல் அழகு
@sowbernigachandran1326
@sowbernigachandran1326 2 жыл бұрын
Raadika mam vera level 💕💕
@cp_vision
@cp_vision 4 жыл бұрын
Superstar na ithuthaanda... ♥️♥️♥️♥️♥️♥️
@magenthiranmagendhiran1064
@magenthiranmagendhiran1064 4 жыл бұрын
மலரும் நினைவுகள்
@Praveenstein
@Praveenstein 2 ай бұрын
Watching in 2024
@saravanandass3476
@saravanandass3476 3 жыл бұрын
சூப்பர் பாடல் தலைவர்
@shivaprakash8060
@shivaprakash8060 6 жыл бұрын
One of My fav. THALAIVAR movie & song
@ragulm6352
@ragulm6352 Жыл бұрын
சூப்பர் hit song அந்த கால கட்டத்தில்
@karthikarthick7457
@karthikarthick7457 3 жыл бұрын
Thalaivar ❤️ Vera level 💯
@Arasu555
@Arasu555 2 жыл бұрын
இன்றும் இதுபோன்ற துள்ளலிசை வரவில்லை
@rose_man
@rose_man 4 жыл бұрын
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா பக்கத்துல பட்டுல ரோஜா போக்கிரிக்கு போக்கிரி ராஜா பக்கத்துல பட்டுல ரோஜா என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி ஓ ஓ என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி… பெண் : போக்கிரிக்கு போக்கிரி ராஜா பூத்திருக்கு பட்டுல ரோஜா போக்கிரிக்கு போக்கிரி ராஜா பூத்திருக்கு பட்டுல ரோஜா என்னைக்கும் நான்தானய்யா உனக்கு பொண்டாட்டி ஓ ஹோ ஆண் : என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி… 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பெண் : {வெத்தலைய போட்டு செவந்தது என்னோட வாயி ஒட்டி ஒட்டி செவந்திருக்கு உன்னோட வாயி} (2) ஆண் : {இரு உடம்பிருக்கு ஒரு மனசு நம்மோட தானே இனி தெனம் தெனமும் சொகம் இருக்கும் சிந்தாத தேனே} (2) பெண் : தொட்டு தொட்டு சின்ன பொண்ண சூடா ஆக்குற தொந்தரவு செஞ்சு நீயும் ஏதோ கேக்குற பெண் : போக்கிரிக்கு போக்கிரி ராஜா பூத்திருக்கு பட்டுல ரோஜா என்னைக்கும் நான்தானய்யா உனக்கு பொண்டாட்டி ஓ ஹோ என்னைக்கும் நான்தானய்யா உனக்கு பொண்டாட்டி 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : {மஞ்ச மோகம் மணமணக்குது எனக்கு முன்னாலே மனசுல குளிர் அடிக்குது எல்லாம் உன்னாலே} (2) பெண் : தெனம் காலையிலே மொறைக்கிரீக என்ன விஷயம் சாயுங் காலத்திலே சிரிக்கிரீக என்ன விஷமம் ஆண் : சுட்டி பொண்ணு கையு பட்டு ஸ்ருதி ஏறுது தொட்டுபுட்ட பின்னாலதான் மனம் மாறுது ஆண் : போக்கிரிக்கு போக்கிரி ராஜா பக்கத்துல பட்டுல ரோஜா என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி ஓ ஓ என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி… 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பெண் : {கோழிக்கறி கொழம்பிருக்கு பசி எடுக்கலையோ கூட வெச்ச மீன் வறுவலும் மணம் புடிக்கலையோ} (2) ஆண் : நீ ஊட்டி விட்டா பசி அடங்கும் மந்தாரக் குயிலே உன்ன ஓரசிக்கிட்டா மணமணக்கும் சிங்கார மயிலே பெண் : சொல்ல சொல்ல வெக்கம் வந்தது வெளையாடுது சொக்க வெச்ச மச்சானுக்கு சொகம் ஏறுது ஆண் : நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா பக்கத்துல பட்டுல ரோஜா போக்கிரிக்கு போக்கிரி ராஜா பக்கத்துல பட்டுல ரோஜா என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி பெண் : ஓ ஓ என்னைக்கும் நான்தானய்யா உனக்கு பொண்டாட்டி 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : M. S. Vishwanathan Male : Naan pokkirikku pokkiri raaja Pakkathula pattula roja Pokkirikku pokkiri raaja Pakkathula pattula roja Ennaikkum neethaanadi Enakku pondaatti Oh ho ennaikkum neethaanadi Enakku pondaatti Female : Pokkirikku pokkiri raaja Poothirukku pattula roja Pokkirikku pokkiri raaja Poothirukku pattula roja Ennaikkum naanthaan aiyaa Unakku pondaatti oh ho Male : Ennaikkum neethaanadi Enakku pondaatti Female : {Vethalaiya pottu sevanthathu Ennoda vaaiyi Otti otti sevanthirukkuthu Unnoda vaaiyi} (2) Male : {Iru odambirukku Oru manasu nammoda thaane Ini dhenam dhenamum Sogam irukkum sinthaatha thaenae} (2) Female : Thottu thottu chinna ponna Soodaa aakkura Thontharavu senju neeyum Yedho kekkura Female : Pokkirikku pokkiri raaja Poothirukku pattula roja Ennaikkum naanthaan aiyaa Unakku pondaatti oh ho Ennaikkum naanthaan aiyaa Unakku pondaatti Male : {Manja mogam mana manakkuthu Enakku munnaalae Manasula kulir adikkuthu Ellaam unnaalae} (2) Female : Dhenam kaalaiyilae moraikkireega Enna vishayam Saayum kaalathilae sirikkeereega Enna vishamam Male : Chutti ponnu kaiyu pattu Suthi yeruthu Thottuputta pinnaalathaan Manam maaruthu Male : Pokkirikku pokkiri raaja Pakkaththula pattula roja Ennaikkum neethaanadi Enakku pondaatti Oh ho ennaikkum neethaanadi Enakku pondaatti Female : {Koli kari kolambiruthu Pasi edukkalaiyo Kooda vechcha meen varuvalum Manam pudikkalaiyo} (2) Male : Nee ooti vitta pasi adangum Manthaara kuyilae Unna orasikitta manamanakkum Singaara maiyilae Female : Solla solla vekkam vanthu Velaiyaaduthu Sokka vechcha machaanukku Sogam yeruthu Male : Naan pokkirikku pokkiri raaja Pakkaththula pattula roja Pokkirikku pokkiri raaja Pakkaththula pattula roja Ennaikkum neethaanadi Enakku pondaatti Female : Oh ho ennaikkum naanthaan aiyaa Unakku pondaatti *🎻🎼Ganakuyilgal🎼🎷* 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
@noormohamed7003
@noormohamed7003 Жыл бұрын
LOVE SONG LOVE YOU தலைவர் SUPERSTAR
@a.muthuarul2494
@a.muthuarul2494 2 жыл бұрын
யாராவது 2022 இருகிங்களா
@sonthoshvadalur5605
@sonthoshvadalur5605 4 жыл бұрын
Radhika. Mam super dance
@prajeth
@prajeth 5 жыл бұрын
What a step by thalaivar at 3.46...suuperb
@yugenyugen8246
@yugenyugen8246 4 жыл бұрын
Radhika good dancer n talented actress
@user-us5sw1ou4v
@user-us5sw1ou4v 4 жыл бұрын
அருமை ennaikkum நீதாநாடி எனக்கு பொண்டாடி
@ramasamyvijayadurga4056
@ramasamyvijayadurga4056 4 жыл бұрын
What a voice for Malaysia vasudevan? Honey !.....
@tirunelvelinadar5364
@tirunelvelinadar5364 3 жыл бұрын
Vintage thalaivan 🥰👌👌
@a.kalaimuhilanmuhilan944
@a.kalaimuhilanmuhilan944 Жыл бұрын
All ways only super Star Rajni kanth
@RamKumar-xh9fi
@RamKumar-xh9fi 4 жыл бұрын
அ௫மை அ௫மை வாழ்த்துக்கள் சொல்வதற்க்கு வார்த்தைகள் ஒன்று இல்லை
@simplecooking4160
@simplecooking4160 5 жыл бұрын
Superb song Radhika rocking 🤘
@ProudSanghi108
@ProudSanghi108 Жыл бұрын
remembering my 80s. really miss it. Also miss many friends and family who are no longer here.
@harinathmuthusamy8115
@harinathmuthusamy8115 2 жыл бұрын
After Jaibhim🔥🔥🔥
@_Dinesh08
@_Dinesh08 23 күн бұрын
2024 pakkuravunga....❤❤❤🎉🎉🎉🎉
@suryajothika444
@suryajothika444 4 жыл бұрын
Rajini Radhika nice performance it's like real frolic love
@ronaldcharles3216
@ronaldcharles3216 3 жыл бұрын
Thalaivar paattukku naan adimai
@elumalaiv8008
@elumalaiv8008 5 жыл бұрын
தியேட்டர்ரில விசில் பறந்தது இளம்வயதில்
@dysonj4178
@dysonj4178 3 жыл бұрын
Arumi
@vikashkumar-dq5yr
@vikashkumar-dq5yr 2 жыл бұрын
77 posted by real travelers and 9️⃣ and a few I loop p
@sathishdevapriyan7402
@sathishdevapriyan7402 2 жыл бұрын
பின்ன என்ன சும்மாவா king of style Rajinikanth song ல
@mohamedrizlan4768
@mohamedrizlan4768 2 жыл бұрын
A uncle age enna
@dineshv8808
@dineshv8808 2 жыл бұрын
Songs Rajini songs
@nmtamil4774
@nmtamil4774 5 жыл бұрын
All r wishing Radhika dance & Janaki amma voice, MSV, Thalaivarrrrrrrr bt no one talk about Malaysia vaasudevan , singer of this song..... Bt thalaivarukku yaar paadinaalum super tha
@umeshk7816
@umeshk7816 2 жыл бұрын
Super acting thalaivar and radhika
@Shameed222
@Shameed222 4 ай бұрын
80களில் எடுத்த படம் செலவுகள் மிக குறைவு AVM ரஜினி SPM வைத்து நல்லா காசு பார்தது .. சினிமா அரங்கம் நிறைந்து இருக்கும் இன்று சினிமா அரங்கம் ஆள்கள் இல்லை 70 இருந்து 2024 வரை ரஜினி சிறப்பாக படம் பன்னுகிறார் என்றால் அவரின் புரம் பேசாத குணம் கடவுள் இதை விரும்புகிறார் காசு மணத்தில் உயர்ந்தாலும் பழசை மறக்காத மனிதர் இன்றும் இவரின் ஆரம்ப கால இயக்குணரை மதித்து அவர்களின் குடும்பங்களுக்கு வெளியே தெரியாமல் உதவுகிறார் .. இவரின் உதவிகள். மக்களுக்கு சொல்வது இல்லை அதான் உயர்வாக பேச படுகிறார் யார் மனதையும் புண்படுத்த விரும்பாத மனிதர் ..இவரின் தன்மை பாராட்டுக்கு உரியது
@venkataswamyvimala707
@venkataswamyvimala707 4 жыл бұрын
Thalaivar dance super
@madhavan3628
@madhavan3628 3 жыл бұрын
Semma dance rathiga madam Vera level
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 4 жыл бұрын
MSV proved he is the greatest.
@sutheswaranbaskaran5219
@sutheswaranbaskaran5219 5 жыл бұрын
இருவரும் ஒருவராக ஆடியோ பாடல் எனக்கு பிடித்த பாடல்
@parthipan867
@parthipan867 2 жыл бұрын
மை லவ் சாங் தலைவர் வேற லெவல்
@cp_vision
@cp_vision 4 жыл бұрын
I love u thalaiva You're great
@vigneshrocksvigneshvignesh5675
@vigneshrocksvigneshvignesh5675 3 жыл бұрын
My fav movie moondru mugam
@Manikandan-gw3nc
@Manikandan-gw3nc 2 жыл бұрын
My Vintage Memories ♥️
@mahaganeshmoorthi10
@mahaganeshmoorthi10 4 жыл бұрын
Some Guyz view this song at 2020
@anandhishankar1263
@anandhishankar1263 4 жыл бұрын
Yes
@sravi955
@sravi955 Ай бұрын
ஸ்டைல் மன்னன் சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்களின் சூப்பர் ஹிட் பாடல்
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
ரஜினி👌. ராதிகா 🍓6___6_'_23🕌👌🙏அற்புதமான💕😍 ஜோடி❤💋🙏 பாடல் அருமை. 🍎🌹🥭இசை அழகுஇவர்கல் வாழ்க💞👋🐔 வளமுடன் 🍓✌💋இனிய இரவு வணக்கம்😴🌙✨💋
@murugangan856
@murugangan856 3 жыл бұрын
ராதிகா மேடம் டான்ஸ் சூப்பர்
@syednazar4086
@syednazar4086 Жыл бұрын
@srinivasankumar1627
@srinivasankumar1627 5 жыл бұрын
Rajini Radhiha super Jodi
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 5 жыл бұрын
M.S.V...V...VETRITHAN👌👌👌👌👌👌
@cp_vision
@cp_vision 4 жыл бұрын
Thalaivar vazhge🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-hb9dt3rr8o
@user-hb9dt3rr8o 4 жыл бұрын
எம்எஸ்வி 😍😍😍
@venkataswamyvimala707
@venkataswamyvimala707 3 жыл бұрын
Thalaivar pokkiriraja
@abilashche7640
@abilashche7640 Жыл бұрын
சரத்குமார் மைண்ட் வாய்ஸ்:- பேதில போவான் அது என் பொண்டாட்டி ல😅😅😅😅
@ARUNANAND90431
@ARUNANAND90431 3 ай бұрын
Yenda dai cinemada ithu
@abilashche7640
@abilashche7640 3 ай бұрын
@@ARUNANAND90431 sari da
@harishprabhakaran4354
@harishprabhakaran4354 4 жыл бұрын
Who after coming from lockdown 2.0
@vanakkam1842
@vanakkam1842 4 жыл бұрын
I love this song 😍🤩😘
@Premtj117
@Premtj117 2 жыл бұрын
Rajni 😍
@gowrishankerb5927
@gowrishankerb5927 6 жыл бұрын
MADURAI central cinemavil 100 days odiyapadam
@gokuladeepan
@gokuladeepan 4 жыл бұрын
Happy to see this song super rajini sir.... Who is watching after tik tok
@ShivaKumar-co7fy
@ShivaKumar-co7fy 6 жыл бұрын
naan Pokkirikku Pokkiri Raaja pakkaththula Pattula Roja pokkirikku Pokkiri Raaja pakkaththula Pattula Roja ennaikkum Neethaanadi enakku Pondaatti oh Ho ennaikkum Neethaanadi enakku Pondaatti pokkirikku Pokkiri Raaja pooththirukku Pattula Roja pokkirikku Pokkiri Raaja pooththirukku Pattula Roja ennaikkum Naanthaan Aiyya onakku Pondaatti oh Ho ennaikkum Neethaanadi enakku Pondaatti veththalaiya Pottu Sevanthathu ennoda Vaaiye otti Otti Sevanthirukkuthu unnoda Vaaiye veththalaiya Pottu Sevanthathu ennoda Vaaiye otti Otti Sevanthirukkuthu unnoda Vaaiye iru Odambirukku oru Manasu nammoda Thaanae ini Thenam Thenamum sogam Irukkum sinthaatha Thaenae thottu Thottu Chinna Ponna soodaa Aakkura thontharavu Senju Neeyum aetho Kaekkura pokkirikku Pokkiri Raaja pooththirukku Pattula Roja ennaikkum Naanthaan Aiyya onakku Pondaatti oh Ho ennaikkum Naanthaan Aiyya onakku Pondaatti manja Mogam Mana Manakkuthu enakku Munnaalae manasula Kulir Adikkuthu ellaam Unnaalae manja Mogam Mana Manakkuthu enakku Munnaalae manasula Kulir Adikkuthu ellaam Unnaalae thenam Kaalaiyilae moraikkireeha enna Vishayam saayum Kaalaththilae sirikkeereeha enna Vishamam chutti Ponnu Kaiye Pattu suthi Aeruthu thottuputta Pinnaalathaan manam Maaruthu pokkirikku Pokkiri Raaja pakkaththula Pattula Roja ennaikkum Neethaanadi enakku Pondaatti oh Ho ennaikkum Neethaanadi enakku Pondaatti koli Kari Kolambiruthu pasi Edukkalaiyo kooda Vechcha Meen Varuvalum manam Pudikkalaiyo koli Kari Kolambiruthu pasi Edukkalaiyo kooda Vechcha Meen Varuvalum manam Pudikkalaiyo nee Ooti Vitta Pasi Adangum manthaara Kuyilae unna Orasikitta manamanakkum singaara Maiyilae solla Solla Vekkam Vanthu velaiyaaduthu sokka Vechcha Machchaanukku sogam Aeruthu naan Pokkirikku Pokkiri Raaja pakkaththula Pattula Roja pokkirikku Pokkiri Raaja pakkaththula Pattula Roja ennaikkum Neethaanadi enakku Pondaatti oh Ho ennaikkum Neethaanadi enakku Pondaatti
@vallimayilnatchiyarsankar6134
@vallimayilnatchiyarsankar6134 6 жыл бұрын
Love. This song toomuch
@nmtamil4774
@nmtamil4774 5 жыл бұрын
Thalaivaaaaaaa........
@kavithapasupathy4846
@kavithapasupathy4846 4 жыл бұрын
Semma katta radhika
@ajaystephengunasekar1629
@ajaystephengunasekar1629 2 жыл бұрын
In this song you noticed one
@manmathan1194
@manmathan1194 Жыл бұрын
ராதிகாவை அம்மணமாக படுக்க போட்டு ஏற வேண்டும்.
@kumarparthipankumarparthip8997
@kumarparthipankumarparthip8997 2 жыл бұрын
Thalaivar thalaivarthan....
@selvarajl410
@selvarajl410 2 жыл бұрын
Dynamic personality SS
@krishkuttan9302
@krishkuttan9302 4 жыл бұрын
Radhika mam super 👌👌👌👌👌
Pokkiri Raja- Kadavul Padaichan Song
5:34
AP International
Рет қаралды 1,2 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 39 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 23 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 28 МЛН
Nalla Katta Naattu Katta Video Songs # Tamil Songs # Ranga # Rajinikanth & Radhika
4:21
Movie World Tamil Film Songs
Рет қаралды 142 М.
Katta Pulla Kutta Pulla - Rajinikanth, Sripriya - Bhairavi Tamil Song
4:11
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44