RATION CARD இருந்தா 5 லட்சம் உங்களுக்கு தான்👌👇 kzbin.info/www/bejne/navRpHWZq9iCfLc👈👈
@lovinsa5 ай бұрын
இதுக்காகத் தான் வழக்கறிஞர்கள் போராடுகிறார்கள்.. உண்மையில் போராட வேண்டியது மக்கள் தான்.
@soldierking68595 ай бұрын
💯👍 exactly... Well said
@coolbreezel16595 ай бұрын
தெரியாதா போலீசுக்கும் வழக்கறிஞர்களுக்கும் ஏழாம் பொருத்தம். வழக்கறிஞர்களுக்கு பயம் கண்டிப்பா வரும். பொது மக்களுக்கும் ஆபத்துதான்.
@lakshmanankrish10175 ай бұрын
People welcome these new IPC rules...❤
@balrajarunachalam6445 ай бұрын
வழக்கறிஞர்கள் பெரிய நீதி மான்கள் அ.....
@RaviRavi-nx3fl5 ай бұрын
மீண்டும் காவல் துறை லஞ்சம் வாங்கும் நிலை உயர்ந்துள்ளது.
@mathanviruman77145 ай бұрын
நீங்க எவ்வளவு குடுத்து இருக்கிஙக
@Gigachad101-i8g5 ай бұрын
Remember All these Laws are applicable only to the Poor, Money is always Ultimate🗣🗣🤌🤌
@saikuttydogs27525 ай бұрын
இனி கேட்கவே வேண்டாம். அப்பாவி மக்களின் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது
@rajalakshmic71205 ай бұрын
அருமையான விளக்கம். இப்போதே போலீஸ் யாரையும் மதிப்பது இல்லை. இப்போது முதல்வர்கள் முதல் பாமரர்கள் வரை hand cup போட்டு அரெஸ்ட் செய்வார்கள் என்பது அரசியல் வாதிகளுக்கும் புரிகிறதா. அவர்களுக்கும் danger. Advocate களுக்கும் danger. நீதிபதிகளுக்கும் பாதிப்பு bail விட முடியாது. இதை மக்களும் உணர்ந்து போராடனும். முக்கியமா மக்களும் போராடனும்
@ajmalkhan-un4lk5 ай бұрын
இந்த சட்டம் மக்கள் நலனுக்கானது அல்ல .அதிகாரவர்க்கத்தின் எதிரிகளை ஒழித்து கட்ட இந்த சட்டம் பயனளிக்கும். போலிஸ் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்றால் நீதிமன்றம் எதற்கு.
@pspandiya5 ай бұрын
பெரும்பாலான வழக்கறிஞர்கள் ரவுடிகள் என்பதால் இப்போ இது தேவையானது தான்.
@Kattumaram3395 ай бұрын
நிதிபதிகளும் தான்
@suthandhiram13335 ай бұрын
@@pspandiyaBenix and Jayaraj mathiri innum pala appavigal saavargal.
@SuperRhythmic5 ай бұрын
@@pspandiyapolice um thaan
@safnababu16715 ай бұрын
@@pspandiyaஆமா போலீஸ் ரவுடி தான் அதிகம் 😮
@lawrencehanson7595 ай бұрын
வணக்கம் ஐயா நீங்கள் கொடுத்த விளக்கம் மிகவும் நன்றாக இருந்தது இன்னும் சற்று விளக்கமாக பழைய சட்டத்திற்கும் புதிய சட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகளை டேப்லெட்(Tabular Column) காலம் போட்டு வேற்றுமை என்ன ஒற்றுமை என்ன என்று விளக்கமாக , ஒரு டிஸ்ப்ளே (Display) மூலமாக நீங்கள் காட்டினால் மிகவும் nandraga puriyum நீங்கள் வெறுமனே வாய்வழியாக சொல்லுகிறது அது கற்பனையில் புரிந்து கொள்வதாக இருக்கிறது
@MR-zv6fg5 ай бұрын
சும்மாவே ஆடுவாங்க இப்ப காலில் சலங்கை வேறு கட்டி விட்டால் என்ன ஆகும்.
@parameswariravi47195 ай бұрын
Jal jalnu aduvangaiyyaaa
@shiyaanu10205 ай бұрын
Sillu sillu nu aaduvaanga 😂
@youtubeviewer12765 ай бұрын
நான் பதிவிட நினைத்த பதிவு நண்பா மகிழ்ச்சி
@Ramstk_family_forever5 ай бұрын
என்ன ஆகும் நாசமா போகும்
@ponvealanponvealankp30895 ай бұрын
😂
@subramanivijayan6375 ай бұрын
அட எதுக்கு இத்தனை சட்டம்..... போலீஸ்க்கு கொலை, வழிப்பறி, கற்பழிப்பு போன்ற செயல்களை பண்ண முழு உரிமை கொடுங்கப்பா......
@rkthirumoorthydop5 ай бұрын
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுதும் உங்க வாழ்த்துக்கள் நன்றி. உங்கள் வார்த்தைகளில் வரும் ஆங்கில வார்த்தைகளில் உள்ள விஷயங்களை இன்னும் எளிய தமிழில் எளியாருக்கு புரியும் வண்ணம் சொன்னால் மக்களுக்கு இன்னும் நன்மை பயக்கும்
@thuthiyappanst88185 ай бұрын
ஏற்கெனவே காவல்துறை விசாரணை என்ற பெயரில் அடித்து கொள்வார்கள் இதில் இது வேறா?
@jesuspuhwillreturn5 ай бұрын
All done return by nagpoori, to dump Muslims coz they know one day or one day caliphate will come and occupy world. So following zionist way they implement in india... but God thinking is always better then nagpoor headquarters.
@TP-fr7sv5 ай бұрын
அதெல்லாம் திராவிடகட்சிகளின் ஆதரவினால்தானே தவிர, காவல்துறை அரசியல்வாதி துணையின்றி செய்யமாட்டார்கள்.
@mehkhan5 ай бұрын
Indian Law is for Common People only, Not for Rich People.
@EcstacyEcsence5 ай бұрын
Corrupt is for everyone
@Ravichandran.A.5 ай бұрын
சட்டங்களை நினைத்து பயம் இல்லை. ஆனால் அதை கையாளும் பல பேர் சரியான நபர்கள் இல்லை என்பதை நினைத்தால் கவலையாக உள்ளது.
சட்டங்க்கள் கடுமை ஆகட்டும். ஆனால் அதை பணக்கார , அதிகார குற்றவாளிகளை விட்டு விட்டு அப்பாவிகள் மேல பிரயோகம் செய்யாமல் இருந்தால் சரி. காவல் துறைக்கும் இந்த சட்டங்களுக்கு கையாள சரியான நெறிமுறைகளையும் , பயிற்சிகளும் கொடுக்கப் பட வேண்டும்.
@thirdeye-tamil5 ай бұрын
காவல் துறை நம்மை காப்பதற்காக மட்டுமே தவிர, நம்மை அடக்கி ஆள அல்ல
@agan99935 ай бұрын
well said
@rajaam6205 ай бұрын
இது சிறுபான்மையருக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், எதிர் கட்சிகாரர்களும், எதிரான சட்டம்.
@grandpa86195 ай бұрын
பொதுமக்கள் மீது குற்றம் சுமத்தினால் என்ன தவறு செய்தார்கள் என்று அரசுதானே ஆதாரம் காட்ட வேண்டும்.....இது வேடிக்கையாக சர்வாதிகார மாக தோன்றுகிறது......மக்கள் சிந்திக்க னும்....
@r.sentamizhselvan37175 ай бұрын
விளக்கம் தெளிவாக இருந்தது...நன்றி..
@Venkatasan795 ай бұрын
போலீஸின் வீரம் ரவுடிகள் இடம் காட்டா வேண்டும்.
@AnviAish5 ай бұрын
GSTயிலும் செல்வந்தர்களுக்கு சாதகமாக சட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது, புதிய சட்டத்திலும் உயர் வர்க்கத்தினர் எளிதில் தப்பும் விதத்தில் அமைந்துள்ளது. வடகொரியா போல் இந்தியா மாறுகிறதா?? செல்வாக்கு படைத்தவர்களுக்கு ஒரு சட்டம், சாமானிய மக்களுக்கு ஒரு சட்டம் என்று.💔
@dmr36105 ай бұрын
இந்த சட்டம் உள்நோக்கம் உடையது பாவம் மக்கள்
@thuthiyappanst88185 ай бұрын
அரசை விமர்சிக்க கூடாது என்பது சர்வாதிகாரம் தானே?
@mayilvaagana5 ай бұрын
அரசை அல்ல தாய்நாட்டை. உதாரணம்: துக்கடே துக்கடே கரேங்கே (நாட்டை துண்டு துண்டுகளாக்குவோம்) என்று கோசம் போட முடியாது.
@TP-fr7sv5 ай бұрын
@Cp3002 அரசியலே புரியலே கட்சியை விமர்சிப்பது அரசியல் , நாட்டை விமர்சித்தால் தண்டிகலாம். தேசவிரோதம் என்ற வார்த்தைக்கு பலருக்கும் அர்த்தம் புரியவே இல்லை. நாட்டை துண்டாடுவது போன்ற பேச்சு தேசதுரோகம். அது அரசியல் அல்ல.
@luckyluck-s5k5 ай бұрын
Dhruv rathee vid paarunga
@ahamu0075 ай бұрын
சர்வாதிகாரமல்ல பயங்கரவாதம் என்பதே சரி ஆகும்.
@asrnfarm78555 ай бұрын
PCR சட்டத்தை மிஸ்யூஸ் பன்னுவதை தடுப்பதற்கு ஒரு சட்டம் உண்டா அதற்கான மாற்று சட்டம் கொண்டுவரவேண்டும்
@LogAn-ge2mb5 ай бұрын
Police நினைத்தால் உங்கள் loanஐ முடக்கலாம் அந்த சட்டம் இருக்கா?
@National0745 ай бұрын
😂😂
@jothimani16835 ай бұрын
😂😂
@muthuvlog60805 ай бұрын
😂😂😂
@aproperty20095 ай бұрын
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@arunbrucelees3445 ай бұрын
இவ்வளவு உரிமைகள் கொடுத்திருப்பதால் தான் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் மக்களின் நிலையை நினைத்தால் தான் என்ன ஆகுமோ என்ற அச்சம்😢
@kanyakumariengineer.sudhak1835 ай бұрын
நல்ல தகவல், ஆனால் வாய்ஸ் நிறைய ஆங்காங்கே ப்ரேக் ஆகியிருக்கு, எடிட்டர் கொஞ்சம் சரியாக வேலை பார்க்க வைத்தால் நல்லது. நன்றி.
@chennaitigers18585 ай бұрын
10₹ வாங்கும் போலீஸ் இனி குறைஞ்சுது 2000/- வாங்குவாங்க 🤣🤣🤣
@prabhakaranprabu89015 ай бұрын
சும்மாவே போலிஸ் ஆடும் இதில் சலங்கை வேற
@rojasara70195 ай бұрын
Lancham play aagum
@muthunadan5 ай бұрын
பணத்தைச் சுரண்டிக்கொழுப்பதற்கு சூப்பர்டூப்பர் பவர் ஒன்றைக் கையில் கொடுத்துள்ளார்கள்.
@rajadurai80675 ай бұрын
வெள்ளை காரன் கூட இப்படி சட்டம் போட்டு தனது ஆட்சியை எதிர்த்து போராடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முன்வர வில்லை.நாடு சர்வாதிகார ஆட்சி நோக்கி நகர்த்தும் வேலை இந்த சட்டம் மூலம் வருகிறது.
@TP-fr7sv5 ай бұрын
ஏற்கனவே காங்கிரஸ் கூட்டணி ஆளும் மாநிலங்களில் சர்வாதிகார ஆட்சிதான் நடக்குது.்
@pjarun19815 ай бұрын
@@TP-fr7sv apdiya 😂😂
@Speedview855 ай бұрын
@@TP-fr7sv ஐ சாணி தின்னி 😂😂
@vijaybabu115 ай бұрын
@@TP-fr7svindia ve ippo dictatorship countryside than
@Indian_MBA5 ай бұрын
சகோ சட்டம் கடுமையாக இருந்தால் தான் குற்றம் குறையும் தவறு ஊழல் செய்பவர்கள் தான் கதற வேண்டும் 🎉 நானும் ஒரு சட்ட கல்லூரி மாணவன் தான் சரியா 🎉 ஜெய்ஹிந்த் 🚩 பழைய IPC சட்டம் எல்லாம் ஆங்கிலேயர் காலத்தில் எழுதியது ஏனவே புதிய சட்டம் வேண்டும் online குற்றங்கள் அதிகம் ஆகி கொண்டு இருக்கிறது ஏனவே இது தேவை 🎉
@darkworldchannel83535 ай бұрын
பிரிவினை தூண்டு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்றால் பிரதமர் நரேந்திரமோடிக்கு தான் ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் 😂😂
@vethavalli68634 ай бұрын
மிகவும் உண்மை.. சகோதரரா
@kesavans33425 ай бұрын
நீங்கள் வாழ்வது ஒரு குடியரசு நாட்டில் என்பதை அனைவரும் உணருங்கள். குடியரசு என்றால் குடி மக்களே அரசர்கள், காவல்துறை நீதித்துறை மற்றும் அனைத்து அரசுத் துறைகளில் பணியாற்றி சம்பளம் பெறும் அனைவரும் பணியாளர்கள்/ நம்முடைய வேலைக்காரர்கள். TNRM ஜெயசீலன் அவர்களின் அனைத்து யூ டியூப் வீடியோக்களையும் பாருங்கள். இயன்றால் அவரோடு தொடர்பில் இருங்கள்.
@vigneshravi33995 ай бұрын
Ethu laam emergency/dictatorship munnadi podura implement pannura sattam. So dictatorship we start in full fletch
@nareshs31105 ай бұрын
தவறு அரசாங்கத்துக்கு எதிராகவோ என்பது தவறு இந்திய நாட்டிற்கு எதிராக ஆளுகின்ற அரசு பிஜேபி அல்லது காங்கிரஸ் இருப்பினும் இந்தக் கட்சிகளை விமர்சிக்கலாம் ஆனால் இந்திய நாட்டை விமர்சிக்கக் கூடாது சட்டத்தை தவறாக மக்களுக்கு கூற வேண்டாம்
@MohanRaja-ty3er5 ай бұрын
நாடு சரியா இருந்தா இந்தியாவுக்கு எதிரா யாரும் கருத்து சொல்ல மாட்டார்கள். நாடு சரியா இல்லனா கருத்து சொல்லி தானே ஆக வேண்டும் வெள்ளைக்காரன் ஆட்சியில் கூட இவ்வாறு கொடூர சட்டங்கள் இல்லை. இனி இந்தியாவ சுதந்திர நாடு என்று சொல்ல முடியாது
@MeerashaDubai5 ай бұрын
The famous dialogue in tamilnadu " you're anti-indian" by echa. yetharku Vendumanalum solvaargal, bjp yai vimarsippavargalai ippadithan alaipaar.
Ok, puplic nanga indiala irukkala vendama, police station mattum irukkatum. Nanga ellarum agathigala vera nattukku poidurom
@safnababu16715 ай бұрын
அதுக்கு தான் இந்த மாதிரி சட்டம் 😱
@90gombakcourts585 ай бұрын
You ppl are stupid is it Very good law you all against it
@a.rangarajanrajan32395 ай бұрын
We are in freedom country? I am scared to living this country
@21k605 ай бұрын
Absolute power corrupts absolutely 😢
@Richard-ib1ry5 ай бұрын
Government officers ishtathuku aadalam.athukku than intha sattam..makkal onna poradalana nelama innum mosam than😢😢
@kasiraj915 ай бұрын
நல்ல சட்டமா இருக்கே 🎉🎉 பொது மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🎉🎉
@ganesanganesan7775 ай бұрын
சிறப்பான சட்டம் இறையாண்மை காக்கப்பட வேண்டும்
@utubergowri5 ай бұрын
Eatho plan panitanunga da future la eatho nadakapothu athan ipdi Elam law ealam change panitu irukanunga😅😂
@soldierking68595 ай бұрын
😂 tell one or two plan what u feel bro.. engalukum use ah irukum..
@Pacco30025 ай бұрын
அரசியல்வாதிகளை எதிர்த்து தன்னிச்சையாக செயல்பட முடியுமா ? அவர்களின் ஆட்டத்திற்கு கட்டுப்பட வேண்டிய அவசியத்தினால் தானே இத்தனை அவப் பெயர்களும் போலீசுக்கு வருகிறது.
@dranandphd5 ай бұрын
😢😢😢. Handcuffs system should be removed in this modern world. Supreme court team of lawyers should amend all these laws, which is not favouring us
@navaladiv.k52805 ай бұрын
for handcuffs its clearly said repeated offenders , rapist and depend upon the gravity of situation.
@gunasekaran25615 ай бұрын
மூளை சலவை செய்யப்பட்ட myv3 ads உறுப்பினர்களுக்கு உண்மையை எடுத்து கூறி ஒரு விழிப்புணர்வு காணொலி பதிவு செய்யுங்கள்.
@dr.c.l.irudayaraja18135 ай бұрын
யாரையும் யாரும் மூளை சலவை பண்ண முடியாது முதலில் நீ போய் நல்ல மனநல மருத்துவரை பாக்கறது நல்லது
@gunasekaran25615 ай бұрын
@@dr.c.l.irudayaraja1813 myv3ads பற்றி உண்மை தன்மையை தெரிந்து கொண்டு பேசவும். Myv3 பற்றி பேசினால் உனக்கு என்ன பிரச்னை.
@gunasekaran25615 ай бұрын
@@dr.c.l.irudayaraja1813 நீங்க எவ்வளவு பெரிய கோமாளி என்று சிறிது நாட்களில் தெரியும்.
@Ravichandran.A.5 ай бұрын
மக்களுக்கு எதிராக சட்டங்கள் கடுமை ஆக்கப் படும் அதே நேரத்தில் அரசியல் வாதிகள் தங்களுக்கு தேர்தல் நிதியை கூட ரகசியமாக வாங்கிக் கொள்ளலாம் என்ற சட்ட திருத்தங்கள் என்ன நியாயம் ? அரசியல்வாதிகளுக்கு கேள்வி கேட்பாடு இல்லையா ?
@abdulgaffar89725 ай бұрын
Bank cheated in crores,to be treated as terrorist
@kksegarperoumal30655 ай бұрын
Super sir 🙏 👏 🙌
@FFKING698805 ай бұрын
அப்படின்னா மோடியை தான் அரெஸ்ட் பண்ணனும்😂😂😂😂😂😂
@praveenrajasekaran75515 ай бұрын
நாட்டின் கருத்து, நீதி சுதந்திரம் காக்கப்படுமா என்பது கேள்வி குறியே காவல்துறை நீதித்துறை தேர்வு செய்வதை கூட மத்திய அரசு கையில் வைத்துள்ளது அடிமைத்தனம் வர்ணாசிரம் முறை மீண்டும் தலைதூக்கும் இது ஆரம்பம் மட்டுமே சட்டத்தை மத்திய அரசு அவ்வப்போது தேவைக்கு ஏற்றாற்போல் மாற்றமும் செய்யலாம் அதிகாரத்தின் குறள் மட்டுமே நடமாடும்
@TP-fr7sv5 ай бұрын
காங்கிரஸ் இருந்தபோதும் இப்படிதான் இருந்தது. இப்பமட்டும் என்ன வர்ணாசிரம முறைன்னு சாயம் பூசறது. எமர்ஜென்சி போன்ற அராஜகங்களை நிகழ்த்தியது காங்கிரஸ்தான். நினைத்தபோதெல்லாம் மாநில அரசை கலைத்தது காங்கிரஸ். அதுபோல பாஜக மாநில அரசை கலைக்கவே இல்லை. கள்ளகுறிச்சி போன்ற சம்பவங்களில் நடவடிக்கைகள் மிக மிக தாமதம். இதை கண்டிக்க மத்தியஅரசு சட்டங்களை இன்னமும் கடினப்படுத்த வேண்டும்.
@hattoriInfo5 ай бұрын
Every family should have a IPS Or IAS grade officers or a lawer to protect their family.. The coming generation definitely think and change
@swaminathangnanasambandam80715 ай бұрын
இன்naikku உள்ள technologiyela அரசியல்வாதிgale இல்லாம அரசாங்கthai மக்களே நேரடியாக nadathalam அது தான் இதற்க்கு theervu Verum 33 law va வருஷத்துக்கு pass panrathurkku இப்படி ஒரு setup theviye இல்ல மக்களே neeradiya அந்த lawva pass pannalam. உக்காந்tha edathula இருந்து mobile moolama. Fully automated directly people controlled/governed government possible. Fully automated judgment without need for courts with crystal clear laws.Automated suspension/dismiss order for non performing government officials is so much possible. We did this at apartment community level without secretory & president just the same to be extended to village, district, state, country,not much difficult.
@dtube1235 ай бұрын
What are punishment revised against police, govt officers, politicians, corruption, nothing right. So as usual general public is going to affect more again. Keep it up
@dinesh64895 ай бұрын
Athulaam 0 🤡🤡🤡
@baluchinnakulandai21355 ай бұрын
PCA should be implementing seriously and confidently with speed up than police department action and this should be by central government.
@kishorekumar95225 ай бұрын
Erkana ve police arajagam , lockup death , poi kesu pootu arrest pandrathu , athigaratha thavara payanpaduthurathu nu nerya iruku ithu ithu vera ya arumai ..
@billaak4175 ай бұрын
This is to kill the truth voice.
@BrunoLebrin5 ай бұрын
Pour les politiciens et pour les riches ces la même loi comme les publiques j'espère monsieur comme tu parles 🙋
@BalaJi-kj4jj5 ай бұрын
முதலில் அரசியல் கட்சியினர்கள் சிலர் ஊழல் செய்து அதில் நிலங்களை வாங்கி குவிக்கிறார்களே அவர்களையும் இந்த காவலர்களால் கைது செய்ய முடியுமா என்று பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் நமக்கு நம்ப தகுந்த அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 🤝🤝🤝🤝🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@Rrr-is6xz5 ай бұрын
ஏற்கனவே பொய் கேஸ் போடுறாங்க
@imtiazkhan71465 ай бұрын
Makkal valathan sattam alykkaalla
@parthasarathykr51455 ай бұрын
Sattatai sarya padikamal istatukku eludadergal.
@selvababu38205 ай бұрын
மக்கள் எல்லோரும் EVM க்குஎதிராக போராடாததினால் இப்படிபட்ட சட்டங்கள் நமக்கு எதிராக போடப் பட்டுள்ளது
@RamPrasath-iq1xp5 ай бұрын
Evm enda Inga illukura pulluthi 😂😂😂 40/40 jeichum evm ma ummpuranuga upis 🤣🤣
@landerwust71755 ай бұрын
Unga amma stolin ku nalla oombura pola..😹😹
@Kattumaram3395 ай бұрын
திமுக ஈவிஎம் மால தான் ஜெயிச்சிது@RamPrasath-iq1xp
After 14 days they cannot follow-up ? Why shld citizens keep going to them once complaint is given ?
@mohamedrefai60875 ай бұрын
Social media la bad word use பண்ணுவும் நபர்களுக்கு எதும் சட்டம் உள்ளதா?
@bv.rathakrishnanbv.rathakr90515 ай бұрын
இது மக்களுக்கு எதிரான சட்டம்
@PerumPalli5 ай бұрын
❤❤❤
@VineeshVishnu5 ай бұрын
Don't use IPC instead use BNS so that it won't be confusing for us
@selvamercy46015 ай бұрын
நாம் தமிழர் கட்சி க்காக கொண்டுவந்தது போல் உள்ளது....
@Jameenchinna5 ай бұрын
பிஜேபி காரங்களுக்கு கொண்டுவந்ததுமாறி இருக்கு.
@aruljesumariyan39555 ай бұрын
ஆள்பவர்களுக்கு ஆதரவாக கொண்டு வரப்பட்டுள்ளது.
@dillikumar17615 ай бұрын
Human rights enga pochi
@sudhish.ssudhish.s31625 ай бұрын
Sir enakku oru school principal salary kudukkama hold panni vachiruka . So avamela police complaint kodukanum please please 🙏 please 🙏 details sollunga. Enna veliye seiya mudiyala so nanu job vittu vitten but avanga ennui one month veliye seithal thaan salary tharuven nu solranga please details.
@rajarajeshwari95075 ай бұрын
Bro na Bangalore la yeruken police head constable complaint pannanum procedure yerundha sollunga plz.
@poomigadevip5 ай бұрын
அண்ணா இப்போ வந்த புதிய சட்டத்தின் படி நீதிமன்றங்களுக்கு வரும் வழக்குகளை 2 வருடத்தில் தீர்வு காண வழி செய்கிறது.ஆகவே சட்டப்படி சில திருத்தங்கள் கொண்டு வந்தால் போதும் என்பது என் கருத்து
@dr.c.l.irudayaraja18135 ай бұрын
Rayolo பற்றி பேசுங்க
@parameswariravi47195 ай бұрын
இந்த சட்டம் உண்மை யாலும் பாதிக்க பட்ட மக்களுக்கு நல்ல மனசாட்சி உடன் போலீஸ் உதவுனா இயற்கை யே வாழ்த்தும்
@thirumurugan34395 ай бұрын
சும்மாவே காவல் துறை சிலபேர் ஆடுவாங்க இப்ப சொல்லவா வேண்டும்
@chennaitigers18584 ай бұрын
😂😂😂என்ன பவர் குடுத்தாலும் அரசியல் 🐖க்கு 🙏போடும் போலீஸ் இருக்காங்க No problem...
@SabaMahamoopa5 ай бұрын
சட்டம் படித்தவர்கள் என்ன தண்டனை அவர்கள் செய்யும் அவருக்கு . அவர்கள் நிறைய தவறுகள் செய்கின்றனர்.கேட்டால் நான் வழக்கறிஞர் என்று கூறுகின்றனர்..
@campingtamilan62315 ай бұрын
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி சொல்றீங்க நாங்க யார் சொல்றது நம்பறது... 😂😂😂
@rsk.15 ай бұрын
its one side, some may misuse
@renganathan26915 ай бұрын
Just waiting poruthirundhu pappom
@Pacco30025 ай бұрын
நான் சொல்வதை நீ செய் இல்லாவிட்டால் பணியிட மாற்றம் போன்ற அரசியல்வாதிகளின் அழுத்தம் அச்சுறுத்தல் தொடருமா?
@Mr.Sureshkrish20195 ай бұрын
Bro myv3 Ads ah pathi pesunga bro
@Spectza5 ай бұрын
பாஜகவின் கேவலமான சட்டம் 😂😂😂
@ponrajan77765 ай бұрын
சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் இதற்கு வழக்கறிஞர் எதற்குத்தான் செய்வார்கள் அவர்கள் உழைப்பு போய்விடுமே என்ற வருத்தம் அவர்களுக்கு இந்த சட்டத்தினால் பொது ஜனங்களுக்கு நாட்டுக்கு மிகப் பெரும் நன்மைகளை நடக்கும் என்று நம்புகிறோம்
Sathankulam case ku aprom 50 custodial deaths nadanthu iruku .. yaaru Ippo atha pathi pesura..? 2022 June masam mattum 10 custodial deaths ..
@BlueStarNewsTv5 ай бұрын
ஆட்சி போனாலும் அதிகாரம் கையில் இருக்கும். போலீஸ் station கையில் இருந்தா போதும். எந்த ஊரில் வேண்டும் என்றாலும் இருந்துகொண்டு யார் மீதும் வழக்கு தொடரலாம்
@AbdulAzeez-hy1pk5 ай бұрын
India makkal nitchaym indha sattathinal odukka paduvargal, makkaludaiya urimaigal, thanimanidha sudhandhiram kelvi kuri thaan...pana balam ,padhavi balam, mattum sudhandhiramaga seyal pada mudiyum...