No video

Pokkiri Raja Song - Vidiya Vidiya Sollitharuven; Rajini, Sridevi

  Рет қаралды 270,776

AVM Productions - Movies

AVM Productions - Movies

Күн бұрын

Pokkiri Raja Song - Vidiya Vidiya Sollitharuven; Rajini, Sridevi. Watch other videos in AVM Productions' Movies channel at / moviesavm
Our first video of Music Month - Week 1 - Romantic Songs!
Subscribe to us to receive daily updates on our uploads! Subscribing is FREE and you will get an email when we upload new content
NEW UPLOADS EVERY DAY MONDAY TO FRIDAY
Pokkiri Raja
Starring Rajinikanth, Sridevi
Produced By: AVM Productions
Directed By: SP. Muthuraman
Music: M.S. Viswanathan
SUBSCRIBE TO AVM PRODUCTIONS - MOVIES CHANNEL:
/ moviesavm
SUBSCRIBE TO AVM PRODUCTIONS -- TV SERIALS CHANNEL:
/ avmproduction
Follow AVM Productions:
FACEBOOK ► / avmstudios
TWITTER ► / productionsavm
WEBSITE ► www.avm.in

Пікірлер: 139
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 6 ай бұрын
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவி ஜோடி இந்த படத்தின் வெற்றி மற்றும் இந்த பாடலின் அழகே.
@VIJAY-ww7ty
@VIJAY-ww7ty 3 жыл бұрын
தமிழ் இருக்கும் வரை அழியாத பாடல் ❤️ நன்றி விஸ்வநாதன் ஐயா🙏
@kandasamyr1534
@kandasamyr1534 3 жыл бұрын
சுசீலா குரல் இனிமை வலிமை தெளிவு ஸ்டைல் எல்லாவற்றிலும் முதலிடம் இருந்தும் 77 க்கு பிறகு ஏன் சுசிலா வை ஓரம் கட்டினார்கள் மற்றவர்கள் பாடிய சூப்பர் பாடல்கள் நம் சுசிலா பாடியிருந்திருந்தால் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருக்கும் சாதாரண ஜனங்களுக்கு இருக்கும் தெளிவு கூட சினிமா காரர்களுக்கு இல்லாமல் போனதே
@sureshvittal4295
@sureshvittal4295 3 жыл бұрын
அந்த இனிய குரலுக்கு வேலை கொடுக்கும் வகையில் இவர்கள் இசையமைக்க வேண்டுமே. முக்கல் முனகல்களை அல்லவா இவர்கள் பாடல்களாக ஆக்கி வைத்திருக்கிறார்கள்.
@rajeshsmusical
@rajeshsmusical Жыл бұрын
@@sureshvittal4295 well said
@anuradhapoomani8601
@anuradhapoomani8601 5 жыл бұрын
Both make a awesome pair...beautiful sreedevi and handsome stylish thalaivar...😘
@ragulm6352
@ragulm6352 2 жыл бұрын
கண்ணதாசன், விஸ்வநாதன், பாலு, சுசிலா, சூப்பர் ஸ்டார், ஸ்ரீதேவி. சூப்பர் compination.
@surajssubramanian7327
@surajssubramanian7327 4 жыл бұрын
MSV,Kaviarasar,Susheela,SPB 💓❤😍😘
@thamizharasi7736
@thamizharasi7736 9 ай бұрын
Cuddalore O. T, Kamar Theatre. Golden days of 80s... Charming 20 years old sreedevi.
@sravi955
@sravi955 3 ай бұрын
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மாஸ்
@anandkg5797
@anandkg5797 6 жыл бұрын
Ever Greern MSV / SPB / PSusheela great combination with super star and sridevi. lovely song.
@jeyaxeroxbalu5139
@jeyaxeroxbalu5139 5 жыл бұрын
"விடிய விடிய சொல்லித் தருவேன் பொன் மாலை நிலாவினில் வேதங்கள் என் மார்பில் உலா வரும் தாகங்கள் இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள் விடிய விடிய சொல்லித் தருவேன் பொன் மாலை நிலாவினில் வேதங்கள் என் மார்பில் உலா வரும் தாகங்கள் இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள் மாலையில் மல்லிகை அந்தியில் பஞ்சணை மாலையில் மல்லிகை அந்தியில் பஞ்சணை ஊரெல்லாம் பார்க்குதே உன்னிடம் கேட்கிறேன் ஊரெல்லாம் பார்க்குதே உன்னிடம் கேட்கிறேன் சொல்லித்தர நானிருக்கேன் ராஜாத்தியே விடிய விடிய சொல்லித் தருவேன் பொன் மாலை நிலாவினில் வேதங்கள் என் மார்பில் உலா வரும் தாகங்கள் இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள் வெட்டி எடுக்காத தங்கமோ கட்டுக் குலையாத அங்கமோ வெட்டி எடுக்காத தங்கமோ கட்டுக் குலையாத அங்கமோ கட்டிப் பிடிக்காத பிள்ளையோ முத்தம் கொடுக்காத முல்லையோ கட்டிப் பிடிக்காத பிள்ளையோ முத்தம் கொடுக்காத முல்லையோ சொல்லித்தர நானிருக்கேன் ராஜாத்தியே விடிய விடிய சொல்லித் தருவேன் பொன் மாலை நிலாவினில் வேதங்கள் பொன் மார்பில் உலா வரும் தாகங்கள் இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள் பேசினால் மந்திரம் பூசினால் சந்தனம் மார்பிலே குங்குமம் காரணம் சங்கமம் ஆரம்பம் தாய்மொழி அடுத்ததோ புதுமொழி சொல்லித்தர நானிருக்கேன் ராசாத்தியே விடிய விடிய விடிய விடிய சொல்லித் தருவேன் பொன் மாலை நிலாவினில் வேதங்கள் என் மார்பில் உலா வரும் தாகங்கள் இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள்" ~~~~~¤💎¤~~~~~ 💎போக்கிரி ராஜா (pre80s) 💎எஸ்.பி. பாலு 💎பி. சுசிலா 💎எம்.எஸ். விஸ்வநாதன்
@sajeethnaveen1978
@sajeethnaveen1978 4 жыл бұрын
இந்த பாடலின் இரண்டாம் சரணத்தின் வரிகள் படக் காட்சியில் வெளிவந்த பதிப்பிலும் இசை தட்டில் வெளிவந்த பதிப்பிலும் வேறுபாடுகள் உள்ளன.
@lakshmysridhar9198
@lakshmysridhar9198 Жыл бұрын
Wow wonderful and beautiful song , Ever green song... Lovely voice....
@Suriyanarayan
@Suriyanarayan 3 жыл бұрын
1:42 Superstar walking style was amazing. We can see pride in his walking manner. 3:01 Tabla..Tabla..Tabla...... Tabla'-Tabla-Tabla-Tabla............Flute MSV Sir rocks
@MrShivatherobot
@MrShivatherobot 6 жыл бұрын
Thalaivar Cuteness Overloaded!!!
@sasinatarajan3574
@sasinatarajan3574 8 ай бұрын
80 களில் கிடைத்த பொக்கிஷங்களில் ஒன்று
@sap_distributors
@sap_distributors 5 жыл бұрын
இரண்டாம் வகுப்பு படிக்கும் போது வானொலியில் ஒலித்த பாடல் நினைவுகள் என்றும் நெஞ்சை விட்டு நீங்காதவை.அந்த பாடல் நினைவு படுத்தும் அந்த இளம் வயது இனம் புரியாத காதல் என்றும் சுகமானது....
@krishnaraoragavendran7592
@krishnaraoragavendran7592 4 жыл бұрын
Gajendran P நானும் அப்பொழுது இரண்டாம் வகுப்பு தான் 😎
@sathyanarayananb7920
@sathyanarayananb7920 3 жыл бұрын
Mee too
@sumathithangavel4803
@sumathithangavel4803 5 жыл бұрын
விடிய விடிய சொல்லித்தருவேன் பொன் மாலை நிலாவின் வேதங்கள் என் மார்பில் உலா அவரும் தாகங்கள் இனி என்னென்னவோ எண்ணங்கள் சொல்லித்தர நானிருக்கேன் ராஜாத்தி விடிய விடிய சொல்லித் தருவேன் பொன் பொன் மாலை நிலாவின் வேதங்கள் இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்😊😊😊😍😍😍😎😎😎😇😇😇💞💞💞❤❤❤💓💓💓💕💕💕💖💖💖💖💖💖💖💖💘💘💘💘💘💘💞💞💞💚💙❣️💗❤💕💖🧡💛💚💙💞❣️💞💖💞💖💞💖💞
@twinklestarkj2704
@twinklestarkj2704 3 жыл бұрын
Rip Sridevi mam & the legend SPB sir💫🧡🙏💜💫
@jamalmuthu7106
@jamalmuthu7106 7 жыл бұрын
rajini sir style srithevi alaga erukkagga msv music wow....
@celestialspartan7977
@celestialspartan7977 11 ай бұрын
She was chubby as Kamal' s heroine but graceful as Rajini 's leading lady....
@vasudevancv8470
@vasudevancv8470 6 жыл бұрын
Efficacy of MSV Brand Melody - pleasing orchestration with minimal instruments - with the magnetic voices of P Susheela & SPB.
@surajssubramanian7327
@surajssubramanian7327 3 жыл бұрын
Yes😍😘
@rameshkn6483
@rameshkn6483 2 жыл бұрын
Msv great king
@rameshkn6483
@rameshkn6483 2 жыл бұрын
Msv great
@rameshkn6483
@rameshkn6483 2 жыл бұрын
Msv great king i Nobody can replace his olace
@prathipkumarramalingam1842
@prathipkumarramalingam1842 Жыл бұрын
Beautifull Msv gazal style song. Beautiful !!!!!!
@rajinim7467
@rajinim7467 8 жыл бұрын
Nice composition by MSV...lovely song !!
@indian3369
@indian3369 6 жыл бұрын
No heroine of today can beat the charm of sridevi.the most beautiful lady of eighties.used to be childhood dream girl for all of us in eighties.
@skynila2132
@skynila2132 4 жыл бұрын
I am 90s kid. But no one near to sridevi
@pranayamurthy7417
@pranayamurthy7417 4 жыл бұрын
😭
@isk_sudalai
@isk_sudalai 2 жыл бұрын
ava moratu kudikara naayi....kudichitu bodhai la kela vilunthu sethu poita
@harrisoncadd9704
@harrisoncadd9704 2 жыл бұрын
Not only 80s,she will be always
@harrisoncadd9704
@harrisoncadd9704 2 жыл бұрын
All fake news..ulagathila veru yarum kudikiradhu illaiya..
@velanganniphillipjesudasan7723
@velanganniphillipjesudasan7723 5 жыл бұрын
My school days movie too, its very sad an adorable angel is not with us.
@jayanthieraghunathan8562
@jayanthieraghunathan8562 2 жыл бұрын
Azhiyatha isai,azhagana pair lovely voices Evergreen
@pvvlogs5849
@pvvlogs5849 6 жыл бұрын
It is very hard to believe she is not with us. Golden days or 1980' s I saw this movie in kamar theatre cuddalore ot ( it is sad that the said theatre also got demolished )
@pranayamurthy7417
@pranayamurthy7417 4 жыл бұрын
😭
@srinivasank851
@srinivasank851 3 ай бұрын
Thalaivar endrum mass
@susivideos447
@susivideos447 2 жыл бұрын
இதயத்தை வருடிய இதமான,இனிமையான பாடல்.
@famousrockerz1348
@famousrockerz1348 4 жыл бұрын
Evlo azhagu #sridevi. Super pair.. Lovely song 😍
@nanban1382
@nanban1382 5 жыл бұрын
Msv the legend composing. Great
@surajssubramanian7327
@surajssubramanian7327 4 жыл бұрын
MSV beats❤ 💕😍😘. Just simple, super enjoyable beats
@dorairajmurali6049
@dorairajmurali6049 4 жыл бұрын
Beautifully sung by P.Susheela. She has reigning queen of Tamil film songs spanning over 4 decades from 50s to 80s having sung more than 25000 songs. There are several Tamil music devoted to old songs by TMS and P.Susheela.
@rajeshsmusical
@rajeshsmusical 3 жыл бұрын
well said
@basheersmh6628
@basheersmh6628 5 жыл бұрын
Super star and sridevi good pair
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 3 жыл бұрын
Msv💕🎹🎻kavi💕🎶🎵
@muthu-sc4zb
@muthu-sc4zb 3 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் எழுதிய கடைசி பாடல் அனால் அவர் கேட்காத பாடல் 🎉👍🙏
@lydiareddy48
@lydiareddy48 6 жыл бұрын
Lovely song...reminds me of my school days
@jamalmuthu7106
@jamalmuthu7106 7 жыл бұрын
golden m s v ..super song ....
@surajssubramanian7327
@surajssubramanian7327 15 күн бұрын
The voice of P.Susheela ❤
@ramakrishnansubramanian3447
@ramakrishnansubramanian3447 5 жыл бұрын
Hats off to you Mellisai Mannar MSV
@queenbee-un3sh
@queenbee-un3sh 6 жыл бұрын
oh...finaly i found it.... i read a novel named UYIR KONDA ROJAVE by nivetha.. i read a phrase of this song..nd idnt know whch is the starting line...in novel its start from vetti edukaatha thangamo..........i thought that was the 1st line nd get tired of searching...but never give up.... s, finaly i found it...nd hpy too... im a crazy lover of novels... they r my lovely frnds...
@rahulr5589
@rahulr5589 Жыл бұрын
sridevi 😢😢 Miss you
@Gan123ify
@Gan123ify 8 жыл бұрын
Very handsome and dashing super star and dead drop gorgeous Sridevi
@amudhaammu18
@amudhaammu18 6 жыл бұрын
Nice, evergreen beautiful songs, touching sole.
@gopinath3964
@gopinath3964 3 жыл бұрын
Cute songs never fails. it still stands in our heart, m s v sir thank q for giving these like melody songs..
@meenakumarimahadevan7653
@meenakumarimahadevan7653 Жыл бұрын
Super song sung by S.P.B.with awesome music by M.S.V. EVER GREEN SONG.
@hamitha7305
@hamitha7305 3 жыл бұрын
சூப்பர்
@prasanthvk8390
@prasanthvk8390 3 жыл бұрын
Made for each other.Rajni, Sreedevi
@rose_man
@rose_man 2 жыл бұрын
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : விடிய விடிய சொல்லித்தருவேன் பொன் மாலை நிலாவினில் வேதங்கள் என் மார்பில் உலா வரும் தாகங்கள் இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள் ஆண் : விடிய விடிய சொல்லித்தருவேன் பொன் மாலை நிலாவினில் வேதங்கள் என் மார்பில் உலா வரும் தாகங்கள் இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பெண் : மாலையில் மல்லிகை அந்தியில் பஞ்சணை மாலையில் மல்லிகை அந்தியில் பஞ்சணை ஊரெல்லாம் பாக்குதே உன்னிடம் கேட்கிறேன் ஊரெல்லாம் பாக்குதே உன்னிடம் கேட்கிறேன் ஆண் : சொல்லித்தர நானிருக்கேன் ராஜாத்தியே ஆண் : விடிய விடிய சொல்லித்தருவேன் பொன் மாலை நிலாவினில் வேதங்கள் பெண் : என் மார்பில் உலா வரும் தாகங்கள் இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள் ஆண் : வெட்டி எடுக்காத தங்கமோ கட்டு குலையாத அங்கம்மோ வெட்டி எடுக்காத தங்கமோ கட்டு குலையாத அங்கம்மோ கட்டி பிடிக்காத பிள்ளையோ முத்தம் கொடுக்காத முல்லையோ கட்டி பிடிக்காத பிள்ளையோ முத்தம் கொடுக்காத முல்லையோ ஆண் : சொல்லித்தர நானிருக்கேன் ராஜாத்தியே ஆண் : விடிய விடிய சொல்லித்தருவேன் பொன் மாலை நிலாவினில் வேதங்கள் பெண் : என் மார்பில் உலா வரும் தாகங்கள் இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள் பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆண் : லா ல லா ல லா ல லா ல லா ல லா லா ல லா ல லா ல லா ல லா ல லா 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பெண் : பேசினால் மந்திரம் பூசினால் சந்தனம் ஆண் : மார்பினில் குங்குமம் காரணம் சங்கமம் பெண் : ஆரம்பம் தாய்மொழி அடுத்ததோ புதுமொழி ஆண் : சொல்லித்தர நானிருக்கேன் ராஜாத்தியே ஆண் : விடிய விடிய சொல்லித்தருவேன் பொன் மாலை நிலாவினில் வேதங்கள் பெண் : என் மார்பில் உலா வரும் தாகங்கள் இருவர் : இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
@thirukkural204
@thirukkural204 23 күн бұрын
Tomorrow in KTV at 1 pm don't Miss it.... Super movie....😊😊😊😊😊😊
@tamilwhatsappsongs1257
@tamilwhatsappsongs1257 2 жыл бұрын
தலைவர் பாடல் மாஸ் 🔥
@umapk1670
@umapk1670 4 жыл бұрын
Nice song
@saravanapandian883
@saravanapandian883 Жыл бұрын
Unforgettable days
@sandhyakodikanda4418
@sandhyakodikanda4418 6 жыл бұрын
Vidiya vidiya solli tharuven pon maalai nilaavinil vedhangal en maarbil ulaa varum dhaagangal innum yennennavo yen yennangal vidiya vidiya solli tharuven pon maalai nilaavinil vedhangal en maarbil ulaa varum dhaagangal innum yennennavo yen yennangal Maalaiyil malligai andhiyil panjanai maalaiyil malligai andhiyil panjanai oorellaam paakkuthe unnidam ketkiren oorellaam paakkuthe unnidam ketkiren Sollithara naanirukken raajaathiye vidiya vidiya solli tharuven pon maalai nilaavinil vedhangal en maarbhil ulaa varum dhaagangal innum yennennavo yen yennangal Vetti yedukkaatha thangamo kotti kidakkindra vairamo kallil vadikkaatha sirpamo kannil adangaatha penmaiyo sollithara naanirukken raajaathiye Vidiya vidiya solli tharuvaen pon maalai nilaavinil vedhangal en maarbil ulaa varum dhaagangal innum yennennavo yen yennangal Pesinaal mandhiram poosinaal sandhanam maarbile kungumam kaaranam sangamam aarambham thaaimozhi aduththadho pudhumozhi Sollithara naanirukken raajaathiye vidiya vidiya vidiya vidiya solli tharuven pon maalai nilaavinil vedhangal en maarbhil ulaa varum dhaagangal innum yennennavo yen yennangal
@sajeethnaveen1978
@sajeethnaveen1978 4 жыл бұрын
இந்த பாடலின் இரண்டாம் சரணத்தின் வரிகள் படக் காட்சியில் வெளிவந்த பதிப்பிலும் இசை தட்டில் வெளிவந்த பதிப்பிலும் வேறுபாடுகள் உள்ளன.
@veenasuresh6881
@veenasuresh6881 6 жыл бұрын
Thalyvar and beauty queen
@Chn0310
@Chn0310 3 жыл бұрын
Sridevi wore pink Saree before jothikas marriage. So cute
@ajaymani3816
@ajaymani3816 4 жыл бұрын
My favourite song Thalaivaa
@hameedibrahim5607
@hameedibrahim5607 4 жыл бұрын
நெடு நாள் ஆசை ஒன்று ...மெட்டு
@kashmonyklik
@kashmonyklik 3 жыл бұрын
To be honest Rajnikanth was a super talented actor. His earlier movies stand testimony to my above statement. Somewhere the birth of the super star coincided with the death of a talented actor. Not sure, I enjoy the Rajnikanth of the old who did not have the tag or should I say the burden of the title "superstar"
@saranyarajagopal1350
@saranyarajagopal1350 2 жыл бұрын
Soo nice...💞💞
@rajendrannagiah8331
@rajendrannagiah8331 2 жыл бұрын
My most and most favorite song.
@srk8360
@srk8360 Жыл бұрын
Emperor of Indian cinema music.great mellisai mannar.👍👍
@sudalaiyandisekar3543
@sudalaiyandisekar3543 2 жыл бұрын
Beautiful sangs
@vijayaradhakrishnan5804
@vijayaradhakrishnan5804 2 жыл бұрын
Padaran wonderaful song
@prakashjefrinrealestatepro5556
@prakashjefrinrealestatepro5556 Жыл бұрын
Arumayana paadal
@gyanendrasingh6710
@gyanendrasingh6710 2 жыл бұрын
I saw this movie in meenakshi theatre in Avadi when it got released...
@RGiridharA-xi1oc
@RGiridharA-xi1oc 2 жыл бұрын
Avadi meenakshi theatre appavea iruthucha bro yentha year bro
@gyanendrasingh6710
@gyanendrasingh6710 2 жыл бұрын
@@RGiridharA-xi1oc in the year 1982
@juliethangam8428
@juliethangam8428 3 жыл бұрын
Cute pair
@naayenaaye
@naayenaaye 2 жыл бұрын
I have been listening this song from childhood.. Only today I realized that it's composed by MSV.. All these days was thinking it's IR because of the Harmony and the piano fillings in the background. But all of a sudden had a doubt , why is it Susheela and Not Janaki.. Also some Sangathis.. Nice arrangements..
@opuntian
@opuntian 2 жыл бұрын
I too thought the same.
@venkatraman9699
@venkatraman9699 2 жыл бұрын
Easy to guess it hs MSV.. Ilayaraja tunes are linear; this much variation will never be there .
@naayenaaye
@naayenaaye 2 жыл бұрын
@@venkatraman9699 True, but the arrangements so different to his other songs
@venkatraman9699
@venkatraman9699 2 жыл бұрын
MSV faded after 1976. Everyone has their times in creative fields. Since this is in 1982, perhaps people thought it is Ilayaraja because he was peaking. But this song is an outstanding creation of MSV ...amazing considering that he was past his prime. I regard MSV the finest Tamil cinema has seen. Just an outstanding music Director. He should have been given Padma vibushan.
@easwariumapathy4643
@easwariumapathy4643 Жыл бұрын
மார்கழி மாதத்தில் இரவுவில் ரேடியாவில் ஒளி சித்திரம் போடுவார்கள் அதைகேட்டுகொண்டு நான் என் தோழியுடன் பாடலைகேட்டுக்கோண்டு கோலம் போடுவோம் இன்று இப்பாடலை கேட்கும்போது கண்ணில் நீர் வருகிறது
@Thambimama
@Thambimama 9 жыл бұрын
விடிய விடிய சொல்லித் தருவேன் பொன் மாலை நிலாவினில் வேதங்கள் என் மார்பில் உலா வரும் தாகங்கள் இன்னும் எனென்னவோ என் எண்ணங்கள்...
@nithyasundar625
@nithyasundar625 6 жыл бұрын
KANDASAMY T S i
@ratinasamyselvataj633
@ratinasamyselvataj633 4 жыл бұрын
MY SCHOOL DAY FILM
@jagadheeshjagadheesh887
@jagadheeshjagadheesh887 2 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் ✍🏻
@krishnaraoragavendran7592
@krishnaraoragavendran7592 8 жыл бұрын
"0:05 Publish paper for doctoral thesis, and enjoy duet with wife.
@nivedhithaa6157
@nivedhithaa6157 3 жыл бұрын
Luv u da SA😍😇🌹🕊💋💋💋
@cthyagu
@cthyagu 2 жыл бұрын
Spb innum iruka yengaloda
@rajinirulez
@rajinirulez 7 жыл бұрын
Thalaivar soooo handsome! Rajini and sri devi look so beautiful together! Nice song by illayaraja!
@rangeswarichellam4817
@rangeswarichellam4817 7 жыл бұрын
do u know the meaning of 'thalivar'? A thalaivar will never guide another person to drink alcohols , smoke cigars or suddenly greedy for political power. This Rajini cannot fit to be a thalivar.The only thalaivar is non other than MGR.
@rajinirulez
@rajinirulez 7 жыл бұрын
Thalaivar Rajini never told the people to smoke and drink! The people should know what to follow and what not to follow. Cigars, alchohol etc were all here before rajini was even born so its ridiculous to blame superstar rajini! To u rajini is not thalaivar, same for me MGR is not thalaivar cos he is a big time flirt and has too many keeps till the day he died. So for u MGR THE GUY WHO HAD WEAKNESS FOR WOMEN CAN BE THALAIVAR means than for me an EX ALCHOHOLIC rajini can be thalaivar too! Thank u very much! Remember u started the comparison not me!
@rangeswarichellam4817
@rangeswarichellam4817 7 жыл бұрын
Stupid asshole, if u compare drinker smoker Rajini and big time flirt MGR. MGR is the best. People who flirt with many womens are real man, and more over in MGR movies he dont encourage ppl to flirt. But this Rajini, smokes and drink with his show off style, that the reason young guys are following.In MGR movies MGR never showed he is fucking a women. Any way MGR is real man, Rajini is a destroyer. Why rajini wants to contest in TN? If ur a TN guy , u should have dick to say, Rajini get lost from TN polictics. What has Rajini done to TN poor?Unlike MGR has gone down to meet the poor and help.My foot for Rajini, My Hats off for Makkal Thilagam MGR.
@rajinirulez
@rajinirulez 7 жыл бұрын
If rajini contest then u dont vote tats all simple. why your dick pain is it! I just came here to appreciate the song and my thalaivar tats all. u are the one who start talking unnecessary stuff. This show your WOMANISER MGR TAUGHT U NTH. I am not gonna waste time answering u cos my SUPERSTAR THALAIVAR TAUGHT ME BETTER. u are a insult to menfolk! cya hahaha!
@rajinirulez
@rajinirulez 7 жыл бұрын
same to u.
@anuskashetty2136
@anuskashetty2136 8 ай бұрын
periya professor solli tharaaru
@maangamandai
@maangamandai 5 жыл бұрын
Another gem from MSV. Perhaps Vani or S Janki would have suited the female voice.
@surajssubramanian7327
@surajssubramanian7327 4 жыл бұрын
They ain't as good as Susheela
@maangamandai
@maangamandai 3 жыл бұрын
@@surajssubramanian7327 For this song Susheela did not match the tempo and the feeling SPB. Age had already caught up with Susheela. Listen carefully and you will notice it..
@rajeshsmusical
@rajeshsmusical 3 жыл бұрын
@@maangamandai Susheelamma is the key for this song. what a beautiful rendition
@rajeshsmusical
@rajeshsmusical 3 жыл бұрын
@@maangamandai at that time she was singing almost all movies in telugu as well. The main plus for this song is Susheelamma and kumudam specially wrote about her in this song
@maangamandai
@maangamandai 3 жыл бұрын
@@rajeshsmusical Every man has his own opinion and taste. If we dont differ the world will become a boring place to live. Cheers.
@hamitha7305
@hamitha7305 2 жыл бұрын
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@jaffar2309
@jaffar2309 2 жыл бұрын
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : விடிய விடிய சொல்லித்தருவேன் பொன் மாலை நிலாவினில் வேதங்கள் என் மார்பில் உலா வரும் தாகங்கள் இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள் ஆண் : விடிய விடிய சொல்லித்தருவேன் பொன் மாலை நிலாவினில் வேதங்கள் என் மார்பில் உலா வரும் தாகங்கள் இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள் பெண் : மாலையில் மல்லிகை அந்தியில் பஞ்சணை மாலையில் மல்லிகை அந்தியில் பஞ்சணை ஊரெல்லாம் பாக்குதே உன்னிடம் கேட்கிறேன் ஊரெல்லாம் பாக்குதே உன்னிடம் கேட்கிறேன் ஆண் : சொல்லித்தர நானிருக்கேன் ராஜாத்தியே ஆண் : விடிய விடிய சொல்லித்தருவேன் பொன் மாலை நிலாவினில் வேதங்கள் பெண் : என் மார்பில் உலா வரும் தாகங்கள் இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள் ஆண் : வெட்டி எடுக்காத தங்கமோ கட்டு குலையாத அங்கம்மோ வெட்டி எடுக்காத தங்கமோ கட்டு குலையாத அங்கம்மோ கட்டி பிடிக்காத பிள்ளையோ முத்தம் கொடுக்காத முல்லையோ கட்டி பிடிக்காத பிள்ளையோ முத்தம் கொடுக்காத முல்லையோ ஆண் : சொல்லித்தர நானிருக்கேன் ராஜாத்தியே ஆண் : விடிய விடிய சொல்லித்தருவேன் பொன் மாலை நிலாவினில் வேதங்கள் பெண் : என் மார்பில் உலா வரும் தாகங்கள் இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள் பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆண் : லா ல லா ல லா ல லா ல லா ல லா லா ல லா ல லா ல லா ல லா ல லா பெண் : பேசினால் மந்திரம் பூசினால் சந்தனம் ஆண் : மார்பினில் குங்குமம் காரணம் சங்கமம் பெண் : ஆரம்பம் தாய்மொழி அடுத்ததோ புதுமொழி ஆண் : சொல்லித்தர நானிருக்கேன் ராஜாத்தியே ஆண் : விடிய விடிய சொல்லித்தருவேன் பொன் மாலை நிலாவினில் வேதங்கள் பெண் : என் மார்பில் உலா வரும் தாகங்கள் இருவர் : இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்
@SudhaSudha-ni9dh
@SudhaSudha-ni9dh 3 ай бұрын
Chitra thaanada unnoda first student aaththa kallaputusanuku help panra otty,un aaththaluku sollikududa
@palaniappanr8756
@palaniappanr8756 9 жыл бұрын
Super song superhero song super star song
@hamitha7305
@hamitha7305 3 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@trueindian887
@trueindian887 3 жыл бұрын
Sorry to comment.Kamal is the ideal hero for sri.
@cinephilleguy1417
@cinephilleguy1417 3 жыл бұрын
No Rajini looks more matured. Only for playful roles it was suitable to kamal
@chithammbarampillai9944
@chithammbarampillai9944 4 жыл бұрын
Murite song wiruthnagsr a
@user-tv1vx7pc8s
@user-tv1vx7pc8s 9 ай бұрын
ஆண் : விடிய விடிய சொல்லித்தருவேன் பொன் மாலை நிலாவினில் வேதங்கள் என் மார்பில் உலா வரும் தாகங்கள் இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள் ஆண் : விடிய விடிய சொல்லித்தருவேன் பொன் மாலை நிலாவினில் வேதங்கள் என் மார்பில் உலா வரும் தாகங்கள் இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள் பெண் : மாலையில் மல்லிகை அந்தியில் பஞ்சணை மாலையில் மல்லிகை அந்தியில் பஞ்சணை ஊரெல்லாம் பாக்குதே உன்னிடம் கேட்கிறேன் ஊரெல்லாம் பாக்குதே உன்னிடம் கேட்கிறேன் ஆண் : சொல்லித்தர நானிருக்கேன் ராஜாத்தியே ஆண் : விடிய விடிய சொல்லித்தருவேன் பொன் மாலை நிலாவினில் வேதங்கள் பெண் : என் மார்பில் உலா வரும் தாகங்கள் இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள் ஆண் : வெட்டி எடுக்காத தங்கமோ கட்டு குலையாத அங்கம்மோ வெட்டி எடுக்காத தங்கமோ கட்டு குலையாத அங்கம்மோ கட்டி பிடிக்காத பிள்ளையோ முத்தம் கொடுக்காத முல்லையோ கட்டி பிடிக்காத பிள்ளையோ முத்தம் கொடுக்காத முல்லையோ ஆண் : சொல்லித்தர நானிருக்கேன் ராஜாத்தியே ஆண் : விடிய விடிய சொல்லித்தருவேன் பொன் மாலை நிலாவினில் வேதங்கள் பெண் : என் மார்பில் உலா வரும் தாகங்கள் இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள் பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆண் : லா ல லா ல லா ல லா ல லா ல லா லா ல லா ல லா ல லா ல லா ல லா பெண் : பேசினால் மந்திரம் பூசினால் சந்தனம் ஆண் : மார்பினில் குங்குமம் காரணம் சங்கமம் பெண் : ஆரம்பம் தாய்மொழி அடுத்ததோ புதுமொழி ஆண் : சொல்லித்தர நானிருக்கேன் ராஜாத்தியே ஆண் : விடிய விடிய சொல்லித்தருவேன் பொன் மாலை நிலாவினில் வேதங்கள் பெண் : என் மார்பில் உலா வரும் தாகங்கள் இருவர் : இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்
Pokkiri Raja - Rajinikanth visits Sridevi's home
3:38
AP International
Рет қаралды 579 М.
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 52 МЛН
what will you choose? #tiktok
00:14
Анастасия Тарасова
Рет қаралды 5 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 22 МЛН
Velaikaran Movie Song | Va Va Va Kanna | Rajinikanth & Amala | Mano & Chithra
5:53
Isaimedaiyil Intha Velayil Songs HD-Ilamai Kaalangal
4:07
Raj Television
Рет қаралды 288 М.
Pokkiri Raja- Kadavul Padaichan Song
5:34
AP International
Рет қаралды 1,2 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 52 МЛН