நீங்க பெரிய கட்சியா? ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்டா தப்பா? கேள்வி எழுப்ப எழுப்ப பார்த்தவிஜய்.!

  Рет қаралды 319,953

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 512
@rskavi....8864
@rskavi....8864 5 күн бұрын
சிறப்பான பேச்சு ஆதவ் அர்ஜீனா.. உங்கள் கட்சியில் நீங்களாவது அறிவுடன் இருக்கிறீர்களே சந்தோஷம் 🎉🎉🎉🎉🎉
@L.S.pasupathyVenkatRaman
@L.S.pasupathyVenkatRaman 5 күн бұрын
Lottery money speaking
@navamanirajan
@navamanirajan 5 күн бұрын
யாரு இவரா எல்லாம் சமம்மா திராவிடமா... என்ன சகோ பேச்சு.....
@muralisrinivasan578
@muralisrinivasan578 5 күн бұрын
விஜயயை விட ஆதவ் அர்ஜுனா நன்றாக பேசுகிறார்... உணர்ச்சிபுர்வமாக
@karthikeyankarthikeyan5510
@karthikeyankarthikeyan5510 5 күн бұрын
Vck வில் துணை பொதுசெயலாளர் பதவியை மிக தந்திரமாக வாங்கிவிட்டார் என்றால் சும்மாவா? அடுத்து விஜய் கட்சி பொதுசெயலாளர் ஆக ஆசை. பெஸ்லி அவ்ளோதான்
@Annamalaicm2026
@Annamalaicm2026 5 күн бұрын
வேங்கை வயல் பத்தி....பேசுனது... Super anna... 🔥🙏👍👍
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 5 күн бұрын
Fool! Why the govt is not taking any action! The culprits who involved are all children! If action is taken the village will further divided into two groups! FURTHER the same pattern may be extended by .....parties to escalate WORSHIP TELATED DISPUTES BETWEEN CASTES! SO THE GOVT IS NOT WORKING AKING ACTION! SO TIMID....DO NOT CRY NOT UNDERSTANDING SOCIAL FABRIC IN VILLAGES!
@gomathichandra5396
@gomathichandra5396 5 күн бұрын
Venkaivayal result anna anbathai alla katvhikalum arinthey poi pesuvathaka udakankal cholkindrana, arasiyalukku vanthal alankaramaka poichollavendrum. Kacarchikaramana vaarththaikal pedinal makjal mayankuvaarkal anbathu annam. Makkal chinthanai cheiyum thiranudan ullarkal. Vittil poochi pondra varthaikalal makkal mayanka mattarkal. kavarchi oru kuppita kaalam than thaakkupidikkum pinner marainthupokum. Makkal ethai anupavapoirvamaka unarnthu ullarkal.
@karthikeyankarthikeyan5510
@karthikeyankarthikeyan5510 5 күн бұрын
இவர்களும் பேச்சு மட்டும்தான்.
@ranganathanr1646
@ranganathanr1646 5 күн бұрын
இந்த தைரியம் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கம்யூனிஸ்டுகளில் உள்ள இரண்டாம் நிலை தலைமைக்கு வரவேண்டும் முயற்சி செய்தால் ஆட்சியில் பங்கு நிச்சயம் ஏனெனில் கூட்டணி இல்லாமல் திமுக தற்போதைய சூழலில் பத்து தொகுதிகளில்கூட தேறாது
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ 5 күн бұрын
அப்ப இன்ப நிதி முதல்வராக முடியாதா😂😂😂🤔🤑🤑🤑🤑
@RangaMafia-r2z
@RangaMafia-r2z 5 күн бұрын
Avlo dhaan mudichu vittanga 😂
@kamalrajkr9322
@kamalrajkr9322 5 күн бұрын
Yov gubeernu sirichiuttan ya😂😂
@TAMILRAVANAN-n8w
@TAMILRAVANAN-n8w 5 күн бұрын
😂😂😂
@savedchristian4754
@savedchristian4754 5 күн бұрын
​@@RangaMafia-r2z [] சொந்த சின்னத்தில் நிற்க விசிக வை விடவில்லை. காரணம் ? விஜயகாந்தோடு கூட்டணி அமைத்ததற்கு தண்டனை !! அந்த பயம்தான் இன்றைய அழுத்தம் !!
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 5 күн бұрын
யாரு சொன்னா............கிடைக்க வேண்டிய பங்கு கிடைத்து விட்டால் ஆட்சியில் பங்கு கோசம் அடங்கிவிடும்....இப்ப வரேன்.. இந்தா வரேன்....வருகின்ற நேரத்தில் கட்டாயம் வருவேன் என்று சொன்னவர்களே....வெண்சட்டைகளே ..செஞ்சட்டைகளே.. கருஞ்சட்டை களே அடங்கும்போது .. நீலச் சட்டைகள் நீங்கள் எம்மாத்திரம்... இன்னும் பல ஆண்டுகள் குடும்ப ஆட்சி மன்னர் ஆட்சியே தொடரும்......
@கருத்தியல்கலகக்காரன்
@கருத்தியல்கலகக்காரன் 5 күн бұрын
உண்மையை வெளிப்படைத் தன்மையாக உரக்கச் சொன்னஅண்ணன் ஆதவ் அர்ஜுன் அவர்களுக்கு மிக்க நன்றி அண்ணா...
@rajatoScan
@rajatoScan 5 күн бұрын
@@கருத்தியல்கலகக்காரன் Reddy Gaaru சூப்பர்
@venkatesanvenkatesan6038
@venkatesanvenkatesan6038 5 күн бұрын
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியில் இப்படி ஒரு ஆள ????
@Youtuber-mb6lw
@Youtuber-mb6lw 3 күн бұрын
விசிகவுக்கு சரியான ஆப்பு
@sanchanadharjith1154
@sanchanadharjith1154 5 күн бұрын
ஆதவ் அர்ஜுன் ❤தளபதி விஜய் ❤2 பேரும் சேர்ந்து செயல்பட வேண்டும் ❤❤❤❤❤❤❤❤
@sharmilashathish5947
@sharmilashathish5947 5 күн бұрын
Appadiye kilitchiruvangga
@prakashraj8054
@prakashraj8054 5 күн бұрын
@@sharmilashathish5947 😂😂😂😂😂😂
@dadfilmsentertainment2100
@dadfilmsentertainment2100 4 күн бұрын
@@sharmilashathish5947dmk madam ingaiyum vandhuteengapola😂😂😂
@kprabukprabu6581
@kprabukprabu6581 Күн бұрын
😂😂😂
@walkandtalk24
@walkandtalk24 5 күн бұрын
மன்னாராட்சி வேண்டாம். 👌👌👌
@Magizhich
@Magizhich 5 күн бұрын
Hats off. யாரு நல்லது செய்தாலும் அவர் எந்த ஜாதி என்பது முக்கியமல்ல. மக்கள் அனைவரும் அவர்களுக்கு சப்போர்ட் pannuvanga. மாற்றம் ஒன்றே மாறாதது.
@durgadurgadurgadurga5691
@durgadurgadurgadurga5691 5 күн бұрын
Ana jesus mukum alla mukum ithu ena sathi illya
@muthukrishnanperumal1155
@muthukrishnanperumal1155 5 күн бұрын
கக்கனை எப்படி நாம் போற்றுகிறோம். நல்ல மனிதர்களை ஜாதி பார்த்து போற்றுவதில்லை .நேர்மை இருந்தால் அனைவரும் போற்றுவர்.😮
@surendarg1117
@surendarg1117 5 күн бұрын
அருமையான பேச்சு சமூக நீதி முழுவதும் இங்கு இல்லை...பின்பற்ற வில்லை
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 4 күн бұрын
@4:21 இதையே தான் நந்தன் படமும் சொல்லுச்சு. சசிகுமார் அண்ணா வசனம் அத்தனையும் அருமை.
@VeeraVeera-xu7di
@VeeraVeera-xu7di 5 күн бұрын
சூப்பர் சார்....உங்களை தப்பாக நினைத்து விட்டேன்..மன்னிக்கவும்
@qkxjszssx3081
@qkxjszssx3081 5 күн бұрын
We are Hindus 🕉 tamilans should rule Tamil Nadu that's it
@anbarasanmurugan6253
@anbarasanmurugan6253 5 күн бұрын
வன்னியரசு, ஆளூர் நவாஷ் இதை பார்த்தாவது திருந்தி னால் நல்லது😂
@seshoo76
@seshoo76 5 күн бұрын
No chance.
@anbarasanmurugan6253
@anbarasanmurugan6253 5 күн бұрын
@seshoo76 அவங்களுக்கு தேவை 2 சீட் 🤣
@anandk.v3982
@anandk.v3982 5 күн бұрын
❤ வாழ்த்துக்கள்
@Cheguveraa01
@Cheguveraa01 5 күн бұрын
Dmk thakapadavilai❌dmk okapatadu✅😂
@chillaxwithnesh3810
@chillaxwithnesh3810 5 күн бұрын
Yovvvv 😂😂😂
@dhanapalc7098
@dhanapalc7098 5 күн бұрын
😂😂😂😂😂😂😂😂
@alexcreation4050
@alexcreation4050 5 күн бұрын
🤣🤣🤣
@efootballwithmessi
@efootballwithmessi 5 күн бұрын
😂😂
@urbanpoliticz
@urbanpoliticz 5 күн бұрын
Vera Mari ! Vera Mari!😅😂😅
@VICTORY176
@VICTORY176 5 күн бұрын
இன்னும் 20 வருடம் கழித்து திருமா எம்.பி ... அதே வருடம் இன்பநிதி துணை முதல்வர்...
@selvakumar.s9544
@selvakumar.s9544 4 күн бұрын
கண்டிப்பா நண்பா 👌👌
@SivaKolunthu-ht7xz
@SivaKolunthu-ht7xz 13 сағат бұрын
ஐயா அதவ் காட்சி வேண்டும் சூப்பர்❤❤🙏🙏🤝🤝👍👍🌍
@selvamoorthy9322
@selvamoorthy9322 5 күн бұрын
எனக்கு வயது 63. இந்தியா சுதந்திரம் அடைந்து 70 வருஷம் ஆச்சு. இந்தியாவும், தமிழ்நாடும் விளங்காமல் இருப்பதற்கு திமுகதான் காரணம் என்று இப்போதுதான் தெரிகிறது. தெரிய வைத்ததற்கு நன்றி 😂😂😂😂
@surya.m4717
@surya.m4717 5 күн бұрын
ஆதவ் அர்ஜூன் அவர்களே‌இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டு எல்லோரும் சமம் என்று சொல்ல‌தைரியம் உண்டா?
@durgadurgadurgadurga5691
@durgadurgadurgadurga5691 5 күн бұрын
Adav sir jesus Kovil pokathinga athu thaa jathi maathiri irku
@revathiprasad9645
@revathiprasad9645 5 күн бұрын
Yes
@15jay24
@15jay24 5 күн бұрын
Correct
@karthick4u2008
@karthick4u2008 4 күн бұрын
Ada padikatha tharkuri
@shenbagammanivannan4181
@shenbagammanivannan4181 Күн бұрын
ஆதவ் கூறவருது சரியாக புரிந்துக் கொண்டு பேசுங்கள் நண்பர்களே
@tejaswini1808
@tejaswini1808 5 күн бұрын
5:51 ( விசய் மைண்ட் வாய்ஸ்) நான் சிவனேனு தானடா போய்க்கிட்டு ( work from home) இருந்தேன்...
@SURESHJAI1989
@SURESHJAI1989 5 күн бұрын
Nakkal ya unakku😂 super punch bro
@paramasivamjandi8157
@paramasivamjandi8157 5 күн бұрын
அண்ணே நீங்க தானா சூப்பரா சொன்னீங்க திருமணம் எப்படி தெரியாதுன்னா அவர் அரசியல் மட்டும் தான் பண்ண தெரியுது ஆனா உங்களுக்கு சூப்பரா சொன்னீங்கன்னா இதனை கரெக்ட் ரியலி இது என்ன நடக்குது சூப்பர் நன்றி
@sanchanadharjith1154
@sanchanadharjith1154 5 күн бұрын
Semma mass speech very interesting brilliant excellent 👌👌👌👌👌ஆதவ் அர்ஜுன் 🔥🔥🔥🔥🔥🔥🔥
@SathiskumarSathiskumar-l4g
@SathiskumarSathiskumar-l4g Күн бұрын
சரியா போச்சு சீக்கிரம் தமிழக வெற்றி கழகம் வெற்றிக்கு வழி வகுக்கும் என்று
@prakashpksk2057
@prakashpksk2057 5 күн бұрын
விஜயை விட இவர் நன்றாக பேசுகிறார்
@manipowerlifter9824
@manipowerlifter9824 4 күн бұрын
சரக்கு மிடுக்கு குருப்பு கூட இருந்து கொண்டு தமிழ் இனங்களை தவறாக பேசிக் கொண்டிருப்பவர் கூட இருந்து கொண்டு ஜாதியை பேசாதே அதை பேசாதே என்று புருட விட்டுக் கொண்டிருக்கிறாய் ...... சரக்கு முறுக்கு ( மிடுக்கு) அதுதான் எங்கள் கொள்கை ... அதுவே சாசனம்
@Pandy-g2d
@Pandy-g2d 5 күн бұрын
தமிழக மக்கள் யார் உண்மையாக தமிழ்+தமிழ் நாட் டுக்கு உணமையா உழப்பார்க ளோ அவர்களுக்கு வாக்கு 👍
@reshuabdullah9615
@reshuabdullah9615 5 күн бұрын
Super speech 🎉🎉
@arulnithigpunniyakodi6125
@arulnithigpunniyakodi6125 5 күн бұрын
விசிக பிளவுக்கு அஸ்திவாரமா இருக்குமா மக்கள்
@illayamurugan2179
@illayamurugan2179 6 сағат бұрын
சிறப்பான பேச்சு அரசியல் மாற்ற வேண்டும் அடிப்படையில் இருந்து
@thilothkumars1589
@thilothkumars1589 2 күн бұрын
அருமையான பேச்சு ஆதவ் அர்ஜுனா அண்ணா❤
@robinprisaparaiyar
@robinprisaparaiyar Күн бұрын
தமிழ்நாடு பறையர் பேரவையின் சார்பாக ஆதார்ஜுன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். விசிக-ல் உண்மையை உரக்கச் சொன்ன ஆண்மகன். நீர்
@govindraj-s7w
@govindraj-s7w 2 күн бұрын
அருமையான பேச்சு ‌எதிரபார்க்கவில்லை
@sureshp5417
@sureshp5417 5 күн бұрын
சூப்பர்
@BaskaranA-z2e
@BaskaranA-z2e 2 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 super Bro
@davidkeerthidk5881
@davidkeerthidk5881 5 күн бұрын
அண்ணா எல்லாரும் தமிழ் னு சொல்றதுதான் திராவிடம் சொல்றீங்க... எல்லாரும் தமிழ்னு சொல்றாங்க தமிழ் என்றே சொல்லிட்டு போங்க.... ஏன் திராவிடம் சொல்றீங்க...
@anandfabrication181
@anandfabrication181 4 күн бұрын
🎉 salute
@KVM24T7D
@KVM24T7D 5 күн бұрын
Yes சூப்பர் speech..... 👍
@rekharavi5896
@rekharavi5896 5 күн бұрын
Government exam la sc ku dhan nga priority eruku nan caste pathi pesa varla priority poor people ku kodunga pls nanga govt job ponum 😔 nu kanavu kanduturukom
@TOCentertainment2007
@TOCentertainment2007 5 күн бұрын
சாரே கொல மாசு🔥🔥♥️
@illayamurugan2179
@illayamurugan2179 37 минут бұрын
தமிழக வெற்றி கழகத்தின். தலைசிறந்த ஆண்மகன்
@RiyasAhamed-s2b
@RiyasAhamed-s2b 5 күн бұрын
Massss Bro 🎉
@selvakumar.s9544
@selvakumar.s9544 4 күн бұрын
💞💐தரமான ஒரு உண்மை தமிழனின் பேச்சு 💐💞
@suryak8464
@suryak8464 5 күн бұрын
கூட்டணி இருந்தாலும் உண்மை பேசுராப்பா❤❤❤❤
@PSumathi-id4xj
@PSumathi-id4xj 3 күн бұрын
Super sir we are expecting this spirit sir.
@ManiDheera
@ManiDheera 5 күн бұрын
Super thalaiva ❤
@tamilans-dr6bs
@tamilans-dr6bs 4 күн бұрын
Super sir
@vijisamy-sc7sb
@vijisamy-sc7sb 5 күн бұрын
Excellent speech adhav anna congratulations......
@murugaiyan.lmurugaiyan.l6990
@murugaiyan.lmurugaiyan.l6990 2 күн бұрын
❤❤❤❤❤❤athav Arjun valthukkal
@balamurugan3062
@balamurugan3062 4 күн бұрын
TVK 🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸💥💥💥
@MuruganNadarajan-e5r
@MuruganNadarajan-e5r 4 күн бұрын
அருமை சகோதரரே
@FFDSTUDIOZ
@FFDSTUDIOZ 5 күн бұрын
Adhav Arjuna Speech is Very Clear 💯
@sankarsangiyam7048
@sankarsangiyam7048 5 күн бұрын
இந்தக் கருத்தை தான் செந்தமிழன் சீமான் அவர்கள் பல ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
@sampathkumar4113
@sampathkumar4113 Сағат бұрын
இவ்வளவு வருடம் நீங்கள் அரசியல் பயணம் அனுபவம் இதை வைத்து தமிழ் நாட்டின் Tax free சட்டம் கொண்டு வரவும்.அடுத்து EB பில் மாதம் மாதம் கணக்கெடுக்கும் முறை கொண்டு வரவும்.விலைவாசிகட்டு படுத்த அதற்கு கொன்று அமைச்சரை உருவாக்கவும் இதை எல்லாம் நிறைவேற்றினால் நீங்கள் தமிழ் மண்ணின் இடுல்ல முதல்வர்
@sriramram5529
@sriramram5529 5 күн бұрын
Super ❤ speech valuthukal Pro 👍
@LovelyBorderCollie-tg3xl
@LovelyBorderCollie-tg3xl 4 күн бұрын
Super speech adav arjun
@சாய்தமிழன்டா
@சாய்தமிழன்டா 4 күн бұрын
தேவையில்லாம தெருமா வ இழுத்து விட்டீங்களே பாவிகளா.. ஏற்கனவே அவனுக்கு உடைஞ்ச சேர் தான் திமுக கொடுக்கும்.இனி அது கூட கொடுக்க மாட்டானுக 😂. வேங்கை வயல் பிரச்சினை பற்றி கேக்கவே துப்பில்ல இதுல தெருமா க்கு ஆட்சியில பங்கு வேற😂😂😂
@haricr7261
@haricr7261 5 күн бұрын
அருமையான பேச்சு ஆதவ்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@surya.m4717
@surya.m4717 5 күн бұрын
தலைவரே இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்வதற்கு தைரியம் உண்டா?
@Gguys19
@Gguys19 5 күн бұрын
Society knowledge vazhalathukonga
@S-hr7no
@S-hr7no 4 күн бұрын
Yes😂​@@Gguys19
@s.sivasankarisivasankari4003
@s.sivasankarisivasankari4003 4 күн бұрын
❤❤❤super🎉🎉
@imtherockstaryes9247
@imtherockstaryes9247 3 күн бұрын
செம்ம
@kannankannan419
@kannankannan419 4 күн бұрын
மேடையில் என்ன வேணாலும் பேசலாம் மக்கள் ஓட்டு போடணும் என்கிறதை மறந்துட கூடாது
@fazeelan
@fazeelan 2 күн бұрын
விஜய் அண்ணா இவர உங்கள் கட்சிக்கு சேர்த்து கொள்ளுங்கள். தைரியம் உள்ள மனிதர் aathav Arjuna ❤
@d.chandrasekarand.chandras9718
@d.chandrasekarand.chandras9718 2 күн бұрын
Super super ❤❤❤❤❤
@RamachandranPasumpon
@RamachandranPasumpon 5 күн бұрын
Super sirVallthukkal
@livihasvicklivihasvick5534
@livihasvicklivihasvick5534 5 күн бұрын
வாழ்த்துக்கள் ஆதர்வ்
@somanathanbselectricals9486
@somanathanbselectricals9486 5 күн бұрын
திருமாவுக்கு ஆப்பு அடிக்கிறான் ஆதாவ்
@SathiyapriyaSathiyapriya-vu4xd
@SathiyapriyaSathiyapriya-vu4xd 5 күн бұрын
Rempa nandri sir ❤
@MuruganManoharan
@MuruganManoharan 3 күн бұрын
Ntk❤❤❤❤❤🎉🎉
@APPUSAKTHIYT
@APPUSAKTHIYT 2 күн бұрын
Vallthugal brother's 💐💐💐💐💐🤝🤝🤝🤝🤝👌👌👌👌👌👍👍👍👍👍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@antonydavid4920
@antonydavid4920 5 күн бұрын
Sambavam vera level ❤
@mahalakhsmi229
@mahalakhsmi229 4 күн бұрын
Super question thaliva
@kajak2707
@kajak2707 4 күн бұрын
செம ஸ்பீச்
@rameshr9110
@rameshr9110 5 күн бұрын
Super speech.... Vijay and adhav arjuna combo... 💯 💯 💯
@rajeshvtr2014
@rajeshvtr2014 4 күн бұрын
Superb ❤
@lathasuresh4606
@lathasuresh4606 5 күн бұрын
எல்லா கட்சிகளுக்கும் அதிகாரம் கொடுத்து புரட்சித்தளபதியை முன்னிருத்துவோம்
@muthukrishnanperumal1155
@muthukrishnanperumal1155 5 күн бұрын
கூட்டணி அரசு காலத்தின் கட்டாயம்.
@Kumar-u6q
@Kumar-u6q 5 күн бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி வணக்கம் ❤❤❤
@SalmabegamSalma-do1bu
@SalmabegamSalma-do1bu 3 күн бұрын
🎉❤அருமை திராவிடம் அரசியலும் ஜாதி அரசியல் என்பதை தெளிவாக பேசி விட்டார். ..அருமை நண்பா ..திருமா முகத்திரை கிழிக்க ப் பட்டது 😊
@sarave1722
@sarave1722 5 күн бұрын
ஜோசுப் விஜய் மைண்ட் வாய்ஸ் என்ன எண்ட கோத்து விடுற😂
@balajidhoni6518
@balajidhoni6518 5 күн бұрын
Anguttu orama poi katharu , onakku like vera podranga, padingada parama , evlo nall 200 up ah ve iruppinga🤡
@SURESHJAI1989
@SURESHJAI1989 5 күн бұрын
Super 😂 sarave
@senthilmurugan4894
@senthilmurugan4894 5 күн бұрын
200 guy
@இளங்கோவன்இளங்கோவன்-ந8ட
@இளங்கோவன்இளங்கோவன்-ந8ட 5 күн бұрын
200
@aravindhandwriting
@aravindhandwriting 5 күн бұрын
Vijay Fan like🎉🎉🎉
@richardj1759
@richardj1759 5 күн бұрын
TVK 👏🎉🎉
@reubendaniel8319
@reubendaniel8319 5 күн бұрын
இன்பனிதி முதல்வர் கனவு போச்சா அப்ப
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 5 күн бұрын
அழகான தமிழ் பெயர் ஆதவ் அர்ஜுனா..........தோழர் திருமாவின் புறக்கணிப்பு இவர் மீது சந்தேகத்தை கிளப்புகிறது.... என்று இலங்கை சென்று தின்று வந்தாரோ அன்றே இவர் தமிழர்க்கான தலைவர் அல்ல சாதியத் தலைவர் என்றாகியது... இப்பொழுது திருமா அவர்கள் தன் தந்தையாக அரசியல் ஆசானாக மதிக்கும் திரு பாரத ரத்தனா பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கார் அவரின் புத்தக விழாவை புறக்கணிப்பு இவர் ஒரு சுயநல அரசியல்வாதி என்பது தெளிவாகிறது... என் அன்பு தமிழர்களே.. ஒரு வந்தேறி திராவிட ஆரிய நாதேரிகளின் அடிவருடியகிய இவரை சாதி சமயமற்ற சமத்துவ தமிழர்கள் புரிந்துகொண்டு புறகணிக்க வேண்டும்.....வாழ்க தமிழ் ........ வளர்க தமிழர்கள்......
@L.S.pasupathyVenkatRaman
@L.S.pasupathyVenkatRaman 5 күн бұрын
Lottery money speaking
@b.sharukkhanbsc435
@b.sharukkhanbsc435 5 күн бұрын
🔥🔥🔥🔥
@SanthanaKumar-io3en
@SanthanaKumar-io3en 5 күн бұрын
234 தொகுதியிலும் விஜய் அவர்கள் தனித்துப் போட்டியிடுவார் என்று ஒரு அறிக்கை விடும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
@Tojo5678
@Tojo5678 5 күн бұрын
உண்மையான ஆண்மகன் ஆதவ் 🔥🔥🔥
@GuruSamy-bq8ms
@GuruSamy-bq8ms 2 күн бұрын
Arjun ❤❤❤ support good speech
@nowfarahamed6351
@nowfarahamed6351 6 сағат бұрын
👌👌👌👌
@surendharp3918
@surendharp3918 5 күн бұрын
Tvk🎉🎉🎉
@mandeeprana135
@mandeeprana135 5 күн бұрын
Super speech👌🏼👌🏼👌🏼😘😘😘😘
@dshambu2039
@dshambu2039 4 күн бұрын
Nice speech
@sanchanadharjith1154
@sanchanadharjith1154 5 күн бұрын
2026 முதல்வர் தளபதி விஜய் அண்ணா என்னைக்குமே மாஸ் 🇪🇸🇪🇸🇪🇸🇪🇸👑👑👑👑👑👑👑👑💯💯💯💯💯
@krishnans-u7m
@krishnans-u7m 5 күн бұрын
Aathav arjun sir mass speak
@CL-bh5vt
@CL-bh5vt 3 күн бұрын
தமிழக மக்கள் சினிமாக்காரர்களுக்கு வாக்களிக்காது திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்காது சுயமாக செயல்பட வேண்டும்.
@MersalDonsuresh
@MersalDonsuresh 4 сағат бұрын
சூப்பர் ஆதல் அண்ணா
@jayathradhanrasamani6215
@jayathradhanrasamani6215 3 күн бұрын
விஜய்க்கு அட்வைஸ் 😂 அவர் பத்தி மேடையில் நீங்கள் பேசுகிறாய் , அவருக்கு தெரியும் சகோ,,, ❤
@savarimuthuj1519
@savarimuthuj1519 5 күн бұрын
Super👏👏👏👏 anna இயேசு அன்னை மரியா இயேசு கிறிஸ்துவின் ஆட்சியை மீண்டும் வாழ்க நிரந்தரம் நீ🙏🙏🙏🙏🙏
@vijaykumarekart9412
@vijaykumarekart9412 5 күн бұрын
Loosu.
@ShajiA-v3w
@ShajiA-v3w 5 күн бұрын
L😂😂😂😂
@urbanpoliticz
@urbanpoliticz 5 күн бұрын
Adhav arjun pesunathuku...nalaiku thiruma arivalayam vasalah anga pradakshanam panuvaru pola
@வீர.துரை.புனர்ஜென்மம்
@வீர.துரை.புனர்ஜென்மம் 3 күн бұрын
👍👍👍👍👍👍👍
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 19 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
37:51
bayGUYS
Рет қаралды 660 М.
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 19 МЛН