"ராஜாதி ராஜ.. பராக் பராக்"..! அன்பில் பேச்சால் குலுங்கி குலுங்கி சிரித்த முதலமைச்சர்.!

  Рет қаралды 279,279

Polimer News

Polimer News

Күн бұрын

"ராஜாதி ராஜ.. பராக் பராக்"... அப்பாவு ஸ்டைல்ல சொல்லனும்னா.. அன்பில் பேச்சால் குலுங்கி குலுங்கி சிரித்த முதலமைச்சர்!
#TamilNadu | #TNAssembly | #CMMKStalin | #Appavu | #AnbilMaheshPoyyamozhi
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 195
@sasikumarster
@sasikumarster 2 жыл бұрын
ஆக மொத்தம் யாரும் மக்கள் பிரச்சினை குறித்து பேசபோவெது இல்லை
@shankarnarayanan1732
@shankarnarayanan1732 2 жыл бұрын
ஆக இது மன்னராட்சி என்று உள்குத்தாக சொல்கிறாரோ🙄☹️
@monkysonky
@monkysonky 2 жыл бұрын
அய்யா ராஜாதி ராஜ குலோத்துங்குவை விட்டுடீங்க ...
@SHREEBPL
@SHREEBPL 2 жыл бұрын
😂 😂 😂 😂
@higgsboson723
@higgsboson723 2 жыл бұрын
இவனுங்க நம்ம புகழ்ரனுங்களா இல்ல ஒட்டுரணுங்களா 🤧
@higgsboson723
@higgsboson723 2 жыл бұрын
டெய்லி ஏதாவது பொய் சொல்ல வேண்டியதா இருக்கிறது 🙄
@karthikumar9013
@karthikumar9013 2 жыл бұрын
Poi solravangala vitrunnga...... Poya....
@padmanabhanramakrishnan6426
@padmanabhanramakrishnan6426 2 жыл бұрын
தன் முதுகை கழுவிட்டு அடுத்தவனுக்கு ஆள் போடுங்க.
@venkatesansam3390
@venkatesansam3390 2 жыл бұрын
Annach tamil nadu all jobs youer. Govt.job no next your Dmk govt no be carfull
@higgsboson723
@higgsboson723 2 жыл бұрын
அய்யா ஜாலி, டெய்லி ஒரு புது பட்டம் எனக்கு 😁😁😁
@Abinashvlogstamilyt
@Abinashvlogstamilyt 2 жыл бұрын
🤣🤣🤣🤣
@murugaraj7620
@murugaraj7620 2 жыл бұрын
😆😆😆😆
@klakshmi8276
@klakshmi8276 2 жыл бұрын
கல்லூரி மாணவர்களுக்கும் காலையில் உணவு அளிக்கலாம்.அரசு கல்லூரி மாணவர்கள் 85 சதவீதம் பேர் காலையில் உணவு உண்ணாமல் வருகின்றனர்
@parthibanparthiban2640
@parthibanparthiban2640 2 жыл бұрын
Supper
@rajajrs6301
@rajajrs6301 2 жыл бұрын
போடலாம் தான்.நாளைக்கு மக்களும் வீட்ல படுத்துட்டு எங்களுக்கும் மூனு வேலை சோறு போடு என்பார்கள்.எத்தனை பேருக்கு போட முடியும்.
@jayaprakashjai8319
@jayaprakashjai8319 Жыл бұрын
🙂🙂
@viswanathan796
@viswanathan796 Жыл бұрын
@@rajajrs6301 அது எல்லாம் சரிதான் தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளியின் தரத்தை உயர்த்த முடியாமல் சோறு போடுகிறேன் குழம்பு வைக்கிறேன் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது
@praseedbala743
@praseedbala743 2 жыл бұрын
அமைச்சர் பதவியை காப்பாற்ற என்னவெல்லாம் உளற வேண்டியதாக உள்ளது. ச்சே இதெல்லாம் ஒரு பொழப்பா.
@snagarajsnagaraj5116
@snagarajsnagaraj5116 2 жыл бұрын
சட்டமன்றத்தில் ஆக்கபூர்வமான பிரச்சனையில் பத்தி பேசுவீங்கன்னு பார்த்தா விளையாட்டு கிட்டுஇருக்கீங்களா நீங்க
@krv254
@krv254 2 жыл бұрын
கரண்ட் கட் முதலமைச்சர் பராக் பராக்
@Slcarss
@Slcarss 2 жыл бұрын
Govind kavvodhi
@littlecreator2667
@littlecreator2667 2 жыл бұрын
உங்களைச் சொல்லி குத்தமில்லடா உங்களுக்கு ஓட்டு போட்டானுங்க பாரு அவனுங்களை சொல்லனும் 😡
@jagirr3128
@jagirr3128 2 жыл бұрын
வயித்தெறிச்சல்ல முகம் சிவக்குது
@AHMED-sl3ic
@AHMED-sl3ic 2 жыл бұрын
SUPER JI
@karthikumar9013
@karthikumar9013 2 жыл бұрын
Sangi pu... Erupeypayoo....
@krishnanvgood9526
@krishnanvgood9526 2 жыл бұрын
அப்பிடியாடா சரிடா .....
@shanmugamchelliyan6963
@shanmugamchelliyan6963 2 жыл бұрын
எடுபுடி ஆட்சிக்கு இந்த ஆச்சி பரவாயில்ல
@kuland3058
@kuland3058 2 жыл бұрын
ஊரெல்லாம் சிரிப்பா சிரிக்குது
@devotionaltraveller7066
@devotionaltraveller7066 2 жыл бұрын
மதியம் 12 மணிக்கு போன கரண்ட் இன்னும் வரல அமைச்சர் அவர்களே 🙄😷
@marsookali9936
@marsookali9936 2 жыл бұрын
எந்த ஊர்ரா டீடெயில்ஸ் போஸ்ட் போடுங்க.
@devotionaltraveller7066
@devotionaltraveller7066 2 жыл бұрын
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் தலைவன்கோட்டை கிராமம்
@mumtajsania930
@mumtajsania930 2 жыл бұрын
Mass speech 👌
@humarilu1
@humarilu1 2 жыл бұрын
Great Government. We are completely satisfied! Well Said Anbil Sir ! Hats Off to Stalin Sir and Tamil Nadu Government !
@nationalist6776
@nationalist6776 2 жыл бұрын
nakku😅
@apparsamyappar3296
@apparsamyappar3296 2 жыл бұрын
தரமான உணவு வேண்டும்
@arjunmurali6548
@arjunmurali6548 2 жыл бұрын
இன்னும் 4 வருஷம் இருக்கா தமிழ் நாடு மக்கள் அவஸ்தை பட.
@mnr888
@mnr888 2 жыл бұрын
😀😀😀😀😀
@njkalidossnjkalidoss9623
@njkalidossnjkalidoss9623 2 жыл бұрын
இவர்கள் அனைவரும் நல்ல நடிகர்கள்
@jesusjesus3180
@jesusjesus3180 2 жыл бұрын
Correct nanpa
@rameshs9942
@rameshs9942 2 жыл бұрын
@@jesusjesus3180 உன்மை கேப்மாரிக
@anthonyrajendran3403
@anthonyrajendran3403 2 жыл бұрын
இம்சை அரசன் 23 ம் புலிகேசி. ஸ்டாலின் வாழ்க
@kokulanselvarasa2868
@kokulanselvarasa2868 2 жыл бұрын
Haaa
@vedhamohan6510
@vedhamohan6510 2 жыл бұрын
Superb Jalra.... Comedy
@esakkiraj5546
@esakkiraj5546 2 жыл бұрын
உயரநதசிந்தனைஅபரிவிதமான அன்புஇயக்கத்தின்பற்றுநன்றிகளின்ஊற்றுஇதயகதவைதிறந்துமடைதிறந்வெள்ளமாகபராக்பராக்
@ravichandransb
@ravichandransb 2 жыл бұрын
விடியல் அரசு சுடலை டர்ர்ர் டர்ர்ர்
@trehannoamsky435
@trehannoamsky435 2 жыл бұрын
திராவிட..... மாடல்........ இதுல எங்க டா தமிழ்...... இதுக்கும் சில கூறு கெட்ட cooker முட்டு குடுப்பானுங்க 💥💥💥💥💥💥💥💥💥
@mnr888
@mnr888 2 жыл бұрын
Another for four years, we all (tamilnadu) people have to struggle. See the strategy, after election in all over India all prices has been raised. Don't worry again & again it will raise. Good central government & state government 👍
@p.c.rajalakshmi3504
@p.c.rajalakshmi3504 2 жыл бұрын
Modiya kelungalenpa...
@issac2400
@issac2400 Жыл бұрын
மக்கள் பிரச்சனை எந்த அளவுக்கு நடை பெறுகிறது, என்ன செய்தால் அதிகரிக்கலாம்...கிராம மக்கள் நலத்திட்டங்கள்...என்ன ஆச்சி...இதை பற்றி பேசறது விட்டிடு...தற்புகழ்ச்சி நாடகமாக சட்ட மன்றம் இருக்கிறது.
@sethusubramanian6647
@sethusubramanian6647 2 жыл бұрын
Great going. Keep going.All the best...
@rajendranner5459
@rajendranner5459 2 жыл бұрын
ஆக ஒரு நியாயம் வேணாமா சத்துணவு சமையலர் நிலை ...சம்பளம் உழைக்கும் நேரம். மழைகாலத்தில் சமைப்பது எவ்ளோ இருக்கு சொல்றது ஈஸி செய்பவர் நிலை...
@அ.கார்த்திகேயன்
@அ.கார்த்திகேயன் 2 жыл бұрын
வெட்கமா இல்லையா இவர்க்கு....முதல்ல தரமான கல்வி கொடுங்க..பேருந்து நிலையம் போனாலே 1 1/2 மணி நேரம் ஆகுது....அத சரி பண்ணுங்க ....கேளம்பாக்கம்
@visayoruarasiyalkomali
@visayoruarasiyalkomali 2 жыл бұрын
Nee periya mayira? Un manasula president of india nu nenaippa? Thevidiapaiya Kaila smartphone irundha enna venumnalum comment pannuviya? Vekkama illa tyre nakki thevidiamagane. 10 varsham ennada panna? Un gomma edappadi deadbody cm ah irundha appo ellam bus ozhunga vanducha? Appo sootha mooditu dhane irundha? Ippo ennada Veera vasanam pesara? Thayoli kundi eriyudha unakku?
@roginpavi6949
@roginpavi6949 2 жыл бұрын
S sir well said 😢😢😢
@RajaKumar-hk4yh
@RajaKumar-hk4yh 2 жыл бұрын
சபையில் யாரையும் புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று சொன்னார். ஆனால் மக்களின் பிரச்னைகளை விடுத்து தினமும் புகழாரம் பேசி வருகிறார்கள். இவரும் அதை ரசிக்கிறார்.
@Balakrishnan-ir3dv
@Balakrishnan-ir3dv Жыл бұрын
2,ம் புலிகேசி பராக் பராக்
@balrajp7520
@balrajp7520 2 жыл бұрын
சிறப்பு அண்ணா.
@sta.sivaganesh6794
@sta.sivaganesh6794 2 жыл бұрын
திருப்பூர்ல அடிக்கடி கரண்ட் போகுது நூல் விலை ஏறிடிச்சுங்க ராஜாதி ராஜ அவர்களே சரி செய்யுங்க
@gunasekaransangeetha290
@gunasekaransangeetha290 2 жыл бұрын
மினி ஸ் டர் அவ ற்களே ஒரு நாளைக்கு 20மணி நேரம் கரண்ட் கட்டaகுது
@SSaran2010
@SSaran2010 2 жыл бұрын
Please close Tasmac, we do not want the Sin money to get freebies
@Smile_Selva
@Smile_Selva 2 жыл бұрын
ராஜாதி ராஜா 2ம் கலைஞ்சர் 3ம் 4ம் 5ம் அப்படியே சொல்லிட்டு இருங்க
@venkataramananc9336
@venkataramananc9336 2 жыл бұрын
மதுரவாயல் ரோடு சரி செய்ங்க பெங்களூர் ல இருந்து சர்னு வாலாஜா வரை 2. 2 அரை மணி நேரத்தில் வருகிறது. வாலாஜா முதல் சென்னை சிட்டி க்கு 3 , 4 மணி நேரம் ஆகிறது. ரோடு குண்டு குழிகள் மூடி ரோடு போடுங்கள்.
@dhakshinamoorthyjeyapantia5258
@dhakshinamoorthyjeyapantia5258 2 жыл бұрын
சாதனை இல்லை வேதனை தான். ஜால்ரா சூப்பர்
@vasushrini2592
@vasushrini2592 2 жыл бұрын
Comedy time
@kalaivanikalaivani8070
@kalaivanikalaivani8070 2 жыл бұрын
எல்லாம் எங்க தலைவிதி.சிற்றுண்டி, எத்தனை ரவை உப்புமா கம்பெனி லிமிடெட்.இனி நீங்கள் அழகாக கொள்ளை அடிக்கலாம்.அதற்கு பதில் பள்ளி இடைவெளி நேரத்தில் குழந்தைகளுக்கு திணை சாமை போன்ற நவதானியத்தில் செய்த உணவுகள் வழங்கலாம் எந்த பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் ஒரு வேளை உணவு வழங்க முடியாமல் இல்லை.சத்தான உணவு என்றால் நம் பாரம்பரிய உணவு தான் அதை விடுத்து இட்லி பொங்கல் உப்புமா ரெடி என்று கொண்டு வந்து விடாதீர்கள்.ஒராண்டு சாதனை என்று நீங்கள் சொல்ல கூடாது.என்ன சாதனை, அனைத்தும் ஒரே நேரத்தில் ரத்து இதுல சாதனை வேறு. 🤦🤦🤦🤦. காமெடி வேற.
@justiceinfo6193
@justiceinfo6193 2 жыл бұрын
ஜால்ரா போட்டு பிழைப்பதற்கு பதில் பிச்சை எடுத்து பிழைக்கலாம்.
@anandhipalanichamy7980
@anandhipalanichamy7980 2 жыл бұрын
Ne poi edura venna
@Balakrishnan-ir3dv
@Balakrishnan-ir3dv 11 ай бұрын
23.ம் புலிகேசி பராக் பராக்
@thiruchendurmurugan5693
@thiruchendurmurugan5693 2 жыл бұрын
இப்படி பேசனாதான் சொகுசு வாழ்க்கை கிடைக்கும் 50வருசமா அப்படித்தான்தமிழ் மக்களை எ மாத்திட்டு இருக்கோம்
@vairavanvairavan4787
@vairavanvairavan4787 Жыл бұрын
Mass seach
@gowrimalaichamy6796
@gowrimalaichamy6796 2 жыл бұрын
Excellent speech sir... how you acquired this talent.. iam speechless due to davidian base is it not
@fashionpark4841
@fashionpark4841 2 жыл бұрын
ராஜ கலை தெரியவில்லை
@tamilanop3140
@tamilanop3140 2 жыл бұрын
சிங்க் சிங்க் சிங்க்
@raja.v2111
@raja.v2111 2 жыл бұрын
வாழ்த்துகள்"ரோம்பா நாள் இல்லா
@boomer3248
@boomer3248 2 жыл бұрын
பாலிமர் முட்டிபோட ஆரம்பிச்சிட்டான்.....
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
இப்படியே பேசி பேசி ஐந்து வருடங்களை நிறைவு செய்திடலாம்...
@mariaprema3570
@mariaprema3570 2 жыл бұрын
Sir Na MA BEd mudichuruken aanal velai illamal family run panna mudiyamal thavikren 2 kulanthaigaludan. Nengal arivitha intha sitrundiku itharku samayal velayathu potu koduthal enaku uthaviyaga irukum iya
@saravanan.s1381
@saravanan.s1381 2 жыл бұрын
சாதனை அல்ல வேதனைதான் மக்களுக்கு
@tamil0777
@tamil0777 2 жыл бұрын
பிடி பிடி நல்லா காக்கப்பிடி
@krishnamoorthi4671
@krishnamoorthi4671 2 жыл бұрын
அது சட்டமன்றமா இல்ல பட்டி மன்றமா
@arumainayagam6512
@arumainayagam6512 2 жыл бұрын
ஏண்டா உங்களை எங்க பிரச்சினைகளை பேச சொல்லி ஓட்டுப்போட்டு சபைக்கு அனுப்பி வச்சா நீங்க என்னடான்னா எங்கபிரச்சினையத்தவிர எல்லாத்தையும் பேசி நேரத்தை வீணடிக்கிறீங்களேடா.
@balajijayabalan3619
@balajijayabalan3619 2 жыл бұрын
மின்சாரம் பிரச்சினை தீர்க்க முடியாத அரசு.
@littlecreator2667
@littlecreator2667 2 жыл бұрын
ராஜ குலோத்துங்கனை விட்டுவிட்டானையா
@dsrisub7736
@dsrisub7736 Жыл бұрын
பிசிரு இல்லாமல் பேசுகிறார் அன்பில் மகேஷ்
@manikandanap6424
@manikandanap6424 2 жыл бұрын
அய்யா பகல் கனவு பலிக்காது.
@jeyaseelan9575
@jeyaseelan9575 2 жыл бұрын
உங்கள் பணி மிக சிறப்பு
@ArunV32
@ArunV32 2 жыл бұрын
Only praising .
@saravanana8560
@saravanana8560 2 жыл бұрын
நீங்கள் சொல்லி கொண்டு இருக்கிறார்கள் நீ
@VK-vg9wk
@VK-vg9wk 2 жыл бұрын
next vaaipe illa
@jeeva_____m9037
@jeeva_____m9037 2 жыл бұрын
🔥🔥🔥
@avr.baskaran3395
@avr.baskaran3395 2 жыл бұрын
சும்மாவா கலைஞர் தவப்புதல்வரே
@SLNR9865
@SLNR9865 2 жыл бұрын
முதல்வர் ஐயா
@Black-ti5bs
@Black-ti5bs 2 жыл бұрын
Assembly la oru comedy than pola
@BalaMurugan-pc9qe
@BalaMurugan-pc9qe Жыл бұрын
23ம் புலிகேசி 😂😂😂😂
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 2 жыл бұрын
Ennoda amma appa govt .job evlo payan petrargal கலைஞரால்👍
@vikaslancer3
@vikaslancer3 2 жыл бұрын
அவர் முதலமைச்சருக்கு ஐஸ் வைக்கிறார்
@harinicaft
@harinicaft 2 жыл бұрын
காலை சிற்றுண்டி தரமானாதாக இருக்க வேண்டும் அங்கன்வாடியில் டாக்டர். வந்து சும்மா மேலுக்காக அந்த குழந்தை மேலோட்டமாக தொட்டு செல்கின்றன
@kumaran9823
@kumaran9823 2 жыл бұрын
கடவுளே 😅😅😅😅😅😂😂
@mpandi2864
@mpandi2864 2 жыл бұрын
karant prapalam
@pirithiviraj9211
@pirithiviraj9211 2 жыл бұрын
கல்வி அமைச்சர் நாட்டின் வளர்ச்சிக்கு என்ன செய்தீர்கள் என்று ஓர் ஆண்டு சாதனை பற்றி விளக்கம் கொடுக்க வேண்டும். இது சட்டமன்றம் கட்சி கூட்டம் இல்லை.
@அ.கார்த்திகேயன்
@அ.கார்த்திகேயன் 2 жыл бұрын
விஷயத்தை சொல்லல..
@rskavi....8864
@rskavi....8864 2 жыл бұрын
Sootu,Suranai,Asingam Enraal Enna enruketkuum Jeevankal...😠😠😠😠
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 2 жыл бұрын
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time
@balasundaramr8873
@balasundaramr8873 Жыл бұрын
Eduum silakalam.
@karthikeyand8118
@karthikeyand8118 2 жыл бұрын
Arattai arangam
@grapebox9401
@grapebox9401 2 жыл бұрын
Muthla red giant movie drop pannalam bjb income tax raitu tha
@suriyak896
@suriyak896 2 жыл бұрын
My village Anpil magas sir DMK
@vijayasarwesvaran1689
@vijayasarwesvaran1689 2 жыл бұрын
ஐயா ராசா நீ லைலா பேச கத்துகிட்டீர்
@Balakrishnan-ir3dv
@Balakrishnan-ir3dv 10 ай бұрын
தமிழ் நாடு நாசமா போச்சுடா
@justiceinfo6193
@justiceinfo6193 2 жыл бұрын
ராஜாதி ராஜ கோமாளி அரசனின் கொடுங்கோல் ஆட்சி.
@kaliappannagarajan467
@kaliappannagarajan467 Жыл бұрын
மன்னராட்சி தானுங்க.
@ranjithr9917
@ranjithr9917 2 жыл бұрын
உங்களை தூக்கி வெளீயோ போட்டா சரி ஒட்டுபோட்டு மக்கள் பிரச்சனை கீர்க்கா சொன்னா தேவை இல்லாத. பேச்சு
@manis3819
@manis3819 Жыл бұрын
இது மக்கள் ஆட்சி..மன்னர் ஆட்சி முடிந்தது.வென்புறா வேலை எப்போதோ போய் விட்டது..ஜால்ரா ஓவர்...
@shalinimarimuthu7433
@shalinimarimuthu7433 2 жыл бұрын
முதல்வர் கொள்வதை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள் சட்டசபையில் வீண் பேச்சு பேச வேண்டாம்
@jagansri323
@jagansri323 2 жыл бұрын
லேப்டாப் நிருத்திட்டா. காலை உணவு என்ன காலையில் பிரியாணியே போடலாம்
@santhosamarokiasamy6115
@santhosamarokiasamy6115 2 жыл бұрын
Mass thalapathiyar cm
@shenbagaraman7758
@shenbagaraman7758 Жыл бұрын
Useless Adimai man not minister
@yesuvarugirar6200
@yesuvarugirar6200 2 жыл бұрын
வாழ்த்துக்கள் CM
@suresh8788
@suresh8788 2 жыл бұрын
நீங்கள் வந்து அந்த சத்துஉணவு சாப்பிட்டு பார்க்கவும் 🙏🏻
@Eerae2024
@Eerae2024 2 жыл бұрын
மென்மேலும் அய்யா ஆட்சி அமைய வேண்டும்
@sivapaldurai1494
@sivapaldurai1494 2 жыл бұрын
🙃
@Short_media_vlogs
@Short_media_vlogs 2 жыл бұрын
Ada ponga ippo adha important
@pandiaraja9148
@pandiaraja9148 Жыл бұрын
Innuma intha ulagam ungala namputhunu nuchu sudalai stalin sirikirapla milk rate increase & current rate uncrease & Land registration espesicialy hundu temple demolish & 4000 crore chennai city rainwater harvesting etc., 1year excelent tamilnadu government rowdism
@gurusamysgurusamysgurusamy9202
@gurusamysgurusamysgurusamy9202 2 жыл бұрын
மாமியாா் ௨டைத்தால் மன்குடம்.
@kalavathithiyagarajan3453
@kalavathithiyagarajan3453 8 ай бұрын
🙈🙉🙊
@kamatchiramasamy7756
@kamatchiramasamy7756 2 жыл бұрын
புகழ் மன்றமாக மாறிய தமிழ்நாடு சட்டமன்றம்.....
@85batch
@85batch 2 жыл бұрын
No comments simply waste.
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 6 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21
TheSoul Music Family
Рет қаралды 12 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 726 М.
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 6 МЛН