Police அட்டூழியங்கள் - Thilagavathi IPS detailed Interview About Rita Mary case | Tamilmint

  Рет қаралды 142,770

Tamilmint

Tamilmint

Жыл бұрын

#tamilmint #thilagavathiips #ரீட்டாமேரி_வழக்கு #thilagavathi #thilagavathicbi #ipsthilagavathi #thilagavathiips #thilagavathiipsops #thilagavathiipsson #tamilmintinterview
Police அட்டூழியங்கள் - Thilagavathi IPS detailed Interview About Rita Mary case | Tamilmint
தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
TamilMint Is A Online KZbin Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
Website :
Facebook : / tamilmintofficial
Twitter : / tamilmintnews
/ tamilmintnews
KZbin : / @tamilmintdigital
Telegram : t.me/tamilmintnews

Пікірлер: 165
@mushacreativity6281
@mushacreativity6281 Жыл бұрын
அருமை அம்மா உங்கள் போன்ற நற்குணங்கள் உல்லவர் கலை பார்ப்பது கடினம் இந்த அப்பாவி பெண்ணுக்கு நடந்த கொடுமை வேறு எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாது மேலும் இந்த பெண்ணுக்கு நல்லதோர் வாழ்க்கையும் அமைத்து கொடுத்து இருக்கீங்க நன்றி அம்மா வாழ்த்துக்கள்
@massvloger2324
@massvloger2324 Жыл бұрын
உடனுக்குடன் தண்டனை என்ற முறை வந்தால் மட்டுமே நாடு செழிப்பாகும்
@medurineeraja5627
@medurineeraja5627 Жыл бұрын
Kekkavey bhayamaa irukku ...my salute to all the honest and hardworking police officers ...
@inbanathansundarraj2524
@inbanathansundarraj2524 Жыл бұрын
திருமதி. திலகவதி அவர்களின் மனிதாபிமானம் என்னை மிகவும் கவர்ந்தது. மிகவும் கேடுகெட்ட ஒரு காவல் துறையில் ஒரு நேர்மையான அதிகாரி.
@priyamuni1133
@priyamuni1133 Жыл бұрын
Well said 👏👏👏
@srinivasanmanoharan9524
@srinivasanmanoharan9524 8 ай бұрын
Enga voor than ivanga... Honest.... Great officer
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l 6 ай бұрын
Ival veetu problem sirikkudhu
@geoxavier6197
@geoxavier6197 5 ай бұрын
Very good Anchor, she asked the missing details carefully. Very necessary interruption.❤
@farookkhandr9867
@farookkhandr9867 Жыл бұрын
First & second lady Drs who are examined this lady must be punished
@selviganesh6257
@selviganesh6257 Жыл бұрын
Great help, Great work Thilagavathy IPS Mam. Nantri
@gayathirirajan4904
@gayathirirajan4904 Жыл бұрын
Well done, you are great personality.
@Karthigai
@Karthigai Жыл бұрын
காலம் காலமா இப்படி முறை தவறிய அதிகாரிகள் இருந்து கொண்டு பிறர் வாழ்க்கை நாசம் செய்கிறார்கள். ஸ்ரீமதி விஷயத்துக்கு உங்களை போல் ஓர் அதிகாரி வந்தால் இன்னேரம் உண்மை வெளியே வந்து விடும்
@govindarajanp704
@govindarajanp704 Жыл бұрын
ஞ்ம்க்ல்ல்ல்ல்ல் ௯
@jeyaraj2002
@jeyaraj2002 10 ай бұрын
That's true
@kohkalm8742
@kohkalm8742 Жыл бұрын
Vannakkam IPS TILAGAVATHI Madame, you are brave. I like you so much and your speech. Valga valamudan. God bless you and your family. Thank you for your interview.
@massvloger2324
@massvloger2324 Жыл бұрын
அனைத்து நியாயங்களும் கிடைக்கும் உங்களை போன்றவர் இருக்கும் வரை அம்மா நம்ம நாடு சர்வாதிகாரம் என்ற போர்வையில் இருப்பதை ஒழித்தால் மட்டுமே நாடு உருப்படியாக ஆகும்
@jayapradharavindran6697
@jayapradharavindran6697 Жыл бұрын
While hearing the incident itself hands are shivering. I feel really sorry for Rita Mary...hats off to all women lawyer, IPS officer and Magistrate who supported and trusted her. Women need to have patience and self confidence, before taking any decision its important to think and take advise from elders
@kogilambal5863
@kogilambal5863 5 ай бұрын
Tq for all who help Rita Mary❤
@sumaraj4815
@sumaraj4815 Жыл бұрын
Feel proud of u mam nd also the judge ❤️of this Case..
@malamala4702
@malamala4702 Жыл бұрын
Unknown that boy’s and helped people are GOD
@kodhaisharon9065
@kodhaisharon9065 Жыл бұрын
Such a wonderful IPS Mrs thilagavathi mam 👍
@malamala4702
@malamala4702 Жыл бұрын
Thanks for you mam Judge and others who helped
@johnabraham7152
@johnabraham7152 Жыл бұрын
She is real Amma ....... What a human neega.....
@arunauma5583
@arunauma5583 Жыл бұрын
மேடம் சஸ் பன் பண்ணக் கூடாது. அதிகாரிகளை டிஸ்மிஸ் பண்ண வேண்டும்.
@victoriawilliam7066
@victoriawilliam7066 Жыл бұрын
Ama dismis seiyanum
@mohanachandranr6931
@mohanachandranr6931 Жыл бұрын
R. Mohanachandran Society and particularly the police department need people like the kind-hearted, noncorrupt, and strait forward madam Thilagavathi. God bless you.
@sivagnanam5803
@sivagnanam5803 Жыл бұрын
கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் திருமதி.திலகவதி IPS அவர்களின் நிலைப்பாடு என்ன..? மாணவிக்கு நீதி கிடைக்க முயற்சிகள் மேற்கொள்வாரா...?
@manjula1785
@manjula1785 Жыл бұрын
இவங்க மருமகளுக்கே நீதி கிடைக்கல...ஏங்க நீங்க...
@kathikramanujam3412
@kathikramanujam3412 Жыл бұрын
கள்ளக்குறிச்சி விவகாரம் நீதிமன்றத்தின் முன்பு இருக்கிறது
@kathikramanujam3412
@kathikramanujam3412 Жыл бұрын
நடிகை விஜயலட்சுமிக்கு சீமான் வழங்கப் போகும் நீதியென்ன?
@jayanthisuresh7215
@jayanthisuresh7215 Жыл бұрын
முதல்ல அந்த டுபாக்கூர் செல்விய தூக்கி உள்ள போட்டா அந்த குழந்தை ஸ்ரீமதிக்கு அந்த செல்வியும்,அவ கள்ள புருஷனும் பண்ணுன கொடுமையெல்லாம் வெளில வரும்
@HariHaran-fx3lz
@HariHaran-fx3lz Жыл бұрын
X
@viveganandanvijayaragavan1445
@viveganandanvijayaragavan1445 Жыл бұрын
MY SALUTE TO YOU MADAM .YOU ARE GREAT
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Good speach madam God bless you🙏🙏🙏
@Nomadmilo
@Nomadmilo Жыл бұрын
Brothel ku vantha aangal kuda uthavi seithu ullargal aanaal, kadamaiyai sariyaga seiya vendiya lady doctors ivlo careless a irunthirukaanga. Penuku ethiri pen thaan.
@kandhavadivelangovindasami1093
@kandhavadivelangovindasami1093 Жыл бұрын
வாழ்த்துகள் அம்மா
@nithik3715
@nithik3715 Жыл бұрын
Super Mam . Wonderful achievement
@jeyaram.aalagarsamy4287
@jeyaram.aalagarsamy4287 Жыл бұрын
The DSP, S.I ,Lady Head Constable at the station have not applied Human brain.They have only 5 knowledges,no 6 th knowledge .From your statement it is understood that you have done realy a genuine good job that poor girl was rescued.God blessyou.
@srithaviews8349
@srithaviews8349 Жыл бұрын
Amma you are so humble person..
@mangairagav9101
@mangairagav9101 6 ай бұрын
உங்களுடன் ஒரு நாள் முழுதும் ஆய்வுக்காக சுற்றியது பெருமையாக நினைக்கிறேன்.ஜெ.ஜெ அம்மாவின் மனிதாபிமானம் அளப்பறியது
@lakshmiramchandran5134
@lakshmiramchandran5134 Жыл бұрын
only suspension and transfer . shame on such justice. they should have been named andshamed. and removed from their jobs
@chelvikunam877
@chelvikunam877 Жыл бұрын
Great job man ❤
@revathijeeva1979
@revathijeeva1979 Жыл бұрын
பாவம் அந்த பெண்
@arunaswaminathan420
@arunaswaminathan420 6 ай бұрын
Hats off to you, Thilagavathi madam. I have more respect for you.
@nallanmohan
@nallanmohan Жыл бұрын
Super madam. We are proud of you.
@srithaviews8349
@srithaviews8349 Жыл бұрын
Amma you are great....
@sridharani7117
@sridharani7117 Жыл бұрын
Ammah Nandri ma ❤️
@visusamy3749
@visusamy3749 Жыл бұрын
Is suspension and transfer are the punishhments?
@kirijonasudaram2909
@kirijonasudaram2909 5 ай бұрын
Save our innocent women from bastards 😮😢😢
@HariHaran-mx5ko
@HariHaran-mx5ko Жыл бұрын
This case went for 5 Years and verdict was those PPL sud be given 4 years punishment and before the verdict came out those PPL already completed their jail period and came out.
@ramasara848
@ramasara848 9 ай бұрын
Very interesting madam great.
@skrmsen5944
@skrmsen5944 Жыл бұрын
People who are all connected with this crime should be punshied ,
@yasodhaganeshkumar675
@yasodhaganeshkumar675 Жыл бұрын
Suspension and transfer are the punishments given to the people who were involved in this case is not enough mam..
@Hazeleyeangel08
@Hazeleyeangel08 Жыл бұрын
It’s easy way for them to do more crime… in different place…
@ebirajan9729
@ebirajan9729 10 ай бұрын
Super Thilagavathi Amma
@ajithairene7713
@ajithairene7713 Жыл бұрын
Great Great mam
@sashi2626able
@sashi2626able Жыл бұрын
Love u mam!
@gangamas6926
@gangamas6926 Жыл бұрын
Ulagathil MrHendry pondra nalla makkalum irukkirargal.
@ananyaabhinav6260
@ananyaabhinav6260 Жыл бұрын
He is my classmates dad... I met him as well as his wife. They are sooo dedicated and helping the needy people
@rajdri8957
@rajdri8957 Жыл бұрын
Humanity is majority and exist.
@miithranraghavan8480
@miithranraghavan8480 Жыл бұрын
What is the purpose of this meeting 🤔
@jayanthienion3503
@jayanthienion3503 Жыл бұрын
We salute u madam
@sekarkumaar4290
@sekarkumaar4290 Жыл бұрын
Super memory power maam.
@sivakrishnapillai930
@sivakrishnapillai930 3 ай бұрын
அம்மா ஏன் ஸ்ரீமதியின் வழக்கு இப்படி இருக்கிறது நீங்கள் இந்த வழக்கில் தலையிட முடியாத
@reetaselvaraj641
@reetaselvaraj641 11 ай бұрын
GOD BLESS YOU...Maa.
@sundar..6879
@sundar..6879 Жыл бұрын
Nija daivam namma Amma thilakamathi Amma. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@hotmailraja
@hotmailraja Жыл бұрын
That culprit DSP should have been arrested, all the police involved should have been dismissed and prosecuted....!
@sivaselvaraj1312
@sivaselvaraj1312 Жыл бұрын
Thank you amma
@magianandh846
@magianandh846 Жыл бұрын
What is the present situation of that girl
@kalidas4775
@kalidas4775 Жыл бұрын
👌
@pauldurai3392
@pauldurai3392 Жыл бұрын
Neega,supper,enquiry,mam
@agilarasukutty4020
@agilarasukutty4020 Жыл бұрын
Welcome to your service Medam
@MaheshKumar-ms8nd
@MaheshKumar-ms8nd 10 ай бұрын
Respect for Madam IPS
@malamala4702
@malamala4702 Жыл бұрын
Now how that girl
@sathikumar2370
@sathikumar2370 9 ай бұрын
என்றும் புரட்சி தலைவி அம்மா
@sundrisworld
@sundrisworld Жыл бұрын
31:44 Wow so glad to know this. This IPS lady is such a dedicated person. She is so unfortunate to have such a DIL.(daughter in law)
@sampathsubramani3788
@sampathsubramani3788 Жыл бұрын
கடவுளே கொஞ்ச நேரம்க்கு மேல என்னால இந்த கதையை கேக்க முடிய வில்லை..... 😢 மனசு என்னவோ பட பட னு அடிச்சுக்குது பொம்பள புள்ளய பெத்து வளர்த்த யாரும் இந்த கதையை கேக்க முடியாது .... 19 வயசு குழந்தையை காசுக்கு விக்கிறதா ? இப்படி கேவலமான ஜென்மங்களும் நிஜ வாழ்வில் இருந்தாங்களா ? சினிமா வில் பார்த்த பிம்பங்கள் மிக கொடூரம் இறைவா
@palanysubramaniam3403
@palanysubramaniam3403 5 ай бұрын
பல இடங்களில் எனக்கு நெஞ்சே அடைச்சிரும்போல இருந்துச்சி. ஒரு கொடுமையான சினிமாமாதிரி இருக்கு இந்த பேட்டி.தமிழ்நாட்டு போலீஸ் இவ்வளவு மோசமா? பாவம் அந்த பெண்
@user-bc2kl3wd7o
@user-bc2kl3wd7o Жыл бұрын
@dharshinisiva932
@dharshinisiva932 Жыл бұрын
Jaya Lalitha amma deivam amma❤️
@revathijeeva1979
@revathijeeva1979 Жыл бұрын
இப்போது அந்த பெண் நல்ல இரு க்கிறாரா?
@priyasridhar678
@priyasridhar678 Жыл бұрын
Did the judge order to seal all brothels and arrest all brothel supply agents and owners why not, were is justice then
@smalarselvi8202
@smalarselvi8202 Жыл бұрын
👍
@melvin6432
@melvin6432 Жыл бұрын
Criminal police should be dismissed immediately.
@narayanansankaran1957
@narayanansankaran1957 Жыл бұрын
Police s A 1
@sundarchef8789
@sundarchef8789 Жыл бұрын
👍✌️
@nithyabharat4363
@nithyabharat4363 Жыл бұрын
🙏🙏🙏
@jayarajvivekanandan6041
@jayarajvivekanandan6041 Жыл бұрын
நால்வர் தண்டனை பெற்றார்களா கூற வில்லை???
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 Жыл бұрын
சனியனுங்களுக்கு enna தண்டனை நு Madam சொல்லல
@mA-fd3vu
@mA-fd3vu Жыл бұрын
How can a lady constable oppose her higher ups?
@niranjananiranjana9599
@niranjananiranjana9599 Жыл бұрын
Mam, you super mam,neega,ungala marri girl yelarum varanum mam, good mam, congratulations mam
@devithiru1348
@devithiru1348 Жыл бұрын
Paavam antha Akka😭😭
@DurgaDurga-xs1qq
@DurgaDurga-xs1qq Жыл бұрын
Super
@sumathilakshmanan9533
@sumathilakshmanan9533 Жыл бұрын
Lo
@sumathilakshmanan9533
@sumathilakshmanan9533 Жыл бұрын
Llll
@user-mb9ux5fy1q
@user-mb9ux5fy1q 5 ай бұрын
உங்களை போன்ற சமுதாய பொறுப்பு எல்லா பெண்களுக்கும் வேண்டும் அம்மா
@amudhap5769
@amudhap5769 Жыл бұрын
Amma IPS avargala. Kadavuluku kumbiduvathai vida ungalai kumudugiren. Needidivala vendim. Niyayamaan Pengalai kapatrivitta kaalideiyvum Neengal. Brothal saiyum pengalaiyum sattam meerubavargalai thandikavendim Ungal police thuraiku neengal sibarisu saiyungal. Brothal caseku virupum ulavarai mattum thodara saiyavendum enru sattam podungal amma. Brothal nadathubavargal Niyaythudan nandaka vendum enru valiyuruthungal. Ungalai pola ayirum pengal Thora vendum.
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 Жыл бұрын
Pl
@sivakrishnapillai930
@sivakrishnapillai930 3 ай бұрын
❤❤❤
@agilarasukutty4020
@agilarasukutty4020 Жыл бұрын
Cm jayalalitha also service weldon medam
@chamuchamu583
@chamuchamu583 Жыл бұрын
Madam eppome super
@ece202152
@ece202152 Жыл бұрын
Do those rapist were punished?
@rfb1987
@rfb1987 8 ай бұрын
I personally very badly miss our farmer cm Jayalalithaa @ amma😢😢😢😢
@shaascreative
@shaascreative Жыл бұрын
Idhe story oru film a wandhiruku
@prakashbala6795
@prakashbala6795 Жыл бұрын
ips madathirku valthukkal
@vijayaeswarnvijay3896
@vijayaeswarnvijay3896 Жыл бұрын
கல்யாணி மேடம் பல வருடங்கள் நன்றாக வாழ வேண்டும்
@AmmuAmmu-cu2jz
@AmmuAmmu-cu2jz Жыл бұрын
Great madam neenga
@pauldurai3392
@pauldurai3392 Жыл бұрын
Engageum paathugaapu ellapolsaka,anemals
@kandhavadivelangovindasami1093
@kandhavadivelangovindasami1093 Жыл бұрын
மிக கொடுமை!!
@manjus7797
@manjus7797 Жыл бұрын
Anaivarukkum kalavi kalvi vendum
@sudhasudha-lz2rb
@sudhasudha-lz2rb Жыл бұрын
Rita Mary is my friend and my neighbour
@chitrabalasubramaniam5978
@chitrabalasubramaniam5978 Жыл бұрын
How is she now ? Plz tell
@sahithsahadevan6658
@sahithsahadevan6658 Жыл бұрын
@@chitrabalasubramaniam5978 how her life now?
@KalaiSelvi-hc3op
@KalaiSelvi-hc3op Жыл бұрын
Madam really you are honest officer
@sudhasudha-lz2rb
@sudhasudha-lz2rb Жыл бұрын
​@@sahithsahadevan6658 life happy podhu endha problem ilq
@malathisubha1963
@malathisubha1963 5 ай бұрын
Super. அவர்களை interview கொடுக்க சொல்லுங்க.​@@sudhasudha-lz2rb
@kirthikas2077
@kirthikas2077 Жыл бұрын
கேட்கும் பொதே பயமா இருக்கு
@user-ke5go9cd9b
@user-ke5go9cd9b 5 ай бұрын
😭🙆
@palaniammalvajram5391
@palaniammalvajram5391 Жыл бұрын
அம்மா எல்லாரும் உங்களைப்போல் எல்லா காவல் அதிகாரிகளும் இல்லை போலிஸிடம் மாட்டினால் போதும் பணத்தை வாங்கிக்கொண்டு எல்லா வழக்குகளையும் பதிவார்கள் அவ்வாறு நாங்க பாதிக்கப்பட்டோம் எனது மகனை திருமணம் செய்து ஒரு பிள்ளையை பெற்றபின் எனக்கு உன்னைவிட என் அப்பாதான் முக்கியம் என்று சொல்லிவிட்டு பிள்ளையை தூக்கிக்கொண்டு போய்விட்டாள் பிள்ளையை பார்க்க சென்ற எனது மகனோடு சண்டையிட்டு அவனை கத்தியால் நெற்றியில் அவள் அம்மா வெட்டியும் விட்டாள் நாங்கள் செய்தி அறிந்து ஓடி தடுத்தோம் தடுக்கப்போன அத்ததனைப்பேர்மீதும்னைப்பேபேர்மீதும்
@user-mk1io8vh5z
@user-mk1io8vh5z 8 ай бұрын
Thappu. Senjavanga. Kudumbam. Vilangaadhu. Nasama pogum. Sathiyam
@nelson.s718
@nelson.s718 4 ай бұрын
ஜெயலலிதா ❤❤
@darshini4001
@darshini4001 Жыл бұрын
Andha pasanga anga ponathu thappana intention ah iruntha koda ..... Anga andha ponnuku kadavul ah anathu andha pasanga dhan. Unmaya andha ponnu evolo nimadhi aairupa namba poiralam nu.
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 3,7 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 142 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 3,7 МЛН