முதலில் திரு மாரிதாஸ் அவர்களால் வெளியே கொண்டுவரப்பட்ட உண்மை இது, அவர்களுக்கு நன்றிகள் உரித்தாகட்டும் 🙏
@VarunKumar-td5tj14 күн бұрын
Yes Only Maridas spoke about this and no pimp media raised this issue
@sundaresan834314 күн бұрын
ஆமாம். மாரிதாஸ் உழைப்பு வீண் போகவில்லை
@Indian_112214 күн бұрын
Yes
@sathieeshvel347714 күн бұрын
போலீஸ் ஒன்னும் புடுங்கல கோர்ட் மூலமா நடவடிக்கை எடுத்ததால் வந்த நன்மை
@sathishkumar-wy7tk13 күн бұрын
inna kodumaina, lady police eh lady ku inda case la support panla
@innsaiyammalmercyinnsaiyam558012 күн бұрын
கோர்ட் மட்டும் யாருடைய கண்ட் ரோல் la இருக்குனு தெரியாதா?
@g.e.s.pchannel370514 күн бұрын
பணியிடை நீக்கம் என்பது எதிரியை சமாதானம் செய்யும் முயற்சி நிரந்தர பணி நீக்கம் என்பது தீர்வு
@balabala508514 күн бұрын
பணியிடை நீக்கம்... இந்த முறை இருக்கும் வரை அதிகாரிகளின் கொட்டம் அடங்காது
@sathishkumar-wy7tk13 күн бұрын
paniyidai neekam na dismiss, tharkaliga paniyidai na - suspend
@cp.thangasamyt.chinnapalsa254914 күн бұрын
தமிழக நீதிமன்றம் வாழ்க
@k.s.s.422914 күн бұрын
Thank Maridas!
@பாலன்-ர414 күн бұрын
காவல் துறையினர் தங்கள் பணியை மட்டுமே செய்ய வேண்டும் பிச்சைக்காரன் போல் செயல்படும் அவலநிலை இவர்களை நிரந்தர பணிநீக்கம் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
@adhibanmanirathnam120614 күн бұрын
பாவம் குழந்தை நீதிபதி ஐயா கடுமையான தண்டனை வழங்க வழிவகை செய்யுங்கள் 🙏
@BillaTamil00714 күн бұрын
நீதி மன்றத்திற்கு நன்றிகள் பல......
@தமிழன்விவசாயி-ன8ழ14 күн бұрын
அந்த இன்ஸ்பெக்டர் போட்டோவும் நியுசுல போடுங்கடா அவதான் பெரிய அக்கியுஸ்ட்
@vasanth.....r9614 күн бұрын
நிரந்தர பணி நீக்கம் வழி எதுவும் இல்லையா😮 கிரிமினல் குற்றம் செய்தவரகளை , வேலையை விட்டு நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும்...
@Heatraa14 күн бұрын
DMK ஆட்சியில் இது தான் நடக்கிறது!!! Good police! Good government!
@anandpanneerselvam29714 күн бұрын
திராவிட கட்சியினர் பல பேர் சார் தான்
@jeslinjeslin897514 күн бұрын
அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பணி இடைநீக்கம் அரசு கொடுக்கும் தண்டனை
@diva155198414 күн бұрын
Publish that Police officer Photo also in the News
@thangammani144314 күн бұрын
கோர்ட் உத்தரவு போட்டு தான் வழக்கு போடுவார்கள் என்றால் இன்ஸ்பெக்டர் தேவை இல்ல
@somethinginside889714 күн бұрын
காவல் துறை எதற்கு சம்பளம்?
@mr.vignesh130214 күн бұрын
பணியிடை நீக்கம்
@maanesh.bh1982.g14 күн бұрын
இந்த விவகாரம் சில மாதங்களுக்கு முன்பே திரு மாரிதாஸ் அவர்களால் வெளி வந்தது.அதனால் அவர் மீதே அவதூறு வழக்கு போட்டது காவல்துறை மற்றும் அரசு
@A.KAMALESH14 күн бұрын
உண்மை👍
@kalaikalaimathi887014 күн бұрын
மாரிதாஸ் க்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும்
@பெரம்பூர்ராஜேந்திரன்14 күн бұрын
இது என்ன பிரமாதம் அயனாவரம் மகளீர் காவல் நிலையம் போங்க உடனே நடவடிக்கை எடுப்பாங்க புகார் கொடுப்பவர் மீதே
@hariarasu-x8e13 күн бұрын
இது மாதிரி காவல் துறையினரால் வெளியில் தெரியாமல் எத்தனை பேர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை
@ktrchannel9114 күн бұрын
நீதிமன்றம் 🎉🎉🎉
@rammc00714 күн бұрын
ADMK மற்றும் DMK போட்டிக்கு போட்டி பாலியல் செய்தி 🤦♂️
@ரெளத்திரம்பழகு14 күн бұрын
நன்றி மாரிதாஸ்❤❤❤❤
@kans230714 күн бұрын
showing only the guy's photo?! what about the lady inspector photo ?!
@Jeogroups14 күн бұрын
மாரிதாஸ் முயற்சி வெற்றி
@sundaresan834314 күн бұрын
சதீஷ் அன்பில் மகேஷ் உடைய டிரைவர் என்று சொன்ன்னார்களே
@Sindhu-t6b14 күн бұрын
அதிமுக கட்சி காரணுங்கள உடனே கைது நடவடிக்கை சரி ஆனால் திமுக கட்சி காரன் எந்த கைது நடவடிக்கையும் இல்லை 🙄🙄🙄🙄
@kokilapremkumar500614 күн бұрын
கடவுளே
@prisoneroftime14 күн бұрын
Yar antha sir !! Athayum sollu thambi ....
@innsaiyammalmercyinnsaiyam558012 күн бұрын
இதெல்லாம் சரி. AU la உள்ள சார் யாருய்யா? அத மறக்க இப்படி பழைய நியூஸ் எல்லாம் வருது. யாரு அந்த சாரு???
@Sivam_99rd14 күн бұрын
One nation one police correct
@slv67014 күн бұрын
Why That corrupted police is not arrested and sent to prison ? Why is the law is not same for all?
@karthikbabu93614 күн бұрын
இதில் உள்ள முக்கிய செய்தி என்னவென்றால் திமுக CBI விசாரணை தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் சென்று வாதாடினார் பின் குறிப்பு (டைம்ஸ் ஆஃப் இந்தியா ) மூலமே இந்த தகவல் வெளியாகி உள்ளது
@SathishKumar-p2b14 күн бұрын
தமிழ்நாடு போலிஸ் வாழ்க 😊
@seenuvasanmani3414 күн бұрын
திராவிட மாடல்
@supercomputerabcd96114 күн бұрын
It requires Supreme Court direction to look into this case. Because of Special Investigation Team enquiry this has come into picture. What type lady Inspector Raji. very shame. How can ordinary common will get justice.
@aswinrajaswinraj4414 күн бұрын
சென்னை உயர் நீதிமன்றம் தலைஇட்டு நீதி கிடைதுள்ளது நீதி மன்றம் தமாக முன் வந்து இல்லை என்றால் அந்த குடும்பத்தின் நிலைமை என்ன
@manoharanr119014 күн бұрын
Who will take responsibility for this type crime inspector alone or higher officer of inspector
@RajKumar-nt8cb14 күн бұрын
Lady inspector suspend Pani ivlo peariya thandana kuduthutingaleyyy😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢👌👌👌
@shankara556414 күн бұрын
Compare to police, court really in right direction
@krishnadossp48405 сағат бұрын
Torch Light Inspector 😅😅
@Dingdinggkdvghbvj14 күн бұрын
Suspension what a joke of justice we have in India
@narayanswamy195014 күн бұрын
most of the politician like vatta seyalalar and people of other cadre do not have regular work and using their party position they indulge this type of activities
@ThePanch99914 күн бұрын
Vadakans vida kevalama poitu irukom, avanunga namma oor la vandhu nalla munneritu irukanga
@kamalakamala651114 күн бұрын
TN people see out side ADMK DMK both talk about eachother but inside save there party person for save ADMK person DMK go to high court
யார் அந்த சார் அப்புடின்னு தி மு க பார்த்து கேட்டதுனால இப்போ ஆ இ தி மு க இழுத்து உள்ளாரா விடுறிங்க படத்துல கூட இந்த மாதிரி மடை மாற்றும் காட்சி பார்த்தது இல்லை
@rgaakshi600714 күн бұрын
Ava ponnukku oru naal kandippa ithemathiri nadakkum Ava 2 lakh vangittu pogattum...
@eswaramoorthi427214 күн бұрын
காசு வாங்கிட்டானுக, டேய் போலி 😂
@prajan819714 күн бұрын
கொடுமை
@praveen-kl7ns14 күн бұрын
Picha edukalam antha kasu vangarthuku road orama utkanthu
@saravananr637914 күн бұрын
Panam.panravala
@parthibanselvaraju91614 күн бұрын
Lanjam vagurathuku pitchai edukalam
@kamalakamala651114 күн бұрын
DMK govt support ADMK inside next court itself came out find the person but CM talk we save ladies for the only DMK govt being in chennai police station itself what happen you don't know you tell TN ladies DMK govt save
@dillssaGCT14 күн бұрын
Dmk government tried not to allow this case to go to CBI
@Indiatamilanda14 күн бұрын
அண்ணா பாலியல் குற்றவாளியை பற்றி பின்னணியை போடல😊
@RameshMaha-yq5sp14 күн бұрын
Dmk
@mathivananguru107014 күн бұрын
All police are same...
@kamalakamala651114 күн бұрын
Yesterday CM talk as a gandi ji for a lady is much bad thing in chennai police station itself happen for the you go to court to save ADMK party person out you talk bad about ADMK inside support
@desingurajan783214 күн бұрын
Admk and DMk vandam seeman or tvk
@DB-hz1gu14 күн бұрын
எங்கும் ஊழல் 40/40 Vote போடுங்க இன்னமும்....
@DB-hz1gu14 күн бұрын
The police should be dismissed
@Lucifer_Satanas14 күн бұрын
அது எந்த கட்சி வட்ட செயலாளர்னு thumbnailல போடுடா
@SNaresh-h7b14 күн бұрын
அப்போ அந்த இன்ஸ்பெக்டர் போட்டோவையும் போட சொல்லுடா 😁😁😁
@arungiri647214 күн бұрын
அதிமுக
@doctorshankar14 күн бұрын
Channel is extremely afraid of DMK. The name of Assistant Commissioner of Police is not good
@muralidharanm107714 күн бұрын
குற்றம் செய்தவர் யார் தெரியுமா எந்த அமைச்சரின் கார் டிரைவர் தெரியுமா அதை சொல்ல மாட்டாங்க