Rahul Tiky மரணம் - வெளிவரும் திடுக் உண்மை - மனைவி பரபரப்பு பேட்டி

  Рет қаралды 1,292,196

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 731
@KarthigaS-l8g
@KarthigaS-l8g 8 сағат бұрын
இந்த தம்பிக்கு 27 வயசு என்றதே ஒரு ஷாக் இதுல கல்யாணம் ஆனது இன்னொரு ஷாக்கு அப்புறம் இரண்டாவது கல்யாணம் ஆனது ஷாக்கோ ஷாக் ஆத்மா சாந்தி அடையட்டும்😢😢😢
@tpflora1452
@tpflora1452 8 сағат бұрын
Instala video poduratha vachi oruthara nallavanu namba kudathu
@JansiraniJansi-p1u
@JansiraniJansi-p1u 8 сағат бұрын
Correct..... very very shock 😮😮😮
@trailermamey
@trailermamey 7 сағат бұрын
😂
@rathinavels1677
@rathinavels1677 7 сағат бұрын
ஷாக்க கொற,ஷாக்க கொற....
@maheswarimaheswari-4262
@maheswarimaheswari-4262 7 сағат бұрын
Intha lady konja kooda feel panla . 😢
@saravananvlogs
@saravananvlogs 6 сағат бұрын
நல்லவனோ கெட்டவனோ ஒருவர் இறந்த பிறகு அவரை பற்றி இப்படியெல்லாம் பேசுவது தவறு
@மனிதனாகவாழ்
@மனிதனாகவாழ் 6 сағат бұрын
இந்த பொண்ணு மேல மொத்த பழியையும் போட்டா உண்மைய்ய்ய சொல்லாம பொய்யா சொல்லுவா....???
@tamilrock-by1ws
@tamilrock-by1ws 6 сағат бұрын
Ivan Oru Item Thambhi , Don’t feel 😂😂
@sumeshs8239
@sumeshs8239 5 сағат бұрын
யென் அப்பொடி? நாங்க எல்லாம் செத்தவங்கள பத்தி அசிங்கமா தான் பேசுவோம்.
@balan5751
@balan5751 5 сағат бұрын
Enanu pesanu daai thappanavan na thappanavan tha sollanu rendu ponnunga vazhka nasama pochi boomer 😂
@saravananvlogs
@saravananvlogs 5 сағат бұрын
@ dei tharkuri soldrathu puriyalana mooditu iru 😂
@Vlogsof_divya
@Vlogsof_divya 3 сағат бұрын
21 வயசுல கணவனை இழந்து தவிக்கிற பெண்ணைப் பார்த்து கஷ்டமா இருக்கு இனிமேலாவது அதிவேகமா வண்டியில் யாரும் போகாதீங்க.
@naveenashanmugam3704
@naveenashanmugam3704 Сағат бұрын
Neega vera vera marg pannitu move on aagiduvanga divya IPO andha generation la irukom then new partner oda video poduvanga wait and watch😂 IPO yaarukagayum feel panadhiga
@RamRam-ev6tz
@RamRam-ev6tz Сағат бұрын
​@@naveenashanmugam3704apo unga husband irandhuta neengalum vera person kooda happy ah video potutu irupingala
@Vlogsof_divya
@Vlogsof_divya Сағат бұрын
@naveenashanmugam3704 Amanga. Neenga solrathu pola neraya per irukanga.Indha ponnu epdi nu theriyala aana andha ponna ninacha enaku kashtama iruku. Neraya aasaigalodu marriage pani irupanga vaazha vendiya vayasula iruka ponnu.Move on aagarthu la thappu illa.but ipa andha ponnu pregnant ah iruka.andha thambi bike ride panum pothu konjam careful ah irunthu irukalam. Ipa conceive aana time seri illa nu soli andha kuzhanthaiya blame panuvanga.indha ponna parka vandhu tan ipdi agiduchu nu lam pesuvanga.
@naveenashanmugam3704
@naveenashanmugam3704 Сағат бұрын
@Vlogsof_divya no divya edhum aagadhu free ah vidunga ipola ena kora sonalum 2k kids la listen panamatanga easya kadandhu povanga andha ponnu face la thuli kanneer vandha mari ila avar vera drink Pani adichi hurt panni irukanga so easya kadandhuduvanga free ah vidunga namaku pavam paaka aalu ila neega ivangaluku la feel panni waste panadhiga andha baby nala varunga just prayer enough to them
@Vlogsof_divya
@Vlogsof_divya Сағат бұрын
@@naveenashanmugam3704 seriya sonnenga sissy.
@amareshkumar3799
@amareshkumar3799 7 сағат бұрын
தமிழக பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் மிகவும் வருத்தமாக உள்ளது
@Fathimazazna-g4t
@Fathimazazna-g4t 6 сағат бұрын
Rompa mukkiyam
@anusree6922
@anusree6922 6 сағат бұрын
Mukkiyam illaya appo indha mathiri ungalukku nadantha enna pannuven ? Indha mathiri neraye ponnunga vaazhuranga
@AmuthaVijayakuumar
@AmuthaVijayakuumar 5 сағат бұрын
Tamilaga aangal padhugappaga irukka vendum indha madhuri pengalidam irundhu
@poovapriya780
@poovapriya780 7 сағат бұрын
யாரையும் வெளியே இருக்கும் தோற்றத்தை வைத்து நல்லவர் ன்னு நினைக்கக்கூடாது ன்னு இந்த விசயத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம்...😮 இருந்தாலும் நான் பார்த்தவரை அவனை எனக்கு ஒரு அண்ணணா பிடிக்கும் இதை பார்க்கும் போது பிடிக்கவில்லை 😢
@RejinapriyankaKarthick
@RejinapriyankaKarthick 7 сағат бұрын
True
@AmuthaVijayakuumar
@AmuthaVijayakuumar 5 сағат бұрын
She is lying we should not blame dead person without evidence
@ChitraHaarika
@ChitraHaarika 5 сағат бұрын
Why should she lie...
@shaijithaaathul6850
@shaijithaaathul6850 5 сағат бұрын
😢crct
@safeerviews
@safeerviews 5 сағат бұрын
Ithathan en husband adikadi sollivaru veli la pathu vayya polakatha, ulla pathathan visayam theriyum
@Kafil-ahamed
@Kafil-ahamed 4 сағат бұрын
அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்....😢
@Royal_king1983
@Royal_king1983 59 минут бұрын
நிறைய பெண்களின் வாழ்கையை சீரழிச்சிருக்கான் பாயி😢😢
@manivannan1534
@manivannan1534 8 сағат бұрын
எல்லா புகழும் இந்த டாஸ்மாக். சேரும்🎉🎉
@Shebi_kutty8098
@Shebi_kutty8098 7 сағат бұрын
Crt😢
@tsnyogaentertainment
@tsnyogaentertainment 7 сағат бұрын
உண்மை
@gopimech197
@gopimech197 7 сағат бұрын
Thala 180 like..
@andril0019
@andril0019 7 сағат бұрын
Yen pa tasmac la irundhu unga veetuku vandhu vaaya thorandhu oothi vidrangala ena? Pee ya apdi kudutha sapiduvingala? Ungaluku botha kekuthu athunala Adikiringa! Pee la bothai irundha athayum sapiduvanga
@Shebi_kutty8098
@Shebi_kutty8098 7 сағат бұрын
@andril0019 taskmac muduna...ivanga yapadi poi vanguvanga bro
@Makeup-j7c
@Makeup-j7c 4 сағат бұрын
இந்த பொண்ணு எங்க நடிக்குது ஏன் சும்மா பெயர கெடுகாதன்னு சொல்லிட்டு இருக்கிங்க அந்த பையனுட தனி பட்ட வாழ்க்கைய பத்தி நமக்கு தெரியாது நமக்கு அவசியம் இல்லை ஆனா அந்த பொண்ணு வாழ்ந்துருக்கு அந்த பொண்ணுக்கு அங்க என்ன நடக்குதுன்னு தெரியும் அதானல சொல்லராங்க அந்த பொண்ணு எந்த இடத்திலும் அவன் தப்பனவன்னு சொல்லவே இல்லை அந்த பொண்ணுக்கு இருந்த ஒரே‌ நம்பிக்கை அந்த பையன்‌ தான்‌ அதுவும் இல்லை அந்த பொண்ணுட‌ இடத்தில் இருந்து கொஞ்சம் யோசிங்க பாவம் அந்த பொண்ணு
@Kani-tc9yc
@Kani-tc9yc 3 сағат бұрын
நியாயமான பேச்சு
@sekarshanmugasundaram5665
@sekarshanmugasundaram5665 15 минут бұрын
Unmai bro
@ChandraMohanP-u9q
@ChandraMohanP-u9q 8 сағат бұрын
அடப்பாவிகளா .... இது என்னடா புதுசா இருக்கு 😮😮😮
@sharmisharmi2710
@sharmisharmi2710 3 сағат бұрын
Atha nanum ninachey😮😢
@baladeel9652
@baladeel9652 4 сағат бұрын
இந்த பையன் ரொம்ப நல்லவர்.... இரண்டு கல்யாணம் செய்தும்... குழந்தைகள் பெற்று அனாதை ஆக்க வில்லை....
@nr9926
@nr9926 2 сағат бұрын
she is loaded 3 months
@anjankumar7588
@anjankumar7588 Сағат бұрын
Condom pottu oththuruppan 😂
@user-vksL
@user-vksL Сағат бұрын
ரெண்டு கல்யாணமா
@Royal_king1983
@Royal_king1983 57 минут бұрын
இந்த பையன் இரண்டு கல்யாணம் பண்ணியும் குழந்தை இல்லை😢
@Vijikumarviji579
@Vijikumarviji579 7 сағат бұрын
ஒரு குடி இந்த உலகத்துல இருக்கற எல்லா மக்களையும் ஆளுது ஆனா மக்களா இருக்க நம்ம அதிலிருந்து மீண்டு வர முடியல. இது நம்ம நாட்டுல இருக்குற ஒவ்வொரு வீட்டிலும் நடந்துட்டு இருக்கு இதுக்கு எப்பதான் தீர்வு கிடைக்கும் என்பதை தெரியல. மக்களா இருக்க நாம என்னைக்கு எல்லாம் ஒன்று சேர்ந்து தீர்க்கப் போகிறோம் என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம்
@tsnyogaentertainment
@tsnyogaentertainment 7 сағат бұрын
Yes
@PoornaAmmuu
@PoornaAmmuu 5 сағат бұрын
Kandipa , epoo Ellam maarumo therila😢 ovoru vetulaium nadakudhu indha plm kudinaala
@MuraliT-x6c
@MuraliT-x6c 5 сағат бұрын
Drink and drive most dangerous
@revathirevathi9544
@revathirevathi9544 3 сағат бұрын
Yes
@BaabuMuthu
@BaabuMuthu 7 сағат бұрын
எந்த கெட்டபழக்கமும் இல்லாத மாதம் ஒன்றரை லட்சம் சம்பாதிக்கும் என் 31 வயது தம்பிக்கு இன்னும் திருமணம் அமையவில்லை.. பொண்ணுங்களுக்கு BAD BOYS தான் பிடிக்குது.. நல்லவனா இருந்தா போரடிக்குதாம்..
@UlaganathanJayaraman-ut7lx
@UlaganathanJayaraman-ut7lx 7 сағат бұрын
அவங்க குடும்பம் பன்றதுக்கு சரிவராது பொறுமையாய் நண்பர்கள் மனைவி உறவினர் வேலை செய்யும் இடம் என பொருமையா தேடுங்க ஜாதகம் பார்க்காம திருமணம் செய்யுங்க
@prabuprabu3138
@prabuprabu3138 7 сағат бұрын
100% unmai bro
@ganapathyganapathy2438
@ganapathyganapathy2438 7 сағат бұрын
இந்தக்கலியுகத்தில் உண்மையாகவும் நல்லபடிப்பு வேலை போதைப்பழக்கம்இல்லாதவனை படித்தபெண்கள் திருமணம் செய்யமாட்டார்கள். எவன்அழகாகவும் சகலபோதைவஸத்துக்களையும் சாப்பிடுபவன்களைத்தான் விரும்பிதிருமணம்செய்கிறார்கள் இதுதான்கலியுகம்.
@Shebi_kutty8098
@Shebi_kutty8098 6 сағат бұрын
@@BaabuMuthu athu ennavoo apadi than irukuuu
@nagarajannagarajan7608
@nagarajannagarajan7608 6 сағат бұрын
🍺🍺🍺🍺🍺🍺🍺🍺🍺🍺🍷🍷🍷🍷🍷🥂🥂
@Mayak-s2t
@Mayak-s2t 8 сағат бұрын
Mother is the culprit
@arulelisa
@arulelisa 4 сағат бұрын
Don't judge without knowing the full story
@Myv3425
@Myv3425 2 сағат бұрын
See her interview
@arulelisa
@arulelisa 2 сағат бұрын
@@Myv3425 that's why I am saying, hear from everyone before judging, only one interview does not give whole picture
@Royal_king1983
@Royal_king1983 56 минут бұрын
Yes Rahul mother is villian
@Myv3425
@Myv3425 52 минут бұрын
@@arulelisa yes
@isai..tanjai
@isai..tanjai 5 сағат бұрын
ஒவ்வொருவரின் குடும்ப விஷயம் போய் பாத்தாதான் தெரியுது இம்புட்டு விஷயம் இருக்குனு அதனால நாம நம்ம பொழப்பை பாத்துகிட்டு நம்ம குடும்பத்துக்கு உண்மையா வாழ்ந்துட்டு போகணும் அவ்வளவுதான் வண்டி கார் ஓட்டுறவங்க பாத்து மிதமான வேகத்தில் போங்க ப்ளீஸ்🙏
@mka4379
@mka4379 4 сағат бұрын
❤❤
@MohanKumar-up1lm
@MohanKumar-up1lm 4 сағат бұрын
💯❤
@JeyanthiMala-pf2qh
@JeyanthiMala-pf2qh Сағат бұрын
Correct ❤❤🎉🎉🎉
@ezrakumaarezrakumar1101
@ezrakumaarezrakumar1101 4 сағат бұрын
Insta la youtube la ரீல்ஸ் போடுறானு அவன யோக்கியம்னு நினைக்கக்கூடாது. . வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் எடை போடக்கூடாது....
@renitavictoria3946
@renitavictoria3946 2 сағат бұрын
Correct 💯💯
@maheskanth469
@maheskanth469 7 сағат бұрын
நீ ஒரு நல்ல வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க நிதானமாக இருக்க வேண்டும் 💔😒😒💔
@sengaiyahm9939
@sengaiyahm9939 6 сағат бұрын
Yov andha ponnu script paathu padichutu irukuya...🤦🤦
@Sinami-w2d
@Sinami-w2d 6 сағат бұрын
Antha ponnu ipavey nithanama than iruku. Namakiruka athirchi kuda illa.
@joshwas8233
@joshwas8233 7 сағат бұрын
யம்மா எழுதி வைத்து படிக்கிற மாதிரி தெறிது: இருந்தாலும் கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும்🙏
@govindagovinda1756
@govindagovinda1756 7 сағат бұрын
அவங்க எழுதி வச்சு தான் படிக்குறங்க
@JC-dr1nm
@JC-dr1nm 6 сағат бұрын
Aamen 😂
@manikandan8224
@manikandan8224 6 сағат бұрын
Yes
@nagalakshmignanasekaran5568
@nagalakshmignanasekaran5568 5 сағат бұрын
Correct
@supersinger2921
@supersinger2921 5 сағат бұрын
ஓ எழுதிவச்சா இப்படி தான் பேசுவியா??
@BilalBanu-x2e
@BilalBanu-x2e 8 сағат бұрын
செத்து 3 ஆவது நாள் காரியம் கூட இன்னும் ஆகல! இதுல எல்லா டிவி மைக்கையும் அந்த பொண்ணு முன்னாடி நீட்டி பேட்டி எடுத்துட்டு இருக்கானுங்க அவங்கள துக்கத்தையாவது மன அமைதியா அனுசரிக்க விடுங்கடா🤦🏻‍♂️🤦🏻‍♂️
@தலசுரேஷ்-ல2ந
@தலசுரேஷ்-ல2ந 8 сағат бұрын
😢...rip...😢... இழப்பு யாராலும் சரி செய்ய முடியாது...😢
@VRCUTFLIM
@VRCUTFLIM 6 сағат бұрын
😮😢
@netflixoc7394
@netflixoc7394 6 сағат бұрын
எங்கள மாதிரி யாரும் சந்தோஷமா இருக்க முடியாது, ஆனா குடிச்சிட்டு அடி மட்டும் பின்னி எடுப்பான் 😂😂 யாரு சாமி நீங்கலாம்
@tnrulersgaming8507
@tnrulersgaming8507 5 сағат бұрын
Bro athu oru position tha bro all time happy ya irruka mudiyathu
@harinibalan919
@harinibalan919 5 сағат бұрын
Athavathu sandhosam (kodumai) meaning pola
@SivashankarN-w6h
@SivashankarN-w6h 5 сағат бұрын
யார் செத்தாலும் அதாவது விபத்தில் இறந்த ஒருவரின் வாழ்ந்த வாழ்க்கை வரலாறு தேவையற்றது, ஒவ்வொருவரையும் இப்படி கண்டுபிடித்தால் நல்லவன் நாலுபேர் கூட தேறமாட்டார்கள். அந்தப்பெண் இந்த சின்னவயதில் மனதளவில் இந்த இழப்பை தாங்குவது கடினமான விஷயம் .
@subramaniyanmani8098
@subramaniyanmani8098 2 сағат бұрын
அதைத்தான் நாம எல்லோர் தேடறோம்,.. நம்ம வீட்ல நிறைய பிரச்சனை.. விட்டுட்டு நாம அடுத்தது பேசுறோம்.. இது டிஜிட்டல்
@prabuk8247
@prabuk8247 8 сағат бұрын
ராகுல் நீ செய்த தவறு நீ இறந்தது மட்டும் அல்லாமல் உன்னால் எத்தனை பேருக்கு பாதிப்பு.....
@உங்களில்ஒருவன்-த6ட
@உங்களில்ஒருவன்-த6ட 6 сағат бұрын
தங்கமான பொண்ணு நல்லவங்கள தான் கடவுள் அதிகமா சோதிக்ராப்ள 😢😢😢
@saranachiyar
@saranachiyar 6 сағат бұрын
இந்த பொண்ணு சாதாரணமா பேசுது 🙄🤔எதோ சந்தேகமா இருக்கு இவங்களுக்குள்ள சண்டை கூட்டிட்டு வரேன் போனவன் அவனா மோதி செத்துருக்கான் 🤔
@erazarudeen9183
@erazarudeen9183 4 сағат бұрын
2 k kids தயவு செய்து நல்ல ஒழுக்கம் பழக்க வழக்கங்களை கற்றுக் கொண்டு வாழுங்கள்..... நீங்க பன்னற சிரிய தவறுகள் உங்கள் குடும்பம் பாதிக்கபடும்... இதை கவுனியுங்கள்......
@DhakshinMoorthy
@DhakshinMoorthy 8 сағат бұрын
Social media Trending vaazhkai ippadi dhan
@BabuKanniah
@BabuKanniah 5 сағат бұрын
என்ன ஒரு அவசர பேட்டி.
@Kpytexnolage
@Kpytexnolage 6 сағат бұрын
சந்தோசமா வாழ்ந்தவங்க அழுகை கூட உனக்கு வரவில்லையே மா
@gowrisanker2393
@gowrisanker2393 6 сағат бұрын
அவ்ளோ கஷ்டப்பட்டிருக்கு
@mohamedkhalithfaizal
@mohamedkhalithfaizal 5 сағат бұрын
ஏன் அழனும்? உண்மைகளை சொல்ல வேண்டும்
@vijayakumarm4613
@vijayakumarm4613 4 сағат бұрын
எவ்வளவு நேரம் அழமுடியும...அழுதா அது செட்டிங் கா இருக்கும்
@Tulip1234-c1b
@Tulip1234-c1b 4 сағат бұрын
Adikurathu pathi sonnathu unga kaathula kekkaliya.
@singsongc4016
@singsongc4016 3 сағат бұрын
Ivala maari ponnunga thaan savunum😂
@chithambaramgobi7541
@chithambaramgobi7541 5 сағат бұрын
யார் அந்த சார்னு கேட்க துப்பில்லை.தினம் தினம் நடக்கும் கொலை கொள்ளை பாலியல் கொடுமைகளை பற்றி ஆளும் முதலமைச்சர் மற்றும் காவல்துறை தலைமை அதிகாரி அவர்களிடம் விளக்கம் கேட்க துணிச்சல் இல்லை.இது இப்போது நாட்டுக்கு ரொம்ப முக்கியம். விபச்சார ஊடகங்கள்.
@joeselva7950
@joeselva7950 6 сағат бұрын
இறந்துட்டார் இனி அவர் பன்ன தப்பை சொல்லி ஏன் அந்த ஆத்மாவ நிம்மதி இல்லமா ஆக்குறீங்க
@bhuvanaeswari5574
@bhuvanaeswari5574 6 сағат бұрын
அந்த பொண்ணு எழுதி வச்சு படிக்கற மாதிரி இருக்கு.எது உண்மை பொய் இறைவனுக்கு தான் தெரியும்.அவன் ஆன்மா சாந்தி அடையட்டும்
@ammachlm3597
@ammachlm3597 5 сағат бұрын
🥺🥺🥺 anthaa mailuu ponnu solrathu unmai thaa broo 😭 avaan rombaa kudippaan
@AmuthaVijayakuumar
@AmuthaVijayakuumar 5 сағат бұрын
True
@sumeshs8239
@sumeshs8239 5 сағат бұрын
சாந்தி யாரு
@manickampugalendhi7720
@manickampugalendhi7720 8 сағат бұрын
ஓ. இந்த வயசுல இரண்டு திருமணம் குடி வேற யா ,
@MadheenaS-fd4ow
@MadheenaS-fd4ow 7 сағат бұрын
Yaaraiyum veli thorram paathu eadai podakudathu
@sengaiyahm9939
@sengaiyahm9939 6 сағат бұрын
Yov arivali andha ponnu pesurapo nalla gavani paper la eludhi koduthadha nalla pikudhuya nalla gavani
@babuselvam6389
@babuselvam6389 6 сағат бұрын
Ella aangalum ippadi thaan ippa theriyudha ponnungaloda nelamai 90% ponnunga ippadi thaan vaazhndhuttu irukkaanga.....
@sengaiyahm9939
@sengaiyahm9939 6 сағат бұрын
@@babuselvam6389 🤣🤣🤣 ladies edhana onnu sonna appadiye nambida vendiyadhu 🤦🤦.... police first ivala visaricha seriyagidum eppadi sethanu
@babuselvam6389
@babuselvam6389 6 сағат бұрын
Ladies edhuna sonna namburadhu la illa ippa ambala pasanga 12 vayasuleye kudukkuraanga kaalaila bar la 7 manikkey koottattha na office pora vazhiyila pathirukkein odaney neeyum barukku poniya nu kalaaikkadheenga na T totlar en 2 naal munnadi la kooda pakkatthu veettukkarar school pasanga ganja adicchittu irundhaangalaam avanga veratti vittuttu police kitta inform pannuvein nu sonnadhum venaam anna genjittu anga irundhu odittanga neenga nalla aangalukku support panni panni kudikkaranum ganja adikkiravanayum neraya uruvakkunga idhu rendukkum adimaiyanavan nalla maganavo purushanavo en nalla manushana kooda irukka mudiyadhu.....
@anonydass2.o817
@anonydass2.o817 8 сағат бұрын
😱OMG - he is drink addict ????
@vijayaprabu6669
@vijayaprabu6669 4 сағат бұрын
And his real name is not Rahul and he is muslim...
@anonydass2.o817
@anonydass2.o817 4 сағат бұрын
@vijayaprabu6669 so what ?
@vijayaprabu6669
@vijayaprabu6669 3 сағат бұрын
@@anonydass2.o817 false information
@irfansha8422
@irfansha8422 8 сағат бұрын
சின்ன‌வயசு , 2 கல்யாணம் , சரக்கு போதை , பணம்
@keralalotteryvstnsk758
@keralalotteryvstnsk758 4 сағат бұрын
Athan social media thiyagi
@joeselva7950
@joeselva7950 6 сағат бұрын
எடப்பாடி ஆட்சில விதைவைகளுக்கு போராடுன கனிமொழி அக்கா இப்ப இந்த சகோதரிக்காக டாஸ்மாரக் எதிரா குரல் கொடுப்பாங்களா
@MaharajaMsc
@MaharajaMsc 5 сағат бұрын
Sangii...spotted 😂🤣
@santhoshsanthosh-mu2wi
@santhoshsanthosh-mu2wi 4 сағат бұрын
​@@MaharajaMsc 200umpi spotted 😊
@thangarajmohan4533
@thangarajmohan4533 8 сағат бұрын
இளம் விதவைகள் சங்கத் தலைவி கணிமொழி சார்பாக என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்
@குமாரன்-ச2ட
@குமாரன்-ச2ட 7 сағат бұрын
வாணதி... சார்பாக 😢😢😢😢
@kamrajkamraj632
@kamrajkamraj632 5 сағат бұрын
தமிழிசை சார்பாக
@mahathirkalaimahathirkalai4982
@mahathirkalaimahathirkalai4982 8 сағат бұрын
பெண்பாவம் பொல்லாதது என்று சும்மாவா சொன்னாங்க😮
@ayyasamy3271
@ayyasamy3271 7 сағат бұрын
Apo aaan paavam mattum summa va..enna ya pesiringa
@Deepaluvammavk4142
@Deepaluvammavk4142 6 сағат бұрын
Edha vita evlo kodumaikala ennum pala kodumaikala avanga purirushan nra arakkanala.. thannalam konda mirukadhala ..ennum evlo kodumai anupavachidu dha erukkanga ..apti padha avangaloda vali kashdam kannirlam avanga onnum pannala neraiya ponnungaloda valium kannirum ennum aara odikittu dha erukku ...adhukku neenga sonna andha penna pavam nu sollinga le adhula onnum illa apti erundhu erundha neraiya penngal valkai nimathiya erukkum ...apti oru vishayam illama dhana ....oru sirai vaikkal nu therinchium pedhavngalukkagavum ❤ kolandhaikalukkaum.... ayul kaithiya evlo ponnunga naragadhula erukkanga nu....ponnu pavam summa vidadhu nra poi solla ponna apti pavam panravanga dhan rompa rompa nalla erukkanga ...pontadi pullanu endha kavalaium illa ma ...oru ponna dhanoda suyanaladhukaga avaloda life la ava vaikkakkum avalukkum nalla dhunai ya erupen nra mathiri nampikka kududhu ...kadaisila ava manasaium vailkai la avalukku erukka asaiyaium ore adiya odachirudhu sila manidha miruganka erukka dha seidhu...
@NobleBuildersdevelopers
@NobleBuildersdevelopers 5 сағат бұрын
@@Deepaluvammavk4142 akka puriyala ka
@karthikpalaniswamy9618
@karthikpalaniswamy9618 6 сағат бұрын
"குடி குடியை கெடுக்கும்" மீண்டும் மீண்டும் நிரூபிக்க படுகிறது
@vivi89ify
@vivi89ify 6 сағат бұрын
He is no more now..Don't spoil his name..RIP
@ScentFallcc
@ScentFallcc 5 сағат бұрын
Correct ahh sonniga 💯
@subbarayaparthasarathi5204
@subbarayaparthasarathi5204 4 сағат бұрын
Tell me what she said about him. Where she has spoiled his name
@SanthiSanthi-o2k
@SanthiSanthi-o2k 4 сағат бұрын
மூஞ்சி ரியாக்ஷன் வேற மாரி இருக்கே, சீக்கிரம் பேசிட்டு வேற வேலைய பாக்க போகும் போல ஏன் இந்த அவசரம்.கேட்பதற்கு முன்னே பதில்😑.
@athiran2021
@athiran2021 7 сағат бұрын
Parenting romba mukiyam... En mamiyarum en hus ah veetla vanthu kudi nu solum nan kevalama ketu vituten... Athulerunthu vaya thorakathu... Kudika koodathunu solra thaya tha pathuruka... Mosamana aalu en mamiyar
@Jagdtiger46
@Jagdtiger46 6 сағат бұрын
Road la kudichu kedakrathukku veetla kudichu kedantha safe nu sollirupanga
@bowsifama8016
@bowsifama8016 6 сағат бұрын
Same en mamiyarum. Ithunala nanga pirunju irukom nanum en husband m
@athiran2021
@athiran2021 6 сағат бұрын
@Jagdtiger46 athukaga kudika solrathu thappu ilaya
@Jagdtiger46
@Jagdtiger46 6 сағат бұрын
@@athiran2021 thappu thaan....
@sunilc5173
@sunilc5173 5 сағат бұрын
Kulandhaiku solli kudukura maathirellam solla mudiyathu yaar enna sonnalum nalladhu ketadhu sammandha pattavangaluku theriyanuum,, avan avanuku aayiram prachana eruku, evanuga kudichitu aattam poduvaanuga, evanugala thirathanuma,,,, vera vella illa,,,,
@SGHL-Vlogs
@SGHL-Vlogs 47 минут бұрын
முறையான விசாரணை வேண்டும்.... சந்தேகமாக உள்ளது
@MithinVarsha
@MithinVarsha 6 сағат бұрын
Rip so sad 😭 no feel sister 🤝
@anandpanneerselvam297
@anandpanneerselvam297 6 сағат бұрын
கல்யாணத்திற்கு ஏன்‌ ஜாதகம், பொருத்தம் பார்க்கிறார்கள்னு இந்த மாதிரி விஷயங்கள் பார்க்கும்போது தான் புரிகிறது
@SatheeshPadmanabhan
@SatheeshPadmanabhan 5 сағат бұрын
Porutham partha kudikka mataankala yennada unga psychology
@RajeshDirector
@RajeshDirector 5 сағат бұрын
பொருத்தம் பார்த்து நடந்த திருமணங்கள் எத்தனை லட்சம் பேர் கோர்ட்ல விவாகரத்துலயும், சண்டையில் இறந்து பிணங்களாகவும் ஆகியிருக்கிறார்கள்னு தெரியுமா... அதி மேதாவியே...!
@ravichandran6041
@ravichandran6041 5 сағат бұрын
Bro you dropped this 🧠
@jayakumar2350
@jayakumar2350 5 сағат бұрын
தம்பி ஜாதகம் பார்த்து கல்யாணம் பண்ணவங்க எல்லாம் நல்லா இருக்காங்களா
@anandpanneerselvam297
@anandpanneerselvam297 5 сағат бұрын
@@jayakumar2350 Good question. But she showed example for this situation
@Fathuzimra
@Fathuzimra 7 сағат бұрын
Yaaaru da neenga? Rahul-ku appa kedayadhunu soldranga apram indha ponnu mamanarkita polambuvenu solludhu. Moreover endha oru ponnum husband-ah ivlo cheap ah mathavangakita ipdi pesa matanga. Kallakurichiyila kallu kudichi sethavanga wife kuda indha madhiri irandhavangala bad-ah pesala. No matter whether he is good or bad person we should not talk like that after his death. May his soul rest in peace
@maheegopal
@maheegopal 7 сағат бұрын
Appa Vera marrg panitu poitar
@rajag9860
@rajag9860 7 сағат бұрын
Avanga appa interview koduthu irukar.u tube la check pannunga.avanga face appadiye iruku.
@RejinapriyankaKarthick
@RejinapriyankaKarthick 7 сағат бұрын
Avanka Amma second marriage panniirukalam
@Kumarivideo
@Kumarivideo 7 сағат бұрын
Antha paiyanoda appa avanga ammava vitutu vera mrge panni poittaru..
@abinayakarunanithi5660
@abinayakarunanithi5660 7 сағат бұрын
Well said @ Fathuzimra nanum idhe than feel pandren ivanga wife madhiri edhum feel pannala thappa than soldranga Rahul ah
@siva8173
@siva8173 6 сағат бұрын
உங்க புருஷன் குடிக்கிறான்னு உங்களுக்கு ஒரு கவலை என் மனைவிக்கு என் புருஷன் குடிக்கிறது இல்ல அப்படின்னு ஒரு கவலை இப்போ வந்து விவாகரத்து போயிட்டு இருக்குது பொண்ணுங்க சைக்காலஜி புரிஞ்சுக்க முடியலடா சாமி😢😮
@m.sanjanass148
@m.sanjanass148 6 сағат бұрын
Ipdyum wife irupangla😮 kudikama iruntha than ponnungalku pudikum
@ishukannan5206
@ishukannan5206 5 сағат бұрын
😢😢😮😮குடிகாரன் கூட ஒரு நாள் வாழ்ந்து பார்த்தா உங்க wife க்கு அந்த வலி தெரியும் 😢😢
@siva8173
@siva8173 5 сағат бұрын
@@m.sanjanass148 அதே கேள்விதான் நீதிபதி ஐயா அந்தப் பொண்ணை கேட்டாங்க... எனக்கு இப்போ வரைக்குமே ஒண்ணுமே புரியல என் வாழ்க்கையில என்ன நடக்குது அப்படின்னு ஒண்ணுமே தெரியல .. எனக்கு வயது 26 தான் இதுக்கு மேல திருமணம் என்பது என் வாழ்க்கையில இருக்காது நல்லவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமையாது. ... ☹️
@siva8173
@siva8173 4 сағат бұрын
@@ishukannan5206 எனது வாழ்க்கையில் என் மனைவி எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று கனவு கண்டேன் ஆனால் என் வாழ்க்கையே ஒரு கனவு போல் போய்விட்டது... 26 வயதில் நீதிமன்றத்தில் வழக்கு இவ்வளவு பெரிய மன உளைச்சலிலும் அதனை கையில் தொடமாட்டேன்.... 🙂
@magimagi2885
@magimagi2885 4 сағат бұрын
Thambi nalla life amaium ma feel pannatha ma aththa ponuku life paththi purithall ella ma
@arlinedisol5252
@arlinedisol5252 4 сағат бұрын
உங்களிடம் ராகுல் குடித்தாரா இல்லையா என்று கேட்கவில்லை! ஆனால் நீங்கள் ஏன் அவர் மதுஅறுந்துவார் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றாய்?! ஏதோ தப்பாக இருக்கு நீ பேசுவது!💯 நீ சொல்லுர அந்த ஒரு வார்த்தைகளால் அவர் குடித்துவிட்டு bike ஓட்டியதாக தவறான செய்து பரவுகிறது🙏. அப்படி இருந்ததால் postmortem ல சொல்லி இருப்பாங்க! SO ஓழுங்கா உனக்கு என்ன நியாயம் கிடைக்கணுமோ அதை மட்டும் சொல்லு!
@sathiavathithiagarajan7476
@sathiavathithiagarajan7476 2 сағат бұрын
Avaru wife ye solluranga.. namaku ena problem...
@MotivationChenal-25
@MotivationChenal-25 2 сағат бұрын
Maamiyar marumagal ego vaal irndhathu ketta peyar vaanguvathu appavi Rahul.. irandhum ivalrgal Avan nimmadhiyai kedukkirargal... avn uyordu vandal than unmai theriyum 😢
@mandodari4037
@mandodari4037 2 сағат бұрын
எப்படி எல்லாம் நேற்று வருத்தப்பட்டாங்களோ இப்போது இந்த வீடியோவை பார்த்து அந்த தம்பியை தூற்றுறாங்க இதுதாங்க மனித நாக்கு இறந்த ஆத்மா பேச வேண்டாம் பிரேத சாபம் ஆகும்
@vasanthbenjamin
@vasanthbenjamin 5 сағат бұрын
மக்கள் ஒன்று புரிஞ்சிக்கணும் youtube ல காட்டுறது ஒன்னு, நிஜ வாழ்க்கை வேற அது எப்போ ஒருத்தனுக்கு கிளீனா நிஜ வாழ்க்கை ஒழுங்கா புரியுதோ அன்னைக்கு தான் ஒழுங்கா வாழ முடியும் அது வரைக்கும் இந்த யூடியூப் எல்லாம் பார்த்து நம்புறது ஒரு டோட்டல் வேஸ்ட்.....🙏🙏 RIP
@subramaniyanmani8098
@subramaniyanmani8098 2 сағат бұрын
கரெக்ட்..... மனிதனின் இரு முகம்.. வீட்டுல புலி, வெளில எலி.. அவருடைய ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை பண்ணலாம் எல்லோரும்.. ரிப் பிரதர்..
@SIDDHA-AYURVEDA
@SIDDHA-AYURVEDA 8 сағат бұрын
நல்ல தம்பி அவரது நகைச்சுவை பதிவுகளை பார்த்து இருக்கிறேன் .நல்ல திறமையாவர் குடி பழக்கம் அவருக்கு இருப்பது நம்பமுடியவில்லை.
@deepikasim2428
@deepikasim2428 7 сағат бұрын
Pls don’t spoil his name now
@Raja-ij2ms
@Raja-ij2ms 7 сағат бұрын
Truth
@Roserose-82
@Roserose-82 5 сағат бұрын
குடிச்சிட்டு அடிச்சான் சொல்ற சந்தோசமா இருந்தோம் ணு சொல்ற, என்னமா இதெல்லாம்
@IshuNdr
@IshuNdr 4 сағат бұрын
Kudicha problem kudikalana problem ila most of girls life itha
@user-anand.B-V.
@user-anand.B-V. 8 сағат бұрын
காலங்கள் கடந்து போகும்... உனக்கு நல்ல வாழ்க்கை அமையட்டும் . தங்கை
@tsnyogaentertainment
@tsnyogaentertainment 7 сағат бұрын
Yes
@thambi23chilli
@thambi23chilli 3 сағат бұрын
அதெல்லாம் இருக்கட்டும் மா நீ கீழ பார்த்து பார்த்து படிக்கிறியே யாருனா எழுதி கொடுத்தாங்களா😢😢😢
@swadhi4665
@swadhi4665 6 сағат бұрын
Kalyanam aita amma appa mamanar mamiyar konjam distance ah irundha nallathu..thaniya vaalravanga kuda nalla dhan irukanga...
@MohammedHasan-u7w
@MohammedHasan-u7w 3 сағат бұрын
நீ சொல்றது பொய் ஏழுதி படிக்கிற மாதிரி இருக்கு உன் முகத்தில் சோகம் இல்லை..
@ksureshkarnan
@ksureshkarnan 7 сағат бұрын
இறந்து போன ஒருத்தன் பெயரை‌ ஏண்டா இப்படி கெடுக்கிறீங்க? இதனால யாருக்கு என்ன பிரயோஜனம்
@ShaliniShalu-sz3rs
@ShaliniShalu-sz3rs 6 сағат бұрын
S correct 💯💯💯💯
@smartraju6032
@smartraju6032 4 сағат бұрын
Yaaruda kedukkura avanga wife thana interview kodukkuranga
@ShaliniShalu-sz3rs
@ShaliniShalu-sz3rs 4 сағат бұрын
@@smartraju6032 ok Ivanga ethana Varusham avar kuda vaaznthaanga just one year athukkulla avaroda appa Amma paththi kurai solranga
@smartraju6032
@smartraju6032 4 сағат бұрын
@@ShaliniShalu-sz3rs ennathu just one year a.... Ya oru varusathula oru family ya pathi ungalala purinchikka mudiyatha...one year ye athigam thaan
@ShaliniShalu-sz3rs
@ShaliniShalu-sz3rs 3 сағат бұрын
@smartraju6032 ok but avaroda wife Avaroda Amm Appa va paththi complain solranga parents Pavam illaiya parents yarachum thannoda paiyan kettu poganumnnu nenaippangala
@giridhark9227
@giridhark9227 7 сағат бұрын
ஓ இதுதான் சந்தோஷமாக வாழ்வதா😮😮😮
@vjtamil18
@vjtamil18 8 сағат бұрын
Enna da ennanomo soldringaaa🙄🙄
@90squeen94
@90squeen94 7 сағат бұрын
Avaru wife than solranga
@balajim6145
@balajim6145 7 сағат бұрын
பாவம் இந்த பெண் 😭
@sivakarthiK-f9o
@sivakarthiK-f9o 6 сағат бұрын
எழுதி வச்சி படிக்குது என்னா பாவம்
@smartraju6032
@smartraju6032 4 сағат бұрын
Apdi irunthalum ...unmaiya thana solluthu
@VenkateshVenkatesh-d5r2e
@VenkateshVenkatesh-d5r2e 6 сағат бұрын
Rip Rahul bro😢😢
@blackberry3910
@blackberry3910 8 сағат бұрын
ஆக போதையில விபத்துல இறந்து இருக்கான்..😂😂
@mistryofvoice455
@mistryofvoice455 5 сағат бұрын
பேர் புகழ் வந்தாலே வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் போல
@rishixram9456
@rishixram9456 19 минут бұрын
தயவுசெய்து யாரும் குடிக்காதீங்க குடும்பம் வீணாப் போயிடும் 😔
@GTpraveen
@GTpraveen 8 сағат бұрын
Ragul Anna Va YARUKALAM PUDIKUM 🥺🫂
@irfansha8422
@irfansha8422 8 сағат бұрын
2k kids எல்லாத்திலும் அவசரம்
@Fila_27
@Fila_27 8 сағат бұрын
Hy luse uh avan 90s kid..athu teriyama aellathuko 2k kids nu soldrathu
@tpflora1452
@tpflora1452 8 сағат бұрын
He is 27
@KarthigaS-l8g
@KarthigaS-l8g 8 сағат бұрын
2கே கிட்ஸ் இல்லப்பா அவருக்கு 27 வயசு ஆகுதா 98 97 பிறந்து இருப்பார்😂😂😂
@KmmahalakshmiKmmahalaksh-fj3jf
@KmmahalakshmiKmmahalaksh-fj3jf 8 сағат бұрын
​@@Fila_27ama 😂
@irfansha8422
@irfansha8422 8 сағат бұрын
@@Fila_27 இல்லனா மட்டும் நீங்கள் எல்லாம் தெளிவு தான்
@valentinamelky7404
@valentinamelky7404 8 сағат бұрын
social media la oru mari irukan real life la ipadi oru story 😮😮..
@SANJAYALISHA
@SANJAYALISHA 8 сағат бұрын
Social media ஒரு மாயை
@VijayKumar01234
@VijayKumar01234 32 минут бұрын
ஒன்னான் நம்பர் ஆயோக்கியபயலா இருப்பான் போல? ஏதோ இந்த பொண்ணோட நல்ல நேரம் ஒழிஜான் கம்மனாட்டி.
@12345கவி
@12345கவி 3 сағат бұрын
இந்த அண்ணா இல்லைனும் Kojam கூட Felling இல்லாத மாரி இருக்கு பாவம் Aththa அண்ணே Miss u Bro😢
@movlanoor8042
@movlanoor8042 3 сағат бұрын
எனக்கும் இந்த பிள்ள மேல டவுட்டா இருக்கு
@Murugaiyan925
@Murugaiyan925 5 сағат бұрын
ராகுல் பின் விளைவை உணராமல் பைக் ல போனதால் டெத் ஆயிட்டான் 😢😢😢 தைரியமா இருங்க பாப்பா
@umaprabakar692
@umaprabakar692 7 сағат бұрын
As a second wife cannot claim anything
@ChrisTe1973
@ChrisTe1973 5 сағат бұрын
Who said. ????
@mohamedkhalithfaizal
@mohamedkhalithfaizal 5 сағат бұрын
First marriage divorced 2 years ago current wife can claim
@pioneerpioneer6189
@pioneerpioneer6189 3 сағат бұрын
It's a blessing in disguise for you. Select a good person and get married sooner. Enjoy your life peacefully.
@KmmahalakshmiKmmahalaksh-fj3jf
@KmmahalakshmiKmmahalaksh-fj3jf 8 сағат бұрын
ஒன்னும் புரியல திங்க கிழமை மாலை போடுறதா இருந்தான் சொல்லுற அப்பறம் தற்க்கா போகணும் சொல்லுற அவன் என்ன மதம் 🤷‍♀️
@SANJAYALISHA
@SANJAYALISHA 8 сағат бұрын
Avanga mummy muslim avanga daddy hindu separate rendu perum
@Madurai522
@Madurai522 6 сағат бұрын
அம்மா முஸ்லிம் அப்பா இந்து ஆனால் கிருஸ்டின் மனைவி இந்து அவனுக்கு கருப்பசாமி பிடிக்குமாம் .
@EzhumalaiPeriyasami
@EzhumalaiPeriyasami 6 сағат бұрын
இவங்க செய்தியாளர் அதான் கீழே பாத்து படிக்கறாங்க
@karthickv7272
@karthickv7272 6 сағат бұрын
DD la சாகும் உயிர்க்கு யாரு முதல் காரணம்.
@gowrisanker2393
@gowrisanker2393 6 сағат бұрын
இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இரும்மா!
@உதயசூரியன்முனியப்பன்உதயசூரியன்
@உதயசூரியன்முனியப்பன்உதயசூரியன் 6 сағат бұрын
இவங்கலுக்கு.இப்படித்தம்.ஆகும் .
@sajudavinci4820
@sajudavinci4820 6 сағат бұрын
பாவத்தின் சம்பளம் மரணம்.
@DivyaJesus-u2e
@DivyaJesus-u2e 5 сағат бұрын
Yes
@AG098
@AG098 6 сағат бұрын
மதம், ஜாதி எல்லாம் இன்னும் சமூகத்தில் இருக்க தான் அதனால தான் ஒரே மதம் or ஒரே ஜாதில merg செய்ங்க சொல்றது சொல்ல வருத்தமா தான் இருக்கு but சமூகம் அப்படியே தான் இருக்கு / ஒன்னரை வருடம் வாழ்ந்த கணவன அணைத்து அழக்கூட முடியவில்லை கேட்க ஆள் இல்லை 😢
@KarurKadukkan
@KarurKadukkan 6 сағат бұрын
குடிப்பழக்கம் ஒரு காரணமா சொல்லாதீங்க.. ஏன்னா அது அரசாங்கம் நடத்தப்படும் மதுபான கடை இது அரசாங்கம் காது கொடுத்து கேட்காதே.. உங்கள் கதறல் உங்கள் குடும்பத்திற்கு மட்டுமே
@greatsutha
@greatsutha 3 сағат бұрын
இந்த பொன்னு வருத்தப்பட்ட மாறியே தெரியலை
@zara3784
@zara3784 7 сағат бұрын
After death, not sure why she is spoiling his name. What she is gonna gain from this? She just holds a grudge against his mother
@R_Anbu_Warrior
@R_Anbu_Warrior 6 сағат бұрын
She is telling the truth. Lesson for others
@NatureboySquad777
@NatureboySquad777 5 сағат бұрын
Unmaiya soldrathula onnu illiyae bro
@mveerasekar
@mveerasekar 8 сағат бұрын
குடிகாரன் சகவாசம் குலனாசம்
@barathraj8975
@barathraj8975 4 сағат бұрын
என்னது ரெண்டு கல்யாணமா... அவன் போனத விட இது ரொம்ப உறுத்துதே...😮😮😮
@ThihaSasi
@ThihaSasi 3 сағат бұрын
தங்கச்சி மனசை ஆறுதல் படுத்தி கொள் அவர் இறந்த பிறகு அவரைப்பற்றி பேசுவது தவறு மாமியார் கொடுமை இன்னும் போகவில்லை 😢😢😢😢
@hari199018
@hari199018 Сағат бұрын
Collector sir Monday , erode ku local holiday declare pannunga. Thiyagu ku veera vanakkam
@WednesdayAddams-i5h
@WednesdayAddams-i5h 7 сағат бұрын
2 marriage ah 😮
@lollatha9128
@lollatha9128 5 сағат бұрын
Damn bro.... I pity the family 😢
@jukala968
@jukala968 6 сағат бұрын
உனக்கு என்னமா வயசு இருக்கும் அந்த பையனுக்கு என்ன வயசு ...அதுக்குள்ள அவனுக்கு 2 கல்யாணம்...rip
@GiriGiri-eo7oq
@GiriGiri-eo7oq 8 сағат бұрын
ஏம்மா அவர் இறந்துவிட்டார் அவரை பற்றி தப்பா சொல்லாதீங்க அவர் மேல் எங்களுக்கு தனி மாரியாதை உண்டு
@TheSampathv
@TheSampathv 8 сағат бұрын
இது என்னங்க நியாயம் அவன் செஞ்சது தான் அவங்க சொல்றாங்க, அதில் என்ன தவறு இருக்கிறது ?
@Rameshkutty-sr3ku
@Rameshkutty-sr3ku 8 сағат бұрын
Unmaiya epo venalum sollalam poitha solla kudathu bro👍👍
@Aksr-p6c
@Aksr-p6c 8 сағат бұрын
இன்ஸ்டா ல வீடியோ போடுறதை வச்சி எப்படி நல்லவன் தனி மரியாதை உண்டுன்னு எல்லாம் சொல்றிங்க.அவன் கூட வாழ்ந்த பொண்ணே சொல்லுது இவரு நம்ப மாட்டாராம் 🤣🤣
@GiriGiri-eo7oq
@GiriGiri-eo7oq 7 сағат бұрын
அந்த பெண் அவர் குடிக்கிறார் அப்பவே மீடியாவும் சொல்ல வேண்டியது தானே அதை விட்டுட்டு அவர் செத்த பிறகு அவருடைய பெயரை ஓரு செகண்டுல கெடுத்துடுச்சே இதுல நீங்க வேற சாப்போர்ட்
@GiriGiri-eo7oq
@GiriGiri-eo7oq 7 сағат бұрын
உண்மையே செத்த பிறகு சொன்ன அது ஆதாரமற்றது செத்த வங்க எங்க வந்து சொல்ல போறாங்கனு
@miruthusri837
@miruthusri837 3 сағат бұрын
Ivana pathale therithu but intha ponnu paavam 😢😢
@RavutherappaPvi
@RavutherappaPvi 7 сағат бұрын
Miss you 😢😢😢😢😢
@KumudhaDhanasekaran
@KumudhaDhanasekaran Сағат бұрын
இந்த பொண்ணு சின்ன பொண்ணு பக்குவம் இல்லை பாவம்
@Chamundeswari2598Chamu
@Chamundeswari2598Chamu 7 сағат бұрын
Death aitu 2days kuda agala avara evala kevalama pesura nee irukum pothu avaga amma side la pannuvaga avaga amma va blame pannathiga pavam 😢
@varshagayathri3932
@varshagayathri3932 4 сағат бұрын
Adhaan naalu sevuthukkulla enna nadakkudhu nu poi paartha theriyum nu summavaa soldraanga😢
@SakthiVel-zx7bm
@SakthiVel-zx7bm 2 сағат бұрын
அண்ணா பல்கலைக்கழகம் பிரச்சனையை மறக்க இதை பெரிதாக முயற்ச்சி செய்கிறது ஊடகம்
@இயற்கையின்காதலன்-ள7ல
@இயற்கையின்காதலன்-ள7ல 8 сағат бұрын
Adei 30 age da enaku intha year achum marriage nadakumaa theriyala neega ennana na 1st uu 2nd 3 rd endu pooidu irrukingal
@saravanansaravanan3457
@saravanansaravanan3457 7 сағат бұрын
Enkum 30 no marriage bro
@பைபாஸ்ரைடர்420
@பைபாஸ்ரைடர்420 7 сағат бұрын
Vanakam Da Maple Theni la irunthu .... Same age same situation me also bro
@NaveenTheIncredible
@NaveenTheIncredible 7 сағат бұрын
33 running... Still waiting
@saravanansaravanan3457
@saravanansaravanan3457 7 сағат бұрын
@NaveenTheIncredible 😂😂😂
@BaabuMuthu
@BaabuMuthu 7 сағат бұрын
@NaveenTheIncredible இந்த 2025ல் உங்களுக்கு கல்யாணம் கைகூடும்
@Saranya57759
@Saranya57759 3 сағат бұрын
He struggled alot in life. Tats true.
@mohanbabubabu4519
@mohanbabubabu4519 Сағат бұрын
இதுல என்னடா திடுக்கிடும் உண்மை..அவன் குடித்து விட்டு அதிவேகமாக வண்டி ஓட்டி வந்தான் அதனால் அவனுடைய முடிவை தேடிக்கொண்டான்.
@kavikumar9780
@kavikumar9780 7 сағат бұрын
குடி குடியை கெடுக்கும் 😢
@san184
@san184 3 сағат бұрын
Ennappa solra😮😮....Rahul kudippana?...athan ippadi nadanthu irruku😢
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Ifa Meets Her தாத்தா Finally 🥹❤️ - Irfan's View
15:26