POLICE-அ VIDEO எடுக்க கூடாதா?🙄| POLICE வேலையின் ரகசியங்களை உடைக்கும் IPS | RAVI IPS X NAATTU NADAPPU

  Рет қаралды 417,973

Naattu Nadappu

Naattu Nadappu

Күн бұрын

Пікірлер: 900
@NaattuNadappu
@NaattuNadappu 4 ай бұрын
Thangalan - மறைக்கப்பட்ட உண்மைகள்: kzbin.info/www/bejne/omrWZoR3h9WGhKc
@commentdelete2742
@commentdelete2742 4 ай бұрын
😂
@sleelakrishnan
@sleelakrishnan 4 ай бұрын
Being patience and understanding situations make sense ❤❤❤❤
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 4 ай бұрын
கேவலமான போலீஸ் மக்களுக்கு தேவையே இல்லை
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 4 ай бұрын
கேவலமான போலீஸ் மக்களுக்கு தேவையே இல்லை
@raw_dah
@raw_dah 4 ай бұрын
Indha interview la neenga olunga kelvi kekala, romba soft questions ketutu mokka answers ku counter questions kekala
@duraipandi4886
@duraipandi4886 4 ай бұрын
காவலர்களின் மீது புகார் செய்ய தனிப்படை கண்டிப்பாக வேண்டும்.... காவலர்கள் ஒன்றும் புனிதர்கள் அல்ல ❤️
@balasubramani1067
@balasubramani1067 4 ай бұрын
Kandipa bro
@NarenMariappan
@NarenMariappan 4 ай бұрын
Adhukum department aala dan vaipanga. No use 😂
@rajithkumar8700
@rajithkumar8700 3 ай бұрын
Correct bro
@Jelani-enfielder
@Jelani-enfielder 3 ай бұрын
Correct 💯
@Raja-lt2bq
@Raja-lt2bq 4 ай бұрын
பணம் இருப்பவர்களுக்கு ஒரு சட்டம் .பணம் இல்லாதவர்களுக்கு ஒரு சட்டம் நம் நாட்டில் திரு .ரவி அவர்கள் சொல்வது கேட்க மட்டும் நல்லா இருக்கு
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 4 ай бұрын
ஆமா..பணக்காரர்களுக்கு "தேக்கு சட்டம் "ஏழை கழுக்கு" சாதாரண சட்டம் "..!
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 4 ай бұрын
ஆணுக்கும் ஒரு சட்டம் பெண்ணுக்கும் ஒரு சட்டம்
@murugand8977
@murugand8977 4 ай бұрын
Comali petti kodukkiran
@arulmanikandan3415
@arulmanikandan3415 4 ай бұрын
Yes
@420freefire6
@420freefire6 4 ай бұрын
Worest police
@jailanim8393
@jailanim8393 4 ай бұрын
காவல்துறை நண்பன் நண்பன்னு சொல்லிட்டு எதிரி மாதிரிதான் செயல்படுகிறார்கள் அப்பாவி பொதுமக்களோடு. ஆனால் வசதி படைத்தவர்களோடு மட்டும் நண்பர்களாக திகழ்கிறார்கள். காவல்துறையினர் நண்பனாகவும் இருக்காமல் , எதிரியாகவும் இல்லாமல் மனுஷனாக இருந்ததாலே போதும்.
@vijayan9388
@vijayan9388 4 ай бұрын
தவறு செய்யும் காவலரை கேள்வி கேட்கும் அதிகாரமும், புகார் அளிக்கும் அதிகாரமும் பொதுமக்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
@niranjankumar6335
@niranjankumar6335 4 ай бұрын
நிச்சயமா தப்பு பண்ணா அவங்க மாதிரி புகார் அளிக்கலாம் அந்தக் காவலர் பணி புரியும் காவல் நிலையத்தில்
@sarathy9492
@sarathy9492 4 ай бұрын
Kudutha udaneh vangipanga😂😂
@Techvikky-dm3xg
@Techvikky-dm3xg 4 ай бұрын
Video edukka koodathu ...ithu ena athigaaram....police thavara nadanthaalum video edukka mudiyaatha ...
@smartracer09
@smartracer09 4 ай бұрын
Already iruku. But action eduka matanga
@vijayan9388
@vijayan9388 4 ай бұрын
@@smartracer09 atha police he visarikura mari dan iruku.
@m.sureshm.suresh6309
@m.sureshm.suresh6309 4 ай бұрын
தவறு செய்யும் பணக்காரர்களுக்கு கொடுக்கின்ற மதிப்பை தவறு செய்யாத சாதாரண மக்களுக்கு எந்த காவல்துறையினரும் கொடுப்பதில்லை?
@rudhrachakra631
@rudhrachakra631 4 ай бұрын
தவறு செய்கின்ற காவல்துறையினர் அது யாராக இருந்தாலும் தவறு நிரூபிக்கப்பட்டால் பதவி பறிப்பு மற்றும் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டு சாதாரண குற்றவாளிகளுக்கு தருகின்ற தண்டனையை விட அதிகபட்ச தண்டனையாக அழ தண்டனையை அழிக்கப்பட வேண்டும்
@mafiatimes5059
@mafiatimes5059 4 ай бұрын
Yes correct
@Freedomcitizen123
@Freedomcitizen123 4 ай бұрын
Sariyana kelvi🎉
@balan5751
@balan5751 4 ай бұрын
Panakaran mattu tha thavaru seivana enada ithu boomer kathaya iruku
@mafiatimes5059
@mafiatimes5059 4 ай бұрын
@@balan5751 Avar apdi sollavey illaye ! Thavaru seiyyum panakkarargaluku enru thaan kuripittirukkiraar ? Sariyaana kelviyai kettullar ! Oru panakkaran thavaru seithal Avanuku kodukkum mathippai thavaru seiyyatha oru saatharana pothu makkaluku en koduppathillai enru thaan kuripittullar !
@VinoThIshu-pc6tj
@VinoThIshu-pc6tj 4 ай бұрын
காவல்துறையில் நல்லவர்கள் மிக மிக மிக மிக மிக குறைவு இதை யாராலும் மறுக்க முடியாது
@K.karthikeyan1137
@K.karthikeyan1137 4 ай бұрын
நான் ஒரு லாரி டிரைவர் சென்னை புது பைபாஸில் இருக்கிற போலீஸ் எல்லாமே 50 லஞ்சம் வாங்குறாங்க அது எதுக்கு அவங்க டூட்டியில் இருக்கிறப்பவே போதையில் இருக்கிறார்கள் அதை யாருமே கேட்காம இருக்குறாங்க அதுக்கு என்ன நடவடிக்கை எடுக்க போறாங்க
@fundamentalslearner7460
@fundamentalslearner7460 4 ай бұрын
Make your daughter to study well and with education let her settle in Europe. You too relocate there. Our state won't change a bit. Corruption, castism are in our blood
@king.of.tamil.719
@king.of.tamil.719 4 ай бұрын
காவல் துறை தவறு செய்தால் நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும். குடும்பத்தில் யாருக்கும் அரசு வேலை தர கூடாது. இந்த சட்டம் வர வேண்டும்
@kartikeyan725
@kartikeyan725 4 ай бұрын
C​@@king.of.tamil.719
@jpreviewupdate9166
@jpreviewupdate9166 4 ай бұрын
Yes correct
@prasanthdx2545
@prasanthdx2545 4 ай бұрын
50rs kaasu vangitu avan pondatti uh 1 night anupuvan ungaluku.. don't feel
@rajanssundar
@rajanssundar 4 ай бұрын
எனக்கு 76 வயது , வெளி நாட்டில் 20 வருடங்களாக இருந்தேன் ஆனால் தமிழ் நாட்டைப்போல் கீழ்தரமாக மரியாதையில்லா , லஞ்சம் வாங்கும் காவலர்களை பார்த்ததில்லை. பெரிய IPS அதிகாரிகள் ஏர் கண்டிசன் ஆபிஸ்லயும் , சோகுசு கார்களிலும் மக்களின் உண்மை வலிகளை தெரிந்து கொள்ளாமல் திமிராக ஆயிரத்தில் ஒரு காவலனே ஒழுக்கம் கெட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு எல்லோர் பெயரையும் கெடுக்கிரான் என்று முழு பூசினிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார்கள். இன்றைய கால அதிகாரிகளே ஒழுக்கமில்லாத போது அவர்கள் கீழ் பணிபுரியும் காவலர்கள் மட்டும் எப்படி ஒழூக்கத்துடன் இருக்க முடியும் ?
@murugand8977
@murugand8977 4 ай бұрын
Correct
@AbdulkatharJailani-wu6rk
@AbdulkatharJailani-wu6rk 4 ай бұрын
Correct
@DravidaTamilanC
@DravidaTamilanC 4 ай бұрын
இதற்கு நீங்க இங்கே வராமல் வெளி நாட்டிலேயே இருக்கலாமே இப்போ கூட நீங்க போய்டலாமே அல்லது உபி அல்லது மபி போய்டுங்க இங்க நீங்க வேண்டாம். உங்களுக்கு வாழ்த்துக்கள்.
@RamRiya-ys3hf
@RamRiya-ys3hf 4 ай бұрын
​@@DravidaTamilanCஉள்ளதுக்கு வழிய சொல்லு அவர் எங்க இருக்கணுங்கிறது அவர் இஷ்டம்.
@mammam-bg6cw
@mammam-bg6cw 4 ай бұрын
​@@RamRiya-ys3hf👏👏👏👌
@s.nazeerudeen5621
@s.nazeerudeen5621 4 ай бұрын
எந்த ஒரு போலீசும் ஒருமையில் பேசினால் எந்த விதமான சட்ட நடவடிக்கை எடுக்கலாம்
@bringitback6416
@bringitback6416 4 ай бұрын
பொதுவாக எந்த போலீஸும் மற்ற போலீஸ்காரர்களை விட்டு கொடுப்பதில்லை எந்த சூழ்நிலையிலும்.
@ravindran.p4894
@ravindran.p4894 4 ай бұрын
அந்த போலிஸ் குடும்பத்தில் ஒருத்தா் மேல் பொய்வலக்கு போட்டால் அப்பவலிக்கும் ஒருவலி இப்படி நாயம் பேசமாட்டங்க
@wiringharnesstamil723
@wiringharnesstamil723 4 ай бұрын
நானும் எனது நண்பரும் பை தொலைந்து போனது குறித்து புகார் அளிக்க காவல் நிலையம் சென்றோம். ஆனால் எந்த தீர்வும் எடுக்காமல் எங்களை திட்டி அனுப்பினர். பேருந்தில் நீங்கள் ஏன் அந்த நேரத்தில் தூங்கினீர்கள், அது உங்கள் தவறு. இது மட்டுமே பதில் எங்களுக்கு கிடைத்தது. 😢
@How_is..It9
@How_is..It9 4 ай бұрын
உண்மையே😅😊
@bsrbabaji786
@bsrbabaji786 4 ай бұрын
காவல் துறை மதிப்பற்றே கறைபடிந்தே செயல்படுகிறார்கள்....கைகூலி, நாகரீகமற்றே செயலற்று சம்பளம் வாங்கி...வயிற்றை கழுவி வாழ்கிற கூட்டம்.
@jesudoss8385
@jesudoss8385 4 ай бұрын
என் அனுபவத்தில் காவல் துறை பாதிக்க நபர்களுக்கு அல்ல. பணம்,அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டுமே. காவல் துறையிடம் நியாயத்தை எதிர் பார்க்க கூடாது. போலீஸ் நிலையம் போக கூடாது.
@rajupanju7215
@rajupanju7215 4 ай бұрын
Ravi poosi melugaathinga.
@arrowkick4422
@arrowkick4422 4 ай бұрын
பொதுமக்கள் எல்லாரும் தப்பானவங்க போலிசு மட்டுந்தான் நல்லவங்க! சூப்பர்!
@manivannanbhavathi6541
@manivannanbhavathi6541 4 ай бұрын
நன்றி
@senjanguy
@senjanguy 4 ай бұрын
😂😂😂😂😂
@siddhardhselvamani8356
@siddhardhselvamani8356 4 ай бұрын
😂
@forsakthivel
@forsakthivel 4 ай бұрын
Enna koduma
@vijayan9388
@vijayan9388 4 ай бұрын
காவலர் ஒருவர் மீது பழி சுமத்தும் போது சாதாரண பொது மக்கள் அரசிடம் அனுமதி பெற்றுதான் புகார் அளிக்க வேண்டும் என்பதது சாத்தியமற்றது. பொதுமக்களிடமும் அதிகாரம் இருக்கும்போதுதான் சட்டத்தின் அதிகாரத்தை தவறுதலாக பயன்பாடுத்தும் கவலருக்கும் பயம் இருக்கும்.
@velmurugan8340
@velmurugan8340 4 ай бұрын
👌👌👌👍👍👍
@vijayan9388
@vijayan9388 4 ай бұрын
@@velmurugan8340 நன்றி.
@lorrydriver9685
@lorrydriver9685 4 ай бұрын
நான் ஒரு லாரி டிரைவர் காவல்துறையை பற்றி பெருமையாக பேசும் நபர்கள் யாராக இருந்தாலும் என்னோடு ஒரு நாள் பயணம் மேற்கொள்ளுங்கள் அப்பொழுது தெரியும் காவலர்களின் பணி என்னவென்று
@velmurugan8340
@velmurugan8340 4 ай бұрын
@@lorrydriver9685 உன்மை தான் 👍
@mordenagriculture3860
@mordenagriculture3860 4 ай бұрын
Correct my opinion on law
@461balutever
@461balutever 4 ай бұрын
தயவு செய்து யாரும் போலீஸ் வேலையில் சேராதீர்கள் உயர்வான வேலை ராணுவ அதிகாரி அல்லது பள்ளி ஆசிரியராக வேண்டும் இதுதான் நாட்டில் உயர்ந்த வேலை மதிப்புமிக்க வேலை
@lovetotravelenjoyltte7453
@lovetotravelenjoyltte7453 4 ай бұрын
ராணுவம் மதிப்பு மரியாதை
@Hbnhgs
@Hbnhgs 4 ай бұрын
Military mans very Decent
@haran9020
@haran9020 4 ай бұрын
எனக்கு தெரிந்து எந்த காவல் நிலையத்திலும் மக்களை மரியாதையுடன் நடத்துவது இல்லை 😢😢😢
@v.prabhudxb955
@v.prabhudxb955 4 ай бұрын
Yes good sir
@shanmugamp8365
@shanmugamp8365 4 ай бұрын
போகும்போது பசையுடன் போனால் ராஜ மரியாதையுடன் நடத்துவார்கள்
@peace6781
@peace6781 4 ай бұрын
💯
@அச்சம்தவிர்-ஞ6ல
@அச்சம்தவிர்-ஞ6ல 4 ай бұрын
உண்மை உண்மை
@Sabari143BCOM
@Sabari143BCOM 3 ай бұрын
💯
@nandagopalkrishnan334
@nandagopalkrishnan334 4 ай бұрын
சாத்தான்குளம் சம்பவம் நடந்த பிறகும் காவல் துறை திருந்தவில்லை. மக்களை மரியாதை கொண்டு அழைப்பதில்லை.
@stdileepan5903
@stdileepan5903 4 ай бұрын
It was the cruelest act of police killing father and son for keeping shop open half an hr more Can they act so against corrupt politicians ?
@MANJAKOLI1
@MANJAKOLI1 4 ай бұрын
போலீஸுக்கு எவனும் கருணையே காட்டக்கூடாது.
@kailasnathan9194
@kailasnathan9194 4 ай бұрын
100/100 Correct...
@sadhamhussain7679
@sadhamhussain7679 4 ай бұрын
உண்மை
@vasanthv6942
@vasanthv6942 4 ай бұрын
எல்லா போலீஸ்யும் கெட்டவங்க இல்லை
@kamaleshwarm7431
@kamaleshwarm7431 4 ай бұрын
​@@vasanthv6942mairla..
@Hfz2020
@Hfz2020 4 ай бұрын
​@@vasanthv6942எல்லாரும் கெட்டவங்க தான்
@123cesna
@123cesna 4 ай бұрын
ஆயுதப்படையென்றால் தண்டனைதான் ...ஏனெனில் அங்கு லஞ்ஜம் வாங்க முடியாது...அது தண்டனைதானே ?
@Kavi-Suresh
@Kavi-Suresh 4 ай бұрын
😂
@senjanguy
@senjanguy 4 ай бұрын
😂😂😂😂😂 NaKkalya unaku 😅😅
@sathishd5778
@sathishd5778 4 ай бұрын
சரிதான்
@maravarchavadikadambavanam
@maravarchavadikadambavanam 4 ай бұрын
உப்பு போடாத தயிர் சோற்றை ஊறுகாய் தொடாமல் சாப்பிடுவது போல்தான் ஆயுதப் படையா. ரெகுலர் போலீஸ் என்ன வசதியாக இருக்கலாம் என்பதை ஏட்டாக உள்ள கவுண்டமணி அண்ணனிடம் ( ஜெய்ஹிந்த் படம் ) யூ ட்யூபில் பார்த்து தெரிந்து கொள்க ... அய்யோ பாவம் சாப்பாட்டை நினத்து அவர் அந்தப் படத்தில் அழுகவே செய்வார்...அதைப் பார்த்தால் வித்தியாசம் நன்கு விளங்கும்.
@manoharbabu9115
@manoharbabu9115 3 ай бұрын
அடடே எவ்வளவு பெரிய தன்டனை இதனால அவரோட வாழ்க்கையே வீணா போயிருமே. த்தூ
@sumis6815
@sumis6815 4 ай бұрын
இவர் பேசுவதை கேட்டால் எரிச்சலாக உள்ளது. என்னவோ பெரிய யோகியர் போல
@kavinkhumar3751
@kavinkhumar3751 3 ай бұрын
He is telling all the police is genuine 😅
@jagannathan7816
@jagannathan7816 4 ай бұрын
100 பேரில் ஒருவர் குற்றம் செய்தாலும் 100 பேரையும் சோதனை செய்வது எப்படி சரியாகுமோ அதுபோல் காவல்துறையினர் மீது தனி ஒருவர் பணியின் போது செய்கின்ற எந்த ஒரு தவறான நிகழ்ச்சிக்கும் (ஒரு சில காவலர்கள்) அரசு அனுமதி பெற்று அவர் மீது புகார் தெரிவிப்பதற்குள்ளாக பாதிக்கப்பட்டவர் பரலோகம் போய் சேர்ந்து விடுவார்
@venkateshg.v9383
@venkateshg.v9383 4 ай бұрын
மிகவும் சரியான commet. தூக்கில் போட்டாலும் நானும் சேர்ந்து உன்னுடன் வருவேன
@shanmugamp8365
@shanmugamp8365 4 ай бұрын
மிகச்சரியான கருத்து
@johnpeter9385
@johnpeter9385 4 ай бұрын
சட்டத்திற்கு முன்பு காவல் துறை சமமாகத்தான் உள்ளார்களா,இல்லையே. அவர்கள் மீது ஏன் சரியான நடவடிக்கை எடுப்பதில்லை
@TonyStark-z2x
@TonyStark-z2x 4 ай бұрын
😂😂😂
@ambikapathiambikapathi4417
@ambikapathiambikapathi4417 4 ай бұрын
போலீஸ்காரர் வீட்டில் பெண் கொடுக்கவும் கட்டவும் பொதுமக்கள் அஞ்சுகிறார்கள். ஒரு சப் இன்ஸ்பெக்டர் தன் உறவுக்காரரிடம் உனது பெண்ணை போலீஸ்காரன் குடும்பத்தில் கொடுக்காதே என்று கூறினார்.அப்படி என்றால் அதற்கு என்ன காரணம்?
@vishnubharathi7987
@vishnubharathi7987 3 ай бұрын
அப்படி என்றால் போலீஸ் காரன் குடும்பம் நாசமா தான் போகும் என்பது.. பாமர மக்கள் சாபம்
@arundeep1093
@arundeep1093 4 ай бұрын
நமக்கு நேர்கிற சம்பவத்தை வழக்கை அது பொய்வழக்கோ உண்மையானதோ நாம் குற்றவாளி இல்லை என்று நிரூபிக்கிற அல்லது defence தற்காக்கும் உரிமை உண்டு அதற்காக வீடியோ எடுப்பது சாட்சியசட்டத்தில் அனுமதியளிக்கிறது
@m.krishnandeva9901
@m.krishnandeva9901 4 ай бұрын
வாகன சோதனையின் போது போக்குவரத்து காவலராக இருந்தால் கண்டிபாக SI உடன் இருக்க வேண்டும். காவல்நிலைய காவலராக இருப்பின் அவருடன் கண்டிப்பாக Inspector இருக்க வேண்டும். வண்டியை நிருத்தும் காவலர்களிடம் ID Card, Name batch கண்டிப்பாக இருக்க வேண்டும். இது இல்லாமல் வாகனைகளை ஆய்வு செய்ய கூடாது.
@Sigma-qx4ms
@Sigma-qx4ms 4 ай бұрын
Apdlam edhum illai ayya
@sathishd5778
@sathishd5778 4 ай бұрын
அடா போயா இதெல்லாம் நா கேட்டேன்னா என்னை டின்னு கட்டிடுவானுவ
@sathishd5778
@sathishd5778 4 ай бұрын
அவன் போடுறதுதான் கேஸ் அவனை கேப்பாரும் இல்லை ஒப்பாரும் இல்லை
@குழந்தைசாமி-த1ய
@குழந்தைசாமி-த1ய 4 ай бұрын
ரவி சாரும் ஒரு காவல் அதிகாரி தானே அவர் எப்படி அவர் குடுப்பத்தில் உள்ளவர்களை எப்படி விட்டு கொடுத்து பேசுவார்..
@mmmk9995
@mmmk9995 4 ай бұрын
காவல்துறை செய்யும் தவறை புகார் அளிக்க ... தனியாக சிறப்பு வளைதளமோ ஆண்ட்ராய்டு மென்பொருளோ செய்யுங்கள் ❤
@forever1534
@forever1534 4 ай бұрын
Police பொது மக்கள் மேல் case போட்டால் அவர்களுக்கும் அலுவலகப் பணிக்கு செல்வது கடினமாக இருக்காதா? போலீஸ் duty மட்டும்தான் முக்கியமா? தேவை இல்லாத case க்காக பொதுமக்கள் மட்டும் சிரமப்படலாமா?
@rkrajesh2755
@rkrajesh2755 4 ай бұрын
நான் எனது நண்பர் காரை எடுத்து கொண்டு ராமேஸ்வரம் சென்று வந்த போது திண்டுக்கல் அருகே இடை மரித்த காவல் அதிகாரி. என்னிடம் உள்ள வாகன ஓட்டும் உரிமம் (LMV) இது National Highway செல்லாது என்றும். பேட்ஜ் வேண்டும் என்று சொன்னார். வாகனம் ஒயிட் போர்ட். என் நண்பர் உடையது.
@sasikumar.p2554
@sasikumar.p2554 4 ай бұрын
இது என்ன புது உருட்டா இருக்கே.? வாடகை வாகன ஓட்டுநருக்கு தானே பேட்ஜ்.!
@lovetotravelenjoyltte7453
@lovetotravelenjoyltte7453 4 ай бұрын
யார் அந்த புத்திசாலி அவர் மேல் வழக்கு போடலாம்
@Hbnhgs
@Hbnhgs 4 ай бұрын
Vitta Flight pilot license vennu kepanga pola!!!!
@Humanity-r7v
@Humanity-r7v 4 ай бұрын
எத்தனையோ போலீஸ்காரர்கள் குடித்துவிட்டு அராஜகம் செய்கிறார்கள், ஆனால் அவர்களுடைய சக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை.
@king.of.tamil.719
@king.of.tamil.719 4 ай бұрын
காவல் துறை தவறு செய்தால் நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும். குடும்பத்தில் யாருக்கும் அரசு வேலை தர கூடாது. இந்த சட்டம் வர வேண்டும்
@SIVAKUMAR_SRML
@SIVAKUMAR_SRML 4 ай бұрын
என் அண்ணன் தப்பே செய்யாம குற்றம் சாட்டப்பட்டு இப்போது கடலூர் மத்தியச்சிறையில் ஜெயில்ல பிடிச்சி வச்சியிருக்காங்க அது மட்டுமல்ல ரொம்ப கேவலமான கேஸ் போட்டுஇருக்காங்க ஒன்னு இல்ல மூன்று கேஸ் 😢 என் அண்ணன் மேல் இந்த படு பாவி போலீஸ்காரங்க போட்டுஇருகாங்க சார் கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் விற்பனை செய்யரவிங்கள விட்டு ட்டு எந்த தவறும் செய்யாம ஹெவியான கேஸ் பைஃல் பன்னியிறுக்காங்க சார் ஒரு குற்றவாளி தண்டிக்க படலா ஆனா ஒரு நிரபராதி க்கு தண்டனைவழங்குவது எந்த விதத்துல நியாயம் சொல்லங்க பாவம் சார் என் அண்ணன் அவனுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் அவனுக்கு மனைவியும் இல்லை அந்த இரண்டு பிஞ்சி குழந்தைங்களுமே அப்பா அப்பா அழுது கொண்டே இருக்கிறது சாராயம் விற்பனை செஞ்சவங்கள நீங்கள் என்ன வேனும்னாலும் பன்னுங்க குற்றவாளி தப்பிக்கூடாது அதே சமயம் தப்புசெய்யாம இருக்கும் நபர் யாரும் தண்டிக்கூடாது அங்க போனதும் எனக்கு மிகவும் ரொம்ப வருத்தமாஇருந்தது கடலூரில் தப்பு பன்னாம எத்தனை பேர் என் அண்ணன் மாதிரி நிறைய பேர் இருக்கிறார்கள் சார் கைது பன்னி இரண்டு மாதங்கள் ஆகிறது இந்த ஸ்டாலின் அவர்கள் காதில் விழவில்லை யா இல்லை தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறாரா என்று தெரியவில்லை போலீஸ் நல்ல பேர் வாங்குவதற்கு கேஸ்கிடைக்கவில்லை என்பதற்காக தப்பே பன்னாம இருப்பவற்கு ஏன் இந்த பாவங்கள சுமக்கறீங்க பலபேர் சாபம் விடுவாங்க உங்களுக்கு ம் உங்கள் வருங்கால பிள்ளைகலையும் மனைவி மக்கள் யாருமே இந்த பாவத்திலிருந்து தப்பிக்க முடியாது ஏனா அவிங்களோட வலியும் கண்ணீரும் உங்களுக்கு தக்க பாடமும்பாவமும்வந்து சேரும் பாருங்க 😢😢😢
@schandrasekar2962
@schandrasekar2962 4 ай бұрын
பிரச்சனை Social Media வில் வந்தால் தான் நடவடிக்கை எடுக்கிறார்கள். சம்பந்தப்பட்ட துறையில் புகார் அளித்தால் புகார் கொடுப்பவரை குற்றவாளியாக நடத்துகின்றனர். பிரச்சனையை மூடிமறைக்க பார்க்கின்றனர். மக்களுக்கு சம்பந்தப்பட்ட துறையின் மீது நம்பிக்கை வரும் போது சமூக ஊடகத்தை யாரும் பயன்படுத்த மாட்டார்கள் நன்றி சார்.
@pennadammasalacafe8691
@pennadammasalacafe8691 4 ай бұрын
காவல்துறை உங்கள் நண்பன் இப்படிக்கு" சாத்தான்குளம் "
@saravananr6105
@saravananr6105 4 ай бұрын
ஆனால் போலீஸ் என்ன வேணாலும் பண்ணலாம்
@packiarajn890
@packiarajn890 4 ай бұрын
Very honest police officer Mr. Ravi IPS
@azeef1234
@azeef1234 4 ай бұрын
சாத்தான்குளம் போன்ற சம்பவங்கள் நடைபெறும் போது பொதுமக்கள் களத்தில் இறங்கி தவறு செய்தவனை கட்டி வைத்து அடித்து கொல்லவேண்டும் அப்போது தான் அதிகார திமிர் பிடித்த வனுக்கு ஒரு பயம் இருக்கும் மிகவும் நல்ல அதிகாரி களும் இப்போதும் இருக்கிறார் கள்
@krishnakumar.k6752
@krishnakumar.k6752 3 ай бұрын
திரு ரவி ஐயா அவர்களுக்கும் இந்த நாட்டு நடப்பு தயாரித்து வழங்கிய அவர்களுக்கும் மிக்க நன்றி.... இந்த நிகழ்ச்சியில் ... ஓர் இடத்தில் பொதுமக்களிடம் இருசக்கர வாகனத்தில் இருந்து சாவியை எடுக்கும் செயல் காவல்துறை செய்வது தவறில்லை என்றும்,,, தவறு செய்தவர்கள் தவிர மற்றவர்கள் எல்லாம் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் என்பது எனது கருத்து... அதேபோல் மற்றொரு இடத்தில் காவல்துறை அதிகாரிகள் ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு சட்டப்படி அவர்கள் நடவடிக்கை எடுக்க மற்ற காவல் துறைசார்ந்த அதிகாரிகள் அதனால் மனநிலை பாதிக்கப்படும் என்று கூறுவது சரியான கூற்று என்பது முரண்பாடாக உள்ளது என்பது எனது கருத்து... தவறவிடும் இருந்தால் மன்னிக்கவும்.... இது இந்தப் பதிவில் உள்ள கருத்தின் படி மட்டுமே...
@AjShorts-l8z
@AjShorts-l8z 4 ай бұрын
Bike la poravana Vada poda solrathum car la poravana irunga sir ponga sir solrathum ethu enna sattam Money is always ultimate...
@Ismailgamer624
@Ismailgamer624 4 ай бұрын
காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களை வாடா போடா என்று ஒருமையில் பேசுவார்கள் மக்கள் நாங்கள் பேசக்கூடாதா அவர்கள் வீட்டில் என்ன மாடா மேத்தோம் தவறு யாரு செய்திருந்தாலும் தண்டனை அடைந்தே தீரவேண்டும்😡 வாழ்க ஜனநாயகம்
@newmaxmansoor9571
@newmaxmansoor9571 4 ай бұрын
தம்பி நீயே ரிடையர் போலீஸ் சாரிடம் பயந்துகிட்டே கேள்வி கேட்டா பொது மக்கள் எப்படி பனியில் இருக்கும் போலிஸிடம் தைரியமாக கேள்வி கேட்பார்கள்?
@abimithucrush397
@abimithucrush397 4 ай бұрын
That is not fear.that is respect of Mr.Ravi.ips
@sathishd5778
@sathishd5778 4 ай бұрын
நல்ல கேள்வி
@vedhanathant4286
@vedhanathant4286 4 ай бұрын
Correct
@vedhanathant4286
@vedhanathant4286 4 ай бұрын
Normally iam seeing some police going supermarket,biriyani shop,restaurant buying product without paying money y?????
@agan9993
@agan9993 4 ай бұрын
😂😂😂
@ajithkhausikaa7242
@ajithkhausikaa7242 4 ай бұрын
போலீசுக்கு மரியாதை என்றால் என்னவெற்று தெரியாது🎉😂
@mohankr3572
@mohankr3572 4 ай бұрын
We must remember he is a retired police official!!! How honest and non corrupt he would have been while in service, we can very well understand!!!! We know his stand in Srimathy's case!!!! At the most, we can appreciate his courage to pose as a honest police official!!!!
@kannaianm7888
@kannaianm7888 4 ай бұрын
I met the officer at hosur DSP office in 1994. Present instruction are very useful. Thankk sir
@mohammedarifnsm6742
@mohammedarifnsm6742 4 ай бұрын
போலீஸ் அதிக நேரம் சட்டம் தன் கடமையை செய்வது சாமானிய இடம் மட்டுமே பணபலம் அதிகார பலம் இருப்ப வருடம் எப்போதும் சட்டம் தன் கடமையை செய்வது இல்லை இதுதான் நிதர்சனமான உண்மை
@rajeshkallidai
@rajeshkallidai 3 ай бұрын
தெளிவான பதிவு நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டோம் மிக்க நன்றி மிக்க நன்றி மிக்க நன்றி
@madhan_22
@madhan_22 4 ай бұрын
காவல் துறை அதிகாரிகள் தனக்கு கீழ் உள்ள காவலர்களை மரியாதையாக நடத்தவேண்டும்.
@d.chockalingam9413
@d.chockalingam9413 4 ай бұрын
ஐயா வண்டி சாவி எடுப்பதில் தாங்கள் கூறும்போது எவனாவது ஒருவன் குற்றவாளியாக இருப்பான் அவனை பிடிக்க 100 பேர்கள் பாதிக்க படலாம் என்பது எப்படி உள்ளது எனில் 100 நல்லவர்கள் தண்டிக்க வைத்து ஒரு குற்றவாளி பிடிக்க வேண்டும் என்பது சரியான நீதியாக இல்லையே !!!👌👌👌👌👌
@KRamasamy-rn1rc
@KRamasamy-rn1rc 3 ай бұрын
Ravi. Statement super
@goodwayofholyspirit3392
@goodwayofholyspirit3392 4 ай бұрын
இறையாட்சி பூமியில் வந்தால்தான்.மக்கள் சந்தோஷமாக வாழ முடியும்.
@thirumurugan6635
@thirumurugan6635 4 ай бұрын
சாதி பார்த்து போஸ்டிங் போடுவது.சாதி பார்த்து பழி வாங்குவது இன்றும் தொடர் கதையாக எழுதபடாத சட்டமாக தொடர்கிறது
@chandhrooramachandran4591
@chandhrooramachandran4591 4 ай бұрын
வண்டி சக்கரத்திற்குள் லத்தியை வீசும் உரிமை உள்ளதா?
@diva1551984
@diva1551984 4 ай бұрын
Super question kettinga
@அச்சம்தவிர்-ஞ6ல
@அச்சம்தவிர்-ஞ6ல 4 ай бұрын
லத்தியை வண்டியில் தானே சொருகினார்கள்🤣🤣🤣
@manoharbabu9115
@manoharbabu9115 3 ай бұрын
​@@அச்சம்தவிர்-ஞ6லவேற எங்க சொறுகனும் னு சொல்ற
@அச்சம்தவிர்-ஞ6ல
@அச்சம்தவிர்-ஞ6ல 3 ай бұрын
@@manoharbabu9115 ஏன்டா சம்பந்தமே இல்லாம என் கமெண்ட்ல வந்து என்ன ஒருமைல வேற பேசற உனக்கு எவ்வளவு தைரியம். 🤣🤣மூடிட்டு வேலையை பாரு என்னை மீண்டும் கமெண்ட் போட வைக்காத
@nagababu9251
@nagababu9251 4 ай бұрын
ஒவ்வொரு காவலர்களுக்கும் ஆறு மாதத்துக்கு ஒருமுறை தகுதி தேர்ச்சி பாக்கணும் அவங்களால ஓட முடியுதா எல்லாம் பிட்னஸ் பாக்கணும்
@JagadeesanJagan-tl8ng
@JagadeesanJagan-tl8ng 4 ай бұрын
காவல்துறை ஆகிய நீங்கள் காவல்துறைக்கு சப்போட் செய்கின்றீர்கள் பொது மக்கள் காவல் துறையால் மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றார்கள் பொது மக்களில் ஒருவனான நானும் பொது மக்களுக்கே சப்போட் செய்கின்றேன்
@jaihind2825
@jaihind2825 4 ай бұрын
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 நல்ல கேள்வி நல்ல பதில் பொதுமக்களுக்கு தேவையான வீடியோ 👍💯
@GovindarajSeeman
@GovindarajSeeman 4 ай бұрын
போலீஸ் மீது புகார் கொடுக்க முடியுமா பொதுமக்கள் பொதுமக்கள் கோரிக்கை
@SathishKumar-qv8le
@SathishKumar-qv8le 4 ай бұрын
காவல் துறை மக்களின் நன்பர்கள் ஆக இருக்க வேண்டும்.மக்களை மிரட்டும் வகையில் இருக்க கூடாது.
@veerovuk2793
@veerovuk2793 4 ай бұрын
வாகனசோதனை என்ற பெயரில் சாதாரண வியாபாரிகளைமிரட்டிபணம் பறிக்கிறார்கள் அவர்களை வேலை விட்டு அனுப்பனும்
@saravanang6083
@saravanang6083 4 ай бұрын
ரவி சார், வணக்கம். நீங்கள் சொல்வது சரி தான். Timing 02:20 to 03:25 ஆனால் அதே சமயம் ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்து விடலாம் : ஒரு நிரபராதி கூட தண்டிக்க படக்கூடாது என்றல்லவா சட்டம் சொல்கின்றது ?
@Riswan9274
@Riswan9274 4 ай бұрын
When the constable stoped the benz car 😮comedy pandingale boss
@pskumar8414
@pskumar8414 4 ай бұрын
நாட்டு நடப்பு சேனலுக்கு வாழ்த்துக்கள். உயர் திரு ரவி ɪᴘs சார் அறிவுரை க்கு நன்றி.
@nathannathan59
@nathannathan59 4 ай бұрын
காவல் துறையில் 90% ஊழியர்கள் நியாயப்படி , சட்டப்படி நடப்பதில்லை.
@2knowmore
@2knowmore 4 ай бұрын
Very nice video. Good to know about TN Police😊!!
@Kannan-k6b
@Kannan-k6b 4 ай бұрын
காவல்துறையின் பணி என்பது கடவுளுக்கும் மேல் புனிதமான பணி அதில் சில அதிகாரிகள் செய்யும் தப்புகளால் பல சாமானிய மக்களின் வாழ்க்கை நாசமாக போவது மட்டும் இல்லாமல் நேர்மையாக நடந்து கொள்ளும் அதிகாரிகள் பெயரும் கெடுகிறது தப்பு செய்யும் முன் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் தப்பே செய்யாத யாருடைய வாழ்க்கையும் பாதிக்கபடாது அந்த துறை ஏன் அவ்வளவு புனிதம் என்றால் படைக்கும் கடவுள் எழுதும் தலையெழுத்து கூட பொய்யாகலாம் ஆனால் ஒரு காவல்துறை அதிகாரி ஒருவர் மேல் எழுதும் குற்றப்பத்திரிகை (FIR)பொய்யாகாது
@dls8410
@dls8410 4 ай бұрын
மதிப்பிற்க்குரிய முன்னாள் காவல்துறை அதிகாரி ரவி அவர்களின் ஒவ்வொரு விடீயோக்களும் very informative & lesson also very usefull
@gthangamarajan1702
@gthangamarajan1702 4 ай бұрын
பணத்திருக்கு ஒரு சட்டம் ஏழைக்கு ஒரு சட்டம் அதிகாரத்திருக்கு ஒரு சட்டம்
@tamilvideo100
@tamilvideo100 3 ай бұрын
வெளி நாடுகளில் உள்ள manners பற்றி பேசுகிறார். எல்லா போலீசும் அந்த manners உடன் நடந்து கொண்டால் நன்றாக இருக்கும். போலீஸ் அராஜகமாக நடந்து கொள்வதால் தான் மக்கள் தங்கள் பாதுகாப்புக்காக வீடியோ எடுக்கி வேண்டியுள்ளது .
@RajDurai-sk7sw
@RajDurai-sk7sw 4 ай бұрын
சார் எனக்கு 58 வயசு ஆகுது சார்எல்லா போலீசாரையும் என்னைய போடான்னு கூப்பிடுறேன்இதுக்கு என்ன சொல்ல வரீங்க சார் நீங்க
@RameshBaliah-hb1vx
@RameshBaliah-hb1vx 3 ай бұрын
Vungal comment puriyavillai. Aanaalum 8 likes.
@bragatheswaranlakshmisaara1887
@bragatheswaranlakshmisaara1887 3 ай бұрын
Very very good sir Valthukkal
@anandtobra
@anandtobra 4 ай бұрын
As a common person I tell this that a police officer is a law and order...working for good society safety.. Thank You for understanding..
@sureshk7616
@sureshk7616 4 ай бұрын
ஐயா வுக்கு கள்ளக்குறிச்சிய ரொம்ப பிடிக்கும் போல
@vijayakumarr9399
@vijayakumarr9399 4 ай бұрын
Ever Oru manithaneyam konda Officer.
@ravichandhiran7711
@ravichandhiran7711 4 ай бұрын
ரொம்ப நல்ல மனிதர் வாழ்த்துக்கள் ஐயா ரவி அவர்களுக்கு நன்றி ரவி
@VetriVel-lh2oo
@VetriVel-lh2oo 4 ай бұрын
😡 சாதாரண மக்களை மரியாதை இல்லாம நடத்துதல் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் எடுக்காத போதல் தொடர்ந்து திருவண்ணாமலை செங்கம் ஊர் நடந்து கொண்டிருக்கிறது இதைக் கண்டு எனக்கு கோபம் வருகிறது 😡😡😡😡😡😡😡
@ramjinagarajan7554
@ramjinagarajan7554 Ай бұрын
You’re a smart police officer sir hats off sir Good luck god bless you
@Nnvloggers
@Nnvloggers 4 ай бұрын
Police first police ah irukanum😂
@dk.rameshkumar4393
@dk.rameshkumar4393 4 ай бұрын
nice and waiting for the next one like this.....all the best
@saravanan.m9818
@saravanan.m9818 4 ай бұрын
நீங்கள் கொடுத்த இந்த இன்டர்வியூவில் முத்தாய்ப்பான பேச்சு என்பது காவல் நிலையங்களில் புகார் தர வருபவர்கள் உடைய மனநிலையில் இருந்து அந்த புகார் பெறுபவர் யோசிக்க வேண்டும் என்பதுதான்
@villagebulls447
@villagebulls447 4 ай бұрын
Sir appo காவலர் பிடிக்கும் போது தப்பி ஒடிட்டாரு னு கை கால் கட்டு போட்டு வாராங்களே அத விடியோ வா எடுப்பார்களா sir
@v.prabhudxb955
@v.prabhudxb955 4 ай бұрын
Yes 💯 good sir 👍
@kspsugarson7853
@kspsugarson7853 4 ай бұрын
அருமையான பதிவு👍
@nvpranav9015
@nvpranav9015 4 ай бұрын
I have seen So many videos of Ravi IPS sir. The all videos of Ravi IPS sir are very gentle. Thank you
@oravi5261
@oravi5261 4 ай бұрын
சார் நீங்களே பொதுமக்களில் ஒருத்தன் தவறு செய்வதினால் அத்தனை பேரையும் செக் பண்றது தப்பு இல்லைன்னு சொல்றீங்க அப்ப போலீஸ்ல ஒரு சிலர் தப்பு செஞ்சு இருக்காங்க என்பதற்காக எல்லாத்தையும் கேஸ் போட முடியுமான்னு கேக்குறீங்க எப்படி சார் நியாயம்
@thamotharanthamo2312
@thamotharanthamo2312 4 ай бұрын
Correct 💯💯
@venkateshg.v9383
@venkateshg.v9383 4 ай бұрын
நல்ல comment
@ravindrannarayanaswamy4080
@ravindrannarayanaswamy4080 4 ай бұрын
100 true​@@thamotharanthamo2312
@prasanthsanka
@prasanthsanka 4 ай бұрын
Very good interview sir. Thanks for your time and details.
@gnanaguru1542
@gnanaguru1542 4 ай бұрын
இந்த கேள்விகளை பொது மக்களை வைத்து கேட்டால் சரியான பதில் கிடைக்கும். போலிஸிடமே போலிஸை பற்றி கேட்டால் என்ன பதில் கிடைக்கும்?
@yogaananth9027
@yogaananth9027 4 ай бұрын
Super interview sir.
@Hareeadvocate
@Hareeadvocate 4 ай бұрын
2:24 குற்றவியல் நடைமுறைச் சட்டம் கான்ஸ்டபிள் என்பவருக்கு எந்த ஒரு அதிகாரமும் கொடுக்க பட வில்லை போலீஸ் என்றல் அது கான்ஸ்டபிள் மேல் பதவியில் இருப்பவர்கள் mattum தா‌ன் 😅
@AdithyasAdventure
@AdithyasAdventure 3 ай бұрын
இதைத்தான் நான் கூற வந்தேன். சார் ஆய்வாளர் மற்றும் அவருக்கு மேல் உள்ள அதிகாரிகள் மட்டுமே எவ்வித நடவடிக்கையும் எடுக்கலாம்
@senthil.senthil4399
@senthil.senthil4399 4 ай бұрын
Bro unga chenal unmyave makkalukku thyvai neenga oru gurunu sollalam nenga mealum valara vaalthukkal
@ilangovanNTK
@ilangovanNTK 4 ай бұрын
ஒரு தவறுக்கு சென்றால் பல குற்றங்களை அவன் மீது போடும் போலீஸ் அதிகாரிக்கு என்ன செய்வது
@udayakumars4642
@udayakumars4642 4 ай бұрын
Very useful video. Thank you very much.
@GovindarajSeeman
@GovindarajSeeman 4 ай бұрын
தவறு செய்யும் போலீஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை ஏன் என்று கூறுங்கள் சார்
@nvpranav9015
@nvpranav9015 4 ай бұрын
Very important and very useful information video. Very thank you.
@createvideo3773
@createvideo3773 3 ай бұрын
பணக்காரர்கள் காவல் துறை பார்வை வேறு ஏழைகள் பார்வை வேறு சார் ரவி சார் இது மாற்றம் வேண்டும் அப்போது தான் காவல்துறை எங்கள் நண்பர்கள் என்ற நிலை வரும் மக்கள் மனதில் மாற்றம் வரும் குற்றங்கள் குறையும் இதுதான் உண்மை நிலை
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 4 ай бұрын
பணியிட மாறுதல் தன்டனை அல்ல.
@karthikpalaniswamy9618
@karthikpalaniswamy9618 4 ай бұрын
புகார் தெரிவிக்க வரும்வர்களை முதலில் அலைகளிப்பார்கள்... அப்படியும் புகார் குடுக்க மிகவும் பிடியாக இருந்தால், கேவலமாக பேச ஆரம்பிப்பார்கள்...
@sathishkumar-qi9ci
@sathishkumar-qi9ci 4 ай бұрын
Semma bro. Vunga videos neriya parppen but indha video. Mullukka public problems , lanjam. Traffic vasul. Kochhama pesura kavalargal. Poi section le FIR poduradhu parthi onnume ille. Very sad... Neengal kelvi kekkum bodhu vunga kitte bayam dhaann teriyudhu
@manoharansivagnanam4439
@manoharansivagnanam4439 4 ай бұрын
மொத்தத்தில் பொதுமக்கள் காவல்துறையின் அடிமைகள்;காவ‌ல்துறை அரசியல் தலைவர்களின் அடிமை என எடுத்துக் கொள்ளலாமா!
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 4 ай бұрын
அரசியல்வாதிகள் யாருக்கு அடிமை.. இதை யாரும் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. ஏன் என்றால் மக்களுக்கு அவ்வளவுதான் அறிவு
@prabhuvel4621
@prabhuvel4621 4 ай бұрын
He is always supportive to police activities, corrupt police worst than disease
@arvibepulse
@arvibepulse 4 ай бұрын
while taking passport they are asking bribe if we didn't give means they are shouting ,how can we complaint against police ....if I complaint means other police will take action against their department is it possible
@krishlish8374
@krishlish8374 4 ай бұрын
சுப்பர் சார் ஐயா சொல்லுவது உண்மை கல்வியறிவு இல்லாத போலிஸ் தவறான சொல்லை பயன்படுத்துகின்றர்
@osposp555comosposp55com
@osposp555comosposp55com 4 ай бұрын
ஐயா நூறு பேரில் ஒரு குற்றவாளி இருந்தா தப்பித்து விடுவான் ஆனா ஒரு குற்றவாளி பிடிக்க வலி இல்லாத காவல்துறை அப்பாவி மக்கள் மீது பொய் கேஸ் போடுகிறதே சட்டத்தில் இடம் இல்லையா அந்த காவல்துறையை வேலையை விட்டு தூக்குவதற்கு
@gsbotgaming7191
@gsbotgaming7191 4 ай бұрын
ஐயா இந்த பதிவு படுத்துங்கள் எனக்கு நியாயம் வாங்கிதாருங்க 26.08.2024 அன்று மாலை 4.00மணி சென்னை காளிகாம்பாள் கோவில் அருகில் கடையில் பொருட்கள் வாங்க என்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்ற போது வாகன நிறுத்த இடம் கிடைக்காததால் வண்டியை திருப்பி வந்த வழி செல்ல முயன்றேன் திருப்பும் போது கேமராவில் பதிந்தது வைத்து ஒன்வேயில் சென்றதாக அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது நியாயமா
@k.mohammadrafeeq4762
@k.mohammadrafeeq4762 4 ай бұрын
அருமை அருமை 🎉❤
@tamilankuraltk8168
@tamilankuraltk8168 4 ай бұрын
சாதாரண காவலர்களை அழைத்து நேர்காணல் எடுங்கள் பா அதிகாரிகளுக்கு என்ன தெறியும் காவலர்களின் கஷ்டங்கள் 😢😢😢
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Lady IPS Faces Heat 😡 - HC,  Suspended All And FIR || Atrocities of Police |
16:13