தமிழக மக்களின் வரிப்பணம் இப்படித்தான் சில அரசியல் காரணங்களுக்காக தேவையின்றி வீணடிக்க படுகிறது . எல்லாவித வரியும் செலுத்தும் மக்கள் உதாசீனப் படுத்தப்படுகிறார்கள்.
@GopiGopipadmaСағат бұрын
அரசாங்கத்தின் தவறுகளுக்கு சில நீதிபதிகளும் உடந்தையாக இருக்கிறார்களா என்று மக்கள் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள் கைது நடவடிக்கையே தவறு முன்பே ஜாமீன் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்