செம்ம speech.....விஜய் sir உங்க கூட கூட்டணி வைத்தால் நல்லா இருக்கும்...
@manikandan-fw1lyКүн бұрын
This madam speech very clear
@B.NallasamySamyКүн бұрын
மக்களே. சிந்தியுங்கள் யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்று சற்று சிந்தித்து பாருங்கள் மக்களே. அண்ணியார் வாழ்க,
@chandrank5283Күн бұрын
Anniyar yaruda athu sema comedy
@captainsocialmedia-tamilan385621 сағат бұрын
சூப்பர் அண்ணா
@Capsletter18 сағат бұрын
@@B.NallasamySamy கண்டிப்பா பிஜேபி கெட்டவங்க அப்போ அவங்க கூட கூட்டணி வச்சா இவங்க நல்லவங்களா என்ன 😂
@lakshmanan3339-m8mКүн бұрын
சூப்பர் சரியா சொன்னிங்க 🎯🎯🎯🎯🎯🎯
@janakiraman8880Күн бұрын
Meirru soluringa
@chandrank5283Күн бұрын
Vijaykanth katchiya allika nee pothum
@captainsocialmedia-tamilan385621 сағат бұрын
@@chandrank5283சூப்பர் அண்ணா அருமை
@Vijayan184Күн бұрын
Super....... இதற்கு ஒரு துணிவு வேண்டும்.....super mam
@k.s.9247Күн бұрын
💯 உண்மை
@VijisenthiКүн бұрын
உண்மை தான் அம்மா
@azhagarrajar9232Күн бұрын
எட்டுத் திக்கும் கொட்டும் முரசு வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்று உணர முடிகிறது.. கேப்டன் புகழ் வாழ்க வளர்க உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@captainsocialmedia-tamilan385621 сағат бұрын
சூப்பர்
@k.s.9247Күн бұрын
K.S. ரத்தினவேல் பாண்டியன் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றிய கழக செயலாளர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் 🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🥁🥁🥁🥁🥁👍👍👍👍👍
@azhagarrajar9232Күн бұрын
வணக்கம் .. தலைவா
@venkatr390421 сағат бұрын
வருகின்ற 2026 தேர்தலில் அஇஅதிமுக தேமுதிக தவெக நாதக இணைந்து கூட்டணி அமைத்தால் மட்டுமே திமுக கூட்டணி யை படுதோல்வி அடைய செய்யலாம் ஆந்திரா பாணியை பின்பற்றினால் எடப்பாடி அவர்கள் முதலமைச்சர் 2 துணை முதல்வர் விஜய் மற்றும் பிரேமலதா அவர்களும் சீமான் வேளாண்மைத் துறை அமைச்சர். மற்ற அமைச்சர் பதவியை அஇஅதிமுக இது நடந்தால். 200 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம் அஇஅதிமுக உண்மை தொண்டன் அம்மா ரசிகன் 🎉🎉🎉
@nageshnaga4847Күн бұрын
மக்களின் நலனுக்காக எப்பவுமே மழை களத்திலும் மக்கள் பணிகளில் நல்லது மட்டுமே சொய்யவர்கள் அது நம்ம தென்னகத்து ஜான்சி ராணி அண்ணியார் அவர்கள் 🙏
@captainsocialmedia-tamilan385621 сағат бұрын
சூப்பர்
@sathuragirisivan8218Күн бұрын
எக்கா நீங்கள் எழுதி வைக்காமல் மிக சிறப்பாக பேசுறீங்க. வாழ்த்துக்கள்
@SakthivelSakthivel-d4s8 сағат бұрын
😂😂😂😂
@DurgaSai-j8i21 сағат бұрын
யூ absolutly கரெக்ட் மேடம் சென்னை மட்டுமா பாதிக்குது செம்ம ❤️❤️❤️❤️
@k.s.9247Күн бұрын
இந்த முரசு நாளைய தமிழக அரசு 🥁🥁🥁🥁🥁🥁🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪👍👍👍🥁🥁🥁🇧🇪🇧🇪
@Shanvi_mithwinКүн бұрын
Sema mam
@s.prabakarans.prabakaran164921 сағат бұрын
என்ன அண்ணியாரே பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க சரியான விமர்சனங்கள்
@tamilmani308Күн бұрын
கேப்டன் புகழ் இந்த உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@KannanKannanv-f9wКүн бұрын
டெல்டா காரன் அல்லகொள்ளைக்காரன்
@av.._..Күн бұрын
2026 எடப்பாடியார் ஆட்சி தான் 🌱 ஸ்டாலின் ஆட்சியில் வரி மேல் வரி போட்டு மருமகன் சபரீசனும் , மகன் உதவாநிதியும் திருடிக் கொண்டு இருக்கிறார்கள் , மக்கள் இந்த திமுக ஆட்சியில் விழி பிதுங்கியிருக்கிறார்கள்
@AyyappaAyyappan-m3rКүн бұрын
அருமையான பதிவு
@tamilmurasu148Күн бұрын
எதிரிகளின் கூடாரம் அதிர தலைவியின் அர்த்தமான பேச்சு
@captainsocialmedia-tamilan385621 сағат бұрын
சூப்பர்
@Yazhiniselvam01Күн бұрын
Superb 💯💯💯🔥
@ramasamykarur4306Күн бұрын
சரியான கருத்து. மழை பாதித்த பகுதிகளை. உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்
@Rana_2390Күн бұрын
அவருக்கு சென்னை மட்டும் தான் முக்கியம்
@vijay-z7wКүн бұрын
ஓட்டு உங்க ஊர்ல தான் போட்டாங்க 1:27
@dhamotharanmurugan99Күн бұрын
சென்னையிலும், ஒண்ணும் கிழிக்கல
@marshalsuresh3562Күн бұрын
Chennai la enga.verum Kolathur thogudhi mattume
@ganeshanm9886Күн бұрын
Super 🙏🙏🙏
@geethavenkatesan1261Күн бұрын
Super😊
@VadivelrajaS-u4qКүн бұрын
அடுத்த முதல்வர் நீங்கதான் வாயிலேயே வடை சுடுங்க மக்கள் கண்டு கொள்ள மாட்டார்கள் உங்களை
@ramakrishnan1220Күн бұрын
தமிழகத்தில் தவிர்க்க முடியாத பெண் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள்
@sowmiyasenthil5190Күн бұрын
Super mam❤❤❤
@PaperPenWritesThoughtfulКүн бұрын
சத்தியமா அதிமுக ஆட்சி தான் நாடு நல்லா இருந்தது. திமுக ஒரு மட்டமான அராஜக ஊழல் விளம்பர ஆட்சி. 2026 EPS வர வேண்டும். Next and forever ADMK🌱✌🏻🌱✌🏻
@CapsletterКүн бұрын
Mmbum 😂😂 அதிமுக பிஜேபி
@PaperPenWritesThoughtfulКүн бұрын
@Capsletter பிஜேபி கூட DMK தான் underground dealing பண்ணுது. 400 கோடி லஞ்சம் அதானி கிட்ட வாங்கி நம்ம தமிழ்நாட்டை 25 வருடத்திற்கு அடைமானம் வைத்துவிட்டது தெரியுமா 😐
@av.._..Күн бұрын
2026 எடப்பாடியார் ஆட்சி தான் 🌱 ஸ்டாலின் ஆட்சியில் வரி மேல் வரி போட்டு மருமகன் சபரீசனும் , மகன் உதவாநிதியும் திருடிக் கொண்டு இருக்கிறார்கள் , மக்கள் இந்த திமுக ஆட்சியில் விழி பிதுங்கியிருக்கிறார்கள்
@chinnathambilrkr92316 сағат бұрын
அம்மா நீங்கள் சொல்வது சரிதான். வாழ்க தேமுதிக ❤❤❤.. மக்கள் சிந்தித்து செயல்படுங்கள் .. தேமுதிகவை வெற்றி பெற செய்யுங்கள் மக்களே...
@udayakumars660415 сағат бұрын
நாங்கள் மனதில் பதிய வைத்து விட்டோம் எப்பொழுதுமே திமுக ஆட்சி தான். 🌅🌅🌅
@sivavikram6029Күн бұрын
Seriously truth........
@gkmwinJalaluddinjalal17 сағат бұрын
இவர் கணவரின் உடல் நல்லடக்கம் செய்த நன்றி மறந்த பணபிசாசு வாழ்க வாழ்க! தேர்தல் நேரத்தில் கட்டிங் பேசும் கட்சி தலைவி!
Күн бұрын
Rightly said Chennai only important for him
@arunp8107Күн бұрын
சரியா சொன்னீங்க அண்ணா
@av.._..Күн бұрын
2026 எடப்பாடியார் ஆட்சி தான் 🌱 ஸ்டாலின் ஆட்சியில் வரி மேல் வரி போட்டு மருமகன் சபரீசனும் , மகன் உதவாநிதியும் திருடிக் கொண்டு இருக்கிறார்கள் , மக்கள் இந்த திமுக ஆட்சியில் விழி பிதுங்கியிருக்கிறார்கள்
@WERINDIAN-x1bКүн бұрын
அக்கிரமக்காரனுக்கு துணை போனால் இதுதான் நிலை😂😂😂 அறம் கூற்றாகும்☝☝☝ அறம் வெல்லும் 🙏🙏🙏
@PalanimohaRockКүн бұрын
எந்த கட்சி ஆட்சியில இருந்தாலும் மழை வந்தா வெள்ளம் வரதா செய்யும். என்னாதா தூர்வாருனாலு மழையை நம்மலால் எதிர்க்க முடியாது .
@udayablakshmiudayablakshmi2186Күн бұрын
ஏரி ஆறு செல்லும் வழி ஆழ படுத்தி அகலபடுத்தூங்க
@johnsonjo8454Күн бұрын
புயல் மழை வெல்லம் வந்தால் உலக நாடுகள் எல்லாம் இந்த நிலைமை தான் எவன் வந்தாலும் ஒன்னும் செய்யமுடியாது
@dhakshanlaluКүн бұрын
தரமற்றதா எல்லா ரோடு இருந்த என்ன சொல்ல அண்ணே.... 🤔
@ezhumalaim2682Күн бұрын
But you always not do for people's growth, and people will have to face issue
@PalanimohaRockКүн бұрын
சரியாக சொன்னிங்க. மழைய வெச்சி கூட அரசியல் பன்றாங்க.
@av.._..Күн бұрын
2026 எடப்பாடியார் ஆட்சி தான் 🌱 ஸ்டாலின் ஆட்சியில் வரி மேல் வரி போட்டு மருமகன் சபரீசனும் , மகன் உதவாநிதியும் திருடிக் கொண்டு இருக்கிறார்கள் , மக்கள் இந்த திமுக ஆட்சியில் விழி பிதுங்கியிருக்கிறார்கள்
@social_intern12 сағат бұрын
அது உண்மை தான் சகோதரரே ஆசை நாயகிக்கு கார் ரேஸ் கேடங்கல மக்கள் மாவட்டம் தோறோம் கலைஞர் சிலை வைக்க சொண்ணங்கல மக்கள் 🤔🤔🤔
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் அண்ணாமலை தான் முதலமைச்சராக வரவேண்டும் 🥺🥺
@RajaRaja-xz2cgКүн бұрын
Very super
@sugansya6649 сағат бұрын
Vera level speech👏👏👏👏👏🔥🔥🔥
@gopalc9212Күн бұрын
10 ஆண்டு நீங்க எங்க போனீங்க மேடம்
@PaperPenWritesThoughtfulКүн бұрын
மழை வெள்ளப் அப்போ உதயாநிதி எங்கே போனார்? 4 மணி வரைக்கும் வீடு விட்டு வெளில வராலயமே !
@subburajraj5186Күн бұрын
மக்களின் குரலாக எப்போதும் உடன் இருக்கிறார் ..நீங்க update ல இல்ல போல
@மூ.ஆ.அப்பன்Күн бұрын
மக்களோடு மக்களாக தேமுதிக உள்ளது. ஆறு முறை முதலவர் என்றால் வளர்சிதிட்டம் எங்கே? தாத்தா மழைவெள்ளத்தை அன்றும் பார்வையிட்டார்.மகன் நேற்று பார்வையிட்டு மின்மோட்டார் மாற்றுகிறார். பேரன் மழைநின்னா சரியாகிவிடும்னு சொல்றார். அப்ப உங்க அரசின் கட்டமைப்புவசதி என்ன உருவாக்கி வைத்துள்ளீர்கள் என்பதுவே கேள்வி?
@PaperPenWritesThoughtfulКүн бұрын
மக்களோடு இல்ல, மாக்கல்லாக வீட்டில் இருந்தார் !
@azhagarrajar9232Күн бұрын
நீங்க எங்க இருந்தீங்க திமுக பாய்ஸ்..
@skalpana439Күн бұрын
சூப்பர் அம்மா
@rajaraja-pq6fzКүн бұрын
சூப்பர் question ❤❤❤❤❤❤
@josejoen2101Күн бұрын
இயற்கை செய்யும் செயலுக்கு அவரவர் மட்டுமே பொறுப்பு.
@ddtrend108822 сағат бұрын
மக்கள் சேவையில் என்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் 🥁🔥
சரி உன் பேச்சு நிறுத்திவிட்டு உங்கள் கட்சி சார்பில் மக்களுக்கு என்ன உதவி செய்யிற
@SenivasanSenivasan-c6j16 сағат бұрын
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
@tamilachi67119 сағат бұрын
Correct 💯 sonenga
@DurgaSai-j8i21 сағат бұрын
செம்ம மேடம் ❤️❤️❤️
@k.s.s.4229Күн бұрын
வருமுன் காக்காமல் வந்த பின் பேசி என்ன பயன் ?
@Vijay-fw6bdКүн бұрын
❤❤. சூப்பர்❤️😘❤️😘. சூப்பர்❤️😘
@chandrasekar2698Күн бұрын
சூப்பர் 👌👌👌👌👌👌👌 கேவலமான ஆட்சி இந்த ஸ்டாலின் ஆட்சிதான் 🤣😂😂🤣😂
@kohilas476421 сағат бұрын
Amma super ❤
@SenguttuvanPari20 сағат бұрын
சிந்தியுங்கள் மக்களே தயவு செய்து பணம் வாங்கி ஓட்டு போடாதீர்கள்
@around637Күн бұрын
Correct✅
@balasubramanie9994Күн бұрын
👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍
@ManiKandan_PerumalКүн бұрын
Super❤❤❤❤
@ArunkumarSridharKКүн бұрын
Super madam
@rizwanullah4388Күн бұрын
Super
@SathishSathish-vn8jc15 сағат бұрын
Super mam unnmai
@ragunath698Күн бұрын
🎉🎉உண்மை
@rayappans27223 сағат бұрын
எந்த ஆட்சி வந்தாலும் இப்படி தான் நடக்கும் பணம் பத்தும் செய்யும் அதை அரசியல் செய்யும் சாகும் வரை மாறாது
@rajaraja-pq6fzКүн бұрын
❤❤❤❤❤❤கேப்டன் ❤️❤️❤️❤️❤️
@indraprabhu454220 сағат бұрын
🙏🙏🙏👏👏👌💯 yes mam correct 👌 👏 ❤❤
@jananijanani7039Күн бұрын
Correct a sonninga mam
@rasalingam7319Күн бұрын
சூப்பர்
@haridassjayabal546719 сағат бұрын
❤❤சிங்க பெண் எங்க அன்னியார்❤❤
@kalidass1741Күн бұрын
உண்மையை உரக்க சொன்னார்கள் எங்கள் அண்ணியார் அவர்கள்❤🤝👍🇧🇪🙏
@Nathiyamuthu5421 сағат бұрын
👍👍.👌👌.🙏🙏❤️❤️
@RajKumar-er5ljКүн бұрын
Awesome speech
@SaleemKhan-sy2sp21 сағат бұрын
Nethiadi Madem 👍
@lognathan7119Күн бұрын
ஸ்டாலின்: "தமிழ்நாட்டில் வெள்ளம் வந்ததுக்கு மோடி தான் காரணம்"
@meenakshimeenakshi4003Күн бұрын
👏👏👏👏👏👌👌👌
@elavarasanelavarasan298Күн бұрын
திமுகவுக்கு ஓட்டு போட்ட 😂மக்கள் வெட்கபடவேண்டும்
@karthikvishnu9042Күн бұрын
Unmai amma😢😢😢
@devarajandeva3911Күн бұрын
👌
@ramm6378Күн бұрын
Nice speech 🎉
@selvarajselvaraj8924Күн бұрын
அமைச்சர் பெருமக்களே சட்டமன்ற உறுப்பினர்களே மழைய தடுத்து புயலை தடுத்த அனைத்து அதிகாரிகள் அவர்களுக்கு மற்றும் அமைச்சர் அவர்களுக்கு இயற்கை பேரழிவு காத்த உத்தமர் என்ற போற்றபடுவாராக 😅😅😅
@Sindhu-t6b14 сағат бұрын
🤦🤦🤦2000 கோடி மோடி யிடம் வாங்குறாங்க இந்த மழை நிவாரணம் ஆனால் மக்களுக்கு போவதில்லை 🤦🤦🤦🤦