அப்பார்ட்மெண்டில் குடியேறும் மக்களே உஷார்..இப்படியும் சில டார்ச்சர்கள்.. கொந்தளித்த நடிகை சகிலா..!

  Рет қаралды 1,186,929

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 666
@RBKannan90
@RBKannan90 Жыл бұрын
வாடகை வீட்டில் வசித்துக் கொண்டு, இந்தச் செய்தி என்னவென்றே புரியாமல் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களின் சார்பாக பாலிமருக்கு வாழ்த்துக்கள் 💐
@palanishiva4139
@palanishiva4139 Жыл бұрын
சரியாக
@minavudeen8431
@minavudeen8431 Жыл бұрын
ஒன்றுமே புரியவில்லை
@lifeisagame4017
@lifeisagame4017 Жыл бұрын
30 வருடம் வாடகை வீட்டில் வசிக்கிறேன். இப்போ இருப்பது 33 வது வீடு. ஒரே வீட்டில் 8,7,6 வருடங்கள். ஒரு வீட்டில் 45 நாட்கள். தமிழ்நாடு ,தெலங்கானா,இப்போ கர்நாடகா. மிகவும் மகிழ்வுடன் உள்ளேன். பாவம் சொந்த காசில் சூன்யம் வைத்து கொண்ட அபார்ட்மெண்ட் வாசிகள்.
@chitradevi835
@chitradevi835 Жыл бұрын
உண்மை எதுவுமே புரியல
@chitragnv18
@chitragnv18 Жыл бұрын
😅😅
@rameshbabu-vu9no
@rameshbabu-vu9no Жыл бұрын
மத்தவங்களுக்கு சப்போர்ட் பண்ண வந்த ஷகிலா மேடம் ...பாராட்டுக்கள்
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
கிடைக்கும் நீதி சிங்க பெண்களுக்கு மகுடம் ஆகும்
@shasha7710
@shasha7710 Жыл бұрын
தன் மதத்தவருக்காக பேச வந்திருக்கிற கவர்ச்சி நடிகையின் (இன்டென்ஷன் )நோக்கம் என்ன என்பதும் நமக்குத் தெரியாது
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
@@shasha7710 நிர்வாகிகளிடம் பேட்டி எடுத்திருந்தால்? ஜாதி அரசியலா மத அரசியலா மொழி அரசியலா கட்சி அரசியலா பணம் அரசியலா என்று தெரிந்து இருக்கும்.
@inkkumar3
@inkkumar3 Жыл бұрын
அப்பார்ட்மென்ட்ல இருக்கற எல்லாரும் ஒரே சாதியா ? மரியாதை வேறு பேசும் உரிமை வேறு
@thirumalairaj333
@thirumalairaj333 Жыл бұрын
வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்ட பாக்குது
@lifeisagame4017
@lifeisagame4017 Жыл бұрын
30 வருடம் வாடகை வீட்டில் வசிக்கிறேன். இப்போ இருப்பது 33 வது வீடு. ஒரே வீட்டில் 8,7,6 வருடங்கள். ஒரு வீட்டில் 45 நாட்கள். தமிழ்நாடு ,தெலங்கானா,இப்போ கர்நாடகா. மிகவும் மகிழ்வுடன் உள்ளேன். பாவம் சொந்த காசில் சூன்யம் வைத்து கொண்ட அபார்ட்மெண்ட் வாசிகள்.
@SureshSuresh-ji8vi
@SureshSuresh-ji8vi Жыл бұрын
இருக்கிறவனுக்கு ஒரு வீடு பிரச்சினை. இல்லாதவனுக்கு பல வீடு.. (வாடகை). இப்படியே வரும் காலத்தை ஓட்டு வாத்தியார்....
@karthicp5496
@karthicp5496 Жыл бұрын
கடைசி வரைக்கும் என்ன பிரச்சனைன்னு தெளிவாவே சொல்லல....யார் மீது தவறுன்னு ஒன்னுமே புரியல...தயவு செய்து செய்தியை தெளிவாக கூற முயற்சி செய்யுங்கள்...
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
கார்ல போறதுக்கும் பஸ்ல போறதுக்கும் உள்ள வித்தியாசங்கள்
@selvanidhi4102
@selvanidhi4102 Жыл бұрын
Indhamma bachelors galukkunu commercial hostel ah vechi nadathittu water and other resources adhigM use seithirukiraar..athanaal avanga usage ku yerpaduthaama mainremance vaanga mudivu senjirukaaga..athanaal inthamma thirichu petti kodupathaaga neraya thagaval paarthen..ithula shakilavum vaakkumoolama koduthiruche..
@greenapple583
@greenapple583 Жыл бұрын
காவல் துறை தான் சரியான விசாரணை நடத்தி குற்றம் செய்த நபரை அந்த இடத்தில் இருந்து அகற்றினால் மட்டும் தான் அடுத்த அப்பார்ட்மெண்ட் குடியிருப்பவர்களும் நிம்மதியாக இருப்பார்கள். காவல் துறை அமைதியாக இருப்பது குற்றத்தை மேலும் பெரியதாக தூண்டி விடுவதற்கு சமம்.
@NNNAM435
@NNNAM435 Жыл бұрын
Money vela seithu bro
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
ஜெயிலுக்கு அனுப்பவும்
@ramnataraajjayaraman8162
@ramnataraajjayaraman8162 Жыл бұрын
​@@muthuarasu7576 pakkathu kaithiku thollai koduppan.
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
All money speaks everywhere
@selvanidhi4102
@selvanidhi4102 Жыл бұрын
Indhamma bachelors galukkunu commercial hostel ah vechi nadathittu water and other resources adhigM use seithirukiraar..athanaal avanga usage ku yerpaduthaama mainremance vaanga mudivu senjirukaaga..athanaal inthamma thirichu petti kodupathaaga neraya thagaval paarthen
@dharvikuvi1281
@dharvikuvi1281 Жыл бұрын
என்னதான்டா பிரச்சனை உங்களுக்கு எவனாவது சொல்லுங்களேன்டா..... பதில்: அதான் பிரச்சனையே......🥴
@shanafashion-clothingbodiq20
@shanafashion-clothingbodiq20 Жыл бұрын
Association sariyillayam ga😮😮😮
@billubalaji
@billubalaji Жыл бұрын
Silara apartment vitu gaali panna vekanumna water facility cut panitanga.. false accusations about them from association.. so only
@invisibledon4060
@invisibledon4060 Жыл бұрын
Maintanence sari illa pola.
@geethas2530
@geethas2530 Жыл бұрын
என்ன பிரச்சினை
@keerthanasuresh5434
@keerthanasuresh5434 Жыл бұрын
Prinachanikku maru paiyr than Apartment endru alaikkapadum
@sangamithra4853
@sangamithra4853 Жыл бұрын
Shakeela ma'am u r really great ma'am u r supporting a humanity an public people hats off to u medam ,👍👍👍
@logannathan4713
@logannathan4713 Жыл бұрын
தலையும் புரியல....காலும் புரியல.
@mohamedismail-id9tz
@mohamedismail-id9tz Жыл бұрын
🤣💯💯💯
@pushpastalin285
@pushpastalin285 Жыл бұрын
😂😂😂😂
@g3speaks
@g3speaks Жыл бұрын
😂😂😂😂😂😂😂
@twinklestar7472
@twinklestar7472 Жыл бұрын
For me also 😂😂
@MILLONAIRESECRETs
@MILLONAIRESECRETs Жыл бұрын
😂😂😂😂
@sasee1974
@sasee1974 Жыл бұрын
இந்த ஆண்டின் மிக சிறந்த செய்தி தொகுப்பு அவார்ட் ஐ பாலிமர் செய்தி ஆசிரியருக்கு கொடுக்கலாம். வாழ்த்துக்கள்
@lolgamer8591
@lolgamer8591 Жыл бұрын
​@@muthuarasu7576 edhu 1BHK 25L ah 😮 avlo lam irukadhu yen bro ne vera
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
​@@lolgamer8591 பொருட்கள் செலவு+ சம்பளம்+ இடத்திற்கு விலை 2003? 2023? 2043?
@anujagdf1879
@anujagdf1879 Жыл бұрын
Sakila mam you are damn to help the people and fighting against his issues. 💪💪💪👏👏👏👏👏👏
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha Жыл бұрын
1:27 item super👍👍👍👍👍
@VijayMediaDpi
@VijayMediaDpi Жыл бұрын
எல்லாரும் தமிழ்ல தான் பேசராங்க.. ஆனா விசயம் என்னனே புரியல 😂😂😂
@Smilyyyyy
@Smilyyyyy Жыл бұрын
😂🤣😂🤣😂
@puppy2707
@puppy2707 Жыл бұрын
😂😂😂😂😮😮true
@venugopalr8930
@venugopalr8930 Жыл бұрын
Bro. ஏன் நீங்களும் சுடலை மாதிரி புரியவில்லைன்னு சொல்றீங்க . அந்த அபார்ட்மெண்ட் அசோசியேசன் தலைவர் செயலாளர் குரூப் அடாவடி செய்து பணம் வசூல் செய்கிறார்கள். வழக்கம்போல நமது காவல்துறையினர் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு நிற்கிறார்கள்.அவ்வளவுதான்!
@dineshpkm
@dineshpkm Жыл бұрын
எனக்கு புரியுது நான் அபார்ட்மெண்ட் செகிராட்டரி யா இருக்கேன்
@puppy2707
@puppy2707 Жыл бұрын
@@dineshpkm 😡😡😡😡
@sidvish4766
@sidvish4766 Жыл бұрын
If shakeela wasn't on the thumbnail ...not many of us would have clicked this video.... Shakeela giving voice to ths problem❤
@imranesa8213
@imranesa8213 Жыл бұрын
Correctu......
@saikrish18272
@saikrish18272 Жыл бұрын
Coorect
@Ungalnanban-76
@Ungalnanban-76 Жыл бұрын
ஐயா பாலிமர் அவர்களே, நீங்கள் ஏதோ செய்தியை சொல்ல வரூகிற்றிகள் என்று புரிகிறது, ஆனால் என்ன பிரச்சினை என்றே புரிய வில்லை, ஒரு வேளை இது போன்ற உயர் தர அப்பர்ட் மெண்டில் வால்லும் மக்களுக்கு மட்டும் தான் இந்த செய்தி புரியும் போல இருக்கிறது
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
கிராமங்களில் கோயிலுக்கு வசூலிப்பீர்கள் அது போல் இங்கேயும் வசூல்.
@krishnanpottiganesan7811
@krishnanpottiganesan7811 Жыл бұрын
0:48.... மனுஷன் மறுவார்த்தை பேசல...😂
@janani978
@janani978 Жыл бұрын
😂😂😂😂😂😂 wife's power
@youtubekaran6084
@youtubekaran6084 Жыл бұрын
😂😂
@dhanalakshmim.hemanthikama16
@dhanalakshmim.hemanthikama16 Жыл бұрын
Semma
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
குற்றவாளிக்கு எதிரான வீடியோ பதிவோ ஆடியோ பதிவோ நிச்சயம் தேவை.
@MrKarthickbca
@MrKarthickbca Жыл бұрын
Shakeela madam ur inner thought for good things is very respectable
@Hermit090
@Hermit090 Жыл бұрын
Actual problem.. building association want to eradicate bachelor's so they increased maintainance 9k..but bachelor's didn't leave the building and so they cut water connection to particular apartment but it has affected everyone.. other people started complaining individual problems along with this..
@richycollection487
@richycollection487 Жыл бұрын
Ohhh k
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
இந்த வசதிக்கு இதற்கு மேல் வாங்க கூடாது என்று சட்டம் இருப்பது தெரியாதா
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
It is the wish of house owner. How could association decide this?
@krishnamoorthyv1918
@krishnamoorthyv1918 Жыл бұрын
Good Explanation
@preets2024
@preets2024 Жыл бұрын
How can the association decide that? It's up to to the house owner. It's also unfair to label all single people as trouble makers. There are a lot of crimes committed by so-called families too. This is sheer prejudice and must be stopped. Rules can be in place that if there is evidence of misbehavior or failure to pay the dues in a timely manner, the tenant (s) will be asked to vacate. However, asking the bachelors to pay extra maintenance is very unfair. It's good that people are putting their issues up on social media so others are aware. I do hope this has been resolved or will be resolved soon.
@drtu8517
@drtu8517 Жыл бұрын
Ekantha, North town campus, Perambur , there is also same done. Association people cut the water connection.
@suthakarguru6298
@suthakarguru6298 Жыл бұрын
காவல் துறை கிடையாது நண்பா காசு வாங்கி வேலை செய்யும் துறை என்பதை விடியல் அரசு நிரூபித்து விட்டனர் 😢 ஆன்லைன் la compliant pannalum local station la tha pH panranga avanga sari illanu thana sp , commissioner office nu porom. But waste 😢😢
@miniminibites1278
@miniminibites1278 Жыл бұрын
கிராமத்து வாழ்க்கை வரம்🙄🙄
@UKDhanush
@UKDhanush Жыл бұрын
Yen anga vaaika varappu thagaraaru illaya?! 😂
@santhoshm7924
@santhoshm7924 Жыл бұрын
கிராமத்தில் கீழ் சாதி,மேல் சாதி பிரச்சனை....... நகரத்தில் பெரிய பணக்காரன், சிறிய பணக்காரனுக்கும் பிரச்சனை..... எங்க டா போகுது இந்த உலகம்....
@rragha7125
@rragha7125 Жыл бұрын
பல்வீர் சிங் கை அனுப்ப வேண்டும். அசோசியேஷன் கிட்ட விசாரிக்க சொல்லணும்.
@vairavaaz
@vairavaaz Жыл бұрын
😂😂😂😂😂
@NameIsNothin
@NameIsNothin Жыл бұрын
Tenants appavi palla odaikavaa...
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
தவறுக்கும் குற்றத்திற்கும் வித்தியாசங்கள் உள்ளன
@prakashabhijah4397
@prakashabhijah4397 Жыл бұрын
Super comment ..😂😂😂
@chandarkuniversesince2020
@chandarkuniversesince2020 Жыл бұрын
குடிசை வீடாக இருந்தாலும் தனி வீடாக இருக்கணும். தனி இடத்தில் இருக்கனும் அப்பதான் நிம்மதி முடியும்...
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
கார்ல போறதுக்கும் பஸ்ல போறதுக்கும் உள்ள வித்தியாசங்கள்.
@slave4god
@slave4god Жыл бұрын
எல்லாருக்கும் வணக்கம் நான் உங்க ஷக்கீலா - இப்ப இது ரெம்ப முக்கியம்
@iyanarstephen6094
@iyanarstephen6094 Жыл бұрын
இருக்கிறவனுக்கும் பிரச்சினை. இல்லாதவனுக்கும் பிரச்சினை. பிரச்சினை இல்லாமல் நிம்மதியாக வாழ்பவன் மற்றவரின் பிரச்சினை க்காக ஆத்மதிருப்தியோடுபோராடுகிறவன் மட்டுமே இருக்க முடியும்.
@c.m.kumarasamymarappan4803
@c.m.kumarasamymarappan4803 Жыл бұрын
இது ஏதோ கமல் சார் பேட்டி போல, எதுவுமே புரியலை ஐயா.
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
உரிமை மீறல்கள்
@sanasana0908
@sanasana0908 Жыл бұрын
என்ன செய்தி யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் 🤔
@chennaimastermechanic914
@chennaimastermechanic914 Жыл бұрын
அப்பார்ட்மெண்ட்ல வீடு இருந்தா கூட வாடகை வீட்டில் இருக்கிற மாதிரி தான் கணக்கு வரும் அதுக்கு தான் வீடு தனியா ஒரு ஏதாவது ஒரு இடத்தில் சொந்தமாக வாங்கினேன்
@RajaRam-cq6du
@RajaRam-cq6du Жыл бұрын
Shakila akka's reason is really to be taken positively for the problem, association should take this point for consideration
@MeenamRSenthil
@MeenamRSenthil Жыл бұрын
காசு சிறுக சிறுக சேர்த்து வச்சு வீடு வாங்கணும் வீடு கட்டணும் நம்ம ப்ளான் இருந்தா தயவுசெய்து அப்பார்ட்மெண்டில் போகாதீங்க பிரச்சினைகள் இல்லாத அப்பார்ட்மென்ட் இல்லை 100% எல்லாம் பிரச்சினை பேஸ் பண்ற இடம் அப்பார்ட்மெண்ட் மட்டும்தான் லேண்ட் வாங்குங்க சொந்தமா வீடு கட்டுங்கள் 500 ஸ்கொயர் பிட் வீடா இருந்தாலும் உங்க வீடா அது இருக்கட்டும் தயவுசெய்து அப்பார்ட்மெண்ட் உங்களுக்கு போய் வாங்கி உங்க காசுகளை வீணாகிவிடும் பிரச்சனையில் போய் மாட்டிகிட்டு கடைசி வரைக்கும் நிம்மதியா இல்லாம வாடகைக்கு பதிலா மெயின்டனன்ஸ் கட்டிட்டு சொந்த வீட்டிலேயே வாடகைக்கு இருக்கிற மாதிரி இருக்காதீங்க😢
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
மெய்டனன்ஸ் இல்லாமல் நிர்வகிக்க முடியும். எல்லாம் ஒரு வெட்டி பந்தா காட்ட.
@suthakarguru6298
@suthakarguru6298 Жыл бұрын
சொர்க்கம் என்றாலும் அது சொந்த ஊர் போல வராது 😢
@imranstatus786
@imranstatus786 Жыл бұрын
1000000000 sathavitham correct 💯
@suthakarguru6298
@suthakarguru6298 Жыл бұрын
@@imranstatus786 thank u nanba
@aravindkragunath1203
@aravindkragunath1203 Жыл бұрын
அதுலயும் தனி வீடு போல வரவே வராது
@chennaipullingo6142
@chennaipullingo6142 Жыл бұрын
🥺🥺
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
2003 1 bhk 2.5 l 2023 1 bhk 25 l 2043 1bhk 2.5 c வீடும் ஓர் சேமிப்பு தான். இருபது வருடங்களுக்கு முன் கட்டுமான பொருட்கள் விலை மற்றும் கூலி மற்றும் இடத்தின் விலை மற்றும் பத்திரப்பதிவு மற்றும் வரி மற்றும் கட்டணங்கள் ஏறு ஏறு ஏறு என்று ஏறுகிறதே. உணவு பொருட்கள் விலை மற்றும் வீட்டு வாடகை மற்றும் மருத்துவம் மற்றும் கல்வி மற்றும் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் மற்றும் மின்சாரம் மற்றும் கார் பைக் மற்றும் அனைத்தும் இங்கே ஏறிக்கொண்டு தான் இருக்கும். பணத்தின் மதிப்பு குறைந்து விடும். வியாபாரம் தங்கம் இடம் வீடு சிறந்த முதலீடு.
@mereenamanohar2090
@mereenamanohar2090 Жыл бұрын
Appartments entraal ஒரு வீடு மாதிரி நிறைய வீடுகள் attached ஆக இருக்கும். நிறைய பேர் என்ன solgiraargal தெரியுமா? 40 lakhs க்கு appartments vaangiyirukkaen, 60 lakhs க்கு appartments vaangiyirukkaen entru.! நானும் ஒரு critical situation - ல் rent க்கு வீடு paarkkumpodhu, ஒரு appartments - ல் 10,000 க்கு கிடைத்தது, but அது எங்களுக்கு not enough space.
@பெரியார்பாதை
@பெரியார்பாதை Жыл бұрын
குடிநீர் வசதி கழிப்பிட வசதி மின்சார வசதி இதை துண்டித்து விட அரசுக்கே உரிமை இல்லை. தனியார் குழுவோ அல்லது தனிப்பட்ட நபரோ செய்தால் தண்டனை தரலாம்.
@நம்மசென்னை-ற7ந
@நம்மசென்னை-ற7ந Жыл бұрын
இந்த படம் தோல்வி அடைய வாழ்த்துக்கள்.
@youtubekaran6084
@youtubekaran6084 Жыл бұрын
problem enanu 4:38 la soldranga
@theconfidentialindian9381
@theconfidentialindian9381 Жыл бұрын
ஐந்து எறும்புகள் ஒரு குடியிருப்பில் குடியேறின. பின்னர் மேலும் ஐந்து பேர் உள்ளே சென்றனர். இப்போது வீட்டு உரிமையாளர் கூடுதல் வாடகை கேட்கிறார்.
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
ஒருவர் மட்டும் உள்ள வீட்டிற்கு குறைந்த வாடகையா
@nagaraja_rajendra
@nagaraja_rajendra Жыл бұрын
Need to take strict legal measures
@prabsworld2074
@prabsworld2074 Жыл бұрын
Da polimer enna da news onnum purila
@vjy0037
@vjy0037 Жыл бұрын
Yes ஒரு மண்ணும் புரியல 😂
@raji8629
@raji8629 Жыл бұрын
குடியிருக்கும் அபார்ட்மெண்ட் அசோசியேஷன் டார்ச்சர் செய்கிறார்கள்
@sivabalagayathrithyagaraja6689
@sivabalagayathrithyagaraja6689 Жыл бұрын
When builders build the flat, let them take care of maintenance too. Association of owners seriously don't have solutions for complex problems. Only gossips about every neighbors kindly build a flats if you could handle maintenance . Favouritism is becoming bigger headache in this associations. These associations support their favourite people and not doing any support if any questions asked
@austinmathew9325
@austinmathew9325 Жыл бұрын
In my apartment...Majority pathu... oruthar rodha AC ah remove panni ...owner kitta complain panni apartment vittu poga vachanga
@sivabalagayathrithyagaraja6689
@sivabalagayathrithyagaraja6689 Жыл бұрын
Sir everyone should raise petition, that apartment doesn't need association. It needs to be taken care by builder itself. How come such a big communities could be handled by humans who are backed up by favouritism. To just collect money and handle bills alone and working Against people do we need association.. It could be anyone story
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
Exactly correct
@Musicworld-fy5gd
@Musicworld-fy5gd Жыл бұрын
Telugu guys arajagam in Chennai.. they owned 50% of property in Chennai..
@arunkris7299
@arunkris7299 Жыл бұрын
Individual house heaven
@YoutubePremium-sw7vj
@YoutubePremium-sw7vj Жыл бұрын
என்ன‌ டா ஒன்னுமே புரியல
@kannanp3774
@kannanp3774 Жыл бұрын
Which flat. Where in Chennai yaa
@prashandkwt8360
@prashandkwt8360 Жыл бұрын
Hat's off shakily madam,God bless you. For helping.
@rehubathia320
@rehubathia320 Жыл бұрын
என்ன கேட்டாங்க என்ன சொல்ல வருகிறார்கள் மொத்தத்தில் சரியான காரணம் புரியவில்லை.
@hemnathdayalan2904
@hemnathdayalan2904 Жыл бұрын
hearing these things, just realizing, Anniyan & IndianThatha was correct!! 🥲 society uh kooda vazhrathukku dhan da apartment culture lam.. angayum casteism pesikitu adichikitu savuranga 🥲 really sad!
@vijayk6142
@vijayk6142 Жыл бұрын
Enna news bro Onnum puriyala
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
கிராமங்களில் கோயிலுக்கு வசூலிப்பீர்கள் அது போல்
@lakshmiviyas7980
@lakshmiviyas7980 Жыл бұрын
I too has been living in a flat I am living peace fully no problem at all cctv security main road😊
@karthikeyant2378
@karthikeyant2378 Жыл бұрын
Living in individual house in small city is better than living in apartment in tier1 city.
@prajaram1918
@prajaram1918 Жыл бұрын
100 வருடத்தில் சென்னை மூழ்கி விடும்... எதுக்கு டா இந்த பிரச்சினை
@vimalkomathi2339
@vimalkomathi2339 Жыл бұрын
Nadantha romba santhoosham
@rajeshkanna7284
@rajeshkanna7284 Жыл бұрын
Nee poi saavuda ooru kaara naainga la
@MaryMary-tj5pf
@MaryMary-tj5pf Жыл бұрын
100வருசமா சீக்கிரம் நடக்கட்டும் 😂😂😂😂😂
@30yrs.hotelsrestaurants
@30yrs.hotelsrestaurants Жыл бұрын
I purchased land after Chengalpattu in Salavakkam
@prajaram1918
@prajaram1918 Жыл бұрын
@@30yrs.hotelsrestaurants you will see ocean on the land after 120years
@sivabalagayathrithyagaraja6689
@sivabalagayathrithyagaraja6689 Жыл бұрын
Let Cm take strict action to file complaint against associations. Some association are teasing women too in the name of authority. And children safety is ignored by poor wiring too. Very grateful if Cm takes strict action against builders who never do any help after handover if building has issues within 1 year of handover. Associations just collect money and pay bills
@mohamedrafikili1302
@mohamedrafikili1302 Жыл бұрын
சகிலா the great personality
@bhoopathym8421
@bhoopathym8421 Жыл бұрын
அஸோஸியேஷன் தலைவர் மேலஆக்ஷன் எடுக்கணும்.
@renum-kh1lq
@renum-kh1lq Жыл бұрын
0:55 andha lady pesarathu vadivelu cycle la "uyire uyire thappichu yepadiyathu odividu" voice maathiri erukku 😂
@urimai_kural
@urimai_kural Жыл бұрын
Inga prachana poitu iruku unaku sirupu p**a kekutha
@jojac4584
@jojac4584 Жыл бұрын
Paapas kitchen anchor voice mathri irruku
@invisibledon4060
@invisibledon4060 Жыл бұрын
🤣🤣🤣🤣
@keerthanasuresh5434
@keerthanasuresh5434 Жыл бұрын
😃😃😃😃
@ravimp3111
@ravimp3111 Жыл бұрын
என்னுடைய வீட்டில் இரண்டு பேர் என்று சொல்லிவிட்டு ஒன்பது பேர் தங்கினால் தண்ணீர் பிரச்சனை வரத்தான் செய்யும், அதுவும் பேச்சுலர்ஸ், அசோஸியேஷன் செய்வது சரியே
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
தண்ணீர் மீட்டர் இல்லையோ
@nadhinrajapandi9043
@nadhinrajapandi9043 Жыл бұрын
Oh god .....chitra apartments. ....I stayed near by place in choolaimedu (khan street).....when I was in studying school .....appolam nalla dhan irundhuchu.....stayed happy helped each other no community grading ......ippo romba mosam.....no humanity....
@stanlyjona
@stanlyjona Жыл бұрын
How many of them paid the maintenance
@mgvijayaraghavan
@mgvijayaraghavan Жыл бұрын
அப்பார்ட்மெண்ட்ல வீடு வாங்காதீங்க.வீடு உங்களுக்கு சொந்தமில்லை. 09.2014 ல் தினமனி கதிரில் வெளியான "புதுசா ஒரு வீடு"என்ற சிறுகதையை படியுங்கள். அருப்புக்கோட்டை அனுகிரஹாஎன்பவர் அப்பவே எழுதியிருக்கிறார்
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
கட்டுமான பொருட்கள் விலை மற்றும் கூலி மற்றும் இடத்தின் விலை பத்திரப்பதிவு கட்டணம் வரியும் ஏறு ஏறு ஏறு என்று ஏறுகிறதே???? இப்போது வாங்க வில்லை எனில் எப்போது வாங்க முடியும்?
@paulinadimple7595
@paulinadimple7595 Жыл бұрын
Rental rental nu evvalavu asingam panuranga intha flat irukavanga and own house people . very worst theses days happening to places
@udayachandrikaa9910
@udayachandrikaa9910 Жыл бұрын
So silly..if u have emi, just stop one emi and ask the bank also to get into the problem, and start home insurance.. Dont worry about association drama.
@shaktirajan939
@shaktirajan939 Жыл бұрын
The same thing happened in vijayshanti apartment too in chettiped. She particularly she behaved like a owner for entire gated community and treated us very cheaply... as if she is the only owner and others are tenants... There should be a fullstop for such atrocities...
@gopalakrishnankrishnan5650
@gopalakrishnankrishnan5650 Жыл бұрын
நல்ல வேளை நான் loan போட்டு flat வாங்கலாம் என்று இருந்தேன் 25.லட்சருபாய் flat க்கு 50 லட்சருபாய் கட்டி முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது . இதில் இந்த பிரச்சினை.வேறையா....
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
2003 1 bhk 2.5 l 2023 1 bhk 25 l 2043 1bhk 2.5 c வீடும் ஓர் சேமிப்பு தான். அனைவருக்கும் வீடு அவசியம் தேவை. உழைப்போம் சேமிப்போம் உயர்வோம்.
@rayngosling9494
@rayngosling9494 Жыл бұрын
Shakela mam you are great.❤
@soundariitd1332
@soundariitd1332 Жыл бұрын
affected people in the apartments must join together and resort to some means so that the office bearers vacate the premises...
@பீதுலுக்கன்
@பீதுலுக்கன் Жыл бұрын
G Square tvs மாதிரி பலலட்சம் போட்டு apartments வாங்கிய வாசிகள் உஷார் இத விட கொடுமையா இருக்கும் ஆளுங்கட்சி வேற....😂😂😂😂😂
@kumaranVitta
@kumaranVitta Жыл бұрын
எல்லாரும் சைமன் மாதிரி 2 இலட்சம் வாடகை வீட்டுக்கு போக முடியுமா😂😂😂
@onlymusicx9747
@onlymusicx9747 Жыл бұрын
அப்ப கூவதூர் பண்ணை வாங்கலாமா
@pulikutty3999
@pulikutty3999 Жыл бұрын
​@@kumaranVitta கொள்ளை அடிச்சு அரசியல் வாதிகள் இப்படி கட்டி விடுறானுக. அதை கேளு டா முதல்ல. உனக்கு எப்பவுமே சீமான் நெனப்பு தானா?
@பீதுலுக்கன்
@பீதுலுக்கன் Жыл бұрын
@Kumaran Vitta correct எல்லாராலையும் 2.5 கோடிக்கு சுடலை மாதிரி land rover car வாங்க முடியாது... லிட்டருக்கு வெறு‌ம் 6km மட்டுமே mileage தரும் 6 கோடி மதிப்புள்ள hummer h3 car அ உதயநிதி மாதிரி வாங்க முடியாது...... திமுக கொத்தடிமை கிழட்டு Boomer Uncle 🤣🤣🤣🤣
@பீதுலுக்கன்
@பீதுலுக்கன் Жыл бұрын
@ONLY MUSICX வாடகைக்கு இரு சொந்த ஊர்ல இடம் வாங்கி வீடு கட்டு.... நீ என்ன சுடலை மாதிரி 10 லட்சம் கோடிக்கு சொத்து வச்சுருக்கா என்ன......? கடன் வாங்கி அடுக்கு மாடி குடியிருப்பு வீ வாங்குனா சாவு தான் மிஞ்சும்....😆😆
@legendforever1430
@legendforever1430 Жыл бұрын
Always villa own its heaven
@informationiswealth9871
@informationiswealth9871 Жыл бұрын
Could you share the contact of Polimer news person near Thiruvanmiyur.
@sureshkumarramalingam8991
@sureshkumarramalingam8991 Жыл бұрын
This not just in this apartment complex, in most of the apartment communities in and around this is the case. Association wanted to take ownership of the entire complex and they are looting all the maintenance fees paid by owners or tenants.
@DhanaLakshmi-fe5xu
@DhanaLakshmi-fe5xu Жыл бұрын
Investigation is must . Worst Association members arrest & proper punishment is must.
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
போராடாமல் உரிமை கிடைக்காது
@user-wb4ug2jp8k
@user-wb4ug2jp8k Жыл бұрын
Apartment களில maintenance கொள்ளை சென்னையில் அடுக்கு மாடி குடியிருப்புகள் வந்த ஆரம்பத்திலிருந்தே நடக்குது.
@nakshicreationz1415
@nakshicreationz1415 Жыл бұрын
Oh god news ye purila che ponga,, hello polimaee news pls put clear news thalaum purila vaalum purila ponga ya👊👊👊👊👊👊👊
@vinupearl165
@vinupearl165 Жыл бұрын
Comdey news kulam voice cover podringa idhukum modhala podungada
@ssn9072
@ssn9072 Жыл бұрын
There are no proper Rules & Regulations followed in few of the Gated communities.
@anandbabukalaiselvam6604
@anandbabukalaiselvam6604 Жыл бұрын
# We will support
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 Жыл бұрын
டேய் கடைசிவரை என்ன ப்ரச்சினைன்னே புரியலடா...
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
மனித உரிமை மீறல்கள்
@perumalsamy2978
@perumalsamy2978 Жыл бұрын
செய்தியை சொல்றதுக்கு உங்களுக்கு என்னடா கேடு 😤😤😤😤😤😤😤😤😤😤😤😤
@thangamradha
@thangamradha Жыл бұрын
😁😁
@puppy2707
@puppy2707 Жыл бұрын
Exactly... Oru mannum puriyala
@vickyvigneshwar3430
@vickyvigneshwar3430 Жыл бұрын
Ellam bayam thaan Athaan solla thayanguranga
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
உரிமை மீறல்கள்
@babu32290
@babu32290 Жыл бұрын
Super speech sister
@thedrumsram
@thedrumsram Жыл бұрын
Except “na oru payyan enakku evlo kovam varanum 4:19” all is good.
@aproperty2009
@aproperty2009 Жыл бұрын
அனைவருக்கும் முடிந்த வரை நல்லது செய்வோம்
@lovelovee5900
@lovelovee5900 Жыл бұрын
Send a complaint to commissioner... online complaint
@ரௌத்திரதமிழன்டா
@ரௌத்திரதமிழன்டா Жыл бұрын
Sakeela mummy super I support you
@tirupathiprakash6937
@tirupathiprakash6937 Жыл бұрын
ஒரு கட்டிடம் கட்டுமான பணி ஆரம்பம் நிலையிலேயே பணம் அட்வான்ஸ் கொடுத்து புக் செய்து விடுகிறது பின்னர் இந்த பிரச்சினை அந்த பிரச்சினை என்று கூறுவது உங்கள் மாதிரி ஏமாற்றம் அடைவார் இருக்கும் வரை இந்த ஏமாற்றம் ஓயாது
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
வீடு நம் வாழ்க்கையில் கௌரவம்.
@mohamedazhar7796
@mohamedazhar7796 Жыл бұрын
எல்லாம் ஆசைதான் காரணம்
@jukala968
@jukala968 Жыл бұрын
ஒன்னு ம் புரியல
@kiranvysya
@kiranvysya Жыл бұрын
Man handle the association
@xXHelsingGamingXx
@xXHelsingGamingXx Жыл бұрын
Never trust fancy worlds like " Gated Community or Amenties" They are just worlds to screw you up for long time.
@venkateshshanmugam3310
@venkateshshanmugam3310 Жыл бұрын
Excellent polymer tv news. Truth always louder.
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
இங்கே நீதி வென்றதா ????
@karthikeyan-mk4dw
@karthikeyan-mk4dw Жыл бұрын
I have faced the same in my flat.They will keep a association and do what ever they want
@rajeshmani2288
@rajeshmani2288 Жыл бұрын
Same type issues Jain pebbles brook apartments in thoripakkam...kaliyaparumal and valinayakam try to beat me and took the video . present kaliyaparumal. Took my phone very bad manner and try to delete the video...
@sammys1010
@sammys1010 Жыл бұрын
Great shakeema...
@mltharani4225
@mltharani4225 Жыл бұрын
I am living in BBCL NAVARATHINA appartmenr,, in Tripathy kodai road ayapakkam ambattur ,, the association members behave in unjustiable ways thinking that they are having powers even controlling the owners of flat in ugly manner, Many office beares are not going for any job and fully taking in charge of this service, They form a group and without any election they occupy the posts by understanding and infact as politicians,,,they pass resolutions themseleves and if ask anything by any owner they start attacking them. They are not even disclosing accounts in properways ,in nut shell , persons must think in buying Flats,,
@KARMA-y7r
@KARMA-y7r Жыл бұрын
Shakeela advice pandra madhiri aagiduchu
@bhuvanabhuvana7583
@bhuvanabhuvana7583 Жыл бұрын
ஏன் அவர் மனுக்ஷி இல்லையா. அவர் நடித்த படங்களை பார்க்கிறாய் தானே
@VeeraGanesh-uw4mx
@VeeraGanesh-uw4mx Жыл бұрын
அடேய் அவுத்து காண்பித்த ஷகிலா கூட Support பண்ண வெளிய வந்துட்டாங்க...நீ இன்னும் இருட்டு அறையில் முரட்டு குத்து பண்ணிக்கொண்டு இருக்கிறாய்..போடாங்கோ பேச வந்துவிட்டான்
@KARMA-y7r
@KARMA-y7r Жыл бұрын
@@bhuvanabhuvana7583 Yes Vaseegara,kimnarthumbikal,Endrum padhinaru innum list niraya irkukku neenga utkanrndhu familiyoada parunga padam nalla family story 😎
@MaryMary-tj5pf
@MaryMary-tj5pf Жыл бұрын
என்ன பிரச்சினை ஒன்னுமே புரியல யாராவது சொல்லுங்களே 🤔🤔🤔🤔🤔
@c.vijeyagopal5919
@c.vijeyagopal5919 Жыл бұрын
Support mam🙏🙏🙏🙏🙏
@strawberryfruit9974
@strawberryfruit9974 Жыл бұрын
Sound nahi bayya
@brittoanthony1351
@brittoanthony1351 Жыл бұрын
Kudos to Shakila.
@devanand4863
@devanand4863 Жыл бұрын
News channels aquest image kaamikavae ilayae.. 😂
@yuvanikki
@yuvanikki Жыл бұрын
Apartment is always worst 😢 I was also felt the same when I was on rent They didn’t even give water when we get toilet We have to control and wait for the water for the next day Apartment in Villivakkam RR Apartment in Madipakkam where ever we shift new people will be treated like a junk They are not allowing to drop the vehicle for rent people 😢
@balasv1969
@balasv1969 Жыл бұрын
What exactly the problem, which apartment is this
@Mister-mu8rq
@Mister-mu8rq Жыл бұрын
Name the apartment name and location...so that everyone can know about the problem....individual homes are always good for freedom....no use in buying a flat for huge money....u won't be satisfied....
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
கார்ல போறதுக்கும் பஸ்ல போறதுக்கும் உள்ள வித்தியாசங்கள்.
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
伊党执政下  吉兰丹华人的生活
12:28
zaobaosg
Рет қаралды 579 М.
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН