அதிகாரத்தில் இருக்கும் யாரையோ காப்பாற்ற காவல் துறை முயற்சி செய்வது போல் தெரிகிறது.
@GaneshKumar-vq9kl18 күн бұрын
தயவுசெய்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுங்கள்
@nishathans979018 күн бұрын
தமிழக போலீஸ் இந்த வழக்கில் குற்றவாளி ஆகையால் CBI விசாரிக்க வேண்டும் அப்போது தான் ஆளும் கட்சி சார் வெளியே வருவார்
@senthilnathan71318 күн бұрын
பொள்ளாச்சி வழக்கை விசாரித்து வரும் CBI இன்று வரை குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர வில்லை 😢
@nishathans979018 күн бұрын
அந்த சார் யார் உங்களுக்கு தெரியும் தானே
@Ainthukaram-ri2dm18 күн бұрын
அந்த சார் உதயநிதி தான்😢
@krishnamoorthy481818 күн бұрын
காவல் துறையை தன் வசம் வைத்து இருக்கும் முதலமைச்சர் தத்தி சுடலை தான் அவர் மக்களுக்கு உண்மையாக இருந்தால் போலீஸ் நடவடிக்கை எடுத்திருக்கும் ஆணையர் அவர்களே பொய் சொல்லுகிறார்
@arunkumar-yj4ed18 күн бұрын
@@senthilnathan713விசாரணை நடக்கவில்லை என்று உனக்கு தெரியுமா
@svrubberstamps18 күн бұрын
தகுதி இல்லாத ஒருவரை முதல்வர் ஆக்கினால் இப்படி தான் இருக்கும். வேற எப்படி இருக்கும்.
@Kaladharya18 күн бұрын
சொரியார் மகன்கள்!
@MUTHU-ITTS18 күн бұрын
இனி திமுக என்ற ஒன்றே நாட்டில் இருக்க கூடாது,,
@govindarasu985018 күн бұрын
Lusane
@prbalasubramanian721718 күн бұрын
உங்களுக்கு யாராவது இருந்தால் சொல்லவேண்டியது தானே. இன்று பட்ட பகலில் மூன்று சுட்டு கொள்ளபட்டுளார்கள் அங்கே எந்த சொறியன் ஆட்சி செய்கிறான்.
@prabuk824718 күн бұрын
அண்ணாமலை அவர்கள் நேற்று கூறியது முற்றிலும் உண்மை..... அண்ணாமலை கேட்டஅதே கேள்விகளை தான் நீதிபதிகளும் கேட்டு இருக்கிறார்கள்....
@mu891418 күн бұрын
He is IPS
@Surpls-pg6ss18 күн бұрын
உண்மையான ஐபிஎஸ் அண்ணாமலை❤❤
@shivask174018 күн бұрын
Annamalai is great....
@muruganb740418 күн бұрын
I am very happy to say this, we got clean politician Mr.Annamalai we should support him to become as CM of Tamil Nadu
@svrubberstamps18 күн бұрын
தி மு க நாட்டிற்கும் கேடு, வீட்டிற்கும் கேடு🤣🤣🤣
@aravindhandwriting18 күн бұрын
தமிழ் நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்
@AMBATTANVIKMANDAIYAN18 күн бұрын
FIR வெளிவந்த பாதை - காவல் நிலையம் To ERUMAഥnடு TRB RAJA To DMKIT WING டு அணைத்து ஊடகங்கள்
@Sjvijay818 күн бұрын
என்ன! நீதிபதிகள் விழித்து கொண்டார்களா தமிழகத்தில் நடக்கும் அட்டுளியங்கள் அனைத்தையும் நோக்கி கேள்வி எழுப்பினால் பல பிரச்சினைகள் தீரும் நன்றி நீதிபதிகள்❤❤❤❤
@mythilisrinivasan46018 күн бұрын
🙏திரு அண்ணாமலை நீதிபதிகளை எழுப்பிவிட்டார்
@muruganb740418 күн бұрын
True True 100% correct
@RameshRamesh-w6o6d18 күн бұрын
நீதிமான்கள் சொல்வதே உன்மை சிறப்பான விசாரனை சிபிஐ மாற்றப்படவேண்டும்
@jaisivaramsivaram25818 күн бұрын
நாங்கள் வெளியிடவில்லை. அவர்களாக பார்த்து விட்டார்கள்... நீதிபதி ஐயா. நீங்கள் கேட்ட கேள்விகளை தான் அண்ணாமலை கேட்டார்..😮
@ashwinvijay129918 күн бұрын
CBI investigation is needed on tamilnadu state police.they are threatening victims through these activities.supreme court have to take this case directly through nirbaya law
@ramsviews516918 күн бұрын
Cbi investingation doesn't do much effective 😢
@AlageshChelliah18 күн бұрын
CBI investigation will pull out all previous such incidents in campus & off campus along the level of drugs circulation through these Dravidia Mafias.
@rajadurair572118 күн бұрын
Correct bro CBI investigation must
@sivaraman926318 күн бұрын
அப்போது தான் இனி மேல் ஏன்த பொன்னும் கம்பளைண்ட் கொடுக்க வரமாட்டார்கள். கேரக்டர் அசா சினேஷன்
@பிரபாகரன்-ப1ப18 күн бұрын
உயர் நீதிமன்றம் கேட்ட அனைத்துக் கேள்விகளையும் அண்ணாமலை நேற்றே கேட்டு விட்டார்
@mythilireghunathan643518 күн бұрын
CBI.. A separate exclusive wing is needed to investigate many such unsolved crime puzzles in T. N..
@AnandkumarM-s6h18 күн бұрын
Yes Annamalai ku adhukudan avlo kovam vanduchi
@VijayaKumarGhandhi-ps8vm18 күн бұрын
Judge BJP nu solla variya 😂😂
@Goodie47718 күн бұрын
@@VijayaKumarGhandhi-ps8vmappo bathikkapatta ponnu bjp ya?
@TV-er6xl18 күн бұрын
பாதிக்க பட்ட மாணவி தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் இல் லைஅப்படியிருந்திருந்தால் SC / ST வன்.கொடுமை சட் டம்..பாய்ந் திருக்கும் தமிழ் நாடே ரண களம் ஆகியிருக் கும் !😮😮😮😮😮
@variskalaikuzhutrust18 күн бұрын
நீதிபதிகளுக்கு salute
@sunram118 күн бұрын
கடமையை விடஎசமான விசுவாசம் மேலோங்கி நிற்கிறது.
@IndhiyaThamizhan18 күн бұрын
கடமை சம்பளம் மட்டுமே தரும். செல்வாக்கை தராது.
@muruganb740418 күн бұрын
Well said
@indianarmyvishal594418 күн бұрын
Ips arun......very careless speech 💯💯💯💯
@IndhiyaThamizhan18 күн бұрын
சரண் அடைந்தவன் encounter ஆன போதே அவர் மீது நம்பிக்கை போய்விட்டது.
@indianarmyvishal594418 күн бұрын
@IndhiyaThamizhan correct soneinga sir 💯💪👌💯🆗🪖
@mythilisrinivasan46018 күн бұрын
அருணை பதவிநீக்கம் பண்ண வேண்டுகிறோம்
@indianarmyvishal594418 күн бұрын
@mythilisrinivasan460 correct soneinga sir 💯💯💯💯💯
@IndhiyaThamizhan18 күн бұрын
@@indianarmyvishal5944 சேர்ந்த இடம் அப்படி.
@drarunselvakumar500918 күн бұрын
நேற்று அண்ணாமலை கேட்ட அதே கேள்விகளை இன்று நீதிபதிகள் கேட்கிறார்கள்.
@Shanvi_mithwin18 күн бұрын
நக்கீரன் எங்க pa..பொள்ளாச்சி சம்பவம், ஈஷா மட்டுமே கண்ணுக்கு தெரியும்
@muruganb740418 күн бұрын
Dravida model government supporter
@vishwa-TN78718 күн бұрын
CBI வேண்டும்
@kitchen913218 күн бұрын
CBI Investigation needed
@sureshbabunb208818 күн бұрын
நீதிபதிகள் சொன்ன அனைத்து கருத்துகளையும் அண்ணாமலை 48 மணிநேரத்திற்கு முன்பே சொன்னார். அவரின் சாட்டை அடி போராட்டம் இந்த சம்பவத்தை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சேர்த்திருக்கிறது.
@kumarganesan183918 күн бұрын
தங்கள் குடும்பம் பாதித்தால் என்ன செய்வோம் அதுபோல் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.உண்மையிலியே மக்கள் தான் திரும்ப திரும்ப தவறான முடிவுகள் எடுக்கிறார்கள்.
@uthayakumaranm710418 күн бұрын
நேற்று சுழன்ற சாட்டையால் இன்று விழுகிறது அடி
@muruganb740418 күн бұрын
What a co insitense
@sunram118 күн бұрын
சிபிஐ விசாரணை செய்தால் தான் உண்மைகளை அறிந்து குற்றவாளிகளின் பின்புலம் மற்றும் பாதுகாவலர்கள் பற்றி அறியலாம்.
@kspdpm630918 күн бұрын
ஒன்னும் நடக்காது.கேள்விகள் கேட்பார்கள்.இன்னும் சில நாட்களில் அனைவரும் இந்த வழக்கையே மறந்து விடலாம்.
@glscapcapacitor178318 күн бұрын
அதற்குள் சினிமா மாதிரி மிரட்டல் லஞ்சம் எல்லாம் விளையாடி விடும்.
எந்த ஒரு அவசர உதவிக்கும் காவல் துறை பொது மக்களுக்கு உதவுவது இல்லை அரசியல்வாதிகள் பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே காவல் துறை வேலை செய்கிறது
@muruganb740418 күн бұрын
100% truth
@deivamapo712718 күн бұрын
100%true
@reubendaniel831918 күн бұрын
சாராய ஆலை முதலாளி, கஞ்சா கள்ள சாராயம் விற்பவன் பிள்ளைகளுக்கு மட்டும் பல ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு
@balayamadasamy153918 күн бұрын
இந்த கேஸை சிபிஐக்கு மாற்ற வேண்டும்.
@rajagopal906118 күн бұрын
இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்!தீர்ப்பு வழங்கும் போது நீதிபதி க்கு ஆளும் கட்சியினால் அழுத்தம் கொடுக்க வாய்ப்பு உள்ளது!பாதிக்கபட்டவர்களை மிரட்டவும்.சாட்சிகளை மிரட்டவும் வாய்ப்புள்ளது!
@kabilanvaithi955218 күн бұрын
இல்லை... வழக்கு விசாரணைக்கு வரும்போது இவர்கள் ஆட்சியில் இருக்கமாட்டார்கள்
@SWAMIJI-018 күн бұрын
Another country is better
@aruljesumariyan395518 күн бұрын
அடுத்த மாநிலத்தை விட அடுத்த நாட்டுக்கே மாற்றிவிடலாம்
@Goodie47718 күн бұрын
@@aruljesumariyan3955Yeah🙄
@nagarajanappurao214718 күн бұрын
@@SWAMIJI-0இவர்களுக்கு உலகம் முழுவதும் பணம் இருக்கிறது. வெளிநாட்டில் இன்னும் வசதியாகி விடும்
@g.r.berrnartsha716418 күн бұрын
FIR என்பது பாதிக்கப்பட்டவர் கொடுக்கும் புகாரா அல்லது போலீஸே இஷ்டப்படி எழுதிக் கொள்வதா? .நீதிமன்றம் விளக்கம் சொல்ல வேண்டும்.
@kavithag523218 күн бұрын
So police atha narrate panla nu solla varingala 🤦 shameless kothadimai gal
@g.r.berrnartsha716418 күн бұрын
@@kavithag5232 FIR என்பது போலீஸ் இஷ்டப்படி எழுதுவது இல்லை.புகார்தாரர் கொடுப்பது.
@dandocus16018 күн бұрын
இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுங்கள்
@CVeAadhithya18 күн бұрын
அரசு தரப்பிலிருந்து சொல்லுவதை எந்தக்காரணத்தைக் கொண்டும் நீதிபதிகள் எந்த முடிவிற்கும் வரமாட்டார்கள். வரவும் கூடாது ... பொய்யையே பலமான உண்மை போல் சொல்வான்கள்...
@SureshSuresh-ne4su18 күн бұрын
தயவுசெய்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.... காவல்துறை ஆதாரங்களை அழித்து வருகிறது... திமுக வின் முக்கிய புள்ளி தான் அந்த சார் போல ...அந்த சாரை பிடிக்க வேண்டும்
@seetharaman935818 күн бұрын
சம்பந்தப் பட்ட காவல் துறை அலுவலர்கள் அனைவரும் நிரந்தர பணி நீக்கம் செய்து கடுமையான அபராதமும் விதிக்க வேண்டும்.
@priyathiyagu437318 күн бұрын
Shame on tamil nadu government
@KarthikeyanThangavel-pl1ek18 күн бұрын
People lost the trust in TN police.
@oscartamilan332618 күн бұрын
மாமா வேலை பார்க்கும் காவல்துறை 😢
@S.S-o4c18 күн бұрын
அந்த பொன்னு இறந்தால் தான் கேஸ் முடியும் என்று அந்த பெண் விபரத்தை மர்மநபர் வெளியிட்டுள்ளார்.... ஏற்கனவே இதுபோல் நடந்துள்ளது
@chandrasekar-os2wk18 күн бұрын
அருண் திமுக மாவட்ட செயலாளர் பதவிக்கு போடலாம்
@venkatapathyalagiamanavala650318 күн бұрын
எப்பா எங்களால குற்றவாளிகளையோ குற்றங்களையோ தடுக்க முடியாது. அதனால பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்காமல் மிரட்டும் அத்தனை நடவடிக்கைகளையும் எடுத்து குற்றம் நடக்காதவாறு காட்டுவோம். அதுதான் எங்களால் முடியும்.
@lungiboy834518 күн бұрын
55வருட அனுபவத்தில் சொல்கிறேன்.உண்மை சாகும் வரை காவல்நிலையமா வக்கீல் கோர்ட் கேஸ் என போகாத வாழ்க்கை வேண்டும் இறைவா.நோய் நொடி அற்ற வாழ்க்கை இதற்கு பின்னால் தான்
@gurusrinath128018 күн бұрын
உண்மை 💯💯
@tamilan953918 күн бұрын
குடியரசு அட்சி அமல் படுத்த வேண்டும் ❤❤
@deivamapo712718 күн бұрын
Yes all people raise this
@muralikrishnan884418 күн бұрын
Mr Annamalai is the only option for bringing change in Tamilnadu. Support him please 🎉
@doctorshankar18 күн бұрын
CBI should investigate the Criminal Lapses of the top Police Officers, including the Commissioner of Police
@ramsviews516918 күн бұрын
Cbi what happened to Pollachi rape case till now no one has been punished don't simply blabber😢
@selva80518 күн бұрын
தரம் தாழ்ந்து விட்டாதா பாதுகாப்பு
@s.rkokilakumar570418 күн бұрын
சொன்னதையே திரும்ப திரீம்ப சொல்லிக் கொண்டு. கடுப்பேத்துறான் my Lord.
@thiyagarajanj261718 күн бұрын
ஆட்சியில் இருப்பவன் கட்டளைக்கு ஏற்றபடி இது போன்ற வழக்குகள் திசை திருப்ப படுகிறது
@priyalovelycollection18 күн бұрын
Boomers ku நீதிபதி செருப்படி😅.. உண்மையில் நீதிபதி தான் சூப்பர் ஸ்டார்🎉
@sathishchellamani595818 күн бұрын
Fir கசியவில்லை என்று நேற்று நீதிமன்றத்தில் அரசு தரப்பு தெரிவித்ததாக செய்தி வந்ததே.
@ktrchannel9118 күн бұрын
Court romba slow😢
@devendransylajan70718 күн бұрын
எங்கே தமிழக வெட்டிக் கழகம்? சத்தத்தையே காணோம்.
@chellamkuppusami543318 күн бұрын
திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை சொல்கிறார். தகவல் கசிந்தது எப்படி என்று விரைவாக கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை தரப்படவேண்டும்.
@gopinathbalakrishnan739018 күн бұрын
Victim shaming is the root cause of rapists roaming freely in the society
@15jay2418 күн бұрын
இந்த கருத்து பலருக்கும் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். காலம் காலமாக பெண் பிள்ளைகளுக்கு பெற்றவர்கள் மற்றும் பெரியோர்களின் அறிவுரை, காலம் கெட்டுப்போய் கிடக்கிறது. கவனமாக இருக்க வேண்டும் 'என்பதுதான். தற்போதைய உலகம் தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்னும் மோசமாக போய்க்கொண்டு இருக்கிறது. மனிதர்களும், மனித மனங்களும், குணங்களும் முன்பு போல் இல்லை. பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நினைத்தால் முடிந்தவரை நம்மை நாம் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும். நாம் வாழும் சமூகம் மனிதர்கள் நிறைந்தது. நமக்கு மட்டும் மனித புத்தி, மற்றவர்கள் மகான்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது.
@Goodie47718 күн бұрын
ஏன் பிள்ளைககுக்கு பெற்றோர் சொல்லி கொடுத்தார்கள்? அவர்களுக்கு விவரம் தெரியாது.. ஆனால் இப்போது எல்லா செய்தியும் அவங்களோட போன் லேயே பாத்துக்கலாம். ஏன் இப்படி செய்வது தவறு என்று தெரிவதில்லை? எல்லார்கிட்டயும் போன் இருக்கு.. ஆனால் அது இந்த தவறுக்கு பதில் இல்லை.. இந்த சம்பவம் பெண்களுக்கு ஒரு பாடமாகவும், தண்டனை இது போல இனி எவனும் சரியாமலிருக்கும் விதமாகவும் இருக்க வேண்டும்.
@Abishek-e9i18 күн бұрын
Last point is very true and we want to accept it.
@dhanabaldhanabal954218 күн бұрын
அந்த சார் யாரு அதை பற்றிய செய்தி வரலையே
@muruganb740418 күн бұрын
Model government don't know about who is that person
@kandasamykandasamy908818 күн бұрын
இன்னும் கொஞ்சம் போனால் கற்பழிக்கப்பட்டவனுக்கு சார்பாக ரசிகர் மன்றம் அமைப்பாளர்கள்
@joysonselvakumarjoy414718 күн бұрын
😂😂😂 very nice good news..... தமிழ்நாட்டில் பெண் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு முதியோர் பாதுகாப்பு இல்லை ....ஆட்சி பதவி விலக வேண்டும் 🎉 இப்படிக்கு ஒத்தா கண்ணன் தேதி 28/12/24
@CKeditz-cx7kj18 күн бұрын
குற்றவாளி கடுமையான முறையில் தண்டிக்கப்பட வேண்டும் அதே நேரத்தில் இதே நீதிமன்றம் சற்று இந்த இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு நல்ல ஒரு அறிவுரையை வழங்க வேண்டும் இது போன்று சல்லாபிக்க பாதுகாப்பில்லாத ஒதுக்குப்புறமான இடங்களுக்கு செல்வது தவறான ஒரு செயல் என்று அவர்களுக்கு முதலில் எடுத்துரைக்க வேண்டும்
@muruganb740418 күн бұрын
I agree with your valid point
@marimuthuambalavanan250618 күн бұрын
ஞானசேகரன் கைதைத்தொடர்ந்து அண்ணா யுனிவர்சிட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரியானிப் பஞ்சம். - நடிகர்கள் முட்டு சூர்யா, முரட்டு சத்யராஜ், பித்து சித்தார்த் உள்ளிட்டோர் கவலை தெரிவித்தனர்.
@venkatponni987518 күн бұрын
சாட்டை எடுத்து நாட்டைத் திருத்து பாடல் அண்ணன் அண்ணாமலை மூலம் எதிரொலிக்கிறது❤❤ வாழ்க வளமுடன் அண்ணா வாழ்க வளத்துடன் மக்கள் உங்கள் பக்கம்
@anantharamann264618 күн бұрын
போலீசார் சொல்படி - பாதிக்கப்பட்டவர்கள் FIR எழுதப்படுகிறது. இதுதான் உண்மை. இது நான் அறிந்த உண்மை.😮
@Jayakumar-y1j18 күн бұрын
தமிழ்நாடு காவல்துறையை இடர்க்குமேலும் கேவலப்படுத்தமுடியாது !
@sudhakartalks790618 күн бұрын
மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றங்கள் அதில் நீதிபதிகளை கடவுளாக பார்க்கும் தருணம் இதுபோன்ற வழக்குகளில், அதில் காவல்துறையும் அரசு அதிகாரிகளின் செயல்பாடும் மக்களை பாதுகாப்பதாகவே இல்லை😢😢😢😢
@nicolejen-ys9mr18 күн бұрын
FIR வெளியிட்டு rating ஏத்த பார்த்தவன் விரைவில் போய் சேர்வார்கள் 😂
@Ragupathi.பிஜேபி18 күн бұрын
சி பி ஐ விசாரணை தேவை
@vaidyanathanv272218 күн бұрын
This is what Annamalai also said. The HC confirms whatever observation raised by Annamalai. . including use of " Nirbhaya" fund.
@SabariSabari-h8o18 күн бұрын
Super I salute justice ❤❤❤❤❤❤❤❤ I will support sister ❤❤❤❤I pray God❤❤❤❤you're family ❤❤❤❤amazing
@MUTHU-ITTS18 күн бұрын
அண்ணாமலை இல்லை என்றால்😢 இந்த திமுக காரங்க இதை ஒன்றுமே இல்லாமல் செய்து இருப்பார்கள்...😢அவங்க வீட்டு பெண்களை இப்படி செய்து இருந்தால்? அறிவு வந்து இருக்கும்😡😡
@catlover96518 күн бұрын
100% correct
@panneerselvamnallasamy505118 күн бұрын
அண்ணா மலைக்கு முன்னாடி இதை வீரியத்தோடு செயல் பட்டது அ தி மு க தான், பிஜேபி இதில் முழுக்க முழுக்க அரசியல் செய்கிறது.
@kanakarajannatarajan385918 күн бұрын
Oru nall adhu natakkum
@KSUNDARRAJ-t8o18 күн бұрын
Respected Mr.Annamalai sir , Thanks you sir , proud of you sir , you are great sir ,
@vsankar676118 күн бұрын
நீதியை மதிக்கின்றோம் 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🦾
@indianarmyvishal594418 күн бұрын
Judges 🙏🙏🙏🙏 iyaaaaa.....
@RajuDuraisami18 күн бұрын
பெண்களுக்கு பாதுகாப்பு முக்கியம்.. இதில் சிலர் சப்பைக்கட்டு கட்டுவது வேஸ்ட் ❤❤❤❤❤❤
@HemaLatha-xi1op18 күн бұрын
CBI enquiry is important for these cases.jai hind.
@sridharanpillai944918 күн бұрын
CBI Enquire must need
@sbalakrishnan146118 күн бұрын
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தேவை இழப்பீடு பனம் அல்ல நீதி கிடைக்க வேண்டும் தமிழக காவல்துறையினரால் நியாயமான முறையில் விசாரணை நடைபெறும் என்று நீதிமன்றம் எப்படி நம்புகிறது
@SabariSabari-h8o18 күн бұрын
Will you need cbe😮😮😮investigation
@priyathiyagu437318 күн бұрын
Don't blame the victim 😢,
@justiceinfo619318 күн бұрын
FIR பற்றி அதிமேதாவி போன்று பேட்டி கொடுத்தான் அருண். கொத்தடிமைக்கு சரியான சவுக்கடி கொடுத்த நீதிபதிகளுக்கு நன்றி.
@aruljesumariyan395518 күн бұрын
நீதித்துறை இப்படி குறிப்பிட்ட சில வழக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அனைத்து வழக்குகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தால் நலம்.
@jayadeva6818 күн бұрын
ஞானசேகர் மட்டுமே குற்றவாளி என்று எப்படி முடிவு செய்யலாம்? - நீதிபதி கேள்வி அவரும் கூட குற்றம் செய்யவில்லை என்று நீதிமன்றமே நினைப்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய கோருகிறேன்... - ஞானசேகர் தரப்பு வக்கீல்
@kumarganesan183918 күн бұрын
குற்றவாளிகளை காப்பாற்றி மக்களை கோமாளிகளாக ஆக்குவது இவர்களது வாடிக்கை.
28.12.2024 பெண்களுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது என்று நீதிபதிகள் கூறுவது உண்மை ஆனால் பொது இடத்தில் காதலர்கள் பேசலாம், சிரிக்கலாம், அத்துமீறி நடப்பதற்கு இடமில்லை. பொது இடத்தில் செக்ஸ்யில் ஈடுபடலாம் உரிமை இருக்கிறது என்று நீதிபதிகள் தைரியமாக சொல்ல முடியுமா...?
@ramachandrannarayanan402918 күн бұрын
CBI needs to be investigated.
@glscapcapacitor178318 күн бұрын
அருண் சார் சறுக்கல் சார். இதெல்லாம் உங்கள் கையில் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். ஏப்ரலில் தான் ஆட்டமே ஆரம்பிக்கும்
@A-Freedie18 күн бұрын
பேசாம காவல்துறையை கலைத்து விடுங்கள், எதற்கு மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கிறார்கள்.
@ashwinvijay129918 күн бұрын
Who is that sir?
@SWAMIJI-018 күн бұрын
Periya aalunga
@mathivananguru107018 күн бұрын
Tn police worst
@UdayakumarTheagu18 күн бұрын
அனைவரும் பார்க்கும் நிலை என்றதற்கும் கமிஷ்னர் சொன்னது வித்தியாசமாக உள்ளது. 14 பேர் பார்த்துள்ளனர் என்பது ஏதோ பேனர் கட்டி தொங்க விட்டது போல உள்ளது. அண்ணாமலை படுபாவி என்று கூறியதில் பொருந்தும்
@venkateshkumar548018 күн бұрын
Salute to those supreme judges....
@thangarajuinspector824818 күн бұрын
அரசு வெப்சைட்டில் வெளிவந்த பிறகு யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்யலாம்.
@ravichandrank668818 күн бұрын
குற்றவாளி தற்கொலை என்று வழக்கை முடிக்காமல் இருந்தால் சரி!
இந்துக்களுக்கு ஒரு இந்து நாடு, இந்துத் தலைவர் மற்றும் இந்து அடிப்படையிலான சட்ட அமைப்பு தேவை... அங்கு பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு, வேலை வாய்ப்புகள் ஒவ்வொரு இந்துக்களையும் சென்றடையும்.
@jeyaramanvadivel106218 күн бұрын
எந்த பதவியில் இருந்தாலும் மனச்சாட்சியும், மனித நேயமும் வேண்டும்...அது தான் நம் குடும்பத்தை காப்பாற்றும்.கண்டிப்பாக CBI க்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும்..