தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தாயின் அன்பின் முன்னே
@mixedmusicsongs4 жыл бұрын
10000000....... %... corrrect
@arulmani5724 жыл бұрын
Rightly said
@elamaranravi70174 жыл бұрын
Athu thanthai @anbil nu thane varum🙄
@saravanan.r24664 жыл бұрын
@@elamaranravi7017 correct 😂😂😂🤣🤣🤣🤣🤣🤣
@praveenkumarnaveen60844 жыл бұрын
@@elamaranravi7017 lyrics timing ku mathulam kandukathinga 😅
@rizayathahamed55324 жыл бұрын
தாயின் பாசம் எல்லா உயிருக்கும் கிடைத்த பெரிய பொக்கிஷம் தான் ❤❤
@s.ilovestory59524 жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை கண்ணீர் மட்டுமே மிச்சம்
@s.ilovestory59524 жыл бұрын
வலிகள் மறந்த தாயின் அன்பு 😢😢😢
@beastboy61754 жыл бұрын
Nice comment 💬 👏👍
@kumaraa56604 жыл бұрын
Yes
@r15v3lover34 жыл бұрын
ss bro
@caddtrainingservicescatia1614 жыл бұрын
நல்ல தாய்மையை உணர்த்தும் மிக அற்புதமான செய்தி.. அந்த காணொளியை பதிவு செய்தவருக்கும் அதனை தமிழக மக்களிடம் கொண்டு சேர்த்த பாலிமர் தொலைக்காட்சிக்கும் எங்கள் வேல்ராஜ் அன்னாச்சி விழுதுகள் சார்பாக கோடானு கோடி நன்றிகள்..... I miss velraj bro
@prabagarann86474 жыл бұрын
மறைந்த என் தாய் நினைவில் வந்தார்.
@minichannelabu87774 жыл бұрын
Enakkum
@mixedmusicsongs4 жыл бұрын
God bless u
@panneerselvambalaraman39484 жыл бұрын
God bless you prabha
@nathiyanathiya84814 жыл бұрын
Enakum en amma yapagam vanthuchu bro
@tamilarasutamilarasu69204 жыл бұрын
@@nathiyanathiya8481 சரி விடுங்க மேடம் dont fell அவங்க கூட தான் இருக்காங்க
@sivacar56454 жыл бұрын
பிரியாணிக்கு குழந்தையை கொன்ற சென்னை அபிராமிக்கு இந்த வீடியோவை போட்டு காமிங்க
@deepakpandi77414 жыл бұрын
salem siva கரெக்ட் ஆ சொன்னிங்க
@kavitamil86194 жыл бұрын
Biryani ku Ila arippu ku...
@punithapunitha71764 жыл бұрын
இது தான் தாயின் பாசம் 💖💕..
@sselva43364 жыл бұрын
அருமையானா காட்சி 👌👌👌👌😍😍😍 இப்போ தான் யா அருமையானே நியூஸ் போட்டுருக்க
@premchandar22624 жыл бұрын
"மான்ஸ்டர்" படத்தில் வர எலியாக இருக்குமோ?🤣🤣🤣
@Biker_Mansoor924 жыл бұрын
சுந்தரா டிராவல்ஸ் எலி
@dhanalakshmi-um7wg4 жыл бұрын
அடடா என்ன ஒரு மெய்சிலிர்க்கும் காட்சி. கடவுளைவிடவும் மிக உயர்ந்தது தாய்மைதான். அனைவரும் போற்றி வணங்குவோம்...
@priyavenkat11004 жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி 🤗
@sumarmoojikumar49964 жыл бұрын
உலகில் சிறந்த தெய்வம் அம்மா
@arunkknvlogs11014 жыл бұрын
😢😢😢😢😢 பெத்தவங்கள என்னைக்குமே மதிக்கனும்
@kgowthami97694 жыл бұрын
Yes
@Biker_Mansoor924 жыл бұрын
Arun bro kai neetavum seiyalam
@saravanansai21364 жыл бұрын
அன்பென்றாலே அம்மா..
@FeelGood07864 жыл бұрын
சமூக வலைதளம் இல்லை என்றால் பாலிமர் டிவி க்கு செய்தியே கிடைக்காது.... எனினும் இது உணர்வு பூர்வமான பதிவு இது.. நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்
@Kovaikdmurthy4 жыл бұрын
அருமை அருமை, தாய்மை எங்கிருந்தாலும் அதன் சிறப்பு அளப்பரியது. வாழ்க வளமுடன் எலிக்குட்டிகளும் எலியும் 👏👏👏👏👏
@arumugamn54 жыл бұрын
மண்ணில் என்ன தோன்றக்கூடும் மழை இல்லாத போது? மனிதனோ மிருகமோ தாயில்லாமல் ஏது?
@tamilchennal23294 жыл бұрын
Nice songs
@ANBU-PRIYAL4 жыл бұрын
annai oru alayam....
@வள்ளிதமிழ்4 жыл бұрын
மனிதனோ மிருகமோ தாயில்லாமல் ஏது...
@meyyrammeyyram81904 жыл бұрын
சிறப்பான கருத்து! சிறப்பான சிந்தனை!❤❤❤👍
@arunpandiyan3944 жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை ........அற்புதமான காட்சி வாழும்வரை நன்றாக வாழவேண்டும்
@liliansounderraj37834 жыл бұрын
Even if it's a mouse life is so precious for every living creature. ❣👍well done kutty eli😀
@_tamizh_efx4 жыл бұрын
விளங்கினமே ஒரு அதிசயம் அதில் இது இன்னொரு அதிசயம்
@BarathsTalk4 жыл бұрын
என் வாழ்க்கையில் இனிமேல் எலிகளை சாகும் அடிக்க மாட்டேன் அதுக்கு எந்த ஒரு தொந்தரவும் குடுக்க மாட்டேன்...😢😢😢
@panidassnatarajan1064 жыл бұрын
பெற்ற தாயின் அன்புக்கு ஈடு இணையே கிடையாது இவ்வுலகில்
@faultkavi9394 жыл бұрын
Always awesome amma
@munnaabidullah48924 жыл бұрын
பிள்ளைகள் பெற்றோர்களை மறக்கலாம்...... ஆனால் பெற்றோர்கள் என்றுமே பிள்ளைகளை மறப்பதில்லை.....😍
@chellagobi97164 жыл бұрын
இதுக்கு காரணமான ஆண் எலிய எங்கடா??
@vivekananthanantha75644 жыл бұрын
Very. Nesy
@vinodhm33694 жыл бұрын
Respect bro😍
@emcmunis28964 жыл бұрын
பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல.. உயிர் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும்... பாசம் ஒன்றே நல்ல பண்புகளை உருவாக்கும்..
@TheElam4 жыл бұрын
In earth every living animals are living happily without selfishness except we humans
@Venkatnpm4 жыл бұрын
எலியாக இருந்தாலும் தாய்மை உணர்வு என்பது தனித்துவமானது என்பதை நிரூபித்து விட்டது இந்த காட்சி, ஆனால் இதுபோன்ற செய்திகள் எல்லாம் சேகரித்து மக்களிடத்தில் கொண்டு வந்து சேர்க்கும் தனித்துவம் பாலிமர் தொலைக்காட்சிகே உரியது.!
@HarmonyTVChannel4 жыл бұрын
Super Eli
@ilavarasan55084 жыл бұрын
தாய் மட்டுமே இந்த செயலை செய்ய முடியும் எல்லா இனத்திடமும்....
@opmelvin30364 жыл бұрын
Animal's have the heart but humans don't Life is a lie for humanity
@magiaparna54044 жыл бұрын
என்ன உருவமாய் இருந்தாலும் அம்மாவின் அன்பு மாறுவதில்லை
@user-kb9nj8vo9q4 жыл бұрын
இதே அம்மா மட்டும் இப்ப இருந்தா எங்களை கொரானால இருந்து இப்படி தான் காப்பாத்துவாங்க🙏
@karthishiva31174 жыл бұрын
Correct
@satking44484 жыл бұрын
Nee paithiyam thanda
@வெ.அருண்சிவம்4 жыл бұрын
கொரானாக்கு குடுக்குற மருந்து மாத்திரைல அம்மா மாத்திரைனு ஸ்டிட்கெர் ஒட்டியிருக்கும் பரவாயில்லையா
@kajamaideen61714 жыл бұрын
Poi poi nampathiga
@akarshithamalinimalini66624 жыл бұрын
Athanalathan avanga iranthutangalo munnadiye🙏🙏
@veluswamy48934 жыл бұрын
அம்மானா அன்பு அரவணைப்பு அருமை
@sanal78184 жыл бұрын
Mother affection always great
@thalaboys21154 жыл бұрын
Super great salute
@SubashTech4 жыл бұрын
ஏண் அது "தந்தை" எலி ஆக கூட இருக்கலாமே...தந்தை எலிக்கு பாசம் இருக்காதென்று நாமே முடிவுக்கு வரலாமா??
@raheemaparveen63964 жыл бұрын
Super
@vedhavinayagam43704 жыл бұрын
Super
@sathishyuvaraj78384 жыл бұрын
Semma
@sekaryamuna95684 жыл бұрын
Super bro
@lakshmim94814 жыл бұрын
Ada ama ithu theriyalaye polimer ku
@sathishsathish93644 жыл бұрын
இன்பம் துன்பம் எது வந்த போதிலும் தன் அருகில் வைத்து அனைத்து கொள்கிறது தாய்மை 😍😍😍
@kalaiarasi90434 жыл бұрын
Amma🙏🙏💪👌👍❤
@sathishdhavamani89564 жыл бұрын
எலியோ புலியோ கிளியோ ,,,,,,, அம்மா என்றாலே அன்பு தான்,,,,,,
@revanthsuriya69374 жыл бұрын
Amma💯🥰💖
@bossraaja12674 жыл бұрын
Amma vai left to rt rt to left eppadi parthaalum oru meaning taaaaaaan
@venkatsri19934 жыл бұрын
பெற்றோரை காப்பகத்தில் சேர்க்கும் மனிதர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு ஜீவன் 👌👌👌👍👍👍
@manikantanpriya70194 жыл бұрын
Vanithayum Peter Paul Irukkura Intha Kalathulayum Ipdi Oru Eliya 🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂.Eli Valka Valka.
@user-hari834 жыл бұрын
Vanitha enna abirami mari pullaingala kolaya panna
@edwinprabhu92284 жыл бұрын
அம்மாவின் பாசத்திர்க்கு ஈடு எதுவும் இல்லை ❤❤❤
@akarshithamalinimalini66624 жыл бұрын
I am a biggest pan of polimer " thaimayaip potruvom"😀😀😘😘
@priyakumar30764 жыл бұрын
Enna fry pana ....athu fan
@saikumarr38424 жыл бұрын
எலி வளையானலும் தனி வளை வேண்டும் 😊
@fahiths94344 жыл бұрын
Tarpodaya soozhalil Manidanai Vidu mirugangal idam adiga irakagunam ulladu.
@prasathmari29884 жыл бұрын
இது தான் உண்மை யான அன்பு 🙏🙏🙏🙏
@nandukutty61494 жыл бұрын
Cell பேசி இல்ல ... தொலைபேசி 😂😂😂
@Hukum123214 жыл бұрын
இவ்வுலகில் வாழ அனைத்து உயிர்களுக்கும் உரிமை உள்ளது ஆனால் நாம் தான் கொள்கிறோம்..
பாவம்...அந்த எலி படும்பாடு...😌😌😌 கல் மனது போல் இருக்கும் இதயங்களுக்கு அன்பின் பாடத்தை புகட்டுகிறது... 🙏🙏🙏
@ela76854 жыл бұрын
👏🏻👏🏻👏🏻
@sagunthalasagunthala3134 жыл бұрын
Kaththukko vanitha indha rattum singles amma
@shenbashenba676shenba44 жыл бұрын
52 members unlike pannirukinga,thanks ningalellam amma vaithula porakalayo ...thvdiyaluku porandhurupinga lo🤔🤔🤔🤔
@Biker_Mansoor924 жыл бұрын
Athaana😌😌😃👍👎☝
@kaviskavi97664 жыл бұрын
மழை புயல் வெள்ளம் சுனாமி யுத்தம் என்று எது வந்தாலும் நாம் உடனே மனிதர்களை மட்டுமே நினைத்தைக் கலங்கி இறைவா நம்மக்களைக் காப்பாற்று என்று தான் பதபதைத்து துடி துடித்து வோண்டுகின்றோம் ஆனால் மற்ற உயிர்களை மறந்து தான்.மனிதத் தன்மையற்று வாழ்ந்துட்டு இருக்கின்றோம் இந்தப் பூமி மனிதர்களாகிய நமக்கு மட்டுமே சொந்தம் என நினைத்திட்டு பிற உயிர்களை மதிக்காமள் அதனைக் கொள்ளுகின்றோம். எல்லா உயிர்களுக்கும் இந்தப்.பூமி. சமம் என நினைத்து ஒரு காலமும் நாம் வாழ்ந்ததில்லை இந்த் காட்சியைப் பாக்கிறப்போ ரொம்ம கவலையாக இருக்கிறது மனிதனாக பிறந்தவங்களே வாழ வளியில்லை என குடும்பத்துடன்.தற்கொலை பண்ணிட்டு செத்திட்டாங்க என எத்தனையோ செய்திகளைப் படிக்கின்றோம் பாக்கின்றோம் ஆனால் ஒரு சின்னஞ்.சிறு ஜீவன்.எந்தப் போராட்டத்திலும் தன் உயிரைப் பாக்காமள் தன் குட்டிகளை தன்னந் தனியாக ஓடி ஓடிக் காப்பாத்துவதைக் காண்கிறப்போ .மனது.கலங்கி தான் போய் விட்டது கொஞ்சகாலம் வாழ்ந்தாலும். இப்படி ஒரு ஜிவனாகப் பிறந்து இறந்திருக்கலாமோ என என்னத் தோன்றுகிறது இப்ப இருக்கின்ற மனிதர்கள் மத்தியில் நானும் ஓர் மனிதனாக வாழுவதையிட்டு வோதனையடைகின்றேன் ஒற்றுமையை தொலைத்து ரொம்ப நாளாகிவிட்டது. இறைவா இந்த உயிர்களைக் காப்பாற்று
@msasi19854 жыл бұрын
There is no mercy for this camera person ... insteaded of taking this video he will help this rat means he was RESPECTIVEable person
@raghulhari95544 жыл бұрын
Kadikkum bro
@ummaumma10934 жыл бұрын
Uma🤗🤗🤗
@ayyappanr41454 жыл бұрын
மிகவும் நெகிழ்வான காட்சி
@theivamtheivam244 жыл бұрын
மனிதர்களை விட ஜீவராசிகள் உண்மையானதாகவும் பாசமானதாகவும் இருக்கின்றன ✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️😊😊😊😊😊😊
@artikabuilders73094 жыл бұрын
எலியார் தாயார் அன்புகளில் பாகுபாடு இல்லை ...அளவிட முடியாதது தாயன்பு.
@p.anbuanbu.p39854 жыл бұрын
இது தான் இயற்கையின் நீதி. இதை மீறி நடப்பது ஒன்றும் இல்லை. தாய் அன்பு என்பது அளவிட முடியாதது, அதற்கு அதற்கு உதாரணத்தை நாம் எங்கே காணுகிறோம் நண்பர்களே.