தகுதித் தேர்வுகள் மட்டுமே ஒருவரை தகுதியானவர் என்று தீர்மானிக்காது. ஒழுக்கம் & நன்னடத்தை விதிகளும் கணக்கில் கொள்ள வேண்டும். நன்றி. ஜய்ஹிந்த். திருச்சிற்றம்பலம். 🙏
@Asx0016 күн бұрын
Neraiya constables ipadi dhan irukanga.. no discipline only rowdyism
@maheswaranchandran204120 сағат бұрын
Wasted 😢😢
@tamilmisa35766 күн бұрын
ஊருல பல காக்கி இதே வேலையாக தான் செஞ்சிட்டு இருக்காணுங்க
@ebasichristy50875 күн бұрын
Ama
@hemaharshaa7535 күн бұрын
100% true ellame appaditha
@SureshSuresh-p7t6 күн бұрын
வேல்ராஜ் நீ வேற லெவல்யா வாலிபால் பிளேயரா சொல்லவே தேவையில்லை அப்போ 😂😂🤣
@Klj8976 күн бұрын
நீதித்துறை காவல்துறை மத்திய அரசு சீரமைக்க வேண்டும்
@raam51126 күн бұрын
இனிமே யாருக்கும் ஜூஸ் வாங்கி குடுக்க கூடாதுயா.... 😵💫😵💫😵💫
@MUTHU-ITTS6 күн бұрын
Police காரணை police என்றும் தண்டிக்காது நீதியும் அப்படிதான்...இதெல்லாம் உருட்டு நாடகம்..😢இவர்கள் குடும்பங்கள் எப்படி நன்றாக வாழ்கிறது இறைவா😥🙏நீதான் இவர்களுக்கு,இவர்கள் குடும்பத்துக்கு தண்டனை தர முடியும் 😢🙏
@leoaccounts29746 күн бұрын
பள்ளி மாணவி பாவம் அப்பாவி😢😢😢😢... 😂😂😂😂😂😂😂😂😂😂
@IndrajithArumugam6 күн бұрын
இந்தக் கண்டாரோலி ஒன்னும் யோகியும் இல்லை
@blue_moon1_16 күн бұрын
She is innocent!
@skk5405Күн бұрын
அவனுக்கு ஏன் முட்டு கொடுக்கிறாய்?? அந்த பொண்ணு மேல தப்பு இருக்கு. But முதலில் யார் start பண்ணியது?? நாயே அந்த பொண்ணுக்கு உதவி தேவை பட்டது. So police னு நம்பி சொல்லுச்சு. So help பண்ண அவன் அதோட விட்டு இருக்கனும். But அவன் செஞ்சது என்ன ?? நீயும் அவனைப் போல பொறுக்கியாக தான் இருப்பாய் 🤬🤬🤬 அது தான் அவனுக்கு இப்படி முழு முட்டு 🤷🤷🤷
@7pkutty6 күн бұрын
காம ஆசை யாரை விட்டது.அனுபவி மகனே அனுபவி.. போலீஸ் வேலை இவனுக்கு எந்த ஒரு கஸ்ட்டபடாமல் கிடைத்திருக்கும் போல.. ராஜேஷ் உங்களோட தோரணை வார்த்தைகள் வேர லெவல் 👌
@Asx0016 күн бұрын
அவர் ரஞ்சித்😂
@SathishKumar-w6s6 күн бұрын
police mama😂😂
@Dhilshan20186 күн бұрын
இவனையெல்லாம் புடுக்கை நசுக்கினால் நாட்டிற்கு நலம்
@nusrathsulthana16536 күн бұрын
😂😂
@Tnpa20246 күн бұрын
Do haka dance
@purple_arts015 күн бұрын
இவ்வளவு செஞ்சும் திருப்பி இவனுக்கு வேலை கொடுத்தா அது காவல் துறைக்கு மிகவும் கேவலம்... தகுதி தேர்வுகள் நடத்தி அதன் அடிப்படையில் தயவு செய்து பணியில் சேர்க்கவும்...🙏🙏
@balav57psw6 күн бұрын
விளையாட்டு வீரருக்கான இட ஒதிக்கீடு அடிப்படையில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர் என்ற நிலையில், ஒழுக்கம் தவறி நடந்துள்ளார் என்பது விளையாட்டு வீரருக்கான தகுதியை இழந்துள்ளார். இவரை பணியைவிட்டே நீக்கிவிடலாமே.
@AjithKumar-yv6tx6 күн бұрын
😢😢😢 மிகவும் வருத்தமாக இருக்கிறது இப்படிபட்ட நபர்களால் எல்லோரும் கெட்ட பெயர்
@Asx0016 күн бұрын
Inimel 35+ age ulla yellam police karangalukum குடும்ப கட்டுப்பாடு pannanum 😊
@saravanankumar65045 күн бұрын
En bro Ella aangalukum pannalame India fulla
@Miracle_Touch_zion5 күн бұрын
பெயரு போல இளவரசனா வாழ நினைச்சி வாழ்க்கைய தொலைச்சிட்டான்😂😂
@Pagadi56 күн бұрын
ஏவல்துறை செயல்பாடுகள் இப்படி ஒருசிலர் இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. தண்டனை மட்டும் வழக்கம் போல் பணியிட மாற்றம் செய்திருக்கலாம்😂
@vasuvasugi4616 күн бұрын
வண்டியை வேறு பக்கம் திருப்பி 😆😆😆😆😆😆😆
@BillaTamil0076 күн бұрын
நானும் காவல் துறைக்கு பரிட்சை எழுதுகிறேன் கிடைக்கவில்லை... இந்த மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் வேலை எளிதாக கிடைக்கிறது....
@jayarajkrishnaswamy73656 күн бұрын
விருது கொடுத்து பாராட்டினாலும் ஆச்சரியப்பட ஓன்றும் ல்லை .
@sangeethasuresh8076 күн бұрын
Enna oru rhymes 😂😂😂😂😂
@premanandjcr5 күн бұрын
சிறுமி ரொம்ப பாவம்பா யாரும் திட்டாதேங்க,இது மாதிரி எவ்ளோ தப்பு நடந்தாலும் சிறுமிகளுக்கு விவரமே வராது பாவம்.
@newsreader_ranjith6 күн бұрын
😂😂😂😂😂 naan dhaan
@umapathyap51736 күн бұрын
பாலிமர் வீராணம் போலிஸ் பற்றி சாட்டை துரைமுருகனின் செய்தியை கவனிக்கவும்
@VinothKumar-hj6dd6 күн бұрын
39 வயசா 😮 பார்த்தா அப்படி தெரியல 29 மாதிரி இருக்கு
@Kannan-k6b4 күн бұрын
பெரிய பெரிய நிறுவனங்களில் கடைநிலை ஊழியர்களுக்கு தினமும் வேலை வேண்டும் என்றால் வாடிக்கையாளர் நன்மதிப்பு சான்று வாங்க வேண்டும் அப்படி இருந்தால் தான் வேலை என்று ஒரு சட்டம் ஒப்பந்த தொழிலாளிகளுக்கு அதே போன்று காவல்துறையில் பணிபுரியும் அனைத்து தரப்பு காவலர்களும் அந்த அந்த பகுதி மக்களிடம் நன்மதிப்பு சான்றிதழ் வாங்கினால் மட்டும் அரசு பணி என்று வைத்து பாருங்கள் எத்தனை பேர் காவல்துறைக்கு கலங்கமாக சமுதாய முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக உள்ளனர் என்று தெரியும்
@AshaAsha-gd8kk6 күн бұрын
Enna rhyming 😂
@ksilambarasan89206 күн бұрын
News reader 😊😊😊
@chinnachamyr31195 күн бұрын
மகளிர் காவல் துறைக்கு வாழ்த்துக்கள்
@truthseeker87255 күн бұрын
இவனை ஏன் வேலையில் வைத்து எங்கள் வரி பணம் வீணாக வேண்டும் ஆயிரம் நல்ல இளைஞர்கள் வேலை இல்லாமல நம் நாட்டில் உள்ளனர்.
@secretsnothing37984 күн бұрын
ஏன் ஆத்தா அப்பன்லாம் எங்க ஊரு மேய போறாங்க???
@devakumarc530936 күн бұрын
Punishment 🍌 🍌
@drvenkatasamyr92786 күн бұрын
நடிகர் விஜய் ன் Tv Polimar
@SS-qv7ir6 күн бұрын
Whats wrong with that
@jayachandrank25526 күн бұрын
இந்த பாவிகளை விடாதீர்கள் தயவு செய்து தூக்கில் போடவும் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@SrinivasanSrinivasan-s7i6 күн бұрын
இந்த டிபார்ட்மெண்ட் இன்னும் இருக்கு
@Tamil_New_Trending_Stories5 күн бұрын
ஒரு தர் இரண்டு பேரை வைத்து police department அ மொத்தமா தப்பு சொல்லிடாதீங்க.
@abhilashmohan23716 күн бұрын
How is this coming under POCSO...
@Rocky-eb9mz6 күн бұрын
Illa naan enna kekran andha ponnu photo en sir poda matreenga !!! Serndhu avaroda andha ponnum dana suthichi...
@umaprabakar6926 күн бұрын
He will come out soon
@Rana_23906 күн бұрын
தமிழக போலீஸ் சீரழிந்து வருகிறது
@chithiraipandynadar65055 күн бұрын
போன வாரம்....சுடலை ஒரு சட்டம்......கொண்டு வந்தது.....பெண் பின்னால சென்றாலும் மரண தண்டனை......அப்ப முதல் பலி.....இவனா??
@arunelakkiya14005 күн бұрын
Dimiss pananum.... suspension is not good solution... dismiss and jail podanum
@VishalVishal-l5u6 күн бұрын
Panch dialouge ku polimer tv than full copy rights
@Leaveit3496 күн бұрын
Kaaka Kaaka surya tharpothu jail il ullaar😂😂😂
@muralidharan55996 күн бұрын
தமிழகத்தில் காவல்துறை வேலைகளை செய்வதில்லை என்று ஏற்கனவே ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் காவலர் இப்படி செய்யலாமா இது உங்களுக்கு வெட்கக்கேடு தானே. கொஞ்சம் தன் குடும்பத்தையும் நாட்டு மக்களையும் பற்றி சிந்திக்க வேண்டும்.
@VeeraRevathy5 күн бұрын
ஜீரோ ஜீரோ
@ajithajithkumar41146 күн бұрын
Wrong person police job Nan 4 years try 3year exam pass physical all star complete but final cutoff varla
@chithiraipandynadar65055 күн бұрын
வயசு .....வித்தியாசம் என்னடா???..
@bhuvana-td4du6 күн бұрын
இவர்கள் எல்லாம் திருந்தவே மாட்டார்கள்
@ranjithmano67066 күн бұрын
🎉
@vijays4303 күн бұрын
😢😢😢😢
@MohamedAli-tp1jk6 күн бұрын
😡😡😡😡😡🪚🪚🪚🪚🪚
@thamimansari2074 күн бұрын
Evaniyum namba kudathu
@lokeshparaman41646 күн бұрын
daii Polimer ena da voice ethu unaku 😂😂
@ganesamoorthyks70746 күн бұрын
Arrest only. What is this? Where is the Mavukkattu?
@bhuvanaprasath88506 күн бұрын
Yengaluku vela kedaika matidhey nu kavala ivanunga vela kedachadha ipdi use pandranunganu kavala romba kodama da chaiii😢😢😢😢 kudutha velaye nalla use pandraru pola ivanallam vitu vaika koodadhu
@Thulasi-l2q2 күн бұрын
Nan theriyama than kekkuren en intha polimer news chennal ku neengalam content kudukuringala unmai yennanu msg panra pu ga luku teriyayathu
@gurukrishna99394 күн бұрын
Casual ah பழகி chestnut ah sapitapula
@SureshKumar-oo5ei6 күн бұрын
Ivana dismiss pannitu Jail ah podanum
@VARSHINIS-s9t6 күн бұрын
Pompalqporiki police
@VishalVishal-l5u6 күн бұрын
Ipdi silaraalthan police ai makkal nampa marukirargal
@vinothkumar-rx7rc5 күн бұрын
Endha Mari alungalala than police a pathea thappa ninaikuranga
@DB-hz1gu5 күн бұрын
Common Law Needed பொது சட்டம் தேவை Rule should be Common to Public as well Government Staff Govt staff should be dismissed not just change of location or suspend
@subum96386 күн бұрын
Entha department roja oru item pathu atha pudchu poduanga pls athu karur la than work panthu