எந்த நடிகரும் வருத்தம் தெரிவிக்கவில்லை உதயம்தியேட்டர் வாழ்க வளமுடன்🎉
@NellaiVedalam5 сағат бұрын
மிகவும் மிஸ் பண்றேன்
@alosusclinton69406 сағат бұрын
I am from Coimbatore, but when I was pursuing my college, I have watched Theri first day show, Kong the skull island, Thamizh padam 2, Bhologham movies etc in udhayam theatre. Best theatre experience really miss udhayam theatre
@deepakdkrishna18545 сағат бұрын
Being a kknagar citizen!! My 1st theatrical experience started with udyam theatre... my parents took me for Sethupathi ips 1994. From there on almost untill Boss engira Boss 2010. I watched most of the movies there. That's like heavenly feel.
@Ainthukaram-ri2dm6 сағат бұрын
😢 உண்மை தான் நிறைய படங்களில் இந்த தியேட்டர் காட்சி வரும் சின்ன தம்பி படத்தில் கவுண்டமணி விரலுக்கு ஏத்த வீக்கம்
@GobiSubburaj6 сағат бұрын
7 ஜி ரெயின்போ காலனி படம் பார்த்த இடம் உதயம் தியேட்டர் 👌👌👌👌👍👍👍👍
@thamilronak99385 сағат бұрын
Chandramiki
@funfactsuday18546 сағат бұрын
Very emotional, daily I walk on that street my nearby theatre
நானும் இத்திரையரங்கில் நிறைய ஹிட் படங்களை நண்பர்களோடு பார்த்து ரசித்திருக்கிறேன்
@akgamer17136 сағат бұрын
My school fav threater
@ArunKumar-xo8zs6 сағат бұрын
2013 முதல் கடைசி வரை மாதம் ஒரு படமாவது பார்த்து விடுவோம் கோயம்பேடு மெட்ரோ இரயிலில் ஏறினால் அசோக்நகர் மெட்ரோ இரயில் தியேட்டர் வாசலிலேயே இறக்கிவிடும். போவதும் தெரியாது வருவதும் தெரியாது I miss you உதயம் தேட்டர்.
@suthild93576 сағат бұрын
சாகும் போது தான் உங்களுக்கு நினைவு வரும் 😢😢
@mathanmaddy77026 сағат бұрын
Thala❤
@SureshSuresh-wm3ym6 сағат бұрын
இந்த பூமியில் எதுவும் நிரந்தரம் இல்லை
@Aamon-Blake6 сағат бұрын
என்ன என்ன ஃபீலிங் 😂😂
@jijysunil18306 сағат бұрын
ticket 2000₹ very cheap in this theatre go man this is not very necessary thing.
@AsalVeeram-cc8kk6 сағат бұрын
இதுக்கு வறுத்த பட்டு என்ன அகப்போகுது ஒன்னு இல்லை நாம வறுத்த பட வேண்டிய அவசியம் இல்லை
@BarathBasm6 сағат бұрын
Yelam intha casa granda than
@Muthu-fe4rw6 сағат бұрын
ABIRAMI THEATER 😅😢😂
@Ainthukaram-ri2dm6 сағат бұрын
😂 டேய் எவனோ காசு சம்பாதிக்குரான் ஆனால் மக்களுக்கு தன்னை பற்றி கவலை இல்லை உணவு இல்லாதவர்கள் மீது பரிதாபம் இல்லை சினிமா தியேட்டர் க்கு பீலிங்கு😂😂😂😂😂🎉
@PleaseDontCare5 сағат бұрын
நீ இது வரை எவ்வளவு தான தர்மம் பண்ணி இருக்க?? சினிமா அரங்குக்கு ஃபீலிங் இருக்க கூடாது என்று சட்டமா??
@Ainthukaram-ri2dm5 сағат бұрын
@PleaseDontCare 😢
@PleaseDontCare5 сағат бұрын
@@Ainthukaram-ri2dm நான் நல்லா தான தர்மம் செஞ்சவன் தான். ஆனால் எவனும் இப்போ திரும்பி கூட பார்க்கல. சினிமா மட்டுமே என் வாழ்வில் ஒரே ஆறுதல். சும்மா நீங்க வசனம் பேசாதீங்க எந்த விவரமும் தெரியாமல்.
@karthipanneerselvam29316 сағат бұрын
🥹🥹🥹
@nagarajanappurao21476 сағат бұрын
தியேட்டர்கள் ஒழிந்தால் கண்ராவிப் படங்களைக் காண வேண்டிதில்லை.