ஈரோட்டில் ஈரோடு ஈரோடுகடைஎண்3468 அகற்றஎவ்வளமனுகொடுத்தும் ஒன்றும் நடக்க வில்லை மருத்துமனைவங்கிகள் 0:44 குடியிருப்புஉள்ளது😢😢😢😢
@lathapandi542712 сағат бұрын
உயர்திரு நீதிஅரசர் அவர்களே ஒரு பாட்டில்க்கு பத்து ரூபாய் கூடுதலாக விற்பனையாளர்கள் வாங்குகிறார்கள் அதற்க்கு ஒரு தீர்வு உண்டா?
@arumugamsaravanamuthu929811 сағат бұрын
நல்ல தீர்ப்பு... வாழ்க... வளமுடன்.... பிள்ளை குட்டிகளுடன்.....முதுகெலும்பு இல்லை.... சுய நலம் மேலோங்கி மக்கள் நலம் யாருக்கும் இல்லை... மக்களின் கடைசி நம்பிக்கை நீதி துறை...
@rangasamysivasakthi397911 сағат бұрын
மக்களுக்கு பாதுகாப்பு நீதிமன்றம் தான். அரசு அல்லது.