நீதிமன்றங்களில் வேலை செய்யும் அரசு ஊழியர் சொத்து, கடனை முதலில் விசாரிக்க வேண்டும்
@msvedits792220 күн бұрын
😅😅😅😅 nanum court staff dhan
@vpgopinath199720 күн бұрын
நீங்க அரசு அலுவலர்ன்னு தெரிஞ்சதோட மட்டுமில்லாம உங்க மடில கணமிருக்குன்னும் தெரியுது 😂😂😂😂
@msvedits792220 күн бұрын
@@vpgopinath1997 en thalayila 6 latcham kadan than iruku ,🤣🤣🤣
@ramarking872720 күн бұрын
Kelvi kekkaum mattinga kekkuraungala kura solra entha all eruntha eppatithan 😂
@vpgopinath199720 күн бұрын
@msvedits7922 நான் உங்கள் சொல்லல ப்ரோ இந்த கமென்ட் போட்ட முருகன சொன்னேன் நீதிமன்றங்கள் இப்படி ஒரு அறிவிப்பு விடுவதே அரிது அதையே அவனுக பின்பற்றுவது மிகமிக அரிது அதுலயும் குறை சொன்னா அப்புறம் வர ஒன்னு இரண்டும் நாரிபோயிடும்
@RajuDuraisami19 күн бұрын
அரசியல் வாதிகள்,IAS அதிகாரிகள் மற்றும் காவல் துறை நீதித்துறையை சார்ந்த அனைவரும் தனது சொத்து விபரத்தை வெளியிட வேண்டும்...
@isole967819 күн бұрын
ஆம், என் ஊரில் TNSTCயில் வலை செய்யும் ஊழியர் ஒருவர் பெரிய வீடு மற்றும் toyota fortuner car வைத்துள்ளார்
@dinakaranmohan756720 күн бұрын
நல்ல நீதிபதி 👌
@alagenthiranp528319 күн бұрын
@@dinakaranmohan7567 further Chennai counsellors property????
@sumathysumathy83719 күн бұрын
சரியான தீர்ப்பு அனைத்து அரசு ஊழியர்கள் சொத்து விவரங்கள் இனி ஒவ்வொரு குடிமக்களும் கேள்வி கேட்கலாம் வாழ்த்துக்கள்
@murugesanp265420 күн бұрын
அமைச்சர் / MLA சொத்துக்கள அவங்களாலேயே அளவிட முடியாது.
@chinnachamyr311919 күн бұрын
சிறப்பு நீதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் அரசு ஊழியர்கள் சொத்து கணக்கு காட்டிச் சொல்ல வேண்டும்
@pongiyannan20 күн бұрын
Supreme judgment.
@thampisumi586919 күн бұрын
இந்திய குடி மகன் அனைவர்க்கும் (அரசு ஊழியர்கள், நீதிமன்ற ஊழியர்கள், நீதிபதிகள், Ias, ifs, டிப்ஸ், mla, mp, ministers) எல்லோரும் உள் வரவேண்டும் ) நன்றி
@chandrasekaran482120 күн бұрын
நல்ல தீர்ப்பு இனி மேல் சரிசெய்யும் இடத்தில் கையூட்டு குறையும்.
@IndhiyaThamizhan20 күн бұрын
நீங்க ரொம்ப வெள்ளந்தியா இருக்கீங்க. இவங்களை கவனிக்க மட்டுமே தனியா ஒரு கடவுளை போட்டாலும் இவங்களை திருத்த முடியாது.
@isole967819 күн бұрын
ஆம், என் ஊரில் TNSTCயில் வலை செய்யும் ஊழியர் ஒருவர் பெரிய வீடு மற்றும் toyota fortuner car வைத்துள்ளார்
@velvel-m3n20 күн бұрын
நீதிபதிகள் அனைவரும் யோக்கியவான்களா.... முதலில் அவர் களைந்தான் விசாரணை செய்ய வேண்டும்......
@manimuthu941119 күн бұрын
நீதிபதிகள் அனைவருமே சரியாகத் தான் இருப்பர்கள் ஆயிரத்தில் ஒன்னு, அதுவும் இருக்கத்தான் செய்யும்.
@velvel-m3n19 күн бұрын
@manimuthu9411 🤣🤣🤣🤣🤣. நீதிமான்கள் சரியான தீர்ப்பை வழங்கினால் ஏன் இன்னும் தினமும் ஆயிரக்கணக்கான குற்றங்கள் நடைபெறுகிறது......எங்கே ஓட்டை உள்ளது.......
@isole967819 күн бұрын
ஆம், என் ஊரில் TNSTCயில் வலை செய்யும் ஊழியர் ஒருவர் பெரிய வீடு மற்றும் toyota fortuner car வைத்துள்ளார்
@nakamani.snakamani.s573220 күн бұрын
முதலில் நீதிபதிகளின் சொத்து விபரங்களை அறிவிக்க வேண்டும்
@saravanamurugan480919 күн бұрын
அப்போ எங்க கடன் ல நீங்களே தள்ளுபடி பண்ணிடுங்க அய்யா
@sagayaroopan311220 күн бұрын
Exactly correct said.
@ManiN-n1g19 күн бұрын
முப்பது வருடங்களுக்கு லஞ்சம் வாங்கிய வழக்கரிஞர் கள் நீதிபதிகள் ஆனதும் எப்படி நேர்மையை கடைபிடிப்பார்கள்
@maharajas980920 күн бұрын
முதலில் நீதிபதிகளிடம் இருந்து செயல்படுத்த வேண்டும்
@A.PalanivelA.Palanivel19 күн бұрын
நல்ல தீர்ப்பு தந்த நீதிபதிக்கு நன்றி ஐயா
@jayachandrank255219 күн бұрын
நன்றி கடவுள் சார் நீங்கள் 😢😢😢😢😢😢😢😢😢😢😢
@MohammedShayan-g8l19 күн бұрын
அப்ரசண்டி 😂😂😂
@simmann203219 күн бұрын
நான் அரசு ஊழியன் தான் இது நல்ல விஷயம் தான் 🎉 அவர்கள் குடும்பத்வர்க்கும் இது பொருந்துமாறு செய்வது இன்னும் நல்லது. மற்றும் ஒவ்வொரு தியேட்டர்கள் ஹோட்டல்கள் போன்ற கடைகளின் முதலாலிகள் வருமாணத்தையும் PAN card. மூலம் தனிமனித மற்றும் குடும்பத்தின் வருமானத்தை வைத்து அரசு வேலை இட ஒதுக்கீடுகளும் தர பரிந்துரைக்கப்பட வேண்டும்
@ramachandranchandra532920 күн бұрын
வேலைக்கு சேரும் போது சாதரணமாக தான் இருப்பார்கள். அப்புறம் என்ன கை நிறைய சம்பளம் பை நிறைய கி..பளம் கிடைக்கும் போது....!!!
@SivaKumar-bb8mm17 күн бұрын
. இல்லாதவர்களுக்கு சொத்து கொடுப்பார்களா
@Kamali201320 күн бұрын
கண் துடைப்பு.i never believe.
@selvamnselvamn888219 күн бұрын
நன்றி🙏🙏😂
@RaviS-sz7ys20 күн бұрын
Is this applicable to all Judges from lower level to upper level?
அரசு ஊழியர்கள் கிட்ட கேளுங்க அப்படியே கொஞ்சம் கடன் எவ்வளவு என்றதையும் சேர்த்து தகவல் அறியும் உரிமைகளை கேட்டா நல்லா இருக்கும்.
@ezhilmalini790320 күн бұрын
அரசியல் வாதிகள் சொத்து தனிமனித சொத்து?
@vijayakumar-sk7gb20 күн бұрын
முதலில் நீதிபதிகள கணக்கு கொடுக்க சொல்லுங்க. அப்புறம் ஊருக்கு உபதேசம்
@MohammedShayan-g8l19 күн бұрын
இதுதான் சரியான கேள்வி
@bagavathir835919 күн бұрын
விஜயக்குமார் நீ அரசு பணியில் இருக்கிறாய் என்று தெரிகிறது, அதனால்தான் உனக்கு பயம், இந்த தீர்ப்பு அவருக்கும் தெரிந்து நான் குடுத்துள்ளார் எனேன்றால் அவரும் ஒரு அரசு அதிகாரி தான் அவர் நேர்மைக்கு இந்த தீர்ப்பு ஒரு சான்று...
@ARUMUGAM-mc8ye19 күн бұрын
இந்த ஆளோட சொத்து விவரங்களை யாராவது கேளுங்கள் 😂😂😂😂
@vijayakumar-sk7gb19 күн бұрын
நான் TNPSC 3 முறை இறுதி வரை சென்று இடலுதுக்கீடு குளருபடி காரணமாக வெளியேற்றப்பட்டேன் தனியார் துறையில் தான் உள்ளேன்@@bagavathir8359
@vijayakumar-sk7gb19 күн бұрын
@@ARUMUGAM-mc8yeதின கூலி தான். தயவு செய்து உங்கள் பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வையுங்கள். அது கண்டிப்பாக தன்னம்பிக்கை வளர்க்கும்.
@KuruKalange-i2o19 күн бұрын
தமிழ்நாடு. நீதிபதி. மாற்றவேண்டும்
@sakthiganeshpavanasam384719 күн бұрын
இந்திய மக்கள் அனைவருமே என்று சொல்ல வேண்டியது தானே. அரசு ஊழியர் சம்பளத்துடன், சிலர் ஊழல் மூலமும் பணம் பெருகின்றனர். அரசு ஊழியர் அல்லோதோர் அரசின் மானியம் பெருவதோடு ஊழல், சட்டவிரோதமாக சம்பாத்தியம் செய்கின்றனர். எனவே யார் வேண்டுமானாலும் யார் சொத்துவிவரத்தையும் பார்க்கலாம் என சட்டம் கொண்டுவாருங்கள்
@jjvhometheatre19 күн бұрын
Stalin to counselier high court orders super
@ranjithvijay87219 күн бұрын
Super 👌 👌👌
@naguram494519 күн бұрын
அரசு துறைகளில் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் அவர்களின் நெருங்கிய உறவுகள் சொத்துக்கள் எவ்வளவு என்பதை கண்டறிய நீதித்துறை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்
@MaddySMaddyS20 күн бұрын
அரசு வேலைக்கு சேரும் முந்திய, மற்றும் பிந்தைய சொத்து விவரங்களை இனி “தகவல் அறியும் உரிமை சட்டம்” மூலம் எந்த அரசு அதிகாரியை பற்றியும், எந்த ஒரு குடிமகனும் கேட்கலாம். முதலில் கேட்க வேண்டியது, தமிக்ஷகத்தில் உள்ள நில பதிவு மற்றும் நிலப் பட்டா வழங்கும் மொத்த அதிகாரிகள் மற்றும் அங்கு பணி புரியும் ஊழியர்களின் சொத்து விவரங்கள் ஆகும். அடுத்ததாக ஆர்.டி.ஓ அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் சொத்துக்கள். இது பெரிய லிஸ்டுங்கண்ணா…… உங்களுக்கு தெரிந்த டிபார்ட்மெண்ட் பேரை சொல்லுங்கோ……..😮
@historyclicks985219 күн бұрын
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் எங்கிருந்து போது நம் மக்களோட வரிப்பணத்தில் இருந்து தானே போகுது அப்படி இருக்கிறப்ப நம்முடைய சாதாரண குடிமக்கள் அரசு ஊழியர்களோடு சொத்து விவரத்தை ஏன் கேட்கக்கூடாது இது சரியான தீர்ப்பு 😊👍
@sivas5664 күн бұрын
அரசு ஊழியன் செய்யும் வேலைக்கு கூலி தருகிறார்கள் மறந்து விடாதீர்கள்
@vigneshdhakshanamoorthy716519 күн бұрын
Is this judgement is applicable to honourable Judges? If not please include them also.
@ramarajrms428320 күн бұрын
அப்ப அரசியல்வாதிகளுக்கும் இது பொருந்துமா??பொருந்தாதா!!!!?????
@ravichandhiran771119 күн бұрын
முதலில் சர் பதிவாளர் நாயகம் வீட்டில் 🏡 பிருகு ஆர்டிஒ மற்றும் கோவில் குருக்கள் கூட இவரையும் சோதனை நடத்தவும் வேண்டும் என்று எதிர் பார்ப்பு
@pittb529819 күн бұрын
including ministers and MLA's
@ponnusamytp384720 күн бұрын
Thinkable
@GPrabakaran-c8b19 күн бұрын
தயவுசெய்து இனிமேல் அரசாங்கம் ஆட்களை எடுக்கும் பொழுது அவருடைய சொத்து விவரங்களைகேட்டு பதிவு பண்ண வேண்டும்
@kalidassk817717 күн бұрын
தமிழில் ஏன் இவ்வளவு தடுமாற்றம் சில வார்த்தைகள் புரியவில்லை
@MaryKavitha-wi4hr18 күн бұрын
இதே விவரங்களை கட்சி சார்ந்த நபர்களிடமும் RTI ஓட்டு கேட்டால் அப்போது புரியும்
@Sakthikani-f9t19 күн бұрын
Good news
@Nathan-qj1yp19 күн бұрын
Yes it is inportanr
@pandurenganks395219 күн бұрын
சார் எல்லோரும் சேர்ந்து ஊழல் செய்தால், யார் யாரை விசாரிக்க முடியும்?
@parathasarathi903220 күн бұрын
Politician assest pathi konjam poda solunga
@vishal.d11cs3319 күн бұрын
Cm MLA mp. Evnaga kitium parunga
@SoundarrajSudalaimani-o4f19 күн бұрын
Judges and court employees assets and liabilities also to be published every year.
@anbuoils18619 күн бұрын
Sr book அரசு அதிகார பூர்வ வளைதளங்களில் வெளியிட வேண்டு்ம்.
@marimuthu81917 күн бұрын
ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தலைமை செயலாளரை ஒரு முறை ரெய்டு செய்தது போல அனைத்து அரசு அதிகாரிகள் ஊழியர்கள் அலுவலன்கள் அனைவரின் சொத்துக்களும் அரசியல் அனைத்து தலைவர் பிர முகர்களையும் சேர்த்தே
@nravi5514219 күн бұрын
வழக்குகளும் இதில் வருமா?
@vivekanandan35019 күн бұрын
கண்டிப்பா stay வாங்கிடுவானுங்க...
@isole967819 күн бұрын
ஆம், என் ஊரில் TNSTCயில் வலை செய்யும் ஊழியர் ஒருவர் பெரிய வீடு மற்றும் toyota fortuner car வைத்துள்ளார்
@AvantikaAvantika-k5m19 күн бұрын
Super
@MaryKavitha-wi4hr18 күн бұрын
கடன் இருக்குமே தவிர வருமானத்துக்கு மேல சொத்துக்கள் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை
@lathab300719 күн бұрын
அப்படி போடு!!!! ஆனால் பத்து பதினஞ்சு வருஷத்துல எடுத்துருவாங்களா😂😂😂😂😂?
@Civil221020 күн бұрын
🙏🙏🙏
@PerumalVenkatesan-u5p18 күн бұрын
வட்டி வருமானம் ....
@sathyasathya145619 күн бұрын
Crt especially revenue department of tn
@vijayarajan798319 күн бұрын
Press,police,politician and judiciary are blackmailing each and every people
@Rajali-00719 күн бұрын
இதை நடைமுறை படுத்தவே முடியாது....அரசியல்வாதிகள் சொத்துகணக்கு காட்டுவது போன்ற புளிப்புமுட்டாய் கதைதான் இதுவும்...
@SaravananBabu-y5g19 күн бұрын
அரசியல்வாதிக்கு ஏதாவது உண்டா
@Stark-s3d19 күн бұрын
ஆசிரியர்களுக்கு ஆப்பு😂😂😂😂🤣🤣🤣
@balamuruganvillavarpandian703919 күн бұрын
The speech of anand kumar is not clear..
@kavishreekavishree909219 күн бұрын
Vao சர்வயர் லேண்ட் தத்திந்தார் சொத்து பினாமி சொந்தக்காரங்க பேருல சொத்து பட்ட ஊழல் காசு பணம் 😂😂😂
@dheeranmeganathan983518 күн бұрын
அரசியல்வாதிகளின் சொத்துக்கள் எப்படிப்பட்டவை?
@bioanand19 күн бұрын
Ithu ok than but cocperative bank rti keela varathunu judgement eppadi kodutheengalo
@dinakaranindira329819 күн бұрын
Singer ❤❤❤
@mariyappansm675219 күн бұрын
இந்த வருடத்தின் சூப்பர் காமெடி 😂😂 இதெல்லாம் நடக்கிற காரியமா ? 😂😂
@varadharajbothiraj900119 күн бұрын
கோர்ட் ஆகா ஓஹோ. முதலில் நீதிபதிகளே நீங்கள் திருந்துங்கள்
@GPrabakaran-c8b19 күн бұрын
அரசு ஊழியர்களின் சொத்துக்கள் பல மடங்கு உள்ளது நாலு தலைமுறைக்கு
@Kansgarag20 күн бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@RavivarmaJanakiraman19 күн бұрын
Ok
@venkateshwaranr365720 күн бұрын
80 percent of Tamilnadu employees are crorepathy due to kattu maram blessings. 60 percent of them are corrupted But their family suffer. Because government money is GOD MONEY. IF WE MISUSE WE WILL GET PUNISHED.
@soundappans408119 күн бұрын
முதலில் ஐஏஎஸ் ஐபிஎஸ் மாநகராட்சி ஆணையர் சொத்துக்கள் பற்றிய விவரம் சிபிஐ அதிகாரிகள் வெளியிட வேண்டும் அதற்கு அண்ணாமலை நடவடிக்கை எடுக்க வேண்டும்
@kalaiyarasuu136620 күн бұрын
அரசியல்வாதியின் சொத்துக்களையும் அப்படி சொன்னால் நல்லா இருக்கும் .....
@maheshwaranmarimuthu40819 күн бұрын
நா கூடா..சம்ப ள உயா் கேட்கும் அரசு ஊழியா்கள் அரசுமருண்துவமனை அரசுபள்ளி கல்லூாியில் படித்தால் தான்... சம்பழஉயா்கான தகுணியான நபா் சொல்லுவாங்க நினைச்சே
@Pagadi519 күн бұрын
இனி தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்த வேண்டிய காலம் வந்துடுச்சு... பக்கத்துல பலபேர் பகுமானமா லஞ்சத்துல வீடு போட்டு வச்சிருக்காங்க..
@sathiamuthu353019 күн бұрын
அவங்க குடும்பத்தின் பெயரில் சொத்துக்கள் வாங்கி சேர்த்து இருந்தால் என்ன செய்வது 😄
@c.stephendhanakumar328319 күн бұрын
Very good but why the official enjoying free car with 🚨 by the government why cant they go by bus as former chief Minister kakan.
@alagenthiranp528319 күн бұрын
What about political parties members, officials etc, crores robberys
@Ayodhya-qg5yl19 күн бұрын
Good but minister mla mp cm also government servent why judicial could not control over them senthil Balaji bailed now same portfolio retain will all bailed govt servent could retain their govt job as senthil Balaji
@venkiteswarans101120 күн бұрын
While workers of State, Central and Quasi Govt are required to file asset declaration every year to understand increase in asset beyond his or her income, why should not every salary earning person fike asset return.
@athiraraaaaaaa884219 күн бұрын
Government job 2 horns ninaikuranka.. Avakatja vati vitu sambathiluranka
Government employees are actually intelligent but as they are using it for financial gains in bad way. Anyway even after this judgement the government employees transfer every assets into their family members thats all