வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்றால் ஒன்று திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது.... இல்லை திருமணம் செய்தால் குடும்பத்துடன் வெளிநாடு செல்வது நல்லது.... எத்தனை செய்தி... காதில் கேட்கவே கூசுகிறது....!!! கள்ளக்காதல் விபச்சாரம் ஒற்றுமையின்மை இப்படி ஏறாலம்.... தயவு செய்து வெளிநாட்டில் வேலை செய்யும் கணவர்மார்கள் தங்கள் குடும்பத்தை கூட்டி செல்லுங்கள்... இல்லை நம் நாட்டிலே எதாவது வேலை செய்து கொள்ளுங்கள்....!!!!
@shaprabinj29302 сағат бұрын
Brother apti illa yan husband farin thaan.... 2021 odi poitu mrg pannam idam vangi veeedum kattiyachu konjam kadan iruku... ennoda istathuku enna venam pannalam enaku freedom yan husband kuduthanga... Yan Husband ku Yan mela nambikai iruku... Avanga enakaga thaan anga poitu kastapaduranganu yan manasula iruku... Enaku yan husband thaan ulagamae Ithu maari iruntha Kalla Kadhal varathu
@vijaykrs22802 сағат бұрын
@shaprabinj2930 எல்லாரும் உங்கள மாதிரி பத்தினியா இருந்தா நல்லா இருக்கும் ...
@Akther07862 сағат бұрын
@@shaprabinj2930 ninga soldrathu correct tha.... Enga appa kuda tha veli naadu na enna enga ammava thappava sonna... girls la 100/60 percentage girls ella nallavanga than.... 40 percentage girls tha na sonnathu pola irukkaga okva....!!!
@judyalex735928 минут бұрын
சகோ நானும் அப்புடி தான் ரெண்டு புள்ளைங்கள படிக்க வைக்குறோம், வீட்டுக்கு emi. Arrange marriage தான் ஆனாலும் parents சுத்தமா help இல்லை. Marriage ஆகி 9yrs ஆகுது..ஒரு year ல 3 times வந்துவாரு.அவருக்கு நான் thorgam செய்யணும்னு கனவுலக்கூட நினைக்க மாட்டேன்.. எங்களுக்காக தனியா இருந்து, கிடைக்குறத சாப்புட்டு எங்கள பார்த்துக்குற அவர் எனக்கு தெய்வம் 🙏🏻.. சில ஜென்மங்க பண்ணுற நாள எங்கள மாரி இருக்குற பொண்ணுங்கள தப்பா நெனைக்காதீங்க சகோ 🙏🏻.. எங்கள மாரி உண்மையா ஊருக்குற பொண்ணுங்க இருக்காங்க சகோ 🙏🏻
@sharmila.5132 сағат бұрын
அம்மா தங்கச்சி கண்ணுல தண்ணி வரல அக்கா இறப்பு விட உதவி வாங்க தான் ஆர்வம் அதிகம் 🥺
@MahaLakshmi-ru4cl2 сағат бұрын
Athan , kadupa eruku chai
@rajithiruvenkadam147949 минут бұрын
எல்லா பிரச்சினைக்கும் தீர்வு இருக்கும். குழந்தைகள் பாவம் பெற்றவர்களை போல் யாரும் கவனித்து கொள்ள முடியாது 😮
@MrSaravanakarthik2 сағат бұрын
என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும். அந்த இரண்டு சின்ன பிஞ்சு 😔😔😔குழந்தைகளை அனாதையாக விட்டு விட்டு செல்லலாமா?இதில் என்ன நியாயம் இருக்கிறது?
@sureshram56972 сағат бұрын
வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் வேலை செய்வோர் மனைவி குழந்தைகளுடன் வசிக்க முடியாது என்று அனைவரும் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள் ! என்னை எப்ப அழைச்ச்சிண்டு போற என்று நச்சரிக்காதீர்கள் ! அந்த நாட்டுக்காரன் ( ஏஜென்ட் தொல்லை )கொடுக்கும் சம்பளத்தில் பத்தாயிரம் மிச்சம் பிடித்து குடும்பத்துக்கு அனுப்புவதே மிகவும் கஷ்டம் ! உடல்நிலை சரியில்லை என்றாலும் போய்த்தான் ஆக வேண்டும் ! என்ன ஆச்சு, வலிக்குதா என்று கேட்கக் கூட நாதி கிடையாது ! OB அடிக்க முடியாது ! கிட்டத்தட்ட கொத்தடிமை மாதிரிதான் ! அதனால் இங்கேயே உங்களுக்கு ஏற்ற வேலையை தேடிக் கொண்டு அங்கு sincere ஆக வேலை பாருங்கள் ! குடும்பத்துடன் சந்தோஷமாக வாழுங்கள் ! 😮😮
@rammc00749 минут бұрын
Unmai
@Xxxxx198694 минут бұрын
அவங்க அக்காவும் உதவி பன்னுங்கன்னு கேட்பது சந்தேகத்தை உருவாக்குகிறது இவர்களும் உடந்தையாக இருக்கலாம் என்று
@ManzoorAli-ss7zb54 минут бұрын
தங்கச்சி கண்ணுலயும், அம்மா கண்ணுலயும் தண்ணி வருல. தீவிர விசாரணை தேவை. இரண்டு பேரும் உதவி இலப்பீடு வாங்குவதில் கவனமாக பேட்டி கொடுக்கிறார்கள்
@ChandraMohanP-u9q3 сағат бұрын
😢😢😢 டேய் ... என்னதான்டா நடந்துச்சு ? இது என்ன .... கணவன் மனைவி சண்டையா ? இல்ல .. மாமியா மருமகள் சண்டையா ?
@ghouse5133 минут бұрын
என்னமோ நடந்திருக்கு.... அந்தக் குழந்தைகளுக்காக வேண்டியாவது விசாரணை நடத்த வேண்டும்....
@gunasekaran53194 сағат бұрын
என்ன வோ போங்க நல்லா சம்பாதிக்க ஆளுக்கும் பிரச்சினை சரியான வேலை வருமானம் இல்லாமல் குடும்பம் பிரச்சினை 🤔😤 குடும்பம் வாழ்க்கையே கெட்டு குட்டிச்சோரா போச்சு 😤😡 எல்லாம் டீவி தொடரால் வருவது சமுகம் வாழ்க்கை மாறிவிட்டது 😤😡
@hemanaidu4 сағат бұрын
Paavam da andha children's,. 😢😢😢😢😢 endaa epdi seireenga?
@MahaLakshmi-ru4cl2 сағат бұрын
Children nale plural than😅
@Sam-ve2ug3 сағат бұрын
இந்த அம்மா ஏன் இந்தப்பக்கம் அந்தப்பக்கம் பார்த்து பேசுது...
@boopathirajag53432 сағат бұрын
போலி உறவோ?
@m.palanimurugan2523Сағат бұрын
தீவிர விசாரணை தேவை
@jothiIyer3 сағат бұрын
😢😢😢😢😢kadavule amma azhuvathinga god will help u amma 😢😢😢
Man made disaster I have no words for the two kids😢 Today's Human life is in danger nobody can solve this problem because today's human did not have a little bit of courage the sad happened in our life and they take wrong decision without knowing future effects