ஏதோ கண் துடைப்பு மாதிரி தெரியுது எதுவோ நிறைய விசயத்தை மறைக்கிறார்கள்
@karthickp92102 сағат бұрын
1275000ரூபாய் வரை ஆண்டுவருமானம் வங்குபவருக்கு வரிகிடையாது என்று சொல்லிருக்காங்க.இதுல என்ன டா கண் துடைப்பு.எந்த ஏழை 12லட்சம் ஆண்டு வருமானம் வாங்குறான்.இது ஏழைகளுக்கான அரசு மோடி அரசு..